நந்தன் கோயிலுக்கு போய்ட்டாண்ணா?! சாமி தரிசனத்துக்கு!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
  • #nandanar

ความคิดเห็น • 147

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 หลายเดือนก่อน +16

    நந்தனார், சிவகவி,திருநீலகண்ட ர்,ஹரிதாஸ், அரிச்சந்திரன் போன்ற திரைப்படங்களை இந்து பண்டிகை நாட்களில் ஒளி பரப்பி னால் இளைஞர்கள்
    மனதளவில் மாற்றம் ஏற்பட்டு
    நல்ல பிரஜைகள்
    உருவாகி நாடு நலம் பெறும்!
    ஜெய்ஹிந்த்!

  • @mahendrankappal4258
    @mahendrankappal4258 ปีที่แล้ว +49

    எங்கள் குல தெய்வம் நந்தனார் அவ‌ர் புகழ் பாடு ஓம்

  • @s.ramkumarramkumarsapthyar8688
    @s.ramkumarramkumarsapthyar8688 4 หลายเดือนก่อน +13

    தற்காலத்தில் இந்தபடம் திறையில்வந்தால்நிச்சயம் வெற்றி பெரும் ஏழைகள் சிவன்அருளையும்பெரும்நிகழ்வு

  • @s.karunanithi1052
    @s.karunanithi1052 ปีที่แล้ว +137

    தண்டபானி தேசிகர் நடிக்கவில்லை. நந்தனாராகவே வாழ்ந்து விட்டார்

  • @arunachalamm3915
    @arunachalamm3915 7 หลายเดือนก่อน +18

    நாமும் நந்தன ர் காலத்தில் வாழவில்லையே என்பது ஒரு வருத்தமாக உள்ளது ஓம் நமச்சிவாயா

  • @pakkirisamypon4974
    @pakkirisamypon4974 7 หลายเดือนก่อน +17

    உண்மை வரலாறே. உன் சக்தியால் இந்த வையம் உய்வது உணரும் காலம் விரைந்து வருகிறது.......

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 10 หลายเดือนก่อน +28

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 6 หลายเดือนก่อน +8

    When I happened to see this film some 8 years ago only (I am 85 years old now) along with other members of my family we were spell bound and started shedding tears only proving that Lord has blessed us. This is the only pleasure that one real devotee is blessed with. Desikarwal has turned real Nandan creating a feeling in one's mind whether real Nandanar would have been like this. Vazhgha Dandapani Desikar Ayya.

  • @kalaiyarasi2186
    @kalaiyarasi2186 8 หลายเดือนก่อน +12

    நாங்கள்உதவியவர்இன்றுதாசில்தார். ஒருவர்வங்கிமேலாளர். அன்பானவர்கள் அதுபோதும்

    • @jaiball8039
      @jaiball8039 7 หลายเดือนก่อน +3

      அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய நீங்கள் உதவி செய்தீர்களா அக்கா

  • @admsms9836
    @admsms9836 ปีที่แล้ว +32

    நந்தனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலானவர்

  • @amirthalingam66
    @amirthalingam66 ปีที่แล้ว +19

    ஓம்.சிவலோகநாதன் அருள் கிடைக்கட்டும்

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 ปีที่แล้ว +19

    ஓம் அருணாசல சிவா🙏

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n ปีที่แล้ว +3

    அருமை அருமை....

  • @MOHAN-xz4bf
    @MOHAN-xz4bf 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய வாழ்கா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் ஓம் விநாயகர் போற்றி ஓம் முருக பெருமானே போற்றி ஓம் நந்தி பகவானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mangairagav9101
    @mangairagav9101 ปีที่แล้ว +71

    நந்தனார்...63 நாயன்மார்களில் ஓருவர்.

    • @ChandraKumar-wt4ym
      @ChandraKumar-wt4ym ปีที่แล้ว

      🙏🙏🙏🙏நன்றி 🙏

    • @Nandhakumar-jt9nh
      @Nandhakumar-jt9nh ปีที่แล้ว

      Ama nga

    • @sridhar649
      @sridhar649 ปีที่แล้ว

      Unmayava

    • @VijayakumarK-
      @VijayakumarK- ปีที่แล้ว +1

      அவர் 63 நாயன்மார்கள் முதன்மையாக போற்றப்படுகிறது அவர் தான் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SakthiMurugan-j9b
    @SakthiMurugan-j9b 10 หลายเดือนก่อน +3

    என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா

  • @saradharajendran390
    @saradharajendran390 ปีที่แล้ว +17

    ஓம் நமசிவாய போற்றி🙏

  • @mjohnjustin
    @mjohnjustin ปีที่แล้ว +32

    Have to appreciate those days graphics 🎉

  • @balajikangadaran
    @balajikangadaran ปีที่แล้ว +11

    ivar allavo legend..shivajiku munnadi...👌👌👌👌💪💪👏👏👏

  • @gomathybabu3869
    @gomathybabu3869 20 วันที่ผ่านมา +1

    சம்போ மஹாதேவா!

  • @jksview5744
    @jksview5744 6 หลายเดือนก่อน +2

    திருநாளைப் போவார் திருவடிகள் சரணம்

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 6 หลายเดือนก่อน +1

    Pure bhakti. Many thanks. Sastanga pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 . Swami Vedantananda Puri

    • @laughoutloud4409
      @laughoutloud4409 4 หลายเดือนก่อน

      Apa iyyargalin seyal pure discrimination illaya???

  • @SK-Athiest
    @SK-Athiest ปีที่แล้ว +20

    எதார்த்தமான நடிப்பு

    • @lakshmiraj3589
      @lakshmiraj3589 ปีที่แล้ว

      அருமையான படம்.

  • @parthipaaruanu5481
    @parthipaaruanu5481 18 วันที่ผ่านมา +1

    படம் பெயர் தெரிந்தவர்கள் தயவு செய்து தெரிவிக்கவும் சிவ சிவா திருசிற்றம்பலம்

  • @manjulas432
    @manjulas432 ปีที่แล้ว +5

    நமச்சிவாய சிவாயமஓம்

  • @ethaiyumthangumidhayamvend8398
    @ethaiyumthangumidhayamvend8398 ปีที่แล้ว +12

    ஓம் நமசிவாய ❤

    • @gainarivu2169
      @gainarivu2169 ปีที่แล้ว +1

      Om namasivaya

    • @BoomiBoomi-g7p
      @BoomiBoomi-g7p 11 หลายเดือนก่อน

      ❤ஓம் நமசிவாய நமக ❤

  • @Trendin_talkies
    @Trendin_talkies 4 หลายเดือนก่อน

    சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesh7415
    @ganesh7415 26 วันที่ผ่านมา +1

    Om namah shivaya 🙏❤️♥️❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @shanthakumary762
    @shanthakumary762 11 หลายเดือนก่อน +2

    ஓம்.நம.சிவாய

  • @VenkataramanNatesan
    @VenkataramanNatesan 6 หลายเดือนก่อน +2

    Lord always the grant the prayer sought. Nandanar pleads for Nandi Devar to move a foot that he can have the darshan of the Lord and the prayer is granted. This is taught to the humans by the Vedas. Thattungal kadhavai , thirakkappadum.

  • @sripalasasripalasa5093
    @sripalasasripalasa5093 6 หลายเดือนก่อน +1

    🔱📿🕉🌸🙏ஓம் நமசிவாய potri 🔱📿🕉🌸🙏

  • @ssiva2281
    @ssiva2281 5 หลายเดือนก่อน +1

    We must re-write the true history of Buddhist King Nandan - VCK 💙❤️

  • @DasaradapolipoguDasarada
    @DasaradapolipoguDasarada หลายเดือนก่อน

    Om 🌼 namah 🌷 shivaaya 🌷 om namah 🌼 shivaaya 🌷 om namah 🌷 arunachal Shivaaya 🌷 namah 🌼🌼🌼🌼🌼🌼🌼 om 🌷 namah shivaya 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 16 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤ஓம் சிவாயநம க❤❤❤❤❤

  • @ganesanmk1998
    @ganesanmk1998 ปีที่แล้ว +6

    Ohm namasivaya
    Nanthanar is also a naayanmar

  • @kumarkumar-tn9md
    @kumarkumar-tn9md ปีที่แล้ว +8

    Name is different but God is one, ohm shanthi ohm namah 🕉️ shivaya 🕉️, Masha Allah Subhan Allah 🕌🕋☪️alhamdulillah Allah 🕌

    • @kalyanaram4787
      @kalyanaram4787 ปีที่แล้ว

      No. The god of Islam is a blood thirsty bastard.

    • @readyforknowing3009
      @readyforknowing3009 หลายเดือนก่อน

      Ellam Sarva Sivamayam. Sivayanamah 🙏🤲

  • @thangamanithana2773
    @thangamanithana2773 ปีที่แล้ว +9

    Old is gold

  • @dhamotharasundaram3038
    @dhamotharasundaram3038 4 หลายเดือนก่อน

    I have never seen such a great movement in my life

  • @senthilkumar-pi6ig
    @senthilkumar-pi6ig ปีที่แล้ว +4

    Super

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE ปีที่แล้ว +11

    என்றும் நினைவில் நின்றவய்

    • @babudhakshina8311
      @babudhakshina8311 ปีที่แล้ว +2

      நின்றவை .

    • @sreevinosreevino5657
      @sreevinosreevino5657 ปีที่แล้ว

      @@babudhakshina8311 நீ எழுத்தில் பிழை பார்க்கும் கூமுட்டையாகவே இருந்துட்டு பொ

    • @sowrirajan6697
      @sowrirajan6697 ปีที่แล้ว

      அருமை.நன்றி

  • @kavikavikannan6956
    @kavikavikannan6956 ปีที่แล้ว

    ,ஓம் நமச்சிவாய

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu ปีที่แล้ว +2

    Om 🕉 nama sivaya namaha

  • @Sasikumar-gd2js
    @Sasikumar-gd2js 3 หลายเดือนก่อน

    ❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤❤❤

  • @MohanSingh-jv7dy
    @MohanSingh-jv7dy 5 หลายเดือนก่อน +1

    Om namah shivaya

  • @kumudhabakthipadalgal9820
    @kumudhabakthipadalgal9820 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய

  • @GagnyTamil
    @GagnyTamil ปีที่แล้ว +14

    நந்தியை விலகச் சொன்னது பதில் பத்தரை உள்ளேயே வரச்சொல்லிருக்கலமே கடவுள் 😂😂😂

    • @ChandraMuthian
      @ChandraMuthian ปีที่แล้ว

      Ywey

    • @kannankrk6626
      @kannankrk6626 ปีที่แล้ว

      Kadvul Uruttu ! Punitha uruttu 😂😂❤😂

    • @94426
      @94426 ปีที่แล้ว +2

      This is more than that. People realized his devotion and people who restricted him taken him inside the temple

    • @திருவாசக_தலங்களின்_அடிமை
      @திருவாசக_தலங்களின்_அடிமை 9 หลายเดือนก่อน +1

      கருவறைக்குள் அர்ச்சகரை தவிர யாரும் செல்வதில்லை. அது மட்டுமல்ல நந்தனார் பறையர் குலத்தவர் என்பதால் உள்ளே செல்ல தயங்கினார். இது தெரியாமல் லூசு மாதிரி கதய்காத

    • @raghunath2644
      @raghunath2644 9 หลายเดือนก่อน

      Iver oda bakthi ya makkal ku kaatavey nandi thalai saithathu inaikum antha kovil iruku and still tht nandi saanchu thaan iruku ...... Ethuvum puriyama oru visyam keli panathinga....Apo vara soliruntha ivar oda pugal paravirukaathu..... Don't laugh

  • @kannakathir5881
    @kannakathir5881 4 หลายเดือนก่อน

    Enna Palan enthayum mallava Om Namah Shivay Om Namah Shivay Om Namah Shivaya

  • @muthuramanm4057
    @muthuramanm4057 ปีที่แล้ว +3

    👍👌

  • @jesidharmaraj9958
    @jesidharmaraj9958 ปีที่แล้ว +12

    நந்தியை விலக்கி காட்சி அருளிய அந்த ஆண்டவன்‌ 'அப்பனே‌ அருகில் வா' என்று அழைத்திருக்கலாமே

    • @sumib6986
      @sumib6986 ปีที่แล้ว +12

      எதுக்கு? கடவுள் நந்தனாரை உள்ள வரக்கூடாதுன்னு சொன்னாரா? இல்லையே. மனிதர்கள் அவர உள்ள விடல. யாரு உள்ள விடலயோ அவங்களுக்கு அவரோட பக்தியின் ஆழம் தெரிய கடவுள் இது போன்ற திருவிளையாடல்களை நடத்துவார். உள்ள நுழையக்கூடாதுன்னு சொன்னவங்க மாலை மரியாதையோட உள்ள அழைச்சாங்கல்ல..... .

    • @94426
      @94426 ปีที่แล้ว +1

      Should we teach the almighty

    • @rajii_rajii
      @rajii_rajii 10 หลายเดือนก่อน +1

      Kadavuley baktharukaga irangi varare pathathaa

    • @ilayaraja796
      @ilayaraja796 2 หลายเดือนก่อน

      கதை திரைக்கதை வசனம் ஆரியன்

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 หลายเดือนก่อน

      Pavada thevidiya paiya

  • @premalatham8269
    @premalatham8269 6 หลายเดือนก่อน

    Om shivaya nama potr❤❤

  • @kalaiselvanramaswami9238
    @kalaiselvanramaswami9238 11 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்.

  • @kalaiyarasi2186
    @kalaiyarasi2186 8 หลายเดือนก่อน +1

    கன்டிப்பாகஅனைவரும்திருந்தனும்

  • @Ramesh-jp9fk
    @Ramesh-jp9fk 6 หลายเดือนก่อน

    கடலூர் மாவட்டம் காரணப்பட்டு ரமேஷ் அஇஅதிமுக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivel5439
    @vetrivel5439 ปีที่แล้ว +2

    Om namasiva

  • @sundarsundar3157
    @sundarsundar3157 10 หลายเดือนก่อน +8

    தண்டபாணி தேசிகர் மிக அருமையான பாடகர். நன்றாக நடித்தும் உள்ளார். இந்தப் படம் ஒரு டுபாக்கூர் நாடகத்தின் தழுவல். கோபாலகிருஷ்ண பாரதி என்பவர் பழங்காலத்தில் நாடக சினிமா கதை வசன கர்த்தா. பார்ப்பனர். தமிழில் வசனம் பாடல்கள் மிக அருமையாக எழுதுவார். அவர் எழுதிய ஒரு நாடகம் நன்கு ஓட வேண்டும் என்பதற்காக (சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள ....திருநாளைப் போவார்..... என்று அழைக்கப்படும் நந்தனார் சரித்திரத்தில்) சில பொய்யான மாற்றங்களை செய்து ...நந்தன் சரித்திரம்... என்று ஒரு டிராமா எழுதினார். BOX OFFICE கலெக்சன் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு பொய்யான ஐயர் பாத்திரத்தை வில்லனாக ரெடி பண்ணி (தற்போது உள்ள சினிமா வில்லன் போல் - வில்லன் இல்லாட்டி ம‌க்க‌ள் சினிமாக்கு வர மாட்டார்களே ??), அந்த நந்தன், ஒரு கொடுமைகார வில்லன் ஐயர் வயலில், கஷ்டப்பட்டு வேலை செய்வதாக ஒரு கதை எழுதினார். உண்மையில் அ‌ப்படி கொடுமைகார வில்லன் ஐயர் ....சேக்கிழார் புராணத்தில் (திருநாளைப் போவார்).... கிடையாது. நந்தன் வேலை ஆளு‌ம் இ‌ல்லை. நந்தனார் அவர் அளவில் ஒரு தனிப்பட்ட கோவில் மானிய வயல் உள்ள விவசாயி. அக்காலத்தில் கோவில் மானியங்கள் ஜாதி பேதமில்லாமல் நிறைய வேலைகளுக்கு இருந்தன. நந்தன் நல்ல சிவ பக்தர். கையில் பணம் இருந்தால் அருகிலுள்ள சிவன் கோவில்க‌ளி‌ல் திருவிழா, திருநாள் என்றால் அந்தக் கோவிலுக்கு பணி செய்யக் கிளம்பி விடுவார். அதனால் அவருக்கு ...திருநாளைப் போவார்.... என்ற பெயர் வந்தது. கோபாலகிருஷ்ண பாரதி பு‌ரி‌ந்து கொண்ட தமிழ்நாட்டு Mass Psychology (பொது ஜன பொது புத்தி) என்னவென்றால் பார்பனர்களை வில்லனாக்கி வைது தாழ்த்தி வசனம் காட்சி எழுதினால், அதை வைத்து நன்கு கல்லா கட்டலாம் என்பதே. இதை ஈ.வே.ரா க்கு முன்பே கோபாலகிருஷ்ண பாரதி தெரிந்து வைத்திருந்தார் என்பது தான் விஷயம்..

    • @karthipoorna2370
      @karthipoorna2370 2 หลายเดือนก่อน

      சூப்பர்

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 2 หลายเดือนก่อน

      சரியாக ச் சொன்னீர்கள்!
      அதே தொடர்ந்து
      நடந்து வந்தது. காலம் மாறுவதற்கான அறிகுறிகள், தனியொரு ஜாதி மீது அவதூறு பரப்பும் அவலம்
      ஒழிவதற்கான சூழலும் கனிந்துள் ளது!
      ஜெய்ஹிந்த்!

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 2 หลายเดือนก่อน

      தண்டபாணி தேசிகரின்குரலில் ஒலிக்கும் பாடல் மிகவும் இனிமையாக
      உள்ளது!ஜெய்ஹிந்த்!

  • @chandramoorthyveera1051
    @chandramoorthyveera1051 7 หลายเดือนก่อน

    Movie name nanthanar

  • @chitraksk
    @chitraksk ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @KrishnaMoorthi-li6mm
    @KrishnaMoorthi-li6mm 2 หลายเดือนก่อน +1

    இரைச்சல் சத்தம் அதிகம்

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 2 หลายเดือนก่อน

      Kanakkidaikadha arputham satru porutthu kollalam

    • @readyforknowing3009
      @readyforknowing3009 หลายเดือนก่อน

      Very old movie. But the video is excellent 😊

  • @winnmani
    @winnmani หลายเดือนก่อน

    Intha temple enga iruku

  • @athvikavi8966
    @athvikavi8966 9 หลายเดือนก่อน +1

    18 வது நாயன்மார்கள்

  • @tvramarajan2048
    @tvramarajan2048 ปีที่แล้ว +2

    Thirunalaikku pvar

  • @ShreeSS-d2l
    @ShreeSS-d2l 6 หลายเดือนก่อน

    old is gold

  • @m.nandhinim.nandhini6615
    @m.nandhinim.nandhini6615 ปีที่แล้ว +1

    Movie name pls

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 ปีที่แล้ว

    எப்பயெல்லாம் அந்த காலத்தில் uzikkammal வயிறு vallatthavargal யாரு the
    ரியுதா

    • @sundarsundar3157
      @sundarsundar3157 10 หลายเดือนก่อน

      ....gnana.... ஜமீன்தார் பாளையகாரன் (கட்ட பொம்மு உட்பட) என்று பலரும் அடுத்தவரின் சொந்த நிலத்தில் விளைந்த துக்கு அவனுக்கு வரி போட்டு (இப்போ பாங்க் கடன் வசூல் ஆள் போல்) அடியாட்களை வைத்து வரி வசூல் பண்ணி ....கமிஷன்... போக மீதியை ராஜாவுக்கு அல்லது ஆங்கிலேயருக்கு கொடுத்தான். அதில் வயிறு வளர்த்தான். நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் ??

  • @kamalanathank
    @kamalanathank ปีที่แล้ว +4

    Which film

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 ปีที่แล้ว

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @p.tanusree7006
    @p.tanusree7006 ปีที่แล้ว

    Movie name

  • @baluladha292
    @baluladha292 หลายเดือนก่อน

    ❤😂🎉

  • @Lord.Dakshinamurthy
    @Lord.Dakshinamurthy 7 หลายเดือนก่อน

    :)🔱

  • @sakthiveld2319
    @sakthiveld2319 9 หลายเดือนก่อน

    Padam alla manitha manathai neri paduthiya padam

  • @MonishaM-ot6ny
    @MonishaM-ot6ny 11 หลายเดือนก่อน

    0:19 0:19 0:19

  • @kaizenkarthik7473
    @kaizenkarthik7473 ปีที่แล้ว +1

    Nandhi vilagiya kathayum unmai allavaooo

  • @NISHANTHI.BBALAMURUGAN
    @NISHANTHI.BBALAMURUGAN หลายเดือนก่อน

    Evargalum manithargal thane

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw ปีที่แล้ว +1

    Sivasiva sivasiva

  • @rajamanickam4071
    @rajamanickam4071 10 หลายเดือนก่อน +3

    கடவுள் ஜாதி பார்ப்பதில்லை.

    • @readyforknowing3009
      @readyforknowing3009 หลายเดือนก่อน

      Exactly 100%. Caste, clan, tribe - all man made. But pitiful that Iraivan is blamed for all negativity in this world.

  • @rashmisinha5260
    @rashmisinha5260 ปีที่แล้ว +1

    Sivasiva

  • @sekars8638
    @sekars8638 ปีที่แล้ว +7

    eraivan pappan alla

    • @vimalathithan377
      @vimalathithan377 ปีที่แล้ว

      Aanal thunai ninravar pinbu avargalai purinthu kondavar

  • @laughoutloud4409
    @laughoutloud4409 4 หลายเดือนก่อน

    Andha kudumi epdi pinnadi ponaan paathengala....ivaingaloda indha buthi nala thanda ivlo poraatam

  • @veryveelveryveel1399
    @veryveelveryveel1399 4 หลายเดือนก่อน +1

    கழங்கியது என் கண்கள் மட்டும் அல்ல என் மனதும் தான் ஜாயின் கடையன் என்பதாலே நந்தியை விலகச்சொன்ன கடவுள் ஏன் நந்தனாரே கருவறைக்குள் அழைக்கவில்லை நெருப்பில் இறக்கி ஜாதி அழுக்கை எரித்துதானே நந்தனாரே இந்த கடவுளும் பார்பனனும் ஏற்கொண்டார்கள் சிவன் தமிழர்களின் கடவுள் பாப்பனக்கு எந்த உரிமையும் இல்லை

  • @princearuldhas9656
    @princearuldhas9656 ปีที่แล้ว +10

    நந்தியை விலக்கிய கடவுள் !
    அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை !

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu ปีที่แล้ว

      RC சர்ச்குள்ள இருக்கு இடுகாட்டில் ஏன் தலித் கிருஸ்துவரை புதைக்க ஏசுநாதர் அனுமதி மாட்டேன் என்கின்றார் அந்த அளவுக்கு ஜாதி வெறியா ஏசுக்கு

    • @சிவபிரசாந்த்
      @சிவபிரசாந்த் ปีที่แล้ว +4

      அட கடவுளே புரியாதவர் போல பேசுறீங்க அவர்கள் தான் போகவில்லை நந்தன் வெளியே இறந்த படி தரிசனம் செய்கின்றார்

    • @mbsamy1442
      @mbsamy1442 ปีที่แล้ว +3

      ​@@சிவபிரசாந்த் ஐயா, அவரும் அதைத்தான் கூறுகிறார், ஏன் உள்ளே வா என கூறியிருக்கலாமே?
      எல்லாமே கதைதான்...

    • @sumib6986
      @sumib6986 ปีที่แล้ว +2

      எதுக்கு? கடவுள் நந்தனாரை உள்ள வரக்கூடாதுன்னு சொன்னாரா? இல்லையே. மனிதர்கள் அவர உள்ள விடல. யாரு உள்ள விடலயோ அவங்களுக்கு அவரோட பக்தியின் ஆழம் தெரிய கடவுள் இது போன்ற திருவிளையாடல்களை நடத்துவார். உள்ள நுழையக்கூடாதுன்னு சொன்னவங்க மாலை மரியாதையோட உள்ள அழைச்சாங்கல்ல..... .

  • @LoguLogu-xz4nh
    @LoguLogu-xz4nh 8 หลายเดือนก่อน

    Super

  • @fationworld974
    @fationworld974 ปีที่แล้ว +1

    Movie name

  • @saravananamsu6841
    @saravananamsu6841 4 หลายเดือนก่อน +1

    Super