குளிர் இரவில் முட்டை குழம்பும் சோறும் மலைக்காட்டு குப்பன் வீட்டு ரகளையும் சொர்க்கம்! | TRIBES LIFE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    குளிர் இரவில் முட்டை குழம்பும் சோறும் மலைக்காட்டு குப்பன் வீட்டு ரகளையும் சொர்க்கம். சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்களின் நெடுந்துயர் வாழ்வியல்.
    #tribes
    #forest
    #tribesofindia
    #tribesculture
    #tribesofeuropa
    #tribesofnortheastindia
    #tribesofmidgard
    #tribal
    #trible
    #tribleculture
    #triblelovestory
    #tamil
    #tamilnadu
    #kaliradumkadurajan
    #sathyamangalamforest
    #tribesindia
    #veerappanforest
    #veerappan
    #veerappanlifestory
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646

ความคิดเห็น • 199

  • @rajukesava1695
    @rajukesava1695 ปีที่แล้ว +61

    100கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு பிரமாண்ட சினிமா பார்பதைவிட குழந்தை உள்ளம் கொண்ட இந்த மக்களை பார்கவே மனம் விரும்புகிறது அண்ணா உங்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @anandprakasam7285
    @anandprakasam7285 ปีที่แล้ว +4

    மலைவாழ் மக்களின் துயரத்தையும் அவர்கள் வாழும் அந்த சொர்க்கத்தையும் மிக அழகாகக் காட்டிய உங்களுக்கு எனது நன்றி அந்த மக்களுக்கு ஆறுதல் குரலாக இருக்கும் எனது அண்ணா உங்கள் குரல் மிகவும் அழகு

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +17

    குப்பண்ணா சாப்பிடும் அழகை பார்க்கும் போது
    அருமையாக இருக்கிறது

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +4

    Grand to you inteligent your storycinema like thisgood

  • @kiruthikasakthi
    @kiruthikasakthi 2 ปีที่แล้ว +26

    அண்ணா உங்கள் அன்பான வார்த்தைகளும் அனுசரணை பேச்சும்.அக்காகளின் கருணையும் சிறப்பு

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🤝💚

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +4

    Muddai kulambu soorum very nice tasty in Tamil food

  • @rajandhamodharan8689
    @rajandhamodharan8689 2 ปีที่แล้ว +10

    நான் கனவு காணும் ஒரு வாழ்க்கையை உங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் சகோ

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +7

    இதுதான் அருமையான வாழ்க்கை 👌😍

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +14

    மனம் வெறுமையாய் உணரும் நேரங்களில்.....
    அருமையாய் மாற வைக்கும்
    தருணங்களில்.....
    துணைக்கு வருவது
    தோழர் மட்டுமே.....

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +5

    நல்ல காணொளி அண்ணா அய்ய அய்யா பாட்டு அருமை ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +3

    Very intresting picture like this story

  • @khari1191
    @khari1191 11 วันที่ผ่านมา +1

    Arumai

  • @madhaiyank4159
    @madhaiyank4159 5 วันที่ผ่านมา +1

    Super thalaiva.... enjoyment Anna...... super 🎉🎉🎉🎉🎉🎉

  • @padmanabann4320
    @padmanabann4320 ปีที่แล้ว +7

    உங்களோடு ஒருநாள் இருக்க வேண்டும் ❤️❤️

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +22

    கண்டிப்பாக குப்பண்ணா
    காட்டில் தான் வாழ வேண்டும்
    நம்ம ஊருக்குள் வந்தால் சோம்பேறி ஆக்கிவிடுவார்கள்

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 หลายเดือนก่อน +1

    Kuppanna super ponga and blessings

  • @user-hq5nz7xb6u
    @user-hq5nz7xb6u 11 หลายเดือนก่อน +2

    உணவு அளித்ததற்கு பெருமை தோழர்

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +5

    முன்னொரு காலத்தில் அமராவதி ஆற்றின் கரையோர இரவு நெருப்பு .. தாலாட்டு.... நினைவுக்கு வருகிறது இப்படி உங்களை பார்க்க...🤩

  • @rajasekarbhoopuvi1040
    @rajasekarbhoopuvi1040 2 ปีที่แล้ว +5

    ராஜாவின் அருமையான இரவு முட்டை உணவிற்கு நன்றி ❤️🤝

  • @khari1191
    @khari1191 11 วันที่ผ่านมา +1

    All veraity food need to give them

  • @bujukkuboy143
    @bujukkuboy143 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் களிராடும் காடு ராஜா அண்ணா 🥰🥰🥰

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว +3

    Anna. Very great help. God bless your family 👪 💯💯💯👍❤️❤️❤️

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +2

    Rajan iyan unmaiel ethu oru arumayana verunthu sappatu neengal anivarum nella manithergal ennum oru 1000 years entha pantham thotara ventum RAJAN SIR GREAT VEDEO Nandre

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 2 ปีที่แล้ว +1

      Ok sir eppavum neengal eppate santhosamaga erukka ventum nandre

  • @ssrikannankannan5394
    @ssrikannankannan5394 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அழகிய தருனம்

  • @vasanthimohan7937
    @vasanthimohan7937 7 หลายเดือนก่อน +1

    Neengal anaivarum saapitu kondirukkum pothu vasapadiyil yanai vanthu nindral yenna seiveergal❤❤❤❤❤❤❤

  • @basheerahamed6855
    @basheerahamed6855 ปีที่แล้ว +12

    அடுத்த பிக்பாஸில் நண்பர் ராஜன் அவர்களும் குப்பன்ணண் அவர்களும் கண்டிப்பாக வரவேண்டும்

    • @prakashlic7578
      @prakashlic7578 ปีที่แล้ว +2

      நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை .
      ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து வந்தால் இந்த தமிழர் உலகம் கொண்டாடும் ...

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว +2

      🙏🙏💚🙏🙏🙏

  • @rajrajkumar2851
    @rajrajkumar2851 2 ปีที่แล้ว +2

    Raja anna super kuppan annavi parthal kavalai maranthu vedum ungal video anaithum 👌👏👍

  • @mrs.poriurundai838
    @mrs.poriurundai838 2 ปีที่แล้ว +3

    Ur videos very ultimate bro

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு bro

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +3

    This evening moving with your fantastic vedios...👌🌹🌹🙏
    Sister's caring attitude is awesome Rajan...👌🌹🙏

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakaranhashmi9584
    @sivakaranhashmi9584 2 ปีที่แล้ว +2

    அண்ணா சூப்பர்

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 ปีที่แล้ว +2

    No doubt they are undergoing a difficult life, the family enjoy every happy moment. It is like they are having a campfire. It is hard to get this enjoyment in towns n cities. This episodes are very different n it makes us feel to see the next video as soon as possible. Happy to see them having a good meal but wonder why they add so much salt to the rice. Wishing them happiness always. God bless 🙏

  • @anandprakasam7285
    @anandprakasam7285 ปีที่แล้ว +1

    நெடுந்தூர வாழ்க்கை பயணத்தில் பயணிக்கும் நான் ஏதேனும் ஒரு நாள் அந்த கடம்பூர் அழகை காண ஒருநாள் வருவேன் அன்றைய நாள் உங்களைக் காண இறைவனிடம் வேண்டுகிறேன்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vazhviyalvastu
    @vazhviyalvastu 2 ปีที่แล้ว +14

    குப்பன் குடும்ப நல விரும்பி ,
    ஐயா களிராடும் காசிராஜன்
    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +3

    குப்பண்ணா வீடியோ எவ்வளவு போட்டாலும் சலிக்காமல் பார்ப்பேன்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @kogulavathanis7282
    @kogulavathanis7282 ปีที่แล้ว +1

    Sir ungalukku helping mind àthigama irukku sir

  • @weslya1322
    @weslya1322 2 ปีที่แล้ว +2

    Video oda muthal nemedam muthana nemedam anna👌👌👌

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +2

    மீண்டும் ரசித்தேன்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +2

    எதார்த்தம் எதுவென்று
    அறியாமல்
    நிகழும் நிமிடங்களை
    கௌரவப்படுத்தி
    குப்பன் வாழும் வாழ்க்கை
    பெரும் பாக்கியம்.
    எரியும் நெருப்பு நண்பனாய்
    சூழ்ந்த
    உறவின் வார்த்தைகள்
    ஒரு விடிவெள்ளியின்
    கவிதை.
    மௌனம் கற்காத மூச்சு
    சிறிய இடைவெளியில்
    இரவின் இதழ்களை ஈரப்படுத்துகிறது.
    குப்பனின் வரவு காடுகளின் கௌரவம்.
    காடுகளின் சலங்கை ஒலிகளை ரகசியமாய் கேட்கும்
    பேரானந்தம் தாங்கிய மழைநீர்.
    இலைகளின் மீது ஒற்றை துளிநீர் ஒரு புதிய மை
    தவளைகளின் தாய்வீடு
    சிறிய நீர்த்துளைதான்
    இவ்வனம் தவளையின்
    சங்கீத குறியீடு.
    மரங்களின் இலைகளில் இரவில் முகம் பார்த்து ரசிக்கும் விண்மீன்கள் தூரத்து ஒப்பனை கலைஞன்.

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 8 หลายเดือนก่อน +1

    மீண்டும். நாளை சந்திப்போம்.

  • @muruganmurugana9202
    @muruganmurugana9202 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @elangovan160
    @elangovan160 2 ปีที่แล้ว +4

    வாழ்க்கை என்பது... வாழ வழி காட்டுவதும், வழியை கேட்டுப் பெறுவதும் தான். உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும். வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vigneshvikey2335
    @vigneshvikey2335 2 ปีที่แล้ว +2

    குப்பன் அண்ணணுக்கு super singer மேடை காத்திருக்கிறது

  • @arsureshkrishna6833
    @arsureshkrishna6833 ปีที่แล้ว +1

    Supper sir

  • @Venkatesh53894
    @Venkatesh53894 2 ปีที่แล้ว +2

    🙏 Anna super food video 👍😛

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +1

    மீண்டும் ஒரு முறை...

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว +1

      💚💚💚💚💚👍💚💚💚💚💚

  • @rajamanik1158
    @rajamanik1158 ปีที่แล้ว +1

    Super

  • @vijayakumark1940
    @vijayakumark1940 2 ปีที่แล้ว +1

    Akka avargaludaiya anbukku nandri nandri nandri

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 2 ปีที่แล้ว +7

    எளிய மக்களையும், ஏழை மக்களையும் ,அழைத்து வைக்கும் விருந்தே சிறந்த விருந்து. (நபி மொழி )இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏 அஸ்ஸலாமு அழைக்கும்

  • @cdnesancd114
    @cdnesancd114 2 ปีที่แล้ว +1

    அருமையான வாழ்க்கை.

  • @krishamoorthi82
    @krishamoorthi82 ปีที่แล้ว +1

    நைட் வீடியோ நிறைய போடுங்க அண்ணா த்ரில்லிங் ஆஹ் இருக்கு

  • @rajguru3848
    @rajguru3848 2 ปีที่แล้ว +2

    இது ஒரு மாயாஜால உலகம்

  • @muruganchinnarasu5241
    @muruganchinnarasu5241 2 ปีที่แล้ว +1

    Super vdeo k.chinnarasu dupai

  • @vimalap123
    @vimalap123 2 ปีที่แล้ว +3

    Kuppannavukku biriyaniai vida muttai kulambuthan romba pudichirku. Avarukku ethu marakkamudiyatha natkalthan . Parkka niraivaga errukku

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 2 ปีที่แล้ว +1

    Very nice I like this

  • @Rani-el8hb
    @Rani-el8hb ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா பழனி தரிசனம்

  • @balaamir1956
    @balaamir1956 2 ปีที่แล้ว +2

    இரவுமுட்டைகுழம்புசாப்பாட்டுக்கு
    அ௫மைகுளிர்க்குஇதமாணதீமூட்டியதுசூப்பர்நன்பாவாழ்த்துக்கள்

  • @kannanthilaka6156
    @kannanthilaka6156 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @karthick7876
    @karthick7876 ปีที่แล้ว +1

    Anna super 👌🙂

  • @jagadeesan7265
    @jagadeesan7265 ปีที่แล้ว +2

    அடுத்த ஜென்மம் இருந்த ராஜன் அண்ணாக்கு தம்பியா பிறக்கனும்....

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +2

    அந்த குழந்தை சாப்பிடும் அழகே தனி...

  • @ramkumarkumar4231
    @ramkumarkumar4231 2 ปีที่แล้ว +2

    Video super Anna

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏

  • @pvsgharanesgharanes3864
    @pvsgharanesgharanes3864 2 ปีที่แล้ว +1

    Nice

  • @mageshwari9202
    @mageshwari9202 2 ปีที่แล้ว +1

    சூப்பர்👍👍👍👍😛😛😛

  • @davidratnam1142
    @davidratnam1142 ปีที่แล้ว +2

    Jesus Yesu bless all

  • @sathiskumar356
    @sathiskumar356 2 ปีที่แล้ว +2

    Nice video bro 👌

  • @AjithKumar-zd1il
    @AjithKumar-zd1il 2 ปีที่แล้ว +1

    super anna

  • @kannansenthil8159
    @kannansenthil8159 2 ปีที่แล้ว +1

    👍👍

  • @mahalakshmik2090
    @mahalakshmik2090 2 ปีที่แล้ว +1

    Super life 👍👌❤️

  • @mrs.poriurundai838
    @mrs.poriurundai838 2 ปีที่แล้ว +4

    Bro plz update more n more about kuppan family n food videos

  • @SivaKumar-un9kc
    @SivaKumar-un9kc 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @saravananmurugan6979
    @saravananmurugan6979 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @mohanv7561
    @mohanv7561 2 ปีที่แล้ว +1

    Superg

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +2

    உழைப்பவருக்கு தான் உணவு அதிகம் தேவைப்படும்
    குப்பண்ணா நல்ல உழைப்பாளி
    நம்மால் ஒரு கரண்டி சாதம் சாப்பிட டீவி செல்போன்
    வேக வேகமாக வாயில் போட்டு கொண்டு வெளியே சென்று விடுவோம்

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 2 หลายเดือนก่อน +1

    பல மாதமாக ராஜனைக் காணவில்லை ...

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 2 ปีที่แล้ว +2

    I to see them eating from uk

  • @indira6318
    @indira6318 2 ปีที่แล้ว +1

    Nice bro💐💐💐💐💐💐

  • @panchamoorthymoorthy8932
    @panchamoorthymoorthy8932 2 ปีที่แล้ว +3

    Enna sampathithu enna panna porom ithu udhavi sernthu undu anba pesi vaazhvathuthan santhosham azhakana vaazhkaikku

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +1

    இப்படி மாதம் ஒரு முறையாவது வாழ... தவமல்லவா இருக்க வேண்டும்..
    வரம் முன்பெல்லாம் எங்கள் கிராமத்து ஆத்தா கொடுத்தார்கள்
    ஆனால் இப்போது ... தவமிருக்க நேரமும் இல்லை... வரம் தர ஆத்தாவும் இல்லை...😪

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 2 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️

  • @VegandNonvegCooking
    @VegandNonvegCooking 2 ปีที่แล้ว +1

    பாட்டனோட பாட்டு ஆஹா

  • @love23161
    @love23161 ปีที่แล้ว +1

    🐔🥚🥚🥚👌👌👌Bro

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +4

    Nattu chicken 🐓 egg 🥚🥚 fried rice 🍚 vadiva irruku parungkoo 👌❣️ beautiful house 🏡 excellent vedio bro 🤠

  • @agrgraphics1590
    @agrgraphics1590 2 ปีที่แล้ว +1

    இறைவா உன்னைப்படைத்தவர்கள் இவர்கள் , நீ இவர்களைப் படைக்கவில்லை

  • @nsvenkatesan9885
    @nsvenkatesan9885 ปีที่แล้ว +1

    Anna Naanum ungaludan idhu pol irukka vendum

  • @premooty7690
    @premooty7690 2 ปีที่แล้ว +2

    பழைய பாதையில் புதிய பயணங்கள் திரும்பி பார்த்தால்...
    வாழ்க்கையின் அனைத்தும் காடுகள் ஆயினர்...
    முன்னோக்கி சென்றவர்கள் எல்லாம் பின்னோக்கி வந்தடைகிறார்கள் வாழ்க்கையில்...
    தெரிந்தும் தெரியாமலும் பெயர் வைத்தாலும் அண்ணனின் தந்தை பெயர்...
    அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஒரு நாளில் ராஜனாக...
    என்றும் அன்புடன் உங்கள் சப்ஸ்கிரைப் ஆகிய தம்பி கவிஞன் பிரேம்....

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @selvarajk8789
    @selvarajk8789 2 ปีที่แล้ว +1

    Anna neengalum kuppannanum Rompa nermaiyana manitharkal Ennayum ungaloda serthukkunga

  • @dhanapalsathish412
    @dhanapalsathish412 2 ปีที่แล้ว +1

    Sathyamangalam Dhanapal

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +3

    குப்பண்ணாவுக்கு பிரியாணி
    வெரைட்டி ரைஸ் பிடிக்காது
    வெள்ளை சாதம் ,சாம்பார்,
    கறிக்குழம்பு, இதுபோல் இருந்தால் போதும்

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +1

    பின்னணி இசை தலைகோதும் மயில் இறகு.

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 2 ปีที่แล้ว +1

    🙂

  • @kunmari1479
    @kunmari1479 ปีที่แล้ว +1

    Nanga varalama. Na
    Forest Sirumugai........ 🙍

  • @sudharsudhar2775
    @sudharsudhar2775 2 ปีที่แล้ว +3

    அண்ணா சோலார் லைட்
    போட்டு குடுங்க இருட்டுல
    பாக்க கஷ்டமா இருக்கு

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s ปีที่แล้ว +1

    Eleai makklin vayiryil intha anatham onedru than santhosam ithai thavera veronrum illai

  • @rohithm3143
    @rohithm3143 2 ปีที่แล้ว +4

    அந்த இரண்டு பெண்கள் யாரு அண்ணா

  • @kangaroo4913
    @kangaroo4913 2 ปีที่แล้ว +1

    Brother Naan Sri lanka la irundu onga video paarthu kondu iruken..Anaku india vara chance Kedacha Kattayam ungala paaraka waruwn Brother.

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏💚💚🙏🙏🙏🙏

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @pandiyamalp7374
    @pandiyamalp7374 2 ปีที่แล้ว +1

    Kuppu anaghu

  • @user-pe9sn8ew3e
    @user-pe9sn8ew3e 2 ปีที่แล้ว +1

    புதுவரவுகள் யாரு தோழரே

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏💚🙏💚🙏💚🙏💚🙏

  • @ramkumarkumar4231
    @ramkumarkumar4231 2 ปีที่แล้ว +2

    Ramkumar Dubai Anna

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  2 ปีที่แล้ว

      🙏🙏💚💚💚🙏🙏🙏🙏