அரிசீம்பருப்பு சாதம் | ஒரு முறை இப்படி செஞ்சா விடவே மாட்டீங்க.திரும்ப திரும்ப செய்வீங்க அவ்ளோ டேஸ்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 67

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 ปีที่แล้ว

    சூப்பருங்க அம்மா....💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +1

      ராணி கமெண்ட் பார்த்து ரொம்ப நாளாச்சு...நல்லா இருக்கீங்களா?

    • @vanchimuthut3059
      @vanchimuthut3059 ปีที่แล้ว

      @@SarasusSamayal ரொம்ப சந்தோஷம் ங்க அம்மா.என்னை இவ்வளவு ஞாபகம் வைத்திருப்பதற்கு.பணிச்சுமை அதிகம்.அதானுங்க அம்மா கமெண்ட் பண்ண முடியலை.🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      @@vanchimuthut3059
      No problem dear... always welcome pa🙏😍

  • @krishnavenikettimuthu722
    @krishnavenikettimuthu722 ปีที่แล้ว +3

    Excellent
    எங்க வீட்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
    செய்ததை பார்க்கும்போது சாப்பிட தோனுது.

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 ปีที่แล้ว +7

    அம்மா நீங்கள் சொல்வது போல எங்கள் வீட்டில் எனக்கும் எங்க மாமனுக்கு ம் ரொம்ப பிடிக்கும்

  • @easwarisamayal8931
    @easwarisamayal8931 ปีที่แล้ว +6

    கொங்கு மண்டல அரிசி பருப்பு சாதம் மிக அருமை மண் மனம் மாறாத அருமையான சாதம் சூப்பர் அக்கா 👌💐💐

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 ปีที่แล้ว

    அரிசி பருப்பு சாதம் ஏ ஒன் சகோ லைக் 👍

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 ปีที่แล้ว +2

    Super amma na try panren thanks for sharing

  • @maheswariponnusamy942
    @maheswariponnusamy942 ปีที่แล้ว +3

    நாங்களும் இப்படி தான் அரிசி பருப்பு சாதம் செய்வோம்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว +1

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் அருமை அரிசி பருப்பு சாதம் சூப்பர் மா

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 ปีที่แล้ว +3

    Amma arisi paruppu Sadam super ❤️👍

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +2

    Arisi Paruppu Sadham Supara Semmaiya Iruku Akka 👌👌👌😋😋❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @gayathrisekar2905
    @gayathrisekar2905 ปีที่แล้ว +2

    Super ma my all time favourite arisim paruppu sadam super ma

  • @umamaheswaris8095
    @umamaheswaris8095 ปีที่แล้ว +1

    Today ithemari senjen Amma super ah irunthuchu

  • @biljacob7323
    @biljacob7323 ปีที่แล้ว +2

    Very very very nice thank you Sister

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி.நாக்கில் டேஸ்ட் ஊறுகிறது. 😋

  • @visakanelectricals6083
    @visakanelectricals6083 ปีที่แล้ว +2

    I like so much this rice amma

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว

    அம்மா அருமைங்க மா சூப்பர் நான் நீங்க சொல்லிறுக்கறமாதிறி‌கண்டிப்பா நாளைக்கே செஞ்சு பார்த்து கமெண்ட் பண்றேன் ங்க மா நன்றிங்க மா அம்மா வாட்ஸப்ல பாருங்க மா என்ன பாராட்டிருக்காங்க மா அந்த பெருமை உங்களுக்குதான் ங்க மா கண்டிப்பா பாருங்க மா 👍👍👍😆😆👌

  • @VijisCuisine
    @VijisCuisine ปีที่แล้ว +1

    Yummy and rich protein too.

  • @indiranir8147
    @indiranir8147 ปีที่แล้ว

    Sister organic rice enga vangineenga sadam superoo super

  • @kamalakumanan7618
    @kamalakumanan7618 ปีที่แล้ว

    Enaku rompa pidikum nga

  • @shanthik825
    @shanthik825 ปีที่แล้ว +1

    அருமை

  • @shanmugavelartist8077
    @shanmugavelartist8077 ปีที่แล้ว +2

    Hi amma. As usually your recipes are super. Today morning my breakfast is this recipe. Thank you ammam

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 ปีที่แล้ว +2

    மறக்காம வாரம் ஒரு நாள் நம்ம கொங்கு ஸ்பெஷல் அரிசியும் பருப்பும் கண்டிப்பா செய்வோம்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      அருமை அருமைங்க அக்கா 😍

  • @thiyakanthiyaku5224
    @thiyakanthiyaku5224 ปีที่แล้ว

    Super Samayal amma

  • @Priya-4488
    @Priya-4488 ปีที่แล้ว +1

    Enaku romba pidichuruku ma👌👌

  • @janakilacs1430
    @janakilacs1430 ปีที่แล้ว +1

    Mouthwatering rice

  • @suganyarangasamy8687
    @suganyarangasamy8687 ปีที่แล้ว

    Ellorugum puteikum rice arise paruppu satham mam

  • @sangeethas8921
    @sangeethas8921 ปีที่แล้ว +1

    Super ma wayra level ❤️

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 ปีที่แล้ว +1

    Super amma

  • @suganthas4010
    @suganthas4010 ปีที่แล้ว +1

    Super amma. Rice brand name yenna amma??

  • @smileflower.916
    @smileflower.916 ปีที่แล้ว

    Nice nga ma...final ur wordings n voice so nice nga ma..

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 ปีที่แล้ว +1

    Super 👌

  • @Ashwinthrock
    @Ashwinthrock ปีที่แล้ว

    Some are using பட்டை, கிராம்பு mam. Is it necessary.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      பட்டை கிராம்பு போட்டும் செய்யலாம் 👍

  • @rajieswari8759
    @rajieswari8759 ปีที่แล้ว +1

    Super ma 🌹🌹

  • @sangeethasange882
    @sangeethasange882 ปีที่แล้ว +1

    Super ma

  • @biljacob7323
    @biljacob7323 ปีที่แล้ว +1

    Sister Please Sambhar Sadam Eppadiy seyalam

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว +1

      Already uploaded...but I'll upload for u as soon as possible 🙏😍

  • @jothiragu6284
    @jothiragu6284 ปีที่แล้ว +5

    அருமை.துவரம்பருப்புக்கு பதில் தட்டபருப்பு சேர்ந்து செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்

    • @meenalraghuvamsam627
      @meenalraghuvamsam627 ปีที่แล้ว

      What is thatta paruppu

    • @ravichandrannatesan7891
      @ravichandrannatesan7891 ปีที่แล้ว +1

      மொச்சை பருப்பில் செய்யலாம்...

    • @jothiragu6284
      @jothiragu6284 ปีที่แล้ว

      @@meenalraghuvamsam627 காராமணி or தட்டபயிறு இதை உடைத்து வருவது தட்டபருப்பு

    • @meenalraghuvamsam627
      @meenalraghuvamsam627 ปีที่แล้ว

      @@jothiragu6284 where we will get

  • @indrani3725
    @indrani3725 ปีที่แล้ว

    Namba arisi paruppu sapadu dhani taste

  • @deviram5928
    @deviram5928 ปีที่แล้ว

    Amma mochai parupu serunga.pollachi side athaithan serpom.🙏

  • @sharmiraseidh8704
    @sharmiraseidh8704 ปีที่แล้ว

    Unga slang nalarku madam

  • @sivakamim300
    @sivakamim300 ปีที่แล้ว

    Nge nge nge nge.....

  • @yuvanm5078
    @yuvanm5078 ปีที่แล้ว

    Amma Nan new subscriber,Who is arudhura ?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  ปีที่แล้ว

      My granddaughter 🙏

    • @yuvanm5078
      @yuvanm5078 ปีที่แล้ว

      @@SarasusSamayal Amma,Unga videos Ku addiction agiduvanga 2 videos patha pothum

  • @jamunaravi9570
    @jamunaravi9570 8 หลายเดือนก่อน

    எவ்வளவு தண்ணீர் சேர்க்கவும் .பருப்புக்கு தண்ணீர் இல்லையா.

  • @sameeantro8337
    @sameeantro8337 ปีที่แล้ว

    பேஜ்லர் சாப்பாடு

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 ปีที่แล้ว

    Amma unga product Malaysia ke delivery panuvingala

  • @radhay2459
    @radhay2459 ปีที่แล้ว

    Hi ma hai

  • @RanisubramaniRanisubramani
    @RanisubramaniRanisubramani 11 หลายเดือนก่อน

    அருமை

  • @shanthimanickavasagam2195
    @shanthimanickavasagam2195 ปีที่แล้ว

    Super amma