மனு ஸ்மிருதி வரலாறு! | சூத்திரர்கள் யார்? | What is Manusmriti | "ஆ.ராசா நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • மனு ஸ்மிருதி வரலாறு! | சூத்திரர்கள் யார்? | What is Manusmriti? | "ஆ.ராசா நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி" | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1334 |
    #A_Raja #Manusmriti #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 874

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +21

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +1

      Hi.

    • @gokulkathiravan3938
      @gokulkathiravan3938 2 ปีที่แล้ว +1

      This book is firat level laws at the beginning of the civilization and after the upgrades in our civilizations second level laws been changed so new book is created with various amendments so this doesn't mean to represents Hinduism

    • @karthikeyan3562
      @karthikeyan3562 2 ปีที่แล้ว +2

      நான் தீவிர சிவ பக்தன் ஆனாலும் என்னுடைய கருத்து மனுதர்மத்தை தீயிலிட்டு கொழுத்த வேண்டும்

    • @nirmalailango1218
      @nirmalailango1218 2 ปีที่แล้ว

      அது எல்லாம் சரி ராமர் ,கிருஷ்ணர் எல்லாம் கட்டுகதைன்னு தி.க. சொல்லுது அதை தி.மு.க பல இடங்களில் வழி மொழிந்துள்ளது.அப்புறம் 5000ஆண்டுகளுக்கு முன்னாடி உள்ள மனுநிதி புத்தகம் மட்டும் இருக்குமுன்னு ஒத்துக்கிறீங்க.எங்கேயோ இடிக்குது...இந்துக்களை பிரித்தாலுவது எப்படின்னு மட்டும் தேடி வருவீர்களா? ...கடவுள் இல்லைன்னு சொல்விங்க அப்புறம் அந்த காலத்தில் பிரம்மா உடம்பிலிருந்து வந்தாக சொன்ன கதையை நம்புவீங்க...அப்ப பிரம்மா என்ற ஒரு கடவுள் இருக்கிறார் என்று தி.க ,தி.மு.க ஒத்துக்க நான் இந்த புத்தகத்தில் உள்ளது உண்மைன்னு ஒத்துக்கிறேன்...எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி திசை திருப்புறான்.....மின்கட்டண உயர்வை மறைக்க இந்த நாடகமா? நடத்துங்க உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது...நீ கடவுள் இல்லைன்னு சொன்னாலும் நம்புவான்...கடவுளை வைத்து எழுதிய புத்தகம் என்று சொன்னாலும் நம்புவான்...வெள்ளைக்காரன்‌இந்துக்கள் வாழ்கையில் நல்லா விளையாடிருக்கிறான்.கிருஸ்தவ மத்துக்காரனுக்கு எவ்வளவு அக்கறை பாருங்க இந்துக்களுக்காக புத்தகம் எழுதி வைச்சிருக்கான் சண்டை போட்டு கடைசி வரை சாகுங்கடானு வெள்ளைக்காரா உன் மூளையை தனிதான் இன்னும் உன்‌ஆடசிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன் இந்தியாவில்😄😄😄😄😄😄 கார்த்திக் சார் என்னை தெளிவுபடுத்துங்கள் ஆ.ராஜா நல்லவரா இல்லை கெட்டவரா இல்லை இது ஒரு விதமான‌ அரசியல் நாடகமா😭😭😭😭

    • @ilangokrishnan5956
      @ilangokrishnan5956 2 ปีที่แล้ว +1

      Mr. Karthik Kumar I have a little doubt that means I want to post only comments that are in favor of your opinion.

  • @rifalove78vaailamannu
    @rifalove78vaailamannu 2 ปีที่แล้ว +58

    ப்ரோ....சிம்பிள் விஷயம்.....
    மனுல மண் அள்ளி போட்ட எல்லாம் சரியா வந்துரும்......ஆனாலும்
    சங்கீஸ் ச திருத்த முடியாது ஏன் என்றால் அவன் கோமிய குடிக்கி.....😁😁😁😁😁😁😁

  • @ராவணன்-ய7ந
    @ராவணன்-ய7ந 2 ปีที่แล้ว +113

    யார் என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும் நாம் சக மனிதர்களை மனிதர்களால் மனக் கண்களால் கண்டால் போதும்

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg 2 ปีที่แล้ว +61

    இது பிராமணர்களுக்கு பாதுகாப்புக்கு எழுதிய நூல் ,மற்றவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்ற அவர்கள் எழுதியது ,

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +2

      எதற்கு அவர்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 2 ปีที่แล้ว +3

      @@TheBatman37905 ஏனென்றால் அவர்கள் வேற்று நாட்டை சேர்ந்தவர்கள் எனவே சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்பதால்.

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +3

      @@thagadoorthagaval.8594 தமிழர்களே ஈரானில் இருந்து வந்ததாக ஒரு புத்தகத்தில் படித்தேன் ASI of India by Narasimman

    • @thagadoorthagaval.8594
      @thagadoorthagaval.8594 2 ปีที่แล้ว

      @@TheBatman37905 அது எழுதியவன் அங்கிருந்து வந்தவன். எவ்வளவு பொய் பேசினாலும் தமிழை பின்னுக்கு தள்ள முடியாது. கதறுங்கடா

    • @yourmancj
      @yourmancj 2 ปีที่แล้ว +1

      Translation la mistake panirukanga . Brahmna nu Vara edathla brahman varanum. Adhe madhri pala mistakes translation la undayiruka vaaipu jasti.

  • @nagarajn5927
    @nagarajn5927 2 ปีที่แล้ว +138

    பாம்பையும் பாப்பனையும் பார்த்தால் பாப்பானை தான் அடிக்க வேண்டும் பாம்பை அடிக்க கூடாது பாம்பை விட கொடிய விஷம் உள்ளவன் பாப்பான்

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว

      Adhavadhu Vanmurayai thoondinar periyar . Oru caste ah yedhirka irukkara yella caste ayum thoondinar adhane ? Ippa dhan reservation vandhudichu, Brahmins ku yedhuvum illa. Apparam Brahmins vazzhndha namakku yenna vaazhati namakku yenna ? Naama Namma pullaya padikka vechoma , velaikku anupinoma yendru illamal? Jaadhi sandai yedhukku ? Namakku thevai padippum, thiramayum dhan, kovil la archagar avadha ?

    • @teejeyem6375
      @teejeyem6375 2 ปีที่แล้ว +2

      😁😁 neenga??? Nagaraj 👍

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 ปีที่แล้ว +1

      அப்ப பிராமணர்கள் யாரு.

    • @srisrirama6086
      @srisrirama6086 2 ปีที่แล้ว

      பி யூ போப் தனது உரையில் தனது திறிப்பை கூறுகிறான் உன்மயாண அர்த்தம் அவனுக்கும் தெரியாது இவனுக்கும் தெரியாது அவனும் க்றிஸ்டின் இவன் க்றிப்டோ க்றிஸ்டின் தனது பொண்டாட்டி செத்த பொது எதுக்கு இந்து ராசா போட்டியில போட்டான் மதம் மாறி.எந்த பெறியவர்கலாவது தனது குழந்தைகளை குடி புகை பிடி கொலை சேய் கெட்டவார்தை பேசு என்று சொல்வார்களா!அதுபோல்தான் பெரியவர்களும் இவன தெவுடியா மவன் இவன் நல்லவன் என்று மதிக்கும்ம் பெரியவர்கள் மற்றவர்கலுக்கு தவறாக வழி சொல்வார்களா.போப் பற்றி நான் எனது விருப்பப்படி எழுதினால் அதை அனைவரும் ஒத்து கொள்வார்களா,மக்களை திசை திருப்பி மதம் மாதுகிறான் ஆ ராசா.2g எஸ்கெப் என்றால் எவ்வளவு பெரிய பொட்டியோ சனாதனம் என்றால் ETERNAL life அதாவது எல்லை இல்லாத அன்புடன் கூடிய வாழ்வியல் முறை

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 ปีที่แล้ว +11

      உண்மையில் பார்ப்பானை கோயிலை விட்டு திரத்தவேண்டும் இது உண்மை சத்தியயுகம்பிறந்துள்ளது.

  • @kumarann4569
    @kumarann4569 2 ปีที่แล้ว +88

    எனக்கு திமுக வை பிடிக்காது இருப்பினும் திமுக வை விட. பார்ப்பானியர்களின் எண்ணங்கள் மிக மிக கொடூரமானவை ....... ஆ ராசா சொல்லியதில் தவறொன்றுமில்லை ...... பாராட்டுக்குறியவர் ஆ. ராசா .

  • @abdurrazik4684
    @abdurrazik4684 2 ปีที่แล้ว +68

    மாயகுமார் பேசும்போது சில இடங்களில் பட்டும் படாமலும்
    பேசினார் " மனு தர்மம் "முழுவதும் முழுக்க. முழுக்க ..பிராமணர்கள் தான் கடவுள் என்பது போன்று வசனங்கள் நிறைந்திருப்பது தெல்லத்தெளிவாக தெரிகிறது
    பிராமணர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்பது தெரிகிறது.

    • @srisrirama6086
      @srisrirama6086 2 ปีที่แล้ว

      பி யூ போப் தனது உரையில் தனது திறிப்பை கூறுகிறான் உன்மயாண அர்த்தம் அவனுக்கும் தெரியாது இவனுக்கும் தெரியாது அவனும் க்றிஸ்டின் இவன் க்றிப்டோ க்றிஸ்டின் தனது பொண்டாட்டி செத்த பொது எதுக்கு இந்து ராசா போட்டியில போட்டான் மதம் மாறி.எந்த பெறியவர்கலாவது தனது குழந்தைகளை குடி புகை பிடி கொலை சேய் கெட்டவார்தை பேசு என்று சொல்வார்களா!அதுபோல்தான் பெரியவர்களும் இவன தெவுடியா மவன் இவன் நல்லவன் என்று மதிக்கும்ம் பெரியவர்கள் மற்றவர்கலுக்கு தவறாக வழி சொல்வார்களா.போப் பற்றி நான் எனது விருப்பப்படி எழுதினால் அதை அனைவரும் ஒத்து கொள்வார்களா,மக்களை திசை திருப்பி மதம் மாதுகிறான் ஆ ராசா.2g எஸ்கெப் என்றால் எவ்வளவு பெரிய பொட்டியோ சனாதனம் என்றால் ETERNAL life அதாவது எல்லை இல்லாத அன்புடன் கூடிய வாழ்வியல் முறை

    • @abdurrazik4684
      @abdurrazik4684 2 ปีที่แล้ว +4

      இந்த புத்தகம் என்னிடம் இருக்கிறது. அதை சுயமரியாதை உள்ள மனிதர்கள் பெண்ணாகிலும் ஆணாகிலும் சரி ஏற்றுகொள்ள முடியாது இது முழுக்க முழுக்க பிராமணர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம் என்பதில் சந்தேகம் இல்லை.

    • @sudharshan3917
      @sudharshan3917 2 ปีที่แล้ว

      Neenga third person this is indureligion matter dont interfere sir first 99 percentage indu not following so no problem next god Is love love is god

    • @govindajith1301
      @govindajith1301 2 ปีที่แล้ว

      What nipul sharma told was also in one of the book of muslim religion. Why did u people shout against her??. First of all, do u know sanskrit??. Which book are u referring??. Books written by british and dk.

  • @anbuanbuanbu6587
    @anbuanbuanbu6587 2 ปีที่แล้ว +193

    மனு தர்மம் இந்த மண்ணின்அடையாளம் இல்லை
    குறிப்பாக தமிழ் மரபு இல்லவே இல்லை தமிழர்கள்இதை பற்றி
    பேசுவதே அவமானம்

    • @sinnihadavid7307
      @sinnihadavid7307 2 ปีที่แล้ว +12

      அன்பு நன்றி பல உங்களுக்கு.உங்களை போன்று தமிழ் இனம் உணரவேண்டும்.ஏமாந்ததுபோதும் .

    • @manikandan_ip
      @manikandan_ip 2 ปีที่แล้ว +5

      மனு நீதி சோழன் தெரியுமா.

    • @teejaythennavan1199
      @teejaythennavan1199 2 ปีที่แล้ว

      @@manikandan_ip 😂

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 2 ปีที่แล้ว +6

      அப்படியானால் தமிழர்களை இந்துக்கள் என்று குறிப்பிடாதீர்கள். நாங்கள் உங்கள் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.

    • @thiyagubala3973
      @thiyagubala3973 2 ปีที่แล้ว

      தமிழ் மரபையே அழித்ததுதான் சனாதணம் தமிழ் மொழியில் சாதி என்ற வார்தையே இல்லை அப்புறம் எப்படி தமிழ் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு வந்தது

  • @jn.channel3546
    @jn.channel3546 2 ปีที่แล้ว +82

    பெரியாருக்கு முன்பே
    தமிழர்களால்
    விமர்சிகபட்டே வந்துளது..

    • @ilangokrishnan5956
      @ilangokrishnan5956 2 ปีที่แล้ว

      அது எல்லாம் சரி ராமர் ,கிருஷ்ணர் எல்லாம் கட்டுகதைன்னு தி.க. சொல்லுது அதை தி.மு.க பல இடங்களில் வழி மொழிந்துள்ளது.அப்புறம் 5000ஆண்டுகளுக்கு முன்னாடி உள்ள மனுநிதி புத்தகம் மட்டும் இருக்குமுன்னு ஒத்துக்கிறீங்க.எங்கேயோ இடிக்குது...இந்துக்களை பிரித்தாலுவது எப்படின்னு மட்டும் தேடி வருவீர்களா? ...கடவுள் இல்லைன்னு சொல்விங்க அப்புறம் அந்த காலத்தில் பிரம்மா உடம்பிலிருந்து வந்தாக சொன்ன கதையை நம்புவீங்க...அப்ப பிரம்மா என்ற ஒரு கடவுள் இருக்கிறார் என்று தி.க ,தி.மு.க ஒத்துக்க நான் இந்த புத்தகத்தில் உள்ளது உண்மைன்னு ஒத்துக்கிறேன்...எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி திசை திருப்புறான்.....மின்கட்டண உயர்வை மறைக்க இந்த நாடகமா? நடத்துங்க உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது...நீ கடவுள் இல்லைன்னு சொன்னாலும் நம்புவான்...கடவுளை வைத்து எழுதிய புத்தகம் என்று சொன்னாலும் நம்புவான்...வெள்ளைக்காரன்‌இந்துக்கள் வாழ்கையில் நல்லா விளையாடிருக்கிறான்.கிருஸ்தவ மத்துக்காரனுக்கு எவ்வளவு அக்கறை பாருங்க இந்துக்களுக்காக புத்தகம் எழுதி வைச்சிருக்கான் சண்டை போட்டு கடைசி வரை சாகுங்கடானு வெள்ளைக்காரா உன் மூளையை தனிதான் இன்னும் உன்‌ஆடசிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன் இந்தியாவில்😄😄😄😄😄😄என்னை தெளிவுபடுத்துங்கள் ஆ.ராஜா நல்லவரா இல்லை கெட்டவரா இல்லை இது ஒரு விதமான‌ அரசியல் நாடகமா😭😭😭😭

    • @ajayj3217
      @ajayj3217 2 ปีที่แล้ว +18

      இருந்து என்ன பன்றது எவனும் பேசல பெரியார் தான் கிழிச்சாரு கிழிச்சு தொங்க விட்டாரு

    • @ramj7901
      @ramj7901 2 ปีที่แล้ว

      @@ajayj3217 ஈவே ராமசாமி நாயக்கரும் அவரின் மூதாதையர்களும் தான் மனுஸமிருதியை நடைமுறைப்படுத்த பிராமணர்களுக்கு உதவியவர்கள், மேலும் நாயக்கர் ஆட்சி காலத்தில் தான் இந்த கொடுமைகள் அனைத்தும் நடந்திருக்கிறது

    • @ayaanarafath417
      @ayaanarafath417 2 ปีที่แล้ว

      @@ajayj3217 முகம்மது நபியவர்கள் தமது இறுதிப் பேருரையில் கூறியவற்றில் சில விடயங்கள் - மக்களே உங்கள் இறைவன் ஒருவன், மக்களே உங்கள் தந்தையும் ஒருவர் ( அவர் ஆதி மனிதன் ஆதம் ). எந்த ஒர் அரபிக்கும் அரபி அல்லாதவரை விட எந்தவித சிறப்பும் இல்லை. அரபி அல்லாத வருக்கும் அரபியை விட சிறப்பும் இல்லை! எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பரை விட சிறப்பில்லை, எந்த கருப்பருக்கும் வெள்ளையரை விட சிறப்பும் இல்லை! இறையச்சமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும்! முகம்மது நபியின் இறுதிப் பேருரை என்று search பண்ணினால் முழுமையாக யூடியுபில் இதை படிக்கலாம். இன்னும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள overwhelmingquran என்ற youtube சேனலும் நல்லது.

    • @sivaf2252
      @sivaf2252 2 ปีที่แล้ว +1

      இலைமறை காயாக இன்றும் இந்திய அரசியல் அமைப்பில் உள்ளது..

  • @ckc5858
    @ckc5858 2 ปีที่แล้ว +40

    ஆதி மனிதன் பச்சை மாமிசத்தை உண்டு விலங்குகள் போல் வாழ்ந்து பின்னர் தற்போது நல்ல நாகரீகத்துடன் வாழ்கிறான். பழைய கதைகளை தூக்கி எறிந்து நிம்மதியாக வாழ்வது ஒன்றே புத்திசாலித்தனம்

    • @jayabharath1604
      @jayabharath1604 2 ปีที่แล้ว +1

      Correct bro

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 2 ปีที่แล้ว +8

      Crt Taaan broo Neenga Sollurathu....Enga kitta Solliteenga.....But Ithae Vishyatha Kaanchi Sangara madam Ayyakal kitta solluvengala

    • @sivaf2252
      @sivaf2252 2 ปีที่แล้ว +2

      அய்யா Ck.c அவர்களே இன்றும் மனு ஸ்ருதி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இலைமறை காயாக இருக்கிறது. அதனால் தான் திருத்தம் செய்யப்படுகிறது.

  • @mrkaruppu5253
    @mrkaruppu5253 2 ปีที่แล้ว +50

    1. அப்படியொரு புத்தகம்
    பொதுவெளிக்கு வந்தபிறகு
    ஏன்?????
    தடை செய்யவில்லை

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 2 ปีที่แล้ว +32

    அருமையான விளக்கம் நன்றி கார்த்திக்

  • @thavamthavam3847
    @thavamthavam3847 2 ปีที่แล้ว +10

    இந்த வீடியோ போட்டதற்கு நன்றி

  • @rajaraasa492
    @rajaraasa492 2 ปีที่แล้ว +137

    நீங்கள் சொன்ன சநாதனத்தை ஆளுநர் தொடர்ந்து பேசுகிறார் ..
    அதற்கான எதிர்வினையே ராசா பேசியது..

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 2 ปีที่แล้ว +1

      சனாதானத்தில் இது மட்டும் இல்லை. மற்ற விஷயம் எல்லாம் இருக்கு. அது பத்தி பேச வேண்டியது தானே

    • @chennaiaircurtains72
      @chennaiaircurtains72 2 หลายเดือนก่อน

      100%இத்தனை அறிவற்ற செய்திகள் இருக்கும் போது..... வேறு என்ன நல்ல விஷியம் இந்த உதவாக்கறை புத்தகம் சொல்லி இருக்க போகுது..அது யாரை வாழவைக்கும் புத்தகமாக இருக்கபோகுது.....
      இது மனிதர்களுக்கு தேவையான பத்தகம் என்று ஒருவன் சொல்வானானால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது.... அவன் மிருகத்திலும் கிழானவனாகத்தான் இருப்பான்.... மிருகங்கள் எவ்வளவு அன்புள்ளதாக இருக்கிறது.....
      இது அரக்கர்களுக்கு எழுதப்பட்டதாக தெரிகிறது.. க்ஷ

  • @jayakumarkumar6024
    @jayakumarkumar6024 2 ปีที่แล้ว +64

    ஆ. ராசா பேசியது100% உண்மை.

    • @tamilan4229
      @tamilan4229 2 ปีที่แล้ว +8

      Poda punda

    • @trueorfalse7278
      @trueorfalse7278 2 ปีที่แล้ว

      Hindu nu school la avantha unaku name kuduthan ipa unatha kevalama sollaran but neenga tamil ah maranthu makka pu Mari sutharinha

    • @sasisasinthan4483
      @sasisasinthan4483 2 ปีที่แล้ว

      🦴🐕

    • @IMMKRAJIN334
      @IMMKRAJIN334 2 ปีที่แล้ว

      @@tamilan4229 poda sunni

    • @mookaambigai5840
      @mookaambigai5840 2 ปีที่แล้ว

      Hello asingama pesatheenga unmaiya avar pesiyathu unmai than

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 ปีที่แล้ว +32

    அது மாத்திரமல்ல இப்போது இருக்கும் தலைமுறை,இனி வரும் அடுத்த தலைமுறைக்கும் தெரிந்து விழிப்புணர்வு அடைய வேண்டும்

    • @rengarajansanthanam7504
      @rengarajansanthanam7504 2 ปีที่แล้ว

      ஒரு தலை முறை என்பது 25 years max. இப்போ நீ பேசறது 3000 வருஷம் முன்னாடி கதை. இப்போ எல்லாருமே மறந்து போன ஒரு விஷயம்

  • @புரட்சியாளன்-ர4ள
    @புரட்சியாளன்-ர4ள 2 ปีที่แล้ว +79

    வணக்கம் மாயா.மனுதர்மத்தைபற்றி மிக தெளிவான பதிவு.பிராமணர்கள் நம் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி மாயா

  • @saravanans5984
    @saravanans5984 2 ปีที่แล้ว +163

    இப்பதான் தெரியுது மனுநீதிய எழுதுனவன் பைத்தியகாரநாதான் இருந்திருப்பான் 😂

    • @muthukannankannan2265
      @muthukannankannan2265 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣

    • @arvindm1945
      @arvindm1945 2 ปีที่แล้ว +2

      FULL A PADICHEENGALA., FIRST.

    • @s.vkanna8100
      @s.vkanna8100 2 ปีที่แล้ว

      மனிதன் என்பவன்
      ஆமைப்போன்றவன்
      ( ကိုယ်ဖက် ကိုယ်ရက်တဲ့ လိပ်မျိုး) தன் பக்கம் தான் இறைப் பான் 😄😄

    • @saravanans5984
      @saravanans5984 2 ปีที่แล้ว +16

      @@arvindm1945 அத முலுசா வேறபடிக்கணுமா நாலு வரியை கேட்டாலே அது யோக்கித என்னனு தெரியுதே அப்பறம் என்ன?

    • @karthiselven3754
      @karthiselven3754 2 ปีที่แล้ว

      @@arvindm1945
      அத புல்லா படிச்சா
      நாலு பார்ப்பான கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு தான் போகணும்

  • @socialthinking8374
    @socialthinking8374 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தற்போது இருக்கும் நிலைமைக்கு இந்த பதிவு ஒரு மிக அவசியம் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் மிக மிக நன்றி சாமானிய மக்களுக்கு இது போய் சேர வேண்டும் அதில் நான் ஒருவன் எனக்கும் சேர்ந்திருக்கிறது என்பது எனக்கும் தெளிவாக இருக்கிறது நன்றி

  • @rajendraprabakar1036
    @rajendraprabakar1036 2 ปีที่แล้ว +12

    Great speech anna👌

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว +2

    மனு தர்மத்தை பற்றி சிறப்பாக எடுத்து வைத்ததற்கு அதைப் பற்றி மிகப் புரியும்படி கூறியதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @gunasekarans2042
    @gunasekarans2042 2 ปีที่แล้ว +43

    இந்தியாவில் 25% to 30% மக்கள் பட்டியலின மக்கள் இருக்கின்றார்கள் அவர்கள் இந்த மனுஸ்மிருதியில் கூட வரவில்லை அவர்கள் பஞ்சமர் என்று அழைகப்படுகிறார்கள் அவர்களை கடவுள் படைக்கவில்லை என்றால் யார் அவர்களை படைத்தார்கள் எந்த கடவுள் மக்களை அடிமைகளாக படைத்தார் சாதியை கடவுளா படைத்தார் ஆரிய கூட்டம்ந்தான் இதையேல்லாம் உருவாக்கினான் இன்றைய உலகில் கிட்டதட்ட800 கோடி மக்கள் இருக்கின்றார்கள் அவர்களை இவர்களா படைத்தார்கள் பிராமனர்கள் இந்தியாவில் 1 % தான் இருக்கிறார்கள் அவர்கள்கள் 100 கோடி மக்களை அடக்கி ஆளா நினைக்கிறார்கள் இது எந்த விதத்தில் நியாமாக இருக்கிறது உண்மையை சொன்னால் கசக்கிறது உலகின் மூத்தகுடி தமிழர்கள் என்று வரலாறு இருக்கிறது பிழைப்பு தேடி வந்த ஆரிய கூட்டம் நம்மளை சாதியாக பிரித்து அடைக்கி ஆளுகிறார்கள்

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 2 ปีที่แล้ว

      முஸ்லிம்களின் கடும் வெறுப்புக்கு பிராமணர்கள் ஆளாகி வருகின்றனர்.

    • @eraithuvam3196
      @eraithuvam3196 2 ปีที่แล้ว

      உண்மை என்னவென்று தெரியவில்லை. நீங்கள் கூறுவது போல் பிராமணர்கள் இன்று 1℅ ஆனால் அன்று
      யாருக்குத் தெரியூம் மண்டை குழம்புது.

    • @deivanaisp1960
      @deivanaisp1960 2 ปีที่แล้ว +1

      உண்மை சார்

    • @prabaagaranv7054
      @prabaagaranv7054 2 ปีที่แล้ว +2

      உண்மையான செய்தி கருவரைக் அணுப்பாது ஏன் அவன் உய்ர்ந்தவ மற்றவர்கள் தழ்ந்தவர்

    • @ayaanarafath417
      @ayaanarafath417 2 ปีที่แล้ว

      @@prabaagaranv7054 ஒரு சூத்திரன் இஸ்லாத்தில் இணைந்து கொண்டாலும் அவன் பள்ளிக்கு சென்று மற்றவர்களுக்கு சமமாக ஒரே வரிசையில் ஒன்றாக நின்று தான் தொழ வேண்டும். இறைவனின் முன் யாவரும் சமமே! சமத்துவத்தை நடைமுறைப்படுத்தி காட்டுகின்ற மார்க்கம் இஸ்லாம்.மனித இனம் முழுவதும் ஒரே தாய் தந்தையரில் இருந்து வந்தவர்களே என்று அல்குர்ஆன் சொல்கிறது. உண்மையான இறைவனை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறைவன்( அல்லாஹ்) அவன் ஒருவனே!அவன் எந்த விதமான தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை( அவனுக்கு பிள்ளைகள் இல்லை). யாராலும் பெறப்படவும் இல்லை( தாய் தந்தை யாரும் இல்லை). அவனுக்கு நிகராக எதுவுமில்லை ( எ ந்த சிலையோ,சிற்பமோ இறைவனுக்கு நிகராக முடியாது).அல்குர்ஆன் அத்தியாயம்112

  • @surendhark7978
    @surendhark7978 2 ปีที่แล้ว +27

    இது மனு தர்மம் இல்ல
    மனு கருமம் த்து

  • @dr.g.gajendrarajganesan1214
    @dr.g.gajendrarajganesan1214 2 ปีที่แล้ว +11

    YOUR EXPLANATION IS REALY GREAT.

  • @mohanKumar-yq2zg
    @mohanKumar-yq2zg 2 ปีที่แล้ว +57

    இந்த புத்தகத்தை தான் BJP நடைமுறை படுத்த நினைக்கிறது.... இது தடை செய்யபட்ட புத்தகத்தை என்றால் ஏன் ஆளுநர் (அரசியல் அமைப்பின் படி பதவி ஏற்றவர்) இதை நடைமுறை படுத்த நினைக்கிறார்....

    • @manikandanm6160
      @manikandanm6160 2 ปีที่แล้ว

      Sansthana tharmam yendral hindu mathsthsi kurikkum.. mamu smirithikkumnitharkkum sambanthame illai. . Brshmins veruppu arasiyal seithu cuurent bill uyarvu, dothu vari uyarvu, dattammozhungu seerkulsivu tamilnattil nadaklirsthu dmk atchikku vsnthabpiragu. Ezps atchiyil makkalukkana thittangal tjada padavillai. Stalin poi solli vote vangi makkalai yematri vittu makkalai muttal aga akkugirargal.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 ปีที่แล้ว +5

    Super speech

  • @stephencpt6221
    @stephencpt6221 2 ปีที่แล้ว +8

    very good explanation. thanks

  • @balupraveen9811
    @balupraveen9811 2 ปีที่แล้ว +32

    ஆதாரமற்ற இந்த மனு நீதி நமக்கு இந்த காலகட்டத்திற்க்கு தேவையற்றது. வர்னத்தின் அடிப்படையின் விவாதமும் இப்போது தேவையற்றது. வேற்றுமையில் ஒற்றுமையோடு மத சார்பற்ற சகோதரத்துவத்தோடு வாழும் நிலையே சிறந்து..

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 ปีที่แล้ว +2

      வேற்றுமையில் ஒற்றுமை இருக்கா

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 2 ปีที่แล้ว +9

      அப்படியானால் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆவதை ஏன் தடுக்கிறது ஆரியம்

    • @stephenjulius3996
      @stephenjulius3996 2 ปีที่แล้ว +3

      @@nirmalabarath4089 தடுக்கவில்லை என்றால் ஆரியத்தின் வீரியம் போய்விடுமே

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 2 ปีที่แล้ว +8

    உங்களைப் பற்றியும் டாக்டர் ஏ ராஜா பற்றியும் நான் எப்போதும் பெருமைப்படுகிறேன்

    • @erajaerpandian7306
      @erajaerpandian7306 2 ปีที่แล้ว

      ,💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamnanjan8664
    @ramalingamnanjan8664 2 ปีที่แล้ว +11

    உண்மைத்தன்மை உலகரியும்
    நாள் வெகு தொலைவில் இல்லை

  • @emsuresh
    @emsuresh 2 ปีที่แล้ว +5

    சிறப்பு

  • @mano7818
    @mano7818 2 ปีที่แล้ว +10

    இது மிகவு‌ம் கண்டிக்க வேண்டும் ( முக்கியமாக. திரு. பிரம்மா அவர்களை)

  • @inbar5035
    @inbar5035 2 ปีที่แล้ว +17

    அருமையான பதிவு

  • @mrkaruppu5253
    @mrkaruppu5253 2 ปีที่แล้ว +21

    3.
    அதனால்தான்
    அம்பேத்கர்
    எறித்தார்
    அவர் அறியாத
    செயல் ஏதேனும்
    உண்டா

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 ปีที่แล้ว

      🇮🇳 மனு நீதியில் விஞ்ஞானம் அற்புதமாக உள்ளது Black Hole
      பற்றி ஒரு விஞ்ஞானி எப்படி விளக்குவாரோ அப்படி விளக்கம் உள்ளது ஆனால் அது மனிதன் எழுதிய நூல்..அதை யாரும் படிப்பது இல்லை.நிராகரிக்கப் பட்ட நூலைப் படிப்பவன் மூடன் அது இந்துக்கள் மத நூல் இல்லை. பகவத் கீதை தான் இந்துக்களின் மத நூல் சனாதன தர்மத்தில் ஜாதி இல்லை. தலித் வால்மீகி இராமாயணம் எழுதினார் மீனவப் பெண் மகன் வியாசர் மகாபாரதம் எழுதினார் குறத்தி ஸ்ரீ வள்ளியை ஸ்ரீ முருகன் மணந்தார்.. இடையர் ஸ்ரீ கிருஷ்ணர் அரசரானார் மீனவன் குகனை ஸ்ரீ ராமர் சகோதரனாக்கினார். மீனவப் பெண்ணாக பிறந்த தன் தேவி பார்வதியை ஈசன் மணந்தார்.. அரச குமாரி மீனாட்சி அம்மன் ஆண்டி ஈசனை மணந்தார்..அந்தணருக்கு காட்சி தராத ஈசன் வேடன் கண்ணப்பருக்கு காட்சி தந்தார் தேரோட்டி மகன் கர்ணன் அரசர் ஆனார் பணிப் பெண் மகன் விதுரர் அமைச்சர் ஆனார் அரசர் ஸ்ரீ கிருஷ்ணர் தேரோட்டினார் ..
      அரச குமாரன் பீமன் அரக்கியாகிய இரும்பியை காதலித்து மணந்தார் எனவே சனாதன தர்ம த்தில் ஜாதி இல்லை. சனாதன தர்ம வேத நூலைத் தந்தவர்கள் தலித் இன மக்கள் தான். உயர் குடி மக்கள் இல்லை. அந்த மக்களைத் தான் வணங்குகிறோம்..

    • @govindajith1301
      @govindajith1301 2 ปีที่แล้ว

      Ambedkar told sanskrit and hindi need to be given importance. Hindi to be national language. Will you accept that also???.

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 ปีที่แล้ว

      @@govindajith1301 ஹிந்தியை தேசிய மொழியாக ஏற்க முடியாது அது official மொழியாக இருக்கிறது.அப்படியே தொடரட்டும்....பாரதத்தில் பிறந்த அனைத்து மொழிகளும் அழியக் கூடாது. அவைகளை பாதுகாக்க வேண்டும். பகவத் கீதை படித்தவன் பிரித்து பேச மாட்டான். உலகம் அண்டம் மனிதன் பிரம்மாவின் உடல் துகள் மூலம் வந்தது எனவே அனைத்திலும் இறைவன் உள்ளான் உலகம் இறைவனின் குடும்பம். கும்பத்தின் தந்தை படைத்தல் காத்தல் அழித்தல என்ற மூன்று வேலைகளை செய்யும் மும்மூர்திகள் .உலக மக்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் எனவே ஒரு குடும்ப உறுப்பினர்களை திராவிடன் ஆரியன் ஐரோப்பியன் ஆப்பிரிக்கன் என பிரித்து பார்ப்பது ஆன்மீகம் அன்று உடலைப் பார்க்க கூடாது ஆன்மாவைப் பார்க்க வேண்டும் நல்லவன் கெட்டவன் எனத் தான் பார்க்க வேண்டும். மனு தர்மம் மனிதன் எழுதிய நூல் மனிதன் தந்ததை யாரும் பின்பற்றுவார்களா? அது தடை செய்யப்பட்ட ஒன்று நடைமுறையில் மனு தர்மம் இல்லை. நடைமுறையில் இல்லாத ஒன்றை பிழை என்று ஒதுக்கப் பட்ட ஒன்றே பற்றி பேசுவது குழப்பம் ஏற்படுத்துவது ஏன் என்று புரியவில்லை. .

    • @namashivayanamashivaya9191
      @namashivayanamashivaya9191 2 ปีที่แล้ว

      @@govindajith1301 ஜாதி எப்படி வந்தது?..ஒரு இனம் இரு வேளை குளித்து வீடு வாசல் உடல் உடை சொல் செயலில் தூய்மையாக இருக்கும் போது .இன்னோர் இனம் குளிக்கவே அஞ்சும் போது வாயைத் திறந்தால் கெட்ட வார்த்தை என இருக்கும் போது ஏன் நல்ல பண்பாடுடையவர் இவர்களுடன் பழகி தானும் அது போல இழிநிலையை அடைய வேண்டும்? பிச்சை எடுப்பவனை ஏன் மாப்பிள்ளை யாக மருமகளாக கொண்டு வருவது இல்லை? தெருவோரம் குருவி எலி நண்டு அணில் சுட்டு திங்கும் இனத்தவரை ஏன் மருமகளாக மாப்பிள்ளை யாக கொண்டு வர வில்லை?ஏன் ஹோட்டல்கள் இவர்களை உள்ளே அனுமதிப்பதில்லை..பிச்சைக்காரனுடன் ஏன் எவரும் ஒன்றாக ஹோட்டலில் அமர்ந்து உண்பதில்லை ? ஹோட்டல் முதலாளி இவர்களை . விரட்டும் போது ஏன் விரட்ட வேண்டும் இவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு உண்பார்கள் என ஏன் அவர்களை அமர வைத்து சேர்ந்து உண்ண வில்லை? அப்படி இவர்கள் ஒன்றாக அமர்ந்து உண்டால் அந்த ஹோட்டல் என்னாகும் என அந்த முதல் போட்ட முதலாளிக்கு தெரியும். இவர்கள் பணம் கொடுத்தாலும் ஏன் இவர்களையும் அடி தடி செய்யும் ரவுடிகளை ஹோட்டலில் அனுமதிக்க வில்லை ? ஏன் அசுத்தமான ஹோட்டலை தீண்டதகாதவை என மக்கள் ஒதுக்குகிறார்கள்? இப்படி அசுத்தமான ஹோட்டலை மக்கள் ஒதுக்குவதும் ஜாதி பார்ப்பது தானே அசுத்தமான ஹோட்டலில் உண்ணாமல் அந்த ஹோட்டலை ஒதுக்கலாம் ஆனால் அசுத்தமான மக்களை ஒதுக்க கூடாதா?
      .அம்மக்களின் சுத்தம் இல்லாத பண்பாடற்ற பழக்க வழக்கம் தான் அவர்களை வெறுக்க வைக்கிறது . ஜாதி வந்தது சுத்தத்தால் தான் . இந்துக்கள் யார் எவர் எனப் பார்க்க மாட்டோம் ..ஆன்மீகம் இறைத்தன்மை ஜீவகாருண்யத்திற்கு எதிரான மாமிச உணவை தவிர்த்து சுத்தம் ஆன்மீகம் இறைத்தன்மை இருந்தால் அவர்களிடம் இறைவன் இருப்பதை அறிந்து அவருள் இருக்கும் இறைவனை வணங்கி அவர்களை சாமி என அழைப்போம் இந்த சாமி என்ற பட்டம் அந்த மனித உடலுக்கு இல்லை அந்த உடலில் குடியிருக்கும் இறைவனுக்கு தான் எனவே சுத்தம் வந்தால் ஜாதி ஓடும். இதை அம்பேத்கார் செய்ய தவறினார்...

  • @AT-iz8xm
    @AT-iz8xm 2 ปีที่แล้ว +13

    *சூத்திரன் :*
    சூத்திரதாரி, The Godfather
    *சூத்திரதாரி :*
    பாவைக் கூத்தில் பதுமையைச் சூத்திரம் கொண்டு ஆட்டுபவர். மறைவாக இருந்து இயக்குபவர்/ஆட்டுவிப்பவர்; காரணகர்த்தா.

  • @nagarajn5927
    @nagarajn5927 2 ปีที่แล้ว +17

    பிராமணர்கள் ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா என்ன அநியாயம் யார் அந்த பிரம்மா

  • @jabarinenterprises239
    @jabarinenterprises239 2 ปีที่แล้ว +9

    தெளிவான நூல் அல்குர்ஆன் இறங்கிய பின்பு அதை ஒருமுறை படித்து விட்டால் உலகத்துக்கு தெளிவான முடிவு கிடைத்து விடும்

    • @sudharshan3917
      @sudharshan3917 2 ปีที่แล้ว +3

      This is muslim book thiru kural Is best one so you follow one a and only good book brother

    • @fmm4887
      @fmm4887 2 ปีที่แล้ว

      @@sudharshan3917 திருவள்வர் இப்போ காவி மதத்தில் சேர்த்தாச்சு பிரோ.

    • @navaneetharajrama65
      @navaneetharajrama65 2 ปีที่แล้ว

      Thirukural a world best book 💐💐🙏

  • @kavithat6353
    @kavithat6353 2 ปีที่แล้ว +1

    Thanks for your information

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 2 ปีที่แล้ว +9

    எப்பொழதோ யாராலோ யாருக்காகவோ எழதப்பட்டது இன்று தமிழகத்தில் பிரிவினையை விதைக்க பயன்படுகிறது.

    • @Pugal.ramaya
      @Pugal.ramaya 2 ปีที่แล้ว

      Very recently 1996 Supreme Court ordered Tamilnadu counder caste is soodras

  • @khanfriends5607
    @khanfriends5607 2 ปีที่แล้ว +3

    கார்த்திக் மாயகுமார்.அருமையான கருத்துக்கள். விழிப்புனர்வு. பதிவு

  • @selvaprakashsubramani2700
    @selvaprakashsubramani2700 2 ปีที่แล้ว +20

    excellent , outstanding , 👍🙏💐

  • @ponnurangamv627
    @ponnurangamv627 2 ปีที่แล้ว +2

    Very fine, it's Very hard work of your notes ,very valuable feedback Thanks.

  • @sethupandian1472
    @sethupandian1472 2 ปีที่แล้ว +3

    சுமார் 20_25 ஆண்டுகளுக்கு முன் படித்தது.இப்போது தெளிவு இன்னும் அதிகமாகியுள்ளது.அனைவருக்கும் போய்ச் சேரவேண்டிய செய்தி.♥️நன்றி.அருமை.வாழ்த்துக்கள்.

  • @balasubramanianr8926
    @balasubramanianr8926 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @rinson4925
    @rinson4925 2 ปีที่แล้ว +19

    DRAVIDA ARAKKKAN A.RAASA ♥️♥️♥️

    • @sankarsiva1001
      @sankarsiva1001 2 ปีที่แล้ว

      Poda sunny

    • @SAATTAITAMIZHAN
      @SAATTAITAMIZHAN 2 ปีที่แล้ว

      Thirundha matinga

    • @virgy7179
      @virgy7179 2 ปีที่แล้ว

      Poda loosu naye

    • @nirmalailango1218
      @nirmalailango1218 2 ปีที่แล้ว +1

      அது எல்லாம் சரி ராமர் ,கிருஷ்ணர் எல்லாம் கட்டுகதைன்னு தி.க. சொல்லுது அதை தி.மு.க பல இடங்களில் வழி மொழிந்துள்ளது.அப்புறம் 5000ஆண்டுகளுக்கு முன்னாடி உள்ள மனுநிதி புத்தகம் மட்டும் இருக்குமுன்னு ஒத்துக்கிறீங்க.எங்கேயோ இடிக்குது...இந்துக்களை பிரித்தாலுவது எப்படின்னு மட்டும் தேடி வருவீர்களா? ...கடவுள் இல்லைன்னு சொல்விங்க அப்புறம் அந்த காலத்தில் பிரம்மா உடம்பிலிருந்து வந்தாக சொன்ன கதையை நம்புவீங்க...அப்ப பிரம்மா என்ற ஒரு கடவுள் இருக்கிறார் என்று தி.க ,தி.மு.க ஒத்துக்க நான் இந்த புத்தகத்தில் உள்ளது உண்மைன்னு ஒத்துக்கிறேன்...எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கி திசை திருப்புறான்.....மின்கட்டண உயர்வை மறைக்க இந்த நாடகமா? நடத்துங்க உங்களையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது...நீ கடவுள் இல்லைன்னு சொன்னாலும் நம்புவான்...கடவுளை வைத்து எழுதிய புத்தகம் என்று சொன்னாலும் நம்புவான்...வெள்ளைக்காரன்‌இந்துக்கள் வாழ்கையில் நல்லா விளையாடிருக்கிறான்.கிருஸ்தவ மத்துக்காரனுக்கு எவ்வளவு அக்கறை பாருங்க இந்துக்களுக்காக புத்தகம் எழுதி வைச்சிருக்கான் சண்டை போட்டு கடைசி வரை சாகுங்கடானு வெள்ளைக்காரா உன் மூளையை தனிதான் இன்னும் உன்‌ஆடசிதான் நடக்குதுன்னு நினைக்கிறேன் இந்தியாவில்😄😄😄😄😄😄என்னை தெளிவுபடுத்துங்கள் ஆ.ராஜா நல்லவரா இல்லை கெட்டவரா இல்லை இது ஒரு விதமான‌ அரசியல் நாடகமா😭😭😭😭

  • @saipremmouli5755
    @saipremmouli5755 2 ปีที่แล้ว +7

    6:30-6:40 ama bro neenga sonnadhu purusha suktam la detail ah explain pannirukanga vedas la irukku

  • @laughmakerarunkumar9846
    @laughmakerarunkumar9846 2 ปีที่แล้ว

    Sariyaga thelivaga vilakkki kooruneergal Anna nandri

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 2 ปีที่แล้ว +16

    அடிமைத்தனம் அன்று. நவீன அடிமை இன்று. மனிதமே புனிதம் புனிதம் புனிதம்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว

    Fantastic video!

  • @AlphonseSelvaraj
    @AlphonseSelvaraj 2 ปีที่แล้ว +3

    Well presented. Build on this educate people

  • @SunilKumar-zi8xl
    @SunilKumar-zi8xl 2 ปีที่แล้ว +7

    ஐயா பெரியார் புகழ் வாழ்க

  • @saralamanjoojayakumar2663
    @saralamanjoojayakumar2663 11 หลายเดือนก่อน

    வணக்கம் அண்ணே... உங்க வீடியோஸ் எல்லாமே நாங்க குடும்பத்தோட உட்கார்ந்து பார்த்திருக்கோம் நிறைய.. முக்கியமா சித்தர் வீடியோ.. ரொம்ப தெளிவா நியாயமா உள்ளது உள்ளபடி அப்படியே சொல்வீங்க.. இன்று மனுதர்ம சாஸ்திரத்தை பற்றிய தகவல்களை அடி பிறழாமல் கொடுத்த உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.. அண்ணே.. நீங்க சொன்னது போல பிராமணர்களை மட்டும் உயர்த்தி மிச்ச எல்லா பேரையும் தாழ்த்தி தான் அதுல சொல்லிருக்காங்க தெளிவா தெரியுது.. ஆனால் என்னோட கருத்து என்ன அப்படின்னா... அதுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம் ஆனா அதுப்படி இந்த காலத்துல நடக்காம இருந்தா உலகம் சச்சரவு ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு அமைதி பூங்காவா இருக்கும் னு நம்புகிறேன்..எல்லாருமே மனுஷங்க தானே எதுக்கு ஏற்றத்தாழ்வு... ல்லண்ணே..?

  • @ramu936
    @ramu936 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள அருமையான பதிவு
    நம் முன்னோர்கள் மிகவும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்

  • @sasikumar6410
    @sasikumar6410 2 ปีที่แล้ว +2

    Thalaiva vera vera laval

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 2 ปีที่แล้ว +6

    நீண்ட கால பிரச்சனையை பத்து நிமிடங்களில் தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள் இது எல்லோரும் பார்க்க வேண்டும் இந்த உண்மைகளை தெரியாமலேயே படித்த முட்டாள்களும் படிக்காத முட்டாள்களும் ஆராசாவை எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள் இது நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் இந்த வீடியோ அருமையான வீடியோ எல்லோரும் பார்க்க வேண்டிய வீடியோ

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 2 ปีที่แล้ว +15

    இப்படி பட்ட ஒரு நூலை தடை செய்யவேண்டும்

  • @nagarajn5927
    @nagarajn5927 2 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் உயிரோடு இருக்கும் போதே அனுபவிக்க வேண்டும்

  • @dhanapalan4023
    @dhanapalan4023 2 ปีที่แล้ว +2

    சூப்பர்

  • @kiranphotographya6463
    @kiranphotographya6463 2 ปีที่แล้ว +7

    Karthik bro we loving you

  • @babusubban6251
    @babusubban6251 2 ปีที่แล้ว +9

    Avery nice explanation.Congrats young man .very beutifully and without hurting anbodys feeling.Congrats.
    Keep it up.

  • @sankarlingha8395
    @sankarlingha8395 2 ปีที่แล้ว +23

    இந்து கடவுள் யார்
    பிராமனர் .ஒருகடவுளும்
    ஜாதியை குறிப்பிட வில்லை.
    சிவன் மீனவ பெண்ணை
    முருகன் குறவ பெண்ணை
    தானே திருமணம் செய்கிறார்கள்
    கடவுள் என்கிர பிராமனர் பெண்ணை திருமணம் செய்ய
    வில்லை .எந்த கடவுளும் நான்
    இந்த உயர்ந்தஜாதி என்று எங்கும்
    கூறவில்லை.கடவுள்.
    என்றால் சுத்தம் ,சைவம்
    சைவம் எதற்கு என்றால்
    எந்த உயிரை யும் மனிதன்
    கொள்ளகூடாது என்ற நோக்கம்.
    பிராமனனு ஆசை,மோகம்,
    ரத்தம் ,சதை யும்,மளமும்,ஜளமும்உள்ள மனிதன்.ப்பிராமனனைகடவுளுக்கு நிகராக(அ)
    கடவுளாக ஏற்றுக்கொள்ளமுடியாது.
    பிராமனனுக்கு இவ்வளவு உயர்வு மிகவும் அறியாமை.
    மனிதன் மனிதன்தான்.ப்பிரம்மா கூறியயதை கன்டவர் யார்?????

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 ปีที่แล้ว +2

      இவ்வளவு கொடுமைகளை இந்து மக்களுக்கு செய்த ஆரிய பிராமனனை நீங்கள் ஆதரித்தால்
      கண்டிப்பாக இறைவன் ஒரு உங்களை தண்டிப்பார்

  • @n.anandheb6509
    @n.anandheb6509 2 ปีที่แล้ว +20

    இந்த மனுநீதி புத்தகம் கி வீரமணி அவர்களால் எழுதப்பட்டதா அல்லது நம் முன்னோர்களால் எழுதப்பட்டதா என்பதை தெளிவுபடுத்தவும்

    • @hcmkarthick
      @hcmkarthick 2 ปีที่แล้ว +1

      வீரமணி

    • @kpmperrumahl9545
      @kpmperrumahl9545 2 ปีที่แล้ว

      @@hcmkarthick அப்படியானால் அதை கொளுத்துங்கள். சரியா? கவர்னர் சொல்லும் சனாதன தர்மம் வர்ணாஷ்ரம தர்மத்தை சேர்த்துக்கொள்ளுமா கொள்ளாதா? முடிந்தால் அவரிடம் கேட்டு சொல்லுங்கள். அல்லது வர்ணாஷ்ரம தர்மமும் வீரமணியால் உருவாக்கப்பட்டது. எனவே அது சனாதன தர்மத்தின் கீழ் வராது என்று சொல்லப்போகீறீர்களா? சொன்னாலும் சொல்வீர்கள்.😁

  • @MohamedMohamed-jt3yl
    @MohamedMohamed-jt3yl 2 ปีที่แล้ว +3

    Super super bro

  • @VijayaKumar-sl6yy
    @VijayaKumar-sl6yy 2 ปีที่แล้ว +4

    எனது ஆயா திமுக என் தாத்தா திமுக எங்க அப்பா திமுக எங்க அம்மா திமுக நான் இல்லைங்க எனக்கு விருப்பமில்லை இங்க என் மதத்தை விமர்சிப்பவர்கள் எனக்குத் தேவை இல்லைங்க

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +14

    ராஜா சொல்வது போல் நான் ஹிந்துவோ இல்லையோ ஆனால் கண்டிப்பா முஸ்லிம் அல்லது கிறிஸ்டியன் கிடையாது. அந்த மதங்களில் எனக்கு ஈர்ப்பு இல்லை. என் கடவுள் ஈசன்.

    • @OppoOppo-gx4fj
      @OppoOppo-gx4fj 2 ปีที่แล้ว

      Apa bramma, Vishnu, Krishna.. Etc2 ivunga ellam venaama bro?... Intha ulagatthai padaika ethanai 2 kadavul hal?.. Idhil yaaru bro almighty power?.. Yenna padaika oru kadavul. Kaaka oru kadavul.. Alikka oru kadavul... Ngappa.. Mudiyala da Saami..

    • @hcmkarthick
      @hcmkarthick 2 ปีที่แล้ว +1

      @@OppoOppo-gx4fj அப்போ யார கும்பிடலாம் நீங்களே சொல்லுங்க?

    • @Kamal00005
      @Kamal00005 4 หลายเดือนก่อน +1

      @@OppoOppo-gx4fj Shiva says in Shivapuran I am the almighty and I am the all gods all gods are come from me

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 ปีที่แล้ว +1

    Great A.Raja MP

  • @manikandanmurugan5599
    @manikandanmurugan5599 2 ปีที่แล้ว +1

    Super video brooo

  • @vaithilingam2079
    @vaithilingam2079 2 ปีที่แล้ว +1

    சிறந்த நேர்மையான கருத்து

  • @victorjoseph2461
    @victorjoseph2461 2 ปีที่แล้ว +2

    மனுதர்மம் வாழ்வியலாக மக்கள் மனங்களில் கலந்துள்ளது.மக்கள் மனதை மாற்ற வேண்டும்

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 2 ปีที่แล้ว

    great job good will power

  • @appadiya5634
    @appadiya5634 2 ปีที่แล้ว +1

    இன்றுவரை பிராமணர்களை அவன் எந்த Catagory- ல் இருந்தாலும் 100%பொதுமக்கள் மோடி முதல் கடைகோடி வரை ஐயா என்றும் சாமி என்றும் ஆண்டே என்றும் தான் அழைக்கிறார்கள் மனுசுமிருதி உண்மைதான்

  • @johnkennadi599
    @johnkennadi599 2 ปีที่แล้ว +3

    அறிவியலுக்கு புறம்பான அனைத்தையும் மனித குலம் எதிர்தே ஆக வேண்டும்

  • @chenthamaraikannan6803
    @chenthamaraikannan6803 2 ปีที่แล้ว +7

    உலக அளவிலான உயர் மட்ட பயங்கரவாதம் இத்தகைய சர்ச்சைக்குரிய விவாதங்கள். இன்றைய காலகட்டத்திற்கு மக்களுக்காக என்ன செய்ய வேண்டுமென சிந்திக்க வேண்டிய நேரம்.

    • @தமிழன்-ழ5ல
      @தமிழன்-ழ5ல 2 ปีที่แล้ว +3

      Bjp ஆட்சியே சனாதன(மதம் )அடிப்படையில்தான்🤣

  • @porkodirajkumar6391
    @porkodirajkumar6391 2 ปีที่แล้ว +3

    இறைவனின் படைப்பில் எல்லா மனிதர்களும் சமமானவர்களே இறைவனின் பார்வையில் எல்லாரும் ஒரே குலமானவர்களே பிறகு ஏதற்க்கு தேவை இருக்கு வீண்மூட நம்பிக்கைகள்

  • @sarani4617
    @sarani4617 10 หลายเดือนก่อน +1

    Bro..அந்த புத்தகத்தினை பயனடைய விருப்புகிறேன் எங்கே கிடைக்கும். command பன்னுங்களேன் .

  • @preethicrazy4051
    @preethicrazy4051 2 ปีที่แล้ว

    Oh right

  • @akilanbal6604
    @akilanbal6604 2 ปีที่แล้ว +5

    மன்னர் ஆட்சியிலேயும் சரி வெள்ளக்காரை் ஆட்சியிலேயும் சரி இன்றைய சனநாயத்திலும் சரி ஒரு குறுப்பிட்ட சமுகம் மட்டும் அதிகாரத்தை செயல் படுத்தும் இடத்தில் இருப்பது எப்படி

  • @sankar20071981
    @sankar20071981 2 ปีที่แล้ว +1

    Dear, which book you are referring to for these screenshots? Please post cover picture.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +4

    Vai - odhuthal( teching)
    Thol - power and security ( by kings)
    Stomach- pasiyatrum vanikam( by merchants)
    Kaal- aani ver , adipadai tholil and makkal
    Kal endral kuraichal illai. Kal illayel balance illai. Iraivanin kal than vaiyai vida kaiyai vida uyarvu

  • @nayaashamumbai8689
    @nayaashamumbai8689 2 ปีที่แล้ว +11

    நன்றி ,
    விவரம் அறிந்து கொள்ளச்செய்வதற்கு .
    உலக வரலாற்றில் இல்லாத
    சட்டங்கள்
    மனிதனுக்கு மனிதன்
    விரோதமாக நடக்கவும்
    கடவுள் சொல்ல முடியாது.
    எல்லோருக்கும் ஒரே ரத்தம் ஓடுகிறது.
    பைபிள் கூறுகிறது ஒரே மனிதனை உருவாக்கி அவன் மூலமாக உலகத்தைந நிரப்பினார்
    கடவுள் மனிதன்மேல் அன்பு
    செலுத்துகிறார்.
    அவர் அன்பு மாறாது.
    அவரிடத்தில் இருந்து அன்பு
    புறப்படுகிறது.
    அவரே அன்பானவர்.
    புரிந்து வாழ்வோம்

  • @vidyaramalingan6353
    @vidyaramalingan6353 2 ปีที่แล้ว +9

    The portion displayed here talks about the do's and don'ts for Brahmins alone. It should have definitely spoken about other divisions like Kshatriyas etc.. They are not highlighted.. Strange. We have come a long way .... Why a highly rated channel like yours dwelve into controversies ?

  • @dhananchazhianr3527
    @dhananchazhianr3527 2 ปีที่แล้ว +4

    தற்போதும் கூட சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளது தானே அப்படி இருக்கும் போது மனுநீதி புழக்கத்தில் இல்லை என்று கூறுவதை எப்படி ஏற்பது....

  • @HariHaran-rc6nv
    @HariHaran-rc6nv 2 ปีที่แล้ว +3

    இந்த புத்தகத்தின் அடிப்படையில் தான் நம்ம வாழ்கின்றோமா அண்ணா.

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 ปีที่แล้ว

      ஆம்
      நாங்கள் பல ஆண்டுகளாக கோவிலுக்குள் செல்ல முடியவில்லை

  • @charvishnu
    @charvishnu 2 ปีที่แล้ว

    Good job

  • @natarajan2229
    @natarajan2229 2 ปีที่แล้ว +6

    ஐயா யாரோ ஒருவர் யோருகாகவோஎழுதபட்ட சாஸ்த்ரம் அதைப்பற்றி நமக்கென்ன?

    • @John-dc5hz
      @John-dc5hz 2 ปีที่แล้ว +1

      யோவ் அந்த நூலில் உள்ள கருத்துகளை தான் பாஜக செயல்படுத்த துடிக்கிறது

  • @chandrasekar3424
    @chandrasekar3424 2 ปีที่แล้ว +5

    Dr.Ambedkar is the only scholar who deeply researched the Manusmriti. Not only Manusmriti but all other Hindu literatures also. You can see about the details of Manusmriti in his writings & speeches available in volumes and volumes. All about our ancient social and political history of India he well analysed and suggested the solution also. Read him and get enlightened yourself.

    • @SmartTech-xw6mw
      @SmartTech-xw6mw ปีที่แล้ว

      Can you suggest any books ??

    • @chandrasekar3424
      @chandrasekar3424 ปีที่แล้ว

      @@SmartTech-xw6mw It is better to start with first 1) Annihilation of Caste 2) Philosophy of Hinduism 3) Who were Shudras? 4) Riddles of Hinduism 5) Castes of India; It's Genesis, Mechanism and development.

    • @pradeepp6279
      @pradeepp6279 ปีที่แล้ว

      Bro it is not authentic book of hindu religion it is like constitutional book which changed accordingly to new rulers as they want

    • @chandrasekar3424
      @chandrasekar3424 ปีที่แล้ว

      @@pradeepp6279 It is more dangerous thing of a law book than a book of philosophy. Manu code of laws compelled the hindu masses to follow the Chaturvarna graded inequality system. Whether they like it or not -- whether it is feasible or not, masses had to follow the same because it was a law. If it is just a philosophical book, then there is no compulsion for masses to either follow or obey. That is the fundamental difference between a philosophy and law.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว +20

    சமஸ்கிரும்
    தமிழ்
    இரண்டு மொழிகளையும்
    எழுத படிக்க பேச
    தெரிந்தவர்களால்
    மட்டுமே
    மனு சுருதி
    புத்தகத்தில்
    உள்ள
    கருத்துகளை
    மக்களுக்கு
    எடுத்து
    சொல்ல முடியும்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว +1

      சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே சந்திரகலை கோட்பாடு திருடப்பட்டுள்ளது

    • @sureshkumarv3637
      @sureshkumarv3637 2 ปีที่แล้ว

      Quran la enna irukku?

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว +1

      @@sureshkumarv3637 ஆரியம் போல் வழக்கொழிந்த மொழி எதுவும் கிடையாது..
      அராமிக் மொழி அழிந்து விட்டது

  • @r.sivaraman9447
    @r.sivaraman9447 2 ปีที่แล้ว +1

    தமிழ் எவ்வளவு நல்ல கருத்து இருக்கிறது அதை படிப்போம்

  • @sudhar889
    @sudhar889 2 ปีที่แล้ว +8

    Hello boss, I am also a brahmin. I say that whatever that is given in the document is very much true. If this is followed people may have to suffer a lot. It is purely speaking against the sudra caste. Well that's the reason people call this one either outdated or purely vague translation without even considering it's physical source of truth. Without proper reference these verses do not mean a value to anyone. This is no longer followed. Also if any one verse is followed, it must have some reference to past existence. Until that's unknown, this book is not valid even if this is considered in par with a book of law.

    • @viswanathankrishna6558
      @viswanathankrishna6558 2 ปีที่แล้ว

      They only have guts to review manusmriti
      But these ppl are lame dick
      They won't talk about the Quran,
      Sharia, Sunna
      Old testament

    • @Jose-maria693
      @Jose-maria693 2 ปีที่แล้ว

      @@viswanathankrishna6558 what is the need for Raja to speak about muslims. Raja is not a muslim he is a hindu .As a hindu he has pointed out the flaws in his own religion 👍

  • @mageshsubramani5262
    @mageshsubramani5262 2 ปีที่แล้ว +23

    No one is practicing manusmriti it's written by some person but Hindu's always respect and follows Bhagavad Gita by Lord Krishna

    • @Jose-maria693
      @Jose-maria693 2 ปีที่แล้ว +14

      If no one is following Manu then there should be no untouchable discrimination in our society but what is the reality ? 🤔🤔🤔🤔🤔

    • @sabarigirisanm9835
      @sabarigirisanm9835 2 ปีที่แล้ว

      @@Jose-maria693 is un touchable discrimination is still there in Tamil Nadu? If it is still there, give complaint. It is punishable by law.

    • @Jose-maria693
      @Jose-maria693 2 ปีที่แล้ว +2

      @@sabarigirisanm9835 As Dr . Ambedkar said "caste is a state of mind " only people have to change their mindset until that no laws or regulations can eradicate untouchable discriminations from indian society 🇮🇳

    • @viswanathankrishna6558
      @viswanathankrishna6558 2 ปีที่แล้ว +1

      @@Jose-maria693 discrimination occurs in all part of world
      Go to America black and white
      Shia vs sunni vs ahmedia vs sufis
      Catholic vs Protestant and other sects

    • @Jose-maria693
      @Jose-maria693 2 ปีที่แล้ว +2

      @@viswanathankrishna6558 Mr ! ..Raja was not a American/Sunni / Protestant! As a hindu himself he has pointed out the flaws in his own religion ! And untouchable discriminations faced by a group of people who are been called as shudras or untouchables by the society ! even most of the Tamil Nadu people are accepting what raja has spoke ! 👍 But I can't understand why very few people are very arrogant and pointing other countries , Religions, denominations ....so on ...to hide their flaws in their own religion !These kind of attitude is not good for their religion country or their society !

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +2

    இதையெல்லாம் பார்த்தால் ராஜா சார் கொஞ்சம் தான் பேசியிருக்கிறார் போல் இருக்கிறது

  • @subramanianmk2631
    @subramanianmk2631 2 ปีที่แล้ว

    நாம் இறைவனை போற்றும் போது இறைவன் தலையே போற்றி தோளே போற்றி வயிரேபோற்றி என்று போற்றுவதில்லை.மாறாக இறைவன் திருவடிகளே போற்றி பொன்னடிகள் போற்றி கழலடிகள் போற்றி மலரடிகள் போற்றி என்றுதானே போற்றுகிறோம். எனவே எது சிறந்தது? இறைவன் கால்கள் கால்கள் தான் சிறந்தது என்று தெரிய வருகிறது.

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 2 ปีที่แล้ว +2

    All are equal no one is higher or no one is lower !

  • @appasappas9021
    @appasappas9021 2 ปีที่แล้ว

    திரு. ராசா 🔥🔥🔥🔥

  • @sureshkings8978
    @sureshkings8978 2 ปีที่แล้ว +2

    வாழ்க பெரியார் திராவிடர்

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว +10

    இதையெல்லாம் கண்டுக்க கூடாது dmk ஆட்சியின் அவலங்களை மறக்க இது. மத ஜாதி அரசியல் செய்வதில் வல்லவர்கள்

    • @ganapathy.rsriganapathy3645
      @ganapathy.rsriganapathy3645 2 ปีที่แล้ว

      Dai DVD boy

    • @Cocviews
      @Cocviews 2 ปีที่แล้ว

      Sangi bjp ena oopuranka

    • @anandaraj3366
      @anandaraj3366 2 ปีที่แล้ว

      @@Cocviews ஏதோ ஒரு காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலை ஒரு ஆங்கிலேயன்தனக்கு தெரிந்த வரையில் மொழி பெயர்த்து எழுதியதை வைத்து கொண்டு இப்போ பேசுவது அறிவற்ற செயல். இந்து சமய நூல்கள் ஆயிரம் இருக்கின்றன அதில் இது ஒன்றை பிடித்து கொண்டு தொங்குவது முட்டாள் தனம். பெரியார் போல் இங்கு யாரும் மனுஷருமிதியை கல்வெட்டில் எழுதி ஊரெங்கும் வைக்க வில்லை. அது ஜாதி ரீதியான பிரிவு அல்ல. தொழில் ரீதியான பிரிவு.
      கார்த்தி நல்லா சிங் ஜாங் அடிக்கிறார்
      இனி இவர் சேனைலை தவிர்க்க வேண்டியது தான்

    • @anandaraj3366
      @anandaraj3366 2 ปีที่แล้ว

      @@Cocviews ஆமா நீ இஸ்லாம் தானே உனக்கு தான் இதை பற்றி பிரச்சினை இல்லையே? அப்புறம் என்ன இப்படி அடுத்தவன் வீட்ல குண்ட போடுறது 🤣

    • @anandaraj3366
      @anandaraj3366 2 ปีที่แล้ว

      @@ganapathy.rsriganapathy3645 போடா CDI bhai

  • @mathivananS-vx1dj
    @mathivananS-vx1dj ปีที่แล้ว +2

    ஜாதிய ஓடுக்குமுறையை முதல்வர் ஸ்டாலின் கேட்கவில்லை என்கிறார் முதல்வராக இருந்தாலும் சாதிய கட்டமைப்பில் வந்து விடுகிறார் முதல்வர் குடும்பத்தார் தி.மு.க. வில் உள்ள அமைச்சர் வீட்டுக்கு பெண் கேட்டு போக முடியாது காதல் திருமணம் செய்யலாம் இப்படி இருக்கும் போது நாம் எல்லோரும் சேர்ந்துதான் ஒழிக்க வேண்டும். செல். கபிலர் சாலியாந்தோப்பு

  • @prabhakarandakshinamurthy8916
    @prabhakarandakshinamurthy8916 2 ปีที่แล้ว +5

    உங்களது முடிவுரை எனக்குப் பிடித்திருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்த அநீதிகளுக்காக இக்காலத் தலைமுறையை நோகடிக்கும் தேவையில்லை. கடந்த காலக் குலப் பெருமையும் இக்காலத்தில் கொள்ள வேண்டியதில்லை. இறைவனையடைய வேதங்கள் தேவையில்லை; அவரவர் மனக்குறலே போதுமானவை.

    • @deivanaisp1960
      @deivanaisp1960 2 ปีที่แล้ว

      உண்மை

    • @dharshan7710
      @dharshan7710 2 ปีที่แล้ว

      @@deivanaisp1960 இறைவன் ஒரு போதும் மனிதர்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரித்துப் பார்த்ததில்லை ஒரு சூத்திரன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் அவனும் பள்ளிவாசலுக்கு சென்று தோளோடு தோல் காலோடு கால் ஒன்றாக வைத்து தான் மற்றவருடன் சேர்ந்து வரிசையாக நின்று தொழ வேண்டும். இறைவனின் முன் அனைவரும் சமம்! இஸ்லாத்தில் சாதி வேற்றுமை இல்லை!. நம்மைப் படைத்தது யார்? மரணத்தின் பின் நமது நிலை என்ன? சிந்திக்க வேண்டும் நண்பர்களே! இந்த உண்மையை தேடியவர்கள் கண்டுகொண்ட ஒரு உண்மை இஸ்லாம்!jamathuljanna என்றyoutube செனல பார்த்தால் புரியும்.

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb 2 ปีที่แล้ว +21

    The only question is whether Manusmriti translated in right manner..it's should be a debate b/w Sanskrit scholars & critics ..blindly taking a translated book as benchmark is confusing .
    Moreover Dr Ambedkar took reference from the English translated version..

    • @saravanangurunathan1982
      @saravanangurunathan1982 2 ปีที่แล้ว +5

      Bro enna bro pesuringaa
      Here one Hindu stop another Hindu that not to enter in to temple.
      One Hindi stop another for not to go for education
      Do not take manusmriti and ambedkar our modi ji cabinet is best example of manusmriti

    • @sashidharanbhupalan1714
      @sashidharanbhupalan1714 2 ปีที่แล้ว +2

      Why dr ambedkar new sanskrit also brahmins refered and helped in trsnslating. Brahmin always change the history why should we believe the 5% people of India.

    • @shivaprakash8060
      @shivaprakash8060 2 ปีที่แล้ว +5

      Dr. Ambedkar knows Sanskrit well and good

    • @KiranKumar-pr9jb
      @KiranKumar-pr9jb 2 ปีที่แล้ว +1

      @@shivaprakash8060 pls check his own book claimed he is not mastery in Sanskrit..nothing but we know tamil but not pioneer in Thirukural, ancient scripts

    • @udukkusamiarmynextbirthiwi5200
      @udukkusamiarmynextbirthiwi5200 2 ปีที่แล้ว

      Dear kiran kumar, why research & translate it again. Do you love to live under that Pigstle (manusmriti) again?.

  • @elumalaim7856
    @elumalaim7856 2 ปีที่แล้ว +27

    கார்த்திக் சகோ அருமையான முயற்சி வாழ்த்துகள், மனு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் இனத நினனக்கும் பொழுது மனம் பதைபதைப்பு இருக்குறது வாழ்க தந்தை பெரியார் வளர்க தமிழ் நாடு அரசு திராவிட மாடல் கெள்கை.... 🙏👍

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 ปีที่แล้ว +4

      PRIYAR ONLY TECHAR LEARN MORE OPEN RULESS
      ALL PEOPLE EQUEAL
      POWER AND POWER

    • @elumalaim7856
      @elumalaim7856 2 ปีที่แล้ว +1

      @@pongodijothimani1805 Yes sister your right 👍🙏

    • @ahamedahamed665
      @ahamedahamed665 2 ปีที่แล้ว

      @@pongodijothimani1805 ஒரு சூத்திரன் இஸ்லாத்தில் இணைந்து கொண்டாலும் அவன் பள்ளிக்கு சென்று மற்றவர்களுக்கு சமமாக ஒரே வரிசையில் ஒன்றாக நின்று தான் தொழ வேண்டும். இறைவனின் முன் யாவரும் சமமே! சமத்துவத்தை நடைமுறைப்படுத்தி காட்டுகின்ற மார்க்கம் இஸ்லாம்.மனித இனம் முழுவதும் ஒரே தாய் தந்தையரில் இருந்து வந்தவர்களே என்று அல்குர்ஆன் சொல்கிறது. உண்மையான இறைவனை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக இறைவன்( அல்லாஹ்) அவன் ஒருவனே!அவன் எந்த விதமான தேவையும் அற்றவன். அவன் யாரையும் பெறவும் இல்லை( அவனுக்கு பிள்ளைகள் இல்லை). யாராலும் பெறப்படவும் இல்லை( தாய் தந்தை யாரும் இல்லை). அவனுக்கு நிகராக எதுவுமில்லை ( எ ந்த சிலையோ,சிற்பமோ இறைவனுக்கு நிகராக முடியாது).அல்குர்ஆன் அத்தியாயம்112