Nandanar Full Movie HD | M. M. Dandapani Desikar | Serukalathur Sama | Sundari Bai
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- Nandanar (தமிழ்: நந்தனார்) is 1942 Indian devotional film, based on the Nandan, a low-caste farmhand, and his deep devotion to Lord Nataraja of Chithambaram. Nandanar was a major success, in part because of an innovative prize scheme
The film was directed by Muruga Dossa[4] and produced by S. S. Vasan under his production company Gemini Studios. The film script was written by Ki. Ra. (Ki. Ramachandran), with music by M. D. Parthasarathy and S. Rajeswara Rao. Starring M. M. Dandapani Desikar (his played titled role) and Serukalathur Sama played lead role and M. R. Swamynathan, Sundari Bai and other played portraying supporting role.[3] Actor Ranjan appeared as Lord Shiva in one scene in the film.
Directed by : Murugadasa (A. Muthuswamy Iyer)
Written by : Ki. Ra. (K. Ramachandran)
Based on : Musical Play Nandan Charithram by Gopalkrishna Bharathiyar
Produced by : S. S. Vasan
Starring : M. M. Dandapani Desikar , Serukalathur Sama , Sundari Bai , M. R. Swaminathan , Ranjan
Cinematography : Sailen Bose , B. S. Ranga
Edited by : C. Panju , N. R. Krishnamoorthy
Music by : M. D. Parthasarathy , S. Rajeswara Rao
Production company : Gemini Studios
Release date : 20 September 1942
Running time : 142 minutes
Country : India
Language : Tamil
2023 இந்த ஆண்டு பார்பவர்கள்
🙏🏻
2024
🙏
😅😅😅
19/4/2023 இன்று இந்த படம் பாத்துகொண்டு இருகிறேன் 🙏🙏
2024 இந்த வருடத்தில் பார்ப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்
2024 மார்ச் 14 வியாழகிழமை
2024 மார்ச் 23
2024 march 25
Na 2024 March 28
April 1 2024
இன்று இந்த திரைக்காவியத்தை கானச்செய்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏
உலகின் மிகப்பெரிய அளவில் என்நன்றிஅருள்பாலிக்கும்
@@thellaikovinthan6210 😂
L
0p
Ó
Lllll...o.ol..oll..😊 ok 0
@@rameshk9513 ீீீ
Pp
2024 ம் ஆண்டு யாரெல்லாம் பார்கிரீர்கள்🙋🙋♂️🧐
Now see
பார்த்துக்கொண்டு இருக்கிறேன்
❤
நான் பார்த்து கொண்டிருக்கி.றேன்
Now.... seeing......this..... movie❤
மிகவும் அருமையான படம். தரமான படைப்பு. எவ்வித தொய்வும் இன்றி படம் செல்கின்றது, பாடல்கள் மிகவும் அதிகம் என்பதை தவிர, அதுவும் என்னப்பன் அல்லவா ஒரு பாடல் மனதிற்கு நிறைவை தருகின்றது.
அனைத்து கலைஞர்களும் சிறப்பு அதிலும் ஆண்டே ஐயர் மிக மிக சிறப்பு.
இப்போது படம் பார்த்து கொண்டு இருப்பவர்கள் 👍
It's me
It me
It's me
Me
Me
2024 இந்த படத்தை பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க
இரண்டு முறை பார்த்தும் இன்னும் பாடல் வரிகளை கேட்டுக்கொண்டே இருக்கனும் என்னப்பனல்லவா...
Super
Like illa, unarvu purana avarin bhakthiyai unargiren
நந்தனார் சிவாஜிக்கு இணையாக நடிப்பு
🙏🙏🙏
எனக்கு வயது 25 இந்த படத்தை 3 time பாத்துட்டேன்...சூப்பர்
❤
2024 ஆண்டு நான் இந்தப் படத்தை பார்க்கிற ஜாதியை கடந்து மதத்தை கடந்து ஆண்டவனை புரிந்து கொள்ளும் மிகப்பெரிய பொக்கிஷமான திரைப்படம்...🙏
❤ இந்த படத்தை என்னை பார்க வைத்த என் பரமேஸ்வரா கோடி நன்றி அய்யனே..!
இவ்வளவு நாட்கள் இந்த படத்தை பார்க்காமல் இருந்தது என்னுடைய இழப்பு
ஆனால் இந்த பிறவியில் இந்த படத்தை பார்த்தது நான் செய்த பாக்கியம்
வாழ்க்கையின் தத்துவமும் அனைவரும் சமமானவர்கள் என்றும் எவரும் எஜமான் இல்லை எல்லோரும் மானிடர்கள் என்றும் உணத்தும் காட்ச்சிகள் நிறைந்த ஒரு உண்மை படம்
I thought the same
Yes me too
Yes 👍
நல்லாருக்கு 👍
Yes
ஆமாம்
பழைய படம் எப்படி இருக்கும்னு நெனச்சேன், ஆனால் மிக மிக அருமை, அனைவரையும் பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள், பாடல் வந்தால் ஸ்கிப் பண்ணுவேன் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட skip பண்ணல அவ்வளவு சிறப்பு
முதல் முறையா இந்த படத்தை பார்க்கிறேன் 2024 ல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது உங்களுக்கும் பிடித்த படமா ?
2024-இந்த ஆண்டு பார்ப்பவர்களுக்கு அனைவருக்கும் நன்றி🙏🙏🙏
இன்றுதான் நான் இந்த படத்தை பார்த்தேன் மனம் பரவசம் அடைந்தது அய்யன் சிவன் என்னுள்ளே வந்ததுபோல் பரவசம் கொண்டேன் 🙏🙏🙏🙏🙏
Appadiya
நானும் பரவசம் அடைந்தேன்
😊😊😊
Me
திருச்சிற்றம்பலம். உயர்ந்த தூய பக்திக்கு முன்னர்.. ஜாதியும் இல்லை மதமும் இல்லை ஏழை.பணக்காரர்..எதுவும் இல்லை.. அனைவரும் சமம் இந்த படம் ஒரு காவியம் எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வருகிறது..
Ohh பைத்தியம்......
@@MrKL-rl8bq 😂ungala maari aalugaluku idhu puriyadhu
@@sabarikumaranR அட இவரு scientist என்ஸ்டீன் விட பெரிய ஆளா இருப்பாரு போல.........😂😂😂😂
அப்புறம் என்னாத்துக்கு கோவில்ல சிறப்பு தரிசனம் சீக்கிரம் போலாம் கொஞ்சம் கிட்டவும் போலாம். என்ன படையப்பு..😂😂
அப்புறம் என்னாத்துக்கு கோவில்ல சிறப்பு தரிசனம் சீக்கிரம் போலாம் கொஞ்சம் கிட்டவும் போலாம். என்ன படையப்பு..😂😂
அற்புதமான படைப்பு .. தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா...❤❤❤இந்த வரிகளுக்காக இந்த படத்தை முழுமையாக பார்த்தேன்
தெய்வீகம்.......தெய்வீகம்..........இப்படி ஒரு காவியத்தை என் ஆயுளில் கண்டதில்லை......இந்த திரைக்காவியத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் அந்நந்தப்
பாத்திங்களாகவே மாறிவிட்டது நெஞ்சைப் பரவசப்படுத்துகின்றது........காலங்கள் கடந்தும் பசுமையாக பக்திரசம் குன்றாமல் இதயத்தில் நிறைகின்றது.........சிவசிவா...தென்னாடுடைய சிவனே போற்றி......எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி.........❤❤❤❤
இந்த திரைப்படத்தை பார்க்கும் போது இயந்திரங்களின் சத்தம் இல்லாத அந்த காலகட்டத்தில் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது
Yes Bro I'm 20years boy
Yes
Sss
@@Vasanth_v3 🎉
S bro
ஆடு மாடுகளை கொள்வது அன்றே தவறு கூறிய நந்தனாருக்கு வாழ்த்துக்கள்
Perum theivankaluku Saiva Valipadu--Ciru theivankaluku---Asaiva Valipadu &Perum theivankalin Pilaikale Ciru Theivankal
@@Dhoni-jl5mb kadavuluku pillaye kidayathuda loosu😂
vegans....
எத்தனை முறை பார்த்தாலும் போத வில்லை திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது.👏👏👏💐💐🙏🙏🙏🙏
2024-லும் இந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்ப்பவர்கள்...
இன்று 22.10.2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் தீப ஒளி 🪔 திருவிழா வெள்ளி ரத உற்சவம் இன்று எனக்கு இந்த திரை படம் இன்று காண்பதில் பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி 😊 எனக்கு நாளை தேர்வு உள்ளது ஆனால் என்னால் இந்த திரை விட்டு விலகமுடியவில்லை இது திரை அல்ல ஒரு காவியம் இந்த படத்தை மீண்டும் திரை அரங்கில் வெளியிடவேண்டும் இதை எல்லோரும் பார்க்கவேண்டும் ஓம் நமசிவாய போற்றி போற்றி..! ஓம் நந்தனாதரே போற்றி போற்றி..! ஓம் அண்ணாமலையாரே போற்றி போற்றி...! ஓம் சிவாய நமக 🙏🏻
இன்று இந்த நந்தனாரின் காவியத்தை கான அருளிய எம்பெருமானுக்கு தில்லை நாயகனுக்கு கோடானுகோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏
2023ல் பார்க்கிறவர்கள் ஒரு லைக் போட்டுட்டு போங்க
Om namasivaya
நீங்கள் எந்த வருடத்தில் இப்படத்தை பார்த்தீர்கள் சொல்லுங்க
ஓம் நமசிவாய......
இரவு 2மணி
Awesome movie
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஜாதிக் கொடுமைகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் பறையர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கத்தை ஓர் உண்மை சம்பவத்தை உலகிற்கு எடுத்துரைத்த ஐயா தண்டபாணி தேசிகர் அவர்களை வணங்குகிறேன்
Now watching 17.10.2023
@@josuvajayakaran834117/10/23
Unmai
@@murugavel3792oo ool
Ippa ellathayum azhichittanga...
படம் ரிலீஸ் ஆகி 81 ஆண்டுகளுக்கு பிறகு பார்கிறேன் மிக அருமை என்னையும் சிவன் இழுத்துவிட்டு
21-11-2023 அன்று நந்தனார் திரைப்படத்தைக் காணும் பாக்கியம் பெற்றது என் பிறவிப் பயன்!
இந்த நந்தனாரின் காவியத்தை கான அருளிய எம்பெருமானுக்கு தில்லை நன்றிகள்
ஓம் நமசிவாய போற்றி!
ஓம் ந்ந்தனார் போற்றி!
இது உண்மையில் நடந்த ஒரு வரலாறு என்பது எவ்வளவு ஆச்சர்யம்.
இந்த படம் பார்க்கும் பொழுது எனையரியாமல் அழுதேன் என்ன அற்புதமான படைப்பு
கைப்பேசியில் முதன்முதலாக முழுமையாக கண்டுகளித்த அருமையன இக்காலத்திற்கும் தேவையான அருமையான சிறந்த காவியம்
இன்று இந்த திரைக்காவியத்தை கானச்செய்த பரம்பொருளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 siva siva
எது எப்படியோ இப்படி ஒரு திரைப்படத்தை காண வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
என்ன ஒரு படைப்பு நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன் இப்படி ஒரு படத்தை பதிவேற்றிய மனப்பூர்வமாக வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤
*2023 மார்ச் 28 இன்று இந்த காணப்பெறும் அறிய ..... என் அப்பன் சிவபெருமானின் காட்சி கண்டு இத்தோடு நான் அசைவ உணவை தவிர்த்து ..சுத்த சன்மார்க்க நெறியில் பயணிக்க போகிறேன் ❤ வாழ்க நந்தனார் ஐயா😘 சிவ சிவ திருச்சிற்றம்பலம்*
ஓம் நமசிவாய
Super sir
பக்திக்கு ஜாதி மதம் தேவையில்லை உணர்த்தும் அருமையான திரை காவியம் இந்தக் காணொளியை பதிவேற்றம் செய்ததற்கு வாழ்த்துக்கள்
புத்த மன்னன் நந்தனின் உண்மை வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் - VCK 💙❤️
பொன்னம்பலத்தவா பாடல் கேட்கும் போது மனமுருகி கண்ணீர் தானாய் பிறக்கிறது. மெய் சிலிர்க்கிறது
இந்த படத்தை தடை செய்யப்பட்டுள்ளது மிகவும் வேதனை தருகிறது
மஹா காவியம்
அருமையான நடிப்பு
உண்மையான நந்தனார் போலவே இருந்தது.
அதுவும் காலில் விழுந்த பணிவு கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது. ❤
மகான் ஶ்ரீ நந்தனாரை நான் ஓர் அளவுக்குத்தான் அரிந்திருந்தேன் இப்படத்தின் மூலம் முழுமையாக தெரிந்துகொண்டேன்.ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
அறிந்திருந்தேன்
Oh so this is a story
இப்போது எனக்கு வயது 42, குறைந்தது நான்குமுறை மேல் மீ்ண்டும் மீண்டும் இப்படத்தை பார்த்திருப்பேன், இக்கதையை என் அப்பத்தா என் சிறுவயதில் என்னிடம் கூறினார்கள், அந்த ஈர்ப்பினாலேயே இத்திரைக்காவியத்தை ஆர்வத்தோடு பார்ப்பேன், வீட்டில் பெரியவர்கள் இருப்பது இது போன்ற ஆன்மீக அறிவையும், சமுதாய முன்னேற்ற த்திற்க்கு வடிகாலாக வும் அமையும்.
Appathaavirku en Vanakkam
தெய்வம் நம் பக்தியை தான் கேட்டது ஆடு மாடு கோழியை கேட்கவில்லை 💥💥💥💥💥💯💯 உண்மை
ஒரு சில மனநல பாதிப்புகள் சத்து குறைவால் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய காவல் தெய்வங்கள் உதவின. பலியிடும் இறைச்சிகளின் ஒரு வித வேகமான சக்தி மனநல பாதிப்பைக் குறைக்கிறது
பெருநாள் ஞாபகம் வருகிறது
@@dhanveerahamed2282 aadu deivathuku padaikala Yelai makkal undu kalika...
ஆடு கோழி புறா இவைகளை படையல் வைக்காமல் உண்மையான அருள் கிடைப்பதென்பது மிகவும் அரிது! அவர் அவர்கள் அருளார்ந்த அறிவும்!அறிவார்ந்த அருளும்! பெறவேண்டுமானல் அவர் அவர்கள் வசதி வாய்ப்பிற்க்கு ஏற்ப பலிகொடுத்து படையாலிட்டு அவற்றை முன்னோர்களுக்கும் படைத்து அதை ரசித்து ருசித்து உண்ணவேண்டும், அப்போதுதான் உன்னதமான அருள் கிடைக்கும் என்பது நம் அப்பன் ஆதிசிவனாரின் கட்டளையாகும், இதை அறிந்தவர்கள் உணர்ந்தவர்கள் எம் பதினெண்சித்தர்கள்.
Ekam Paramphorul (Sivan) Allah
ஓம் நமசிவாய வாழ்க இந்த படத்தை பார்க்க வைத்த ஈஷனுக்கு நன்றி
Iam just now watching this movie .such a wonderful film in black and white.திருச்சிற்றம்பலம்
Yes, super movie
I still can't believe they've made this masterpiece 70 years ago 😢😢
1953 - 2023 WOW
Actually movie was released in 1942 as per wiki just duplicate certification was done in 1953
Even after 80 years, people don't want to change their caste attitude. What a shame
Thanks
Thanks
@@panchasaramariapathiran1095still caste is there true in my working place..i working with my boss in office when he want to pray to god he told me stand outside of office after he done pooja he let me in..
And two chairs available in front of boss..
But he wont let me to sit ..if i ask him to sit he will tell bring that file ..take xerox and come
I stand for 2hours continuosly 😢..
And explain all expenses..
இந்த படத்தை பார்த்த பிறகு நாளை சித்திரை 1 எனது பிறந்த நாள் அன்று சிவன் தரிசனம் பெறவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது இப்போதே செல்ல போகிறேன் சிதம்பரம் சேர்ந்தாலும் சரி இல்லை சிவனிடம் சென்றாலும் சரி ஓம் நமசிவாய பிறப்பு இறப்பு பாவம் நீங்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🤗
நீங்கள் கூறியது பார்த்து புல் அறித்து போனது என் உடல் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
😢ivlo days ah intha movie pakalanu feeling ah iruku sema movie 🤗2024🙂
நான் உங்கள் அடிமை நீங்கள் என்னை அடிக்கலாம்... ஆனால் உங்கள் கை வலிக்குமே..... இந்த சீன் ல கங்கலங்கிட்டேன்
புத்த மன்னன் நந்தனின் உண்மை வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் - VCK 💙❤️
ஒருமுறை அல்ல பலமுறை பார்த்து மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்திய படம்❤
Yes
24.7.23 இல் இப்படத்தை பார்த்தேன்....உடல் சிலிர்க்கிறது...மனம் மகிழ்ச்சியில் பொங்குகிறது....கண்ணில் கண்ணீர் பொங்குகிறது....என்ன புண்ணியம் செய்தனோ...இப்படத்தை பார்க்க.....ஆலவாயா....திருச்சிற்றம்பலம்...
Iam
25.10.2023 isee this flim happy
இந்த திரைப்படத்தை காணும் போது தேதியில்(23/12/2022) இது அத்தனையும் சிவனின் காணும் பக்தர்களுக்கு காணிக்கை மேலும் இந்த திரைப்படத்தை எடுத்தார் டைரக்டர் நடித்த கதாநாயகன் மற்றும் எல்லோரும் அந்த காலத்திலே எந்தத் தொழில்நுட்பம் இல்லாமல் மிக அருமையாக என்றும் இந்த படத்தைக் காண தூண்டுதலாக இருக்கிறது ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் சத்யானந்தா ஓம் சத்குரு நாதனே வாழ்க வாழ்க
3/12/23 இன்று பார்க்கின்றேன்
Nan partha naal 06.01.23🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nan athargu munne parthuviten thethi theriyala
9.1.2013 பார்க்கிறேன்
நான் இன்று 10/1/23
எத்தனை முறை பார்த்தாலும் என் அப்பனின் தரிசனம் காணலாம் ஓம் நமச்சிவாய 🌹🌹
நான் பிறந்தது 1984 இந்த வருடம் இந்த படத்தை பார்த்து மிக ஆனந்தமாக அடைந்தேன் நான் சிவன் பக்தன் ஓம் நமச்சிவாயா
🔥😍😍இப்படத்தை கான்பதை எல்லாம் வல்ல தாயும்தந்தையும் அப்பன் நடராஜப்பெருமான் செயலே. இதை கண்டவுடன் நான் இப்பிறைவியின் பலனை அடைந்தேன் 🙏சிவ சிவ 🙏 இப்பிறவியில் இப்பாக்கியம் நமக்கு கிட்ட வில்லை 🙏😍😍🥰
அனைத்து மனிதர்களும் சக மனிதர்களே இதை எப்போது மனிதர்கள் உணருகிறார்கலோ அப்போது சமத்துவம் பிறக்கும் ஓம் நமசிவாய சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻
இன்று இந்த நந்தனார் உண்மையான பக்தியை பார்க்க அருளிய தில்லை நடராசர் க்கு கோடான கோடி நன்றிகள் பல🎉🎉🎉
😊
1942 la ipadi oru movie ah amazing 2024 la Kooda ipadi oru movie pandrathu kastam... Great Team work
இப்படத்தை உருவாக்க காரணமாக இருந்த அணைவருக்கும் நன்றி 🙏
ஓம் நமச்சிவாய சிவாய
மிக அருமையான படம்.இன்று பார்த்தேன்.1942 வில் எடுத்த படம் என்று நம்ப முடியவில்லை.🙏🏽🙏🏽🙏🏽
🙏🏻🙏🏻ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻
இந்த படத்தை பார்த்தவுடன்
என் கண் கலங்கி விட்டது.
ஈசனின் அடியார்
நந்தனாரின் மகிமையே மகிமை !
இந்த காலத்தில வக்கிரம் தலை விரித்து ஆடுகிறது. நல்ல தெய்விக திரைப்படம்.
அவரை சார்ந்தவரே அவருக்கு சதி செய்கின்றனர்
I don't know Tamil but I understand nandanar shiv bakti good movie
Om arunachala namah
😢
This is the greatest movie video no 1 in history of all videos in You tube in the world which was in 7th century this one REAL happened and those people are so lucky. I like to thank you for uploading and inspiring for all who love lord Shiva OM NAMAH SHIVAYA
தண்டபானி ஐயாவின் நடிப்பு உணர்வு பூர்வமாக உள்ளது
அருமையான படம்!சிறுவயதில் பார்த்தேன்,இன்றுதான் அனுபவித்தேன்.நந்தனார் நடிப்பும்,பாடலும் அருமை!!!
திருச்சிற்றம்பலம்
இந்த மாதிரியான திரைப்படங்கள் பார்த்தால் சிவன் பக்தி உள்ளத்தில் ஊற்றெடுக்கிறது.சிலயநம சில சிவ
Many year's i try to find this movie today i got it.. thank you 🎉❤
1942 ல்.எடுத்த படமா இது ஒளி.ஒலி..பதிவும் மிக அருமையாக உள்ளது..
ஆதியான சிதம்பர நாதன் நடனம் கண்டு , கழிப்புற்ற ஆதிப்பறையனை அடி பணிந்து வணங்கிடுவேன் . ஓம் நந்தனாரே போற்றி.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
களிப்பு ங்க. சில திருச்சிற்றம்பலம்
இன்று நந்தனார் என்னும் அற்புதமான இறை காவியத்தை கானும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.மெய் சிலிர்த்து போனேன்.நமசிவாய வாழ்க!!நாதன்தாழ் வாழ்க!!திருச்சிற்றம்பலம்
நான் சொல்வது உண்மை என்றா தெரியவில்லை😬... ஆனால் இது என் மனம் சொல்வது😌...நம் பாவம் கழிய பெரிய முயற்சி வேண்டாம் ...இந்த திரைப்படத்தை ரசித்து ,மகிழ்ந்து , தொய்ந்து பாருங்கள் நம் மனக்கண் அழுக்கு எல்லாம் போகும் ... ஓம் நசிவாய...❤❤❤🙏🙏🙏
நன்றி
தற்போது தான் முழுமையாக பார்க்க..இல்லை தர்சிக்க முடிந்தது...29.2.2024
Arpudham❤
கடைசி காட்சிகளை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭
அப்பனே ஓம் நம சிவாய திருசிற்றம்பலனே போற்றி... சிவாயா நமஹ 🙏🙏🙏🙏
இறைவன் சாதி பார்பவர் இல்லை .யாராக இருந்தாலும் உன்மையான பக்தி இருந்தால் போதும் . திருச்சிற்றம்பலம் சிவ சிதம்பரம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
61 ஒரு ஆண்டுகள் கடந்தும் மனம் வீசும் இந்த திரை பூ 🌿
80 வருடத்துக்கு முன் வந்தபடம்+++1942 வருடம்
1953
81 ஆண்டுகள்
இத்திரைப்படம் 1952 இல் எடுக்கப்பட்டது நான் கண்டு களித்து இறை நம்பிக்கை பெற வழி வகுக்க 03 03 2023 இந்த நாளுக்கு என் இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏
The movie was released in 1942, not 1952
1935 la vanthathu bro
@@sanjeev3370 First Nanda nar movie released in 1935 bro. Indha padam Gemini pictures starring Dhandapani Desikar released in 1942.
@@krishnakumarsb7792 Ok bro
@@krishnakumarsb7792 . July 28 1953 movie release
42:11 to 43:39 , 01:18:53 awesome expressions with lyrics and asking for permission . Awesome movie. Wonderful.. blessed to see this movie❤
I can't believe,this movie made 80 yrs before,,,🤧🥺♥️🕉️திருச்சிற்றம்பலம்
11-9-2023 அன்று நந்தனார் திரைப்படத்தைக் காணும் பாக்கியம் பெற்றது என் பிறவிப் பயன்!
ஓம் நமசிவாய போற்றி!
ஓம் ந்ந்தனார் போற்றி!
ஓம் சிவனடியார் போற்றி!
🙏🙏🙏🙏🙏🙏🙏
Naanum 🙏🏼
ஜெமினி வாசன் அய்யா அவர்கள் என்ன அருமையாக இந்த திரைப்படதை தயாரித்து இருக்கிறார். M M தண்டபாணி தேசிகர், சிறுகெளத்தூர் சாமா ஆகியோரின் நடிப்பு மிகவும் அருமை. பாடல்கள் பக்திப் பரவசம்.
என் வாழ் நாளில் இன்று தான் முதன் முறையாக நந்தனார் திரைப்படம் பார்த்தேன் என் சிவம்.என் உடல் மெய்சிலிர்க்க கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.உலக நடன ஆட்டத்தின் நாயகரே ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய.30/04/2023
வணக்கம். ஆம் இந்த அற்புத படத்தை இதுவரை பார்க்காத நான் என்ன தவறு செய்தேன். படம் கம்மி பொருள் செலவில் எடுக்கப்பட்டது போல் இருக்கு ஆனால் மிக சிறந்த படைப்பு. நன்றி. நன்று. வாழ்க வளமுடன்.
1942 ஆம் ஆண்டே சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வைத்த திரை காவியம்! 30-10-2023 இன்று இக்காவியத்தை பார்த்ததில் மகிழ்ச்சி!
இதைப்போல் இன்றைய காலத்தில் திரைப்படங்கள் வந்திருக்குமானல் உண்மையான.ஒழுக்கமானமனிதர்களாக வாழ்ந்து இருப்பார்கள்
Appudiya
Seruppa kazhatti aduchi irupanga
ஒருவாரமாகவே என் கண்ணில் Shorts பட்டுகொண்டே இருந்தது. 11/10/23. படமே பார்க்கும் பாக்கியம் பெற்றேன். நந்தனார் கண்ணைவிட்டு விலகவேயில்லை
Same to you
நானும் தான் ஷார்ட்ஸ் பாத்துட்டு படம் பார்க்க வந்தேன் என்ன ஒரு அற்புதமான படைப்பு
Nanum than 26/12/2023 padame parthen enna oru arputhamana padaippu intha kaviyam❤😮
Nanum ipotha pathen💯
25 வயதாகிறது எனக்கு இந்த வயதில் கூட எனக்கு இந்த திரைப்படம் பிடிக்கிறது சூப்பர்
யார் பையன் என்ற படம் பாருங்கள்.. சூப்பர் ஆக இருந்தது
நாம் கொண்டாடும் தெய்வங்களை கோவில் சென்று வழிபட வைத்தார் பெரியார்
நன்றி ❤❤❤
Uttan paaru olu un vaaila en poolu
உண்மையான பக்தியையும் ஆதிப் பரம்பொருளின் கருணையையும் அந்தணர்களின் கொடுமையையும் உணர செய்த காவியம். சிவாய நம
📿சாதி,இனம் கடந்து எம் இறைவன் அனைவர்க்கும் உரியவன் என்று அன்றே உணர்த்திய காவியம். சிவமே வாழ்க... 🙏🙇♂️
அற்புதமான படம்.👌👌👌👌வாழ்க நந்தனார் புகழ்.நந்தனார் போற்றி போற்றி.
நந்தன் நடிப்பு மிகவும் அருமை.அவரை பாராட்டி ஆக வேண்டும். எப்ப எடுத்த படமோ நந்தன இப்பவே பாகணும் போல இருக்கு
தென்னாட்டுடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம்
மிக அவசியம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். ... புத்தாண்டு ஒரு புதிய ஆண்டாகும் என்று தோன்றுகிறது
மிக்க மகிழ்ச்சி நன்றி
சிதம்பரத்தை பார்க்க தவமிருக்கும் இக்குலோர் இன்று சிதம்பரத்தையே ஆள்கின்றனர் .எல்லாம் இறைவனின் அருள். அண்ணன் திருமாவளவன்க்கு இறையருள் என்றும் கிடைக்கும்
ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் திருமா இல்லையென்றால் தெருமா
தமிழ் சினிமாவின் பெருமையே இத்திரைப்படம் தான் திரை படத்திலேயே இன்று வரையிலும் அதிக IMDb rating 8.9 பெற்ற no 1 movie
In this year this is the second time I am seeing.
What a marvellous film.Thanks to S.S.Vasan Thandapani Dhesikar and Serukalsathur Sama.
Dhesikar and Sama acted as Nandanar and typical mirasdhar.
In March this year I visited this Thiruppungur Temple and physically saw the Nandhi kept aside for Nandanar to have a darshan of Lord Siva.( 4 kms from Vaitheeswaran Temple.).
Excellent movie. Let Thiruloganathar save us all.
பிறப்பால் எவரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. அவர் செயலே அவர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று காட்டுகிறது என மிக சிறப்பாக உணர்த்தும் வரலாற்று காவியம் நந்தனார்🙏🙏🙏🙏
Yes
True
நான் இந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் காணும் போது எனது கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது❤❤ எல்லாம் வல்ல சிவபெருமான் வாழ்க நமது இந்து மக்கள் ஒருபோதும் மதமாற்றம் அடையக்கூடாது🙏🙏🙏
1:55:12 யார்க்கும் இந்த பாட்டு பிடிக்கும் 🙏🙏 அருமையான பாடல் 😌