பருத்தியில் பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை | Cotton crop pest and disease management | part-4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2022
  • #cottonpestcontrol #cottoncrop
    #agrirajesh ‪@vivasayapokkisham‬
  • บันเทิง

ความคิดเห็น • 110

  • @rameshbabuattur1530
    @rameshbabuattur1530 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி நண்பரே

  • @baluthalaivasal
    @baluthalaivasal ปีที่แล้ว +1

    Thank you for ur information

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว +5

    Very useful video for us at the right time......thank u sir....Happy Pongal wishes to u....

  • @chandransekaran8044
    @chandransekaran8044 2 ปีที่แล้ว

    Thank you sir very useful information

  • @kannankanna6376
    @kannankanna6376 2 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி sir

  • @user-ez7vi9mr3q
    @user-ez7vi9mr3q 2 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @akilaidhina4638
    @akilaidhina4638 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @sivakumarsivakumar9183
    @sivakumarsivakumar9183 2 ปีที่แล้ว +1

    இனிய தை தி௫நாள், பொங்கல் நல்வாழ்த்துக்கள். ஐயா.

  • @baluthalaivasal
    @baluthalaivasal ปีที่แล้ว +1

    Good explain

  • @saranb4003
    @saranb4003 2 ปีที่แล้ว +1

    Super

  • @shankarp2668
    @shankarp2668 2 ปีที่แล้ว +6

    சம்பங்கி AtoZ விடியோ போடுங்கா இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 8 หลายเดือนก่อน

    Thanks Anna kovilpatti

  • @gnanirekka61
    @gnanirekka61 2 ปีที่แล้ว +1

    Sir nanga regulara acepate and mono mixing adikirom

  • @manipec8432
    @manipec8432 2 ปีที่แล้ว +1

    Karumbu ssi method podunga ayya plz

  • @organicfarming1905
    @organicfarming1905 2 ปีที่แล้ว +2

    சம்பங்கி பூச்சி மேலாண்மை பற்றி சொல்லுங்க

  • @prakaaashash9316
    @prakaaashash9316 2 ปีที่แล้ว +1

    தை பட்டத்திற்கு ஏற்ற கேழ்வரகு ரகம் மற்றும் நடவு காலம் (ம) உர மேலாண்மை மற்றும் பூச்சி, நோய் நிர்வாகம் பற்றி தகவல் தரவும். திருநாவலூர்

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 2 ปีที่แล้ว +1

    ஐயா பட்டன் ரோஸ் பன்னீர் ரோஸ் பற்றி நடவு முதல் வெள்ளாமை வரை நோய் பூச்சி உர மேலான்மை பற்றி தயவுகூர்ந்து வீடியோ பதியவும் நன்றி

  • @dhinakaransaritadhinakaran7170
    @dhinakaransaritadhinakaran7170 2 ปีที่แล้ว +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @calicutkathirkathir9416
    @calicutkathirkathir9416 ปีที่แล้ว

    தக்காளி syngenta saho veriety பயிர் செய்துள்ளேன் காய் புள்ளி, புழுவு பராமரிப்பு பற்றிய தகவல் தெரிவிக்கவும் அய்யா

  • @naturalorganicfarmtrichyvi3090
    @naturalorganicfarmtrichyvi3090 ปีที่แล้ว +1

    Pytocil enko kidaikkum sir

  • @Udhayamoorthi0707
    @Udhayamoorthi0707 8 วันที่ผ่านมา

    Thalaiva paruthi sediela kalai koli adicha enna panrathu

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว

    வணக்கம் சார் பைட்டசில் எத்தனை நாளுக்குள்ள. போட வேண்டும்

  • @ManiVannan-kv3gz
    @ManiVannan-kv3gz 2 หลายเดือนก่อน

    s

  • @gunasekarangunasekaran7915
    @gunasekarangunasekaran7915 ปีที่แล้ว

    சார் வணக்கம் பரித்தில என்ன ரகம் சார் நல்ல ரகம் கொஞ்சம் கூறுங்கள் சார்

  • @kbkanagarajvivasay1549
    @kbkanagarajvivasay1549 8 หลายเดือนก่อน

    சார் மானாவாரி நிலத்திற்கு என்ன பருத்தி போடலாம் கரிசல் மண்

  • @kumarvelu8074
    @kumarvelu8074 2 ปีที่แล้ว +3

    தர்பூசணி மற்றும் முலாம்பழம் பயிர் பாதுகாப்பு பற்றிய வீடியோக்கள் போடவும்

  • @pragashramadoss1364
    @pragashramadoss1364 ปีที่แล้ว

    Profex super

  • @srijuna5660
    @srijuna5660 2 ปีที่แล้ว +2

    Sir 1009 3rd time which fertilizer we can use

  • @vetrisarmc5267
    @vetrisarmc5267 2 ปีที่แล้ว +1

    Iya, zinc sulphate 70kg venum. Enga vilai maliva kedaikum? Enga oorula 1kg=70rs solranga.

  • @kbkanagarajvivasay1549
    @kbkanagarajvivasay1549 8 หลายเดือนก่อน

    சார் பருத்தி போட்டு 40 நாள் ஆகுது என்ன மருந்து அடிக்கலாம்

  • @gugulkannan6146
    @gugulkannan6146 2 ปีที่แล้ว +1

    Watermelon paramarippu

  • @ramakrisnanramakrisnan2181
    @ramakrisnanramakrisnan2181 2 ปีที่แล้ว

    தக்காளிவீடியோபோடுங்க

  • @kbkanagarajvivasay1549
    @kbkanagarajvivasay1549 8 หลายเดือนก่อน

    சார் ராசி மேஜிக் போட்டிருக்கும் நல்லா இருக்குமா

  • @kbkanagarajvivasay1549
    @kbkanagarajvivasay1549 8 หลายเดือนก่อน

    நல்ல மனசுல இருக்கணும்னா என்ன பண்ணனும் சார்

  • @muralitharan9538
    @muralitharan9538 2 ปีที่แล้ว +3

    Watermwlon ku cultivation practice podunga anna..

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      Wait

    • @muralitharan9538
      @muralitharan9538 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham சரிங்க அண்ணா.. 🤗

    • @muralitharan9538
      @muralitharan9538 2 ปีที่แล้ว +2

      @@vivasayapokkisham நானு அக்ரிதா அண்ணா உங்க வீடியோ பாத்துதா அண்ணா Recommendations லா கத்துக்குற.. 🤝

    • @jayasrieswaran9654
      @jayasrieswaran9654 ปีที่แล้ว

      @@muralitharan9538 same🤝

  • @sadhansmady8659
    @sadhansmady8659 2 ปีที่แล้ว +1

    Corbodon 30 Enna technical sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பூச்சி மருந்து குருணை

  • @thangamuthu8660
    @thangamuthu8660 2 ปีที่แล้ว +1

    summer best bt cotton variety recommend please

  • @kbkanagarajvivasay1549
    @kbkanagarajvivasay1549 8 หลายเดือนก่อน

    சார் பருத்திக்கு வேர் பூச்சிக்கு தூருக்கு தூருக்கு மருந்து ஊத்தியாச்சு சார்

  • @silamparasansilamparasan1749
    @silamparasansilamparasan1749 2 ปีที่แล้ว +2

    பருத்தி காய் புழு அதிகம் விலுகுது சார் இந்த மருந்து எல்லா பெயர் அனுப்புங்க சார்

  • @vijayarajr6435
    @vijayarajr6435 ปีที่แล้ว +1

    பேன் போன்ற வண்டுகள் இரண்டாம் ஆண்டு.பருத்தியில் இருக்கிறது..கராத்தே எப்போது பயன்பாடுகள்?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Thiamethaxm கலந்து தெளிக்கவும்

  • @muthukrishnanu6814
    @muthukrishnanu6814 2 ปีที่แล้ว +1

    நல்ல உபயோகமான தகவல் நன்றி ஓட்டும் பசை உரக்கடைகளில் கிடைக்குமா அதன் பெயர் (பிராண்டட் நேம் ) எ ன்ன?

  • @Yosichu_Paar45
    @Yosichu_Paar45 2 ปีที่แล้ว +1

    ஹைப்ரிட் பருத்தி 15-20 நாள் செடிகளுக்கு என்னென்ன மருந்து கொடுக்கலாம்...1 லி தண்ணீர் அளவு சொல்லுங்கள் ...இந்த நாட்களில் பெரும்பாலும் இலைப்பேன், அசுவினி மற்றும் இலை ஒட்டை

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      வீடியோ பாருங்க

    • @sachi.dsachidev2891
      @sachi.dsachidev2891 ปีที่แล้ว

      Profenofos 2.5 ml per lit of water then thiamithaoxm 1g per liter of water then emamectin 1g per/1lit of water spreadmax 5ml o.5ml per lit of water

    • @sachi.dsachidev2891
      @sachi.dsachidev2891 ปีที่แล้ว

      Carbendazim + mancozib 2.5g per liter of water add me sir

  • @villagefarmer9247
    @villagefarmer9247 2 ปีที่แล้ว +1

    chilli thrips, whiteflies ku oru video podunga anna

  • @josephraj1961
    @josephraj1961 2 ปีที่แล้ว

    Sir முந்திரிக்கு காய் புழு மற்றும் மகசூல் அதிகரிக்க tonic மற்றும் மருந்து எது சிறந்தது நன்றி

  • @mechmari2976
    @mechmari2976 2 ปีที่แล้ว

    இலை ,தண்டு Red colour la varudhu Sir...Pls medicine sollunga Pls

  • @kbkanagarajvivasay1549
    @kbkanagarajvivasay1549 8 หลายเดือนก่อน

    யூரியாவும் கொரோனா மருந்தும் உரம் வச்சிருக்கோம் சார் ஃபர்ஸ்ட் வரும்

  • @pasupathi3164
    @pasupathi3164 2 ปีที่แล้ว +1

    பருத்தி செடி கராயன் அடிக்கிறது மருந்து சொல்லுங்க

  • @manojsti9502
    @manojsti9502 ปีที่แล้ว

    பருத்தி பயிர் இட்டு 45 நாட்கள் ஆகின்றது இரண்டாம் தண்ணீர் விட்ட பிறகு சில செடி சோர்ந்து போகின்றது ?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      வீடியோ பார்க்கவும்

  • @kumarkumarKumar-gs7nm
    @kumarkumarKumar-gs7nm ปีที่แล้ว +1

    புகையிலை புழுக்கு 18லிட்டருக்கு கோரேஜன் எத்தனை ML போடனும்.கோரேஜன்கூட வேற என்ன சேர்க்கனும்

  • @vimalavimala8434
    @vimalavimala8434 ปีที่แล้ว

    மாவு பூச்சி என்ன கொடுக்கலாம்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Propanofos - 30ml/tank,
      Thiamethaxm - 10gm/tank,
      Spreadmax - 5ml/tank.

  • @sugavath6246
    @sugavath6246 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ பார்க்கிற எவனும் பருத்தி வைக்க ஆசைப்பட மாட்டான் யா

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 ปีที่แล้ว

    எத்தனை லிட்டர் டேங்க் என தெரிவிக்கவும் நன்றி

  • @sivasiva3058
    @sivasiva3058 2 ปีที่แล้ว +1

    ஐயா மாவுப்பூச்சி க்கு என்ன மருந்து அடிக்கிறது அதை முதலில் சொல்லுங்கள்...

  • @sengamalaisengamalai6457
    @sengamalaisengamalai6457 2 ปีที่แล้ว +1

    இனிமேல் பருத்தி விதைக்கலாமா?

  • @akilaidhina4638
    @akilaidhina4638 ปีที่แล้ว

    எனக்கு பருத்தி காய்கள் நிறைய சிகப்பு கலரா இருக்கு

  • @ajay-sk9st
    @ajay-sk9st ปีที่แล้ว

    இத்தனை மருந்து அடிக்கிறதுக்கு ஒரே மருந்து அடிக்க முடியாதா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      ஒரே மருந்தில் கேட்டால்... முதலில் வரவேற்பது நான் தான் சார்....

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 2 ปีที่แล้ว +1

    வாழைக்கும் போடவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      வாழை வீடியோ போட்டுருக்கு பாருங்க...

  • @BalamuruganpriyaPriya-zt9xn
    @BalamuruganpriyaPriya-zt9xn ปีที่แล้ว

    Sir mobile number kidaikuma

  • @silamparasansilamparasan1749
    @silamparasansilamparasan1749 2 ปีที่แล้ว +1

    கணு பூச்சி மற்றும் வேர் பூச்சி மருந்து அனுப்புங்க சார்

  • @naturalorganicfarmtrichyvi3090
    @naturalorganicfarmtrichyvi3090 ปีที่แล้ว

    I need 50 kgs sir

  • @BalamuruganpriyaPriya-zt9xn
    @BalamuruganpriyaPriya-zt9xn ปีที่แล้ว

    Yaravathu sir number kodunga

  • @sermakani3815
    @sermakani3815 ปีที่แล้ว

    உங்க போன் நம்பர் சார்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      8870716680

    • @sermakani3815
      @sermakani3815 ปีที่แล้ว

      @@vivasayapokkisham பருத்தி காய் லா புழு இருக்கு என்ன மருந்து கொடுக்கலாம் சார்

  • @azarudeen2180
    @azarudeen2180 2 ปีที่แล้ว +1

    Sir unga number sent pannuga sir

  • @santhi4722
    @santhi4722 ปีที่แล้ว +1

    Mobile number சொல்லுங்க அண்ணா

  • @govinthasamysami55
    @govinthasamysami55 ปีที่แล้ว +1

    Unga number pls

  • @calicutkathirkathir9416
    @calicutkathirkathir9416 ปีที่แล้ว

    whatsapp number கூறவும்

  • @vijaypvijayp760
    @vijaypvijayp760 2 ปีที่แล้ว +1

    Milagai sagubadi uram sollungo sir