காளிமலை நாடன் குப்பனுக்கு இன்று சங்கராந்தி! முதுகு தேய்க்க ஓர் அழகியை தேடி! கேரள நாடு பயணம் | TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    #sathyamangalamforest
    #tribeslifestyletamil
    #veerappanforest
    #kaliradumkadurajan
    #veerappan
    #veerappanstory
    #veerappanlifestory
    #bavachelladurai
    #tamiltribes
    #tribal
    #tribes
    #tribesindia
    #triberproblem
    kaliradum kadu rajan
    m : 9025115646

ความคิดเห็น • 131

  • @sarojavelupillay9740
    @sarojavelupillay9740 ปีที่แล้ว +8

    குப்பன் ஒரு கள்ளம் கபடம் இல்லாத ஒரு தெய்வ பிறவி. தாங்கள் தான் அவருக்கு மிகப்பெரிய தம்பியாக இருக்கிறார்கள். 106 வயதானவர் அப்பாவை, தங்களுடைய தகப்பனாக, மற்றவர்களையும், மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள மற்றவர்களையும் தங்களுடைய குடும்பம் மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். தெய்வம் துணையாக இருக்காங்க. God bless you and your beautiful family members.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      மகிழ்ச்சி தோழர்🙏🙏🙏🙏🙏🙏
      களிறாடும் காடு ராஜன்🙏

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 2 ปีที่แล้ว +15

    இயற்கை யோடு இணைந்த வாழ்க்கை நாம் தொலைத்த இந்த வாழ்க்கை அவர்களவது வாழட்டும் தோழரே

  • @manonmani8303
    @manonmani8303 6 หลายเดือนก่อน +8

    உங்கள் பாட்டு கேட்டால் கவலை போகும்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  6 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanakumar535
    @saravanakumar535 ปีที่แล้ว +10

    குப்பண்ணன் பேச்சை கேட்டாலே கவலை எல்லாம் மறந்துவிடும்,நண்பரே.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏

  • @thirugnanam6993
    @thirugnanam6993 ปีที่แล้ว +5

    குறும் படம் போலவே இருக்கு ஆனல் மனதுக்கு கஷ்டமா இருக்கு பசியில்லா உலகம் வேண்டும் கடவுளே இனிய பயணம் தொடரட்டும்!

  • @gpurushothamangpurushotham3203
    @gpurushothamangpurushotham3203 2 ปีที่แล้ว +7

    இந்த வாழ்க்கை முறைக்கு மீண்டும் போகலாம் வாங்க.

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +7

    ரொம்ப நாள் கழிச்சி உங்க வீடியோ பார்க்கிறேன் அண்ணா அய்யா எல்லாரும் நலமா 🥰🥰🥰🥰

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +3

    உங்கள் பாடல் அருமை

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +14

    சமந்தா மேல எங்க தோழருக்கு ஒரு கண்ணு போல 😁😁💪💪💪💪😍

  • @balakumar5923
    @balakumar5923 ปีที่แล้ว +6

    அன்னா பாப்பா எப்படி இருக்கிறது உங்கள் விடியாவை பார்த்ததும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை நான் அறிந்தேன் வாழ்கே வளமுடன் 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @thanikachalamrangasamy3329
    @thanikachalamrangasamy3329 2 ปีที่แล้ว +12

    மலைவாழ் மக்களின் எதார்த்தமான வாழ்க்கை முறையும் இயல்பாக இருப்பதும் வெகுளிதனமான உரையாடலும் உலகம் அறியாமல் இருக்கும் வாழ்க்கை முறை அருமை .நன்றி தோழர்.

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +8

    மலைவால்மக்கள்இய்க்கையிள்
    இனைந்துவால்கிரார்கள்
    வாழ்கவளமுடன்

  • @dineshar5242
    @dineshar5242 2 ปีที่แล้ว +5

    பார்க்கே ஆசைப்பட்டேன் வேப்பம்பழம் இனிக்கும்

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 ปีที่แล้ว +14

    👉வேற யாருமா இருந்தால் வேலைய விட்டுட்டு வெட்டிய பேசிட்டே இருப்பாங்க எனவே நீங்கள் எனத்தை பேசினாலும் அவரு அவரோட வேலையில் நெருப்பு மாரி இருக்காரு👍

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 5 หลายเดือนก่อน +2

    Vanakkam Rajan🙏🙏🙏🙏🙏🙏👌👍

  • @kanivibinchannels8608
    @kanivibinchannels8608 ปีที่แล้ว +4

    குப்பன்னானுக்கா நான் சப்ஸ்கிரைப் பன்றேன் பிரதர் மலை கிராம மக்களுக்கு நீங்கள் செய்கிற உதவி மென்மேலும் அதிகமாக ஆண்டவரை பிராத்தினை செய்கிறேன் பிரதர் அவர்கள் இரண்டு பேருக்கு திருமணம் செய்து வையுங்கள்

  • @dharunkumar1136
    @dharunkumar1136 6 หลายเดือนก่อน +2

    Super brother

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +5

    சிரிச்சு சிரிச்சு வயிருபுண்ஆகி போச்சு...

  • @synergyspices8724
    @synergyspices8724 ปีที่แล้ว +3

    Rajan brother your Voice is very nice .Is was so nice to hear you singing

  • @sasikumar-ti7my
    @sasikumar-ti7my 2 ปีที่แล้ว +4

    ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் தோழர்

    • @erikaraiorammaharaja9673
      @erikaraiorammaharaja9673 2 ปีที่แล้ว

      ஆவலுடன் எதிர்பார்த்தேன் அண்ணா🌺🌺🌺🌷🌷🌷🌷💕

  • @raj19708
    @raj19708 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை தோழா.என்னயும் கூட்டு போங்கள் தோழா

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +6

    அழகான இயற்கை காட்சி நிறைந்த இடம்

  • @sathiyarajshanmugavel2823
    @sathiyarajshanmugavel2823 2 ปีที่แล้ว +4

    டிக்டி டிக்டி டீ டீ டீ...😁 துபாய் ல் இருந்து உங்கள் கானொலி யை பார்க்கிறேன்.... நான் இராமநாதபுரம்

    • @sathiyarajshanmugavel2823
      @sathiyarajshanmugavel2823 2 ปีที่แล้ว

      தோழர் உங்கள் வாட்சாப் எண் பதிவுடவும்

  • @user-po4xo9bu2z
    @user-po4xo9bu2z 26 วันที่ผ่านมา +1

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +3

    நன்றி தோழர்...

  • @arbuthamammu8675
    @arbuthamammu8675 2 ปีที่แล้ว +2

    பாட்டு சூப்பர் நண்பரே

  • @venkateshm989
    @venkateshm989 2 ปีที่แล้ว +3

    🙏 anna super comedy video 😄😄😄👌

  • @70090441
    @70090441 2 ปีที่แล้ว +4

    Vanakkam Anna🙏🏼After very long time I’m watching your Lovely Video with your Amazing Singing And Jolly Time With Kuppan Anna☺️
    He is very Innocent and Still very childish Anna, Please Convey Our Regards To Kuppan Anna and His Family Anna🙏🏼 Everything would be better if more people were like you Anna🙏🏼❤️🙏🏼
    We’re Waiting to Travel with you More beautiful journey Anna☺️

  • @user-ho6ge2uo1o
    @user-ho6ge2uo1o ปีที่แล้ว +1

    Intha kaalaththil arumaiyana vaarthai.. Vedio time 11.50 to 12.14... Super... Athan unmaii...

  • @selvamp8188
    @selvamp8188 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் பாடி இருக்கீங்க

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว +1

    Great thanks Anna 🙏

  • @elavarasiraghu949
    @elavarasiraghu949 2 ปีที่แล้ว +3

    Unga video va 2 daysa parthukite eruken...yengalukum asaiya erukunga...antha makkala pakumpothu...kuduthu vachavanga ninga🙏

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤❤🙏🙏🙏

  • @vangapaarppom2622
    @vangapaarppom2622 2 ปีที่แล้ว +4

    சிறு தக்காளி சக்கரை போல் டெஸ்ட் டா இருக்கும் அண்ணா நாங்க அதிகமா சிறு தக்காளி யுஸ் பண்றோம் அண்ணா

  • @sathyamanisathya7822
    @sathyamanisathya7822 2 ปีที่แล้ว +1

    இயற்கையோடு இயைந்த வாழ்க்கை. என்னே வாழ்க்கை. கடவுளின் புதல்வர்கள்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +1

    அருமை 😍

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 ปีที่แล้ว +2

    Very nice 👌 video 👌 super rrrrrrr rrrrrrr

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      ❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @mariaydassmariaydass8689
    @mariaydassmariaydass8689 ปีที่แล้ว +1

    Super video 👍

  • @s_h_a_n_t_h_i9255
    @s_h_a_n_t_h_i9255 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @arjunarjun28
    @arjunarjun28 ปีที่แล้ว +1

    Your music super Anna 🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +7

    என்னோட ஹீரோவை பார்த்தது மனசுக்கு சந்தோசமாக இருந்தது.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 2 ปีที่แล้ว +10

    இங்கே அடிக்கடி மழை பெய்யும் என்றால் அவர் வீட்டின் கூரை அருகில் ஒரு தொட்டி கட்டி ஒடுகளில் தகரம் பதித்து அந்த மழை நீர் தொட்டியில் விழுவது போன்று அமைக்க சொல்லுங்கள் பாவம் வீணாக ஆற்றுக்கு ஏறி இறங்க வேண்டாம்

  • @390muthu6
    @390muthu6 2 ปีที่แล้ว +2

    Song super....

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +1

    Rajan iya
    Unnithaney thancham enru nambi vantheyn maney
    RAJINI FILIM song nella patarele ella vedeovukkum oru song patungo manathy thotum song wonderful veerappan iya forest life

  • @rajendran.a5536
    @rajendran.a5536 2 ปีที่แล้ว +2

    எளிமையான பேச்சு இயல்பான பேச்சு கூப்பாடு உங்களுடைய பேச்சு எடுக்க சுவாரசியம் இருக்கின்றது நன்றி... 🙏🙏🙏🙏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 18 วันที่ผ่านมา +1

    Anna can't sit & watch wih ourr family except flsw

  • @rajmangai959
    @rajmangai959 2 ปีที่แล้ว +5

    Hi anna unga pattu super. Super ah paadurenga unga ponnu dhatchayini enga ava varalaiya

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      ❤❤

    • @rajmangai959
      @rajmangai959 2 ปีที่แล้ว

      @@PANDIAN4451 oh sorry anna marandhuten ipa ok

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      ❤❤❤❤🙏❤❤❤

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      தீட்சன்யா தீரன்

    • @rajmangai959
      @rajmangai959 2 ปีที่แล้ว

      அழகான பெயர்👌👌👌

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 ปีที่แล้ว +2

    👌

  • @rajguru3848
    @rajguru3848 2 ปีที่แล้ว +3

    பாடலில் பயிற்சி எடுக்கலாம் Bro.நல்ல குரல் வளம்!

  • @pvsgharanes5210
    @pvsgharanes5210 2 ปีที่แล้ว +1

    Super

  • @prabug7517
    @prabug7517 2 ปีที่แล้ว +3

    Nanpa

  • @tamilr5365
    @tamilr5365 2 ปีที่แล้ว +1

    Super 🐘

  • @sugumarmenaka7718
    @sugumarmenaka7718 2 ปีที่แล้ว +4

    🥰🥰💖😍👌🙏

  • @balajiprabhuv559
    @balajiprabhuv559 2 ปีที่แล้ว +1

    காடுகளில் பயணம் பண்ணனும் போல இருக்குது ராஜ் ணா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      பயணிப்போம் தோழர்🙏🙏🙏🙏 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @pavisshka9357
    @pavisshka9357 2 ปีที่แล้ว +1

    வாழ்வே மாயம்

  • @balakumar5923
    @balakumar5923 ปีที่แล้ว +2

    அவருக்கு விடு இருக்குதா அவர் என்ன வேலை செய்கிறார் பார்த்தாலே பாவமாக உள்ளது
    😪😪😪

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @karthikarthik4289
    @karthikarthik4289 2 ปีที่แล้ว

    Super 👌 👍

  • @ashwinisekar6484
    @ashwinisekar6484 ปีที่แล้ว +3

    Hi Anna not only your vedios .Your singing also nice Anna keep your journey 🖒

  • @balakumar5923
    @balakumar5923 ปีที่แล้ว +2

    Hi bro 👋

  • @sasikumar-ti7my
    @sasikumar-ti7my 2 ปีที่แล้ว +4

    உங்கள் video நான் பார்க்காமல் உரங்குவதில்லை

  • @vinnarasivincy2084
    @vinnarasivincy2084 ปีที่แล้ว +1

    Semma entertainment

  • @chengaivinoth4841
    @chengaivinoth4841 ปีที่แล้ว +2

    Nadan endral enna

  • @pavisshka9357
    @pavisshka9357 ปีที่แล้ว +1

    ஹலோ வணக்கம்

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +4

    குப்பண்ணணை கேட்டதாக சொல்லுங்கள்

  • @selviselvaraj8410
    @selviselvaraj8410 2 ปีที่แล้ว +2

    அண்ணா உங்கள் வீட்டுக்கு நாங்கள் வருகிறோம் சமைத்து போடுவிங்காள

  • @DeviDevi-hu5td
    @DeviDevi-hu5td 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @thangamuthub7914
    @thangamuthub7914 2 ปีที่แล้ว +1

    Thampinaum varen asayaerugu

    • @shanmugamr5584
      @shanmugamr5584 2 ปีที่แล้ว

      Sir unga voice nalla irukku neengale padalame kuppana edukku pads solringa

  • @balakumar5923
    @balakumar5923 ปีที่แล้ว +1

    அன்னா அன்னி என்ன பன்றங்க பாப்பா என்ன பன்றங்க
    🤔🤔🤔🤔😘

  • @lakshmananmadhu6008
    @lakshmananmadhu6008 2 ปีที่แล้ว +2

    குப்பண்ணா ஓ சொல்றர்ரா இல்ல யா ராஜன் அண்ணா 😂😂😂😂

  • @asokansriyes9836
    @asokansriyes9836 2 ปีที่แล้ว +2

    SIR REALLY IT IS GOOD SIR

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +1

    காட்டு இளவரசன் வாழ்க

  • @babulakshmipathy23
    @babulakshmipathy23 2 ปีที่แล้ว +1

    i want the seeds of that small tomatoes (Pure Tomatoes not HYBRID)

  • @kalairajr7759
    @kalairajr7759 2 ปีที่แล้ว +1

    Sir, 🙏🙏🙏💐🙏🎉🎉🎉🎉😂😂

  • @nirosanpuvanendran862
    @nirosanpuvanendran862 9 หลายเดือนก่อน +1

    You voioe is ya go Anna

  • @balakumar5923
    @balakumar5923 ปีที่แล้ว +1

    சத்தியமங்கலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரியவந்தது பத்துபோங்க

  • @lakshmishankaran9060
    @lakshmishankaran9060 ปีที่แล้ว +1

    Anna avarukku ponnunga visiyathila viruppam pola

  • @SenthilKumar-bo2nn
    @SenthilKumar-bo2nn 2 ปีที่แล้ว +1

    Hi

  • @rajmangai959
    @rajmangai959 2 ปีที่แล้ว +7

    மலைவாழ் மக்களின் வாழ்க்கை கடினமானது ஆனாலும் அவர்கள் அதை ரசிச்சு வாழ்கிறார்கள் எந்த ஊரு இது.மலை கிளத்தி எப்படி இருக்கிறாங்க போய் பார்த்தீங்களா

  • @sunlighttailor8833
    @sunlighttailor8833 2 ปีที่แล้ว +2

    கள்ள கபட இல்லாதா மனிதர்கள் அண்ணா

  • @vijayakumark1940
    @vijayakumark1940 2 ปีที่แล้ว +1

    Why delaying

  • @PANDIAN4451
    @PANDIAN4451 2 ปีที่แล้ว +4

    Yoov thozhar nee evaluvu adichalum thanguvar enga kupannan.🤣🤣🤣🤣🤣🤣

  • @alavudeenalavudeen7979
    @alavudeenalavudeen7979 6 หลายเดือนก่อน +1

    உங்கா குடா ஒரு நாள்😢

  • @PANDIAN4451
    @PANDIAN4451 2 ปีที่แล้ว +1

    Thozhar paata mathungha thozhar ..

  • @rajathiganesamoorthi1457
    @rajathiganesamoorthi1457 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் ஆச்சு

  • @user-cm7jp8jq2b
    @user-cm7jp8jq2b 2 ปีที่แล้ว +1

    இந்த இடம் இந்த மாவட்டம் எந்த ஊர்?

    • @dheeranlogu
      @dheeranlogu ปีที่แล้ว +1

      Erode District, Kadambur Hills

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 18 วันที่ผ่านมา +1

    Why are u always asking about the ladies? In public. It's a psychiatric problem. All ur valuable advices are saying pls give Life to ur valid points. 😅😅

  • @vijayakumark1940
    @vijayakumark1940 2 ปีที่แล้ว +1

    Put new video

  • @nakarajnakaraj8767
    @nakarajnakaraj8767 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க செல் நம்பர் எனக்கு வேணும் நானும் எந்த இன்ப சொர்க்கத்தில் ஒரு நாள் இவர்களுடன் வாழனும்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      M : 9025115646
      This is whatsApp🙏🙏🙏🙏

  • @Mithra95
    @Mithra95 2 ปีที่แล้ว +1

    Hello bro nalla paiesuringha but avara ean ippdi nakkal pandringha intha vishyam I hate him🤔

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +1

    வீடியோ வந்து நான்கு நாள் ஆகிவிட்டது தோழர்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      படப்பிடிப்பில் update will soon

  • @e.azhagesan455
    @e.azhagesan455 ปีที่แล้ว +1

    ஆனா நீங்க உங்க முகத்தை காட்டுங்கள்

  • @satheeshn4982
    @satheeshn4982 2 ปีที่แล้ว +2

    Enna sir கேரளா பொண்ணுன்னா எளக்காரமா...இவ்ளோ கீழ்த்தரமா பேசறீங்க... sad...

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      ❤🙏❤🙏

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 2 ปีที่แล้ว

      இவருக்கு பொண்ணு இருக்கிறதே மறந்துருச்சு போல?..

  • @MalarMalarelangovan
    @MalarMalarelangovan 2 หลายเดือนก่อน +1

  • @venkateshm989
    @venkateshm989 2 ปีที่แล้ว +1

    🙏 anna super comedy video 😄😄😄👌

  • @sundararajan8087
    @sundararajan8087 ปีที่แล้ว +1

  • @vijigeeshmandalaparthy9616
    @vijigeeshmandalaparthy9616 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK ปีที่แล้ว +1

    👍👍👍👍