அவன் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தான்!"வறுமை" அவனிடம் வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தது!|TAMIL TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • WELLCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    #forest
    #tribesofindia
    #tamiltribes
    #sathyamangalamforest
    #kaliradumkadurajan
    #tribes
    #trible
    #tribesculture
    #tribesindia
    #tamil
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    this is whatsApp
    அவன் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்தான்! "வறுமை" அவனிடம்
    வசதியாய் வாழ்ந்து கொண்டிருந்தது!!
    மலைக்காட்டு குப்பன்.
    • காடு தாண்டும் பறவைக்கு...
    குப்பனுடனான இரவுகள் கழிவதென்பது
    சாகா வரம்!!!
    காடு தாண்டும் பறவைக்கு இளைப்பாற இடமா இல்லை??
    Go the above link and subscribe to
    Must watch full episode
    • காடு தாண்டும் பறவைக்கு...
    காடு தாண்டும் பறவைக்கு இளைப்பாற இடமா இல்லை??
    Go the above link and subscribe to
    Must watch full episode
    அழிந்துவரும் பழம்பெருமை வாய்ந்த ஆதி அற்புதங்கள்! நெடுந்துயர் வாழ்வியல்!|MOUNTAIN VILLAGE LIFE|TRIBES
    • ஒரு மழைக்கு தாங்காத கூ...
    ஒரு மழைக்கு தாங்காத கூரையின் கீழ்
    அவர்கள் நட்சத்திரகனவு கண்டார்கள்!
    கடம்பூர் காட்டு பழங்குடிகள்!
    காடு செல்!
    Go the above link and subscribe to must watch full episode
    Kaliradum kadu rajan
    • அழிந்துவரும் பழம்பெரும...
    கடல் தாண்டும் பறவைக் கெல்லாம்
    இளைப்பாற இடமே இல்லை!
    காடு தாண்டும் பறவைக்கு
    இளைப்பாற இடமா இல்லை??!!
    Go the above link and subscribe to
    Must watch full episode
    KALIRADUM KADU RAJAN
    • மலை இறைவி மலையம்மாள்! ...
    மலை இறைவி மலையம்மாள்!
    வாழ்க்கை முழுவதும் உன் ரணம் என்னை துரத்தப்போகிறதா??
    மலையம்மாள்!!
    Go the above link and subscribe to must watch full episode
    Kaliradum kadu rajan
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    THIS IS WHATSAPP

ความคิดเห็น • 304

  • @premooty7690
    @premooty7690 ปีที่แล้ว +58

    ரொம்ப நாள் கழித்து குப்பன் அண்ணா பார்த்தற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தோழார 🎉🎉🎉

  • @deepakr9132
    @deepakr9132 ปีที่แล้ว +51

    நாயகன் மீண்டும் வரார் 🔥✨🔥..... எட்டுத்திக்கும் மகிழ்ச்சி தானே!✨😀

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 ปีที่แล้ว +30

    குப்பண்ணாவ பார்த்ததில் மிகவும் சந்தோஷம் 🙏🙏🙏

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +15

    இவரை மீண்டும் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது 👍😊

  • @gowthaman161
    @gowthaman161 ปีที่แล้ว +10

    குப்பாண்ணவா விடியேவில் பார்த்து எத்தனானல் இப்ப பாத்தாதுல் மகிழ்ச்சி தோழர் ❤️❤️❤️

  • @desperado148
    @desperado148 ปีที่แล้ว +7

    குப்பன் அண்ணனின் வெள்ளந்தி மனது, மிகையாது சேர்த்துக்கொள்ளும் உப்பு, அவருக்கு பிடித்தமான பீடி, வாராது ஓய்ந்துபோன தலைமுடி, ஒட்டிபோன வயிறு... அண்ணனின் டவுசரோடு சேர்ந்து நம்மை பயணிக்க வைக்கிறது.. இப்பூவுலகில் இன்னும் எத்தனை கொடுமைகளை ஒளித்துள்ளாய் இறைவா.. குப்பண்ணனின் வாழ்வுச்சக்கரம் எம் இறப்பு வரை ஓயாமல் ரீங்காரமாய் என் மனதில்.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mjaganathan2267
    @mjaganathan2267 ปีที่แล้ว +14

    குப்பனார் ரசிகர்கள் சார்பாக நன்றிகள்

  • @thirukumaranthangam7125
    @thirukumaranthangam7125 ปีที่แล้ว +5

    வெகு நாட்களுக்கு பிறகு குப்பனை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அண்ணா. மிகவும் நன்றி அண்ணா

  • @rajandhamodharan8689
    @rajandhamodharan8689 ปีที่แล้ว +12

    வறுமையைப் பற்றிய உங்கள் வார்த்தைப் பிரயோகம் மிகவும் அருமை.

  • @dharmalingam9896
    @dharmalingam9896 ปีที่แล้ว +14

    என்னுடைய சின்ன வயதில் எங்கள் தோட்டம் இப்படித்தான் பசுமையாக இருக்கும் அந்த காலம் இனி என் வாழ்கையில் வராது

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +3

    குப்பண்ணும் நீங்களும் சேர்ந்தால் , கவுண்டமணி செந்தில் தான் . அந்த வட்டல்காமெடி அருமை

  • @shanthimohan6931
    @shanthimohan6931 ปีที่แล้ว +8

    குப்பனை இந்த வீடியோவில் பார்த்ததில் சந்தோசம். பெரிய நகரத்தில் கட்டிடங்கள், air pollution, noise pollution மற்றும் குறைந்த இயற்கை என்று வாழும் எனக்கு , பசுமையான மலையை பார்த்து கண்கள் குளிர்ச்சி அடைந்தன மனம் மகிழ்ச்சி அடைந்தது. இந்த வீடியோ போட்டதற்கு நன்றி தம்பி.🙏🙏🙏🙏🙏

  • @Nalina-hq7tj
    @Nalina-hq7tj ปีที่แล้ว +9

    இந்த வாழ்க்கை வாழ ஆசை❤❤❤

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    அவன் வறுமையில் வாழ்ந்துகொண்டிருந்தான் .
    வறுமை அவனிடம் வசதியாய் வாழ்ந்துகொண்டு இருக்கிறது .
    கவிதை அருமை . ஆனால் மனதை ஏதோசெய்கிறது .

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை தொடரட்டும் தம்பி வாழ்த்துக்கள் ❤😂❤😂❤😂

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 ปีที่แล้ว +2

    வறுமைஅவனிடம்வசதியாகவாழ்ந்துகொண்டுஇருக்கிறது. அருமை

  • @vinothajanak8886
    @vinothajanak8886 ปีที่แล้ว +8

    வணக்கம் தோழரே அருமையான வீடியோ

  • @ananthananth.k3602
    @ananthananth.k3602 ปีที่แล้ว +10

    இயற்கையின் படைப்பு😢😢😢

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 ปีที่แล้ว +7

    பாதி சேதமடைந்த அந்த ஏர்க்கலப்பை.என் மனதை உழுது கவலைகளை விதைத்து செல்கிறது. எப்போது அறுவடை செய்யப் போகிறேன் என் மகிழ்ச்சியை.

  • @Nalina-hq7tj
    @Nalina-hq7tj ปีที่แล้ว +10

    ஆடு மாடு கோழி மழை மரம் என்று வாழ்ந்த வாழ்க்கை பேரின்பம்

  • @jayaram850
    @jayaram850 ปีที่แล้ว +7

    நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு சோகத்தின் கண்குளிர் காட்சி தோழர்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว +4

    குப்பண்ணா ரொம்ப நாள காண ஆவலுடன் காத்து கொண்டிருந்தேன்.

  • @VenkateshkuttyVenkateshkutty
    @VenkateshkuttyVenkateshkutty ปีที่แล้ว +4

    வறுமையிலும் வசதி உண்மையான அர்த்தம்

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK ปีที่แล้ว +2

    மிகவும் அவளுடன் எதிர்பார்த்த காணொளி மகிழ்ச்சி 👌👌👌

  • @harinim485
    @harinim485 ปีที่แล้ว +2

    Anna kuppana supperrrrrrrr🎉

  • @saranyavarshini708
    @saranyavarshini708 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா குப்பான்னவை இப்பத்தான். பார்க்கிறேன் மிகவும். மகிழ்ச்சி ஆனந்தம்

  • @genes143
    @genes143 ปีที่แล้ว +1

    உங்கள் மூலமாக நாங்கள் இவர்கள் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்கிறோம் கோடிநன்றிகள் தம்பி வாழ்த்துக்கள் ❤😂❤😂❤😂

  • @Anbu-pk1gc
    @Anbu-pk1gc ปีที่แล้ว +2

    ஐ லவ் குப்பன் அப்பா

  • @poomalaipoomalai7093
    @poomalaipoomalai7093 ปีที่แล้ว +4

    I am waiting kuppan Annan fans.

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +3

    பதிவுக்கு நன்றி தோழர் .

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s ปีที่แล้ว +1

    Kuppan anna vallkkai rampum vekuliyaka irkkenrathu
    Ivarkal kattul irunthu eyalpana valkkaiyin edutthukattu
    ❤❤❤❤❤

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +4

    Kuppan iya oru maperum thuravi avery parthathu romba santhosam Rajan iya
    SINGAM VARUMAYIEL ERUNTHALUM PULLAI THINGATHU nandri Rajan iya

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +5

    தோழரே சூப்பர். பாட்டி அம்மாவை காமிங்க. கண்ணுக்குள்ளயே இருக்காங்க. அய்யா அம்மா உணவுக்கு என்ன பண்றாங்க.

  • @Villagevlogs-133
    @Villagevlogs-133 ปีที่แล้ว +4

    நெடுங்காலம் நெடுந்தொடர்..... தீராத வாழ்க்கை பயணம், .......

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி தோழர்

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 ปีที่แล้ว +1

    Niraya nanrigal kaliradum kadiu rajaniku m niraya nsnmaikalai seigireergal ungal kudumbamnanragaerukka ellam valla eraivanaji vandukiroam

  • @ramsrams2275
    @ramsrams2275 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா

  • @csekar4790
    @csekar4790 ปีที่แล้ว +2

    குப்பன் அண்ணனை பார்த்ததில் மகிழ்ச்சி தோழரே

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 ปีที่แล้ว +3

    Kuppaaaaaaaa🥰🥰🥰🥰avlo santhosam annana pathathila neenga unga pondatti pulla ellam nalla irukanum

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es ปีที่แล้ว +2

    காணொளி பதிவு செய்தமைக்கு நன்றி தோழர். 🤝👌🏼👍🙏

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 ปีที่แล้ว +5

    Nice to see this family after long time from UK

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 ปีที่แล้ว +1

    உங்களைப் பார்த்ததும் குப்பன் மிக மிக சந்தோசப்பட்டிருப்பார் பார்த்த உடன் மிகவும் ஆர்வமாக ஏதேதோ பேசி இருப்பார் ஆனந்தம் தாங்க முடியாமல் அந்த வீடியோ போடுங்கள் ஆயா பாவம் உடம்பு சரியில்லை என்று சொன்னீர்கள் எலும்பு முறிவு மருந்து சாப்பிட சொல்லுங்கள் சரியாகிவிடும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @thirugnanam6993
    @thirugnanam6993 ปีที่แล้ว +3

    இசை ரம்மியமாக உள்ளது அருமை

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l 4 หลายเดือนก่อน +1

    அண்ணா குப்பண்ணாவுக்கு ஒரு கண்ணாலம் பண்ணி வச்சிடுங்க. பாவம் அவருக்கு ஒரு துணைக்குத் துணையாக இருக்கும்

  • @dharshini8292
    @dharshini8292 ปีที่แล้ว +2

    😂😂😂,,Kuppana Kuppanna,,kaatuku moole illanu kandipiciteenga😍😍 rombe nalaiku appuram sirici sirici kannir vanthu vittathu Anna,,neenga enga irunthalum nalamuden iruke vendum..
    Tambi tnx 4 video pa,vaalge valamuden❤

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    ரொம்ப சந்தோஷம்

  • @BalaBala-sk9dp
    @BalaBala-sk9dp ปีที่แล้ว +1

    பேரன்பு உன் மீது குப்பண்னன் அவர்களே எனக்கு

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +2

    இந்த வண்டி இங்கே எதுக்கு வருது , நல்ல காமடி .

  • @selvirathinamswamy3006
    @selvirathinamswamy3006 ปีที่แล้ว +2

    குப்பன் அண்ணா வீடியோ இன்னும் நிறைய போடுங்கள் சகோதரா பீடி நிறைய பிடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว +2

    Kuppan Anna...nalama...❤️👌🌹🌹🌹🙏🙏

  • @TheMsdove84
    @TheMsdove84 ปีที่แล้ว +2

    நன்றி தோழர்

  • @Veerappan_TN40
    @Veerappan_TN40 ปีที่แล้ว +2

    Hi kuppan anna

  • @cocktail_fans
    @cocktail_fans ปีที่แล้ว +4

    Two days munad than again kuppana videos pathen aishu 100,So happy to c kuppanan family ,what happened pattima HW is c nw

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    காத்துக்கு மண்டையில் மூளை இல்லை . குப்பண்ணனின் கண்டு பிடிப்பு அருமை

  • @NatasRaj-qv3ls
    @NatasRaj-qv3ls ปีที่แล้ว +12

    மலைக்குப்பன் உழைப்பே உழைப்பு.

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 ปีที่แล้ว +2

    🙏🙏🙏👍 மகிழ்ச்சி தோழரே. வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள் 👍🙏

  • @balajip6701
    @balajip6701 ปีที่แล้ว +8

    Back on form. Very much happy to seeing that thatha, kuppanna and muthuanna. Little sad that aaya fell down news. Take care of her health sir. Romba happy to see u all in back in this vlog sir. 😊👍👌👌👌🙏

  • @kanishkaruna
    @kanishkaruna ปีที่แล้ว +1

    குப்பன்னாவ பார்த்தது மிகவும் மகிழ்ச்சி❤❤❤❤❤ நல்ல தலைப்பு ❤ 😓வருமையிலொ அவன் வாழ்ந்து கொண்டிருந்தான் வறுமை அவனிடம் வசதியாக வாழ்கிறது

  • @jananidevi7193
    @jananidevi7193 ปีที่แล้ว +1

    தலைவர் குப்பண்னனை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @rajguru3848
    @rajguru3848 ปีที่แล้ว +3

    நல்ல உழைப்பாளி

  • @Thanjavur4
    @Thanjavur4 9 หลายเดือนก่อน +1

    Arumai 🙏🏻

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk ปีที่แล้ว +2

    Thathavaum kuppananayum soolalayum parthathum mika makizhichi pattiku eanna aachu kadaisi varai katavilai video potatharku mikavun nandri sakothara

  • @amarsumathi2678
    @amarsumathi2678 ปีที่แล้ว +1

    👍👌 சூப்பர் சூப்பர்ப்பா
    குப்பு குப்பு குப்பு குப்புசாமி
    குப்பண்ணா பார்க்கும் எல்லோருக்கும் மகிழ்ச்சி சந்தோஷம் குப்பண்ணா
    நல்ல மனிதான்
    பாட்டியம்மா நல்ல இருக்காங்களா

  • @skshan765
    @skshan765 ปีที่แล้ว +2

    அப்பாடா எம்புட்டு நாள் குப்பன் அண்ணா சூப்பர் போ 😄👍

  • @sureshsureshkumar8861
    @sureshsureshkumar8861 ปีที่แล้ว +3

    Super super Annan and kuppan❤❤❤

  • @thirumoorthi8503
    @thirumoorthi8503 ปีที่แล้ว +1

    Thayavu seithu.weekly once video podavum nanpha

  • @thangamaniviswanathan1828
    @thangamaniviswanathan1828 ปีที่แล้ว +2

    Kuppannava parthathil romba makilchi ... Pavam kuppanna thanni edutheay oru vali ayiruvaru 😔😔😔

  • @AbCd-fz3lb
    @AbCd-fz3lb ปีที่แล้ว +4

    Thank you my friend, l was expecting and want to know about this family,

  • @user-fu8yt9xn4q
    @user-fu8yt9xn4q ปีที่แล้ว +6

    குப்பன்னன கேட்டதா சொல்லுங்க
    அன்னா

  • @havabegam2051
    @havabegam2051 ปีที่แล้ว +2

    Nice video kuppan bro god bless you. Natural life so beautiful life keep it up . Tatha , paati, anna ki god blessings, vanakkam. Nice video rajan bro 🌾🙏

  • @shanmugasundiram8608
    @shanmugasundiram8608 ปีที่แล้ว +2

    Our favourite hero Mr kuppan vazha

  • @suryakala7499
    @suryakala7499 ปีที่แล้ว +2

    நாட்டில் வாழ்வதைவிட இந்த காட்டு வாழ்க்கையே மேல்

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    இருங்க பாத்துட்டு சொல்கிறேன்

  • @ksathishkumar3945
    @ksathishkumar3945 ปีที่แล้ว +4

    குப்பன் அண்ண நலமா

  • @agrgraphics1590
    @agrgraphics1590 ปีที่แล้ว +4

    குப்பண்ணா Part-2 🎉❤

  • @saravanakumarsaravanakumar8856
    @saravanakumarsaravanakumar8856 ปีที่แล้ว +2

  • @suryakala7499
    @suryakala7499 ปีที่แล้ว +4

    கள்ளம் கபடமில்லாத வாழ்க்கை

  • @kalaicash
    @kalaicash ปีที่แล้ว +2

    Thanks bro ,keep make video with Kuppan anna video and night stay

  • @sarahjani9253
    @sarahjani9253 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்கள் இடும் ௧ாணொளி அ௫மை தொட௫ங்௧ள்...

  • @s.karthika8931
    @s.karthika8931 ปีที่แล้ว +7

    குப்பா உன் வாழ்க்கை எண்களால் ஓரு நாள் வாழ முடியாது அண்ணா

  • @Ram-soldier
    @Ram-soldier ปีที่แล้ว +6

    அற்புதமான காணொளி...📹♥️♥️♥️
    என்றாவது ஒருநாள் சந்திப்போம்🫂
    நன்றி தோழரே 🙏🙏🙏

  • @haripuvin8272
    @haripuvin8272 ปีที่แล้ว +2

    Ok anna super kuppan annana parthuten

  • @bhavanibhavani2261
    @bhavanibhavani2261 ปีที่แล้ว +1

    Hi anna vanakkam kuppan anna family parthadhu romba sandhosham

  • @7hills79
    @7hills79 ปีที่แล้ว +3

    Next video waiting

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 ปีที่แล้ว +1

    Chennai la eyarkai kaatru illa kuppan Anna....ungla partha unga veetuku varlmunu aasaiya irruku....❤❤❤eppidi irrukinga Anna❤

  • @sundharams6444
    @sundharams6444 ปีที่แล้ว +1

    தலைப்பு மிகவும் அருமையாக உள்ளது நன்றி தோழர்

  • @Krishan-tw9lf
    @Krishan-tw9lf ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா உங்கள் இந்த கானெலி மிகவும் அறுமை

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +3

    எத்தனை வறுமை இருந்தாலும் மலையடி வார கடைசி வீட்டைச்சுற்றிய பசுமையும் மழை பெய்தததும் ஒரு மண் வாசம் வரும் சில நிமிடம் அப்படியே நின்று மூச்சில் வாங்கும் சுகம் இருக்கிறதே அப்பா...இன்றும் அந்த வாசம் வாங்க போகிறேன் .ஆனால் பாட்டிதான் இல்லை மலையடிவார கடைசிவீட்டில்.

  • @7hills79
    @7hills79 ปีที่แล้ว +2

    ❤❤❤❤kupppanaan

  • @vimalsagar6663
    @vimalsagar6663 ปีที่แล้ว +2

    Super Kuppa Anna Video super 💛💛

  • @pkchinnu2426
    @pkchinnu2426 ปีที่แล้ว +2

    ❤❤❤❤ பாக்கெட் ல தாங்க இருக்குது லொட லொடன்னு சத்தம் வருது..மிகுந்த வெள்ளேந்தி யான மனிதர் ங்க

  • @erikaraiorammaharaja9673
    @erikaraiorammaharaja9673 ปีที่แล้ว +1

    அருமை அருமை 🥰

  • @premooty7690
    @premooty7690 ปีที่แล้ว +3

    Next video wating anna 😅😅😅

  • @RajaG-ls8on
    @RajaG-ls8on ปีที่แล้ว +1

    Raja

  • @gokulk7463
    @gokulk7463 ปีที่แล้ว +5

    One man army குப்பன் ப்ரோ

  • @bavaninashik4371
    @bavaninashik4371 ปีที่แล้ว +1

    Superb

  • @gunapugazh2293
    @gunapugazh2293 ปีที่แล้ว +1

    அருமையான தலைப்பு

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +1

    Kuppan iya varumayiel valzhavillai engal ullangalil valzhthugontu erukkirare Rajan iya wonderful kuppan iya

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      💚💚💚💚💚

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 ปีที่แล้ว

      Neengal oru nella manithare
      Ungaly parthal mehavum perumayaga erukkirathu rajan iya

  • @rajesha5147
    @rajesha5147 ปีที่แล้ว +3

    First like anna

  • @vasanthiselvaraj8708
    @vasanthiselvaraj8708 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏