நண்பர்களே... கேளுங்கள் எப்படி சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறுகிறது ....காய்கறி கீரை கரி மட்டும் தான் ஏருவதில்லை...அரிசி அறவே தவிர்க்க வேண்டும் இல்லையென்றால்...24 மணி நேரம் ஊற வைத்த அரிசி மட்டும் தான் சிறந்தது...பழைய சோறு அனைவரும் சாப்பிடுங்கள்....நன்றி இதை அறிவித்த இந்த டாக்டர் வாழ்க
இட்லி தோசை சாப்பிட்ட போது pp 200 mg இருந்தது. பழைய சோறு சாப்பிட ஆரம்பித்தேன் 161 க்கு வந்து விட்டது. மலச்சிக்கல் காணாமல் போனது . 20 ஆண்டு சர்க்கரை வியாதி 10 ஆண்டுகளாக இன்சுலின் போடுகிறேன். எனது அனுபவம் இது. நன்றி
Your videos are very useful and reasonable. You explain the basic reason and logic. You are great 🙏. Sir how iron & others will be added with out adding ?
தெளிவான விளக்கத்திற்கு நன்றி (மருத்துவர்) Dr. எனது சிறு வயதில் மிக பிடித்தமான காலை உணவு "பழைய சோறு" தான் . சர்க்கரை வியாதி வந்த பின்பு (23 வருடங்களாக) அதை சாப்பிடுவதே இல்லை. தாங்கள் கூறியதுபோல் பழைய சோறு சாப்பிட்டு பின்பு சர்க்கரை அளவை சரி(Check) பார்க்கலாம என்று இருக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி.......
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பழைய சாதம் சாப்பிட்டேன். அன்று சாப்பாட்டிற்கு முன் எனது சர்க்கரையின் அளவு 186 , சாப்பாட்டிற்கு பின்பு எனது சர்க்கரையின் அளவு 284. டாக்டர் கூறியது போல் எனது சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. பழைய சாதம் சாப்பிடாத அன்று இரண்டு அளவிலும் சுமார் 50 எண்ணிக்கை கூடுதலாக இருந்தது உண்மை
I am a diabetic and often have palaya soru with its water and curd .. eating a small amount of it with vegetables as sides really fills stomach and pp sugar does not rise.. this s really a gud option..
எனக்கு வயது 65. எனக்கு free diabetic 10 வருடமாக உள்ளது மாத்திரை எதுவும் எடுக்காமல் diet control walking exercise dr advice படி ஒரு வியாதியும் இல்லாமல் இருந்தேன். உங்கள் youtube channel பார்த்து பழைய சோற்றை திண்ணு sugar 200 ஐ தாண்டிவிட்டது. தேவையா இந்த கஷ்டம்.
Hi dr which glucomter is best to check sugar test at home to know accurate sugar level in body nd in amonth how many times we should check sugar test nd how many months once we should check hba1c test sollunga dr it's useful for all
I have sugar past 10 years. Recently only I am taking this fermented rice (palaya soru), I have monitered after taking this rice post prandial, IT IS NOT RAISING SUGAR LEVELS.
My husband is a diabetic but after eating fermented rice the sugar level definitely does not rise as compared to eating idlis or pongal. We have fermented rice with chopped onions and some curd. He has taken his sugar readings after having it for breakfast.
நான் பழைய சாதம் அதில் இருக்கும் நீர் இல்லாமல் சாதம் மட்டும் மோர் விட்டு சாப்பிடுகிறேன்..இட்லி, சப்பாத்தியில் இருக்கும் சர்க்கரை அளவை விட இதில் எனக்கு சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கிறது. .
நான்கு நாட்கள் மண்ணில் புதைத்த போதை இல்லாத சுண்ட கஞ்சியில் மாவுச் சத்து ரொம்ப குறைவாக இருப்பதாக சொல்லுகிறார்கள். நான் சாப்பிட்டதில்லை. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
Dr. Sir, Thank you for Sincere effort to Analyse 12 hr Water Choked Rice. Very Good. I am from Village coming from Hard Working Group right from 5 AM very good Physical Activities and by 9.15 to 9.30 AM we used to take Pazhachoru with buttermilk & Salt which gives Total Satisfaction & High Energy and later very good Mobility and Actively carryout further works eagerly which we cannot get with Hot and FRESH TIFFIN.
Dr. Thanks a lot for your detailed information. I have a. Question, it may look silly, but it's essential, if we are over scared of everything, will it increase the sugar level
சார் கருஞ்சீரகம் தண்ணீரில் போட்டு ஊர வச்சு காலையில் சக்கரைக்கு நல்ல மருந்து என்று ஒரு நல்ல டாக்ர் சொல்ரார்.....கைவிடப்பட்ட சக்கரை நோயாலி இப்போ நல்லா கன்ரோல்லுக்கு வந்து இப்போ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கார்....கருஞ்சீரகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
மதியம் சாதம் வடித்து அரை மணி நேரம் ஆறியவுடன் உங்களுக்கு தேவையான அளவு ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி வைத்து காலையில் பார்த்தால் நீர் குமிலி வரும் மதியம் சாப்பிடும் போது மோர் சாதமாக சாப்பிடலாம் உடன் வெங்காயம் சேர்த்துக் கொண்டால் சுவையாகவும் இருக்கும் காலையில் நீராகாரமாகவும் குடிக்கலாம் சுவைக்கு மோர்/தயிர் சேரத்துக் கொள்ளவும் குக்கரில் வைத்தாலும் விசில் அடங்கியவுடன் ஒரு பாத்திரத்தில் சுடுநீர் வைத்து வேண்டிய அளவு சோற்றை போட்டு வடித்து நீர் ஊற்றி வைக்கலாம் என்னுடைய அனுபவம்
தவறு சில்வர் பாத்திரத்தை விட மண்பாத்திரமே சிறந்தது அதுவும் மதியம் செய்த சாதத்தை மாலை ஆறு மணியளவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலை வெறும் வயிற்றில் அருந்துவதே மிகச்சிறந்ததுங்க.
இப்போது எத்தனை வீட்டில் மண் பாண்டம் இருக்கிறது அப்படியே புதியது வாங்கினாலும் அதை பக்குவம் செய்ய எத்தனை பேருக்கு தெரியும் புதியதில் நீர் ஊற்றினால் கசிந்து குளிர்ச்சியாகும் நீர் இல்லாமல் சாதம் மட்டும் மீந்து இருக்கும் சவுகரியமானது சில்வர் சுகாதாரமானது 1 மண்பாண்டம் 100% 2 வெண்கலம் 97% 3 பித்தளை. 95% 4 சில்வர். 90% மற்றவை 30% கீழ்
நண்பர்களே... கேளுங்கள் எப்படி சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறுகிறது ....காய்கறி கீரை கரி மட்டும் தான் ஏருவதில்லை...அரிசி அறவே தவிர்க்க வேண்டும் இல்லையென்றால்...24 மணி நேரம் ஊற வைத்த அரிசி மட்டும் தான் சிறந்தது...பழைய சோறு அனைவரும் சாப்பிடுங்கள்....நன்றி இதை அறிவித்த இந்த டாக்டர் வாழ்க
Doctor ku thoppai iruku,kannadi paduran..... pathil iruka.
இட்லி தோசை சாப்பிட்ட போது pp 200 mg இருந்தது. பழைய சோறு சாப்பிட ஆரம்பித்தேன் 161 க்கு வந்து விட்டது. மலச்சிக்கல் காணாமல் போனது . 20 ஆண்டு சர்க்கரை வியாதி 10 ஆண்டுகளாக இன்சுலின் போடுகிறேன். எனது அனுபவம் இது.
நன்றி
Good infomation thank you v.much. sri lankan
Good information
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி🙏
Oats nalladha sir.
நீங்கள் சொல்வது சரி அம்மா 🙏 கூடுதலாக அக்குபங்க்சர் மருத்துவம். எடுத்து கொள்ளுங்கள் 🙏 நிறைய பேர் குணமடைகின்றனர்
Arumai❤❤❤❤ vazhthukkal❤❤❤தங்கள் தெளிவான பதிவிற்கு... வாழ்த்துக்கள்.....
மிக மிக அருமையான பதிவு மற்றும் பயனுள்ள தகவல்களை தெளிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏💞❤️💜💜❣️🙏🙏🙏
நான் கிளம்பும் பழைய சோறு வெங்காயம்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது
God bless Doctor
Your videos are very useful and reasonable. You explain the basic reason and logic. You are great 🙏. Sir how iron & others will be added with out adding ?
நன்றிகள் டாக்டர்
வரும் ஆனால் வராது என்பது போல் இருக்கு உங்கள் பதிவு
தெளிவான விளக்கத்திற்கு நன்றி (மருத்துவர்) Dr. எனது சிறு வயதில் மிக பிடித்தமான காலை உணவு "பழைய சோறு" தான் . சர்க்கரை வியாதி வந்த பின்பு (23 வருடங்களாக) அதை சாப்பிடுவதே இல்லை. தாங்கள் கூறியதுபோல் பழைய சோறு சாப்பிட்டு பின்பு சர்க்கரை அளவை சரி(Check) பார்க்கலாம என்று இருக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி.......
எங்கே ஐயா தெளிவான விளக்கம் கொடுத்தார் 🤔
Olllll
Rttdhdd1=16
a
தம்பி ராஜிவ்காந்தி ஷேமமா உள்ளீரா
Pazhaya Soru, Curd and Small onion best diet ror BP Sugar and Ulcer.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பழைய சாதம் சாப்பிட்டேன். அன்று சாப்பாட்டிற்கு முன் எனது சர்க்கரையின் அளவு 186 , சாப்பாட்டிற்கு பின்பு எனது சர்க்கரையின் அளவு 284. டாக்டர் கூறியது போல் எனது சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தது. பழைய சாதம் சாப்பிடாத அன்று இரண்டு அளவிலும் சுமார் 50 எண்ணிக்கை கூடுதலாக இருந்தது உண்மை
Thanks for the right input.
I have tried and its surely reduced sugar,
மிக்க நன்றி சார் சந்தேகம்
Clear explanation .. Thanks Doctor .. 🌺
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
Thank you very much for your information.
Nalla vilakkam Doctor..Thanku
I am a diabetic and often have palaya soru with its water and curd .. eating a small amount of it with vegetables as sides really fills stomach and pp sugar does not rise.. this s really a gud option..
தங்களுடைய பதிவு மிக அருமையான பதிவு
Can ckd patients take this as this more potassium
Thanks Doctor 🎉🎉
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Most wanted video thank you sir
This is the opt food for senior citizens that too for vegetarians
🎉 சரியான விளக்கம்
B.
Super Dr,sir
Very useful message Thankyou dr
பழைய சாதத்துடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடலாமா அப்படி சாப்பிட்டு வரும்போது சுகர் குறைவதாக செல்லிகிறாகள்
Nice news sir
Goodnews tq 😅
Shortly பழைய சோறு before food sugar level 124 and after food sugar level 320 so so.....
Tq.dr.useful.msg
Very useful
எனக்கு வயது 65. எனக்கு free diabetic 10 வருடமாக உள்ளது மாத்திரை எதுவும் எடுக்காமல் diet control walking exercise dr advice படி ஒரு வியாதியும் இல்லாமல் இருந்தேன். உங்கள் youtube channel பார்த்து பழைய சோற்றை திண்ணு sugar 200 ஐ தாண்டிவிட்டது. தேவையா இந்த கஷ்டம்.
Kandi unmai friends
அந்த காலத்தில் டெஸ்ட் கிடையாது உழைப்பு இருந்தது வெறும் நம்பர்ஸ் பயம் வேண்டாம் 🙏 யோகா உடலை சரி செய்யும்
சூப்பர் dr ஓகே ஆட்டோ தீன்
7:54
தகவல்கள்களுக்கு நன்றி டாக்டர்
Sir, you are correct for100%
valuable advice in my practical life. Thanks.
Hi dr which glucomter is best to check sugar test at home to know accurate sugar level in body nd in amonth how many times we should check sugar test nd how many months once we should check hba1c test sollunga dr it's useful for all
Hello I honor ur suggestion. But once doctor advice not take oats normal guiker oats.but I have take 15 days but got reduced. What u suggest.
THANKS
Sir Nan test seithan palaiya soru sapidum pothu my blood sugar 172 iruthu
Then tomorrow empty stomach check seium pothu blood sugar 103
Next sappathi sapida piraku 2 hours mudithu blood sugar check seithan 123 iruku normal fulla lab correct checking report palaiya soru sugar level athika paduthum sir.
பழைய அமிர்து எல்லோருக்கும் ஏற்றது.ஆனால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு ஏற்றது என்று சொல்ல முடியாது.
Old rice very fine so after taken PALAYA SATHAM my body temperature giving good support for energy.Thanks to the DOCTOR.
மிகவும் நன்றி
Thankyou somuch dr
எனக்கு நீண்ட நாள் சர்க்கரை உள்ளது.என் அனுபவத்தில் பழைய சாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் சர்க்கரையின் அளவு குறையும்
I have sugar past 10 years. Recently only I am taking this fermented rice (palaya soru), I have monitered after taking this rice post prandial, IT IS NOT RAISING SUGAR LEVELS.
@@b.k.ramesh2375 à
@@b.k.ramesh2375 ❤❤😅
77777i89
@@shivkumarkshivkumar72460mm
ஐயா, நன்றி நன்று தொடரட்டும் இப்பணி 🙏🙏
Long day doubt thanks sir
டாக்டர் அவர்கள் பழைய சோறு சாப்பிடுவிற்களா?அப்படியே கேழ்வரகு கூழ் மற்றும் கலி இவற்றின் அரிய பயன்களையும் சொல்ல முடியுமா?
நன்றி
களி
My father's every day eating sugar basent good health no issues
Thankyou so much
Thankyousomuch
Sakkaraiku palaya sadam nallada kettadanu yes r no surukama sollama iluthukite porenga
Enakku palaya satham
Sappitta Piragu sugar
Test I'll 181 than irrunthathu
Thank you very much
Dr
Super ❤️❤️❤️
Halo doctor I'm rheumatoid patient.can take this.please reply.
topic starts from 5.34
சார் ரேசன் அரிசி சாப்பிட்டால் சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது
Thank u so much sir🎉🎉
Good news tq
Nanry
My husband is a diabetic but after eating fermented rice the sugar level definitely does not rise as compared to eating idlis or pongal. We have fermented rice with chopped onions and some curd. He has taken his sugar readings after having it for breakfast.
சூப்பரா டாக்டர் 👍👍
V good
So informative
Thank u very much dr.❤
Super
This receipt was given to us free of charge by the great SIDDARTHS and Yogis. It was not discovered by accident...hehehe. by dear Doctor
Iritable bowels problem sariyahuma
நான் பழைய சாதம் அதில் இருக்கும் நீர் இல்லாமல் சாதம் மட்டும் மோர் விட்டு சாப்பிடுகிறேன்..இட்லி, சப்பாத்தியில் இருக்கும் சர்க்கரை அளவை விட இதில் எனக்கு சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கிறது. .
நான்கு நாட்கள் மண்ணில் புதைத்த போதை இல்லாத சுண்ட கஞ்சியில் மாவுச் சத்து ரொம்ப குறைவாக இருப்பதாக சொல்லுகிறார்கள். நான் சாப்பிட்டதில்லை. எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
@@RadhaKrishnan-ef8he k
O@@RadhaKrishnan-ef8he
daily sapidalama sir
Nice information
Dr. Sir, Thank you for Sincere effort to Analyse 12 hr Water Choked Rice. Very Good. I am from Village coming from Hard Working Group right from 5 AM very good Physical Activities and by 9.15 to 9.30 AM we used to take Pazhachoru with buttermilk & Salt which gives Total Satisfaction & High Energy and later very good Mobility and Actively carryout further works eagerly which we cannot get with Hot and FRESH TIFFIN.
You are right for 100 % as i am too lived from my 18 years from the village
But when it has been started to take idli and dosa and started all those different deceses
Dr. Thanks a lot for your detailed information. I have a. Question, it may look silly, but it's essential, if we are over scared of everything, will it increase the sugar level
Sir enaku ippo age 30 na Palaya soru (kanji) sapdu varukiren.athu feature la nallatha illa sugar varuma????
Kanji vadithaal nalladhu endru solgirargal. Vendaamnu Vaditha kanji yai yen thirumba use pannugirargal.. I don't understand. Can anybody Pl clarify
தங்களின் விளக்கத்திற்கு நன்றி டாக்டர் 🙏💐💐💐
Dr. எனக்கு BP, இருக்கிறது. நான் பழைய சாதம் தயிர் ஊற்றி சாப்பிடலாமா ? Please reply me.
Yes
@@santhir5987 thank you so much.
Nungu sapital sugar increase aguma degrees aguma
It will increase
❤❤❤
God JESUS bless you
சார் கருஞ்சீரகம் தண்ணீரில் போட்டு ஊர வச்சு காலையில் சக்கரைக்கு நல்ல மருந்து என்று ஒரு நல்ல டாக்ர் சொல்ரார்.....கைவிடப்பட்ட சக்கரை நோயாலி இப்போ நல்லா கன்ரோல்லுக்கு வந்து இப்போ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கார்....கருஞ்சீரகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
L
Super sir
👍🌺
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பழைய சாதம் சாப்பிடலாமா
Vegetzble medi inr for ztrole in tsmilR😮😮
பழைய சாதத்தின் தண்ணீர் மட்டும் குடிக்கலாம் என்று நினைக்கிறேன் ஐயா
Doctor Radha Krishna missing?
மதியம் சாதம் வடித்து அரை மணி நேரம் ஆறியவுடன் உங்களுக்கு தேவையான அளவு ஒரு சில்வர் பாத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி வைத்து காலையில் பார்த்தால் நீர் குமிலி வரும் மதியம் சாப்பிடும் போது மோர் சாதமாக சாப்பிடலாம் உடன் வெங்காயம் சேர்த்துக் கொண்டால் சுவையாகவும் இருக்கும் காலையில் நீராகாரமாகவும் குடிக்கலாம் சுவைக்கு மோர்/தயிர் சேரத்துக் கொள்ளவும் குக்கரில் வைத்தாலும் விசில் அடங்கியவுடன் ஒரு பாத்திரத்தில் சுடுநீர் வைத்து வேண்டிய அளவு சோற்றை போட்டு வடித்து நீர் ஊற்றி வைக்கலாம் என்னுடைய அனுபவம்
தவறு சில்வர் பாத்திரத்தை விட மண்பாத்திரமே சிறந்தது அதுவும் மதியம் செய்த சாதத்தை மாலை ஆறு மணியளவில் தண்ணீர் ஊற்றி வைத்து காலை வெறும் வயிற்றில் அருந்துவதே மிகச்சிறந்ததுங்க.
@@kasiappanvmk8256on
@@kasiappanvmk8256ko
இப்போது எத்தனை வீட்டில் மண் பாண்டம் இருக்கிறது அப்படியே புதியது வாங்கினாலும் அதை பக்குவம் செய்ய எத்தனை பேருக்கு தெரியும் புதியதில் நீர் ஊற்றினால் கசிந்து குளிர்ச்சியாகும் நீர் இல்லாமல் சாதம் மட்டும் மீந்து இருக்கும் சவுகரியமானது சில்வர்
சுகாதாரமானது
1 மண்பாண்டம் 100%
2 வெண்கலம் 97%
3 பித்தளை. 95%
4 சில்வர். 90%
மற்றவை 30% கீழ்
How many times you said vandu vandu
Low sugar அளவு எவ்வளவு
Pazhaya soru polished white rice is it ok Dr Sir
If you take polished rice...it will be a fibre free food which leads to suger complaint and constipation
ஹார்ட் அட்டாக் வந்து ஸ்டென்ட் வைத்தவர்கள் சாப்பிடலாமா சுகர் இல்லை
Thank you sir....l am so happy to hear this.
பழைய சாதம் சர்க்கரை உள்ளவர்களுக்கு நல்லது.சர்க்கரையின் அளவும் கூடுவது இல்லை.
ஞஞ
Unmaya
@@alagusundaram17840:28 0:28
@@alagusundaram1784🥺
7:54
@@alagusundaram1784d8u6
Main. Topical. Soallunga
ஐயா நீங்க மனித கடவுள்🙏🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றிங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉
யூட்யூப்ல போயிட்டு
டாக்டர் பிரபாகரன் அதுல சக்கரை வியாதியை கண்ட்ரோல் பண்ணும் மூன்று மாதத்தில் கம்மி பண்ற அளவுக்கு அவர்
😊
Sir type 1 சொல்லுங்க pls
Romba kuzhappareenga doctor 😮😢