கலைஞர் பற்றி நடிகர் திலகம் சிவாஜி | Actor Sivaji Speech About Kalaignar Karunanithi | Throw Back

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • #ThrowBack | #KalaignarKarunanithi | #KalaignarBirthday | #Kalaignar98 | கலைஞர் பற்றி நடிகர் திலகம் சிவாஜி | Actor Sivaji Speech About Kalaignar Karunanithi
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 274

  • @raajthiyagu9644
    @raajthiyagu9644 2 ปีที่แล้ว +118

    இந்த காணொலி இன்னும் நீலாதா…! எத்துனை முறை பார்த்தாலும் நெஞ்சுல்லே கனக்கிறது❤️❤️ இரு பெறும் கலைஞர்கள்💞🙏

    • @kamalakkannanc6658
      @kamalakkannanc6658 ปีที่แล้ว

      Y9

    • @vinodr4697
      @vinodr4697 ปีที่แล้ว +1

      ஒரு பின்னூட்டத்தில் எத்தனை எழுத்துப் பிழைகள்??? அது நீளாதா... இரு பெரும்...

    • @KumarShiva-wf8ko
      @KumarShiva-wf8ko 9 หลายเดือนก่อน

      ​@@kamalakkannanc6658nr

    • @Sivakumar-pm6si
      @Sivakumar-pm6si 8 หลายเดือนก่อน

      Old is gold

  • @arumugams5591
    @arumugams5591 2 ปีที่แล้ว +77

    எங்கள் கலைஞர் கருணாநிதி உலகிலேயே மிக சிறந்த மாமனிதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேச்சு சிறப்பு மிகவும் சிறப்பு

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 3 ปีที่แล้ว +16

    மலரும்நினைவுகள்தந்த.இந்தகாணொழிமிகவும்.அருமை.நடிப்புவேந்தனும்.வசனவேந்தனும்.தமிழ்நாட்டிற்க்குகொடுத்த.இறைவனுக்குநன்றி

  • @michaelanand.v
    @michaelanand.v 3 ปีที่แล้ว +59

    Sivaji Ganesan and kalignar Karunanidhi sir both are legend I specially miss both of them

  • @lachumilachumi6464
    @lachumilachumi6464 3 ปีที่แล้ว +146

    சினிமாவின் தந்தை, நடிப்புலக வேந்தன், நடிகசக்ரவர்த்தி, உங்களைஎன்றும், எங்களால் மறக்கமுடியாது

    • @rajendrangudalur1548
      @rajendrangudalur1548 3 ปีที่แล้ว +1

      😃😃😃😃😃👍👍👍👍💓💓💓😘😘😘

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +1

      King of writing and master of overacting all credit goes to both

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 6 หลายเดือนก่อน +5

    Every time I watch this Video " Tears " will roll down ! What a Sensational Speech ! Real Love & affection towards Dr.Kalignar Karunanidhi ! Two great icons of Tamizh Nadu ! Vazgha - Valargha

  • @KnowledgeSync
    @KnowledgeSync 9 หลายเดือนก่อน +2

    இரு பெறும் கலைஞர்கள்💞🙏

  • @VelMurugan-ww6dx
    @VelMurugan-ww6dx 2 ปีที่แล้ว +7

    ஐயா சிவாஜியின் பேச்சு அருமை.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 ปีที่แล้ว +7

    தலைவர் கலைஞருக்கு ஆண்டவர் அருளிய விசயம் என்னவென்றால் ஐயா சிவாஜி பத்மினி மனோரமா போன்றோர் தன் இறுதி காலத்திற்க்கு முன்பே அவரை பாராட்டிவிடுவது மாதிரி அமைப்பை கொடுத்துள்ளார்.

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 3 ปีที่แล้ว +12

    எனக்கு அந்த தெய்வமே பேசு போல் உள்ளது

  • @velusamyarumugam5227
    @velusamyarumugam5227 3 ปีที่แล้ว +9

    Nadigarthilagam sivaji speech very wonderful 👌

  • @இதயம்_விக்கி
    @இதயம்_விக்கி 2 ปีที่แล้ว +141

    நடிப்புக்கு மட்டும் அல்ல நட்புக்கும் நீ தான் ஒரே உதாரணம் 🔥♥️🙏

    • @frederickjoel4341
      @frederickjoel4341 6 หลายเดือนก่อน +2

      adhu enna movie dialouge

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j หลายเดือนก่อน

      ஸ்திரிப்ரியா அம்பிகா குசுபூ

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j หลายเดือนก่อน +1

      பொகாப்பு பேச்சு

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 2 ปีที่แล้ว +7

    Mass speech by so emotional situation..lovable great friendship between both of them

  • @farookcena
    @farookcena ปีที่แล้ว +3

    Every time I see this I don’t know why tears roll down😢

  • @kannank4824
    @kannank4824 2 ปีที่แล้ว +5

    Unmaiyana. Uththama. Thalaivan. Yengal. Sivaji. Thannnnn

  • @RameshBabu-nv2nz
    @RameshBabu-nv2nz 2 ปีที่แล้ว +2

    Uyarntha natpu nadigar thilagam and kalaigner ayya. Vazhga Sivaji pugazh.

  • @madheswaran8753
    @madheswaran8753 9 หลายเดือนก่อน +1

    Great Soul..

  • @davidt444
    @davidt444 2 ปีที่แล้ว +1

    அருமை...👌👌👌

  • @Sivakumar-pm6si
    @Sivakumar-pm6si 8 หลายเดือนก่อน +1

    Meendum antha naatkal varatha❤

  • @__ROHITH__official__007
    @__ROHITH__official__007 2 ปีที่แล้ว +3

    செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் திகட்டாத பேச்சு

  • @latheefqatar1469
    @latheefqatar1469 3 ปีที่แล้ว +7

    Super 🌹👍💕💕💕💕

  • @karthikks9976
    @karthikks9976 ปีที่แล้ว +1

    Senthamizh kavinjan Naan........
    kodumai Sivaji ayya, unga mela iruntha mathipu koranjiduchu

  • @abishek_999_
    @abishek_999_ 5 หลายเดือนก่อน +1

    Dstock🖤💥

  • @Mathi-q7w
    @Mathi-q7w 3 หลายเดือนก่อน

    Amma

  • @deivasigamanisivaprakash3550
    @deivasigamanisivaprakash3550 ปีที่แล้ว

    My life gift

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 8 หลายเดือนก่อน +1

    🎉 0:56

  • @BadhipudiDavid
    @BadhipudiDavid 8 หลายเดือนก่อน

  • @merlinfaustina2039
    @merlinfaustina2039 2 ปีที่แล้ว

    👏👏👏

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว +2

    இக்கானொலி உலகறிய வேண்டும்.

  • @santhanamsubramani5815
    @santhanamsubramani5815 3 ปีที่แล้ว +4

    Vaalththa vayathillai vanangukiren

  • @கருப்பட்டிவேம்பார்

    பொக்கிஷம்

  • @dhanushraman9580
    @dhanushraman9580 2 ปีที่แล้ว +1

    Watching in 2022 ❤️

  • @ParthiparpDMKp
    @ParthiparpDMKp 6 หลายเดือนก่อน +1

    P🎉

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 ปีที่แล้ว +3

    World best actor 🤣😂😂 Karunanidhi best script writer.

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    இஞைகர்கள் கஞைகரின் பள்ளிகூடங்களிடங்களின் தமிழின் சரித்தீங்களின் திமுக அண்ணாவின் வழில் திமுக தலைவர்கள் .....பதில்

  • @Sashanki
    @Sashanki 10 หลายเดือนก่อน +1

    Indha speechayum avar thaan ezudhu kuduthaar pola 😂😂.

  • @premar5760
    @premar5760 2 ปีที่แล้ว +2

    சிவாஜி நல்ல நடிகர்....
    ஓவரா புகழ்வது ஏற்க முடியாது.
    அவரைவிட அருமையாக
    நடித்த எஸ் வி ரங்காராவ்
    சுப்பையா..இவர்கள் நடிப்பின் போல் சிவாஜியின் நடிப்பு
    யதார்த்தமானது அல்ல...
    ஓவர் ஆக்டிங்...

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      ஹெலோ நண்பி சிவாஜி அய்யா நடிப்பை ஒருவர் குறை சொல்லி இன்று தான் பார்க்கிறேன் சும்மாவா மக்கள் கொடுத்து இருக்காங்க நடிகர்'திலகம் என்று ஓவர் ஆக்ட்டிங் என்பதோ இல்லை என்பதோ சிவாஜி அய்யா நடிப்பில் சொல்ல முடியாது ஏனெனில் சிவாஜி அய்யா எது செய்தாலும் நன்றாக தான் இருக்கும் உங்க வயது என்ன என்று எனக்கு தெரியல ஆனால் நான் இன்றைய நவீன காலத்து இளைஞன் என்னையும் ரசிக்க வைத்த மாபெரும் கலைஞன் சிவாஜி அய்யா அவர்கள் என்னோட பெயரில் உங்கள் பெயர் கலந்திருப்பதால் உங்கள் மீது கோப படவும் மனமில்லை 😔😔

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan ปีที่แล้ว

      நீங்க எல்லாம் எவனொட ரசிகர்நு எங்களுக்கு தெரியும். Kelambunga காத்து வரட்டும்

    • @premar5760
      @premar5760 ปีที่แล้ว

      பெயருக்கு மதிப்பும் மரியாதையும்
      கொடுத்த நல்லவரே நன்றி...
      நான் CHEMISTRY TEACHER FRIEND

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 ปีที่แล้ว

    ஐயா சிவாஜி கணேசன் அவர்களின் புகழ் வாழிய வாழியவே.......

  • @MohammedAli-qs1bx
    @MohammedAli-qs1bx 2 ปีที่แล้ว

    Allah o Akbar...

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm 3 หลายเดือนก่อน

    நட்புக்குஇலக்கணம்கலைஞர்சிவாஜியின்நட்பு.சிவாஜியின்பேச்சுகண்ணீரைவரவழைக்கிறது

  • @Alageswaran1010
    @Alageswaran1010 ปีที่แล้ว +2

    அன்று மாபெரும் நடிகர் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனுக்கு கலைஞரைப் பற்றி அவருடைய தமிழின் புலமை பற்றி அவர்கள் எழுதும் பேனாவை பற்றி அவர் எழுதும் எழுத்துக்களின் தொன்மை பற்றி தெரிந்தது . இன்று உள்ள சாமானுக்கு தெரியவில்லை

  • @leelagowri4445
    @leelagowri4445 3 ปีที่แล้ว +92

    "வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே"

  • @gobinathgobinath8549
    @gobinathgobinath8549 3 ปีที่แล้ว +40

    கலைஞர். சிவாஜிநட்புஆழமானது

  • @drveerappan1571
    @drveerappan1571 2 ปีที่แล้ว +13

    நண்பனின் உண்மை இதய வார்த்தைகள் சிவாஜி என்ற பிறவி நடிகர்...அவருக்கு சரியான இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டும் தமிழ் உலகம்

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj 8 หลายเดือนก่อน +2

    வணக்கமாய்யா என்ன ஒரு உண்மை இரண்டு வருடம் தானே உயிர் உடன் இருந்தர் 98ம் வருடம் இந்த பதிவு 2001 மறைந்தர் 😢😢😢😢😢இன்று உங்கள் நினைவுகள் 😢😢😢😢😢😢😢😢😢😭😭

  • @t.ssudha6721
    @t.ssudha6721 2 ปีที่แล้ว +108

    சிவாஜியை தவிர வேறு எவறால் இப்படி பேச முடியும். 🙏👍வாழ்க சிவா ஜியின் புகழ்

  • @vinoalacrity1913
    @vinoalacrity1913 2 ปีที่แล้ว +29

    நடிகர் திலகத்தின் என்றைக்கும் மனதில் வாழும் தலைவர் கர்மவீரர் காமராஜர் மட்டும் தான் அதை தான் இங்க ஆணிதாரமாக கூறி இதுக்கிறார். 👏👏

  • @SridharanSrinivasan
    @SridharanSrinivasan 3 ปีที่แล้ว +104

    நடிப்புக்கலை எழுத்துக்கலையை வாழ்த்துகிறது. அருமை. அந்த இரண்டு கலைஞர்கள் போல் இனி தமிழகம் பெற வாய்ப்பில்லை என்னும் அளவுக்கு அவர்கள் சாதனை.... 🙏

  • @gowthamkh143
    @gowthamkh143 3 ปีที่แล้ว +196

    கலைஞர் கண் கலங்கியதை கண்டேன்...கனேசன் ஆற தழுவியபோது....நட்பிர்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்(வள்ளுவர்க்கு நன்றி வார்த்தையை கடன் தந்தமைக்கு🙏)

    • @dhansantha
      @dhansantha 2 ปีที่แล้ว +2

      Great leaders

    • @senuvasan3780
      @senuvasan3780 2 ปีที่แล้ว

      Nadigar thilagamnu solraa nayya

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      இதுலாம் கருணாநிதியின் நடிப்பு சிவாஜி கணேசன் மேல் உண்மையான நட்பும், பாசமும் இருந்திருந்தால் ஏன் சிவாஜி கணேசன் அருமை பேத்தி சத்யலட்சுமி-சுதாகரன் ஆடம்பர திருமணத்தை வைத்து பெரும் வழக்கு தொடுத்து சிவாஜி கணேசன் பேத்தி சத்யலட்சுமி வாழ்க்கையை சீரழிக்க வேண்டும் நம்பிக்கை துரோகி சுயநலவாதி கருணாநிதி ஒழிக

    • @sridharswayambunathan398
      @sridharswayambunathan398 ปีที่แล้ว

      ​@@நரவேட்டையன்1992

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +12

    நான்இலங்கைதற்போது.சவூதி.இவர்கள்.இருவரும்.தமிழ்இனத்திற்குகிடைத்த.பொக்கிசம்ஐயா.நீங்க ள்இருவரும்.இன்றும்எம்மோடுவாழ்ந்துகொன்டிருக்கின்றீர்கள்.மிக்கநன்றிபதிவிற்கு.👌👍🙏😭

  • @chennainaveen38
    @chennainaveen38 3 ปีที่แล้ว +17

    எங்கள் தமிழ் தாயின் தலைமகன் ஐயன் திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் மட்டுமே வேறு யாரும் கிட்ட நெருங்க கூட முடியாது 😎😎😎😎

  • @selvab6730
    @selvab6730 2 ปีที่แล้ว +15

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உணர்ச்சிவசப்படுவது அவருடைய குணாதிசயம்

  • @velu7516
    @velu7516 3 ปีที่แล้ว +16

    சிம்மக்குரலோ ன் எங்கள் சிவாஜி ஐயா....

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +7

    தமிழாய்தமிழரின்நலனாகவாழ்ததலைவரைநடிப்பின்இமயம்அன்பின்உதயம்ஆணந்தமாக அகமிழ்ந்துநட்பின்இலக்கியமாகமிகமிக அருமையிலும்அருமைதமிழின்பெருமையாக

  • @vijayuthaya4558
    @vijayuthaya4558 ปีที่แล้ว +6

    சோழ தேசத்தில் பிறந்து,தமிழால் உச்சம் தொட்ட
    சிகரங்கள்!
    தமிழ் போல் உங்கள் புகழ் நீடு வாழும்!

  • @கருப்பட்டிவேம்பார்

    சிவாஜி பேச்சு அருமை

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 3 ปีที่แล้ว +26

    என்ன குரல்..
    என்ன உச்சரிப்பு..
    என்ன கருத்துக்கோவை.
    எவ்வளவு அழகாக. உண்மையாகவே பேசுகிறார். சிம்மக்குரலோர். வணக்கம் ஐயா..
    வணக்கம் ஐயா..
    ஒன்றும் சொல்லத் தெரியவில்லை..
    அளவில்லாத விஷயங்கள்.
    அவர் சொன்னது போல் எதைச்சொல்வது. எதை விடுவது.
    ஆனந்தமய்யா..

  • @shanmugama9224
    @shanmugama9224 3 ปีที่แล้ว +43

    அய்யா நடிகர் திலகமே நீங்கள் நடிக்கிறார்களா அல்லது உண்மையில் பேசுகிறீர்களா? கண்கள் கலங்குகிறது.பலமுறை கேட்டும், இன்னும் கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது 🙏👍

  • @anandsingam
    @anandsingam 2 ปีที่แล้ว +11

    2:22 Kalaignar Face reaction 😂😂😂

  • @muthukrishnanmuthukrishnan1878
    @muthukrishnanmuthukrishnan1878 3 ปีที่แล้ว +44

    I love தாத்தா சிவாஜி or கலைஞர் தாத்தா love u....❤❤❤❤

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 ปีที่แล้ว +4

    நடிப்புக்கும் நட்புக்கும் நல்ல எடுத்து காட்டு நீங்கள்

  • @Tamilanban-rr9eb
    @Tamilanban-rr9eb 7 หลายเดือนก่อน +1

    2Gல் கொள்ளை அடித்தாயே அதைப்பேசுவதா, தமிழ் கூறும் ஓர் மனைவி ஓர் குடும்பம் என்பதை உடைத்து பலமனைவியுடன் வாழ்ந்தாயே அதை பேசுவதா, ஈழத்தில் தமிழர்கள் இறந்த பொழுது, போலி உண்ணாவிரதம் இருந்தாயே அதை பேசுவதா😂

    • @vincepapale3109
      @vincepapale3109 3 หลายเดือนก่อน

      2g case was squashed by Supreme Court. Since you spoke his personal life, who has Modi wife now ? Whose keep was JJ? 😂

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 ปีที่แล้ว +19

    இது போல எந்த ஒரு குடும்பம் உலகில் எல்லோரின் வாழ்த்துக்கள் பெறமுடியாது

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 2 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே, தமிழோடு வாழவேண்டும் என்ற மனம் படைத்தவர் கலைஞரின் படைப்புகள் படித்த ஆகவேண்டும்.

  • @abdulmaideen7361
    @abdulmaideen7361 2 ปีที่แล้ว +18

    நட்ப்புக்கு அடையாளம் கண்ட இந்த விழாவை யாரும் மறக்க முடியாது எழுத்தின் சிகரம் நடிப்பின் சிகரம்

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 ปีที่แล้ว +5

    அருமையான அழகான தமிழில் உணர்ச்சிகரமான நட்பால் விளைந்தபேச்சு சிவாஜி கணேசன் அவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும்

  • @sundharsinger827
    @sundharsinger827 ปีที่แล้ว +4

    இரண்டு புலிகள் தமிழகத்தை செதுக்கிய உலிகள் மக்களின் மறு விழிகள். சிவகலை.(சிவாஜி கலைஞர் ).

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj ปีที่แล้ว +8

    இரு சிங்கங்கள் இணைந்த ,மகிழ்ந்த ,thol அனை த்த தருணம்! கண்களின் ஓரம் - ஈரம்! 💙🙏💙

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 2 ปีที่แล้ว +16

    இப்படியொரு நடிகரையும் இப்படியொரு தலைவரையும் இனி எங்கே கானப்போகிறோம்

  • @mnatesan6701
    @mnatesan6701 11 หลายเดือนก่อน +1

    மோதிரம் விற்று வந்தவர், உலக பணக்காரர் ஆனது..... கலைஞர் மட்டுமே.........

  • @Varu-cx2og
    @Varu-cx2og ปีที่แล้ว +7

    அவரை தமிழனாக படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் . அவரை போல் ஒரு நடிகர் இனி வரமாட்டார் .

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +56

    1969 To 2021 வரை
    தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள்
    NO 1.முதல் அமைச்சர் கலைஞர்
    உழைப்பின் சிகரம் கலைஞர்.
    தொலைநோக்கு பார்வை உடையவர்.

  • @valiantvimal
    @valiantvimal ปีที่แล้ว +8

    திரு.கருணாநிதி இந்தப் பேச்சுக்களுக்கெள்ளாம் உகந்தவராக வாழ்ந்திருக்கலாமே!!!

  • @durgaprasad6489
    @durgaprasad6489 2 ปีที่แล้ว +6

    முத்தமிழ் அறிஞர் கலைஞராக இருந்தாலும், கடைசி காலத்தில் 2009 போரில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அந்த சிங்களர்களுக்கு உதவினார் என்பதுதான் நிதர்சனம்.

    • @SELVAMPANDIARAJ
      @SELVAMPANDIARAJ ปีที่แล้ว

      EPPADI THUPKKIYAI THOOKI KONDU PONARA .

    • @vincepapale3109
      @vincepapale3109 ปีที่แล้ว +1

      Lol 😂 common sense says, a state of a country can do absolutely nothing on another country. Learn or sleep

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 ปีที่แล้ว

      தவறு.

  • @SenthilKumar-jy5ug
    @SenthilKumar-jy5ug ปีที่แล้ว +5

    நட்பிற்கு இலக்கணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

  • @barathbabu2709
    @barathbabu2709 ปีที่แล้ว +6

    சிவாஜி அய்யா....ஆர்வம் மற்றும் அற்புதமான பேச்சு❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudandirarajanusha7601
    @sudandirarajanusha7601 ปีที่แล้ว +1

    அரசியல் என்றால் கலைஞர்.நடிப்பு.என்றால்.சிவாஜி

  • @arunjack9218
    @arunjack9218 2 ปีที่แล้ว +18

    உண்மை இந்த நாட்டின் மிக சிறந்த அறிவாளி, விவேகி . தமிழ் இனத்தின் தன்மான சிங்கம் . என்றும் என் தமிழ் மகன் கலைஞர் அவர்கள்😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️

  • @1196karthik
    @1196karthik 2 ปีที่แล้ว +5

    Jai hind and kamarajar’s spirit…. Shivaji Ganesan Ayya at his naughty best

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 2 ปีที่แล้ว +21

    இருண்டு உள்ளமும் ஆத்மார்தமாக கலந்து கண்ணீர் பெருக்கெடுத்துகரை பிறண்டு ஓடியது.இதை பார்த்து
    கண்ணீர் பெருக்கடுத்தது அனைத்து உள்ளங்களும்.

  • @abrahmanabrahman1454
    @abrahmanabrahman1454 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு மனிதனா??? ❤️❤️❤️ வைரம் 💎💎💎இவர் தமிழ் மக்களின் இதய துடிப்பு 🫀🫀🫀❤️❤️❤️👌👌💪💪💪

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 ปีที่แล้ว +12

    தமிழ் மகனை பாராட்டும் கலைமகன்நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 3 ปีที่แล้ว +29

    🦁 SIVAJI GANESAN Ayya voice even at last years tremendous!

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 ปีที่แล้ว +15

    என்றென்றும் கலைஞர் வணக்கம்

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel9007 3 ปีที่แล้ว +9

    சிம்மக்குரலோன் செவாலியே சிவாஜி.....

  • @skannanbala4011
    @skannanbala4011 9 หลายเดือนก่อน +5

    What a moving speech.
    I saw this function live in Sun tv. Sivaji Ganesan made every one cry, including the strong willed Kalaignar.
    I have seen multiple times, but still igetting goosebumps.
    He spoke words from his heart, and paid a soulful tribute to his friend. What a reminiscence of their journey spanning close to half a century together.
    And this is one of the most successful combos and delivered many master pieces starting from Parasakthi, Manohara...
    Those were beautiful times.
    Can we get those times again?

  • @matiomessi6537
    @matiomessi6537 3 ปีที่แล้ว +4

    சிவாஜியே தோக்கடிச்சுமா இல்லையா வரலாறு முக்கியம் 🔥

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 5 หลายเดือนก่อน

    உங்கள் ஆயுலில் 2 வருடம் வீண்ணடித்துவிட்டீர்கள் ஐயா... என் சிங்கமே அனைத்தும் வீண்😢😢😢

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 ปีที่แล้ว +3

    நடிப்பின் இலக்கணம் சிவாஜி

  • @rajashekars158
    @rajashekars158 3 ปีที่แล้ว +22

    First view and Sivaaji as its best in art of speech and Kalaignar as it best in Writing , A students should Consider these both gentlemen as Role model in their life

  • @sriharishsriharish717
    @sriharishsriharish717 ปีที่แล้ว +2

    கம்பீரமாக இருக்குதய்யா உங்களது குரல்கள்

  • @atobentertainmentcreations2852
    @atobentertainmentcreations2852 ปีที่แล้ว +7

    Very nice and emotional speech by our Sevaliar Sivaji. Super sir.

  • @rachugloria3267
    @rachugloria3267 2 ปีที่แล้ว +17

    Only sivaji is the greatest actor in the world .Sivaji fans and the Tamil World will never forget sivaji.

  • @balaaraja5408
    @balaaraja5408 หลายเดือนก่อน +1

    அருமை வாய்ந்த சந்திப்பு உரையாடல்...

  • @tamilselvan9207
    @tamilselvan9207 2 ปีที่แล้ว +13

    இந்த பதிவை
    கண்டவர்கள்
    நிச்சயமாக
    கண் கலங்காமல்
    இறுக்க
    முடியாது.
    பேசி முடித்த பின்
    நடந்து
    செல்கிறாறே
    சிங்கமே உன்
    மிடுக்கு நடை
    வயதானாலும்
    குறைய வில்லை.

  • @arunkumararun7004
    @arunkumararun7004 2 ปีที่แล้ว +11

    நல்ல மனிதர்

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +3

    Both karunanidhi and sivaji ganesan are immortal they are in my mind

  • @selvarajansagotharan1701
    @selvarajansagotharan1701 3 ปีที่แล้ว +17

    கண்கலங்க வைத்த பதிவு

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 ปีที่แล้ว +12

    அருமையான அற்புதமான பேச்சு .

  • @mkngani4718
    @mkngani4718 7 วันที่ผ่านมา

    அந்த மூச்சுத் திணறல் இல்லாமல் அந்த மூச்சை இழுத்து காத்துகள் வாங்கி கற்க கசடற கற்றபின் அதற்குத் தக ஏன் பராசக்தியில் ஐந்து நிமிடங்கள் பேசக்கூடிய பராசக்தி வசனத்தை

  • @shanthakumar4598
    @shanthakumar4598 3 ปีที่แล้ว +8

    Shivaji avl born great to be the world s best actor and our ayah Kalaigner Karunanidhi avl the greatest Tamilian Dravidian of our greatest civilization of Tamils ioved them most and still I love them both though they R not here today but they both live in every Tamilians heart what a gift we Tamilians had got from the almighty long live Shivaji avl and great Kalaigner Karunanidhi avl