அழுகை வராமல் இல்லை!ஒரு வைராக்கியம் இவர்கள்முன் அழுது விடக்கூடாது!கொடிகள்! கட்சிகள்!கொள்கைகள்!|TRIBES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • WELLCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNEL
    #forest
    #tribesofindia
    #tamiltribes
    #kaliradumkadurajan
    #sathyamangalamforest
    #tribesculture
    #trible
    #trible
    #tamil
    #tribesindia
    #tribes
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646
    THIS IS WHATSAPP🙏

ความคิดเห็น • 77

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว +20

    தோழரே நீங்கள் ஒரே நாளில் 100வீடியோ போட்டாலும் பார்ப்பேன். தயவுசெய்து நிறைய வீடியோ போடுங்க. 👌👌👌👌👌👌

  • @user-xj5pi7po5g
    @user-xj5pi7po5g ปีที่แล้ว +17

    குப்பன் அண்ணா ஆரோக்கியமாக சந்தோசமாக இருக்க வேண்டும்

  • @shivanbakthai9356
    @shivanbakthai9356 ปีที่แล้ว +20

    🙏🙏🙏🙏 நீங்கள் நன்றாக இருந்தால்தான் குப்பண்ணாவைப்போல் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முடியும். நீங்களும் புகைபிடிக்காதீர்கள்.🙏🙏🙏 உடன்பிறவா சகோதரராகா கூறுகிறேன்.🙏 தவறாக இருந்தால் மன்னிக்கவும்.🙏🙏🙏

  • @krishamoorthi82
    @krishamoorthi82 ปีที่แล้ว +13

    ராஜ் அண்ணா கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எப்போதும் கிடைக்கும் 🙏🏼🙏🏼🙏🏼

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es ปีที่แล้ว +6

    மிக கடினமான வாழ்கையை குப்பண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார் பாவம்😢. நீங்கள் அரு‌கி‌ல் இருக்கும் பொழுது தான் அவரது 😊புன்னகையை காண முடியும் என நம்புகிறேன் தோழர். அவரு‌க்கு துணையாக🤝 இப்பொழுது நீங்கள் தான் இருக்கிறீர்கள் என நினைக்கும் பொழுது மனதுக்கு சிறு மகிழ்ச்சியைத் தருகிறது தோழர். You are really a great human being brother.👍🙏

  • @suryakala7499
    @suryakala7499 ปีที่แล้ว +4

    ஏழைகளுக்கு உதவும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோ.இந்த பயணம் மேன் மேலும் தொடர என்மணமஆர்ந்த வாழ்த்துக்கள்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +5

    அமைதியான இயற்கையான சூழலில் வாழ்க்கை 🙏😍

  • @user-xj5pi7po5g
    @user-xj5pi7po5g ปีที่แล้ว +6

    குப்பன் அண்ணா நலமுடன் வாழ வேண்டும்

  • @kpi-jt3zw
    @kpi-jt3zw 3 หลายเดือนก่อน +1

    super❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @jeyanthiselva3146
    @jeyanthiselva3146 ปีที่แล้ว +3

    சுப்பர் அண்ணா உங்கள் பணி. தொடர வாழ்த்துகள்❤

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 ปีที่แล้ว +2

    தோழரே தங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 ปีที่แล้ว +2

    Hi friend Very beautiful location super Thanks for video 👍

  • @shaheensha6513
    @shaheensha6513 3 หลายเดือนก่อน +1

    Super bro po ka hospital👌😭

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 3 หลายเดือนก่อน +1

    இரவின் நிலவு போல் குப்பன் அண்ணா❤ பார்கிறேன்🎉

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 ปีที่แล้ว +4

    குப்பன்னாவுக்கு. பழயகுளம்புசாப்பாடு. நைட்சாப்ட்டது. புட்பாய்சன்ஆகியிருக்குபாவம். சுக்கு டீ. குடிச்சாசரியாகிடும். தோழரே.

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +2

    Rajan iya neengalum kuppan iyavum antha paraiel amernthu pesikkontu erukkum poluthu oru Mottorai pathy pesinel ellaya athu Sollar Pannel Mottor aga erukkum Rajan sir
    Antha parai paguthy very beautiful place Rajan Sir nandri arumai Kaliradum Singa Rajan avergaley vanakkam

  • @dineshdinesh-uo2pz
    @dineshdinesh-uo2pz ปีที่แล้ว +1

    இந்தக்காலத்தில் நவீன ஊடகத்தில் இப்படி எதார்த்தமான மனிதர்கலின் வாழ்வியல் முறையயை பதிவு செய்து உதவிசெய்யும் மனப்பாங்கு, சகோ ராஜன் அவரால் மட்டுமே சாத்தியம்....

  • @palabuvaify
    @palabuvaify ปีที่แล้ว +3

    குப்பன்னா சீக்கிரமாக குணமாகிவிடுவார் கவலை படாதீங்கள், தோழரே

  • @wesleyduraisingham7655
    @wesleyduraisingham7655 ปีที่แล้ว +2

    Good se you again with the family

  • @palanichamypalani8127
    @palanichamypalani8127 ปีที่แล้ว +4

    அவர்கள் செய்யும் விவசாய முறைய காட்டுங்கள் தோழரே.

  • @CV-2411
    @CV-2411 ปีที่แล้ว +5

    சாப்பாட்டை 4_5 மணி நேரத்துக்கு ஒரு முறை சூடு செய்து கொண்டே இருந்தால் வீணாகாமல் இருக்கும் தம்பி. Fridge இல்லாதவர்களுக்கு உணவை வீணாக்காமல் வைக்க இதுதான் வழி

  • @moorthymoorthy2564
    @moorthymoorthy2564 ปีที่แล้ว +3

    ராஜ அண்ணாவானக்கம்குப்பன்அண்ணாவைநான்கேட்டேன்னுசொல்லுங்கெஅண்ணா

  • @nishawaran2658
    @nishawaran2658 ปีที่แล้ว +2

    உங்களுக்கு எப்படி இந்த காட்டில் எல்லாம் அசால்டா போறிங்க நீங்க என்ன வேலை பாக்கிறிங்க காட்டோட சம்பந்த பட்டது எதுவுமா இன்று இல்லாவிட்டிலும் என்றைக்காவது உங்களுடைய channel நல்ல தொரு இடத்தை எட்டும் god bless you

  • @user-ic1qj6cs8s
    @user-ic1qj6cs8s ปีที่แล้ว +1

    Ellam vedios super
    Vivasayan than vallkayin uer
    Nengalun ivarkalodu serdhu vivasayam seyungal anna
    Nanum ory vivasaye than
    27 varudangal keerai sagupadi seikirom
    Añalulm. enathu vallkaiyil poorattam
    Endaravath oru nall matren varun enrda nabbikaithan
    Erode

  • @duraisamysubbaiyagounder2258
    @duraisamysubbaiyagounder2258 7 หลายเดือนก่อน +1

    Rajayousuper

  • @dharshini8292
    @dharshini8292 ปีที่แล้ว +3

    Tambi ,,,pls Kuppanna vai doctor kitte kutikittu ponge,,
    Manasu sari ilapa
    Neengalum udambe paatukonge tambi

    • @user-bl7ux3ys3x
      @user-bl7ux3ys3x  ปีที่แล้ว

      💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @pramilabala6222
    @pramilabala6222 ปีที่แล้ว +2

    Hi bro 2 perum romba smoke panringa.rendu perum health pathukonga.kuppanna voda daily routine,avanga munnorgal,pathi solla sollunga.Anga irukira families ku government voda salugaigal olunga kidaikutha enbathai solla sollunga.kettu kondai irupome appo than avargaluku ethavathu kidaikum.

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 ปีที่แล้ว +2

    Super pro 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @madasamymadasamy6656
    @madasamymadasamy6656 ปีที่แล้ว +2

    Super anna

  • @velumurugan2711
    @velumurugan2711 ปีที่แล้ว +4

    அறிவுரை சொன்னால் கேக்குற ஆளா குப்பண்ணன் 11:27

  • @kannan567
    @kannan567 ปีที่แล้ว +2

    Thankyou.anna

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 7 หลายเดือนก่อน +2

    S

  • @murugesans4891
    @murugesans4891 ปีที่แล้ว +4

    ஐயாகுப்பன்அன்னாட்சியைஅடிக்கடிவீடியோபோடுங்கள்ரெம்பஅருமையாகஇருக்கு

  • @MahendracharyK
    @MahendracharyK 9 หลายเดือนก่อน +1

    Super..uper..Anna..mai..ap❤❤❤❤❤

  • @jvenkateshj2287
    @jvenkateshj2287 ปีที่แล้ว +6

    Diesel motor vendam solar pump vaginal current slave illai

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 ปีที่แล้ว

      Yeah very corect bro
      Sollar pannel Mottor nandri bro

  • @prakashlic7578
    @prakashlic7578 ปีที่แล้ว +3

    குப்பண்ணனுக்கு உடம்பு சரியில்லை போல் இருக்கு

  • @jvenkateshj2287
    @jvenkateshj2287 ปีที่แล้ว +5

    Solar motor vaginal nallathu diesel motor vendam

  • @kajasarif7030
    @kajasarif7030 ปีที่แล้ว +3

    👌👌👍🤝

  • @manojrajendranr8220
    @manojrajendranr8220 ปีที่แล้ว +2

    Kupaaaaa ❤❤❤❤❤

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤

  • @pavisshka9357
    @pavisshka9357 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @madasamymadasamy6656
    @madasamymadasamy6656 ปีที่แล้ว +1

    Next kuppanava pakka varom anna

  • @vedhaiboss4626
    @vedhaiboss4626 ปีที่แล้ว +2

    👍👍👌👌

  • @jayaram850
    @jayaram850 ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @MuruGan-ro5dd
    @MuruGan-ro5dd ปีที่แล้ว +1

    👌👌👌

  • @PROGaming-yb1gr
    @PROGaming-yb1gr ปีที่แล้ว +1

    Super po

  • @ramkumara7320
    @ramkumara7320 ปีที่แล้ว +2

    🙏🏻🙏🏻❤🥰🙏🏻🙏🏻

  • @krishamoorthi82
    @krishamoorthi82 ปีที่แล้ว +3

    நைட் ல மிருகங்களை பாப்பிங்களா அண்ணா பாத்தா முடிஞ்சா வீடியோ போடுங்க அண்ணா

    • @ramasubramanian7558
      @ramasubramanian7558 ปีที่แล้ว

      Hello tholarey night vedeo etuppathu romba kastam athukku night vesion camera venum tholarey day time animel vedeo etukkalam tholarey nandri iya

  • @Rani-el8hb
    @Rani-el8hb ปีที่แล้ว +1

    Hi அண்ணா

  • @sudhapriya4593
    @sudhapriya4593 ปีที่แล้ว +3

    Bro how much is that motor post me I shall google pay some amount for that

  • @kanishkaruna
    @kanishkaruna ปีที่แล้ว +3

    ❤❤❤❤ ராஜன் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kirubakiruba6208
    @kirubakiruba6208 9 หลายเดือนก่อน +1

    Ongaloda oru thadavavathu kuppan annama pakkanum nu aada

  • @MahendracharyK
    @MahendracharyK 9 หลายเดือนก่อน +1

    3:46

  • @KaliSwamy-wp1gb
    @KaliSwamy-wp1gb ปีที่แล้ว +3

    😢😢😢😢😢

  • @kalidass8660
    @kalidass8660 ปีที่แล้ว +1

    Tholare epdi irukeenga

  • @husman3847
    @husman3847 ปีที่แล้ว +1

    எங்க எப்படி வருவது

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว +1

    Anna ipti ukkanthu saptu irukinka elephant varatha Anna

  • @radhav3214
    @radhav3214 ปีที่แล้ว +1

    Hi RajanAnna kuppananna🎉

  • @ponnuswamyg4535
    @ponnuswamyg4535 ปีที่แล้ว +2

    பீடி ஓவரா குடிக்காதீங்க தம்பிகளா

  • @boobathiboobathi6793
    @boobathiboobathi6793 ปีที่แล้ว +1

    அண்ணா அங்க வாழுற வங்க எல்லாம் காட்டி விட்டீர்கள் கல்லறையை காட்டவில்லை அங்க இருக்கிற கல்லறையை கொஞ்சம் காட்டுங்கள்

  • @rajraja2783
    @rajraja2783 ปีที่แล้ว +1

    Neenga potta video potukitu irukinga

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw หลายเดือนก่อน +1

    Dravidiyan. Model puluththa arishithan

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK ปีที่แล้ว +2

    👍👍👍

  • @sarojasenniappan4372
    @sarojasenniappan4372 ปีที่แล้ว +1

    😯😞😔😞😔🩺💉💊❤️❤️❤️

  • @sasikumar-ti7my
    @sasikumar-ti7my ปีที่แล้ว +2

  • @rajavijayraja9942
    @rajavijayraja9942 ปีที่แล้ว +1

  • @user-jq1pj4ds9c
    @user-jq1pj4ds9c ปีที่แล้ว +1