பிரதி பலன் எதிர்பார்க்காத இந்த தாயுள்ளம்.. வேற லெவல்.. உலகத்தில் உங்களைப்போல் சில பேர் இருப்பதால் தான் பல பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.. உங்களுக்காக வேண்டுவதைத் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை.. பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ்க..🙌🙌🙌💪💪🙏🙏
Do kindly share & subscribe us✅️ For Online Consultation 9566990022 We are located in Chennai - 9566990022 Erode - 9176 114400 Tirunelveli - 9176 990088
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் வீடியோ மிக்க நன்றி மேடம் என் குழந்தைகளுக்கு இதே போல் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் செய்து தருகிறேன் mam ரெசிபி சூப்பர் மா பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
டெய்ஸி அம்மா உங்களுக்கும் உங்கள் பொண்ணுக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா. நீங்கள் பலதரப்பட்ட மக்களின் நலம் விரும்பி, அதே சமயம் பலதரப்பட்ட மக்களின் அபிமானி. அப்படி இருக்கும்போது அரசியல் எனும் சாக்கடையும், குறுகிய வட்டமும் உங்களுக்கு வேண்டாமே அம்மா, யோசியுங்கள் அம்மா!
Really super my dear sister... I am regularly watching only shorts first time i seen ur videos. It's really very useful I can follow up with my kutty daughter lunch box.. 🙏🙏🙏
Dr.sharmika mam kudutha Intha kids healthy lunchbox idea full recipe video namma channel la upload panitu irugan so please check panni parunga. Thank u so much mam .intha video la neega sonna mathiri nan ennoda paiyan ku lunch kuduthutu irugan. Romba 😊happy.
Thank u so so so much mam.. now complete tension is reduced. Everyday morning v r having this has a biggest headache.. thank u so much for giving us such a healthy and easy recipes. U reduced all mothers burden.. thank u mam. No words to thank u.. 🙏
Yes mam, exactly u told. Same rice if we also eat in afternoon only we can understand the dryness of food which we kept in kids lunch box. Good idea mam, also excellent speech about recipes with proper level of intake.
Romba useful ana video ma. Inaiku en 6 vayasu paiyanuku paruppu nei satham n chicken fry pani kuduthen. Avanuku healthy food kudukrathuku unga video rompa useful a iruk mam
Sharmi mam you look like your mom as such... I like you very much for presenting basic information to lead healthy way of life those things mom or grandma's giving in our childhood time. Thank u so much🙏 and love you ♥️
நல்வாழ்த்துகள். 6 அறிவுள்ளவர் 5 அறிவு உள்ளவற்றை உண்டு மனிதர்களை மாற்றம் செய்கிறோமே அதைப்பற்றி மருத்துவர்களாகிய தாங்கள் ஆலோசனை சேர்த்து வழங்கினால் நன்று. சேவைகள் இனிமை. நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் .
அக்கா நீங்கள் ஒருமுறை குர்ஆனை படித்து பாருங்கள் எல்லாத்துக்கும் பதில் இருக்கு தயவுசெய்து ஒருமுறையாவது படித்து பாருங்கள் அக்கா தமிழகூட இருக்கு நீங்க வேண search panni Tu type la pasrunga akka please oru murai vunga brothers and sisters kaga
Mam,one request.daily unga video pakkuren unga vudeoslam engaluku help fulla iruku🙏thanks mam Breakfast ,lunch dinner and eppolam juice eduthukanum nu full monthly meal plan oru video poduga mam. Engaluku romba usefulla irukum. 😊🙏
Thank you Sharmi sister. Definitely we will follow these Healthy recipes. Kindly share breakfast and dinner also . We are not able to see these kinds of Doctors. Hats off to you both. Welcome to Madurai.
Thank you so much Ma'am for giving us such a good and useful video. I appreciate for the efforts taken for making this video with the prepared food images which give us idea about the food items. Thank you both🙏🙏🙏 good initiative.
Really thank you so much mam, i always follow both of your instructions. Started having dry fruits juice in the morning. Seeing more changes in health. Day is very active. Thank you again mam
Thak you so much sharmi sister and amma..🙏 Enna chinna vayasula iruthu amma illa enakku 6 years papa irukka enakku unga videos romba use full la irukku specially this video idhe pola niraya videos podunga..🙏❤️❤️❤️
நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய பொண்ணுக்கு வயது 9 அவங்க ரொம்ப கருப்பா இருக்காங்க அதுக்கு என்ன பன்னுவது என்னுடைய இளய பொன்னு நல்ல கலர இருப்ப எல்லாரும் உன்னுடைய மூத்த மகள் ஏன் இப்படி கறுப்ப இருக்குரனு கேக்குறாங்க
Mam all your video are very much helpful to me .and to all . be continue the same . thanks to God to give two doctors Mam I mention you and your daughter. Thank you very much mam .
Kindly post Breakfast, lunch and dinner recipes for all age group. What all should consume in specific ages. Kindly provide recipie preparations for people who don’t know to cook who are willing to start healthy lifestyle
Mam vegetable vaangi cook pannavey payama irukku due to fertilisers and pesticide. What to do in case we buy vegetables from green grocers or near by small vegetable vendors. Before cooking which procedure will help a mom yes this veggie is good for my baby. Please update Mam waiting. If you say something I will follow
Hello mam most of the food look like north Indian touch , still u can make better lunch box with South Indian food included with peanut chutney, pulichai keerai , pothena Chatney , Pongal vadai , etc mam .
Thank you mam நன்றி மேடம் இதே போல இரவு என்ன உணவு எடுக்க வேண்டும் குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிட்டவுடன் ஜீரணிக்க எளிதான உணவு முறைகளை வைத்து வீடியோ போடவும் நன்றி
எனக்கு தெரிஞ்சு ரொம்ப அழகா ஹெல்த் டிப்ஸ் சொல்ற ஒரே ஆள் நீங்க மட்டும் தான் அப்புறம் நீங்க சரிங்களா அப்படின்னு சொல்றது வந்து அப்படியே கோயம்புத்தூர் ஸ்டைல் இருக்கு ஐ திங்க் நீங்க கோயம்புத்தூர்னு நினைக்கிறேன்😍
Very useful food chart u gave for lunch mam.. if u give food chart for both breakfast and dinner, it ll be very very useful for us mam.. and we will be very thankful to you mam.. thank you mam..
பிரதி பலன் எதிர்பார்க்காத இந்த தாயுள்ளம்.. வேற லெவல்.. உலகத்தில் உங்களைப்போல் சில பேர் இருப்பதால் தான் பல பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.. உங்களுக்காக வேண்டுவதைத் தவிர என்னிடம் ஒன்றும் இல்லை.. பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வாழ்க..🙌🙌🙌💪💪🙏🙏
1. Paruppu sadham, cauliflower fry
2. Phulka, channa masala
3. Phulka, paneer butter masala
4. Coconut rice, mushroom fry
5. Curd rice, potato fry
6. Egg, vegetables sandwich
7. Paneer veg roll
8. Tomato rice, fish fry
9. Phulka, Peas potato gravy
10. Green peas Paneer rice
11. White sundal carrot beans rice
12. Poori, channa masala
13. Carrot onion dosa, brinjal potato gravy
14. Small onion sadham, potato roast
15. Egg rice, peerkangai poriyal
16. Coconut rice, cauliflower chilli
17. Paneer carrot beans rice, vendakkai fry
18. Keerai sadham, potato fry
19. Paruppu sadham, chicken fry
20. Small onion sadham, mutton liver fry
21. Pachai payaru kadaisal sadham, fish fry
22. Kollu kadaisal sadham, muttaigose poriyal
23. Paasi payaru sadham, yam roast
24. Rasam sadham, chicken roast
25. Poondu kuzhambu sadham, vadagam, egg
Super
Thank you sis
Thanks 👍
Thank you❤
Thankyou
உங்க குரலை கேட்க்கும் போதே நாங்கள் ஆரோக்கியமாக உணர்கிறோம் அம்மா வாழ்த்தத்தா நாள் இல்லை உங்களை 🙏🏻😎👍🏻
Vazhthadha
I have a 3 kids.this is very useful information to me for growth my children's health.thank u Dr.sharmika mam😊
வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் மென்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன் உங்களைப் பார்த்தாலே மகாலட்சுமி கடாட்சம் உங்கள் முகத்தில் உள்ளது நன்றி
எல்லா பேற்றோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த வீடியோ நன்றி மா சர்மிக்கா🥰🥰
Do kindly share & subscribe us✅️
For Online Consultation 9566990022
We are located in
Chennai - 9566990022
Erode - 9176 114400
Tirunelveli - 9176 990088
Mam thyroid cancer irukavanga itha continue pannalama pls reply
Pls update dinner recipes mam
அம்மா உங்க மகள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் நன்றாக இருக்கிறது
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் வீடியோ மிக்க நன்றி மேடம் என் குழந்தைகளுக்கு இதே போல் லஞ்ச் பாக்ஸ் டிஃபன் செய்து தருகிறேன் mam ரெசிபி சூப்பர் மா பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்றி நன்றி
Super my daughter
Thank you for this video mam
Thank you for video mam
டெய்ஸி அம்மா உங்களுக்கும் உங்கள் பொண்ணுக்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா. நீங்கள் பலதரப்பட்ட மக்களின் நலம் விரும்பி, அதே சமயம் பலதரப்பட்ட மக்களின் அபிமானி. அப்படி இருக்கும்போது அரசியல் எனும் சாக்கடையும், குறுகிய வட்டமும் உங்களுக்கு வேண்டாமே அம்மா, யோசியுங்கள் அம்மா!
Mam ur daughter is so sweet down to earth ...such a wonderful human...I like u very much mam...keep rocking...
தெய்வத்தின் உருவம் நீங்கள்......எங்கள் மீதான உங்கள் அக்கரைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது😍🙏🙏
God bless you all for this selfless love towards humanity...may many ppl benefit from this
Your kids so lucky in future. So cute & caring mother
Thank you ma'am for your step taken for the good health of the children. Also for the concern for the parents
Mam rmb tx Nalla video
Really super my dear sister...
I am regularly watching only shorts first time i seen ur videos.
It's really very useful
I can follow up with my kutty daughter lunch box.. 🙏🙏🙏
I love this menu 💕 superb ......thank u so much mom & daughter .......ur r such a god ...... ,😊 I love ur channel..........i support u ...........
Dr.sharmika mam kudutha Intha kids healthy lunchbox idea full recipe video namma channel la upload panitu irugan so please check panni parunga. Thank u so much mam .intha video la neega sonna mathiri nan ennoda paiyan ku lunch kuduthutu irugan. Romba 😊happy.
A great effort by the mom and the daughter 👏👏🙏🙏. Must appreciated. Thank you so much for your wonderful food chart😘😘
Always I here your Tips and this protein menu list being special gift to me, from confusion about lunch to my kids.tq so much.
Thank u so so so much mam.. now complete tension is reduced. Everyday morning v r having this has a biggest headache.. thank u so much for giving us such a healthy and easy recipes. U reduced all mothers burden.. thank u mam. No words to thank u.. 🙏
பழைய சோத்து காஞ்சி சாப்பிடும் குழந்தைகள் இவைகளை சாப்பிடும் குழந்தைகளை விட ஆரோகியமாக இருக்க கரணம் என்ன?
@@makeshkumar8887 q
மிக்க நன்றி சர்மி, டெய்சி அம்மா....நல்ல சார்ட் கொடுத்ததற்கு... இதையும் இனிமேல் தவறாது செய்கிறேன்..சர்மி நீங்க கொடுத்த நெய் டிப்ஸ் இப்போ செய்கிறோம்.நல்லாயிருக்கிறது.சோப், சாம்பூவிற்கு பதில் பாசிப்பயிறு மாவு அரப்பு சிகைக்காய் பயன்படுத்துகிறோம்...நன்றாக இருக்கிறது.... இறைவன் உங்களுக்கு அருள்புரிவானாக...
The efforts you are taking for us inspite of your busy schedule is awesome mam… 👏👏👏
Thanks sister tip for children.🙏
Thanks mam & sister
I really worried about my daughters they are not eating well.its very useful for me,thank you so much doctor's
Thank you ma'am for your step taken for the good health of the children 💐
உங்க. பொண்ணு அழகு அமைதியா பேசறது எங்களுக்கு புரியரா மாதிரி சொல்றது ரொம்ப பிடிச்சிருக்கு
Yes mam, exactly u told. Same rice if we also eat in afternoon only we can understand the dryness of food which we kept in kids lunch box. Good idea mam, also excellent speech about recipes with proper level of intake.
Romba useful ana video ma. Inaiku en 6 vayasu paiyanuku paruppu nei satham n chicken fry pani kuduthen. Avanuku healthy food kudukrathuku unga video rompa useful a iruk mam
Sharmi mam you look like your mom as such... I like you very much for presenting basic information to lead healthy way of life those things mom or grandma's giving in our childhood time. Thank u so much🙏 and love you ♥️
அருமையான பதிவு வாழ்த்துக்கள் மா நன்றி மா உணவின் மருத்துவ அரசியே வாழ்த்துக்கள் மா நன்றி மா நன்றி மா வாழ்க🙏💕 வளமுடன் நன்றி மா
Thank God for this healthy food chart 🙏 🙌 very very helpful for all the parents 🙏Thank you so much for the great service ❤ 🙏
Naa first time unga video paakkaran ....Romba Romba thanks sister .....👍❤️
Super.... Mam... Fan of your kind speech. Mam Thank you.... For making moms.... Tension free... 🥰🥰🥰
சூப்பர் சாட் மேம் உங்க சிரிப்பு மிகுந்த பேச்சு அருமை ❤️ u to மேம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍👍👍
Thank you so much mom and daughter for love and care on us....💐💐💐
Very good & Excellent Dr.
எனக்கு நீங்க பேசுறது ரொம்ப பிடிக்கும் நீங்க சொல்றத ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்கேன் தேங்க்யூ சோ மச்
Superb mam... Pls share breakfast and dinner recipes mam.. It's very useful for us.. Thank you..
நல்வாழ்த்துகள்.
6 அறிவுள்ளவர் 5 அறிவு உள்ளவற்றை உண்டு மனிதர்களை மாற்றம் செய்கிறோமே அதைப்பற்றி மருத்துவர்களாகிய தாங்கள் ஆலோசனை சேர்த்து வழங்கினால் நன்று.
சேவைகள் இனிமை.
நலமுடனும் வளமுடனும் வாழ்க வளர்க பல்லாண்டுகள் .
அக்கா நீங்கள் ஒருமுறை குர்ஆனை படித்து பாருங்கள் எல்லாத்துக்கும் பதில் இருக்கு தயவுசெய்து ஒருமுறையாவது படித்து பாருங்கள் அக்கா தமிழகூட இருக்கு நீங்க வேண search panni Tu type la pasrunga akka please oru murai vunga brothers and sisters kaga
Edhula kuda madhathai parapuvadhu thavaru
Payanulla visayam mam romba romba nanri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Dear Dr Sharmi, this video is one of the most sought after and long awaited. We can't thank you enough for these carefully crafted recipies. Cheers!!!
Semma semma mam idha dha naa yedhir paatthuttu irundhean.
Ungalin akkaraikkum, poruppukkum mikka nandri mams
Vaalga valamudan🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Very useful video to all moms.. Thank-you so much to both of you mam.
Mam,one request.daily unga video pakkuren unga vudeoslam engaluku help fulla iruku🙏thanks mam
Breakfast ,lunch dinner and eppolam juice eduthukanum nu full monthly meal plan oru video poduga mam.
Engaluku romba usefulla irukum.
😊🙏
Thank you Sharmi sister. Definitely we will follow these Healthy recipes. Kindly share breakfast and dinner also . We are not able to see these kinds of Doctors. Hats off to you both. Welcome to Madurai.
ரொம்ப ஆரோக்கியமான பொருள் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி
Thank you so much Ma'am for giving us such a good and useful video. I appreciate for the efforts taken for making this video with the prepared food images which give us idea about the food items. Thank you both🙏🙏🙏 good initiative.
Thank you so much Amma 🙏🙏Manadhara vazhthukirom neengalum unga kudumbamum nalla irukanum..Melum ungal Pani sirakka vazhthukirom 🙏
Very nice combination and healthy chart, thanks for your effort
Comments போட்ட எல்லா விமர்சனமும் உண்மையே வாழ்துக்கள் daisy அம்மா சீஸ் sharmikaa
Really thank you so much mam, i always follow both of your instructions. Started having dry fruits juice in the morning. Seeing more changes in health. Day is very active. Thank you again mam
Thak you so much sharmi sister and amma..🙏
Enna chinna vayasula iruthu amma illa enakku 6 years papa irukka enakku unga videos romba use full la irukku specially this video idhe pola niraya videos podunga..🙏❤️❤️❤️
Thanks mam... Breakfast.. &dinner recipes podunga.. Please
Thank you so much dear 👏🏻 very useful for my kids lunch box 👍👍👍
Thank u sooooooo much mam, its really very useful tip for all mommy's ❤️
Siriya vengaya sadham,panneer sadham,vellai pattani carrot beans sadham, panneer carrot beans sadham intha recipe ellam eppadi seivathu video podunga mam pls 🙏🙏🙏🙏
Very useful for parents. Lot of thanks for ur caring..
Thank you so much mam.
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய பொண்ணுக்கு வயது 9 அவங்க ரொம்ப கருப்பா இருக்காங்க அதுக்கு என்ன பன்னுவது என்னுடைய இளய பொன்னு நல்ல கலர இருப்ப எல்லாரும் உன்னுடைய மூத்த மகள் ஏன் இப்படி கறுப்ப இருக்குரனு கேக்குறாங்க
Same mam. Please reply
Same mam also undermouth kutty hair iruku mouth sutthi karipa irruku mam rly pannunga
பீட்ரூட் ஜுஸ் கொடுங்க நல்ல கலர் மாற்றம் ஏற்படும்.
Yarukahavum vala mudiyathu sis pullaigala helth ah irutha pothum
Yaru apdi kekkurangalo avangala pathu selavu ne pandriyanu kelunga moodittu povanga
Super, I really love you❤, I'm very lazy, after watching ur video I'm changed my life style
Great video mam , can you give for pure vegetarian kids ?
Mam very very thanks. I have no words. Very very beautiful tips solringa. Chance illa mam. God kandipa ungala and ur mum nalla vachukanum mam
Highly useful mam, blessed to have both of you.waiting for upcoming videos.
Mam all your video are very much helpful to me .and to all . be continue the same . thanks to God to give two doctors Mam I mention you and your daughter. Thank you very much mam .
Doesn't eating fruits before lunch affect digestion of food increasing acidity?
It does.. At least 20 minute gap is adviced.. But there may be no way to include fruit other than this for school students.. So they prefer this..
@@bhuvanaganes2243 That was a convincing reply.... thank you 😊
@@MindBodyBoosterSoul My pleasure.. 😊
அருமையான பதிவு
இவர் பேசும் தமிழ் மிக அழகு
Hii mam
Pls share diet chart for vegetarians mam
Really good..25 food variety helpful.thanks mam
11th student lunch tips sollunga
Yes
Naanum adhuku dha ka vandha
Romba thanks madam,children's health mela aakarai eduthu ipudi oru video potadhuku
Great effort 👌
Kindly post Breakfast, lunch and dinner recipes for all age group. What all should consume in specific ages. Kindly provide recipie preparations for people who don’t know to cook who are willing to start healthy lifestyle
Mam vegetable vaangi cook pannavey payama irukku due to fertilisers and pesticide. What to do in case we buy vegetables from green grocers or near by small vegetable vendors. Before cooking which procedure will help a mom yes this veggie is good for my baby. Please update Mam waiting. If you say something I will follow
S.. Crt thaan
Ipdilam bayandha neenga indha ulagathula edhume saapda mudiyadhu.....endha vegetables vaanganalum, veetla aracha turmeric powder and kal uppu potu soak pannitu cook anunga
God bless you dr and family to do your service more and more to the society.....
Mam Your every video is more important and useful . and It's most valuable for today's kids
Thank you mom and sis, good heart❤ Jesus Christ bless you🙏 both
Thank uuuuu mam உங்க hospital treatment எடுத்த என் அக்கா vukku boy baby poranthu irukku mam Kandipa உங்கள் vathu palomino thank uuuuu mam
Thanks a lot for ur extreme care.. So happy..Take care🥰🥰
Hello mam most of the food look like north Indian touch , still u can make better lunch box with South Indian food included with peanut chutney, pulichai keerai , pothena Chatney , Pongal vadai , etc mam .
Rompa payanulla thagaval rompa Nandri..
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மற்றும் ரொம்ப அழகா msg சொல்லுறீங்க
Thank you mam நன்றி மேடம் இதே போல இரவு என்ன உணவு எடுக்க வேண்டும் குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிட்டவுடன் ஜீரணிக்க எளிதான உணவு முறைகளை வைத்து வீடியோ போடவும் நன்றி
Very thankful message for me and my child mam I am very happy
Good message Mam ❣️ mikka nandri 🥰
Nice video. Mother's will surely make it for their kids. But making the kids eat it is soooo difficult.
Na patha unga first video mam and now am following daily
மிக்க நன்றி அம்மா🙏
வாழ்க வளமுடன் ❤❤❤
Pls do it in English language also. Your videos are very informative thanks 🙏🏻
எனக்கு தெரிஞ்சு ரொம்ப அழகா ஹெல்த் டிப்ஸ் சொல்ற ஒரே ஆள் நீங்க மட்டும் தான் அப்புறம் நீங்க சரிங்களா அப்படின்னு சொல்றது வந்து அப்படியே கோயம்புத்தூர் ஸ்டைல் இருக்கு ஐ திங்க் நீங்க கோயம்புத்தூர்னு நினைக்கிறேன்😍
Very very useful tips.Beautiful sharing
Usefull ah sonnainga sis thank you nigalum mom soft ah cute ah porumaiya smile pannitea pesaranga sis
Very useful food chart u gave for lunch mam.. if u give food chart for both breakfast and dinner, it ll be very very useful for us mam.. and we will be very thankful to you mam.. thank you mam..
All videos important to day to day life mam thank you so much 🙏🏽🙏🏽👌👌
மிகவும் அருமை, நன்றி . சைவ முறையில் ஒரு வீடியோ ப்ளீஸ் .
நீங்க நல்லா இருக்கனும்....😊
ரொம்ப நன்றி எங்களது செல்ல டாக்டர்
அனைவருக்கும் பயனுள்ள பதிவு👌👌👌👍 🙌🙏🌹🌹🌹🌹🌹நன்றி🙏💕
நீஙளாம் 1000 வருடம் மகிழ்ச்சியா இருக்கனும். உங்கள் சந்ததிகள் நீடூழி வாழனும். வாழ்க பல்லாண்டு .....
Thanks mam daisy mam such a sweet voice ❤ both are blessed ❤
Thank you so much for this useful video of the lunch chart... Must appreciated... Thanks a lot for spending time on this video.