Bhai I am a bengali from Kolkata and I had been following your videos for quite some time, chance e illa bhai, I loved this cooking, quite easy if the measurements are taken care, surely will try and let you know, I am a big fan of yours
Indha kalathula elarum apadi nu nengale epadi podhuva mudivuku varuvenga. En paiyan lam home cooked na romba virumbuvan shop la vanguratha vida. Ipo ipadi solrathu oru trend agiduchu
Bai nenga ...enga udan peradha annana nenaikeran ...unga video patha ....unga kuda peasuramadhari irukum.....super Bai ...briyani 20 kg...cookpanran.....ena Bai nu solranga enga relation lam ...thanks Bai ...
பாய் நீங்க சொல்வனத கேட்டு அதே மாதிரி பிரியாணி செய்தேன். பாய் பிரியாணி 1kgக்கு oil 150ml மட்டும் சரியாக இருக்கிறது. பாய். குழந்தை மற்றும் பெரியவர்கள் சப்பிட oil சரியாக இருக்கும்.பாய் உங்க சனமயல் சூப்பர் 👍💐💐🌟🌟🌟
வணக்கம் பாய் அவர்களே, உங்க பதிவுகளினாலேதான் நான் சமைக்க கத்துகிட்ருக்கேன். நான் ஸ்காட்லாந்து இருக்கறதுனால உங்கள் நுணுக்கமான குறிப்புகள் நான் சமைக்கும் போது எனக்கு ரொம்ப எளிதா இருக்கு. இந்த one pot curryய electric/gas ovenல எப்படி settings வைக்கணும்னு guide பண்ண முடியுமா? உங்க பதிவுகள் எல்லாம் gas அடுப்பு வைத்து பண்றீங்கனு தெரியும் இருந்தாலும் நம்ம பாய் தானே, உரிமையே கேப்போமேனு கேட்கிறன். தவறா இருந்தா மன்னிக்கவும்.
அண்ணா ....நான் அவசரத்தில் செய்யும், போது இப்படி தான் முதலில் எல்லாம் மிக்ஸ் பண்ணி குக்கரில் ஏற்றி விடுவேன்....நிறைய பேர்கள் கேட்பார்கள் தாலிப்பு தெரியுமானு.....அது எல்லாம் சூப்பராக இருக்கும் என சொல்லியுள்ளேன்.இன்று உங்கள் வீடியோ பார்த்து எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
பாய் நல்லா இருக்ங்களா நான் உங்கள் தீவிர ரசிகர் உங்க சீடனாக இருக்க ஆசையா இருக்கு வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக பதில் சொல்லுக்க பாய் உங்கள் பதில் க்கா காத்திருக்கும் உங்கள் ரசிகன்
சொல்லும் விதமே அழகாய் உள்ளது.எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என நினைப்பது உங்களை போல் சிலரே உள்ளனர்.வாழ்க வளமுடன் நலமுடன்.
சிரித்த முகத்துடன் பேசறது சிறப்பு
Assalamu alaikum bhai. Unga Cooking method la easy ah eruku semma kaalakurureenga Bhai. But Chicken, Mutton thaalipu kudukumpodhu Mustard podama eruntha nalla erukum Bhai.
Bhai I am a bengali from Kolkata and I had been following your videos for quite some time, chance e illa bhai, I loved this cooking, quite easy if the measurements are taken care, surely will try and let you know, I am a big fan of yours
Chance,,, OK,, Illa ,,Tamil word ,but you are from Calcutta ,,,good,,,
நன்றி பாய். மிகவு ம் நன்றாக இருக்கிறது.
ஃபாஸ்ட் ஃபுட் தேடி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய இளசுகள் இது போன்ற பாரம்பரிய உணவுகளை சமைத்துப் பழகிக்கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்....
Boomer 🤣
💦
Boom boom Boomer 😃 😊 😀 😄
🤣🤣🤣🤣
Indha kalathula elarum apadi nu nengale epadi podhuva mudivuku varuvenga. En paiyan lam home cooked na romba virumbuvan shop la vanguratha vida. Ipo ipadi solrathu oru trend agiduchu
Salaam alaikum unga one pot mutton recipe superb .Non veg samakirathu eppa romba easya eruku. Thanku
Bai nenga ...enga udan peradha annana nenaikeran ...unga video patha ....unga kuda peasuramadhari irukum.....super Bai ...briyani 20 kg...cookpanran.....ena Bai nu solranga enga relation lam ...thanks Bai ...
Can we use beef as per your same ratio and quantity
Bhai wow super amazing exlent நல்ல செய்முறை விளக்கம் fine
பாய் நீங்க சொல்வனத கேட்டு அதே மாதிரி பிரியாணி செய்தேன். பாய் பிரியாணி 1kgக்கு oil 150ml மட்டும் சரியாக இருக்கிறது. பாய். குழந்தை மற்றும் பெரியவர்கள் சப்பிட oil சரியாக இருக்கும்.பாய் உங்க சனமயல் சூப்பர் 👍💐💐🌟🌟🌟
ஜம்பார்பாய் சட்டி சூப்பர் எங்க வாங்கிணிங்க செல்லுங்கள் 👍👍
வணக்கம் பாய் அவர்களே, உங்க பதிவுகளினாலேதான் நான் சமைக்க கத்துகிட்ருக்கேன். நான் ஸ்காட்லாந்து இருக்கறதுனால உங்கள் நுணுக்கமான குறிப்புகள் நான் சமைக்கும் போது எனக்கு ரொம்ப எளிதா இருக்கு. இந்த one pot curryய electric/gas ovenல எப்படி settings வைக்கணும்னு guide பண்ண முடியுமா? உங்க பதிவுகள் எல்லாம் gas அடுப்பு வைத்து பண்றீங்கனு தெரியும் இருந்தாலும் நம்ம பாய் தானே, உரிமையே கேப்போமேனு கேட்கிறன். தவறா இருந்தா மன்னிக்கவும்.
Dubai vanthu ungala santhikka viruppam. Inshaa allaah seekirama varen
Can we do in cooker sir?
Very good brother Appreciate your help and guidance
Assalamualaikkum bhai bhai ungal recipes ungal tips yellaam MashaAllah bhai thankyou bhai
I tried it came delicious sir
ஜலலாம் அழைக்கும் மாமா நீங்கள் செய்ய மட்டன் கிரேவி சூப்பர் மற்றும் மசாலா சேர்த்தது மிகவும் எளிமையான முறைமைகள் வாழ்த்துக்கள்
Jabber bai , ur expansion is awesome, clear cut 👍
Bhai kids lunch box recipe video podunga
Bai. I need to buy a stove for home please help me to choose which is the best one. 3 burnal
Asalamu walaikum bhai,
Yenga dady ippadi than seiyuvanga. Super👍
Very interesting. Will give it ago!
சூப்பர் ஜப்பார் பாய்
நான் இலங்கையில் இருந்து உங்கள் நண்பன்
I will try with small onion
Maasha Allah Supper i m 🇱🇰 Sri lanka
Prepared yesterday, it is very good.... Enjoyed....
Please give tips for making with more gravy... Bhai....
Rombeve suveyane mutton curry🥰🥰🥰🥰
Bhai Kushka Seeraga Samba Rice il Seyyalam Sollungal Bhai Water evaalavu Serkka vendum Bhai
Very easy work.. Thanks Bhai..
வணக்கம் பாய்
சிக்கன் தம் பிரியாணி ஒரு கிலோ வில் செய்து போடுங்க...
nice bro............and where you brought from this cast-iron pot?
அருமை சகோ...
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
உங்கள் வீடியோவை பார்த்து தயாராகி விட்டேன்
இன்ஷா அல்லாஹ்
விரைவில் பிரியாணி கடை திறக்க உள்ளேன்
முடிந்தால் வரவும்🤝🤝
Bai unge video ellam save panne vechche erekeren
Semma brother, like da way u always smiling, from South Africa
அண்ணா ....நான் அவசரத்தில் செய்யும், போது இப்படி தான் முதலில் எல்லாம் மிக்ஸ் பண்ணி குக்கரில் ஏற்றி விடுவேன்....நிறைய பேர்கள் கேட்பார்கள் தாலிப்பு தெரியுமானு.....அது எல்லாம் சூப்பராக இருக்கும் என சொல்லியுள்ளேன்.இன்று உங்கள் வீடியோ பார்த்து எல்லோருக்கும் புரிந்து இருக்கும்.
Bhai, can you pls share the details of cast iron pot? Enga vanguneenga
Excellent
சூப்பர்
Jabber bhai where is ur biryani shop in Dubai
Jabber Bai Chennai ku vandhutingala eppo thaan santhosham ma irukku bai
மட்டன் குழம்பில் கடுகு தாளித்து போடலாமா?
Thanks for the video brother. Very useful video. You explained very nicely. Allah bless you and your family. Cheers 🇱🇰👍👌👌👌🎉
Aameen
Bai got market in Chennai
அருமை பாய்
Bro oru chinna suggestion, nega starting la simple a um, easy a um seiyalamnu sltringala. Athoda testee a um seiyalamnu sonninga konjam better ☺️☺️☺️
Pakka bhai.. But chicken le panalama bhai.. Same method..
Which material is that vessel
ஆற்காடு பிரியாணி போடுங்க அண்ணா
Hi sir pls upload the prawns n spainch curry
Dutch oven super...
SUPERRR!!!...👍👍👍
5:10 பெஸஞ்சே டயர்ட் ஆயிட்டிங்க 😂
Super பா ய் க றி 🇮🇳😄🌹👌❤👍
இந்த டிஷ்யா நாட்டு கோழியில் செய்து காட்டுங்கள் பாய்🙏🙏🙏🙏
Super dish Bhai
Good morning sir, are you back in india?
Bhai new try 🔥🔥🔥
Bai when are you going to open your restaurant in Dubai, i want to come and try it.
Jabbar bro welcome back
Where did you buy this cat iron vessel
Bhai, kheema briyani please..
Super dish bhai 🙏👍
Assalamalaikum. Now r u Dubai.
Bai good morning have a nice day
✨
Good morning Anna
Sir chicken red pepper flakes dry Pannug sir
Mutton cooking super Anna thanks
Beef la kuda panalam ma bhai
Super bro
Super 👍
Anna. Aasalamu alikum
Very nice anna.
Super....
cycle gabla hand wash panni water save pannitinga
Very easy
Always rock salt is best 👌
Super
Super bhai
Woooooooow semma ❤️
ASSALAMU ALAIKUM W W /SUPER
Super dish Anna
பாய் நல்லா இருக்ங்களா நான் உங்கள் தீவிர ரசிகர் உங்க சீடனாக இருக்க ஆசையா இருக்கு வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக பதில் சொல்லுக்க பாய் உங்கள் பதில் க்கா காத்திருக்கும் உங்கள் ரசிகன்
Asalumu alaikum ji
Vera level Anna
Hai Anna IAM suresh 🙂🙂🙂
Super anna
It's similar like champaran mutton
பாய் எனக்கு உங்கள் கொரோனா சமயம் நீங்க போட்டகசாயம் வீடியோ வேண்டும்
The original receipe made by mustard oil.
Jabbar Bhai Dubai tour finished aah 😊??
👌❤
இந்த பாத்திரத்தை எங்கு வாங்கினீர்கள்?அதன் விலை எவ்வளவு?
😀😃
Bai 👌👌👍🤝🤝🤝👍
Inniki one kg mutton vanga porom bhai
Anyone tried this workout or not??
7:10 anna adhu man hole cover 😆
Jabber Bhai...use this recipe with mustard oil when u do marination...And see the tastes...
வாழ்க வளமுடன்