தேங்க்யூ அண்ணா நீங்க நல்லா சொல்லி கொடுக்கறீங்க யாருமே இந்த அளவுக்கு நீட்டப்பட்ட சொல்ல மாட்டாங்க அதனால தான் எல்லோருக்கும் உங்க வீடியோ ரொம்ப வெடிக்கிறது மேலும் மேலும் நீங்க வளர்ச்சி அடையட்டும் தேங்க்யூ அண்ணா
Anna neenga seira mathiriye unga measurements try panniean chicken and matton briyani semiya acutrate ah vanthuchu unga video parthu tha briyani panna kathukitten thank u anna
jabbar bhai anne im malaysian tamilan i follow ur method doing mutton briyani for the first time and it came perfect and so delicious😋our family enjoy it..thank you for sharing ur talent to us🙏
Assalamualaikum Bhai.. அருமையான, மிகவும் தெளிவா குழந்தைகளுக்கு கிளாஸ் எடுக்கறது மாதிரி மிகவும் விளக்கமா சொல்றீங்க பாய். அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்வானாக…ஆமீன்..
பாய் வணக்கம் மேக்ஸிமம் எல்லாம் ஒரு அளவுக்கு சொல்லுவாங்க ஆனால் அதுக்கு மேல நீங்க பாய் எல்லா விஷயங்களும் தெள்ளத் தெளிவாக பிட்டு பிட்டுவைக்கிறீங்க அதுக்கும் மேல நீங்க ஒன்னு சொன்னீங்க பாரு தட்ட எப்படி கை சுடாம எடுக்கணும்னா எந்த ஜில்லாவிலும் எவனும் இது மாதிரி சொல்லிக் கொடுக்க மாட்டான் பொறுப்பா நீங்க நீடோடி வாழனும் நூறு வருஷம் ஜெய் ஸ்ரீ ராம்
Assalamu alaikum jabbat vai.im Bangladeshi. I love ur recipe.cz we stay in vellore,there we eat this biriyani.inshallah when we wii go our home.then I will cook.Allah hafiz.
Very good description to make 1 kg mutton biryani. Bhai, when are opening your restaurant at Canada, if opened pl give the address cause my daughter lives there. Thankyou.🙏
நீங்க நல்ல ஆசிரியர் அண்ணா அருமையாக சொல்லிக்கொடுக்கறீங்க சிரிச்ச முகம் மாறாமல்
அண்ணா உங்களை எப்படி பாராட்டுவது என தெரியாமல் திணறுகிறேன்.... உங்களை போன்றவர்களால்தான் நம் தமிழினம் பெருமை கொள்கிறது....❤❤❤❤
Why bro?.What happened?.
Super bro.. இந்த அளவிற்கு விளக்கமாக யாரும் இதுவரை பிரியாணி செய்து காட்டியதில்லை...🤤🤤
True 👍👍👍
I tried your biriyani style now I am the briyani master for my home,super bai your way of explain,and good to understand easy
புல்லட் rice na என்னன்னே தெரியாம வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக, வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் பாய்! ❤️❤️
Rice name bullet
Arisi name nanum intha arisi la biriyani aprm palav pannuven super aa irukum matha padi narmal ric ku boil rc use pannuva
@@devi.A அப்போ இது பச்சரிசி type ah?
I too dont know
Bullet rice is a brand name like double horse, India gate etc... That's all.. 😂
My guru jabbbar bhai seeing ur videos i had learnt a lot thank u bhai
தேங்க்யூ அண்ணா நீங்க நல்லா சொல்லி கொடுக்கறீங்க யாருமே இந்த அளவுக்கு நீட்டப்பட்ட சொல்ல மாட்டாங்க அதனால தான் எல்லோருக்கும் உங்க வீடியோ ரொம்ப வெடிக்கிறது மேலும் மேலும் நீங்க வளர்ச்சி அடையட்டும் தேங்க்யூ அண்ணா
P bm ni
I like this biryani super recipe. from Karnataka.
Intha alavukku payment kudutha kooda yaarum kathukudukka matanga
U re really heroic sir... U have created business for many ...
இத விட தெளிவா யாராலும் சொல்ல முடியாது சூப்பர் bro, beginers கூட ஈஸியா கத்துக்கலாம்
Water,time method very clear 👍👍👍🤲🤲🤲🤲
Briyani nu nenachalae Neenga mattum dhan gyabagaththula vareenga anna. U r the legend 😊😊
Bhai truly i don't know how to cook but everytime I see ur videos and try ,my family members will appreciate me , thank you so much
Unga Briyani Pothu than non kathu kittan veetla non samaichan super ah irunthuchi
சார் நீங்க செய்றத விட சொல்றது சூப்பரா இருக்கு சார் நன்றி
14/04/2023 இன்று உங்கள் பதிவில் உள்ளபடி செய்த பிரியாணி எங்கள் குடும்பத்தில் அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் மிக்க நன்றி 🤝
Bai, innum evlo type briyani unga list la iruku? Vera level ponga neenga....🔥🔥🔥😃
உங்கள் வீடியோஅனைத்தும் அருமை 1kg மட்டன் பிரியாணி எத்தனை பேர் சாப்பிடலாம்
Super jabbar Bai,nanum try panren ,thank you Bai.
Biriyani daadha ,vaalgha valargha.
Such a talented teacher you are 🥰🥰🥰
Bro neeka arumaiya pasirikai
உங்கள் ரெசிபி எப்பவுமே சூப்பர் brother . Briyani super o super 👌👌👌👌
Bai semma ninga eppavume ipde irukanum nalla galagalapa pesuringa nalla soopara samaikiringa vaalthukal Bai nan Saudi la iruken dubai velaikku try pandren enakku vunga hotel la vanthu saapida aasai bai ninga nalla irukanum aalah vungalukku thunaya irupaaru iniya ramalaan vaalthukal vungalukkum vugal kudumbhathukum nandri
Superb bro..romba porumaiyana explanation bro..so sweet person u r..
I'm Sri Lanka niggaveralewal indiyawaha irunthalum muslimmukku perummai very good Masha allah
Anna neenga seira mathiriye unga measurements try panniean chicken and matton briyani semiya acutrate ah vanthuchu unga video parthu tha briyani panna kathukitten thank u anna
Sir na unga kita tha correct briyani panna kathukite tnq so much sir❤
Bhai I'm from Malaysia 🇲🇾 today I have tried the briyani very delicious my whole family like it all the credits too u thank you so much bhai❤
My Thalaivar Come Back With Super Delicius Biriyani...,,☺️😊👌👌
புல்லட் அரிசி நீலகிரி மாவட்டம் லா கிடைக்கும் பிரியாணி க்கு சூப்பரா இருக்கும். 🥰🥰
Wow na try Pani success ah vanthuruchu
Unmalaye nenga sonna methadla samachom superb superb
நீங்க சொன்ன மாதிரி செஞ்சான் பிரியாணி சூப்பரா இருந்ததுங்க
I tried this recipe many more times it's really simple and awesome thanks to Jabbar bhai
ஏழைக்கு ஏற்ற வகையில் எதாவது lowcast பிரியாணி டிப்ஸ் சொல்லுங்க பாய்.. எங்களை போன்ற ஏழைகளுக்கு உதவியா இருக்கும்...
jabbar bhai anne im malaysian tamilan i follow ur method doing mutton briyani for the first time and it came perfect and so delicious😋our family enjoy it..thank you for sharing ur talent to us🙏
Even though you are a kodeeswaran, ur way of ur demo is excellent. Ur simplicity is ur pride. Bai
Biriyani seithen nalla vanthathu very happy
Your Recipe always Superb Bai ❤
Anna super explain Pandriga anna🎉🎉
அண்ணா உங்க வீடியோ பார்க்கும் போது வாயில் தண்ணி வருது நீங்க சமைக்கிறது சாப்பிடணும் போல இருந்தது
மிக அருமை ஐயா இதே போலவெ bullet rise la 1kg chicken and beef biriyani ஒரே தம் ல போடுங்க பாய்..
Super explaining step by step very good brother
Good to tell numbers of thakkali and vengayam bhai...
Assalamualaikum Bhai..
அருமையான, மிகவும் தெளிவா குழந்தைகளுக்கு கிளாஸ் எடுக்கறது மாதிரி மிகவும் விளக்கமா சொல்றீங்க பாய்.
அல்லாஹ் உங்களுக்கு பறக்கத் செய்வானாக…ஆமீன்..
பாய் வணக்கம்
மேக்ஸிமம் எல்லாம் ஒரு அளவுக்கு சொல்லுவாங்க
ஆனால் அதுக்கு மேல நீங்க பாய்
எல்லா விஷயங்களும் தெள்ளத் தெளிவாக
பிட்டு பிட்டுவைக்கிறீங்க
அதுக்கும் மேல
நீங்க ஒன்னு சொன்னீங்க பாரு
தட்ட எப்படி கை சுடாம எடுக்கணும்னா
எந்த ஜில்லாவிலும் எவனும் இது மாதிரி சொல்லிக் கொடுக்க மாட்டான் பொறுப்பா
நீங்க நீடோடி வாழனும் நூறு வருஷம்
ஜெய் ஸ்ரீ ராம்
Basmati vida bullet rice briyani sema. ...
அண்ணா உங்க சமையல் எப்பவுமே சூப்பர் 👌👌👌
Bai enga vitla bullat rice thaan seivom briyani arcot veraa level bai briyani
My wife Jasmine became Briyani expert through your video only bhai.
Hi Bhai, Biriyani comeout really good. I enjoyed with my family.. Thanks a lot...
Dr.Jabbar Bhai ... Biriyani PhD....
From makkal university...
Bhai bullat raise briyani na try panne onge metatle spr tank you bhai. na sri Lanka
Inaiku na enoda chinamma veetuku ponen... 2KG chicken briyani seiya solitanga.. adhuku indha bullet ride dhan kuduthanga .. nanum epdi varumo nu doubt ah dhan senjaen but semma taste... Apram dhan adhu ena rice nu paatha bullet rice brand .. Nala irundhuchu
I like to you biryani cooking sir every time following sir❤
சூப்பர் பாய் 👌🏻👌🏻ஒங்கடா சாப்பாடு எனக்கு நல்லா வந்துச்சி பாய்
Assalamu alaikum jabbat vai.im Bangladeshi. I love ur recipe.cz we stay in vellore,there we eat this biriyani.inshallah when we wii go our home.then I will cook.Allah hafiz.
Bro really ur Kind hearted person
Dubai la irukka unga fans naanga.. enga ellaarukkum oru vaatti unga kaiyaala briyani samachu virundhu vainga bhaai....
I like the way you explain thank you so much
Anna you're the best super yellame measure panni sollreegga super anna thanks😊 egga veettula eppo biriyani senjalum jaffar bai anna biriyani thaan
Assalamualaikum bro masha allah clear definition bro
U r briyani measurement super anna, nice speech anna
Hi,
Jabbar Sir, & Team
Waiting for Goat 🐐 Paya Biriyani... Recepie
Procedure and timing perfect. I tried and it turned perfect. Good bro.
Hi , Bai we are happy through videos. Thank you very much.
From Srilanka
In sha Allah Oneday will come to visit you baai
Super 👌 thanks once again bhai
Thanku Bhai u explained very well I have learned very well thanku very much🤝💐
🎉sir I tried first time, came out well. Thanks 👍
Hi anna my saranya from Bengaluru I can try very much first time try to biriyani amazing super............ Annnnnnna
Ur voice reminds me of super star Rajnikant 👍
Bhai nenga teach panrapo your style and way telling resembles superstar
I tried it, it came out very nice...
I always get hungry when I see your videos. Job accomplished
Very lively demonstration..tempting too
Sir உங்களுடைய எல்லா video super sir
What an explanation....🎉🎉🎉🎉 May Almighty bless you bro... Jazakallah khair 🎉🎉🎉
Super explanation.
அருமை பாய் சூப்பர்.
புல்லட் ரைஸ் எவ்வளவு நேரம் வேக வேண்டும் பாய்❤️❤️
Very good description to make 1 kg mutton biryani. Bhai, when are opening your restaurant at Canada, if opened pl give the address cause my daughter lives there. Thankyou.🙏
Hello Sir, all your Biryani Receipe is in your Finger Tips. Awesome Sir. Thanks for Sharing.
hi anna na unga briyani dry panna superra vanthichi .thank u anna.
Your family is sooo lucky to have good food..
Tuff cooker biryani than.....ana entha oru youtuberum video poda matringa...............ungal mudindhal cooker biryani video poduinga bachelor usefulla irukum❤😊
Jummaaku polaiya bhai....kothba satham kekuthu 😳
Priyani masala powder?
Anna ugkata video super
Assalamu alaikum wrb brother, tried ur briyani receipe super.alhamdhulillah.
Supera solli tharinga anna
Super Bhai apdiye bullet Rice and bheef biriyani bodunga Bhai 👌👌
Thalaivan is back with The Briyani🔥🔥🔥
😂😂😂
@@5587mak gggggg
Entha brand chilly powder use pandringa sollunga please
கொழுப்பு செய்வது எப்படி விடியோ போடுங்க 🌹❤️
Jumma Mubarak Jabbar Bhai
Anna nenga superra pesuringa
Oru doubt, 1 kg rice ku 1 ltr water podhuma? Generally water double the quantity of rice dhane veppom
Bhai super demo you gave, its tempting us to do immediately😂😂😂😂
Very good explanation
Super biryani brother very good explain
Bhai Neenga bullet rice la naatu kozhi biriyani senji kaathunga bhai plz🙏🙏