பருத்தி பயிரில் பயன்படுத்த வேண்டிய பேரூட்ட, நுண்ணூட்டச் சத்து உரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 33

  • @karthikeyanvle4206
    @karthikeyanvle4206 2 ปีที่แล้ว

    Thanks . good information .

  • @thangamanichinnathambi5620
    @thangamanichinnathambi5620 7 หลายเดือนก่อน

    திருவாரூர் பக்கம்.பருத்தி போடுவதில் இருந்து எத்தனை நாளில் என்ன என்ன மேல் உரம் கீழ் உரம் இடவேண்டும்.உங்கள் நம்பர்

  • @sudali21
    @sudali21 ปีที่แล้ว

    ஐயா நான் இதுதான் முதல் விவசாயம் பருத்தி பயிரிட்டு உள்ளேன் உரங்கள் எத்தனை நாளைக்கு ஊருக்கு ஒருமுறை உரம் வைக்க வேண்டும் உரங்களின் பெயர்கள் கூறவும் உங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் எனக்கு மிகவும் நன்றாக இருக்கும் சில ஆலோசனைகள் கேட்டறிவேன் என்று நினைக்கிறேன் நன்றி

  • @manikandanmarappan2571
    @manikandanmarappan2571 2 ปีที่แล้ว

    தர்பூசணி சாகுபடியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்..

  • @rajkumarramalingam8793
    @rajkumarramalingam8793 2 ปีที่แล้ว

    பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி பயிர் பருத்திக்கு கரும்மன் மானவாரி நிலத்தில் என்ன வகையான பருத்தி விதைகள் போட்டால் நல்லா இருக்கும் கூறுங்கள் விதைகள் RCH BII OR ATM விதைகள் இதில் எது நல்லது கரும்மன்னுக்கு

  • @karuppiahmarimuthu2740
    @karuppiahmarimuthu2740 7 หลายเดือนก่อน

    சார் கோடையில் நடவு செய்ய பருத்தி விதை என்ன

  • @anbuanbu7439
    @anbuanbu7439 2 ปีที่แล้ว

    Boran அதிகமாக அடித்தால் என்ன செய்யும்

  • @Srikanth-tu3ff
    @Srikanth-tu3ff ปีที่แล้ว

    boron calcium magnesium இத்துடன் pottasium nitrate சேர்த்துக்கலாம

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    சார் நீங்க சொல்ற இந்த பேரூட்ட சத்து மற்றும் நுன்னூட்ட சத்து , water soluable fertilizer களை, சேர்த்து அடிக்கணுமா இல்ல பேரூட்டம் தனியா, நுன்னூட்டம் தனியா அடிக்கணுமா,,, குறைந்த பட்சம் 15days once தான் பயன்படுத்த முடியும்.... நீங்க சொல்ற எல்லாவற்றையும் எப்படி குடுக்க வேண்டும், விளக்கம் சொல்லுங்க சார்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      சார் நீங்க சிஎம்எஸ் பயன்படுத்தினால் spraying வேண்டாம்
      Calcium magnesium boron மூன்றையும் ஒன்றாக ஸ்பிரே பண்ணலாம் அதனால் 15நாள் ஒரு முறை ஸ்பிரே பண்ணலாம்

    • @chandransekaran8044
      @chandransekaran8044 2 ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893 ok, thank u sir

  • @lakshmanans7930
    @lakshmanans7930 ปีที่แล้ว

    நுண்ணூட்ட சத்து பருத்திக்கு எத்தனை நாட்களுக்கு பிறகு கொடுக்க வேண்டும்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      45 நாட்களுக்கு பிறகு15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மூன்று முறை கொடுக்க வேண்டும்

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    Cms keerthi fertilizer பயன்படுத்தும் போது, magnesium sulphate மற்றும் calcium nitrate ம் அடி உரமாக பயன்படுத்த வேண்டுமா, குழப்பமாக இருக்கு, தெளிவு படுத்துங்கள்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Boron கட்டாயம் ஸ்ப்ரே பண்ணி தான் சார் ஆகணும்

  • @BalaKrishnan-ng4pd
    @BalaKrishnan-ng4pd ปีที่แล้ว

    மானாவாரியில் பருத்திசாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை போட்டதிலிருந்து பருத்தி எடுக்கும்வரை முதல் மருந்துமுதல் எந்த எந்த மருந்துகளை தெளிக்க வேண்டும் விளக்கமாக ஒரு பதிவை வெளியிடுங்கள் தோழரே .இப்படிக்கு .பெரம்பலூர் மாவட்ட விவசாயி பாலகிருஷ்ணன் வரகூர்.

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  ปีที่แล้ว

      கண்டிப்பாக ஒரு விடியோ போடுகிறேன்

  • @rpvijay6073
    @rpvijay6073 2 ปีที่แล้ว

    Anna 85. Naala akuthu anna sari valaraanna.
    Enna maruthu enna daanikki kudukkala anna

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      gibberellic acid40% இந்த மருந்தை அடித்தால் நல்ல வளர்ச்சிக்கு வரும்

  • @rpvijay6073
    @rpvijay6073 2 ปีที่แล้ว

    Hi Anna sedivalarama 40 Kai irukku Anna thooluru adikkala Anna sappaum vaikkala Anna enna pannalam Anna 90 naal akuthu anna

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      வணக்கம் 90 நாள் ஆகுது என்று சொல்கிறீர்கள் இதுக்கு கால்சியம் மெக்னீசியம் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டும் இந்த மருந்துகளுடன் போரான் அவசியம் பயன்படுத்த வேண்டும்

  • @paulmeena1914
    @paulmeena1914 2 ปีที่แล้ว

    சார் dap urea 70நாள்செடிக்குகொடுக்களாமா
    Dap 1கிலோ நீரீல்கரைத்து spray
    பன்னலாமா

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว

      Dap அந்த மாதிரி பண்ண கூடாது ஸ்கிராட்சிங் வந்துவிடும் all 19ன் பண்ணுங்க சார்

    • @murugesanvinoth9035
      @murugesanvinoth9035 ปีที่แล้ว

      ஐயா பார்த்தசாரதியை பார்த்து சொன்னதுக்கு ரொம்ப

  • @ganeshraje
    @ganeshraje ปีที่แล้ว

    வணக்கம் உங்கள் போன் நம்பர்

  • @anbuanbu7439
    @anbuanbu7439 2 ปีที่แล้ว

    Boran அதிகமாக அடித்தால் என்ன செய்யும்

    • @vivasayimaganatoz8893
      @vivasayimaganatoz8893  2 ปีที่แล้ว +1

      100 gm to 250gm அதிகமாக அடித்தால் இலைகள் கருகி போகும்

    • @anbuanbu7439
      @anbuanbu7439 2 ปีที่แล้ว

      @@vivasayimaganatoz8893 நன்றி சார்