மட்டன் குழம்பு இப்படித்தான் செய்யணும் ஒரு முறை இப்படி செய்ங்க | Mutton Kulambu In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @janani3123
    @janani3123 ปีที่แล้ว +117

    Today I did this mutton kulambu for 6th time my relatives are telling no mutton gravy will beat this.. excellent taste and they asked the recipie I shared ur video..thank u so much😊

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 ปีที่แล้ว +26

    நேற்று இந்த மட்டன் குழம்பு செய்தேன். நான் எவ்வளவோ முறையில் மட்டன் குழம்பு செய்துள்ளேன். ஆனால் இதுபோல் எதுவும் சுவைக்கவில்லை என்று அடித்து சொல்வேன்! இந்த செய்முறையை பகிர்ந்த சகோதரி ஷெரின் அவர்களுக்கு மிக்க நன்றி!!!

  • @mani6678
    @mani6678 3 ปีที่แล้ว +106

    நீங்க சொன்னபடி தனியாக ஒரு தாளில் எழுதிவைத்துக்கொண்டு அதேபோல செய்து பார்த்தேன். எனது பையனுக்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னான். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

    • @Sindhaiyoorkaari
      @Sindhaiyoorkaari 3 ปีที่แล้ว +9

      Video recorder app iruku ..adhai use panni neenga download pannitu ..net off psnnitu ..step by step neenga niruthi samaikalam ☺️🙏 ungalaku romba sowgaryamai irukum

    • @v.r.crafttamil1600
      @v.r.crafttamil1600 3 ปีที่แล้ว +1

      th-cam.com/channels/yTqKO4eHD8jUqywyuc35Wwi.html

  • @sundarasamy6802
    @sundarasamy6802 2 ปีที่แล้ว +6

    இந்த வீடியோவை பார்த்து இன்று மட்டன் குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி....

  • @prabhun3911
    @prabhun3911 2 ปีที่แล้ว +11

    Dear madam thank you unga ஆலோசனை எனக்கு உபயோகமாக இருக்கிறது

  • @akilprithvi6746
    @akilprithvi6746 3 ปีที่แล้ว +1292

    ஒரு மணி நேரம் உறவைக்கணுமா, எங்க வீட்டுல கறி வீட்டுக்கு வந்ததும் சட்டில வெந்தகனும் இல்லை வீடு ரெண்டாகிடும் அம்மா 😄. But super

  • @sakumthalathangavel2495
    @sakumthalathangavel2495 3 ปีที่แล้ว +57

    சகோதரி! மிக அருமையான மட்டன் குழம்பு. எங்கள் வீட்டில் இன்று உங்களது மட்டன் குழம்பு தான். வீட்டில் அனைவரும் ருசித்து சாப்பிட்டனர். உங்கள் கைவண்ணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.

  • @labour2485
    @labour2485 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி மேடம் குழம்பு ரொம்ப ருசியா இருந்தது என் பிள்ளைகள் நன்றாக சாப்பிட்டார்கள் ரொம்ப ரொம்ப நன்றி

  • @BalakrishnanBalakrishnan-s1o
    @BalakrishnanBalakrishnan-s1o 11 หลายเดือนก่อน +2

    Hi good evening mem,
    Now I'm 60 years old.in my life first time prepared your mutton gravy
    All my family members are enjoyed and appreciated me..I am so glad & heart full thanks to you.

  • @maheswariranimaheswarirani832
    @maheswariranimaheswarirani832 3 ปีที่แล้ว +25

    நீங்கள் ஒரு மணிநேரத்தில் ஊறவைக்கும்.நேரத்தில்.நாங்கள்சமைச்சி.சாப்பிட்டு முடிச்சிருவோம்

  • @Mamtha-ud7qj
    @Mamtha-ud7qj วันที่ผ่านมา

    Hi akka ,neega sonna Mari panna kolapu semma super ,thx akka

  • @hassanindhu6932
    @hassanindhu6932 3 ปีที่แล้ว +8

    Nalla purikindra matri sollringa amma roimba nandri

    • @v.r.crafttamil1600
      @v.r.crafttamil1600 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/yTqKO4eHD8jUqywyuc35Wwi.html

  • @shakthibala7242
    @shakthibala7242 3 ปีที่แล้ว +20

    வாழ்த்துகள் சகோதரி. கைபேசி வழியாக வாசனை மூக்கைத் துளைக்கிறது. அப்புறம் உங்கள் செயல் முறை விளக்கம் யதார்த்தமாக உள்ளது. நன்றிகள். நாளை நான் முயற்சிக்கப் போகிறேன்.

  • @ramyar2805
    @ramyar2805 8 หลายเดือนก่อน

    Sister today nan senjan nijamave En husband ellarume nala iruku sonnaga Enaku romba happya iruthuchu sister manasara Ellarum nala Sapdu sollura oru varthai avlo happya irukum Thks sister bzs ungalukudhan Nan romba Thks sollanum

  • @varshakiruba5459
    @varshakiruba5459 3 ปีที่แล้ว +2

    இப்பதான் சாப்பிட்டேன்.. இந்த வீடியோ பார்த்ததுமமே மறுபடியும் பசிக்கிறது... வேற லெவல் ...சூப்பர் ...உங்கள் குடும்பத்தார் கொடுத்து வைத்தவர்கள். வளமுடன் வாழ்க..

  • @rajanraja5698
    @rajanraja5698 3 ปีที่แล้ว +9

    Nalla explain pandringa super sister...silaperuku ivlo pesina pudikathu but enaku nenga sollikodukira vitham romba pudikum

    • @devasaron8787
      @devasaron8787 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/aclghX8GnW8u/w-d-xo.html

  • @AlifTamilInfo
    @AlifTamilInfo 2 ปีที่แล้ว

    Nan 1st time mutton kolambu unga videos pathu senja....nalla vanthuruku....en husband ku romba pudichi pochi thank for the video...Nan evlo videos patha but enaku purila seiya bayama irunthuchi but intha video one time tha patha easy ah prinjichi....senja .....Nan romba happy en husband also...... thankyou

    • @SURRE_BANU
      @SURRE_BANU ปีที่แล้ว

      Neega mutton masala edhadhu use panikla sis

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 3 ปีที่แล้ว +5

    இந்த செய்முறை புதுசா இருக்கு. முயற்சி பண்ணி பாத்துட்டு சொல்றேன். ஆனா இவ்வளவு காரம் போட்டா நாக்கு தள்ளிரும்....

  • @rizma7070
    @rizma7070 3 หลายเดือนก่อน

    நான் உங்கள் இந்த வீடியோவைப் பார்த்து மட்டன் குழம்பு வைத்தேன்... மிக மிக அருமையாக இருந்தது... நன்றி சகோதரி...

  • @கவிகுயில்
    @கவிகுயில் ปีที่แล้ว +6

    இன்று செய்து சாப்பிட்டேன்..
    ஆகா அருமை❤❤

  • @vijaysekar7021
    @vijaysekar7021 2 ปีที่แล้ว

    Tq sisy. Enoda husbend nalla iruku nala irukunu solite saptanga.tq so much. Sisy

  • @kanmalaik561
    @kanmalaik561 3 ปีที่แล้ว +3

    Akka uga samayal my favourite

  • @jenniferrganesh
    @jenniferrganesh 3 ปีที่แล้ว +2

    intha kolambu na 2 time try panitae.....2 time um Ultimate ah irunthuchu....intha process chicken n mutton 2 kum nalla irunthuchu.....tq amma..... Thanks

    • @user-rajan-007
      @user-rajan-007 3 ปีที่แล้ว +3

      நாலு நாளில் ரெண்டு தடவை சூப்பர், கொடுத்து வெச்ச குடும்பம், வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏

    • @nilgirisvlog5835
      @nilgirisvlog5835 3 หลายเดือนก่อน

      Chicken ithey method try pannalama

  • @santhivssanthi5723
    @santhivssanthi5723 ปีที่แล้ว

    Nanga eppvum ippadithan seivom
    Super a irrukkum. Thengai serkkamattom 🙏

  • @sheerin989
    @sheerin989 2 ปีที่แล้ว +38

    I recently lost my mother due to covid. I don't know cooking, but i tried it today for my hubby. It just came out like my mother's cooking, so yummy🥰. You're really awesome, your way of cooking is juz like my mother do...❤ Masha Allah! I can't believe that this will come out so yummy... Thank you Sherin sister! Very CLEAR explanation. Alhamdulillah!

  • @Nightcrawler333
    @Nightcrawler333 3 ปีที่แล้ว +1

    இன்று இந்த மட்டன் குழம்பை செய்தேன். மிகவும் சுவையாக உள்ளது. நன்றி 🙏🙏

  • @RR-hz4cb
    @RR-hz4cb 3 ปีที่แล้ว +7

    Neenga sonna alavukku tdy mutton kulampu pannen,super ah irunthuchu.thank you so much madam

  • @maheshsavin3620
    @maheshsavin3620 2 ปีที่แล้ว

    Akka nenga pesurathu super ka puriyura mathi solluringa

  • @sureshpks3680
    @sureshpks3680 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக இருந்தது நன்றி சகோ

  • @spkarthikeyan3990
    @spkarthikeyan3990 4 หลายเดือนก่อน

    முதல் முறையாக தனியாக இந்த முறையில் மட்டன் குழம்பு செய்தேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது.. நன்றி. இந்த முறையில் சிக்கன், மீன் குழம்பு செய்யலாமா??? (தயிர் தவிர்த்து)

  • @maheswaransomasundaram4944
    @maheswaransomasundaram4944 2 ปีที่แล้ว +16

    I am currently in UK ... Wanted to cook something different mutton curry..watched your video.. followed everything.. the result was awesome ... Thank you

  • @sudhag7688
    @sudhag7688 2 ปีที่แล้ว

    நான் இன்று சமைத்து பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்தது சூப்பர்

  • @skavithagowda
    @skavithagowda 3 ปีที่แล้ว +5

    Thumba chennagide Akka 👌🏻

    • @abcd-cl6qu
      @abcd-cl6qu 8 หลายเดือนก่อน

  • @malikbasha7770
    @malikbasha7770 ปีที่แล้ว

    Aioo mam Naa yesterday senji paatha semma taste romba thanks mam ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @thineshbaktha797
    @thineshbaktha797 3 ปีที่แล้ว +11

    இன்று (06.06.2021) இந்த முறையில் தான் மட்டன் குழம்பு செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. நன்றி

    • @priya.t4818
      @priya.t4818 3 ปีที่แล้ว +1

      நானும் தான்

  • @shankarmariappan
    @shankarmariappan 3 ปีที่แล้ว +2

    உங்களுடைய இந்த செய்முறை ரொம்ப எளிமையாக உள்ளது. மிக்க நன்றி.

  • @priyasherin7926
    @priyasherin7926 3 ปีที่แล้ว +5

    Sister today try panen semmmaaaaa ponga vera level..

  • @revathiganesan285
    @revathiganesan285 ปีที่แล้ว

    Madam ungka samayal recipes all super.

  • @yasminselvam
    @yasminselvam 3 ปีที่แล้ว +17

    Description la தேவையான பொருட்கள் போட்டிங்கனா help ah irukum. Ungaloda recipe try panni irukaen. Ellamae super ❤️. Thank you

    • @gagankanmani840
      @gagankanmani840 3 ปีที่แล้ว +1

      Yatsrdwc

    • @kalai.com91
      @kalai.com91 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsabxUbd7RFMQ?feature=share

  • @keerthikaprisheel574
    @keerthikaprisheel574 2 ปีที่แล้ว

    Ippo na Panna sis romba super vandhruka ... Thanks sis

  • @divyaprabaharan718
    @divyaprabaharan718 3 ปีที่แล้ว +7

    Na try panen madam mutton kulambu super mam thank you 🙏🙏

  • @lashmilashmi306
    @lashmilashmi306 3 ปีที่แล้ว

    Ninga solra mathiri nan seithen roppa super ra erunthathu

    • @lashmilashmi306
      @lashmilashmi306 3 ปีที่แล้ว

      Sorry Rompa nalla erunthathu mami

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 3 ปีที่แล้ว +93

    நம்ம தகுதிக்கு, கால் கிலோ மட்டன் வாங்குறதுக்கே நாக்கு தள்ளுது.

    • @tirupurponnu139
      @tirupurponnu139 3 ปีที่แล้ว +4

      Crt bro 😁

    • @abisp3makeupstudioandacade362
      @abisp3makeupstudioandacade362 11 หลายเดือนก่อน +8

      Bro apdi la ungala nenglae kami eh nenaikathinga..intha nilamai um marum..oorukae vangi samaikara alavuku nenga nala irpinga nu nenainga..b positive

    • @VkeyDark
      @VkeyDark 7 หลายเดือนก่อน

      Hey queen you dropped this👑

    • @ElaGayuTime
      @ElaGayuTime 6 หลายเดือนก่อน

      ​@@abisp3makeupstudioandacade362 Super thangam 💖

    • @KumarVaanan
      @KumarVaanan หลายเดือนก่อน

      உண்மைதான் நண்பா

  • @remiganesh5155
    @remiganesh5155 2 ปีที่แล้ว +1

    Sterday I tried ur recipe...unmaiya semaiya iruthuchu easy, simple and tasty one.thank u ..and I tried ur mutton fry too athu etha Vida vera level

  • @DigitalTechnologyChannel
    @DigitalTechnologyChannel 3 ปีที่แล้ว +3

    சூப்பரான மட்டன் கறி செய்முறை 👌👍

  • @jasmineprabhu9382
    @jasmineprabhu9382 2 ปีที่แล้ว

    Naan Today try panna semma tasty tq

  • @gopinathm4042
    @gopinathm4042 3 ปีที่แล้ว +14

    நீங்கள் வைத்திருக்கும் குழம்பை பார்தால் சாப்பிடனும் போல இருக்கு

  • @v.vvishalinivishalini7211
    @v.vvishalinivishalini7211 ปีที่แล้ว

    Unmaiku samma taste nd easy.......kandipa yelarum try panuga Nala result varum .... thanks mam

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam 3 ปีที่แล้ว +19

    MY WIFE TRIED THE SAME AND WE GOT WONDERFUL MUTTON KULAMBU . MY GRANDDAUGHTER WAS ASTONISHED TO TASTE HER GRANDMAS MUTTON KULAMBU...FROM SHRINS KITCHEN.DO YOU TRAIN LADIES MAM YOUNG GIRLS CAN BE TRAINED TO PREPARE NONVEG DISHES ...FOR SOME FEES.THEY WILL GET THEIR CAREER AS BEST NV COOKS ALL AROUND THE WORLD. TAMIL DISHES ARE SO POPULAR. CHETTINAD IS SUPERB.

  • @mageswari3027
    @mageswari3027 3 ปีที่แล้ว +1

    நான் இன்று செய்து பார்க்க வேண்டும் சூப்பர். மட்டன் குழம்பு.

  • @messiahdass6910
    @messiahdass6910 3 ปีที่แล้ว +11

    Super tasta erukkum nan try panteen. Thankyou 🙏

  • @sheromass6415
    @sheromass6415 2 ปีที่แล้ว

    Tanq verum potato pottu dhan kolambu vachchen avloo teast ah vandruku tanq so mch

  • @gomathymohan9998
    @gomathymohan9998 3 ปีที่แล้ว +11

    nan try pannen sema taste and smell tnk u mam

  • @karthikavasanthu8108
    @karthikavasanthu8108 8 วันที่ผ่านมา

    Akka mutton kulambu super❤

  • @saisaarashoppyy342
    @saisaarashoppyy342 3 ปีที่แล้ว +13

    Today intha kulampu senjen Amma rompa taste a irunthuchu...vera level ma

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு❤

  • @vigneshwarisenthil5427
    @vigneshwarisenthil5427 3 ปีที่แล้ว +8

    I tried dis last week...it came out very well..everyone appreciated sis..thnx fa te recipe..keep gng...

  • @j.shanthijayakumar3001
    @j.shanthijayakumar3001 2 ปีที่แล้ว +1

    தேங்காய் போடாமல் செய்திருக்கிறது 👌

  • @ajitharanjith1988
    @ajitharanjith1988 3 ปีที่แล้ว +6

    Mam last week inta dish tan veetla senjen.... Really amazing.... Ini inta format la tan mutton seiyanumnu decide paniruken

  • @dheepikaraj7297
    @dheepikaraj7297 2 ปีที่แล้ว

    Thank you akka kulambu superba vanthathu

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 3 ปีที่แล้ว +6

    சூப்பர் மிகவும் அருமையான ரெஸ்பி நன்றி 🤪

  • @SivaSiva-hu1zf
    @SivaSiva-hu1zf 3 ปีที่แล้ว

    ரொம்ப தேங்க்ஸ் மேடம் நான் இன்றைக்கு மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று உங்கள் காணொளி பார்த்து அதன் பின்பு இன்று குழம்பும் வைத்து விட்டேன் (நான் சவூதி அரேபியாவில் இருந்து)
    நண்பர்கள் செம்மையாக இருந்துச்சு என்று சொன்னார்கள்

  • @Pandalchannel
    @Pandalchannel 3 ปีที่แล้ว +6

    மிக சிறப்பான சூப்பரான மட்டன் குழம்பு ! மிக்க நன்றி ! 👌👍🙏

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 ปีที่แล้ว +1

    அக்கா இன்னைக்கு உங்க வீடியோ பார்த்து தான். மட்டன் குழம்பும் நண்டு வறுவல் சமைத்தேன். சூப்பர் அக்கா தேங்க்யூ அக்கா

  • @mahasaravanan8118
    @mahasaravanan8118 3 ปีที่แล้ว +6

    Today I tried this recipe came out very well

  • @srinik5306
    @srinik5306 4 หลายเดือนก่อน +1

    தேங்காய் அரவை சேர்க்கலாமே😊

  • @satyashri4310
    @satyashri4310 3 ปีที่แล้ว +14

    I tried this today it came so tasty.. first time tried mutton gravy ..attagasama irundhadhu thank u for ur amazing cooking

  • @k.samrink.samrin555
    @k.samrink.samrin555 2 ปีที่แล้ว

    Thank you so much yaennoda husband mutton kulambu saemma ya errukkunu sollirtharu mam I am so happy thank you

  • @manjulasilampu67
    @manjulasilampu67 3 ปีที่แล้ว +3

    thank you amma i tried super Seema

  • @periasamymalayandi9948
    @periasamymalayandi9948 2 ปีที่แล้ว

    அடி தூள் அக்கா மிகவும் அருமையான சுவை

  • @ranganathanammasigounder2380
    @ranganathanammasigounder2380 3 ปีที่แล้ว +8

    Super, supernu, neengale sonnal eappadi . Samaithu paathu naangal sollanum.

    • @Mahi55579
      @Mahi55579 3 ปีที่แล้ว +2

      Ama ama avanga avanga samayal avangaluku super dhan

    • @anandhis5835
      @anandhis5835 3 ปีที่แล้ว

      😆😆😆😆

  • @parveenjaffer6350
    @parveenjaffer6350 3 ปีที่แล้ว +1

    Innaiku na samachan ma super👌👌👌

  • @pinkskitchen
    @pinkskitchen 3 ปีที่แล้ว +6

    Romba tempting ah iruku

    • @ajayrani7382
      @ajayrani7382 3 ปีที่แล้ว

      சீரகம் சேர்க்க வேண்டாமா

  • @sukasrinij4416
    @sukasrinij4416 9 หลายเดือนก่อน

    Tried it came out very well my husband loved it

  • @sugutamil2716
    @sugutamil2716 3 ปีที่แล้ว +10

    Mam I tried this today. Its come out very well. My husband like to eat. Thanks mam

  • @syedabzerali9429
    @syedabzerali9429 3 ปีที่แล้ว

    இது குழம்பு சூப்பர்

  • @kadaaisoru2348
    @kadaaisoru2348 3 ปีที่แล้ว +4

    உங்க வீடியோ மிகவும் அருமை Madam.....Vera Level la Pannitinga samma......All the Best Madam

  • @tianasivasuthan1578
    @tianasivasuthan1578 ปีที่แล้ว +2

    I’ve tried so many indian mutton curry recipes but never got it as good as this one. It tasted so authentic and delicious and everybody loved it! Thank you 😊

  • @mohamedthaha7070
    @mohamedthaha7070 3 ปีที่แล้ว +10

    Akka fish masala powder download pannunga 1/2kg please

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว

    மட்டன் குழம்பு செய்முறை அருமை

  • @mhassan6160
    @mhassan6160 3 ปีที่แล้ว +15

    சிறந்த பதிவு

    • @v.r.crafttamil1600
      @v.r.crafttamil1600 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/yTqKO4eHD8jUqywyuc35Wwi.html

  • @ragunathanr5015
    @ragunathanr5015 3 ปีที่แล้ว

    Colour is nice.Induces ungry

  • @vijaymahadik4443
    @vijaymahadik4443 3 ปีที่แล้ว +14

    aiyoo pathale TV ye odichittu vandhu cooker a thukittu varalam pola irukku auvelavu super nakku uurudhu nga

    • @v.r.crafttamil1600
      @v.r.crafttamil1600 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/yTqKO4eHD8jUqywyuc35Wwi.html

  • @priyabala280
    @priyabala280 2 ปีที่แล้ว

    Naa try pannen medam semma testa irunthuchu..super thanks

  • @manikandarajatup8177
    @manikandarajatup8177 3 ปีที่แล้ว +5

    பிரமாதம் மேடம் எங்கள் வீட்டில் கிடைத்த பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே மிக்க நன்றி

  • @johnkennedy8042
    @johnkennedy8042 2 ปีที่แล้ว

    Tried the recipe .. Arumai yana suvai

  • @deviiranian5716
    @deviiranian5716 3 ปีที่แล้ว +5

    சமையல் அருமை...குக்கர் நல்லா குவாலிட்டியா இருக்கு...எங்க வாங்குனீங்க சிஸ்டர்...?!

    • @devasaron8787
      @devasaron8787 3 ปีที่แล้ว

      th-cam.com/video/aclghX8GnW8u/w-d-xo.html

  • @sathishsaran9713
    @sathishsaran9713 29 วันที่ผ่านมา

    Nega sonna mari mutton kulambu vecha sis.. just know 😊tase was so Good...🤩✨Thank you For your recepie...🫰

  • @mujijohara2844
    @mujijohara2844 3 ปีที่แล้ว +5

    Super akka 👍👍👍

  • @azeemaffan1232
    @azeemaffan1232 3 ปีที่แล้ว

    நானும் இப்படி த சிஸ் செய்வ

  • @SynthmuseFusion16
    @SynthmuseFusion16 2 ปีที่แล้ว +5

    I tried your mutton curry recipe. Taste was awesome. My son loved the curry & enjoyed it.Thank you mam 🙏

  • @UmaRani-ws2fg
    @UmaRani-ws2fg 10 หลายเดือนก่อน +1

    THANK YOU AMMA ❣

  • @preethijai8035
    @preethijai8035 3 ปีที่แล้ว +16

    Hello mam this is Preethi from Chennai... today I tried this recipe its came out very well and taste was awesome 👍 thankyou mam for this wonderful dish

  • @davidpulle5468
    @davidpulle5468 3 ปีที่แล้ว +2

    Nalla suwaiya irukkum. Nandri

  • @neelasankar4626
    @neelasankar4626 3 ปีที่แล้ว +5

    செய்து பார்த்த போது அருமை யாக வந்தது நன்றி 🙏🙏

  • @mannaichozhan3190
    @mannaichozhan3190 3 ปีที่แล้ว +6

    Supper Sakothari ,Konjam Coconut Milk Serththurunththal Innum Suvaiya Irukkum.Nantri Sakothari.

  • @vladabladaboom
    @vladabladaboom 4 หลายเดือนก่อน

    As I write, this is gently stewing on the flame. Thank you 🙏👍

  • @poojashree3302
    @poojashree3302 ปีที่แล้ว +5

    Hi Sherin tried the mutton curry today it really came out very well and the taste was super 🥰😘🥰thanks for the recipe ❤

  • @g10merlinmersy67
    @g10merlinmersy67 2 ปีที่แล้ว

    I am tryi very very super thank you mam

  • @apka750
    @apka750 ปีที่แล้ว +10

    This recipe came out sooooo good. Thanks to you. Simple and well presented. Followed exactly and it was delicious 😋