மழைக் காலங்களில் பருத்தி செடி ஏன் சாகிறது-சரி செய்வது எப்படி? -Wilt/Rootrot-cotton -Control measure?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • வீடியோவில் பருத்தி பயிர் மழை காலங்களில் ஏன் சாகிறது அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்னென்ன என்பது குறித்து மிகத் தெளிவாக விளக்கியுள்ளோம் வீடியோவை முழுவதும் பாருங்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் எங்கள் குழுவை தொடர்பு கொள்ளுங்கள்
    மேலும் தகவல் பெற
    யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு அதில் இந்த வீடியோவில் உள்ள
    இவன் அ சரத்குமார் , இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரி
    வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்
    2015 இல் அப்செல் அக்ரி கன்சல்டன்சி ஆக ஆரம்பித்து 2018 ல் அப்செல் அக்ரி பவுண்டேசன் ஆக உருமாற்றம் பெற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்
    அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்
    விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை மாலை உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோ வாக வெளியிட காத்துக் கொண்டு இருக்கிறோம்
    தொடர்பு கொள்க:
    To join our telegram group
    t.me/joinchat/...
    To joint our youtube vvivasayi farmers whats app group link available here
    chat.whatsapp....
    வாட்ஸ் அப் help Line : 8220150757/9944051043

ความคิดเห็น • 14

  • @spksachu6041
    @spksachu6041 2 ปีที่แล้ว +2

    COC- மருந்தை தெளிக்கணுமா அல்லது கரைத்து வேர் பகுதியில் ஊற்றன்னும்மா sollunga sir

  • @kesavanpatchaimal2553
    @kesavanpatchaimal2553 2 ปีที่แล้ว +1

    Brother pesticides name konjam niruthi theliva sollunka.....thank you

  • @kkannan8253
    @kkannan8253 ปีที่แล้ว

    Pls explain slower.discribe medicine name in discription.

  • @jai0505
    @jai0505 ปีที่แล้ว

    Pulsar fungicide dosage per 200 ltrs of water???

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +2

    Fantastic amazing 💥what a information 💥and explain💥 ultimate sply subscriber💥 questions ku💥 ur answer💥 Vera Laval sir 💥 I inspired💥 keep rocking💥 way to go💥 this is udhayasaravanan 💥Thq💥🙏💐🍫👍

  • @sakthivel-fw5wx
    @sakthivel-fw5wx 3 ปีที่แล้ว

    Coc sollinga sir coc ulla chemikal name sollunga anna

  • @dharmarajraj2306
    @dharmarajraj2306 3 ปีที่แล้ว

    Beetroot funguespathi sollunga bro

  • @acp360view5
    @acp360view5 3 ปีที่แล้ว

    Fungicide name a comment la போடுங்க sir

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว +2

      CoC-25gm/Tank + chloripyriphos-50Ec-25ml Tank Vipul booster-50ml Tank

  • @mohanrao2708
    @mohanrao2708 3 ปีที่แล้ว

    Bro antha paruthi kattu kalaikuli maruthu soningala athu 45 naal sediku adikalama neenga sonathu anaiku echo aduchutu kekala

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 ปีที่แล้ว

      Hitweed+Impool x use pannunga ketkum