பருத்தியில் சத்துகள் குறைபாடு (ம) பூ கொட்டுவது எதனால்? | Cotton nutrient deficiency and flowering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2022
  • #Part-2 #cotton #cottonflowering #agrirajesh ‪@vivasayapokkisham‬
  • บันเทิง

ความคิดเห็น • 67

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துக்கள் நன்றி

  • @arivazhaganarivu4495
    @arivazhaganarivu4495 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே

  • @nagarajk5646
    @nagarajk5646 ปีที่แล้ว +1

    ஐயா அனைத்து பயிர் சத்து பற்றக்குறை அறிகுறி தெரிந்துகொள்வது அத்தானை பட்டி ஒரு வீடியோ போடுங்க சார்

  • @vaigamanikandan2804
    @vaigamanikandan2804 ปีที่แล้ว

    Nandry 👍🏻👍🏻👍🏻

  • @viswanathanvpm6328
    @viswanathanvpm6328 2 ปีที่แล้ว

    Super best news

  • @SivaSiva-kd1cw
    @SivaSiva-kd1cw 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @rk04eee
    @rk04eee 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir

  • @rameshbabuattur1530
    @rameshbabuattur1530 ปีที่แล้ว +1

    Thank sir

  • @rk04eee
    @rk04eee 2 ปีที่แล้ว +1

    Ithellam irama kodukkanuma liquida kudukkanuma sir

  • @sivapalanisamy7827
    @sivapalanisamy7827 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ஆவணி பட்டம் மானாவாரி பருத்தி பயிரிட்டுள்ளேன். முதல் மேல் உரம் என்ன வைக்கலாம்.அதற்கு 10நாள் முன்பு வேப்பம் புண்ணாக்கு + VAM கலந்து வைக்கலாமா ஏக்கருக்கு எவ்வளவு வைக்கலாம்.பயிரிட்டு 10நாள் ஆகிறது

  • @nagarajk5646
    @nagarajk5646 ปีที่แล้ว

    அண்ணா ஒரு ஒரு பயிர்களுக்கு
    என்னா என்னா உரம் எந்த அளவு தரவேண்டும் நடவு செய்த முதல் அறுவடை வரை அதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @rk04eee
    @rk04eee 2 ปีที่แล้ว

    Evlo alavu oru chedikku potradthu sir

  • @dheendheen7957
    @dheendheen7957 2 ปีที่แล้ว +1

    ஆல் நைன்டின் மருந்து எப்பொழுது அடிக்க வேண்டும் அய்யா

  • @RameshRamesh-rr7fx
    @RameshRamesh-rr7fx 2 ปีที่แล้ว +4

    மிளகாய் செடிக்கு வீடியோ போடுங்கள்

  • @mayilaivivasayi771
    @mayilaivivasayi771 2 ปีที่แล้ว +2

    Maanavarila paruthi Enna price poguthu bro

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    1 Acre கு எத்தனை கிலோ சார் பயன் படுத்த வேண்டும்

  • @manimech5677
    @manimech5677 2 ปีที่แล้ว +1

    பருத்திக்கு பூச்சி மேலாண்மை மற்றும் டானிக் பற்றி வீடியோ போடுங்கள்

  • @Elansugan
    @Elansugan 2 ปีที่แล้ว +1

    Manilakku full video podugga anna, uram yeppeppa podanum adi uran podalaba athukku apuram yeppadi uram podanumnu sollugga anna

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว +2

    Planofix, boron உடன் pesticide and insecticide serthu adikalama sir

  • @prabakaranprabu9502
    @prabakaranprabu9502 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    சப்பை வைக்கும் தருனத்தில்
    நான் இப்போது 19.19.19. 1/2 kg
    Boran 1/4 kg
    Calcium nitrate 1/2 kg
    Mg sulpt 1/2 kg கொடுத்துள்ளேன் .
    அடுத்த மருந்தாக
    தாங்கள் சொன்ன planofix ,& mg sulpet ,& (correctors)naturkhem P+B+MO,& dubul இவை நான்கும் ஒரே கலவையில் கொடுக்கலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      Planofix + boron கொடுக்கவும்...

  • @thangamuthu8660
    @thangamuthu8660 2 ปีที่แล้ว +1

    summer cotton best hybrid bt variety ple

  • @pragashramadoss1364
    @pragashramadoss1364 ปีที่แล้ว

    பொட்டாசியம் நைடரேட் அடிக்கலாமா சார்

  • @mani-iw1ey
    @mani-iw1ey 2 ปีที่แล้ว +2

    Paruthil sappai kottamal apde karugi povatharkkana karanam enna

  • @thiruneraiselvan117
    @thiruneraiselvan117 ปีที่แล้ว +1

    Sir cotton quick pacha pidikka enna pannanum sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Urea+ssp+vam கலந்து போடுங்க...

  • @vels6572
    @vels6572 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,பருத்தி நட்ட எத்தனையாவது நாளில் முதல் உரம் urea,super,phosphorus இட வேண்டும் per acre/ ? kg.மூன்றுமே கண்டிப்பாக தரவேண்டுமா? super ,phosphorus கு பதில் dap தரலாமா ..இதற்கு பிறகு micronutrients spray மற்றும் all 19 எப்போது தரவேண்டும்..வாடல் நோய் வரும்முன் carbandazim mancozeb கரைசல் வேர்வழியாக தரலாமா ஐயா.முதல்முறை பயிரிடுகிறேன் ஐயா.planofix எப்போது தர வேண்டும்..kindly reply...

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்...

  • @devaraj7970
    @devaraj7970 2 ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கர் பருத்திக்கு.. எத்தனை கிலோ மேங்கனிசம் தெளிக்கலாம்..

  • @premanaththa2865
    @premanaththa2865 2 ปีที่แล้ว +1

    ஐயா பிலனாபிக்ஸ் பயன்படுத்தினால் செடிகள் கயிந்துவிடும்னு சொல்றாங்க மருந்து கடைக்காரன் சொல்றாங்க உண்மையா சொல்லுங்க பிலிஷ்,,🙏🙏🙏

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      அப்படியெல்லாம் இல்லை. 5ml/டேங்க் பயன்படுத்தலாம்...

  • @selvamr9222
    @selvamr9222 11 หลายเดือนก่อน

    கறாசிங் பருத்தி ஆண் செடி மகரந்தம் வரவில்லை அய்யா என்ன செய்ய

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 หลายเดือนก่อน

      விட்டால் எனர்ஜி - 25ml/டேங்க்.

  • @kolanjinathan6308
    @kolanjinathan6308 2 ปีที่แล้ว +1

    சார் சித்திரை மாதம் பருத்தி பயிரிடலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வெயில் பார்த்து பயிர் செய்யவும்...

  • @ThangamaniMathavan.-jw5yf
    @ThangamaniMathavan.-jw5yf ปีที่แล้ว

    Cotton plus adika ottum theravam edhai vaangi kalandhu adikanum

  • @anandgovindarajan5462
    @anandgovindarajan5462 2 ปีที่แล้ว +1

    Cmc zic உரத்துடன் கலந்தால் போடரத்துக்குள்ள தண்ணியாபோகிறது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      மணல் கலந்து போடவும்...

  • @selvarajsambandam3059
    @selvarajsambandam3059 ปีที่แล้ว

    Phelonofix + acipate+fumic acid +tonic adikalama 45 daysla cotton

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Humic வேண்டாம் போரான் செத்து அடிங்க...

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq 2 ปีที่แล้ว +1

    Rasi 659 பருத்தி ராகம் எப்படி இருக்கும் அண்ணா

    • @premanaththa2865
      @premanaththa2865 2 ปีที่แล้ว +1

      Rasi 659 sollra alavuku yield illa bro

    • @vels6572
      @vels6572 ปีที่แล้ว

      @@premanaththa2865 Vera enna ragam nalla irukum bro

  • @srijuna5660
    @srijuna5660 2 ปีที่แล้ว +1

    Sir குருத்து disease ku yana marundu adekunum

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பதித்த குருத்தை உடைத்த பின் corogen 4ml/t அடிக்கவும்...

    • @srijuna5660
      @srijuna5660 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham sir phone number

  • @sakthivel-qx9lq
    @sakthivel-qx9lq 2 ปีที่แล้ว +1

    அண்ணா மக்காச்சோளம் விதைந்து 15 நாள் ஆகுது , குருந்துபுழு தாக்கம் அதிகமா இருக்கிறது என்ன மருந்து பயன்படுத்தவேண்டும்

  • @venkatesanr4111
    @venkatesanr4111 ปีที่แล้ว

    Sir, can u send ur contact