பருத்தி பயிரில் பயன்படுத்த வேண்டிய டானிக்கைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 60

  • @balchamya7096
    @balchamya7096 ปีที่แล้ว +1

    சிறப்பான தகவல்கள் நன்றி...

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 ปีที่แล้ว

    Thank you for informative sir

  • @abinavchandrasekaran6141
    @abinavchandrasekaran6141 2 ปีที่แล้ว

    ஐயா நான் முதல் முறை விவசாயம் செய்கிறேன் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....நன்றி

  • @kumarp2169
    @kumarp2169 2 ปีที่แล้ว +1

    ஐயா கத்திரிகாயில் காய்புளு கட்டுபடுத்துமுயை தயவு செய்து ஒரு வீடியோ போடவும்

  • @ganamprakasam7235
    @ganamprakasam7235 5 หลายเดือนก่อน

    சார் வணக்கம் சார் நான் திருவாரூரில் இருந்து சார் டி இ பி கரைசல் பருத்திக் அடிக்கலாமா பேசுறேன்

  • @madankumar2737
    @madankumar2737 ปีที่แล้ว

    மல்லிக்கு இந்த மருந்து அடிக்கலாமா அண்ணா

  • @tn_village4657
    @tn_village4657 2 ปีที่แล้ว

    isabion tanic அருமையான திர்வு

  • @ajaychandrans2022
    @ajaychandrans2022 2 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா. Indofil company la vara indolizer tonic use panlama sir.
    Ithu sedi oda valarchiku use panlama ila poo Kai valarchiku use panlama

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Indolizer.multi tonic 45 days ofter use pannalam
      இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
      மேலும் தகவலுக்கு என்னோட வாட்ஸப் நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள் 9585438892
      நன்றி

  • @cprakash3897
    @cprakash3897 2 ปีที่แล้ว

    Video focus center la vainga sir

  • @ryantime4370
    @ryantime4370 2 ปีที่แล้ว +1

    Double Tonic நெல்லுக்கு கொடுக்கலாமா....கதிர் வரும் சமயம்...

  • @SaminathanSamy-mf2rb
    @SaminathanSamy-mf2rb ปีที่แล้ว

    Superb

  • @rpvijay6073
    @rpvijay6073 2 ปีที่แล้ว

    Anna eppa paruththi vedikithu Anna onnu onnu eppa sariyaana valarchi illa Anna enna annala Anna sollunga Anna

  • @babujibabu907
    @babujibabu907 2 ปีที่แล้ว +4

    Sir வணக்கம் பருத்தி சப்பை வைத்துள்ளது. இப்போது doublegodrej கொடுக்கலாமா?
    16 லி தண்ணீர் ___ml tonic

  • @rinivivasayi8264
    @rinivivasayi8264 ปีที่แล้ว

    அண்ணா godrej Double Tonic உடன் பூச்சி மருந்து சேர்த்து அடிக்கலாமா

  • @ramakrisnanramakrisnan2181
    @ramakrisnanramakrisnan2181 2 ปีที่แล้ว

    தக்காளிவீடியோபோடுங்க

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக விடியோ போடுகிறேன் சார்

  • @sakthivels26
    @sakthivels26 2 ปีที่แล้ว

    Fantacplus மற்றும் seaweed சேர்த்து கொடுக்கலாமா சார்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      தாராளமாகப் பயன்படுத்தலாம்

  • @looserraj7951
    @looserraj7951 ปีที่แล้ว

    Sir
    Double tonic ? days use pannanum

  • @sivanthipatti8118
    @sivanthipatti8118 ปีที่แล้ว +1

    உங்க போன் நம்பர் சொல்லுங்க

  • @கார்த்திக்-ப5ர
    @கார்த்திக்-ப5ர 2 ปีที่แล้ว

    Fantac மற்றும் double இதில் ஏதாவது ஒன்று கொடுக்கலாமா இது இரண்டுக்கும் ஒரே பவர் தானா தயவு செய்து கொஞ்சம் பதில் தாருங்கள் ஐயா

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      Fantacக்கை விட double நல்லா இருக்கும் சார்

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    Gibberlic acid 001% tank (12 litr) எத்தனை ml போடவேண்டும் sir... Roger இது கூட சேர்த்து அடிக்கலாமா

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +2

      Gibberlic.25to 30ml
      Roger.25 to 30ml
      தாரலமாக பயன்படுத்தலாம்

  • @cprakash3897
    @cprakash3897 2 ปีที่แล้ว

    Super sir

  • @sakthivelaa4431
    @sakthivelaa4431 2 ปีที่แล้ว

    Hi sir, , இதில் எதாவது ஒன்று கொடுத்தால் போதும்மா ஐயா. நன்றி

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      வளர்ச்சிக்கு தனி
      பூ காய் தனி டானிக் பயன்படுத்த வேண்டும் சார்

  • @paulmeena1914
    @paulmeena1914 2 ปีที่แล้ว

    சார் 60 நாள் செடி சரியான வளர்ச்சி இல்லை என்ன செய்வது

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      gibberellic acid 40%இந்த மருந்தை அடித்தால் நல்ல வளர்ச்சிக்கு வரும்

    • @paulmeena1914
      @paulmeena1914 2 ปีที่แล้ว

      நன்றி

  • @abiramimedia8522
    @abiramimedia8522 2 ปีที่แล้ว

    Super message

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவு மிக்க நன்றி சார் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்

    • @abiramimedia8522
      @abiramimedia8522 2 ปีที่แล้ว

      Thank you

  • @albertarputheraj5652
    @albertarputheraj5652 2 ปีที่แล้ว

    Sir,nan marikolunthu vivasayam seithu irukken.veer alugal,valarchi illai.marunthu sollunga,very urgent

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Carbendazim+ mancozeb இந்த மருந்தை வந்து வேறு வழியாக மணல் கலந்த தூவ வேண்டும் ஏக்கருக்கு 250 கிராம் வளர்ச்சியில் வந்த போறீங்களா ஜிப்ராலிக் ஆசிட் 0.01 இந்த மருந்தை கொடுத்து பாருங்க இதுல வளர்ச்சி இல்லனா 40% ஜிப்ராலிக் ஆசிட் மருந்தை பயன்படுத்தலாம்

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 10 หลายเดือนก่อน

    Ulunthuku double tonic kudukalama

  • @anbuanbu7439
    @anbuanbu7439 2 ปีที่แล้ว

    Ambition tonic yeppo adikkanum sir

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      30 to 70 நாள் பருத்தி பயிரில் பயன்படுத்தலாம் சார் வணக்கம்

    • @anbuanbu7439
      @anbuanbu7439 2 ปีที่แล้ว

      நன்றி சார் 🙏

  • @chidambaramchidambaram1367
    @chidambaramchidambaram1367 ปีที่แล้ว

    Nella thagaval

  • @prakashselva3236
    @prakashselva3236 2 ปีที่แล้ว

    Summa real

  • @albertarputheraj5652
    @albertarputheraj5652 2 ปีที่แล้ว

    Ungaludaiya contact no venum.

  • @ramadoss4433
    @ramadoss4433 ปีที่แล้ว

    Ungal mobil number kodunga anna