ஒரே நாளில் பல அற்புத தருணங்களை நிகழ்த்தி விடுகிறது! மலைக்காட்டு குப்பனோடு பயணித்து திரிவது! | TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2022
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    ஒரே நாளில் பல அற்புதமான தருணங்களை நிகழ்த்தி விடுகிறது! மலைக்காட்டு குப்பனுடன் பயணித்து திரிவது. சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்களின் நெடுந்துயர் வாழ்வியல்
    #tribes
    #forest
    #tribesofindia
    #tribesculture
    #tribesofeuropa
    #tribesofnortheastindia
    #tribesofmidgard
    #tribesoul
    #tribesindia
    #tribes_of_india
    #tamil
    #tamilnadu
    #kaliradumkadurajan
    #sathyamangalamforest
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646

ความคิดเห็น • 317

  • @rajandhamodharan8689
    @rajandhamodharan8689 ปีที่แล้ว +39

    கல்லூரிகள் ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கலாம் ஆனால் அந்தச் சிறுவனுக்கு நல்ல மனிதப் பண்பினை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு என் வணக்கங்கள் சகோ

  • @anbusubramani4763
    @anbusubramani4763 ปีที่แล้ว +21

    சுய சிந்தனையுடன் வாழ்க்கையில் மிளிர வேண்டும் என்ற கருத்து ஒரு கல்வியாளர் என்ற நிலையில் உங்களை காண்கிறோம். பாரதியின் நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை யாருக்கும் அஞ்சிடாத ஒரு நெறி இவற்றை பின்பற்றி வாழ வேண்டும் என்ற அறிவுரை சிறப்பு . என் சிந்தனையோடு உங்கள் சிந்தனை இணைகிறது என்னும்போது என் மனம் தங்களை காண விளைகிறது

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว +1

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏மகிழ்ச்சி தோழர்🙏💕

    • @bavanirenggasamy4831
      @bavanirenggasamy4831 ปีที่แล้ว

      ²2²

  • @arunpandianma5564
    @arunpandianma5564 ปีที่แล้ว +14

    கருணையும், உயர்ந்த சிந்தனையும் ஒரு நல்ல குருவிடம் மட்டுமே கிடைக்கும்.
    அந்த சிறு பிள்ளையின் மனதில் நல்ல சிந்தனை விதை ஊன்றி விட்டது . அருமை

  • @VegandNonvegCooking
    @VegandNonvegCooking ปีที่แล้ว +34

    சகோ பிறரை மகிழ்வித்து மகிழ் குப்பன் அய்யா குடும்பத்தை சந்தோஷப்படுத்தி அதில் உங்களுக்கும் அளவிலா ஆனந்தம் பார்க்கும் எங்களுக்கும் கண் நிறைவு சகோ

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว +1

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏

    • @roopaselvam9636
      @roopaselvam9636 ปีที่แล้ว

      @@user-bl7ux3ys3x றேக்ஷோயறுறஓறஉ.. ஓஏற

  • @genes143
    @genes143 10 หลายเดือนก่อน +7

    உங்கள் மீயூசிக் எனக்கு பிடிக்கும் அண்ணா ❤❤❤

  • @Murugan.N7221
    @Murugan.N7221 ปีที่แล้ว +22

    ராஜன் தோழரே அந்த சிறுவன் காட்டு அதிகாரியாக வர வாழ்த்துக்கள்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +10

    நன்றி வணக்கம் தோழர் உங்கள் காணொளியில் மிகவும் பிடித்தது எனக்கு இந்த காணொளி தான் குப்பு அண்ணா சொன்னார் பார்த்தீர்களா நல்ல மனசு மறைமுகமாக நிறைய பேர் இருப்பாங்க கரெக்டா சொன்னார் பாத்தீங்களா அப்புறம் உனக்கு தெரிஞ்சா எனக்கும் தெரியும் உனக்கு தெரியலைனா எனக்கும் தெரியாது எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் நல்ல மனசு ஒரே நாளில் அதிக கமெண்ட் வந்தது இந்த காணொளியில் தான் உங்கள் சப்ஸ்கிரைப் அனைவரும் நல்ல மனசுக்காரர்கள் தான் தோழர் அந்த சிறுவனுக்கு நல்ல அறிவுரைகள் வழங்கி உள்ளீர்கள் கடவுள் நல்லவர்களை ஆசிர்வதிக்கட்டும் வாழ்க வளமுடன்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @genes143
    @genes143 10 หลายเดือนก่อน +4

    நீங்கள்தான் மனிதன் உங்களைப்போல் எல்லோரும் நினைத்து நினைத்து வாழ்ந்தால் நல்தேநடக்கும் அண்ணா உங்கள் காணொளி எல்லாமே நான் நன்றாக இருக்கும் அண்ணா நான் ஈழத்தில் இருந்து இப்போது கட்டாரில் தொழில் புரிகின்றேன் அருமை நன்றி வணக்கம் ❤❤❤❤❤😂😂😂

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 วันที่ผ่านมา +2

    Advice to son very good

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq ปีที่แล้ว +10

    குப்பண்ணன் கால்கள் சக்கரமா..! ஓடி கொண்டே இருக்கிறார்.. உங்கள் காணொளியில் ஒன்றி உங்களுடன் பயணிப்பதை போல் உணர்கிறோம் பொய் முகங்களை பார்த்து சலித்து போன எங்களுக்கு அரிதாரம் பூசாத குப்பண்ணன் அவர்களை பார்க்கும் போது சந்தோசம்..நன்றி தோழரே.. 🙏

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 ปีที่แล้ว +11

    நாம் விழிப்புணர்வு அடையாமல் நம் இனத்தை காப்பாற்ற முடியாது சுய சிந்தனை தான் நம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது நம் இனத்தின் விடுதலை நம்மிடம் இருந்து தொடங்கவேண்டும்

  • @ammupraveen7909
    @ammupraveen7909 ปีที่แล้ว +17

    அண்ணா உங்களுக்கு குப்பன் மேல ஒரு தனி பாசம் தான்

  • @elangovan160
    @elangovan160 ปีที่แล้ว +4

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 22 วันที่ผ่านมา +2

    Advice very good to rajans son

  • @bhagavathiraj1368
    @bhagavathiraj1368 ปีที่แล้ว +8

    வணக்கம் 🙏மனதிற்கு இனிய பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா🙏
    அவரு பெரிய அண்ணனை காணமேங்க. எங்கே போனாருங்க ....

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 21 วันที่ผ่านมา +1

    குப்பண்ண ராஜன்னா ரெண்டு பேரும் சூப்பர் 🙏👌

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 21 วันที่ผ่านมา +1

    கல்வி நல்லதையும் கெட்டதையும் பிரிக்கும் அண்ணப்பறவை போன்றதும்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 หลายเดือนก่อน +2

    Kuppanna super

  • @karunasnas6321
    @karunasnas6321 ปีที่แล้ว +5

    அண்ணா சொல்ல வார்த்தைகள் இல்லை எல்லாரும் நல்லா இிருக்கட்டும் 🥰🥰🥰🥰🥰🥰👌👏👏👏👌👌👌👌👌💕💕💕💕💕💕

  • @stalinp8428
    @stalinp8428 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் அண்ணா....
    நீங்கள் அந்த சிறுவனுக்கு நல்ல
    அறிவுரையும்..தைரியத்தையும் சொன்னீர்கள்...மிக்க மகிழ்ச்சி...
    உங்கள் வீடியோக்கள் அனைத்தும்
    அருமை...வாழ்க வளமுடன்...

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k ปีที่แล้ว +12

    இந்தச் சிறுவன் வனத்துறை உயர் அதிகாரியாக வாழ்த்துக்கள்.!

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e ปีที่แล้ว +5

    நம்முடைய அறியாமையை இந்த அரசியல் வாதிகள் நன்றாக பயன்படுத்தி கொள்கிறார்கள்

  • @duraisamysubbaiyagounder2258
    @duraisamysubbaiyagounder2258 3 หลายเดือนก่อน +1

    Rajan. Youare. Great

  • @sasikalasaisanjana1792
    @sasikalasaisanjana1792 ปีที่แล้ว +1

    நீங்கள் எப்பொழுதும் வளமுடனும் நலமுடனும் உடல் நலத்துடனும் வாழ சிவனை மனமார வேண்டி கொள்கிறேன் இன்று போல் என்றுமே இயற்கை தாயின் மடியில் தவழ வாழ்த்துகிறேன் உங்கள் சேவை மலைவாழ் மக்களுக்கு தேவை எந்த ஆட்சியினாலும் மாற்ற முடியாததை தனிமனிதன் மனசாட்சியினாலும் முயற்சியினாலும் குப்பண்ணா போன்றவர்களின் முகத்தில் சிரிப்பை காண இயல்கிறது அவரின் இந்த மகிழ்ச்சிக்கு காரணமான உங்களை மனமார 🙌🙏🤝💐

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว +1

      💚💚💚💚💚🌈💚💚💚💚💚💚

  • @Murugan.N7221
    @Murugan.N7221 ปีที่แล้ว +4

    ராஜ் தோழரே குப்பண்ணா பிரியாணி சாப்பிடும் அழகு தனி சுகம் நீங்களும் குப்பன் அண்ணனும் ரசம் சோறு ஒன்றாக சாப்பிடும்போது பெரும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழரே

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @gracekani2864
    @gracekani2864 5 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள் வீடியோ சூப்பர் அருமையாக பதிவு மழை பிரதேசம் எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 ปีที่แล้ว +8

    அறிவுரை அருமை அண்ணா.

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 หลายเดือนก่อน +1

    Advice very good

  • @naushadkoombara7820
    @naushadkoombara7820 ปีที่แล้ว +1

    Super video നല്ല വീഡിയോ..

  • @ayyappanserkali3869
    @ayyappanserkali3869 8 หลายเดือนก่อน +1

    Super anna

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 ปีที่แล้ว +3

    A very interesting episode showing hard sincere work is all you need for happiness n daily needs in life. The advice given to the boy is very important n good for a youngster. Many children are dropouts n grow up uncontrolled because they lack parental responsibility to advice n care. My best wishes for the boy to become a forest officer. 🙏

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      Thank you so much sir 🙏💚💚🙏

  • @thirugnanam6993
    @thirugnanam6993 ปีที่แล้ว +2

    நல்வாழ்த்துகள்!

  • @erikaraiorammaharaja9673
    @erikaraiorammaharaja9673 ปีที่แล้ว +2

    சரியான அரிவுரை உறவே அருமையான ❤️

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust ปีที่แล้ว +4

    அந்த தம்பி உங்களது அறிவுரையை நிதானமாக கேட்டதே சந்தோஷம். அவன் இதை என்றாவது யோசித்து செயல் படுவான்..

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @tamilvalvanthamilvalvan9380
    @tamilvalvanthamilvalvan9380 ปีที่แล้ว +2

    அண்ணா 🙏🙏🙏 சிறப்பு 👏👏👏👍👏

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s 10 หลายเดือนก่อน +1

    Anna ungalai parkkanum anna
    Realy yr great

  • @krishamoorthi82
    @krishamoorthi82 11 หลายเดือนก่อน +1

    அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ அந்த கடவுளை வேண்டிக்கொள்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @gajentrangaja1657
    @gajentrangaja1657 ปีที่แล้ว +1

    Mega arrputhamanna manithar god kuppanna

  • @jayaseelanjayaseelan2532
    @jayaseelanjayaseelan2532 ปีที่แล้ว +2

    Super family

  • @murugeshtharanitharan8381
    @murugeshtharanitharan8381 ปีที่แล้ว +1

    மகிழ்வித்து மகிழ்
    உங்கள் மனம் போல் உங்கள் பயனம் அமையட்டும்
    வாழ்க காடு வளர்க களிறாடும் காடு ராஜன் அண்ணா

  • @mrnkking9178
    @mrnkking9178 ปีที่แล้ว +3

    சரியான அறிவுரை

  • @premooty7690
    @premooty7690 ปีที่แล้ว +4

    ராஜன் அண்ணான் நாட்டில் வாழ்ந்தலும்....
    மனம் முழுவதும் காட்டில் எளிமையாக வாழ வேண்டும் நினைக்கிறீர்கள்
    சிறு பிள்ளைகள் கூட அறியாமையை எளிமையாக புரிந்து கொள்ளும் உங்கள் சொல்லின் உள்ள அன்பில்....
    அண்ணன் அன்புக்கு எவர் தான் அடிமை ஆக மாட்டார்கள்....
    ராஜா அண்ணனும் குப்பனும் அண்ணாவும் சிறந்த நண்பர்களாக தெரிகின்றீர்கள்...
    எதையும் எதிர்பாராமல் பழகும் இவருடைய பாசத்தை பார்த்தால் கள்ளன் கூட நல்லவன் ஆவான்...
    களிராடும் காட்டு ராஜன் அண்ணான் குடும்பத்தினர்கள் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று போல் என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன் அண்ணா....

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏 சிரம் தாழ்ந்த நன்றி🙏💕 தோழர்🙏💕

    • @premooty7690
      @premooty7690 ปีที่แล้ว +1

      @@user-bl7ux3ys3x உங்களை விட வயதில் சிறியவன் அண்ணா நான்...
      நான் தான் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவிக்க வேண்டும்
      ஏனெனில் சிறந்த பதிவுகளை பதிவிடுகிறீர்கள் மக்களுக்கு ஏற்றவாறு....

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      @@premooty7690 🙏💚🙏💚🙏

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 ปีที่แล้ว +4

    Fantastic super really happy to see ur videos really so unique I impressed ur speech Vera Laval also good teacher Rajan sir ❣❤❣ thanks for sharing the video this is udhayasaravanan Thq🙏💐🍫👍

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 ปีที่แล้ว +1

    போன் கையில் இருக்கும் போது அதில் பார்க்கலாமே

  • @salem.mrdavidpaulraj2600
    @salem.mrdavidpaulraj2600 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த அண்ணன்

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว +1

    Great massage 🙏🙏🙏

  • @cdnesancd114
    @cdnesancd114 ปีที่แล้ว +2

    மகிழ்வித்து மகிழ் செம அண்ணா.. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @vanarajanm6997
    @vanarajanm6997 ปีที่แล้ว +15

    நாம் தமிழர் கட்சி தவிர இங்கு ஒரு கட்சியும் நல்லது செய்யாது. நாடகம் மட்டுமே நடத்தும். 👍🙏

  • @srinivasanprakash2899
    @srinivasanprakash2899 ปีที่แล้ว +1

    Thanks brother

  • @anandyadhav4891
    @anandyadhav4891 ปีที่แล้ว +1

    Valthugal Anna super excited about God bless you

  • @salem.mrdavidpaulraj2600
    @salem.mrdavidpaulraj2600 ปีที่แล้ว +1

    உனக்கு அப்பா.அம்மா எல்லாம் இவர் தான் முதல்வர்

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 ปีที่แล้ว +1

    Arumaiyana children s . good father.ur children s r lucky.u teach world etartammm.i like ur girl very much.keep it up.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @sivakaranhashmi9584
    @sivakaranhashmi9584 ปีที่แล้ว +1

    அண்ணன் உங்கள் வீடியோ திரைப்படமாக இருக்கின்ற சூப்பர்

  • @stalinp8428
    @stalinp8428 ปีที่แล้ว +3

    Congratulations brother...
    God bless your family...

  • @raghulg2167
    @raghulg2167 ปีที่แล้ว +6

    Brother ur so gem person...ur iq level vera level....👍

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +3

    You are a very good motivator Rajan brother 👌👌🌹🙏

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 ปีที่แล้ว +1

    Super go

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 ปีที่แล้ว +5

    Kallam kabadam ilatha manithargal neengal❤❤❤👌👌👍👍

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 ปีที่แล้ว +1

    Super

  • @Harish-ot9mo
    @Harish-ot9mo ปีที่แล้ว +2

    Appa 🤗🤗🤗🤗🤗🥳🥳🥳🥳🥳🥳🙏🙏🙏

  • @rajamanik1158
    @rajamanik1158 ปีที่แล้ว +1

    குப்பன் புரொக்கு உப்பு 50 கிலோ அனுப்பலாம்

  • @pavisshka9357
    @pavisshka9357 ปีที่แล้ว +2

    திறன் உயர்த்தும் அறிவுரை

  • @siddikakbar7707
    @siddikakbar7707 ปีที่แล้ว

    Super ❤

  • @vijayakumark1940
    @vijayakumark1940 ปีที่แล้ว +1

    Akka avargaludaiya ubasarippukku nandri nandri nandri

  • @gajentrangaja1657
    @gajentrangaja1657 ปีที่แล้ว +1

    Marupadiyum ponga anna kuppanna veettuku

  • @kodeesprinter
    @kodeesprinter ปีที่แล้ว +4

    Brother, your video is very nice. I watched it for the first time today. It is very nice

  • @jaganjagannaresh7898
    @jaganjagannaresh7898 ปีที่แล้ว +1

    உங்க வாய்ஸ் மிக அருமை அண்ணா

  • @jaganjagannaresh7898
    @jaganjagannaresh7898 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஃபேன் நான் அண்ணா

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 ปีที่แล้ว +1

    Arumai

  • @mageshwari9202
    @mageshwari9202 ปีที่แล้ว +2

    சூப்பர் 👌👌👌👌👌👌👌

  • @thulukanam8993
    @thulukanam8993 ปีที่แล้ว +1

    Supper

  • @sunnymurupel3890
    @sunnymurupel3890 ปีที่แล้ว +1

    Very good my dear brother

  • @narendrannatarasan8714
    @narendrannatarasan8714 ปีที่แล้ว +2

    Annan super good advice

  • @yasodhams4858
    @yasodhams4858 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி இவர்களை எப்போது வீடியோவில் பார்க்கலாம்

  • @jagadeeshm5384
    @jagadeeshm5384 ปีที่แล้ว +1

    உங்கள் பாத்தா எனக்கு பொறாமையாக உள்ளது

  • @januamuamu8508
    @januamuamu8508 ปีที่แล้ว +1

    Superra sonagka anna

  • @mohanv7561
    @mohanv7561 ปีที่แล้ว +1

    Greatg

  • @sudhakarsudha4024
    @sudhakarsudha4024 ปีที่แล้ว +3

    Super 👌👌👌👌👌👌👌👌 voice

  • @rajamanik1158
    @rajamanik1158 ปีที่แล้ว +2

    புரோ குப்புவுக்கு வெஜ் குருமாவும் புரோட்டாவும் சமைத்து கொடுங்கள்.ஹஹ்ஹாஹஹா..தமாஷ்ஷா இருக்கும்!!!!!

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 ปีที่แล้ว +1

    I like to see this family from uk

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 ปีที่แล้ว +1

    குப்பன்னாவயிரும்மனதும்உங்களைவாழ்த்தும்தோழரே. மகள்பீச்சுகுட்டி. எப்டிஇருக்குநலமா. அப்பாஅப்பானுபின்னாடியேஓடிவரும். கண்னிலேயேஇருக்குதோழரேபாப்பாவ. ஒருநாள்வீடீயோபடுங்கதோழரே

  • @narasimman4144
    @narasimman4144 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர்

  • @cdnesancd114
    @cdnesancd114 ปีที่แล้ว +1

    ஏன் எதற்கு எப்படி எங்கே ஏன் எப்படி சுய சிந்தனை வளர்த்தல் செம அண்ணா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏

  • @nipriyar1908
    @nipriyar1908 ปีที่แล้ว +1

    Avaru thattula erunthu eanga saparinga pavam avar sapduvarula

  • @narasimman4144
    @narasimman4144 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏💚🙏

    • @singanallurnnarayanasamina5420
      @singanallurnnarayanasamina5420 ปีที่แล้ว

      Ur service to tribal family ( kuppan) highly appreciated. Try to continue ur activities
      Inform social service people like lions club community service society to construct hanging bridge far thengumaraada people. They don't have access far long time. Express ur hardship far passslng moyar river.

  • @aanandkumar6494
    @aanandkumar6494 ปีที่แล้ว +2

    ஜீகிர்ரி தோஸ்த் குப்பன் மேல் மட்டும் ஏன் இவ்வளவு பாசமும் அன்பும்.......😀😀😀😀😀😀😀

  • @yogasri9943
    @yogasri9943 ปีที่แล้ว +4

    அண்ணா. நீங்கள். ஓர் தெய்வம்

  • @dhanakottiumasankari6134
    @dhanakottiumasankari6134 ปีที่แล้ว +1

    Brother you are great humanity

  • @arthiram9924
    @arthiram9924 ปีที่แล้ว +1

    Awesome anna

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 ปีที่แล้ว +1

    Arumaianna

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว +1

    Reyal life 👍🙏🙏🙏

  • @salem.mrdavidpaulraj2600
    @salem.mrdavidpaulraj2600 ปีที่แล้ว +1

    நாங்கள் இங்கு வந்து தங்க முடியுமா

  • @daisymasvi133
    @daisymasvi133 ปีที่แล้ว +2

    Super annan 👌👌

  • @rathasuresh7130
    @rathasuresh7130 ปีที่แล้ว +1

    நல்ல விதை கலை விதையுங்கல் ராஜா அண்ணா

  • @shineesanthakumar6686
    @shineesanthakumar6686 ปีที่แล้ว +1

    சீத பழம் சளி பிடிக்கும்.

  • @yuvarajbasi
    @yuvarajbasi ปีที่แล้ว +2

    All the best......Ur channel going to hit it's peak.......

  • @manomany7257
    @manomany7257 ปีที่แล้ว +1

    Super brother🇧🇭

  • @arthiram9924
    @arthiram9924 ปีที่แล้ว +2

    I like ur way of talking ❤️

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว +1

    True wort Anna 🙏