தன்னலமற்ற மனிதர் இசையமைப்பாளர் இளையராஜா புகழை மற்றும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் எத்தனையோ பேர்களுக்கு இளையராஜா தலையாட்டி பொம்மை போல் நடந்து இருப்பார் அவருக்கு அது தேவை இல்லை தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தமிழன் இசைஞானி இளையராஜா உண்மையில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்
அருமையான மிகவும் இனிமையான பாடல்கள் தந்த இசைஞானி இளையராஜா ஐயா அவர்களை எங்களால் மறக்க வே முடியாது.ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பதில் எங்களுக்கு தனி சுகம்.
திரு.இளையராஜாவை பல இடங்களில்.. கோபப்பட்டு பார்த்திருக்கிறேன்!! அந்தக் கோபத்தை ஆணவம் என்று சொல்வார்கள்!! சொல்பவர்கள் எப்படி வேண்டுமானால் சொல்லட்டும்!! இசைஞானி இளையராஜாவை போன்ற ஒரு திறமையான இசை கலைஞரை தமிழ் திரை உலகம் வாழ்நாளில் இனி சந்திக்கப் போவதே இல்லை ❤❤❤🙏🙏🙏
Two gaint on their own , both are arguably best music director and lyricist in South India. Our maestro reach beyond South India also , No Hindi music director can score like maestro.
Sri. Illayaraja is a legend.. Nobody can replace him.. He is a fully God gifted person & his music mesmerizing & everlasting... Great words about Sri. Illayaraja from great Sri. Vali is something beyond words... Best wishes... 🙏
Vaali avargal sonnathellam mutrillum vunmai, arumai. Illayarajava is the one and only music genius in the world who can travel all of our emotions through his tunes, he is unbelievable and unbeatable, like a god ❤
அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.
இசை விமர்ச்சகர் திரு. சுப்புடு, ,இளையராஜாவை பற்றி கூறும் போது , அவரின் தலையில் இசை, இசையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பாராட்டுக்கள் பெற்றவர் இசைஞானி அவர்கள்...
ராஜாவின் வெற்றிக்கு பின்னால் பல அவமானங்களும் சோகங்களும் நிறைந்திருக்கிறது. கவிஞர் அதைதான் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். ராஜா என் கடவுள் நீடூழி வாழ்க ஐயனே
நான் ஒரு சாதாரண கிராமத்து மனிதன். ஐயா திரு. இளையராச அவர்களின் இசையமைப்பில் பின்புற இசையின் வாத்தியகருவியை சரியான அளவோடு பாடலோடு புணர்ந்திருப்பார் .இதனால் அவர் இசையாளன்.உலகில் தமிழிசையாளன்.❤❤❤❤❤ கணவன்+மனைவி போன்று.
வாலி அவர்களின் வரிகள். சிறப்பு.🎉🎉🎉🎉🎉🎉
தன்னலமற்ற மனிதர் இசையமைப்பாளர் இளையராஜா புகழை மற்றும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால் எத்தனையோ பேர்களுக்கு இளையராஜா தலையாட்டி பொம்மை போல் நடந்து இருப்பார் அவருக்கு அது தேவை இல்லை தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தமிழன் இசைஞானி இளையராஜா உண்மையில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம்
Suuppu kotaya
@@nirosheena007 நீ தெரு நாய்க்கு பிறந்தநாள் டா நீ இல்ல உங்க அப்பன கூப்பிடுங்க தெரு நாய்க்கு பிறந்தவன்தான் இப்படியெல்லாம் போன் பண்ண முடியும்
0:30 0:31 0:32 0:43 0:43
பச்சைத் தமிழர் இசைஞானி இளையராஜா❤
திமிர் பிடித்த
அருமையான மிகவும் இனிமையான பாடல்கள் தந்த இசைஞானி இளையராஜா ஐயா அவர்களை எங்களால் மறக்க வே முடியாது.ஐயா அவர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பதில் எங்களுக்கு தனி சுகம்.
தமிழ் திரைப்படத்தின் இரு காவியத் தலைவர்கள் 🎉🎉🎉❤❤❤❤❤ இளையராஜா ❤வாலி🎉🎉🎉🎉🎉
இறைவன் கொடுத்த வரம்
Legend Vaali sir....Only lyrical super star in Tamil cinema...Super sir
இளையராஜா சாரை புகழ்வதற்கும் ஒரு தகுதி வேண்டும். அதுவும் கவிஞர் வாலி சார் புகழ்வதென்றால் மிகப்பெரிய விஷயம். 👌👌👌👍👍👍
Absolutely 1000% right... Thamilnaadin bakiyam, pokiyasam, perumai, landmark, library, arputhum Engal IsaiNyani Ayya...
இசைஇறைவனை வணங்குகிறேன்
திரு.இளையராஜாவை பல இடங்களில்.. கோபப்பட்டு பார்த்திருக்கிறேன்!! அந்தக் கோபத்தை ஆணவம் என்று சொல்வார்கள்!! சொல்பவர்கள் எப்படி வேண்டுமானால் சொல்லட்டும்!! இசைஞானி இளையராஜாவை போன்ற ஒரு திறமையான இசை கலைஞரை தமிழ் திரை உலகம் வாழ்நாளில் இனி சந்திக்கப் போவதே இல்லை ❤❤❤🙏🙏🙏
சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துக்கள்❤
Raja music and songs is always young forever ❤
தமிழனின் பெருமை தான் அய்யா இளைய ராஜா...
செவிக்கு உணவு இல்லாத போது
சிறிது வயிற்றுக்கும் உணவு ஈயப்படும்...இசை
இசை கடவுள் இளையராஜா ❤
True
Two great personalities together. We are blessed to have them.
தறபொழுது இளையராஜாவை விமர்சனம் செய்கிறவர்கள் கவிஞர் கூறுவதை கேட்டு தெளியவேண்டும்
but still ilayaraja oru sanghi punda Bhai
Two gaint on their own , both are arguably best music director and lyricist in South India.
Our maestro reach beyond South India also ,
No Hindi music director can score like maestro.
Great man வாலி sir Great man in music Ilayaraja sir patri சிறந்த பேச்சு
இளையராஜா அவர்களை எவர் ஒருவர் விமர்சனம் செய்தாலும் இசை மேதை அவர் லெஜன்ட் இளையராஜா அவர்கள்
maestro ilaiyaraaja sir 🎉
இளையராஜா அவர்கள் தமிழ் நாட்டின் பெருமை அவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாலி ஐயா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Absolutely... King of great genius Cimposinig
Ilayaraja...
The God of Music 🎵🎵🎵
poolu😂
@@pookuzhimarudhu7923போடா பாடு
@@pookuzhimarudhu7923அவர் கால் தூசிக்கு பெற மாட்ட நீ
@@pookuzhimarudhu7923அறுத்து எறிந்துவிடுவேன்
@@pookuzhimarudhu7923நீ ஒரு மெட்டு போடு பார்ப்போம்
கோத்தா பாடு
இளையராஜா sir எனக்கு தெய்வம் 👍👍👍🌹🌹🌹💯💯💯🙏🙏🙏
Exactly said
இளயராஜா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Sri. Illayaraja is a legend.. Nobody can replace him.. He is a fully God gifted person & his music mesmerizing & everlasting... Great words about Sri. Illayaraja from great Sri. Vali is something beyond words... Best wishes... 🙏
2024 யாரெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
Each and every word of Vaali sir about Raaja sir simply true . No exaggeration.
Thanks for the telecasting this video with the blessing of poet Vaali when Vaali was alive.
Vaali avargal sonnathellam mutrillum vunmai, arumai. Illayarajava is the one and only music genius in the world who can travel all of our emotions through his tunes, he is unbelievable and unbeatable, like a god ❤
Arumayana music
Vaali's english fluency is just stupendous ❤
அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள். தற்குறிகளுக்கு இனியாவது புரியட்டும் . வியாபாரத்திற்காக அவரை கொச்சைப்படுத்துவதை நிறுத்தட்டும்.
For the greatness of Raja Sir , he stays very grounded ..reason = still he thinks so much is left to be made ..Vaaaali iyya super
நிதர்சனமான உன்னை வாலி sir,
Raja sir living god of music..
Raja Sir and vaali Sir Genius forever 👏👏🎉🎊
Great ilaiyaraaja in world
Vaali sir's praise for Raja sir absolutely true
Amazing
A great magic composer in this universe
இசை விமர்ச்சகர் திரு. சுப்புடு, ,இளையராஜாவை பற்றி கூறும் போது , அவரின் தலையில் இசை, இசையை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று பாராட்டுக்கள் பெற்றவர் இசைஞானி அவர்கள்...
அதுதான் வாலி சார்.. நம்ம டைமண்ட் மாதிரி மட்டம் தட்ற பார்ட்டி இல்ல ♥♥♥
மனுவின்மைந்தனும்,மனுவை வென்றவனும் ஒரே வரிசையில் வாழ்க சமதர்மம்.
No one can break raja s record and he is music God
💯 True
All time great illayaraja
ராஜாவின் வெற்றிக்கு பின்னால் பல அவமானங்களும் சோகங்களும் நிறைந்திருக்கிறது. கவிஞர் அதைதான் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். ராஜா என் கடவுள் நீடூழி வாழ்க ஐயனே
ஒரு விருதுக்கு இன்றொரு விருது தேவையில்லை
Poet laureate Vaali's paean of praise to Isaignani's peerless virtuosity.
Poet laureate Vaali's adulation fr Isaignani's awesome artistry.
இயல் இசை நாடகம், இவற்றுள் இசைஞானி இளையராஜா அவர்கள் முதல் மகன். ஐயா அவர்களால் இப் பிரபஞ்சத்துக்கே பெருமை அவர் ஒரு லெஜெண்ட்.
அவர் இசஇசைய கேட்டா காதலிக்க theriyadhvanukku mm kaadhalvarum
Ilaiyaraja World super Star
God of music #maestro_ilaiyaraaja❤
#என்றும்_ராஜா_இளையராஜா ❤
Tamilnadu seitha thavam intha❤ Ilayaraja ❤
Kelu da vattrerchil muthu kavigarin intha.vazhathu pothum valli mellirunthu bless RIP valli ayya
In world ❤❤❤❤🎉🎉🎉 only Sir.. with 1000 Movie's music 🎶🎶🎶Composed Never again. It will never too🎶
அவரை வாழ்த்த வார்த்தை இல்லை இறைவன் அவருக்கு நீடிய ஆயுசு, பலம் தரவேண்டும் என்று பிராத்திக்கின்றேன்
நான் ஒரு சாதாரண கிராமத்து மனிதன். ஐயா திரு. இளையராச அவர்களின் இசையமைப்பில் பின்புற இசையின் வாத்தியகருவியை சரியான அளவோடு பாடலோடு புணர்ந்திருப்பார் .இதனால் அவர் இசையாளன்.உலகில் தமிழிசையாளன்.❤❤❤❤❤ கணவன்+மனைவி போன்று.
illayaraja music is simply heaven
ராஜா சார் நீங்கள் தலைக்கனம் இருந்தாலும் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤
Feel proud to enjoy all his works as a part of this century
I love you வாலி ஐயா ❤❤
பிறந்த குழந்தை அழுகிறது என்றால் ஐயா அவர்கள் பாடல் கேட்டு குழந்தை சிரிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
வாலியை பொறுத்தவரை அவர் முன் யார் இருக்கிறார்களோ அவரால் தான் நான் வளர்ந்தேன் வாழ்ந்தேன் என்பார்
Athan perunthanmai
Masthana masthana song vaali and bhavatha
யாருடைய முன்னேற்றத்தையும் யாரும் தடுக்க முடியாது எந்த வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும் ❤
Great speech by Vali sir
Azhagu 🎉🎉kavidhayum isaiyum🎉🎉Amogham
Really SUPER👍 RAJA SIR
Ayya Ilayaraja 🙏🥹
The god of music is boon to India❤️
vaali and raja living legendss!
Proud of tamil people illayaraja sir
Ilayaraja…. always in all the ways
Love them both...true genius❤
ராசா ராசாதான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Isaiallam ilaiyaraaja 🎼🎵🎶🎶🎶🎶🎶🎶 isaithaan ilaiyaraaja 🎶🎼🎼🎸🎼
வாலி வாலி சார் arumayaanapadhivu அவருக்கு padmapooshan எதற்கு என் thmizhlinathin புகழ் அவர்
Ilayaraaja 🔥
6:34
🥺
VANAKKAM,EYARKAI,ERAIVAN KODUTHA VARAM,ELLORUKKUM AMAIYAATHU, VAALGA VALARGA,NANDRI
G.k. Venkatesh was a wonderful musical genius.
இறைவனூம் இசையும். ஒன்று
6:39 bhavatha😢😢😢
❤❤ Thanks 🙏👍❤
Perfect Speech 🙏🙏🙏🌹🌹🌹
Super I always Raja sir
Uttham singh- Gadar 🎬 Music Director
அந்த நாயை வைரமுத்துவை இந்த வீடியோவை பார்க்க சொல்லுங்கள்
Appadi sollunga Vali ayya Raja Always genius
Arputham Vaali ayya...
❤ God of Music ❤
Super
valli super illaiyaraja madakanam epdi irundhalum atha puthiya matha mudiyathu than thanu thalakanam
2music God.
True
🎉
Vanghugheran valli ayya
Yes true 🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉sir
Legends ❤❤❤❤🎉🎉🎉🎉
Loving mr vaali