Suki Sivam Special Interview about Sanathanam | சனாதனம் என்பது சமூகக் கேடா ? வாழ்வியல் நெறியா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2023
  • #sanatana #sukisivam #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #CentralGovt #Asiacup #Cricket #DigitalExclusive #Kaveri_Issue #MSD #TechNews #Technology #AutomobileNews #Interview #SpecialInterview #AppleEvent #ISRO #Chandrayaan3 #adithyal1 #EPSvsops #INDIA #ONOE

ความคิดเห็น • 1.4K

  • @user-rh4im9yj3e
    @user-rh4im9yj3e 9 หลายเดือนก่อน +24

    எப்போதும் போல் இப்போதும் தெளிவு.. நன்றி ஐயா..

  • @rijiatchaya5070
    @rijiatchaya5070 8 หลายเดือนก่อน +11

    "மாற்றம் ஒன்றே மாறாதது " அது மிக அவசியமும் கூட என்ற கருத்தை தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.. மகிழ்ச்சி.

  • @IbrahimIbrahim-sl8my
    @IbrahimIbrahim-sl8my 8 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்!
    ஐயா மிகவும் நிதானமாக சனாதனம் என்றால் என்ன என்று விளக்கம் அளித்தது அருமை அருமை! மதம் அரசியல் செய்வது சுய நலத்துக்காக என்று எடுத்துரைக்கிறார் ஐயா அவர்கள்.
    வள்ளலார் என்ன சொன்னார், விவேகானந்தர் என்ன சொன்னார், இராமகிருஷ்ண பரமஹம்சர் யாரை சீடராக ஏற்றுக் கொண்டார், துறவி எப்படி இருப்பார் என்று பல விஷயங்களை சொன்ன சுகி சிவம் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா! வாழ்க வளமுடன்!

  • @SakthivelRangasamy
    @SakthivelRangasamy 9 หลายเดือนก่อน +3

    இவர் தான் உண்மையான ஆன்மீக சொற்பொழிவாளர்

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 9 หลายเดือนก่อน +140

    பாதுகாப்பான நிலைப்பாட்டில் நில்லாமல் , நியாயத்தை பேசியிருக்கிறார் சுகி அய்யா!!!

    • @AshokKumar-mk1kb
      @AshokKumar-mk1kb 8 หลายเดือนก่อน

      பிடித்தவர்கள்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 8 หลายเดือนก่อน

      பாதிரி காசு வாங்கி

    • @gunasekarr7854
      @gunasekarr7854 8 หลายเดือนก่อน

      ​@@user-ie4dg4ly7x27:41

  • @edwinraja1
    @edwinraja1 9 หลายเดือนก่อน +47

    மிகவும் தெளிவான , எளிதாக புரியும்படியும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.நன்றி

  • @srivasan4697
    @srivasan4697 9 หลายเดือนก่อน +25

    ஐயா சுகிசிவம்அவர்களின் பேச்சு தெளிவாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அற்புதமாகவும் இருந்தது. சுகிசிவம்மற்றும் சக்திவேல்முருகனார் போன்றபெரியவர்களின் பேச்சை தொடர்ந்து கேட்பவன்நான். இதன்மூலம் தமிழ் சான்றோர்கள்அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ஐயா. க. சீனிவாசன். சென்னை.

  • @dhanasekaran3643
    @dhanasekaran3643 8 หลายเดือนก่อน +3

    Crystal clear explanation no body explain like you Sir.தெளிவான விளக்கம் உங்களைப் போல் எவரும் விளக்கவில்லை .

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 8 หลายเดือนก่อน

      என் கமெண்ட்ஸ் பார்

  • @srinivasanthiruvengadam1776
    @srinivasanthiruvengadam1776 9 หลายเดือนก่อน +77

    பிரமாதம்! ❤

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 9 หลายเดือนก่อน +69

    அய்யா சுகி சிவம் அவர்கள் மிகவும் தெளிவான முறையிலும் எளிதாக புரியும்படியும் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.நன்றி

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 หลายเดือนก่อน

      என் கமெண்ட்ஸ் பார் .
      இன்னும் தெளிவு

    • @ramamoorthy2788
      @ramamoorthy2788 8 หลายเดือนก่อน

      ​@@user-ie4dg4ly7xq89⁹009mmm8❤

  • @rpalaniswamy1
    @rpalaniswamy1 9 หลายเดือนก่อน +47

    அருமையான அற்புதமான விளக்கங்கள். எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
    சனாதனம் நிலையானது என்பதை மாற்றி காலத்திற்கு ஏற்ற மாற்றம் காண்பது அறிவுடமை.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 หลายเดือนก่อน +2

      . அப்போ ஏசு கடவுள் அல்லாஹ் கடவுள் என்பது மாறி விடும் .
      பை. பூளு புனித நூல் இல்லை என்று ஆகி விடும்

    • @sivaKumar-dn4jl
      @sivaKumar-dn4jl 9 หลายเดือนก่อน

      ​@@user-ie4dg4ly7xசூப்பர் தல

    • @thiru_asc1
      @thiru_asc1 9 หลายเดือนก่อน

      This man don't believe,he is a DMK member,he is a pakka fraud always comes only in Suntv and abuses and give wrong information about Santhanam and Hinduism,fraud same stage before udayanidhi, veeramani said both Hinduism is Santhanam hence it should be destroyed,Don't twist ,all frauds

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 8 หลายเดือนก่อน

      சனாதனம் நிலையானது தர்மம் நிலையானது மனிதர்கள் செய்யும் தவறுகள் சில திருத்தப்படும் சில திருத்தப்படவேண்டி உள்ளது மனிதர்கள் இயற்றிய சட்டங்கள் காலத்திற்கேற்ப திருத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன அரசியல் அமைப்புச் சட்டத்தில் தான் எத்தனை திருத்தங்கள் தர்மம் வேறு சட்டம் வேறு குழப்பிக்கொள்ளவேண்டாம் அறத்தான் வருவதே இன்பம் என்றார் வள்ளுவர் இது தான் நிலையானது

    • @mikemib74
      @mikemib74 8 หลายเดือนก่อน

      ​@@user-ie4dg4ly7x மாறும் அது உன்ன மாதிரி சாக்கடைகளுக்கு.

  • @omnamonarayana7739
    @omnamonarayana7739 9 หลายเดือนก่อน +12

    Very clear and unambiguous explanation by Sri Suki Sivam.Freedom of thought and action is the main strength of Hinduism.Beautiful explanation.

  • @raki1973
    @raki1973 9 หลายเดือนก่อน +33

    what a clarity of speech…! really appreciate the oration Sugi.Sivam sir 🙏

  • @jesebastian2816
    @jesebastian2816 9 หลายเดือนก่อน +75

    மதிப்பிற்குரிய அய்யா அவர்களின் தமிழும் சனாதனம் குறித்து விளக்கமும் மிகவும் நேர்த்தி. மிக அருமை

    • @ayapan872
      @ayapan872 9 หลายเดือนก่อน +3

      Remove caste identity from certificates

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 9 หลายเดือนก่อน +4

      எங்கே எது கிடைக்கும் என்று ஆய்ந்து அங்கே அதற்கேற்ப பேசி வாழ்பவர்க்கு, மாறாத சனாதன தர்மம் தவறாக தோன்றும்

    • @mahalingam574
      @mahalingam574 9 หลายเดือนก่อน +3

      ​@@TRG-hp5zsஅதே பாணியை பயன்படுத்தி நீ பேச வேண்டியதுதானே.

    • @vinnarasuanbu810
      @vinnarasuanbu810 9 หลายเดือนก่อน +1

      @@TRG-hp5zs ean ivlo vanmam

    • @TRG-hp5zs
      @TRG-hp5zs 9 หลายเดือนก่อน

      @@vinnarasuanbu810 மன்னிக்கவும். சிலரை வெகுகாலம் நம்பி ஏமாறும் போது வரும் கோபம்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் மிகவும் அற்புதமான பதிவு. நன்று நன்றி. ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 9 หลายเดือนก่อน +23

    திருக்குறள் தான் நமக்கு பீனல் கோடு 🔥🔥🔥

  • @tonyhelenfernando5346
    @tonyhelenfernando5346 9 หลายเดือนก่อน +9

    Beautiful. I have learnt a lot. Thanks.

  • @sundarekambaram8792
    @sundarekambaram8792 9 หลายเดือนก่อน +42

    எதிர் பார்த்து காத்து இருந்தேன் ஐயா வின்கருத்தை அறிய அருமை யானா விளக்கம் எளியோர்க்கும் புரியம்படி சொல்ல இவரை போல் எவர் உண்டு 💐👍

  • @balasubramanianv2406
    @balasubramanianv2406 8 หลายเดือนก่อน +8

    Great explanation. Nothing is permanent.
    But abolishing shall not used, instead correction is the right word. The issue raised with this mistake. But the interview (both persons) never mention this. Suki sir, we have great respect on you and expect you to be unbiased.
    As Suki sir said all parties are using as tool for political reasons..

    • @subasangam7784
      @subasangam7784 8 หลายเดือนก่อน

      How can ancient literature like manusmriti be corrected?
      If courts quote it, then it holds good as a whole..

  • @kannanp1678
    @kannanp1678 9 หลายเดือนก่อน +43

    தமிழமிழ்தம் பருகினோம், நெறியாளரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 9 หลายเดือนก่อน +3

      ஆமாம். நானும் அந்த பிள்ளையின் பேச்சாற்றாலையும் கவனித்தேன்.

    • @vthirunarayanan
      @vthirunarayanan 9 หลายเดือนก่อน +2

      0:19 ஆளமான (ஆழமான) 😂😂😂😂

    • @flutethyagu
      @flutethyagu 9 หลายเดือนก่อน

      haha!

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 หลายเดือนก่อน

      என் கமெண்ட்ஸ் பார் .
      சனாதன ஹிந்து ப்ராமணன் பூளை ஊம்புவே

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 หลายเดือนก่อน

      ​@@Venugopal-tk7hb
      என் கமெண்ட்ஸ் பார்

  • @bmurugan8325
    @bmurugan8325 9 หลายเดือนก่อน +40

    Sir. Excellent speech. Thank you very much.

  • @rajappas4938
    @rajappas4938 9 หลายเดือนก่อน +4

    Very knowledgeable ayya Suki Sivam you are great and I salute you ayya what s wonderful explanation about various questions?

  • @fashion_maker475
    @fashion_maker475 22 วันที่ผ่านมา

    மாறுதல் ஒன்றே மாறாதது என்ற கருத்தை மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் குறிப்பிட்டதற்கு மிக நன்றி ஐயா

  • @sivaramans1196
    @sivaramans1196 9 หลายเดือนก่อน +25

    மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற உலகியல் மற்றும் வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றி வழங்கிய மிக அருமையான சொற்பொழிவு. நன்றி.

    • @user-ln2oq7ql1j
      @user-ln2oq7ql1j 9 หลายเดือนก่อน

      No other faith is flexible like Santhana Dharma which every one can witness. Biased persons like Mr. Sukhi Sivam are not required.

    • @aravindafc3836
      @aravindafc3836 9 หลายเดือนก่อน

      மாற்றம் மாயை! மாறாத ஆத்மா தான் சாட்சி! மாற்றம் உண்மை அல்ல! அதைபார்கும்! ஆத்மா தான் உண்மை! மாற்றம் உண்மை என்று அறிவது! மாறாத ஆத்மா தான்! வாழ்க பாரதம் ஒற்றுமை! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா! ! சூனிய ம் பார்த து யார் சூனிய மா! அல்லது ஆத்மா வா! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் நிரூபணம் ஆகியுள்ளது வாழ்க புத்தர் ஞானம் பெற்ற ஆத்மா

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 9 หลายเดือนก่อน +33

    அருமையான விளக்கம் சார். இதுபோல் அனைத்து ஆன்றோர்கள் சான்றோர்கள் நம் தமிழ் மற்றும் இந்திய சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்களுடைய விளக்கம் சனாதனம் பற்றி பேசுபவர்களுக்கு சரியான சவுக்கடி. இனிமேலாவது திருத்த வேண்டும் நம் தமிழ் மற்றும் இந்திய சமூகம். 🎉

    • @skraman69
      @skraman69 9 หลายเดือนก่อน

      இந்த "சவம்" சனாதன தர்மத்தை திரித்து கூறியதை பிரமாதம் என்று கூறும் நீ... திக/ திமுகவின் அடிமை அறிவிலியாக இருப்பது தெள்ளத் தெளிவாக தெறிகிரது.... ரூ200 உபிஸுகள்....

    • @thiru_asc1
      @thiru_asc1 9 หลายเดือนก่อน

      This guy is a fraud ,he is a long time DMK party Supporter and gets funding from them ,so don't take his words seriously,this guy openly critized Hindu's and Santana Dharma, DMK fraud ,Porki anti Hindu Party

  • @solaimalai621
    @solaimalai621 9 หลายเดือนก่อน +4

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை......இனிமையாக இருக்கிறது.....
    சரியான விசயத்தை சரியான ஒருவர் செய்தால் எவ்ளோ அழகு என்பதை இங்கு உணர்ந்தேன்.....

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee 6 หลายเดือนก่อน +1

    திருவள்ளுவரின் திருக்குறளை ஆதாரம் காட்டி மனச்சாட்சியை தெளிவு படுத்தினீர்கள் பிரமாதம் தங்கள் பக்குவமான பேச்சு வாழ்வுக்கு வழி காட்டும் நீண்ட காலம் தாங்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 9 หลายเดือนก่อน +37

    நடுநிலையான அர்த்தம் பொதிந்த வரிகள் தங்களின் பேச்சு மிக்க நன்றி ஜயா🙏🙏🙏

    • @nsant3790
      @nsant3790 9 หลายเดือนก่อน

      You tube Comments truth, Criticism against.. DMK, TMC, Congress, etc. gets deleted in states like West Bengal, Kerela, Tamil Nadu, Rajasthan 😡. Democracy?

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 9 หลายเดือนก่อน +21

    அறிவால் இவரை எதிர்க்க முடியாதவர்கள், Comment ல் வந்து வாந்தி எடுப்பார்கள்...,

    • @ravit3250
      @ravit3250 4 หลายเดือนก่อน

      Pothuve pulavarkal Andi pilaippavarkal.

    • @fashion_maker475
      @fashion_maker475 22 วันที่ผ่านมา

      ​அவர் புலவர் மட்டும் இல்லை வழக்கறிஞர் யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை... ​@@ravit3250

  • @samuelhotson8075
    @samuelhotson8075 9 หลายเดือนก่อน +1

    what a good understanding!!! Really i have apricated your good thought!!!

  • @johnselvaratheinam9467
    @johnselvaratheinam9467 9 หลายเดือนก่อน +3

    ஐயா - சுகீ-சிவம் அவர்களின் விளக்கம் மிக அருமை

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 9 หลายเดือนก่อน +12

    அறிவார்ந்த கூட்டத்தாரின் ஒற்றை த் தலைவன் எங்கள்
    செல்வம் அவர்கள்

  • @Thinker_and_reader
    @Thinker_and_reader 8 หลายเดือนก่อน +2

    Very nice informative talk sir 😊 crystal clear speech

  • @athmanathasharma8610
    @athmanathasharma8610 8 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குறிய சுகி சிவம் அவர்களே, ஐயோ பாவம். ஒரு அமைச்சரின் பொருப்பற்ற பேச்சை நியாயப்படுத்த நீங்களும் அந்த பேட்டியாளரும் எவ்வளவு முயற்சி செய்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மிக உயர்ந்த மனிதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களுக்கு துரியோதனைக் காப்பாற்ற ஒரு கட்டாயம் இருந்தது. உங்களுக்கு அப்படி என்ன கட்டாயம் என்பது எனக்குப் புரியவில்லை. ஜாதிப்பிரிவினைகளுக்கும் சனாதனத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது மிக்க அறிவாளரான உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அது சனாதனம் என்பதுபோல் உங்கள் பேச்சு இருப்பது துரதிருஷ்டம். இருப்பினும் உங்கள் வாயினாலே சனாதனம் என்பது ஆகாயம் போன்றது என்ற உண்மை வந்துவிட்டது. அந்த பேட்டியாளரும் இதை கவனிக்கவில்லை போல் தெரிகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்பது ஆகாயத்தை ஒழிப்போம் என்பது போன்ற மூடத்தனமான பேச்சு என்பதைத் தெளிவாக்கி விட்டீர்கள். நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 หลายเดือนก่อน

      ஒரு நாள் வீட்டுக்கு வாருங்கள். ஸ்ருதி, ஸ்மிருதி, புராண, இதி. காசங்களில் உள்ள நல்லது கெட்டது பற்றி பாடம் கற்றுக் கொடு க்கிறேன். பிறகு முடிவு செய்ய லாம்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 9 หลายเดือนก่อน +15

    மிக அருமையான நேர்மையான பதிவு ஐயா.... வணக்கம் ஐயா

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 9 หลายเดือนก่อน +26

    சிறப்பான விளக்கம்

  • @bernetrobert7563
    @bernetrobert7563 9 หลายเดือนก่อน +1

    Superbly put. It's obvious that you are the one and only "Solvendhar".

  • @ninja_gaming3466
    @ninja_gaming3466 7 หลายเดือนก่อน

    Many thanks for sharing the sensational presentation and clear views Sir. Excellent 👌👍

  • @sivasakthi7714
    @sivasakthi7714 9 หลายเดือนก่อน +29

    அறிவால் இவரை எதிர்க்க முடியாதவர்கள், comment ல் வந்து வாந்தி எடுப்பார்கள்

    • @anbalagan3026
      @anbalagan3026 9 หลายเดือนก่อน

      உண்மை....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 หลายเดือนก่อน

      UNMAI ANBARE!

    • @radhakrishnansubbu1897
      @radhakrishnansubbu1897 9 หลายเดือนก่อน

      This idiot has long back become DMK spokesperson, fraud.

    • @70271
      @70271 9 หลายเดือนก่อน

      வாந்தி மட்டுமல்ல பேதியும் எடுப்பான்

  • @saravananr3614
    @saravananr3614 9 หลายเดือนก่อน +2

    தமிழும் சனாதனம் குறித்து விளக்கம் மிக சிறப்பு
    ஐயா சொன்னா சரியா இருக்கும் ஐயா அவர்கள் என் மானசீக குருநாதர்.
    (தஞ்சாவூரில் இடியாப்பம்தான்
    ஸேவை தி.வேலி சொலவடை...)

  • @deepthi6326
    @deepthi6326 9 หลายเดือนก่อน +1

    Well explained sir👍 Thank you🙏

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 9 หลายเดือนก่อน +2

    நடுநிலையான பேச்சி அருமை

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 9 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா..... மிக மிக அருமையாக கேள்வி கேட்ட தொகுப்பாளினி யின் அறிவு விசாலமானது.

  • @srinivasprabhakar8068
    @srinivasprabhakar8068 9 หลายเดือนก่อน +3

    Super explanation. Really excellent.

  • @SUKUMARMANIVEL
    @SUKUMARMANIVEL 9 หลายเดือนก่อน +2

    சரியான நேரத்தில், சரியான நேர்காணல்... மிக சரியான நபரிடம். திரு.சுகி சிவம் அவர்களின் சமீபத்திய மேடை பேச்சுகள் , நேர்காணல்கள் முற்றிலும் மாறுபட்டவை. அவற்றில் அரசியலும், சமூக அக்கறையும் தூவி தமிழ் விருந்து படைதிருப்பார். தெளிந்த நீரோடை போல அத்தனை சிறப்பு.வாழ்த்துகள் சொல்வேந்தரே 🙏

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 9 หลายเดือนก่อน +5

    அருமை அருமையான பேச்சு ஐயா

  • @tamseldra5923
    @tamseldra5923 9 หลายเดือนก่อน +14

    அருமை ஐயா!!

  • @satsanman
    @satsanman 8 หลายเดือนก่อน +10

    ஒரு மிக நேர்மையான ஆன்மிகவாதி சிவம் அய்யா அவர்கள்....
    அவர் ஒரு போதும் தடுமாறி பேசியதை நான் கேட்டதே இல்லை....

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 8 หลายเดือนก่อน

      திமுக சூத் காட்டி ஆன்மீகமா

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 9 หลายเดือนก่อน +1

    மிக தெளிவாக பேசுகிறீர்கள். புரிந்து கொண்டோம்.

  • @pbrk8
    @pbrk8 9 หลายเดือนก่อน +2

    இப்படிபட்ட விளக்கங்களை இந்திய மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். சுகிசிவம் ஐயா போன்ற மனிதர்களை ஒரு கூட்டம் எதிர்க்க காரணமே அவர் உண்மைகளை எடுத்துச்சொல்கிறார் என்பது தான். பல ஆண்டுகள் உடல்நலத்தோடு வாழ்ந்து இதுபோ‌ன்ற கருத்துக்களை பாமரனும் அறிந்துக்கொள்ள நீங்கள் பேச வேண்டுமென வாழ்த்துகிறேன். 🙏

  • @babkrishh
    @babkrishh 9 หลายเดือนก่อน +33

    இந்த ஒரு காணொளி போதும், இப்போது நடந்துவருக்கின்ற அனைத்து விவாதங்களுக்கும் மிக சரியான பதிலும், விளக்கமும், தெளிவும் கிடைத்துவிடும். மதிப்பிற்குரிய அய்யா சுகிசிவம் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும், மனிதம் தான் உயர்ந்தது, அது சுதந்திரம் நிறைந்தது என்கிற மிக சரியான தெளிவை எடுத்துறைத்துள்ளது. ஒரு மனித தான் விரும்பினால் ஒரு விஷயத்தை ஏற்கவும், நிராகரிக்கவும் அவனுக்கு முழு உரிமையுண்டு. இந்த புரிதல் நம் மக்கள் அனைவருக்கும் இருந்துவிட்டால், யார் என்ன சொன்னாலும், நமது தெளிவு மாறாது. அர்த்தமற்ற கூப்பாடுகள் ஒரு ஓரமாக கேட்கட்டும் என்று நாம் நமது வேலையை பார்க்க தொடங்கலாம். நன்றி.

    • @jeyakumarkallaventhan319
      @jeyakumarkallaventhan319 9 หลายเดือนก่อน

      ஒழிக்க உரி்மை உண்டா, ஏற்பது, மறுப்பது அவர் அவர் விருப்பம்

  • @user-fg2ye1cn7n
    @user-fg2ye1cn7n 9 หลายเดือนก่อน +53

    அய்யா காலம் தனக்காக படைத்துக் கொண்ட மனிதர்களில் தாங்களும் ஒருவர்

    • @nsant3790
      @nsant3790 9 หลายเดือนก่อน +1

      You tube Comments truth, Criticism against.. DMK, TMC, Congress, etc. gets deleted in states like West Bengal, Kerela, Tamil Nadu, Rajasthan 😡. Democracy?

    • @skumaran1505
      @skumaran1505 9 หลายเดือนก่อน +1

      Superb explains

    • @s.niranjancs7025
      @s.niranjancs7025 8 หลายเดือนก่อน

      super

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 9 หลายเดือนก่อน +8

    காலத்திற்கு ஏற்ற கருத்துமழை ஐயா
    ஞாலத்திற்கு ஏற்ற நல்லுரை
    ஆய்ந்த நுண்மான் நுழை புலம். ஆழ்ந்து அகன்ற கூர்மையான அறிவு.
    சிவன் தந்த வேல் இந்த உரை.
    ஐயா 🙏

    • @gopirathinasamy1137
      @gopirathinasamy1137 9 หลายเดือนก่อน

      இந்த பாடல் கூறும் உட் கருத்து

  • @ansariofficial.6084
    @ansariofficial.6084 9 หลายเดือนก่อน

    Super video it is verry usefull thank you mam

  • @jrajesh11
    @jrajesh11 9 หลายเดือนก่อน +12

    Nailed everything to the point . Brilliant

  • @gobinathd7456
    @gobinathd7456 9 หลายเดือนก่อน +10

    Superb speach

  • @KUDIYARASAN-
    @KUDIYARASAN- 9 หลายเดือนก่อน +3

    மிக அருமை. உண்மையை இவ்வளவு தெளிவாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. நீங்கள் நிறைய வீடியோ பதிவு செய்ய வேண்டும். மிக்க நன்றி ஐயா.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 9 หลายเดือนก่อน +1

    SUPER
    Thanks a lot 🙏🙏🙏

  • @ramakrishnegowdatr4888
    @ramakrishnegowdatr4888 9 หลายเดือนก่อน +3

    🌹 Namoo venkatesha Namoo thirumaleshaa namastheee namastheee namahaa 🌹 God bless you all 🌹🇮🇳🌹 VANDHEE MATHARAM 🌹🙏🙏🙏

  • @natsarvind
    @natsarvind 9 หลายเดือนก่อน +2

    Excellent clarity sir …

  • @sarathat1229
    @sarathat1229 3 หลายเดือนก่อน

    எந்த நிலையிலும் நடுநிலையுடன் பேசுவது ஐயாவின் சிறப்பு.

  • @ktsnathans01
    @ktsnathans01 9 หลายเดือนก่อน +14

    தெளிவான, நேர்மையான விளக்கம்.. நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sugumar8900
    @sugumar8900 9 หลายเดือนก่อน +13

    Chandran. K
    இந்து மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிக்கின்ற, இந்து கடவுள்களை இந்து மக்கள் அனைவரும் பூசை செய்ய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு ஆதரிக்கின்ற இந்து மக்களின் ஆன்மிகத்தை சரியாக செய்துவரும் அய்யா சுகிசிவம் அவர்கள் நல்ல விளக்கத்தை தந்தமைக்கு நன்றி! நன்றி!!நன்றி!!!.

  • @williamjosephantronics6107
    @williamjosephantronics6107 9 หลายเดือนก่อน +1

    Very peaceable view point that everybody can agree- from a relatively worthy person. (most of other's view points are mere shell noise.)

  • @ramarangan8
    @ramarangan8 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான பதிவு. மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் பதில் கூறுகிறார்,சொல் வேந்தர் . ஐயாவின் நிலைபாடு தான் அறம் விரும்பும் மக்களின் விருப்பமும்.... நன்றி ஐயா!

  • @arulnelson8037
    @arulnelson8037 9 หลายเดือนก่อน +2

    Very good explanation on sanathanam.......

  • @svsmhariharan8972
    @svsmhariharan8972 9 หลายเดือนก่อน +55

    அறிவார்ந்த விளக்கம் அய்யா....

    • @thiru_asc1
      @thiru_asc1 9 หลายเดือนก่อน +1

      Mannankatii villakam , Ivan DMK party'member and gets funds from DMK,fraud

    • @suppanpoothuran2379
      @suppanpoothuran2379 8 หลายเดือนก่อน

      இந்தியாவில் மத விஷயங்களில் ம்க்களை பிடிவாதமாக இருக்க தூண்டப்படுகிறார்களா? மதவாதிகளின் பிடிவாதம் தான் இன வேறுபாட்டை வளர்க்கிறதா? மக்களுக்கு சுதந்திரம் என்பதே கிடையாதா?

  • @ilantilak6073
    @ilantilak6073 9 หลายเดือนก่อน +1

    suki sivam aiya neenda aayisuku nalla irukanum, enoda vaazthukal

  • @subramanianchinnan2159
    @subramanianchinnan2159 9 หลายเดือนก่อน +1

    Explanation is superb

  • @samualjayakumar6970
    @samualjayakumar6970 9 หลายเดือนก่อน +63

    ஐயாவின் நேர்காணலில் அறுமையாக சனாதனம் பற்றி விரிவாக கூறினார்.

  • @suku-jz8vt
    @suku-jz8vt 9 หลายเดือนก่อน +37

    அருமையான கருத்து , விளக்கம் அய்யா சுகி சிவம் அய்யா அவர்கள்

  • @ruxd6113
    @ruxd6113 2 หลายเดือนก่อน

    கேள்வி கேட்கும் பெண் ழ என்ற உச்சரிப்பை கற்றுக்கொள்ள வேண்டும்.
    சுகிசிவம் அய்யா, @24 செம்ம பன்ச் ❤

  • @sivagamij4678
    @sivagamij4678 9 หลายเดือนก่อน

    Well said Sir, you are the first person to reveal the truth - North Indians suffered a lot due to Mughal invasion

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 9 หลายเดือนก่อน +20

    சுகிசிவம் அவர்களின் சனாதன குறித்த கருத்துக்கள் மிக அருமை 🖤❤️🖤❤️🖤❤️🤣🤣🤣🤣

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 8 หลายเดือนก่อน

      உன் என் கமெண்ட்ஸ் பார்

  • @soundararajanvenugopal723
    @soundararajanvenugopal723 9 หลายเดือนก่อน +6

    A beautiful and truthful speech.This speech will be translate in English, Hindi,and other languages and also published in other channel.

    • @ytrm0904
      @ytrm0904 9 หลายเดือนก่อน

      Exactly sir..should be translated.. Everyone should watch..

  • @annajothi3912
    @annajothi3912 9 หลายเดือนก่อน

    சுகி சிவம் ஐயாவின் இந்த நேர்காணலை அவரவர் பகிர்ந்து கொண்டால் சனாதனம் பற்றி புரிதல் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

  • @CheersMK
    @CheersMK 9 หลายเดือนก่อน +1

    Diplomatic Answers...Fantastic indeed

  • @devarajganesan130
    @devarajganesan130 9 หลายเดือนก่อน +5

    ஐயா சுகிசிவம் ஐயாவின் பேசுசுஅருமை விளக்கம மிக அருமை நன்றி😮😮😮😮😮😮

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 9 หลายเดือนก่อน +5

    அருமையான தெளிவான விளக்கம் உயர் திரு அய்யா 👍👏👏👏

    • @swaminathandwadha2912
      @swaminathandwadha2912 9 หลายเดือนก่อน

      Beautiful defenition. Thanks to you sir.🌹🌹🌹🌹🙏🙏

  • @nagarajanramachandran7103
    @nagarajanramachandran7103 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு . நல்ல விளக்கம்.

  • @sankaranv3750
    @sankaranv3750 9 หลายเดือนก่อน +1

    What a clarity . Thanks Sir

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 9 หลายเดือนก่อน +12

    காலத்திற்கு ஏற்ற விளக்கம் அருமை வாழ்கவளமுடன் ஐய்யா

  • @padmam7939
    @padmam7939 9 หลายเดือนก่อน +3

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி என்னுடைய மனதில் புழுங்கிக்கொண்டிருந்த விஷயங்களை முக்கியமாக இறைவனை சுமக்கும்போது ஆசாமிகளை ஏன் சுமக்கவேண்டும் என்பது மிக்க நன்றி

  • @RajaRaja-tj9qb
    @RajaRaja-tj9qb 9 หลายเดือนก่อน

    thanks for the clarity sir 🤝

  • @monikumar3993
    @monikumar3993 9 หลายเดือนก่อน +2

    Brahmins will say bad about Sukki Sivan who belongs to Brahmin community . Because he talks truthfully and rationally. Not All Brahmins are bad. Those who misuses Sanatana to slave others. Real god fearing people don’t care about any religion, Sanatana. They know basic concepts of spirituality who am I ? Love and compassion towards all beings lead to Almighty.

  • @ravishankarr6352
    @ravishankarr6352 9 หลายเดือนก่อน +10

    சனாதன தர்மம் என்றால் என்ன?
    சனாதனம் என்பதற்கு ‘புராதனம் அல்லது காலத்தால் அழியாதது’ என்று பொருள். ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் கோட்பாடுகளே சனாதன தர்மம் எனலாம். இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட ) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும். following is important points
    1) உண்மை உரைத்தல்
    2) பெரியவர்களை மதித்தல் 3) சுத்தம் பேணுதல்
    4) உணவின் பங்கு
    5) அஹிம்சைக்கு முக்கியத்துவம்
    6) ஒழுக்கமான வாழ்க்கை 7) ஒரு கடவுள், பல வடிவங்கள்
    8) ஆன்மிகத்தில் அறிவியல்
    9) உலக அமைதியே நோக்கம்
    10) பரிணாம வளர்ச்சி

    • @pranavsai7553
      @pranavsai7553 9 หลายเดือนก่อน

      Please see my comments.

    • @kathikuthukandhankkk5561
      @kathikuthukandhankkk5561 9 หลายเดือนก่อน +2

      சம்பூக வதம் சனாதனம்

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 9 หลายเดือนก่อน

      Ne papanaa ila soothirana

    • @karthimp7466
      @karthimp7466 9 หลายเดือนก่อน +3

      அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்..... சொன்னது சனாதன தர்மம் 🔥

    • @karthimp7466
      @karthimp7466 9 หลายเดือนก่อน

      @@Hoodibaba அது உங்க மத தர்மம்.

  • @Seeni.r9743
    @Seeni.r9743 9 หลายเดือนก่อน +7

    மிக சிறந்த சிந்தனையாளர். நானும் காத்திருன்தேன். உங்கள் பேச்சை கேட்பதற்கு.🎉🎉🎉

    • @babutr1114
      @babutr1114 9 หลายเดือนก่อน

      உன் மதத்தை பேசினா நீ பொங்குவ... அடுத்தவன் மதம்னா.... வாயில அசிங்கமா வருது....

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் சுகிசிவம் ஐயா.... நல்ல விழிப்பணர்வு உரை.

  • @gmsubramanian6712
    @gmsubramanian6712 9 หลายเดือนก่อน +2

    Super explanation Sir

  • @mine151056
    @mine151056 9 หลายเดือนก่อน +42

    Well said Sughi sir, religion paves the way to parliment / assembly

    • @user-ln2oq7ql1j
      @user-ln2oq7ql1j 9 หลายเดือนก่อน

      Perfectly said. Whatever is going on now has crossed all the limits for appeasement of minorities to retain power.

    • @thiru_asc1
      @thiru_asc1 9 หลายเดือนก่อน

      That first tell your Christian and Muslim minorities,this man is a pakka DMK man,he is a DMK member what else he will say,shame on him for twisting and giving wrong information

  • @kpugalendhi2735
    @kpugalendhi2735 9 หลายเดือนก่อน +4

    Nice well spoken

  • @prabakaranr1601
    @prabakaranr1601 9 หลายเดือนก่อน

    பிரச்சனை என்று வந்தால்பலர் தவறைசரி என்று வாதாடுகிறார்கள் ஆனால் நீங்கள் யாரையும் பொருட்படுத்தாமல் சரியான கருத்தை தெரிவித்தீர்கள் மிகத் தெளிவு நன்றி ஐயா

  • @thiruvalluvar9079
    @thiruvalluvar9079 9 หลายเดือนก่อน

    Since 50 years I appreciates for freedom giving in hindu religion, you are also appreciating sir

  • @cmmkselvanayagam3007
    @cmmkselvanayagam3007 9 หลายเดือนก่อน +2

    Excellent voice

  • @dinakaran4863
    @dinakaran4863 9 หลายเดือนก่อน +4

    Ayya Suki Sivam ❤❤❤❤
    Anchor is also Shooting good Questions ❤

  • @vijayEE-zo8do
    @vijayEE-zo8do 8 หลายเดือนก่อน +2

    அன்றும் இன்றும் என்றும் தெளிவான பேச்சு அய்யா அவர்கள் 🙏🏻🙏🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @yuvarajk5802
    @yuvarajk5802 9 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு ஐய்யா 🙏🙏

  • @kannappansubramanian7919
    @kannappansubramanian7919 9 หลายเดือนก่อน +8

    SIVM CONFUSING THE PUBLIC INDIRECTLY SUPPORTING DMK.

    • @Satishdilipan1
      @Satishdilipan1 9 หลายเดือนก่อน

      can you point out which part is confusing you?

    • @thillakmanokaran2803
      @thillakmanokaran2803 9 หลายเดือนก่อน

      I need ur clarification pls.... Arivali 😅

    • @sukisivam5522
      @sukisivam5522 9 หลายเดือนก่อน

      You must have clarity. I am not supporting DMK. But DMK is respecting my truths. I am the real hindu. But fraud people degrade me. Because I am exposing their true colours.

    • @sukisivam5522
      @sukisivam5522 9 หลายเดือนก่อน

      I am supporting vivekanandha. There ends everything. But non supporting brutal hinduthvaa is not DMK support. You lack clarity you are one sided and biased and so misinterpreted my stand.

  • @mohammedsufi4649
    @mohammedsufi4649 9 หลายเดือนก่อน +11

    Great wisdom and clarity in his speech! Hats off to you sir!..

  • @iTamil
    @iTamil 9 หลายเดือนก่อน

    அருமை. மிக்க நன்றி. வரலாறு சுகி சிவம் அவர்களை விவேகானந்தர் வரிசையில் வைக்கும்.