சனாதனத்தில் மறைந்திருக்கும் வர்ண தர்மம்.. உடைத்து பேசும் K.Venkatraman | Sanatana Dharma | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 233

  • @mayamayan2023
    @mayamayan2023 ปีที่แล้ว +15

    மிகவும் பயனுள்ள தெளிவான உண்மையான பதில் வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றிகள்

  • @shankar3317
    @shankar3317 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @Fact_finder70
    @Fact_finder70 ปีที่แล้ว +5

    நேர்காணல் ஒருவரை அழைத்துவிட்டு, அவரிடம் அவருடைய கருத்தையும் கேட்டுவிட்டு, அதை அவர் கூற முற்படும் பொழுது அதை தடுப்பது மிகக் கேவலமான போக்கு. பாதி நேரம் இந்த நெரியாளனே பேசிக்கொண்டிருக்கிறான். பார்க்க சகிக்க வில்லை 😮

  • @kulashekart4040
    @kulashekart4040 ปีที่แล้ว +10

    நேர்காணல் காண்பவர் கொஞ்சம்கூட அந்த விசயம் குறித்த தெளிவோ, அறிவோ இல்லாமல் உளறுகிறார். தயவு செய்து அவரை எங்காவது போய் பயிற்சி எடுத்த பிற்பாடு நேர்காணல் செய்ய சொல்லுங்கள். பேச்சாளரை பேசவே விடாமல் உளறித் தள்ளுகிறார்.

    • @jegapillai4591
      @jegapillai4591 ปีที่แล้ว +1

      True

    • @சத்தி-ஞ4த
      @சத்தி-ஞ4த ปีที่แล้ว

      நேர்காணல் காண்பவரின் பெயர் சர்மா. இவரே ஒரு வட இந்திய ஆரியராக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.

    • @sakthi2udc
      @sakthi2udc ปีที่แล้ว

      படிப்பறிவு இல்லாத நிருபர்

  • @paradesiaralan
    @paradesiaralan ปีที่แล้ว +9

    12:29 ஐயா... நெறியாளன் சந்தனத்தின் வாரிசு... "ஷர்மா"

  • @user-saravanan
    @user-saravanan ปีที่แล้ว +10

    நெறியாளர் அய்யா அவர்கள் பேசும்போது இடைநிறுத்தம் செய்யாமல் அவர் பேச்சை முடித்த பிறகு பேசினால் நன்றாக இருக்கும்

  • @muthuarasu7576
    @muthuarasu7576 ปีที่แล้ว +3

    தொழில் தெரிந்தவர் முதலாளி ஆகலாம்.
    முதலாளியின் மகன் மட்டுமே முதலாளி ஆக வேண்டும் என்று கட்டுபடுத்த கூடாது. கட்சி என்றாலோ மதம் என்றாலோ அனைவரும் சமம் என்ற எண்ணம் வேண்டும்.

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว +4

    பேட்டி எடுக்கும் ஊடகவியலாளர் அவரை பேசவிடாமல் குறுக்கிட்டு குழப்புகிறார்

  • @dharmaraj3389
    @dharmaraj3389 ปีที่แล้ว +8

    நம்நாட்டில் மட்டும்தான் ‘அதர்மத்தை’ ‘தர்மம்’ என்கிறார்கள். ஆம். மனு “அதர்ம” நூலை “மனுதர்மம்” என்கிறார்கள்.

    • @Muipal
      @Muipal ปีที่แล้ว +3

      தர்மம் என்ற சமஸ்கிருத வார்ததைக்கு அறம் என்ற பொருள் அல்ல. தர்மம் என்பது சந்தர்பபவாதம்…மீன்டும் தர்மம் என்ற சொல்லை உபயோகிக்காதீங்க

    • @SriniVasan-ng6ii
      @SriniVasan-ng6ii ปีที่แล้ว

      ஒரு தர்மத்தை கூட படிக்காத வர்கள் பலபேர் கெமென் போடு ஓர்

    • @Muipal
      @Muipal ปีที่แล้ว

      @@SriniVasan-ng6ii வக்காளி…அதான் தர்மத்தை படிக்க மூளை வளிமை வேனும்னு சொல்றீல்லே…அப்ப என்ன பூ… மயிருக்கு நாங்க சனாதான பு.. மயிரை ஏத்துக்கனும்? நீ வயிரு வளர்ககத்தானே சனாதானம் மயிருதானம்னு கூவிட்டு இருக்கே

    • @kabilankannan8441
      @kabilankannan8441 ปีที่แล้ว

      ​@@Muipal உண்மை...
      சமஸ்கிருத "தர்மம்" என்கிற சொல்லுக்கு அறம் எனும் பொருளல்ல....
      பிராகிருத தம்மா, சமஸ்கிருத தர்மம் இரண்டுக்குமே விதி/அமைப்பு/Section என்று தான் மூலப் பொருள்
      மனு தர்மம் = மனுவின் விதிகள்
      வர்ணாசிரம தர்மம் = 4 விதிகள்
      புத்த தம்மம் = புத்த அமைப்பு / விதி
      சனாதன தர்மம் = அழிவில்லாத விதிகள்...
      சனாதன தர்மம் = ஜாதி விதிகள்
      சனாதன தர்மம் = இந்து மதம் அல்ல.

    • @kabilankannan8441
      @kabilankannan8441 ปีที่แล้ว

      ​@@Muipal தமிழில் "தருமம்"
      சமஸ்கிருதத்தில் அது "தர்மம்"
      தரு - வதால் தருமம்
      அளிக்கும் கொடையே தருமம்...

  • @asaithambi7003
    @asaithambi7003 ปีที่แล้ว +4

    ஜயா அவர்கள் சீனா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சென்று வரலாம்

    • @RameshR-fd4xm
      @RameshR-fd4xm ปีที่แล้ว +4

      நீங்க முதலில் பிள்ளையார் பால் குடித்த புத்தகத்தை மட்டும் படிக்காமல் டாக்டர் அம்பேத்கார் காரல் மார்க்ஸ் தந்தை பெரியார் இவர்களை போல பல பேர் எழுதிய புத்தகங்களை படித்து அதுபோல் நீங்கள் கடைபிடித்தால் அப்போது மனித இனம் இங்கு சமமாக வாழும்

    • @karthimp7466
      @karthimp7466 ปีที่แล้ว +2

      ​@@RameshR-fd4xmபைத்தியம் தான் பெரியார் புத்தகத்தை படிப்பானுக..😂

    • @RameshR-fd4xm
      @RameshR-fd4xm ปีที่แล้ว +3

      @@karthimp7466 உனக்கு இந்த ஜென்மத்தில் அறிவு வளர வாய்ப்பில்லை ராஜா

    • @karthimp7466
      @karthimp7466 ปีที่แล้ว +2

      @@RameshR-fd4xm உன்னோட ஒழுக்கம் கெட்ட ஈவேரா அறிவு எனக்கு தேவை இல்லை.... நீயே வெச்சுக்க.😂

    • @unmai13
      @unmai13 ปีที่แล้ว

      ​@@RameshR-fd4xmஎப்படி உன் பொண்டாட்டி திருமணம் கடந்த உறவில் இருப்பதை சந்தோஷமாக உணர்கிறாய்(திக)

  • @kanthavelm5648
    @kanthavelm5648 ปีที่แล้ว +9

    சிதம்பரம் கோவிலில் அனைத்துச் சாதியையும் அர்ச்சகர் ஆக வேண்டும்

  • @sivaparam
    @sivaparam ปีที่แล้ว +5

    Elai!!!! Allowing him to respond

  • @subramanianmk2631
    @subramanianmk2631 ปีที่แล้ว

    நெறியாளர் உணர்ந்து கொள்ளும் திறன் அற்றவராக தெரிகிறது.

  • @sedhuram3183
    @sedhuram3183 ปีที่แล้ว +8

    India is not a one-country or one culture.This Inia is lot of culture mixed.

  • @shankar3317
    @shankar3317 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @murthys5095
    @murthys5095 ปีที่แล้ว +5

    1967 when CN Annadurai was CM of Tamilnadu host of indian olympic celebrated in Madras Nehru stadium there is Olympic Relay torch light brought from ooty i am one one of the bearer i was posted to stand in a village near my town there i feel thursty so i asked an old woman some water to Drink she asked me what is u r varana latter i come. To know she belongs to telugu community.

  • @SatheeshKumar-ro3pd
    @SatheeshKumar-ro3pd ปีที่แล้ว +1

    சனாதனம் ஒழிக

  • @murugusesa9651
    @murugusesa9651 ปีที่แล้ว +2

    ஷர்மா ஷர்மா தான். இவர் மாற வேண்டும்.

  • @MM-dh3wr
    @MM-dh3wr ปีที่แล้ว

    You are always unique and thorough…wish you give more like this❤

  • @jeeva2350
    @jeeva2350 ปีที่แล้ว +1

    நெறியாளன் ஒரு வெறியாளன்.......

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 ปีที่แล้ว +8

    ஐயா அவர்கள் இடம் பேசும் பொழுது மரியாதையுடன் பேசவும்

  • @saraswathis7780
    @saraswathis7780 ปีที่แล้ว +5

    பிராமணர் மருத்துவம், ips,ias ஏன் படிக்கவேண்டும்

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 ปีที่แล้ว

      படிப்புக்கும் ஓர் சாதிக்கும் என்னங்க மேடம் சம்மந்தம்???

  • @baladaniel5476
    @baladaniel5476 ปีที่แล้ว +6

    Avara pesa vidunga anchor bro he is clear…

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว

    இந்தியாவை ஒரு இனம்
    ஆரிய இனம் சிறு கூட்டம் பெரும்பான்மை
    இனத்தை அடக்கி ஆள்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்

  • @gopakumare.s2949
    @gopakumare.s2949 ปีที่แล้ว +1

    Which veda/sloka states:
    1. A person born to a brahmin is brahmin.
    2. A kshatriya is born to a Kshatriya.
    3. A vysia is born to a Vysia.
    4. A Shudra is born to Shudra.

    • @naveen94963
      @naveen94963 ปีที่แล้ว

      Its in bahavat geta.

    • @gopakumare.s2949
      @gopakumare.s2949 ปีที่แล้ว +2

      ​@@naveen94963 Can you quote the sloka/verse with chapter and verse number?

    • @yourmancj
      @yourmancj ปีที่แล้ว

      ​@@naveen94963 sir tappa pesadhinga sir. Geeta la pirandha anaivarume shudras nu soliruku. Verses neenga Google panni pathukonga.

  • @somasundram4782
    @somasundram4782 ปีที่แล้ว +1

    Nareyalar sareellai

  • @weallareequal9949
    @weallareequal9949 ปีที่แล้ว

    Very good Sir.

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 ปีที่แล้ว

    வெள்ளக்காரன் வைத்த India வேண்டாம் என்றால் .
    வெள்ளக்காரன் இணைத்த மாநிலங்களையும் பிரித்து விடவேண்டியதுதானே....

  • @mrajrajan
    @mrajrajan ปีที่แล้ว +6

    sharma proves he is Sharma 😄😄😄. He has no knowledge on Kanchi mutt as well. Scholars like Venkataraman must avoid these kinds of half baked you tubers.

  • @sathyavani4736
    @sathyavani4736 ปีที่แล้ว +2

    ச்சி உங்களுக்கு இத சொல்ல வெட்கமா இல்லை, எத்தனை காலம், பீ வருபவர்கள், பீ வாரீனே இருக்கணுமா?

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 ปีที่แล้ว

    This "journalist" does not let Mr. K.Venkatraman talk. Sharma interrupts Mr K.Venkatraman every single time he tries to explain the problem. Why does IBC Tamil use these kind of journilsts in the interviews. Just shame.

  • @jegapillai4591
    @jegapillai4591 ปีที่แล้ว

    Good

  • @MariMuthu-cw6cl
    @MariMuthu-cw6cl ปีที่แล้ว +1

    இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சனாதனம் ஒளிந்து இருக்கிறதடா தில்லாலி

  • @sugumarcsugumar9524
    @sugumarcsugumar9524 ปีที่แล้ว

    இராமகிருஷ்ண மடத்தின் கருத்தை பதிவிடுங்கள்.சங்கரமடம் தலைமை அல்ல.

  • @balamanian9186
    @balamanian9186 ปีที่แล้ว +5

    If Tamilnadu accepted Santa Dana's, then we would have worked as labour's like vadakkans not a IAS,IPS

  • @ilankoxavier8415
    @ilankoxavier8415 ปีที่แล้ว

    சனாதனத்தை இந்து சமயத்தின் ஒரு பகுதியாக வைத்து கொள்ளலாமே!
    சனாதனம் மனிதத்தை ஆக்கிரமித்து அடக்குவதை விட்டுவிடட்டும்.

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii ปีที่แล้ว +1

    சனாதன தர்மத்தை படிக்காதவர்கள் எல்லாம் சனாதன தர்மத்தைப் பற்றி பேசக்கூடாது

  • @neorope2000
    @neorope2000 ปีที่แล้ว +1

    1947 முதல் நாணயத்தில் பாரத்🎉 என்று எழுதபட்டது இருப்பதை கண்ணில் ஏன் படவில்லை.?

  • @prmswrn
    @prmswrn ปีที่แล้ว +4

    yov.. yaarayavathu guesta kootitu vanthaaa... avara pesa vidyyaaa... nee ninaikratha thaan pesanumna thaniya oru show panniko...

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 ปีที่แล้ว +1

    The Ibc tamil anchor is right. Today the atrocities and other discrimination is by caste hindus against dalits only. Brahmins have become dead snake in this regard and caste hindus have become the neo brahmins by virtue of reservations given to them. Within caste hindus there is no cinflict. Is there a conflict between say chettiars and mudaliars ? This is the latest position in the 21st century. Why compare this position to what was obtained hundreds of years ago and with the provisions of Indian constitution brought in 1956 on the model ofwestern concepts with the present digital world concept. No point in discussing this issue with age old theorists who are becoming obsolete for this generation. The present debate itself appearsto be between young generation and a old generation.

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      பார் - உலகம்
      அதம் - அழிவு
      பாரதம் - உலக அழிவு என்று பொருள்
      *search tamil dictionary for meaning,
      because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL
      தமிழில் "இந்து" என்றால் சந்திரன்
      சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன்
      அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது
      "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் "
      இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்

  • @RajhHamsee
    @RajhHamsee ปีที่แล้ว +1

    உங்களை மாதிரி ஒரு தனிச் சிந்தனை உள்ள ஆள் அல்லது தனக்கு என்ன மனதில் பட்டதோ..அதை...மையில... நனைச்சு....பேப்பரில்...எழுதி...வைச்சா... அப்படியே...ஏற்றுக் கொள்ளநுமா? 1000 பேர்..பாராட்டினா..அல்லது பொற்றினா.அவர் சொன்னத ...அப்போதிருந்த...30.. கோடி...மக்களும்... அப்படியே.....ஏத்துக்... கொள்ளனுமா? அந்த 30 கோடி...மக்களில்.ஆரியர் அல்லாத.A.P.J.அப்துல்...கலாம், மாதிரி ஒரு மகா பெரியவர்...இருக்க மாட்டாரா? நான்க தான்...மூளை அதிகம் உள்ளவர்கள் என்று சொல்கிறீர்களே....அப்போ...உங்க..ஆரியர்கள்...ஏன்? 2423 ஆண்டுகளா... ஏவுகணை...தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கல... அப்ப...ஆரியர்...அல்லாத...ஒரு அப்துல் கலாமுக்கு, ஒரு மயில் சாமி...அண்ணா துரைக்கு, ஒரு...சிவனுக்கு, ஒரு வீர முத்து வேலுக்கு...எப்படி உங்களை விட மூளை அதிகம் வந்தது...Therefore... சுய நலத்துடன்.... எழுதப்பட்டத.... ஒழிப்பது...என்பது... சரிதானே....யார்ட்ட...கதை....விடிரீங்க...ஒரு ஓரமாய்...போய் உக்காருங்க....right....

  • @diwa007
    @diwa007 ปีที่แล้ว +1

    @IBC Tamil : Sack this guy. He is incompetent to be an anchor.

  • @MM-dh3wr
    @MM-dh3wr ปีที่แล้ว

    இல்லாத
    தர்மத்திற்கு என்னென்ன
    பேரோ நாடோடி பாட்டுக்கு
    தாய்தந்தை யாரோ (2)

  • @chandrans7984
    @chandrans7984 ปีที่แล้ว +1

    டேய் தொம்பி விளக்கத்தை காது கொடுத்து கேளுடா

  • @sankaranvaidyanathan9444
    @sankaranvaidyanathan9444 ปีที่แล้ว +2

    Anchor thambi
    Allow him to explain fully,as he clearly spells out. You should listen and understand before questioning.

    • @virgiljose8937
      @virgiljose8937 ปีที่แล้ว

      Avankum puritum bro. But divert pannuraan

  • @elamvazhuthyselvam9628
    @elamvazhuthyselvam9628 ปีที่แล้ว

    அய்யா தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்

  • @beautytools7913
    @beautytools7913 ปีที่แล้ว

    Like this video many people want c

  • @sakthi2udc
    @sakthi2udc ปีที่แล้ว

    நிருபர் படிக்காமலேயே கேள்வி கேட்கிறார்

  • @epalanielumalai2981
    @epalanielumalai2981 ปีที่แล้ว

    நேரியாளர்..... சனாதனதை உருவாக்கிய பிராமணர்கள் உள்ளடக்கிய சங்கராச்சர்யா வை மேற்கோள் காட்டுவது தவறான பேச்சு

  • @sakthi2udc
    @sakthi2udc ปีที่แล้ว

    நிருபர் மடத்தனமாக கேள்வி கேட்கிறார்.

  • @foremanwilliamrichard4800
    @foremanwilliamrichard4800 ปีที่แล้ว

    Sharma,, Let him speak OK don't disturb him with ur half baked knowledge

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 ปีที่แล้ว

    What's Indian culture? There is nothing like that. The sum total of all the practices of the various people of this country is it's culture

  • @sunriceSunriceredblack
    @sunriceSunriceredblack ปีที่แล้ว +1

    Exleant

  • @veeramani6521
    @veeramani6521 ปีที่แล้ว

    இங்க தமிழகத்தில் வாழும் மக்கள் நாங்கள் எந்த மதத்தினரும் சாதியின் அடிப்படையில் தகராறு இல்லை நீ என்ன சாதி என்று ஒவ்வொருத்தருக்கும் சர்டிபிகேட் கொடுக்கிறீர்கள் முதலில் அதை நீக்கம் தேவை மற்றவர்களும் மதத்தைப் பற்றி குறை கூறுவது அப்புறம்

  • @mohansubramaniam5896
    @mohansubramaniam5896 ปีที่แล้ว +1

    Now Kshatriyas not functionally seen they hav become what...all varnas wil become vysya (businessmen) over time

  • @venkatesane6578
    @venkatesane6578 ปีที่แล้ว +1

    Are you anchor? or debate

  • @thangarajanl2733
    @thangarajanl2733 ปีที่แล้ว

    இந்த புத்தகம் எழுதியது பிராமணன் தானே?

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 ปีที่แล้ว

    Jayalalitha belong to kshatriya Varna
    TVS vaishya Varna

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว

      Ava oru thirutu punda

  • @sivaparam
    @sivaparam ปีที่แล้ว

    Why no one is talking about it.
    How and why Sanathan is related to Hindu?

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 ปีที่แล้ว

    Varnasram at no time can come back again. Majority of Hindus have accepted present status of culture without division. Birth based caste system will prevail to uplift the downtrodden. If caste system is eliminated certain people may demand removal of reservation. I think better not to precipitate the issue further. DMK to divert the attention of TN voters from their misdeeds do all such drama. Heart of heart they are interested only in looting public wealth. If any Dharma intervenes including judiciary they will oppose and call them by names. Unethical thy name is Dravidia.

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      பார் - உலகம்
      அதம் - அழிவு
      பாரதம் - உலக அழிவு என்று பொருள்
      *search tamil dictionary for meaning,
      because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL
      தமிழில் "இந்து" என்றால் சந்திரன்
      சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன்
      அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது
      "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் "
      இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்

  • @KrishnaVsr
    @KrishnaVsr ปีที่แล้ว +3

    Sanatana dharma is way of life. Best principles to follow this is" Be Good Do Good" One can never go wrong in life

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 ปีที่แล้ว

      Yes

    • @sudhakaran8281
      @sudhakaran8281 ปีที่แล้ว +5

      Krishnvsr: Appadi patta good things 3 or 4 sollungo?

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 ปีที่แล้ว

      @@sudhakaran8281 Good things on Sanathana dharmam :-
      1 . Maathru devo bhava - " Mother respect, Amma va kadavula paarthukura mathiri paarthukanum
      2 . Guru devo bhava - Teachers respect " Teachers a God a respect pandra mathiri respect pannanum
      3 . Aditi devo bhava - respect our guests " Namma veedu thedi yaar vandhalum respect pannanum.
      4 . Ellarkullayum kadavul irukkaru so ellaraiyum equal a paarkanum .
      5 . Sathyam vadha - " Unmaiyai pesa vendum " .
      6 . Ramayanam - Arasan endraalum Amma, Appa sollradha kekanum.
      7 . Mahabharatham - Oru pennukku aniyaayam nadakuthuna adhu Adharmam ninaikanum
      Andha pennukkana dharmam nilai naatapadavendum . Adharku dhaan Kurukkshetra por nadanthathu.
      8 . Karma - Edhu seydhaalum, adhu meedum namakku nadakkum . Kettadhu
      Seydhalum, Nalladhu seydhaalum nammai vandhu serum
      9 . Sharanagadhi - Kadavulidam muzhumaiya nama manasa koduthuvidanum . Ellam avan seyal nu ninaikanum.

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว

      ​@@sudhakaran8281👍👍👍👍

    • @anivjs
      @anivjs ปีที่แล้ว

      ​@@sudhakaran8281nee sollu where u feel wrong

  • @ramchandransanthanam2793
    @ramchandransanthanam2793 ปีที่แล้ว

    Kanchi jeers varnasrama is out dated. It was vehemently opposed by the then Sri Jayendra Saraswathy Swamigal. He visited many Dalit colonies and opened hospitals and Colleges for women which was against the Sankara Mutts rigid policies. Probably Mr Venkatraman conveniently hidden the fact. Let him advice Dravidias to abolish caste based appointments and degradation of Dalits in his own party

  • @arpr0910
    @arpr0910 ปีที่แล้ว

    Sir this fello sharma( sharam ni ma) is a sanathani, thus contradicting typically every versus of urs..

  • @pitchaimuthu4655
    @pitchaimuthu4655 ปีที่แล้ว

    Yove

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว

    Piramanan thalayil piranthan enbathu nam sithargal athy koodiya moolai walimai utcha katya arivu mthirchirhan amanan. Intha pee amanan pooseiyum seiyum muttal.
    Waruna Salam enbathu wellai niram udayan uyerthawan enbathagum. Waranum- wellai. Salam- vinthu. Adippadayil wellai. Athan awa waipatty poolaigal wellan uyer sathinnu eamatran. Awawe thaliyil thooki watchu kondadukiran
    Awa illaiyanal iwa illa. Ewanellam uyer sathi enkirano awa awa waippatti poolaigal. Sontha appanukku piranthawan keel sathy. Aduthawan appanukku piranthawan uyer sathiya. Makka Baratha kathayil oruthan kooda sontha appanukku pirakka villai. Ariya kirishna vishnu utpada.

  • @muralidharan3904
    @muralidharan3904 ปีที่แล้ว +1

    *பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்:*
    பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மமும் சொல்கிறது. மனுதர்ம ஸ்லோகங்கள் எதுவும் வழக்கில் இல்லை என்பதையும் அடிவரையிட்டு குறிப்பிட விரும்புகிறேன்.
    மனுதர்ம ஸ்லோகம் சொல்வதென்ன?
    *ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே*
    அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே.
    தொழிலினால் தான் இரு பிறப்பாளராகின்றனர் (த்வீஜம்).
    இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
    இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
    ஜன்மனா - பிறப்பால்;
    ஜாயதே - பிறந்த அனைவரும்;
    சூத்ர - சூத்திரரே;
    கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு;
    த்விஜ - இரு பிறப்பாளனாக;
    ஜாயதே - ஆகிறான்.
    செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்பிக்கிறது.
    பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
    இதையே தான் திருவள்ளுவர்,
    *பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.* என்று கூறினார்.
    பொருள்:
    எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரே தன்மையானதே ஆகும். ஆயினும், செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பை எய்துகிறான்.
    ஒருவனது குணம் அவன் கொண்டிருக்கும் கர்மாவைப் பொறுத்து அமைகிறது. அந்த கர்மாவின் அடிப்படையில் தான் அவன் பெறும் கல்வியும் அதனால் கிடைக்கும் தகுநிலை பதவியும் அமையும் என்பதே அதன் சாராம்சம்.
    இவற்றை இக்காலத்திற்கேற்ற நடைமுறையில் பொருத்திப் பார்ப்போம். எல்லோருக்கும் பொறியியல் படிக்க முடிவதில்லை. பொறியியல் படிக்கும் அனைவருக்கும் IIT யில் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. IIT யில் படித்த அனைவருமே மிக உன்னதமான உயரிய நிலையினை தொட்டதில்லை.
    ஆக குணம்(குணம்/character/வர்ணம்)என்பது பிறப்பால் வருவதல்ல. தான் கொண்டிருக்கும் கர்மாவால் நிர்ணயிக்கப் படுகிறது.
    இதையேதான் வள்ளுவர்
    "பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்" என்று குறிப்பிடுகின்றார்.

  • @diwa007
    @diwa007 ปีที่แล้ว

    Dei Shankar sharma. Don't give meaningless rebuttals and your blatant prejudice. Let the guest speak.

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 8 หลายเดือนก่อน

    apptina annaithu jathiyanarum archakar ventam solranga,madam maramutiyum jathi mara mutiyuma ,poradam muliyama tan jathi kodumai konjam kurainthu ulladhu ,anal muludhum maravilai ,theruvul serupu potama poi erukiya tampi,kotanguchila tea koti hu erukiya ,ethu ellame satathin veliyil payatin karanama kuraithu ullathu ,mutrilum oliya vilai ,kiramangalil poi barau tampi ,parthal eppati tharkam seiya matenga.

  • @nihmathnila9627
    @nihmathnila9627 ปีที่แล้ว

    Samooganeethiyai Nilainaatida muthalil Thamilnadu Arasu Muthiraiyil Pirappokkum Ellaavuyirkkum enkira Thirukkural Sorkkalai porrithidavendum

  • @venkiteswaranvenkitachalam1406
    @venkiteswaranvenkitachalam1406 ปีที่แล้ว

    Actually River Indus starts from where. Why can't India be named to other country. Bharat is the good name of our country. Not to be clubbed with Sanathanam.

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      பார் - உலகம்
      அதம் - அழிவு
      பாரதம் - உலக அழிவு என்று பொருள்
      *search tamil dictionary for meaning,
      because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL
      தமிழில் "இந்து" என்றால் சந்திரன்
      சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன்
      அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது
      "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் "
      இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்

  • @murthys5095
    @murthys5095 ปีที่แล้ว +1

    Thambi koncham puddhi saliyave pesugiraar. Rangaraj pandevidam paierchi pertravara . Thanku ellam theriyum endru sollgiravan ondru theriyaadhavan. (,(Bible)

  • @ravishankar4592
    @ravishankar4592 ปีที่แล้ว

    Show evidence where it is said or written this caste is superior or that caste is inferior...can anybody show... .

  • @rthanancheyan
    @rthanancheyan ปีที่แล้ว +2

    Bharat is mythological! India is named after Indica of Megasthense a Greek ambassador sent to the court of Chandra Gupta Maurya by Selucus Nikator meaning the country where the river Indus is flowing!

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      பார் - உலகம்
      அதம் - அழிவு
      பாரதம் - உலக அழிவு என்று பொருள்
      *search tamil dictionary for meaning,
      because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL
      தமிழில் "இந்து" என்றால் சந்திரன்
      சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன்
      அவரின் வலி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது
      "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் "
      இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்

    • @dossselladurai5031
      @dossselladurai5031 ปีที่แล้ว

      This is even in Bible quoted as Hindu country as they do not have a word for Sindu.

    • @rthanancheyan
      @rthanancheyan ปีที่แล้ว

      @@dossselladurai5031 Megasthense ' s Indica belongs to 4 th century B.C.

  • @dossselladurai5031
    @dossselladurai5031 ปีที่แล้ว

    Why you can not accept that all people are equal.Why Vishvakarma is needed?Use hour own brain

  • @TheRock-mj8pk
    @TheRock-mj8pk ปีที่แล้ว +1

    Muttal mari pesuran host. Muniyandi kovil um thirupathi kovilum onna da? Kasu enga iruko adha pudichukuradhu

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    Oru vealai saappaadu illaamal vaadum makkalai gavaningadaa,ungalukku vearu polappu illayaadaa?by Naattaraayan

  • @rx100z
    @rx100z ปีที่แล้ว +1

    இந்த கோமாளி தொகுப்பாளர் எப்பவும் இப்படித் தான் பிற்போக்கு தனமாக தத்தி போல இருக்கும் கேள்வி..

  • @sallypillay601
    @sallypillay601 ปีที่แล้ว

    Thamil culture is temple culture , why imposition of sanskrit on thamils if sanathan followed. Practice is opposite to what is spoken. Always lying. Give back thamil Tamil temples back to thamils , let them officiate prayers in thamil as per thamil Veda then I can accept that sanathan is followed.

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 ปีที่แล้ว +1

      1. Kambar extracted Ramayanam from Sanskrit .
      2 . Aazhwars were extracted Sama vedam from Sanskrit and named as Thiruvaimozhi .
      3 . Thirukkural was extracted from Tamizh to Sanskrit by chakrapani
      4 . Mahabharatham was extracted in
      Tamizh and named as Villibharatham by Villiputthurar on that period .
      Tamizh and Sanskrit having a cordial relationship and All reformers such as Aazhwars , Nayanmars , Ramanujar developed both the languages on that period . Tamizh and Sankrit had equally respected on both sides and exchanged their Knowledges in the form of books on that period . These all are happened because an absence of politics on those eras . Tamizh and Sanskrit has a great relationship on those times .

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 ปีที่แล้ว +3

    இந்தியா என்பது பூகோளரீதியாக வைக்கப்பட்டது என்றால் பாரதம் என்பது கலாார ரீதியாக வைக்கப்பட்டது.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 ปีที่แล้ว +2

      ஆனால் பாரதம் என்பது வர்க்க பேதத்தை நிலைநிறுத்தும் வர்ணாசிரம தர்மத்தை அடிநாதமாகக் கொண்டது என்பதுதான் பிரச்சினைக்குரியது .

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      பார் - உலகம்
      அதம் - அழிவு
      பாரதம் - உலக அழிவு என்று பொருள்
      *search tamil dictionary for meaning,
      because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL
      தமிழில் "இந்து" என்றால் சந்திரன்
      சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன்
      அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது
      "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் "
      இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்

  • @HR-du4tt
    @HR-du4tt ปีที่แล้ว +8

    *Sanatana-dharma* - duties performed according to one's spiritual (constitutional) identity as atman (Self) and are thus the *same for everyone* . *General duties include virtues such as honesty, refraining from injuring living beings, purity, goodwill, mercy, patience, forbearance, self-restraint, generosity, and asceticism.[1]*
    *Varnashrama-dharma* (a.k.a. Svadharma) - duties performed according to one's material (conditional) nature and are specific to the individual at that particular time. *One's "own duty" according to his or her class or varna and stage of life should win when in conflict with Sanatana-dharma (e.g. A warrior injuring others as explained in Bhagavad Gita).[1]*
    Only fools oppose sanatana. They have been grossly misguided by dravidar kazhgam for their vested interests
    Source wikipedia

    • @Sasikumar12197
      @Sasikumar12197 ปีที่แล้ว +5

      Nice paragraph. Can a non Brahmin be a priest?

    • @HR-du4tt
      @HR-du4tt ปีที่แล้ว

      @sasi4661 I don't know where you are. I have seen many non bramins becoming priest. Why this is a big issue when g20, election etc big issues are in front of us.

    • @Sasikumar12197
      @Sasikumar12197 ปีที่แล้ว +4

      Literally no Hindu is bothered about his speech in Tamilnadu unless you belong to a privileged community. For general Hindus, it's not a problem because we don't even know what Sanatana Dharma is.

    • @HR-du4tt
      @HR-du4tt ปีที่แล้ว

      @sasi4661 Since the speech is aimed at targetted audiences, those audiences respond.
      You say privileged community. Do you know how many lacs of those who could not even see a revenue of 500 rs a day because of false propaganda about the privileged community for 4 decades.
      My problem is not his party. The DK has been wrongly communicating and spoiling rich culture. That's the issue.
      Anyways I will stop with this.

    • @MuthuKumar-vj5mv
      @MuthuKumar-vj5mv ปีที่แล้ว

      @@Sasikumar12197 ..For your kind info siruvatchur Madurakaliamman koil is Kanchi Maha periyavar Kula theivam priest is not Brahmin and he never entered in to garbha graha of the temple..these fools cheating tamilians get educated

  • @sakthi2udc
    @sakthi2udc ปีที่แล้ว

    Wasteful interviewer

  • @ravis1310
    @ravis1310 ปีที่แล้ว

    Muniyandi koile collection
    Kidaikaadhu.

  • @roobenveeranan9107
    @roobenveeranan9107 ปีที่แล้ว

    Neriyaalare puthiyudan interfere pannu

  • @thangarajanl2733
    @thangarajanl2733 ปีที่แล้ว

    காலப்போக்கில் பிராமணனை மந்திரம் ஓதுவதை விட்டு வேற வேலைக்கு போயிருக்கிறானே?

  • @srikumarsrikumar3046
    @srikumarsrikumar3046 ปีที่แล้ว

    Entha nai malmaruwathr kovilla

  • @neorope2000
    @neorope2000 ปีที่แล้ว

    ஆங்கிலேய அடிபொடி!

  • @purushottamanand1641
    @purushottamanand1641 ปีที่แล้ว +1

    First Madam Durga Stalin was known as Wife of Stalin then she was known as mother of Udayanidhi Stalin'. But Madam Durga Stalin is same person likewise Sanathanam or Hinduism are same. They are not different

  • @ponrajan7776
    @ponrajan7776 ปีที่แล้ว

    பாரதம் என்று சொல்வதில் உங்களுக்கு என்னடா மகாகவி பாரதி இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் முதல் இன்றைய போர் படையை உருவாக்கிய சுபாஷ் சந்திரபோஸ் இவர்கள் அனைவருமே வந்தே பாரத் என்றுதான் பிரிட்டிஷ்காரன் போகும் பொழுது சுபாஷ் கைது செய்து கொடுக்கிறேன் என்று கையெழுத்தை போற்று காந்தியும் நேரு குடும்பமும் மட்டுமே ஆகும் இவர்கள் இருவரை தவிர மற்ற மூவரும் சேர்ந்து ஆட்சி ஆண்டு இருந்தால் இந்நேரம் அமெரிக்கா ரஷ்யாவை காட்டிலும் பணக்கார நாடாக வலிமை வாய்ந்த நாடாக இந்தியா மாறி இருக்கும் மக்கள் வந்திருப்பார்கள் ஆனால் இன்று பிரிட்டிஷ்காரன் என்ன பெயர் வைத்தான் இந்தியன் என்ற அதே பெயரைச் சொல்லி நான் திராவிடன் என்ற பெயரைச் சொல்லி இந்த இருவரும் மொத்தத்தில் காங்கிரசும் திராவிடமும் சேர்ந்துதான் இந்தியாவை ஒரு ஊழல் மிக்க ஆட்சி ஆட்சியாளராக ஏழை ஆனால் இந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ராஜ வம்சா திறன் என்று சொல்லும் தங்களை பெரிய உலகத்தின் முதல் பணக்காரனாக ஆக்கிக் கொண்டது தான் இவர்கள் லஞ்சம் லஞ்சம் எதற்கு எடுத்தாலும் லஞ்சம் யார் கொடுக்கிறார்கள் மக்கள் இந்த நாய்களுக்கு கொடுக்கிறார்கள் இது தேவையா இவர்களை முற்றிலுமாக வேரறுக்க தான் வந்திருக்கிறார் மோடி என்னும் மிகப்பெரிய சக்தி இன்னும் 10 தலைமை ஏற்று நடத்தும் பொழுது இந்திய ராணுவம் வழிபட்டு இந்தியாவிலுள்ள அனைத்து சர்வாதிகார கூட்டத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் நிச்சயம் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் பண்ணி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார்கள் என்பது சந்தேகம் இல்லவே இல்லை

  • @jaya5339
    @jaya5339 ปีที่แล้ว

    அடேய் அல்லேலூயா கெழ புந்த

  • @tmrajanhv3521
    @tmrajanhv3521 ปีที่แล้ว +2

    இவர் கூறுவது ஏற்க
    தக்கதல்ல.

    • @paradesiaralan
      @paradesiaralan ปีที่แล้ว

      பார் - உலகம்
      அதம் - அழிவு
      பாரதம் - உலக அழிவு என்று பொருள்
      *search tamil dictionary for meaning,
      because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL
      தமிழில் "இந்து" என்றால் சந்திரன்
      சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன்
      அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது
      "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் "
      இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்

  • @karthimp7466
    @karthimp7466 ปีที่แล้ว +7

    ஆளாளுக்கு எங்கயோ இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வந்து பெரிய வரலாறு மாதிரி திரிக்கிறானுக. திக அடிமைகள்.😅

  • @Chandrasekar-nu9ww
    @Chandrasekar-nu9ww ปีที่แล้ว +3

    ஹுண்டியா வா இருந்தாலும் பாதிரரொட்டியா இருந்தாலும் ஒரே மொழியாகவா இருக்கு அப்படி இருக்கும் போது எப்படிடா மடபயலே ஒரே கல்சர் இருக்கும். சாதனம் என்பது வடநாட்டானுக்குதான் சொந்தம் தமிழ்நாட்டுக்கு அது விசம்.

  • @rameshkumar9071
    @rameshkumar9071 ปีที่แล้ว

    Varnam means character. Its not mentioned cast.

  • @இந்தியன்தமிழன்-ழ7ழ

    🧅🧅🧅🧅🤗🤗

  • @karthimp7466
    @karthimp7466 ปีที่แล้ว +2

    எந்த தொழிலும் தாழ்ந்தது இல்லைனு சொல்ற இந்து மதம் தப்பா?

    • @durga96
      @durga96 ปีที่แล้ว

      நன்று, எந்த தொழிலும் தாழ்ந்து இல்லை, ஆனால் ஏன் ஒருவனே அதை செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள் யாரும் வீட்டில் அமர வைப்பதில்லை, அவர்கள் ஊரையே சுத்தம் செய்பவர்கள். ஆனால் நாம் என்று அழைத்து 2000 காணிக்கை கொடுப்பது ஐயர் க்குத் தான், எப்படி கூறுவீர்கள் எத் தொழிலும் தாழ்ந்தது இல்லை என்று?