Extending the stage of D40 to the two geniuses Vaali and MSV | Sun TV Throwback

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Vaali talks about how important picturization is for the success of a song and MSV shares some beautiful stories from his career.
    #MSV #Vaali #D40 #SunTVThrowback
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV TH-cam channel - bit.ly/suntvsub...
    ---------------------------------------------------------
    Watch more:
    Shows from Sun Music - bit.ly/2YS5eBi
    Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
    Kids' Shows on Chutti TV - bit.ly/2YwmNKd
    News from Sun News - bit.ly/2Yyvgsi
    ---------------------------------------------------------
    Sun NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 40+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on Sun NXT at anywhere anytime.
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    ---------------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    ---------------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram
    #SunTVPromos #TamilSerials
    ---------------------------------------------------------

ความคิดเห็น • 529

  • @suntv
    @suntv  4 ปีที่แล้ว +152

    To watch the best moments of FEFSI Function - bit.ly/3hFGSEx
    To watch the best moments of D40 Show - bit.ly/3e4bld9
    To watch the best moments of Stunt Union Show - bit.ly/2AQdCd8
    To watch the Sun TV Throwback Videos - bit.ly/2YAt5q7

  • @jayarajraj8096
    @jayarajraj8096 ปีที่แล้ว +84

    கர்வம் இல்லா இசை அமைப்பாளர் தமிழ் சினிமாவில் உண்டென்றால் அது msv அய்யா மட்டுமே அவருக்கு இணை அவர் மட்டுமே

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 ปีที่แล้ว +431

    இரு தலைகளும் எமக்கு கிடைத்த பொக்கிஷம்...உங்களை பார்க்கவே அழகுதான்...

  • @ppmkoilraj
    @ppmkoilraj ปีที่แล้ว +53

    எம்எஸ் விஸ்வநாதன் எந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு பேசுகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது மிகப்பெரிய பெரிய மேதை எம்எஸ்வி அவர்கள் தமிழகத்திற்கு இசை உலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் எம்எஸ் வி அவர் புகழ் நீடு வாழ்க

  • @AbdulKader-ub6ks
    @AbdulKader-ub6ks 4 ปีที่แล้ว +588

    MSV is so humble...All music directors should learn from him

    • @thiru_asc1
      @thiru_asc1 4 ปีที่แล้ว +47

      Agree illayaraja though a great musician ,is very arragont

    • @rathinasabapathisivasubram8272
      @rathinasabapathisivasubram8272 4 ปีที่แล้ว +4

      Karuperkootam recent comments

    • @vigbaskar
      @vigbaskar 3 ปีที่แล้ว +16

      Especially illaiyaraja

    • @NavinKumar-oy6is
      @NavinKumar-oy6is 3 ปีที่แล้ว +12

      MSV avargal panpugal kitta kooda endha padaipaaliyum vara mudiyathu ..

    • @balarashbala3607
      @balarashbala3607 2 ปีที่แล้ว

      .
      .

  • @prakashcine3176
    @prakashcine3176 4 ปีที่แล้ว +1233

    வாலி ஐயா பேச்சுக்கு இன்றைய இளைஞர்களால் கூட ஈடு குடுக்க முடியாது....அவர் என்றுமே ஒரு இளமையான நல்ல உள்ளம்.

    • @NATRAJ2004
      @NATRAJ2004 3 ปีที่แล้ว +15

      உண்மை உண்மை ❤️

    • @esakkimuthu3539
      @esakkimuthu3539 2 ปีที่แล้ว +2

      m

    • @esakkimuthu3539
      @esakkimuthu3539 2 ปีที่แล้ว +2

      Mmmjmmjjm

    • @esakkimuthu3539
      @esakkimuthu3539 2 ปีที่แล้ว +2

      Mm mgm mignon milk m

    • @tamilarasan2457
      @tamilarasan2457 2 ปีที่แล้ว +4

      அருமை அருமை வாழ்த்துக்கள்.

  • @பிரபுஅஞ்சலை-ண7ந
    @பிரபுஅஞ்சலை-ண7ந 4 ปีที่แล้ว +205

    தோன்றின் புகழோடு தோன்றுக
    அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +253

    பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்பதற்கு இவர்கள் இருவருமே 💪👍🌿

    • @harisharyaa9246
      @harisharyaa9246 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @nivascr754
      @nivascr754 5 หลายเดือนก่อน +1

      உண்மை... உண்மை......

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz 14 วันที่ผ่านมา

      😂❤❤❤❤❤😅🎉

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 ปีที่แล้ว +47

    இந்த பொக்கிஷம் இப்ப நம்மிடம் இல்லை MSV vaali புகழ் ஓங்கி ஒலிக்கட்டும்...

  • @இளஞ்செழியன்-ங1ற
    @இளஞ்செழியன்-ங1ற 3 ปีที่แล้ว +32

    எவ்வளவு தாழ்மையான பண்பு msv க்கு இளையராஜாவாக இருந்தால் தலைக்கனம் பிடித்து , பேசுவான்

    • @nivascr754
      @nivascr754 5 หลายเดือนก่อน +2

      Yes sir....

    • @jothiboss9871
      @jothiboss9871 3 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @rahulkrish9840
    @rahulkrish9840 3 ปีที่แล้ว +87

    Rowdy baby paatu hit aanadhuku main reason eh picturization dhan. What vaali said is 100% true for that song.

  • @skybluetamil7822
    @skybluetamil7822 4 ปีที่แล้ว +280

    இன்றைய இசையமைப்பாளர்கள் அடுத்தவர் பாடலை காப்பி அடித்து விட்டு பீத்திக் கொள்வார் ஆனால் மேதையை பார்த்தீர்களா

  • @srivariprintcare8483
    @srivariprintcare8483 3 ปีที่แล้ว +89

    வாலி & MSV legends நமக்கு கிடைத்த பெருமை

    • @balajiroshan7506
      @balajiroshan7506 2 ปีที่แล้ว +3

      Ilaiyarajaalam ivunga 2paertayum vaangi kudikkanum..manadakanathaaileee

    • @tamilgame9340
      @tamilgame9340 ปีที่แล้ว +1

      உண்மை🙏

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 ปีที่แล้ว +55

    இந்த இரு ஞானிகளும் எப்படி ?
    இப்பொழுதும்தான் ஒரு ஞானி இருக்கே.....அது எப்படி ?
    That's their quality !!!

    • @jamaludain6709
      @jamaludain6709 2 ปีที่แล้ว +10

      Athu gnani illai saani.

    • @saravanak6016
      @saravanak6016 4 หลายเดือนก่อน

      Antha saani yaru

    • @teslafan6239
      @teslafan6239 2 หลายเดือนก่อน +2

      ​@@saravanak6016 ilaiya saani raja 😂😂.

  • @selvasundar5802
    @selvasundar5802 4 ปีที่แล้ว +398

    காலத்திற்க்கு ஏற்ப்ப பேசும் வாலி அவர்கள் எனக்கு பிடிக்கும்🥰🥰

  • @s.kannan1324
    @s.kannan1324 3 ปีที่แล้ว +97

    விவேகானந்தர் அன்னை காளியிடம் வேண்டியது : அம்மா என்னை மனிதனாக்கு. அதையே மெல்லிசை மன்னரும் கூறியுள்ளார்

  • @gokuls3000
    @gokuls3000 3 ปีที่แล้ว +39

    Ilayaraja has to learn simplicity from Viswanathan sir.. True legend.. தன்னடக்கம்

  • @harikujili8435
    @harikujili8435 4 ปีที่แล้ว +167

    நன்றி மறவாமல் பேசும் மனிதர் 👌👌👌👌👌👌👌

  • @Sylvanus2208
    @Sylvanus2208 3 ปีที่แล้ว +46

    சின்ன அனுபவம், இசை கூட்டு முயற்சி என்று ஒரு மேதை- அண்ணா இருக்கும் போது பேசுவது அதிக பிரசங்கித்தனம் என்று மற்றொரு மேதை 🙏🏾

    • @SaravanaKumar-ub7eg
      @SaravanaKumar-ub7eg 2 ปีที่แล้ว

      Hmm 💯✍️I'm write Kavithai

    • @1082ram
      @1082ram 2 ปีที่แล้ว

      Just compare this with the present half boiled music director talks in the stages, interviews and behaving funny with the others in the stage 😜 Talent pride is welcome every where but headweight like "without me no Tamil Cinema and Tamil songs" people laughing in their A...
      God gifted him with the chance to work, interact with senior legends like KVM , from them he cleverly copied their vast experiences, amalgamated all to become what is now. Ofcourse we appreciate the hard work, talented grown within him, but the Headweight make all other positive things nullify. So "sabai addakkam" is important amoung all for an artist.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by ปีที่แล้ว

      @@1082ram நீங்க சொல்றத பார்த்தா Very humble and simple person னா அவன்
      நல்லவன் தனது திறமைகளை சுயவிமர்
      சனம் செய்து இருமாப்பு
      கொள்கிறவன் மண்டை
      கனம் மற்றும் திமிர் பிடித்தவன் அப்படித்தானே? தமிழ்
      நாட்டில் அதற்குப்பின்
      தென்னிந்தியாவில் என்று மட்டுமே பரவியிருந்த தமிழ்த்திரை இசையை
      உலகம் முழுக்க கேட்க
      வைத்தவர் இளையராஜா. இசை ஞானம் உள்ளபவனுக்கு மட்டுமல்ல இசையைப்
      பற்றி தெரியாதவனுக்
      கும் Class எடுத்தவர்.
      1976 வரை தமிம்நாட்டில் நிலவிய
      இந்தி இசை மோகத்தை அடியோடு
      ஒழித்து அவர்களையும்
      தமிழிசையை கேட்க
      வைத்தவர்.ஆனானப்பட்ட R.D.Burman and L.P.யையே ஆ வென்று
      வாய்பிளக்க வைத்தவர்.படம் இன்று
      இளையராஜா இசையில் பூஜை ஆரம்பம் என்று தந்தியில் விளம்பரம்
      வந்தால் அடுத்த நாளே
      All areas soldout என செய்தி வரும்.இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய மரியாதை
      யை ஏற்படுத்தியவர்.
      அவரை இகழ்வது நம்
      மீதே நாம் எச்சில் உமிழ்வது போல.

  • @SITHEEQUE
    @SITHEEQUE 4 ปีที่แล้ว +245

    Legends. MSV such a pure and humble soul. நல்ல உள்ளங்கள். மனிதனாயிரு. அற்புதம்

  • @keralatalks3721
    @keralatalks3721 2 ปีที่แล้ว +23

    மிக எளிமையான மனிதர் திரு.எம்.எஸ்.வி...!!☝️💯 பணம்,புகழ், வசதி போன்ற படோடபத்தில் கரையாத, என்றும் தமிழர்களின் இனிமையான பொக்கிஷம்..!! ☝️💯💯
    "நினைத்தாலே இனிக்கும்", "அபூர்வ ராகங்கள்" என்றும் எல்லோர் மனதிலும் வாழும் சங்கீதம் "இசைச் சகாப்தம்", "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன் அய்யா"..!! ☝️💯
    உமது ஆன்மா சாந்தியடைய, பிரார்த்திக்கின்றோம் என்றும் அன்புடன்..!!🙏❤️

  • @anandhanthandavarayan8810
    @anandhanthandavarayan8810 3 ปีที่แล้ว +79

    வாலிப கவிஞர். தலைமுறை கவிஞர். சாதனை கவிஞர் பாடலில் இளமை இதுதான் எங்களின் வாலி என்கின்ற ரங்கராஜன்

  • @Ranjithkumar-hf8iw
    @Ranjithkumar-hf8iw 4 ปีที่แล้ว +131

    கவிஞர் வாலி அவர்களின் பேச்சு கவிதை போல உள்ளது❤❤❤

  • @sureshji272
    @sureshji272 3 ปีที่แล้ว +17

    இதுல இருந்து என்ன தெரியுதுன்னா ?
    அந்த காலத்து லெஜெண்ட் எல்லாருமே அவங்க வந்த வழிய மறக்காதவங்க...

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 4 ปีที่แล้ว +89

    சன் டிவி இந்த நிகழ்ச்சியை கொரானா காலத்தில் தயவு செய்து மறுஒலிபரப்பு செய்யலாமே.

  • @chinnasamy2765
    @chinnasamy2765 3 ปีที่แล้ว +57

    வாலியின் பேச்சை நாள் முழுதும் கேட்டு ரசிக்கலாம்

  • @duraik269
    @duraik269 2 ปีที่แล้ว +30

    வாலி
    அவர்களே
    இதற்கு ஒரு சான்று
    எங்கும் கண்ணதாசன்
    எதிலும் கண்ணதாசன்
    THE LEGEND கவிஞர் 👏 கண்ணதாசன்

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +6

      ஆனால் கண்ணதாசன் பாடலில் தமிழ் மட்டுமே இருக்கும் வாலி பாடலில் ஆங்கிலம் கலந்து இருக்கும் ஆங்கிலம் தமிழ் வரிகளில் கூட எதுகை மோனை இருக்கும் இந்த சிறப்பு எந்த கவிஞர்களிடமும் இல்லை....அதனால் தான் 5 தலைமுறையும் முன்னணி கவிஞராகவே இருந்தார் எக்காலத்திலும் இளைய கவிஞர்களால் வார்த்தைகளின் வாலிபர் வாலியை அசைக்க முடியவில்லை ...VAALI IS VERY GREAT👍👍👍💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +4

      வாலி கண்ணதாசனை குறித்து பேசியது அவர் மேல் உள்ள மரியாதையினால் தான் தவிர் மற்றபடி கண்ணதாசன் வரிகளுக்கு எவ்விதத்திலும் சளைத்தது அல்ல வாலிபர் வாலியின் வரிகள்.....

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +3

      எல்லா கால கவிஞர்களின் வரிகளை ஒப்பிடுகையில் வாலிபர் வாலியின் வரிகள் கவர்ச்சியாக இளமை துள்ளலாக இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் பிடித்த மாதிரி இருக்கும் குறிப்பாக இளமை இதோ இதோ ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி தான் .....சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே முக்காலா முக்காபுல்லா லைலா ......போன்ற பாடல்களை சொல்லலாம் இன்றைய இளைஞர்களும் மிகவும் விரும்பி கேட்கிற பாடல்களாக இருக்கிறது...

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว

      கண்ணதாசனை முழுங்கி ஏப்பம் விடும் அளவிற்கு அதிக தத்துவ பாடல்களையும் திரு வாலி அவர்கள் எழுதியுள்ளார் குறிப்பாக. தரை மேல் பிறக்க வைத்தான். நான் ஆணையிட்டார் அது நடந்துவிட்டால் . மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். கண் போன போக்கிலே கால் போகலாமா ... போன்ற திகட்டாத தத்துவ பாடல்களை பல எழுதியுள்ளார் . வாலிபர் வாலி வார்த்தைகளின் வங்கி .... திரு வாலிபர் வாலியை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 2 หลายเดือนก่อน

      ​@@veerasarathy1780nee.nolibandane

  • @prakashduraisamy4158
    @prakashduraisamy4158 4 ปีที่แล้ว +155

    I'm a die hard fan of raja. But no one can be as humble as MSV.

  • @theearthman7482
    @theearthman7482 3 ปีที่แล้ว +19

    3:00 vaalinu oruthan irukkaan na athu msv itta pichchai
    4:21 cinema la unmaiya sonna Evan velai tharuvaan 😂

  • @yousufalislam62
    @yousufalislam62 2 ปีที่แล้ว +36

    What a great and humble speech from legends Vaali ayyaa & msv ayyaa!! ❤❤❤

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 ปีที่แล้ว +22

    மனக் கஷ்டத்தில் இருக்கும் போது MSV பாடல்கள் கேட்கும் போது மெய்மறந்து சந்தோஷமான நிலைக்கு வந்து விடுவேன்.

  • @justinprabhakaran4156
    @justinprabhakaran4156 2 ปีที่แล้ว +41

    We will never see a man like MSV in our generation again... of course AR Rahman is there but MSV is so down to earth and innocent yet Genius par excellence.The word Legend we use often times unnecessarily, These two are truly Legends.

  • @maharajaraja6340
    @maharajaraja6340 2 ปีที่แล้ว +30

    வாலி ஐயாவின் தீவீர ரசிகன் ❤️

  • @kdeivaraj9728
    @kdeivaraj9728 3 ปีที่แล้ว +38

    உங்கள் பாடல்களும் சரி பேச்சும் சரி மிக அற்புதமானது

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu 3 ปีที่แล้ว +35

    பாடல்வரிகள்,இசை,பாடகரின் குரல் வளம் மற்றும் தனித்தன்மை இவற்றுடன் கதையோடு ஒன்றுபட்டு இருக்கும் காட்சிப் பிணைப்பு இவை அனைத்தும் சரியாக அமைந்தால் பாடல் மாபெரும் வெற்றி பெறும்.

  • @SrikrishEditsYT
    @SrikrishEditsYT 4 ปีที่แล้ว +211

    Vaali and Msv are legends .They are always live our heart

    • @thennarasuammu369
      @thennarasuammu369 4 ปีที่แล้ว +3

      Great msv and vaali!
      Hats off them!!

    • @govindasamy446
      @govindasamy446 4 ปีที่แล้ว +1

      🛂🚸⚠️🚻🚼🚾🛂🛃🛄🎃
      🎎🎊🎃🎀

    • @tamilgame9340
      @tamilgame9340 ปีที่แล้ว

      💯

  • @a1rajesh13
    @a1rajesh13 2 ปีที่แล้ว +6

    தலைக்கனம் பிடித்த ராஜாவே கேள்

  • @rihannathik3310
    @rihannathik3310 4 ปีที่แล้ว +78

    6.35 ilayaraja ku oru close up vachirundha nallarku

    • @saravanan7701
      @saravanan7701 4 ปีที่แล้ว +3

      Semma bro

    • @rajiraji819
      @rajiraji819 4 ปีที่แล้ว +2

      Of course

    • @Lotus2963
      @Lotus2963 3 ปีที่แล้ว +1

      I feel he really snubbed IR though he’s a great music Director. I don’t like his arrogance that’s all.

    • @Arshhh_Rambo
      @Arshhh_Rambo 3 ปีที่แล้ว +1

      Absolutely true

  • @Kamal_csk
    @Kamal_csk 4 ปีที่แล้ว +144

    11:06 நான் இன்னும் மாணவனாகவே இருந்துகொள்கிறேன், கற்றுக்கொண்டே வருகிறேன்.
    எவ்வளவு தன்னடக்கம்.
    🙏🙏MSV Ayya🙏🙏
    8:21 வாலி சார்: நான் வால் அதிகம் ஆடக்கூடாது, தலையிடம் மைக்கை கொடுக்கிறேன் 🤩.
    என்றும் சீட்டியடிக்கும் பதின்ம வயது வாலிபனாகவே வாழ்ந்திருக்கின்றார்.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 ปีที่แล้ว +68

    Vali sir is a bold man character and MSV sir is a very silent character but both are legends in Tamil cinema. MSV sir says always that all credits go to the team people. That is true.

  • @vivekvilla
    @vivekvilla 4 ปีที่แล้ว +194

    என்னே எங்கள் மாமன்னரின் தன்னடக்கம்.
    வானுயரத்தில் இருக்கும் போது அடக்கம் கொள்வது எளிதன்று.
    வாழ்க அமரர் எம் எஸ் வி புகழ்.

  • @theivendramparaneetharan6396
    @theivendramparaneetharan6396 4 ปีที่แล้ว +50

    விஸ்வநாதன் வாலி இவர்களுக்கு நிகர் இவர்களே

  • @priyadarshinia9226
    @priyadarshinia9226 3 ปีที่แล้ว +67

    Humility and humbleness are virtues of great personalities. Especially legends like MSV and Vali

  • @asiff60000fx
    @asiff60000fx 3 ปีที่แล้ว +20

    Vaalis Counter @2:17 Priceless!!!

  • @kumar3108
    @kumar3108 4 ปีที่แล้ว +76

    Great legends will never go off from our memories.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 ปีที่แล้ว +11

    🙏அனைவருக்கும் இங்கே ஒரே ஞாயிறு
    அதனால் நீ என்றும் மனிதனாய் இரு🙏Msv அய்யா🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 ปีที่แล้ว +53

    🎸M S V 🎻
    🎶 VALI 🎶
    💕💕💕💕💕💕

  • @பிரபுஅஞ்சலை-ண7ந
    @பிரபுஅஞ்சலை-ண7ந 4 ปีที่แล้ว +57

    இன்று உண்மையை உர(ரை)க்க சொல்ல எவருமில்லை

  • @bharaths113
    @bharaths113 4 ปีที่แล้ว +62

    Two legends we definitely miss them

  • @shrisaivasane7931
    @shrisaivasane7931 3 ปีที่แล้ว +16

    The golden times of Sun tv are in 90s and early 2k.
    Nowadays there's nothing interesting in Sun tv and the serials are only for people above 50 years old.

  • @Rajiniikanth
    @Rajiniikanth 4 ปีที่แล้ว +62

    Legend's 😢 we miss you sir

  • @ThanurshanRajarajan
    @ThanurshanRajarajan 3 ปีที่แล้ว +26

    MSV is such a down to earth person.

  • @s.achandrasekhar2958
    @s.achandrasekhar2958 4 ปีที่แล้ว +27

    Sun Tv please 2006 nadandha CM function podunga ella actors um varuvanga ajith & vijayakanth thavira

  • @skdossskdoss824
    @skdossskdoss824 2 ปีที่แล้ว +9

    மாபெரும் அவதாரப்புருஷன் ஐயா MSV அவர்களின் அடிமை இந்த அடியேன்.

  • @lavielabrahamg1108
    @lavielabrahamg1108 4 ปีที่แล้ว +15

    6:37 யாரைக் குறிக்கிறது....😉😉😉

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 4 ปีที่แล้ว +26

    maaberummmmm pokishangal.....vaaaaliyum msvyum

  • @hari3609
    @hari3609 4 ปีที่แล้ว +36

    Love msv vaali sir

  • @drkalyanaraman
    @drkalyanaraman 3 ปีที่แล้ว +5

    10:00
    Kids: MSV "I have composed a song with just 4 notes"
    Men: Ilaiyaraaja "That is nothing. I have composed a song with just 3 notes"
    Legend: Harris Jayaraj "B*tch! That is nothing. I have composed a dozen songs with just a single note!"
    😜😜😜

  • @robertjosephkennedy7583
    @robertjosephkennedy7583 2 ปีที่แล้ว +5

    MSV இன்றும் நான மாணவன்தான் இன்னும் கத்துக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வது அவருடைய தாழ்ச்சியான குணத்தையும் இன்னும் கற்கும் அளவு தன் இளமை துடிப்பான சிந்தனையையும் வைத்திருக்கிறார் என்று அவர் பேச்சுக்காட்டுகிறது்

  • @foryoutrends6808
    @foryoutrends6808 4 ปีที่แล้ว +27

    MSV very humble and I am learn from him..

  • @praveenkumars9283
    @praveenkumars9283 4 ปีที่แล้ว +42

    The great legend 🎵🎵🎵🎵

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 ปีที่แล้ว +5

    MSV அவர்கள் மட்டுமே! எல்லாம்.
    அவர் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே பெருமை.
    பாராட்டுவதற்கு எல்லையே இல்லாத மாமனிதர். அரசாங்கங்கள் மரியாதை செய்தால்தான் பெருமை என்ற மாயையில் அவருக்குரிய மரியாதை அங்கிருந்து கிடைக்கவில்லை. ஆயினும் செல்வி. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, MSV அவர்களுக்கென்றே அரசின் சார்பாக மிகப்பெரிய விழாவினை எடுத்து அவருக்கு மரியாதை செய்தார். .

  • @venkat374
    @venkat374 3 ปีที่แล้ว +7

    Vairamuthu should learn from vali sir and illayaraja from msv sir

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 ปีที่แล้ว +5

    கலைஞர் பாராட்டு விழாவுக்கு சென்றால் திராவிடம்தான் என்னை வளர்த்தது என்பார் வாலி.இங்கே எம்எஸ்வி.

    • @anoldschool
      @anoldschool 10 หลายเดือนก่อน

      Was searching for this comment:))

  • @akmedianewstaml7672
    @akmedianewstaml7672 3 ปีที่แล้ว +11

    அருமை உண்மை பேசி நிலைத்து நின்றவர் ஐயா வாலி

  • @balajibujji751
    @balajibujji751 ปีที่แล้ว +10

    தன்னடக்கத்தின் தலைமகன் MSV❤

  • @Ganesh-jn8gc
    @Ganesh-jn8gc 4 ปีที่แล้ว +12

    எல்லாராலும் தான் எல்லாரும் இருக்கிறோம் என்ற பொது நீதியை அறியப்படுவது அருமை

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 4 ปีที่แล้ว +14

    கொய்யாலே எங்கப்பா நவைரமுத்து நீ மனிதநேயம்தான் முக்கியம் பதவியோ விருதோ பணமோ பெண்களோ ஜால்ராவோ முக்கியம் இல்ல டுபாக்கூர் டைமண்ட் இப்பக்கூட பார் கொரானா காலத்திலும் ராஜாவின் பாடல்களைதான் மக்கள் ரசிச்சு கேட்கிறார்கள் இப்ப ரகுமானுமில்லை தமிழுமில்லை நீயே இல்லை ஈகோவை தூக்கிப்போடு (வேற எதையும் அவுத்து போடாதேன்னே மறந்துட்டு)

    • @rihannathik3310
      @rihannathik3310 4 ปีที่แล้ว +7

      Thalaivaaaa...6.35 kelunga ....ilayarajku serupadi......msv thannaadakathula...0.1%irundha kooda raja sir ellarkum pidichavaraga irupar

    • @gokulram9918
      @gokulram9918 4 ปีที่แล้ว +1

      Must watch 8.59 இதுதான் இளையராஜாவிற்கு தேவை 🤫

  • @minhaj4544
    @minhaj4544 3 ปีที่แล้ว +18

    This same Vaali went over MSV's head to MGR to get the Dhairiyamaga Chol Nee song approved. Later MSV was convinced by MGR otherwise MSV would have thrown that song so long Vaali couldn't even touch it by a 10 foot pole. There are so many incidence where MSV was mad at Vaali doing thing childish. But let me give that later.

  • @josephvasanth.p9138
    @josephvasanth.p9138 4 ปีที่แล้ว +39

    2 du parum Kai pdichukittae irukanga ...what a. Friendship

  • @sureshsuresh792
    @sureshsuresh792 3 ปีที่แล้ว +13

    தமிழ் சினிமா வறலாற்றில் கண்ணதாசனை மிஞ்சிய எவனும் இல்லை

    • @veerasarathy1780
      @veerasarathy1780 2 ปีที่แล้ว +1

      டேய் புண்ணாக்கு MGR. VAALY Combination பாடல்களை கேட்டு பாரு அப்போது புரியும் .கண்ணதாசனுக்கு சளைத்தவர் இல்லை வாலி. குறிப்பாக. கண் போன போக்கிலே.தரை மேல் பிறக்க வைத்தான். ராஜாவின் .அந்த நாள் ஞாபகம் வந்ததே .புத்தன் ஏசு காந்தி பிறந்தது. இந்த மாதிரி கருத்துள்ள பாடல்களை எழுதி உள்ளார். வாலியின் பாடல் வரிகள் பாமரனும்க்கும் புரியும் வகையில் இருக்கும்.

    • @anandharajanand9512
      @anandharajanand9512 2 ปีที่แล้ว

      கண்ணதாசனை விட வாலியே பெருங்கவிஞன்.இவர் சினிமா உலகில் நுழைந்தக் காலம் முதல் இறக்கும் காலம் வரை பாடலாசிரியர்கள் வரிசையில் முதலிடத்திலே இருந்துள்ளார். இவ்விடத்தை தக்கவைத்துக் கொள்வதென்பது சர்வ சாதாரணமல்ல.
      வாலிக்கு நிகர் வாலியே!

  • @mhmdruzaidh1006
    @mhmdruzaidh1006 4 ปีที่แล้ว +34

    6:36 யப்பா பழைய ராஜா நல்லா கேட்டுக்கோ

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 2 ปีที่แล้ว +11

    Great people have always been down to earth charactered. That is why they are still living in our hearts. We should always respect them with their best memories left for us .

  • @RajKumar-qy4xm
    @RajKumar-qy4xm 3 ปีที่แล้ว +10

    4:50 mammoty cooling clash 😂😂😂

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 ปีที่แล้ว +4

    அறிஞனாய் இரு கலைஞனாய் இரு அற்புதம் செய்யும் சிற்பியாய் இரு
    அரசனாய் இரு
    புருஷனாய் இரு
    ஆயிரம் கோடிக்கு அதிபனாய் இரு
    வீரனாய் இரு சூரனாய் இரு
    வித்தக தத்துவ ஞானியாய் இரு
    அனைவருக்கும் இங்கே ஒரே ஞாயிறு
    அதனால் நீ என்றும் மனிதனாய் இரு

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 4 ปีที่แล้ว +7

    Vaali purposely avoids MGR who helped and promoted Vaali to come up on par with Kannadasan.. MGR recommended Vaali for many of his films. If MGR prevented msv ,will he use Vaali for writing songs?. Vaali indirectly went to kalaignar s side during MGR s removal from DMK. So mgr used pulamaipithan, muthulingam more in his later films .MGR did not give Arasavai kavignar post to Vaali because of his side change . Vaali tries to hide the fame of MGR, the Sun in Tamil cinema.

  • @sraghunathan6898
    @sraghunathan6898 4 ปีที่แล้ว +23

    MSV, THE GREAT.

  • @simplemusician7315
    @simplemusician7315 3 ปีที่แล้ว +8

    வாலி சார் பேச்சு கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @Charliesarathi
    @Charliesarathi 4 ปีที่แล้ว +18

    Msv like

  • @subburajarao
    @subburajarao 3 ปีที่แล้ว +19

    All these are great personalities and legends.

  • @gunasekarangunasekaran5693
    @gunasekarangunasekaran5693 3 ปีที่แล้ว +8

    இரு மேதைகள் ஒரே மேடையில்

  • @darshands3278
    @darshands3278 4 ปีที่แล้ว +34

    வாலி ஐயா ✍

  • @dins-u7z
    @dins-u7z 2 หลายเดือนก่อน +1

    Mgr தான் வாய்ப்பு கொடுத்து வாழ வைத்தவர் அதற்கு நன்றியாக Mgrன் நிறைய புரட்சி பாடல்கள் வாலி அவர்கள் எழுதியது

  • @detailscinemas2130
    @detailscinemas2130 4 ปีที่แล้ว +12

    மாமேதைகள் எப்போதும்

  • @rihannathik3310
    @rihannathik3310 4 ปีที่แล้ว +31

    Maasha allah .....msv sir thannadakkam..paaa

  • @cyrilissac7781
    @cyrilissac7781 3 ปีที่แล้ว +4

    Illayaraja thakapattara ?😂😂😂😂

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 4 ปีที่แล้ว +15

    Msv is down to earth

  • @senthiltamilarasan3018
    @senthiltamilarasan3018 4 ปีที่แล้ว +17

    Vaali sir is all time greatest

  • @AAE724
    @AAE724 3 ปีที่แล้ว +10

    இந்த கலை சகாப்தங்களுக்குதான் எத்தனை எளிமை. 🙏🏽

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 4 ปีที่แล้ว +47

    Rendu பேருமே legand தான்

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +4

    Vaali sir, MSV sir azhiyada sahaptham

  • @rajaroy1287
    @rajaroy1287 3 ปีที่แล้ว +6

    Vaali iyya unga speech romba ARUMAI.
    Miss u iyya 💐💐💐💐

  • @sathiyarajksm
    @sathiyarajksm 4 ปีที่แล้ว +19

    MSV❣️ the Legend❤️🙏

  • @mohammedrajabudeen2054
    @mohammedrajabudeen2054 ปีที่แล้ว +2

    What a beautiful generation. Avanga nammala vittu engayum pogala. Poga maataanga. Poga mudiyaadhu..

  • @charliechan9095
    @charliechan9095 2 ปีที่แล้ว +9

    True heroes, being human is far difficult than being anything else! Beautiful cultural gift wrought through experience of both these immortal heroes!

  • @suryamssurya6331
    @suryamssurya6331 4 ปีที่แล้ว +9

    Anyone Seeing this video on legend MSV sirs birthday 24/6/2020

  • @agilan6120
    @agilan6120 4 ปีที่แล้ว +24

    We really miss you Vaali sir.. Ipavum than paatu eluthurnga le cha Kevalama irruku...

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 ปีที่แล้ว +6

    Valibakavinger vaali was famous because yesteryear super star ;
    M G R ; who gave gave chance in his famous films when kaviyarasar kannadasan was in peak. ; but because of jealousy over kannadasan was honoured by ;
    M G R by appointed him as tamilnadu state poet ; that's why after death of M G R ; vaali shifted his loyalty to M G R 's political enemy M. Karunanidhi and he praised him to the level of Himalayan peak....

    • @shrikanth97
      @shrikanth97 2 ปีที่แล้ว

      Looks sensible.. shivaji was against both MGR and Karunanidhi. He joined kamarajar congress. But he miserably failed in political career.. but still he is legend because of his acting.

  • @sanocycles6642
    @sanocycles6642 4 ปีที่แล้ว +28

    They succeeded because of their humble 👏👏👏👏

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว +2

    வாலியின் கவி ஞானம் விசுவநாதனின் இசை ஞானம் இரணடுமே சிரஞ்சீவி தன்மை கொண்ட சிறப்பு பெற்றது.