அன்புக்கு நாம் ஒவ்வொருவரும் அடிமை! பேரன்புக்கு இந்த உலகமே அடிமை! | TRIBES OF INDIA | TRIBES OF TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    அன்புக்கு நாம் ஒவ்வொருவரும் அடிமை பேரன்புக்கு இந்த உலகமே அடிமை.
    சத்தியமங்கலம் காடு
    மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    #forest
    #tribes
    #tribesofindia
    #tribesculture
    #tribesofeuropa
    #tribesofnortheastindia
    #tribesofmidgard
    #tribesphilippines
    #tribesoul
    #tribesindia
    #tribes_of_india
    #kaliradumkadurajan
    #veerappan
    #veerappanforest
    #sathyamangalamforest
    #westernghat
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646.

ความคิดเห็น • 239

  • @rajaarumugam1247
    @rajaarumugam1247 6 วันที่ผ่านมา +1

    தினமும் இரவு இந்த மாதிரி வீடியோ பார்த்தா எனக்கு தூக்கம் வரும் என் மனதிற்கு இதமான வார்த்தைகள் கிராமத்து சமையல் சாப்பிடும் முறை அருமை❤

  • @kalairajr7759
    @kalairajr7759 2 ปีที่แล้ว +35

    Intha video yanaku lottery aadicha mathri iruku. U tube 📺pathukitu iruinthan suddenly thatha video. Ohh my god 😱sola varathai illa🙏thanks ❤rajan sir

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 ปีที่แล้ว +6

    கஷ்டப்படும் இந்த மக்களுக்காக உங்கள் வேலைகளை விட்டுட்டு காடு மேடு கடந்து இப்படியொரு காணொளி போட்டு அம்மக்களின் உண்மை நிலையை எடுத்து கூறும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உங்களின் இந்த மியூசிக் கேட்க சூப்பரா இருக்கு சகோதரா!வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @UngalRadha
    @UngalRadha 2 ปีที่แล้ว +14

    ஐய்யா உங்களுடைய ஒவ்வொரு கானொளியும் என் நெஞ்சை உருக்க வைக்கிறது.மிகவும் பிராமதம்.

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 ปีที่แล้ว +24

    தாத்தா கவலைபடாதே அண்ணண் சொன்ன மாதிரி உனக்காக நாங்க இருக்கோம்.காடு தாங்காது உன் அன்பிற்கு இனியவர்கள் கூடினால்.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +3

      🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏

    • @7hills79
      @7hills79 2 ปีที่แล้ว +4

      நீங்கள் சொன்னது சரிதான்

  • @kavithasamayalkattu868
    @kavithasamayalkattu868 2 ปีที่แล้ว +7

    இந்த மாதிரி வனத்தில் வாழ எங்களுக்கு ஆசை

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +6

    பெரியவரின் ஆசை நிறைவேறவேண்டும்....

  • @kozhunji
    @kozhunji 2 ปีที่แล้ว +10

    யதார்த்தமான மனிதர்களின் அன்பு எப்பொழுதுமே அழகுதான்!

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +4

    உங்கள் அன்புக்கு நாங்கள் அடிமை அண்ணா பட்டான் சாப்டிவதை பார்ப்பதற்கு எத்தனை புண்ணியம் பண்ணி இிருக்கணும் 🥰🥰🥰🥰🥰🥰🥰 காணொளி மூலம் சொல்ல முடியவில்லை அண்ணா ❤️❤️❤️❤️💕❤️❤️💕❤️💕❤️💕❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕 அண்ணா அய்யாவின் ஆசையை நிறைவேதுங்க 😍😍😍💕💕💕💐💕💕💕💕💕💐💕💕

  • @angelinamarysavarimuthuzpm4771
    @angelinamarysavarimuthuzpm4771 หลายเดือนก่อน +1

    வாழ்க பல்லாண்டு.

  • @abisuresh2012
    @abisuresh2012 2 ปีที่แล้ว +13

    ஆறறிவு மனிதனுக்கு பசியாற்றுவது போல்.... காய்ந்து ஒட்டிப்போன பசித்த வயிற்றுடன் அங்கிருக்கும் நன்றியுள்ள ஐந்தறிவு விலங்குகளுக்கும் சம நேரத்தில் உணவளிக்க வேண்டும்.
    விலங்குகளுக்கு உணவளிக்கும் போது மண் தரையில் போடாமல்... அவற்றிற்கும் மனிதர்களைப் போன்றே சுத்தமான முறையில் உணவளியுங்கள்.
    கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் 🥰🙏🙏

  • @premooty7690
    @premooty7690 2 ปีที่แล้ว +6

    எளியவன் வாழ்க்கையில் விடியல் விடியும் வரை கேள்வி...
    விடிவு விடிந்தால் விடை வெற்றி... பதிவு தந்தமைக்கு நன்றி ராஜன் அண்ணா அடுத்த பதிவிற்காக காத்து உள்ளேன் நானே நேரடியாக உங்களுடன் பயணிப்பது இருக்கிறது

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏

    • @vijaykumar-jl1md
      @vijaykumar-jl1md 2 ปีที่แล้ว +1

      This grandfather is remember my own grandfather
      If they need let me know brother
      Will do it
      Ala venam avarkaka so many people help panna irukom nu sollunka Anna

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      @@vijaykumar-jl1md 🙏💚🙏💚🙏💚🙏

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +7

    தாத்தா பேசும் போது நீங்கள் அமைதியாக இருந்தது
    உங்கள் கண்களில் கண்ணீர் துளிகள் வந்திருக்கும்
    எங்களுக்கு தெரியும்

  • @rohithm3143
    @rohithm3143 2 ปีที่แล้ว +4

    நீங்க ரொம்ப நல்லவர் அண்ணா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏💚💚🙏🙏🙏🙏🙏

  • @agrgraphics1590
    @agrgraphics1590 2 ปีที่แล้ว +5

    Intha varusam poora kuppanan video parkalam 🤩

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +2

    Thaththa pavam you give food very good

  • @vijaivijai558
    @vijaivijai558 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👍

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +11

    சூப்பர் தோழரே
    இதற்கு தானே ஆசைப்பட்டேன் களிறாடு காடுராஜனே

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 5 หลายเดือนก่อน +2

    God bless you

  • @banumathib6876
    @banumathib6876 2 ปีที่แล้ว +2

    அந்த பெரிய வருக்குநீங்கள். கொடுத்த நம்பிக்கையும் ஆறுதலாக நீங்கள் பேசிய பேச்சுகள் கோடி பெறும். இந்த வயதான காலத்தில். வேறு எதுவும் தேவை இல்லை. இது ஒவ்வொரு வயதான வேர்களும் எதிர் பார்க்கிறார்கள். எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏

  • @vijaivijai558
    @vijaivijai558 6 หลายเดือนก่อน +1

    சூப்பர்சூப்பர் சூப்பர் 💇🏻‍♂️u

  • @naushadkoombara7820
    @naushadkoombara7820 ปีที่แล้ว +4

    നിങ്ങളുടെ വിഡിയോ എനിക്ക് ഇഷ്ടമാണ്🥰👍👍

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +2

    Sweet dreams in night

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +2

    God bless you come at once

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +2

    Sure peaceful mind come to you

  • @jeevatharsansteeban
    @jeevatharsansteeban 6 หลายเดือนก่อน +1

    Annan super

  • @sekarvignesh9937
    @sekarvignesh9937 ปีที่แล้ว +5

    தாதாவை பார்த்ததும். 🤔🤔. எனக்கு என் அப்பா😘😘 நினைவு😔😔😔😔 வந்துவிட்டது.. 😭😭😭😭.. அண்ணா

  • @thangamuthum7087
    @thangamuthum7087 2 ปีที่แล้ว +3

    எனது அப்பாரு நினைவு வருகிறது கண்ணில் கண்ணீரருடன்...

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 5 หลายเดือนก่อน +2

    Good evening

  • @margretrufina7292
    @margretrufina7292 2 ปีที่แล้ว +4

    BGM is admire with you

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว +2

    வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும். என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +2

    சூப்பராக சிக்கன்செய்துதந்தீர்கள்நன்பாவாழ்த்துக்கள்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏

  • @pavisshka9357
    @pavisshka9357 2 ปีที่แล้ว +2

    இனிமை

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 5 หลายเดือนก่อน +1

    Yes anbukku nam addimai

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  5 หลายเดือนก่อน

      M : 9025115646
      This is WhatsApp

  • @kubendranp2519
    @kubendranp2519 ปีที่แล้ว +2

    110 வயது இயற்கை வாழ்க்கை வாழ்ந்த மனிதருக்கு வாய் நிறைய பலம் குறையாத பற்கள் இருப்பது இன்றைய செயற்கை உணவு விரும்பிகளிடையே மா ஆச்சர்யமே... 🙏

  • @mohanasundaramsd3054
    @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு தோழர் தாத்தாவின் வாழ்வியல் அருமை முத்தண்ணன் எதுக்கு கேரளா போகிறார்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      💚🙏💚🙏💚பிழைப்பு தேடி தோழர்🙏💕

    • @mohanasundaramsd3054
      @mohanasundaramsd3054 2 ปีที่แล้ว +1

      மிகவும் வருத்தமாக இருக்கிறது தோழர் இனி இந்த குடும்ப பொறுப்பை யார் பார்த்துக் கொள்வார்கள் தோழர்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 5 หลายเดือนก่อน +2

    Yanka good night

  • @sangeethaammu9704
    @sangeethaammu9704 2 ปีที่แล้ว +3

    🥰Anna u r really very very great ♥️ love you so much anna💝

  • @daisymasvi133
    @daisymasvi133 2 ปีที่แล้ว +2

    Annan super ah pesuringa alagu

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @rajdev6503
    @rajdev6503 2 ปีที่แล้ว +9

    அண்ணா வணக்கம். மனிதத்தை உங்கள் மூலமாக கண்டேன். நன்றி

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 2 ปีที่แล้ว +4

    Unga video super bro..❤️❤️❤️ Arumai ❤️❤️❤️❤️

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +2

    Good night friend.

  • @SATHISHKUMAR-hx4po
    @SATHISHKUMAR-hx4po 2 ปีที่แล้ว +2

    அற்புதம்

  • @estherdanielesther2501
    @estherdanielesther2501 2 ปีที่แล้ว +3

    Ur video's are super buy the way you told that grandpa age is 129 year's right really ur great heart

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +3

    Happy thatha 😀 wonderful vedio achaa 🤠

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏

  • @SivaKumar-un9kc
    @SivaKumar-un9kc 2 ปีที่แล้ว +2

    Very peaceful life Anna

  • @indira6318
    @indira6318 2 ปีที่แล้ว +1

    Nice bro 👌👌👌👌 video music அருமை 💐💐💐💐💐💐

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 2 ปีที่แล้ว +2

    Very nice cooking I like this family

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 หลายเดือนก่อน +1

    Old man very hungry

  • @sunnymurupel3890
    @sunnymurupel3890 2 ปีที่แล้ว +2

    Very good dear brother

  • @vryamuthukathir8032
    @vryamuthukathir8032 2 ปีที่แล้ว +2

    Good 👍👌🙏🙏🙏🙏

  • @chandramoganmogan4314
    @chandramoganmogan4314 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @vinothkumarvinothkumar3646
    @vinothkumarvinothkumar3646 ปีที่แล้ว +2

    Super brother.

  • @user-jk3sg6td3g
    @user-jk3sg6td3g 6 หลายเดือนก่อน +1

    SUPER🎉🎉🎉🎉

  • @mageshwari9202
    @mageshwari9202 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தோழர்👍👍👍👍👌👌👌👌👌👌

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @balajigovindasamy981
    @balajigovindasamy981 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @sathishd3068
    @sathishd3068 ปีที่แล้ว +2

    Super

  • @user-mp7le7hy3l
    @user-mp7le7hy3l ปีที่แล้ว +1

    Anna very very super

  • @user-mz9mk2ds7l
    @user-mz9mk2ds7l 2 วันที่ผ่านมา +1

    Mams na varan

  • @nataraj6395
    @nataraj6395 2 ปีที่แล้ว +1

    குப்பன் வாழ்க்கையை நவீன உலகமும் வாழும் சூழலும் வரும்...

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 2 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      💚💚💚🙏🙏🙏💚💚💚

  • @simbusimbu3008
    @simbusimbu3008 2 ปีที่แล้ว +4

    சகோதர உங்க வீடியோ பாக்கும் போது மன நிம்மதியா இருக்கு

  • @ramajayamg9519
    @ramajayamg9519 ปีที่แล้ว +1

    Kannula kannir vanthuduchi yenga pattan neabagam Vanthudichu

  • @parthibanramaswamy9818
    @parthibanramaswamy9818 2 ปีที่แล้ว +1

    Super 👌

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 2 ปีที่แล้ว +3

    ❤️❤️❤️❤️

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 11 หลายเดือนก่อน +2

    21.50 இது நடக்கணும் அண்ணா

  • @kanakavalli161
    @kanakavalli161 2 ปีที่แล้ว +2

    Sir maadu blog poduingha. Maattu paalai enna seiraangha. Aintha video poduingha.

  • @bharathibharathi5536
    @bharathibharathi5536 2 ปีที่แล้ว +1

    Dhatha....ungalukku nanga irrukkom....Nenga ok sollunga....Nanga pardhukkirom....kavalappadadhinga👍👍👍👍🙏🙏🙏🙏

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏

  • @raja.c461
    @raja.c461 ปีที่แล้ว +2

    💞

  • @user-hq5nz7xb6u
    @user-hq5nz7xb6u 11 หลายเดือนก่อน +2

    தோழர் தாத்தாவுக்கு ஒரு நாளைக்கு மாட்டிறைச்சி குடுங்க சத்து

  • @geethasambamtham9654
    @geethasambamtham9654 2 ปีที่แล้ว +1

    Super Anna

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      💚💚💚🙏🙏🙏🙏💚💚💚

  • @sivasankar.ysankar5784
    @sivasankar.ysankar5784 2 ปีที่แล้ว +1

    Anna super video I call

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏💚🙏🙏
      M ; 9025115646
      Please whatsApp🙏

  • @vijaykumar-jl1md
    @vijaykumar-jl1md 2 ปีที่แล้ว +3

    Anna, unka veeduku ivara kuttidu
    Nanka lam varom Ivar paka
    Help panrom support panlam thairiyam ah iruparu

  • @sandylita6546
    @sandylita6546 2 ปีที่แล้ว +1

    Mama nanum ugrali gounder veerapur maha muni yanga kola deivam nan manaparai mama

  • @user-dd8mx8vw1z
    @user-dd8mx8vw1z 3 หลายเดือนก่อน +1

    Hi friends ❤

  • @victoriabeauty3523
    @victoriabeauty3523 2 ปีที่แล้ว +1

    Yes elorum varoonmmm thaava pakkaa ready bro

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💚💚🙏🙏🙏

    • @victoriabeauty3523
      @victoriabeauty3523 2 ปีที่แล้ว

      @@user-bl7ux3ys3x thanks to reply v go diwali and enjoy with all

  • @ranjithamani4232
    @ranjithamani4232 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @dhanapalsathish412
    @dhanapalsathish412 2 ปีที่แล้ว +1

    Super hero

  • @mrs.poriurundai838
    @mrs.poriurundai838 2 ปีที่แล้ว +1

    I liked ur videos bro ..

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +1

    Kaliradum Rajan iya avergaley
    Neengale Thathavetam unakku nan erukkereyn enru sonnathu
    Realy appreciate it sir nangalum pattennukku utan erukkirom engal rajan iya sonnal nangalun varugerom patten housekku unmaiel neengal or KAliradum singa rajan than nandre

  • @kpi-jt3zw
    @kpi-jt3zw 10 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️supr

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  10 หลายเดือนก่อน

      💚💚💚💚💚💚

  • @amsonsteammachines
    @amsonsteammachines 2 ปีที่แล้ว +1

    Rajan bro I will come one day program 💕

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @biochemistry7211
    @biochemistry7211 2 ปีที่แล้ว +1

    Nice video bro

  • @kowshikkarthi4606
    @kowshikkarthi4606 ปีที่แล้ว +1

    Katu rajavin karunai kan kalaga vaikerathu

  • @harijayaharijaya1216
    @harijayaharijaya1216 2 ปีที่แล้ว +1

    👌👌👌👍

  • @ramkumara7320
    @ramkumara7320 ปีที่แล้ว +2

    🙏🙇👌👌💜♥️🥰🥰

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK ปีที่แล้ว +2

    👍🙏🙏

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 2 ปีที่แล้ว +2

    💯❤❤❤❤❤👍

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👍👍👍

  • @user-qg4jv6fs2r
    @user-qg4jv6fs2r ปีที่แล้ว +1

    ❤🙏🙏👐👌🤝

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 หลายเดือนก่อน +1

    தாத்தா அழாதீங்க மனசு கஷ்டமா இருக்கு

  • @ADHIBAR
    @ADHIBAR ปีที่แล้ว +2

    தலைவரே ஐய்யனா பொங்கல் வந்திருச்சு கூப்டுபோகவே இல்ல

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 7 หลายเดือนก่อน +1

    Thathavukku siru thaniyam saappadu koduthal nallathu azhamaataar

  • @user-nx1fo2he3i
    @user-nx1fo2he3i หลายเดือนก่อน +1

    Nakara.vaalkai.naraka.vaalkai.

  • @DeviDevi-hu5td
    @DeviDevi-hu5td 2 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 ปีที่แล้ว +3

    Thata bangalore vanga

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 2 ปีที่แล้ว +1

    🙂

  • @indira6318
    @indira6318 2 ปีที่แล้ว +3

    😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajguru3848
    @rajguru3848 2 ปีที่แล้ว +2

    எங்கெங்கிலும் முதியோர் பிரச்னை ஒரே மாதிரி