அக்னி குண்டத்தில் இறங்கி நந்தனார் சிவ தரிசனம் செய்தல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 170

  • @vaidehinaagarazan7645
    @vaidehinaagarazan7645 11 หลายเดือนก่อน +27

    😮திருமிகு தண்டபாணி தேசிகர் அவர்களை நான் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்தபோது (1955-56) நேரில் பாரத்திருக்கிறேன். கணீர் என்ற குரல் வளம். கம்பீரமான உடல் வளம். கற்பனை மனவளம் இவை நிறைந்த மனிதர். இல்லை. அவர் அருட்செல்வர்.மேலும் இறைவனே. ஐயம் இல்லை..வாழ்க வளமுடன்

  • @prakashprakash14prakashpra97
    @prakashprakash14prakashpra97 ปีที่แล้ว +45

    நடிப்பாக இருந்தாலும் எவ்வளவு பெரிய உயிரோட்டம் ..
    எல்லாம் அவன் அருள்

  • @esakkianandesakkianand3077
    @esakkianandesakkianand3077 7 หลายเดือนก่อน +7

    உயிரோட்டம் உள்ள அற்புத காட்சிகள். நந்தனார் எமக்கும் உபதேசம் செய்ய வேண்டும்

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 7 หลายเดือนก่อน +5

    உண்மையாக இறைவன் நம் உடலில் பஞ்சபூத சக்தி♥️🪔🪔🪔🪔🪔 அனைத்து மாய இருகிறார அம்மையப்பானே வாழ்க வாழ்க

  • @chandransvj4491
    @chandransvj4491 ปีที่แล้ว +38

    இந்த படத்தின் வாயிலாக நாம் அறிவது கடவுள் எல்லோரிடத்திலும் உள்ளார். மானிடன் தான் கடவுள் உரிமை கொள்கிறான் ஆனால் கடவுள் அப்படி நினைப்பதில்லை உதாரணம் இது போல் நிறைய நிகழ்வுகள் இந்த நிலத்தில் உண்டு

  • @arunkumar-sr2io
    @arunkumar-sr2io ปีที่แล้ว +66

    அவனின்றி ஒரு அணு அணுவும் அசையாது.
    சிவனின்றி பிரசஞ்சமே இல்லை.
    ஓம் சிவாய நம🙏🙏🙏

  • @rajakannand3656
    @rajakannand3656 ปีที่แล้ว +45

    படத்தின் ஒவ்வொரு காட்சியும் மெய் சிலிர்க்க வைக்கும் உயிரோட்டம் தமிழரின் இறை நெறி உலகமெங்கும் கேட்டு கொண்டு இருக்கும் ஓம் நமசிவாய !!!!!!

    • @sulochanas8760
      @sulochanas8760 ปีที่แล้ว +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @navintanabalan7127
      @navintanabalan7127 ปีที่แล้ว +1

      En appan Thillai kootthan pothri pothri

    • @sivas1732
      @sivas1732 7 หลายเดือนก่อน

      உண்மையை படம்னு பார்க்கு நீங்க... பார்பன் படைத்த ஜாதியை பொய்னு ஏன் உணரமுடியல?

    • @somuannamalai8180
      @somuannamalai8180 หลายเดือนก่อน

      பார்ப்பனர் சாதியே பொய்

    • @somuannamalai8180
      @somuannamalai8180 หลายเดือนก่อน

      கடவுளை வைத்து தொழில் செய்யும் ஜாதி

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +18

    அன்பும் சிவமும் ஒன்றே (திருமூலர்). இன்னொரு உதாரணம்: கண்ணப்ப நாயனார். ஆகவே எங்கு எதையும் எதிர்பார்க்காத தூய அன்பு உண்டோ அங்கு சிவன் உண்டு.

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 ปีที่แล้ว +29

    🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி...போற்றி...நந்தனார் திருவடிகள் போற்றி... போற்றி...

  • @SenthilKumar-rp8on
    @SenthilKumar-rp8on ปีที่แล้ว +80

    இறைவனை வழிபடுதலில் உயர்வு தாழ்வு கிடையாது.... அனைவருக்கும் பொதுவானவர் இறைவன்.....

    • @dr.poornima5955
      @dr.poornima5955 ปีที่แล้ว

      Movie name sollunga

    • @SenthilKumar-rp8on
      @SenthilKumar-rp8on ปีที่แล้ว +1

      @@dr.poornima5955 நந்தனர்

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 ปีที่แล้ว

      ​@@dr.poornima5955 nandhanar charithram

    • @rathikaparthiban5003
      @rathikaparthiban5003 ปีที่แล้ว

      Yes correct.malaysia

    • @baluk875
      @baluk875 ปีที่แล้ว

      விழுப்புரத்தில் வெறியாட்டம் போட்டுவிட்டார்களே நன்பரே.

  • @parthasarathyp366
    @parthasarathyp366 11 หลายเดือนก่อน +5

    ஒம் நம சிவாய
    தென்னாடுடைய சிவனே போற்றி .
    என்னாட்டவற்கும் இறைவா போற்றி.
    உடனே கனகசபையின் தெற்கு வாயிலை திறவாயோ.

  • @njayapal8964
    @njayapal8964 ปีที่แล้ว +5

    நந்தனார் படம் கேள்வி பட்டுள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை.
    இப்போது முழு படமும் பார்த்த திருப்தி தந்தது.
    ஓம் நமச்சிவாய நம.

  • @venkatesans6732
    @venkatesans6732 ปีที่แล้ว +45

    படம் பார்த்து ஆனந்தம் அடைந்தேன்

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 ปีที่แล้ว +11

    Jai Hind vande matharamநந்தனாரே உமது திருவடி சரணம்

  • @subaramanik3789
    @subaramanik3789 ปีที่แล้ว +10

    அருமையான படம் சிவபக்திக்கு ஜாதி கிடையாது உண்மையான பக்தி இருந்தாலே போதும்

  • @bogainvillea3617
    @bogainvillea3617 8 หลายเดือนก่อน +3

    கடவுளை நேரில் கண்பதேர்க்கு சில சோதனைகளை கடக்க வேண்டும். மற்றவர்கள் சிலை வடிவில் கண்டார்கள். ஆனால் நந்தனார் நேரில் கண்டவர். தெய்வ பிறவி

  • @parthasarathy1861
    @parthasarathy1861 11 หลายเดือนก่อน +6

    நேரில் கோவிலில் இம்மாதிரி தெய்வதரிசனம் காணக் கிடைப்பதில்லை. எங்கும் கூட்டம்தான். இங்கு காட்சி படுத்தப்பட்டது மனம் நிறைவு தருகிறது. பாட்டும் இதயத்தை தொட்டது. நன்றி. 🙏💐🌹

    • @priyasanmu27497
      @priyasanmu27497 4 หลายเดือนก่อน

      nanum Ithaithan ninaipen🙏

  • @shobanasrinivasan222
    @shobanasrinivasan222 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு. என் உள்ளம் ஆட் கொண்ட எம்பெருமானே. ஓம் நமசிவாய

  • @rajatvr5974
    @rajatvr5974 ปีที่แล้ว +19

    இது படம் இல்லை என் அப்பன் ஈசன் அருள் பெற்ற நந்தனார் மாதிரி நம்மையும் ஈசன் அருள் பெறவேண்டும் என்று சொல்லி தந்து விட்டு உதாரணம்தான் நந்தனார்

  • @saravanakumarsaravanan8522
    @saravanakumarsaravanan8522 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே.. நாட்டவர்க்கும் இறைவா..

  • @SandheepSandeep-in7ph
    @SandheepSandeep-in7ph ปีที่แล้ว +5

    I am christen I love this movie God always hero 🙌

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பல நடராஜர்
    தரிசனம் பெற்ற நந்தனார்
    பற்றிய சிறப்பான வரலாறு அறிந்தேன்
    நன்றி

  • @loveournature4973
    @loveournature4973 ปีที่แล้ว +36

    சிவன் இன்றி நான் இல்லை அவன் இன்றி ஏதுமில்லை

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 8 หลายเดือนก่อน +1

    தூய அன்பு கொண்டு ஒன்றை பற்றுங்கள். அந்த ஒன்றையும் புளியங்கொம்பாய் பற்றுங்கள். உங்களிலும் உங்கள் இஸ்ட தெய்வம் வெளிப்படுவார்!! நீங்களும் தந்தனார்தான்!!🪔💐🙏💐🪔

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 หลายเดือนก่อน

    Excellent incredible singing and,acting,by,MMDhandapani
    Desigar,,rate,to,get,such,singing,legends

  • @Giramathupakkamகிராமத்துப்பக்க

    கடைசி வரை நந்தன் நந்தனாக கோவிலுக்குள் நுழையமுடியவில்லை..
    அக்னியில் நந்தனாக இறங்கி "நந்தனாரா'க வெளிவந்ததால் தான் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுகிறார்.

    • @loyalboy_vj24
      @loyalboy_vj24 ปีที่แล้ว +6

      நெருப்புல நின்னும் ,, சிவனே கூப்பிட்டும் ,, அவர் கருவறைக்குள் செல்லவில்லை,(அனுமதிக்கவில்லை) கதையில் கூட அவ்வாறு அவர்களால் யோசிக்க முடியவில்லை .... இதில் ஆதிக்கம் மற்றும் சக்தி உள்ளவர்கள்( சிவனா (அ) பார்பானா) சிவனை விட பார்பான் தான் பெரிய ஆள்....💯

    • @sivas1732
      @sivas1732 7 หลายเดือนก่อน

      பறையனு சொன்ன நந்தன் தீயில் இறங்கி வென்றான் ஈசனின் அன்பை... ஆனால் பார்பன் என்ற பாம்பு இன்றும் எமாற்றி பிழைக்கிறதே அதன் கதி என்னவாக இருக்கும் ஈசனே?

    • @sivas1732
      @sivas1732 7 หลายเดือนก่อน

      ஈசன் கொடியவன் தண்டனைக் கொடுப்பதில்... தவர மாட்டான்....திண்ணம்...
      🙏

    • @vv-zr1oo
      @vv-zr1oo 5 หลายเดือนก่อน

      முட்டாள்களே இதற்கும் பிராமணர்கள்தான. அரசியலில் பிழைக்க சில களவாணிகள் பிராமணர்களை சொல்லுகிறார்கள் படித்தவர்கள் என்றால் இப்படி சொல்லமாட்டார்கள். சிவன் தன்னுடன் அனைவரையும் தன்னுடன் ஐக்கிய ஆக்கமாட்டார் . உண்மையான பக்தியை சோதிப்பதே நத்தானர் அக்னியில் இறங்கியது. இல்லை என்றால் உன்னை போல சில முட்டாள்கள் இதில் பக்தியை பற்றி பேசாமல் ஏதோ குறிப்பிட்ட மக்களை குறைச் சொல்லுவியா? 😂😂😂

    • @RaajA-xg2rr
      @RaajA-xg2rr หลายเดือนก่อน

      ​@@loyalboy_vj24ஆம் ஒரு தாழ்த்தப்பட்ட அப்பாவி நந்தன் இந்த பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் அக்னி குண்டத்தில் தீக்கிரையானார்.
      அதுமட்டுமின்றி அவரை 63 நாயன்மார்களில் ஒருவராக கோயிலில் வைத்து சூத்திரங்களை எல்லாம் பூசை செய்ய வைத்தார்கள் என்பதில்தான் பார்ப்பனர்களின் "வெற்றி" இருக்கிறது. இதை நாம் உணர்ந்தால் பார்ப்பனர்களை போல இன்னும் நம்மை போன்ற பல நந்தனார்கள் தீயில் இறங்கமாட்டார்கள்.

  • @gandhimurugesan-up8nq
    @gandhimurugesan-up8nq 9 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய என்னப்பன் அல்லவா...

  • @samannababyrani6594
    @samannababyrani6594 ปีที่แล้ว +12

    உள்ளம் உருகிறது

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 11 หลายเดือนก่อน +1

    அருமை ...அருமை .. இதற்குப் பிறகும் பிராமணர்கள் திருந்தவில்லை ... பாவிகள் திருந்தவே மாட்டர்கள்.

  • @SambanthamK-pm7dq
    @SambanthamK-pm7dq ปีที่แล้ว +3

    Supper very good thanks

  • @ekambarampillai1561
    @ekambarampillai1561 6 หลายเดือนก่อน

    இதுபடமல்ல ஒரு பாடமாகும் ஓம் சிவாய நம

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +30

    நடிப்பல்ல; இது உயிர்ப்பு & துடிப்பு

  • @gobikagunasekaran2497
    @gobikagunasekaran2497 9 หลายเดือนก่อน +1

    நந்தனார் பெருமை உலகம் அறியும்

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 ปีที่แล้ว +1

    Wonderful. Many thanks.
    Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amirthalingam66
    @amirthalingam66 ปีที่แล้ว +5

    சிவன் சாதி மதம் பார்ப்பதில்லை
    உண்மை பக்திக்கு ..இறங்கும்
    தாயுள்ளம் .கொண்டவர்

  • @mohanapriya3022
    @mohanapriya3022 ปีที่แล้ว +5

    Om namasiva Namaga 🙏🕉️🕉️🙏

  • @paradesiaralan
    @paradesiaralan ปีที่แล้ว +6

    ஆன்மிக படங்கள் பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும்..... ஆனால் ........
    நம் தமிழ் முன்னோர்கள் கண்ட சிதம்பர தரிசனம், அண்ணாமலை தரிசனம், காசி தரிசனம் வேறு ....
    இவர்கள்(ப்ராஹ்மணர்கள்) கட்டிய கதைகள் வேறு.... உண்மையை சித்தர் குரு வழி வந்தவர்களிடம் தெரிந்துகொள்ளுங்கள்....

  • @kumaravel396
    @kumaravel396 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @balamurali5376
    @balamurali5376 ปีที่แล้ว +3

    தீண்டாமை கடவுளால் அங்கீகரிக்கபட்டது போல் உள்ளது கடவுள் நினைத்தால். ஓர் இரவில் சமதுவத்தையும் சமாதானத்தையும் மாணிடரின் மனதை வழி நடத்தமுடியும் ஆனால் நடக்குமா இன்றும் நன்தநாரின் நிலமையே பல இடங்களில் நிலவுகிறது. சமத்துவம் மலர மக்கள் மனம் மாறவேண்டும்

  • @indianever4698
    @indianever4698 ปีที่แล้ว +7

    அவன் அருகில் இருந்தும் அவன் அருமையை எங்களால் அறிந்து கொள்ள முடியல‌.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இத்த உண்மை தெரிந்து இருக்கிறதே பெரிய விஷயம் தான். 🤣🤣🤣 😏 🇮🇳

    • @TheJune1932
      @TheJune1932 ปีที่แล้ว

      😅

    • @TheJune1932
      @TheJune1932 ปีที่แล้ว

    • @kssps2009
      @kssps2009 9 หลายเดือนก่อน

      இப்பவும் தான்.😂😂. அவர்கள் எங்கே இறைவனின் அருமையை தெரிந்து கொண்டார்கள்😂😂

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju 8 หลายเดือนก่อน +1

      தூய்மையான அன்பும் பற்றும் இறைவனை நம்மிலும் காட்டும்!! ஆனால் மாயையில் சிக்கிவிட்டோம்!! Very sadly!!😭🙏😭

  • @Jeyakumar-ry2bx
    @Jeyakumar-ry2bx ปีที่แล้ว +1

    ஈசனே சிவகாமி நேசனே...

  • @jeyaramanj9522
    @jeyaramanj9522 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய!...

  • @MenishaMenishamns
    @MenishaMenishamns 11 หลายเดือนก่อน

    Enakku rompa rompa pidicha movie

  • @narayanamoorthynagarajan9435
    @narayanamoorthynagarajan9435 ปีที่แล้ว +6

    Om Namah Shivaya.

  • @subhasri9474
    @subhasri9474 6 หลายเดือนก่อน

    Very nice.. nandanar character acted very well

  • @rajalakshmig7324
    @rajalakshmig7324 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய நமக🙏

  • @ganesh7415
    @ganesh7415 3 วันที่ผ่านมา

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajanmurugesan9604
    @selvarajanmurugesan9604 ปีที่แล้ว +8

    இந்தத் திரைப்படம் கட்டுக்கதை.
    திருநாளைப்போவார் நாயனார் என்ற நந்தனாரின் உண்மைச் சரித்திரத்தைச் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தில் காண்க.

    • @venkatraman9699
      @venkatraman9699 ปีที่แล้ว +1

      This is based on Nanadanar Charithram by Sri. Gopala Krishna Bharathiar...a Great Siva Bhaktha. Meenakshisundaram Pillai avargal refused to write foreword for this book because this story was far away from truth; But, on seeing Bharathi's extrordinary devotion[he died on a Sivarathri day], he agreed to write foreword. For example: Vargalamo is not grammatically correct and Sri Pillaival objected to it.

    • @selvarajanmurugesan9604
      @selvarajanmurugesan9604 ปีที่แล้ว

      @@venkatraman9699 பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தை மறுத்து வேறு கதை புனைபவர் எவரேனும் ஆகுக. அவரெல்லாம் சைவர் அல்லர்.
      தில்லை சபாநாயகரால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு தெய்வசேக்கிழாரால் அருளப்பட்டது பெரியபுராணம். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் திருவருளால் நம்பியாண்டார் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதி அருளப்பட்டது.
      மெய்கண்ட சாத்திர ஆசிரியன்மாருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரியரால் திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூல் அருளிச்செய்யப்பட்டது.
      இத்தனைச் சிறப்புடைய சிவஞானிகளின் மேல் அறியாமையை ஏற்றி அவமதிக்கும்
      நபர் சிவபக்தர் என்று மதிக்கப்படுவது ஆச்சரியம்.
      இன்னொன்று..!
      சிவராத்திரியன்று மரணிப்பவர் சிவபக்தர் என்பது என்ன இலக்கணம்?
      நாத்திகரும் பிறசமயத்தவரும் இன்னும் பலரும் சிவராத்திரியன்று இறப்பதுகொண்டு அவர்களையும் சிவபக்தர் எனலாமா..!

    • @nagamohansn4042
      @nagamohansn4042 2 หลายเดือนก่อน

      ​@@venkatraman9699ஐயா வணக்கம் இது பற்றிய முழு விவரங்களையும் அறிய விரும்புகிறேன் நன்றி வணக்கம்

  • @sokkiahsokkiah6238
    @sokkiahsokkiah6238 ปีที่แล้ว +3

    Om namasivaya 🙏

  • @parvathia5418
    @parvathia5418 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏Nandhanar 🙏🙏🙏

  • @sivakumar-tu7xg
    @sivakumar-tu7xg ปีที่แล้ว +5

    Om namasivayam

  • @antv8955
    @antv8955 6 หลายเดือนก่อน

    Om Sai Ram om namah shivaya om namaha shivaya

  • @vatsalalakshmanan7616
    @vatsalalakshmanan7616 ปีที่แล้ว +3

    Om Namashivaya Vazhlga

  • @KumarKumar-ku8fk
    @KumarKumar-ku8fk 6 หลายเดือนก่อน

    ஓம் சிவாய ஓம்

  • @loyalboy_vj24
    @loyalboy_vj24 ปีที่แล้ว +2

    நெருப்புல நின்னும் ,, சிவனே கூப்பிட்டும் ,, அவர் கருவறைக்குள் செல்லவில்லை,(அனுமதிக்கவில்லை) கதையில் கூட அவ்வாறு அவர்களால் யோசிக்க முடியவில்லை .... இதில் ஆதிக்கம் மற்றும் சக்தி உள்ளவர்கள்( சிவனா (அ) பார்பானா)
    Storytelling is ; சிவனை விட பார்பான் தான் பெரிய ஆள்....💯

    • @nagamani2082
      @nagamani2082 11 หลายเดือนก่อน

      Mental koodi

  • @jayaprakasharjunan3146
    @jayaprakasharjunan3146 11 หลายเดือนก่อน

    பிரிண்ட் சூப்பராக இருக்கிறது

  • @Super_empath
    @Super_empath ปีที่แล้ว +5

    Please create more devotees like him for us now

    • @TheJune1932
      @TheJune1932 ปีที่แล้ว

      A/M Sivan illyael eduvum millay.ulagamay Avandan.

  • @senthilmurugan5534
    @senthilmurugan5534 7 หลายเดือนก่อน

    நந்தனார் பற்றி இதன் மூலம் தான் தெரியும்

  • @krishnamoorthypadmanabhan8909
    @krishnamoorthypadmanabhan8909 ปีที่แล้ว +2

    Ohm Namashivaya

  • @munisamym2725
    @munisamym2725 5 หลายเดือนก่อน

    ஓம் நம சிவாய நம

  • @nirmalal4937
    @nirmalal4937 ปีที่แล้ว +1

    Hara hara mahadeva om namashivaya

  • @sivassiva7815
    @sivassiva7815 ปีที่แล้ว +6

    சிவன் இன்றி சீவன் இல்லை.

  • @prabham2921
    @prabham2921 5 หลายเดือนก่อน

    I like nandhanar

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl ปีที่แล้ว +1

    Intha movie name yarukachum thriyuma please tell me if you know.... 🙏

    • @jenithar1630
      @jenithar1630 6 หลายเดือนก่อน +1

      Nanthanaar movie

    • @sivasankar-es7zl
      @sivasankar-es7zl 6 หลายเดือนก่อน

      @@jenithar1630 thanks sis

  • @sivaranjani.s5525
    @sivaranjani.s5525 ปีที่แล้ว +2

    Nalla padippu

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 11 หลายเดือนก่อน

    Super. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajisasi4733
    @balajisasi4733 ปีที่แล้ว +3

    Super. Film

  • @prabu009
    @prabu009 11 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @sarathmaxwelsarathmaxwel2598
    @sarathmaxwelsarathmaxwel2598 ปีที่แล้ว

    Om namasivaya

  • @arumaidossn7017
    @arumaidossn7017 ปีที่แล้ว +4

    தில்லை வாழ் நரிக்கூட்டம் நடத்திய நயவஞ்சக நாடகம்.

  • @vishnusivasankar5319
    @vishnusivasankar5319 9 หลายเดือนก่อน

    எல்லாம் சிவ மயம்

  • @indumathi8553
    @indumathi8553 11 หลายเดือนก่อน

    People were denied even to have Dharsan of Lord Shiva it is a social injustice

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 8 หลายเดือนก่อน +1

    Friends, be relax tamil saivism origin from tamil siddhas.
    Siddha method directly opposite to brahmanical shivaism. Nandhanar belongs to siddha tradition.
    The 2 famous siddha form savism followers are vallar, & nandhanar.
    Thillai sivan temple under priests. I cant tell more here.
    Go refer uma pati sivacharya.

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @shanmugamj6199
    @shanmugamj6199 15 วันที่ผ่านมา

    கடவுள் எவரையும் தாழ்த்த வில்லை. கடவுள் பெயரை சொல்லி ஏற்றதாழ்வு கற்பித்த மடையர்களை சொல்லனும்.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx ปีที่แล้ว

    Super

  • @இஸ்லாத்தின்தனித்தன்மை

    பார்ப்பனன் மட்டும் நெருப்பில் இறங்க மாட்டான்

  • @remitha0984
    @remitha0984 ปีที่แล้ว

    Miha miha arumai 😢😢😢

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 11 หลายเดือนก่อน

    super

  • @Raja-c4e9y
    @Raja-c4e9y 10 หลายเดือนก่อน

    Siva.siva❤

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 ปีที่แล้ว +9

    என்ன தாழ்த்திய கடவுள் எனக்கு வேண்டாம்

    • @Srilovesri
      @Srilovesri ปีที่แล้ว

      என்ன ஆயிற்று

    • @krishnaveni7829
      @krishnaveni7829 ปีที่แล้ว

      thavaru thaaldhuvadhu ungalai uyardhave purindhu kondu iraivanai thodarndhu thudhiungal iyya

    • @sivanesan9966
      @sivanesan9966 ปีที่แล้ว +1

      புரிதல் இல்லாததால் இறையை மாறுகிர்கள். கூடிய விரைவால் இறை அருள் கிட்டும்

    • @venkatg330
      @venkatg330 ปีที่แล้ว

      Super

    • @Tea-kadai-Bench007
      @Tea-kadai-Bench007 23 วันที่ผ่านมา

      கடவுள் பெயரில் வேச பிராமணன் தான் தாழ்த்தியவன், கடவுள் இல்லை.

  • @nagarajandk4538
    @nagarajandk4538 ปีที่แล้ว +2

    உண்ணைகண்டதும்மணம்குலிர்ததேஎண்மணம்அப்பன்ஈசணே

  • @anandanthraper5367
    @anandanthraper5367 ปีที่แล้ว

    Name of this movie?

  • @mr.status4350
    @mr.status4350 ปีที่แล้ว +1

    இப்படத்தின் பெயரை, யாராவது கூற முடியுமா....? ஐய்யா

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 7 หลายเดือนก่อน

    Ananda bakthi

  • @sundharam1604
    @sundharam1604 6 หลายเดือนก่อน +2

    சிதம்பரம் நடராஜர் கோவில் உண்மையான பெயர்" ஆயாகர் சாம்பவர்" இக்கோவிலின் பூசாரி பெயர், சால சாம்பவர், இதன் உண்மையான வரலாறு..........சந்திரகிரகணம், சூரிய கிரகணம் நடந்தாலும் இக்கோவிலை முடமாட்டார்கள் இக்கோவில் பூசாரியான சாலசாம்பவரிடம். சாணக்கியன் சமஸ்கிருத ம.கற்றுக்கொண்டு போவர்.

  • @SamsungJ2-ly8mf
    @SamsungJ2-ly8mf ปีที่แล้ว +1

    Katavulai thuthika chathi matham Niram puniyam vasathi vaipu ethuvum kidaiyathu bakthi Ontru pothum

  • @PalaniselviRamesh
    @PalaniselviRamesh ปีที่แล้ว

    Siva siva

  • @sathuragirisamy3980
    @sathuragirisamy3980 ปีที่แล้ว

    Parpanarkalinaniyayathukkualaveyillaiatimaiyayvaithiruntharkal

  • @ThirunavukarasuAnnachi
    @ThirunavukarasuAnnachi 2 หลายเดือนก่อน

    No alternative actor like thandapanidesikar

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว

    பாப்பான் பறையன்
    Good combination😅😅.

  • @KalaiSelvan-ns7jn
    @KalaiSelvan-ns7jn ปีที่แล้ว

    Sivana parayan jati parkum enta naum sivanai kumbidatha

  • @nidheeshkrishnan8150
    @nidheeshkrishnan8150 10 หลายเดือนก่อน

    🙏

  • @Ponnarasu-vl6sw
    @Ponnarasu-vl6sw ปีที่แล้ว

    Iyyaninndri

  • @silambujayammani7491
    @silambujayammani7491 ปีที่แล้ว +3

    😂ஏமாற்று வேலை

  • @abiramialagarsamy5525
    @abiramialagarsamy5525 ปีที่แล้ว +1

    Na

  • @sathuragirisamy3980
    @sathuragirisamy3980 ปีที่แล้ว

    Parpanajathiveriyaiolithavarnanthanar

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr ปีที่แล้ว +12

    கடைசியாக கடவுளும் நந்தனை காப்பாற்றவில்லை கூடவே இருந்து கொளுத்திவிட்டு இன்று வரை அந்த வாயிலை அடைத்து வைத்துவிட்டார் உண்மையாகவே கடவுள் இல்லை என்பதற்கான உதாரணமாக நந்தனும் வள்ளளாரும் உள்ளார்கள்

    • @nagamani2082
      @nagamani2082 11 หลายเดือนก่อน +3

      Looosu punna

    • @KJeeva-ke1zr
      @KJeeva-ke1zr 11 หลายเดือนก่อน +1

      @@nagamani2082 மடக்கூதி நான் சொன்னது என்ன தவறு நந்தி விலகி சிவனை பார்க்க சொன்னது சிவன் ஏன் நந்தனை உள்ளே வா என ஏன் கூறவில்லை

    • @kalampuguvom3901
      @kalampuguvom3901 9 หลายเดือนก่อน +13

      தவறான புரிதல்... நந்தி விலகி சிவபெருமான் காட்சியளித்து 40 வேலி வயல் ஒரு இரவில் விளைந்து நந்தனரின் பக்தியை கண்டு வீடுபேறு எனும் இப்பூமியில் மீண்டும் பிறவா முக்தி நிலையை கொடுத்து எம்பெருமான் ஆட்கொள்ளும் அற்புதமே அக்னியில் இறங்கும் நிகழ்வு. இறைவன் அவரை கோவில் தரிசனம் செய்ய வைத்து இவ்வுலக வாழ்க்கையை தொடர்வது என்பது நந்ததனர் பக்திக்கு எவ்வாறு ஈடான இறையருளாக இருக்க முடியம்? நந்தனரும் நூறாண்டு வாழ்ந்து மும்மலங்களின் பிடியில் சிக்கி சாதாரண மனித பதறாக இறக்க எவ்வாறு இறைவன் அனுமதிவார்?

    • @KJeeva-ke1zr
      @KJeeva-ke1zr 9 หลายเดือนก่อน

      @@kalampuguvom3901 சுத்தமான நெய்யில் செய்த தரமான உருட்டு. நந்தன் பூமியில் வாழ்ந்துவரும் கடைசிவரை எந்த கோவிலிலுமே ஆண்டவனை தரிசிக்க அனுமதி கிடைக்கவில்லையே

    • @rasmikavadivel8126
      @rasmikavadivel8126 9 หลายเดือนก่อน +1

      Unmai anna

  • @rajakumarveeramuthu8223
    @rajakumarveeramuthu8223 ปีที่แล้ว +6

    உங்க சாமி எல்லாரும் சமம் என கணவுல சொல்லவேண்டியது தானே

    • @rameshh7803
      @rameshh7803 ปีที่แล้ว

      Ventum na allaa va vanthu appadi solla sollunga
      Aangalum saathi paagupaadu ullathu

    • @lakshmimurugesan971
      @lakshmimurugesan971 ปีที่แล้ว

      Sami ennaikku jathi pathathu parppathellam manidargal atanalthan unmaiyana pakthargalukkum mattum arul purinthuvettu aamaitheyaga erukkerar

  • @rkusakthipunitha8670
    @rkusakthipunitha8670 ปีที่แล้ว

    Om namasivaya