அறியாமல் நீ வந்தாய் புரியாமல் நீ போவாய்!

แชร์
ฝัง

ความคิดเห็น • 121

  • @chanakyamathskendra
    @chanakyamathskendra 3 หลายเดือนก่อน +32

    சூப்பர் படம் இந்த காலத்தில் பார்த்தாலும் போரடிக்காத படம்.அனைத்தும் அருமையான பாடல்கள்.

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh 2 หลายเดือนก่อน

      th-cam.com/video/LQaA_Eh4QkY/w-d-xo.htmlsi=HtcyI-Pquuyyjt29

  • @kannappanmpk
    @kannappanmpk 8 หลายเดือนก่อน +76

    அருமையான நடிப்பு ரங்காராவின் கம்பீரமான தோற்றம்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 8 หลายเดือนก่อน +49

    வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 5 หลายเดือนก่อน +25

    அருமை, அருமை.திரு.ரங்கராவ் அவர்கள் மேன்மை மிகு நடிப்பால் உயர்ந்தவர்,நடிப்பிலும்,சரி
    உயரத்திலும் அதுவே

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 6 หลายเดือนก่อน +78

    ரங்காராவ் சிறப்பான தோற்றம் தெளிவான தமிழ் உச்சரிப்பு ஆக நல்ல நடிகர் கடோத்கன கோயில் ஜம்முவில் உள்ளது

  • @thothathrir8909
    @thothathrir8909 7 หลายเดือนก่อน +34

    என்ன ஒரு அநாயாசமான அருமையான நடிப்பு...

  • @muralijee1
    @muralijee1 8 หลายเดือนก่อน +36

    ரங்காராவ் நடிப்பு எப்போதுமே பிரமாதம் தான்.சூப்பர்

  • @ganesan3611
    @ganesan3611 8 หลายเดือนก่อน +19

    🎉🎉 அருமையான நடிப்பு அற்புதமான படம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @bharathimohan7973
    @bharathimohan7973 7 หลายเดือนก่อน +16

    Maya Bazar is my all time favorite ❤

  • @user-cu5cb7li8i
    @user-cu5cb7li8i 4 หลายเดือนก่อน +4

    ரங்கராவ் நடிப்பு always super super super

  • @user-ke9lp2bb8z
    @user-ke9lp2bb8z 6 หลายเดือนก่อน +23

    அறியாமல் நீ வந்தாய் புரியாமல் நீ போவாய். ஆத்மாவை அறிதல்.உள்நோக்கிய பயணம். கடோத்கஜன் குறுநில மன்னர். சேவை என்ற வெளிநோக்கிய பயணம். புரிதல் - அறிதல் - உணர்தல் என்ற மூன்று தளம்.

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 3 หลายเดือนก่อน +1

    அற்புதமான திரைக்காவியம் ரங்காராவ் ராமா ராவ் இன்னும் பல திரைப்பட பிரமுகர்கள் அனைவரையும் ஒன்று சேர பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி தருகிறது இதுபோல காவியம் பார்ப்போமா

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 3 หลายเดือนก่อน +3

    உடன் இருந்தவனை கொன்ற பெருமை உங்களையே சாரும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +11

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 8 หลายเดือนก่อน +27

    ரங்காராவ் மிகவும் திறமையான நடிகர்.

  • @rajatvr5974
    @rajatvr5974 3 หลายเดือนก่อน +3

    இந்த படத்தில் தான் கல்யாண சமையல் சாதம் காய்கறிகள் பிரமாதம் இந்த பாடல் படத்தில் உள்ளது

  • @manikannang185
    @manikannang185 8 หลายเดือนก่อน +15

    Tamil old film doing art and culture growth.

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai 8 หลายเดือนก่อน +27

    ஓம் ஶ்ரீ நமோ நாராயணாய நமக

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 8 หลายเดือนก่อน +2

      எல்லாம் சர்வேஸ்வரன் திருவருள் ❤️

  • @Bluedot1
    @Bluedot1 8 หลายเดือนก่อน +9

    Thank you classic cinema 🙏🙏🙏

  • @lakshmiganthannatarajan2468
    @lakshmiganthannatarajan2468 5 หลายเดือนก่อน +6

    Enna oru kambeeram. Arumaiyana Tamil ucharippu.
    Nalla nadigar.
    Appa character kanakatchidhamaga porunthum.

  • @sddhamodharan8
    @sddhamodharan8 หลายเดือนก่อน +1

    என் வற்றாத செல்வமே வாழ்க நீ வாழ்க

  • @yadavprasanna5326
    @yadavprasanna5326 8 หลายเดือนก่อน +5

    சூப்பர் படம்

  • @user-vikkykanna23
    @user-vikkykanna23 8 หลายเดือนก่อน +5

    Adu mayai edu mayai chinnamayai periyamayai om namo krishnan

  • @vivekanadhangunasekaran1827
    @vivekanadhangunasekaran1827 7 หลายเดือนก่อน +6

    Jai Sri Krishna potri ⚘⚘

  • @DSakthivel-ci7im
    @DSakthivel-ci7im 8 หลายเดือนก่อน +4

    ❤..Supar movie

  • @srk8360
    @srk8360 7 หลายเดือนก่อน

    அருமையான படம் 💯/💯👌👌👏👏👏👏👏👍👍💜💕💜💕💜💕

  • @manikannang185
    @manikannang185 8 หลายเดือนก่อน +7

    You tube channel Classic cinema doing excellent work.

  • @rangarajan9862
    @rangarajan9862 3 หลายเดือนก่อน

    அருமையான bgm 🥰

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 3 หลายเดือนก่อน +1

    அறியாமல் நான் வரவில்லை ஏனென்றால் எனது குருவை நான் முதலில் சந்தித்தபோது பூ கவலர் என்னும் திருக்கோவிலூரில் பத்துக்கு பத்து தான் உன்னிடம் நீயே கலியபெருமாள் அவதாரம் அமரி என்று சொன்னார்கள் நான் இன்னொரு இடம் சென்றபோதும் கண்ணால் பார்ப்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பது மெய் என்று கருத்தில் மையத்தில் வைத்து உன்னை நேர்மை சத்தியம் அறநெறி தர்மம் என்னும் சத்திய நேர்கோட்டில் நான் நடந்தேன் கவலையாக நான் நடந்து கொண்டிருக்கிறேன் அறிந்து விட்டேன் புரிந்து விட்டேன் வெற்றிவாக சூட போகிறேன் மன்னரான பின்பு சந்திப்போம் வாழ்க ராமர் புகழ்

  • @Bss204
    @Bss204 3 หลายเดือนก่อน +1

    Rasithu paarkalam❤❤❤❤❤❤❤❤ screenplays super

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 8 หลายเดือนก่อน +3

    So exelent

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 3 หลายเดือนก่อน

    Nandri... abhay bajrangbali maharaj ki namo namaha

  • @himabindhukasi4270
    @himabindhukasi4270 7 หลายเดือนก่อน +2

    My all time favorite movie

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 8 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 8 หลายเดือนก่อน +5

    சிங்க நடை, ரங்கராவ்

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 7 หลายเดือนก่อน +1

    Thanks and regards

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 4 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி

  • @user-to3tm6hq8q
    @user-to3tm6hq8q 7 หลายเดือนก่อน +7

    🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாது விவசாயிகளே உட்பகை தவிர்😢😢❤

  • @user-mt3eu1jc5m
    @user-mt3eu1jc5m 4 หลายเดือนก่อน

    நல்ல நடிப்பு

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 4 หลายเดือนก่อน

    Very good 💯
    Movie

  • @shankaranarayananramakrish1609
    @shankaranarayananramakrish1609 4 หลายเดือนก่อน

    Classical movie i always like

  • @jayachandran1568
    @jayachandran1568 หลายเดือนก่อน

    இந்தக் 5:26 காலத்திலும் இதுபோன்ற மாய ஜாலம் படங்கள் பழய மாதிரி செட் அமைத்து பிளாக் ஒயிட் எடுத்தால் அற்புதமாக திரையரங்கிற்கு மக்கள் வருவார்கள் 5:26 5:26

  • @The_Esemor
    @The_Esemor 5 หลายเดือนก่อน

    யாம் அறிந்தோம்

  • @sudalaiventhan
    @sudalaiventhan 7 หลายเดือนก่อน +4

    காந்தசாலா & ராஜேஷ்வர் ராவ் music

  • @srinivasankv5788
    @srinivasankv5788 8 หลายเดือนก่อน +2

    Mayabazar I hope so

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 5 หลายเดือนก่อน +3

    அருமையான காட்சி 👌👍

  • @NARAYANNE007
    @NARAYANNE007 8 หลายเดือนก่อน

    For Ghatotkach's father Bheem , Hanuman Ji gave a similar incident in disguise

  • @venkatapathys1767
    @venkatapathys1767 8 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @Simplysmrt
    @Simplysmrt หลายเดือนก่อน

    Bgm is massive 🔥

  • @user-fy5cb7rc6l
    @user-fy5cb7rc6l 7 หลายเดือนก่อน +1

    What an bgm

    • @kasiraman.j
      @kasiraman.j 5 หลายเดือนก่อน

      Yes❤❤

  • @user-zh6bo6bw1d
    @user-zh6bo6bw1d 8 หลายเดือนก่อน

  • @karthikeyank2940
    @karthikeyank2940 3 หลายเดือนก่อน

    அறியாமல் வந்தேன்... வந்த பிறகு சில விஷயங்களை அறிந்து கொண்டேன்.. கொஞ்சம் தெளிவாகவே செல்கிறேன்...

  • @NatRam-fw2im
    @NatRam-fw2im หลายเดือนก่อน

    😊

  • @tgs1987
    @tgs1987 4 หลายเดือนก่อน +3

    Girlfriend என்பதன் முதல் சொல் பிரியமான தோழி...
    பழங்காலத்து பெயர்ச் சொல்

  • @vijayakumarsubramani6648
    @vijayakumarsubramani6648 4 หลายเดือนก่อน

    Super

  • @kathiravankr7011
    @kathiravankr7011 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @sekarmt8924
    @sekarmt8924 15 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @tamilarasan9985
    @tamilarasan9985 5 หลายเดือนก่อน

    🙏

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 5 หลายเดือนก่อน +1

    ரங்கராவ் ஸ்டைலே ஸ்டைல் தான்

  • @krishnanm1810
    @krishnanm1810 28 วันที่ผ่านมา +1

    Movie name ப்ளீஸ்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    pown

  • @user-tu3tl7my8p
    @user-tu3tl7my8p 8 หลายเดือนก่อน +4

    Hi fi
    Wi fi
    Hi fi
    Wi fi
    Super super andrea kanithan nam munnoodi.

  • @user-sy9pz8fr9l
    @user-sy9pz8fr9l 8 หลายเดือนก่อน +4

    Maya Bazar

  • @judekamales7595
    @judekamales7595 3 หลายเดือนก่อน +1

    Movie name please?

  • @karunalamani.n5248
    @karunalamani.n5248 3 หลายเดือนก่อน +4

    அந்த காலமாக இருந்தாலும் இந்த காலமாகும் இருந்தாலும் கடவுளாக இருந்தாலும் பெண்களை கடத்துவதே வேளையாக உள்ளது

  • @tssubramanian9730
    @tssubramanian9730 8 หลายเดือนก่อน +3

    Never this type of movies r made..

  • @prakashd4
    @prakashd4 4 หลายเดือนก่อน

    is it???

  • @ramyakrishnancbe
    @ramyakrishnancbe 2 หลายเดือนก่อน

    Movie name please

  • @karthigalovemusic6613
    @karthigalovemusic6613 8 หลายเดือนก่อน +3

    Enna movie

    • @Phoenix_ilavarasan
      @Phoenix_ilavarasan 4 หลายเดือนก่อน

      மாயா பஜார் th-cam.com/video/s_SHuAEC71k/w-d-xo.html

  • @shanmugams9130
    @shanmugams9130 8 หลายเดือนก่อน

    Name

  • @instafuny
    @instafuny 7 หลายเดือนก่อน

    என்னது "why தலைவா " வா இதென்ன மாயா பஜார்-ஆ இல்ல 2K மாடிஃபி பஜார்-ஆ?

  • @user-to3tm6hq8q
    @user-to3tm6hq8q 7 หลายเดือนก่อน +2

    🎉 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எந்த விலைக்கு (கிலோ ரூ 2000) விற்றாலும் தான் வாங்கும் நிலைக்கு உட்பட்டு இருத்தலே மதிப்பான வாழ்வாகும் என அரசாகிய நுகர்வோர்களே உட்பகை உட்பகை தவிர்😢😢❤

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    manenai

  • @KhaleelDhasthager-qh1kv
    @KhaleelDhasthager-qh1kv 8 หลายเดือนก่อน +2

    Movie name

  • @user-gp1dn8wf8c
    @user-gp1dn8wf8c 8 หลายเดือนก่อน +1

    Kotràvai

  • @srinivasanmanoharan9524
    @srinivasanmanoharan9524 8 หลายเดือนก่อน +1

    2:00

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 7 หลายเดือนก่อน

    Movie name?

  • @asndme481
    @asndme481 8 หลายเดือนก่อน +1

    என்ன படம்

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 8 หลายเดือนก่อน +1

      மாயா பஜார்.கடோத்கஜன் ரங்கா ராவ்.

  • @parthasarathyk8499
    @parthasarathyk8499 5 หลายเดือนก่อน

    டப்பிங் குரல்.. இது ரங்கா ராவ் குரலில்லை. டப்பிங் artist S K Ramarajan voice.

  • @bharathwajvasudevan9904
    @bharathwajvasudevan9904 4 หลายเดือนก่อน +1

    இந்த படம் பெயர் என்ன?

  • @ezhilarasic3136
    @ezhilarasic3136 7 หลายเดือนก่อน +3

    அறியாமல் நீ வந்தாய் புரியாமல் நீ போவாய். இது என்ன வேதம்?

    • @ghanapathie6420
      @ghanapathie6420 4 หลายเดือนก่อน +1

      எங்கிருந்து வந்தோம் என அறியாமல் வந்தோம்.
      எங்கே போகிறோம் என தெரியாமலே வாழ்ந்து விட்டு போகிறோம்.....,😔

  • @ganesanganesan3068
    @ganesanganesan3068 8 หลายเดือนก่อน

    படத்தின்பெயர்என்ன

    • @user-ks9zl3bf8o
      @user-ks9zl3bf8o 8 หลายเดือนก่อน

      மாயாபஜார்

  • @aaronshan8956
    @aaronshan8956 3 หลายเดือนก่อน

    தலைப்புக்கும் காட்சிக்கும் சம்பந்தம் இல்லைய??

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 3 หลายเดือนก่อน

    Shits listen harmfully my life is my statement

  • @kennedy1727
    @kennedy1727 5 หลายเดือนก่อน

    Ennda dai porruki pasangla andha kalathillayum ithey velay thaana😈😢😰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +3

    தெலுங்கு நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதை நாங்கள் பார்ப்பதில்லை

    • @ramaswamymuruganandam3112
      @ramaswamymuruganandam3112 8 หลายเดือนก่อน +5

      Today's all most all heroines in tamil films are from kerala and other states. What is your answer.

    • @sreenidhies7910
      @sreenidhies7910 8 หลายเดือนก่อน

      ​@@ramaswamymuruganandam3112சுந்தர தெலுங்கு பாடல்களாக அமைந்துள்ளன ப‌ல்வேறு வெற்றிபெற்ற திரைப்படங்கள் மொழியை காரணமாக கருத முடியுமா

    • @sreenidhies7910
      @sreenidhies7910 8 หลายเดือนก่อน +3

      இதுபோன்ற பிரமாண்டமான படங்களாக தற்போது வருவதுமில்லை நடிகர்கள் நடிப்பதுமில்லை தயாரிக்கவே ஆட்களுமில்லை பஞ்சமாக ஆகிவிட்டனவே

    • @balasubramanian150
      @balasubramanian150 8 หลายเดือนก่อน

      ஆரோ க்கி !
      இங்கிலூசுக்காரன்னா நா க்கலாம் !

    • @agnisiragu004
      @agnisiragu004 7 หลายเดือนก่อน

      தமிழ்ல type பண்ண மட்டும் முடியுதோ...

  • @bhuvanabalu7284
    @bhuvanabalu7284 8 หลายเดือนก่อน +2

    படத்தின் பெயர் (மாயா பஜார்)

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 8 หลายเดือนก่อน +1

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 4 หลายเดือนก่อน +1

      🇮🇳

    • @karthikeyanr9643
      @karthikeyanr9643 2 หลายเดือนก่อน +1

      இனி எந்த காலத்திலும் இதுபோன்ற ஒரு படம் எடுக்க இயலாது ..இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசித்து புரிந்து பார்க்க வேண்டும்.
      OLD IS GOLD.

  • @msundar
    @msundar 4 หลายเดือนก่อน +1

    Movie name pls

    • @Phoenix_ilavarasan
      @Phoenix_ilavarasan 4 หลายเดือนก่อน

      மாயா பஜார் th-cam.com/video/s_SHuAEC71k/w-d-xo.html