முருகனுக்குள் அடங்கும் ராசிகளும், நட்சத்திரங்களும் | Zodiac signs & nakshatras that bound to Murugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @preethipreethi4396
    @preethipreethi4396 8 หลายเดือนก่อน +1511

    அம்மானா 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்து வேல் பூஜை பண்ணி வேல்மாறல் கந்த சஷ்டி கவசம் எல்லாம் படிக்கிற எனக்கு நல்லபடியா இந்த 48 நாட்கள் பூஜை முடியனும் நல்லபடியா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கணும் அதுக்காக தான் இந்த விரதம் இருக்க இன்னையோட 27-வது நாள் நான் வரதா இருக்கேன் நல்லபடியா இந்த 48 நாட்கள் முடிவடையும் அம்மா நீங்க என் ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா

    • @neelavathi6298
      @neelavathi6298 8 หลายเดือนก่อน +14

      Virutham eppadi இருக்கணும்

    • @preethipreethi4396
      @preethipreethi4396 8 หลายเดือนก่อน +103

      எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவே பிறக்காதது ஜாதகத்துல எல்லாம் சொல்லிட்டாங்க ஆனா இருந்தாலும் நான் நம்பிக்கையோடு என் முருகன் எனக்கு கண்டிப்பா குழந்தை கொடுப்பான் நான் யாரையும் நம்பாமல் முருகனை மட்டுமே நம்பின வழிபடுகிற கண்டிப்பான எனக்கு கண்டிப்பா அடுத்த வருஷம் இல்ல கண்டிப்பா எனக்கு முருகனே வந்து பொறக்கணும்

    • @Suba-io5ff
      @Suba-io5ff 8 หลายเดือนก่อน +7

      Virtham apati erukanum solluka please

    • @preethipreethi4396
      @preethipreethi4396 8 หลายเดือนก่อน +28

      @@Suba-io5ff 48 நாட்கள் நான்வெஜ் எதுவும் சாப்பிடாம காலைல எழுந்து குளிச்சிட்டு ஹஸ்பண்ட் ஓட ஒண்ணா இருந்தா தலைக்கு குளிக்கணும் இல்லன்னா காலையில எழுந்து நார்மலா உடம்புக்கு மட்டும் குளிச்சிட்டு வேல் மாறல் கந்த சஷ்டி கவசம் படிப்ப மாலையில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் மட்டும் படிப்பேன் செகமாயை உற்ற சாங் நான் என் செய்யும் என் வினைதான் என் செய்யும் பாடல் இதையெல்லாம் ஈவினிங் மறுபடியும் படிப்பேன்

    • @rajkamal3006
      @rajkamal3006 8 หลายเดือนก่อน +10

      Vel maral and kantha sasti kavasam daily continue ❤ good

  • @vijideva1324
    @vijideva1324 8 หลายเดือนก่อน +11

    முருகப்பெருமான் அருளை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்... ஓம் சரவணபவ🙏🏻🙏🏻🙏🏻

  • @SupremeVSR
    @SupremeVSR 8 หลายเดือนก่อน +67

    எனது மகன் +2 exam எழுதி வருகிறார் அவரை அனைவரும் வாழ்த்துங்கள்.... ஓம் சரவண பவ🙏🏻

    • @karthikeyan-rq4sd
      @karthikeyan-rq4sd 8 หลายเดือนก่อน +1

      Exam Mattum Vaalkai illa. But exam nalla padiya eluthattum. Avanuku pudicha mathiri irukka vidunga Unga controloda

    • @Jayanthiram-v2l
      @Jayanthiram-v2l 8 หลายเดือนก่อน

      All the best

    • @Jayanthiram-v2l
      @Jayanthiram-v2l 8 หลายเดือนก่อน +1

      முருகன் அருள் கிடைக்கும்

    • @eshueshu9512
      @eshueshu9512 8 หลายเดือนก่อน +1

      ஓம் முருகாசரணம் வாழ்க வளமுடன்

    • @k.karunanithi7371
      @k.karunanithi7371 8 หลายเดือนก่อน

      Best of luck

  • @muthukumar5512
    @muthukumar5512 8 หลายเดือนก่อน +7

    அடிக்கடி நம் கந்த சுவாமி பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏 ஓர் முருகன் அடிமையின் அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏

  • @Gugan1423
    @Gugan1423 4 หลายเดือนก่อน +10

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @pradeebag7328
    @pradeebag7328 8 หลายเดือนก่อน +7

    எனக்காகவே பதிவிட்ட வீடியோ போல இருக்கு அம்மா மிக்க நன்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @rohinil8810
    @rohinil8810 8 หลายเดือนก่อน +10

    துன்பம் நீங்குதோ இல்லையோ, சொல்லும் இனிமை பலத்தை கொடுக்கிறது. வாழ்த்துகள், மென்மேலும் வளர்ந்து சிறக்க வேண்டும்

  • @AperumalMal-kn8qw
    @AperumalMal-kn8qw 8 หลายเดือนก่อน +9

    முருகப்பெருமானை வணங்குவதால் அனைத்து தோஷங்களும் விலகும் என்று கூறியது மிகவும் சிறப்பு அம்மா நன்றி நன்றி

  • @sabitharaj2929
    @sabitharaj2929 8 หลายเดือนก่อน +9

    நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
    நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
    எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
    கந்தர்கை வேலாம் கவசத் தடியை🙏🏻

  • @wolverine7095
    @wolverine7095 8 หลายเดือนก่อน +31

    நாள் என்செய்யும் வினை தான் என்செய்யும் எனை நாடி வந்த கோள் என்செய்யும் கொடுங் கூற்றென் செய்யும் குமரேசன் இரு தாளும், சிலம்பும்,சதங்
    கையும் தண்டையும், சண்முகமும்,இரு தோளும், கடம்பும் என் முன்னே வந்து தோன்றிடின் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthumanikumarasamy360
    @muthumanikumarasamy360 8 หลายเดือนก่อน +4

    என் இனிய சகோதரியே நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை🎉 என்னுடைய சிறு வயதிலிருந்தே முருகனை நினைக்காத நேரமில்லை எந்த கிரகங்களும் நல்லதே செய்கின்றது🎉

  • @cibhaparthiban4426
    @cibhaparthiban4426 8 หลายเดือนก่อน +13

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏

  • @shalanishalu6583
    @shalanishalu6583 8 หลายเดือนก่อน +5

    ஓம் சரவணபவ 🙏🏻 அம்மா நீங்க முருகனை பற்றி எந்த பதிவு போட்டாலும் நான் தவறாமல் பார்த்து விடுவேன். என்னுடைய இஷ்ட தெய்வம் முருகன் அம்மா 🙏🏻 முருகன் தான் எனக்கு எல்லாமே. ஓம் சரவணபவ 🙏🏻

  • @kowsalya7459
    @kowsalya7459 8 หลายเดือนก่อน +11

    Nalaum en seyyum
    Vinai than enseyyum
    Enai nadi vantha kole en seyyum
    Kodum koottru en seyyum
    Kumareasan Iruthalum silambum sathangaiyum thandaiyum shanmugamum
    Tholum kadambum enakku munne vanthu thonrineare ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nimalnikil4269
    @nimalnikil4269 8 หลายเดือนก่อน +15

    நம்ம சொந்த கடவுள் அப்படி சொல்லும் போதே ஒரு பெருமை வருகிறது.. தமிழ் கடவுள் முருகப்பெருமான் திருவடிகளை சரணடைவோம்... சண்முகா சரவணா கந்தா கடம்பா கதிர்வேலா சிங்காரவேலா செந்தில் நாதா பழனி ஆண்டவா திருச்செந்தூர் முருகா வயலூர் வாழ் வள்ளலே எம்பெருமானே முருகா..

  • @govindannagaraj2287
    @govindannagaraj2287 8 หลายเดือนก่อน +70

    அக்கா என் பெயர் சங்கீதா எனக்கும் குழந்தை பிறக்கணுமா ஆசிர்வாதம் பண்ணுங்க யூடியூப் எல்லோரும் ஆசிர்வாதம் பண்ணுங்கள் உங்கள் ஆசிர்வாதம் எனக்கு கண்டிப்பா வேணும் மிக்க நன்றி தேங்க்யூ வாழ்க வளமுடன்

    • @Srimagita
      @Srimagita 8 หลายเดือนก่อน +2

      Kandippa kidaikum❤

    • @பாபு-ந1ஞ
      @பாபு-ந1ஞ 8 หลายเดือนก่อน +3

      Murugan Vanathu pirappar

    • @govindannagaraj2287
      @govindannagaraj2287 8 หลายเดือนก่อน

      @@Srimagita மிக்க நன்றி அக்கா

    • @govindannagaraj2287
      @govindannagaraj2287 8 หลายเดือนก่อน

      @@பாபு-ந1ஞ மிக்க நன்றி அக்கா

    • @gowrimagesh5307
      @gowrimagesh5307 8 หลายเดือนก่อน +1

      Ungaluku nerainja alagoda arivoda arokiyamana kulanthai kandipa pirakkum

  • @PraveenKumar-nd8pv
    @PraveenKumar-nd8pv 2 หลายเดือนก่อน +7

    உருவாய் அருவாய் உளதாய் இளதாய்
    மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
    கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
    குருவாய் வருவாய் அருள்வாய் என் குகனே...🙏🏼🪷🦚

  • @dhanabalan7382
    @dhanabalan7382 8 หลายเดือนก่อน +4

    மிகவும் சிறந்த பதிவு நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

  • @Prabhakaran_1982
    @Prabhakaran_1982 8 หลายเดือนก่อน +7

    அம்மா நான் இன்று திருசெந்தூர் முருகன் கோயில் சென்று வந்தேன்.... உங்கள் இந்த பதிவு முருகனே நேரில் வந்து சொன்னதுபோல் உள்ளது....
    🙏🙏🙏
    கருணை கடலே கந்தா போற்றி

    • @Prabhakaran_1982
      @Prabhakaran_1982 8 หลายเดือนก่อน +1

      பதிவு செய்த பக்தர் பிரபாகரன் காரைக்குடி

  • @ramakrishnanramakrishnan6814
    @ramakrishnanramakrishnan6814 8 หลายเดือนก่อน +3

    நீங்களும் எனக்கு கடவுளாக தான் தெரிகிறீற்கள் அம்மா🙏🙏

  • @m.gajalakshmi5811
    @m.gajalakshmi5811 8 หลายเดือนก่อน +2

    மிக மிக உண்மை, என் வாழ்க்கையில் இந்த மந்திரத்தை உச்சரித்து பிறகு எண்ணிலடங்கா பல வியத்தகு மாற்றங்கள், ஓம் சரவண பவ🙏

  • @ns_boyang
    @ns_boyang 8 หลายเดือนก่อน +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @AM_Padayappan
    @AM_Padayappan 8 หลายเดือนก่อน +7

    எனக்கு நீங்கள் குரு அதனால்தானே என்னவோ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நானே முன்கூட்டியே அறிந்து செய்து கொண்டு இருக்கிறேன் இந்த சிஷ்யை நீங்கள் சொன்ன இந்த பதிகத்தை நான் பல வருடங்களாக பாராயணம் செய்து வருகின்றேன் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷம் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏 💕💕

  • @YothikaK
    @YothikaK 8 หลายเดือนก่อน +12

    அம்மா நாளைக்கு எனக்கு திருமண நாள் என் அப்பன் திருச்செந்தூர் முருகன் பெருமானை தரிசனம் செய்ய செல்கிறோம் நீங்கள் என் குடும்பத்தைச் ஆசி வழங்குங்கள் அம்மா 🙏🙏🙏

  • @hemashanmugam8681
    @hemashanmugam8681 8 หลายเดือนก่อน +4

    உண்மை அம்மா... இந்த பாடல் மூலமாக தான் என் வாழ் நாள் நகர்கின்றது.... முருகர் அருளே அருள்

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 8 หลายเดือนก่อน +6

    அம்மா நான் பத்தாம் வகுப்பு படிக்கின்றேன் சிறுவயது முதலே உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன் என் பெயர் சுவாசிகா. பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி அம்மா எங்கள் ஊருக்கு ஒரு முறை நீங்கள் வரவேண்டும்.😊

  • @lakshmanans1681
    @lakshmanans1681 8 หลายเดือนก่อน +3

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

  • @saranyas4881
    @saranyas4881 8 หลายเดือนก่อน +3

    அம்மா உங்களுக்கு கோடி நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❣️🙏

  • @seethashivani6053
    @seethashivani6053 8 หลายเดือนก่อน +2

    அம்மா ரொம்ப நன்றி நீங்க சொல்லுற ஒவொரு விஷயமும் மிகவும் பயன் உள்ளது அம்மா நன்றிகள் பல நீங்கள் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviskitchen3951
    @kaviskitchen3951 8 หลายเดือนก่อน +3

    எனக்காக சொல்வது போல் இருக்கிறது. மிகவும் நன்றி

  • @karthikathirumoorthy8403
    @karthikathirumoorthy8403 8 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அம்மா, பிறவி கடலை கடக்க உதவுகின்ற உங்களுக்கு நன்றி, தங்கள் சேவை வாழ்க

  • @RevathiGuna-cj8gf
    @RevathiGuna-cj8gf 8 หลายเดือนก่อน +19

    என் மகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார் அனைவரும் வாழ்த்துக்கள்❤ திபா ஓம் சரவண பவ❤❤❤

    • @saiadithyavarma
      @saiadithyavarma 8 หลายเดือนก่อน +1

      All the very best🎉

    • @RevathiGuna-cj8gf
      @RevathiGuna-cj8gf 8 หลายเดือนก่อน

      நன்றி❤

    • @Devi-tq5se
      @Devi-tq5se 8 หลายเดือนก่อน

      All the best 🎉🎉🎉🎉

    • @Divinevashya
      @Divinevashya 8 หลายเดือนก่อน

      God bless her. May she get fortunes in her life and be successful

    • @RevathiGuna-cj8gf
      @RevathiGuna-cj8gf 8 หลายเดือนก่อน

      @@Divinevashya நன்றி🙏💕🙏💕

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 5 หลายเดือนก่อน +5

    ஓம் எம்பெருமானே முருகனே போற்றி போற்றி திருவடி போற்றி

  • @maharenu2857
    @maharenu2857 8 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ ஓம் சரவணபவ போற்றி போற்றி சிவ சிவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் நமசிவாய போற்றி போற்றி சிவ சிவ 🙏🙏🙏🙏

  • @devisankari-z9j
    @devisankari-z9j 8 หลายเดือนก่อน +2

    அம்மா, வணக்கம்.
    உங்க பேச்சு மிகவும் அருமை.
    உங்களை பார்த்து கொண்டே இருக்கலாம். ❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 8 หลายเดือนก่อน +9

    நன்றி அம்மா இதே போல முருகன் பதிவே போடுங்கள் அம்மா காதுக்கும் தேன் பாய்கிறதம்மா நன்றி அம்மா

  • @JeganA-pc6tj
    @JeganA-pc6tj 8 หลายเดือนก่อน +7

    அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே மருந்து அப்பால் முருகன் ஆறுபடை அரசன் அருள் மட்டுமே வாழ்க வளமுடன்.

  • @aravindanm2548
    @aravindanm2548 4 หลายเดือนก่อน +4

    நம்பினோர் கைவிடாத முருகா முருகா முருகா முருகா தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கு அருளியது போல் எல்லோருக்கும் அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Munees-y2g
    @Munees-y2g 8 หลายเดือนก่อน +4

    அம்மா நான் தினமும் காலையில் கந்தஷட்டிவேல்மாறள்படிக்கின்றேன் இநிமேல்நீங்கள்கூறிய இந்த பாடல் லையும்பாறாயனம்செய் வேன் நன்றி அம்மா

    • @rajk22393
      @rajk22393 8 หลายเดือนก่อน

      வேல்மாறள் என்றால் என்ன? கந்த சஷ்டியை போல் முருகனை பாராயணம் செய்யும் பாடலா

  • @munirajn8806
    @munirajn8806 8 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் முருகா சரணம் 🙏💐💐

  • @muruganmadhavan913
    @muruganmadhavan913 8 หลายเดือนก่อน +3

    முற்றிலும் உண்மை ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 💐💐💐

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 8 หลายเดือนก่อน +7

    கருணைக் கடலே கந்தா போற்றி ❤

  • @gnanamgnanam241
    @gnanamgnanam241 8 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரிக்கு இனிய காலை வணக்கம் மெய்சிலிர்க்க வைத்த விட்டது பதிகத்தின் விளக்கம் அருமையான பதிவுக்கு நன்றிகள்

  • @SASTHA_DHASAN
    @SASTHA_DHASAN 8 หลายเดือนก่อน +14

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
    - ஸ்ரீ அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் இருந்து
    பொருள்:
    நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
    அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்?
    யமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
    திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
    திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
    அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே. [ஏன் எனில் நான் அவனிடம் முழுமையாக சரணடைந்துவிட்டேன். எனக்கு என்ன நிகழ்ந்தாலும் அது அவன் திருவடிகளையே சேரும். அவனே என் கவசமாக வந்து நிற்பான் எந்நிலையிலும் எந்நேரத்திலும்.]

  • @DeepaSelvam-e5y
    @DeepaSelvam-e5y 8 หลายเดือนก่อน +3

    அப்பா என்னையும் என் குழந்தை காப்பாற்ற முருகா...
    உடல் நன்றாக இருக்க அருள் புரிவாய் என் அப்பனே....
    ஓம் சரவண பவ.....

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 8 หลายเดือนก่อน +16

    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

    • @udhaya2699
      @udhaya2699 8 หลายเดือนก่อน

      Nanri❤😊

  • @nagalakshmi3437
    @nagalakshmi3437 8 หลายเดือนก่อน +3

    உங்கள் வழியில் நாங்கள் என்றும் 🙏

  • @kazhagesan2366
    @kazhagesan2366 5 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா முருகா முருகா முருகா 🎉

  • @jpmithra1341
    @jpmithra1341 8 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் குருமாதா..... மிக்க நன்றி.... என்னுடைய வழிகாட்டி நீங்கள் தான் குரு மாதா.... நான் உங்களை‌ எனது தாயாகவும் குருவாகவும் வழிகாட்டியாகவும் கொண்டவள்... பலருக்கு வழிகாட்டியாக இருக்கும் தாங்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது பிராத்தனை....🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 8 หลายเดือนก่อน +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! கருணைகடவுள்
    கந்தபெருமான் சக்திபற்றி அறிந்து கொண்டேன் அம்மா! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @srikarthi4378
    @srikarthi4378 8 หลายเดือนก่อน +2

    சிறப்பான பதிவு நன்றி அம்மா,சிவாய நம திருநீலகண்டம்..

  • @velanvelan21
    @velanvelan21 8 หลายเดือนก่อน +4

    மனத்திற்கு நிம்மதியாக இருக்கிறது இந்த பதிவை கேட்டு மற்றவர்களுக்கும் நான் பகிர்வு செய்கிறேன்

  • @shalparvati2087
    @shalparvati2087 8 หลายเดือนก่อน +9

    I was so depressed. After listening to your video Now I feel much better. I am an autistic child mom. 😢

    • @elanelanelanelanelanelan8585
      @elanelanelanelanelanelan8585 7 หลายเดือนก่อน

      Don’t worry sis all will be ill soon by Murugan Grace

    • @shalparvati2087
      @shalparvati2087 7 หลายเดือนก่อน +1

      @@elanelanelanelanelanelan8585 thank u so much dear, I feel very happy reading such positive comments. Thanks a lot 🙏🙏🙏🙏😊

  • @lalithabala3290
    @lalithabala3290 8 หลายเดือนก่อน +10

    நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
    தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
    தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.🙏🙏🙏🙏🙏

  • @GajendranDhaya
    @GajendranDhaya 8 หลายเดือนก่อน +2

    நாளைக்கு உங்கள பாக்க ரோம்ப எதிர்ப்பார்ப்போட இருக்கோம் அம்மா நீங்க மீஞ்சூர் க்கு வர்றது ரோம்ப சந்தோசமா இருக்கு

  • @deepagopideepa462
    @deepagopideepa462 8 หลายเดือนก่อน +9

    இப்போது நடக்க இருக்கும் குரூப் நான்கு தேர்வில் நான் வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்ல வேண்டும் அதற்கு நீங்கள் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ🙏🙏🙏

    • @rranjana1239
      @rranjana1239 6 หลายเดือนก่อน

      Yes me too.

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 8 หลายเดือนก่อน +2

    கண்டிப்பா படிக்கிறேன், நன்றி 🙏🏻, timing கொடுக்கிற பதிவு அக்கா. அம்மாக்கு தான் தெரியும் குழந்தைக்கு எப்போ பசிக்குதுன்னு அது போல் உங்கள் பதிவு.,..,,. 🙏🏻

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 หลายเดือนก่อน +4

    Mam நா தா புலம்பிட் இருப்பேன்.... எனக்கே கொடுத்தது போல் அமைந்துள்ளது 🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 8 หลายเดือนก่อน +8

    முருகா முருகா முருகா யார் யாருக்கு எல்லாம் சனிஸ்வரன் பிடித்து இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் காத்து அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வாழ அருள வேண்டுகிறேன் நம்மை காக்க முருகன் இருக்க பயமேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @SangeethaS-pk2bs
      @SangeethaS-pk2bs 8 หลายเดือนก่อน

      என்ன நல்லா மனசு உங்களுக்கு நன்றி

  • @boomakgg6811
    @boomakgg6811 8 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ ஓம் ஓம் முருக பெருமானே துணை 🙏🙏🙏

  • @RamachandranP-l4j
    @RamachandranP-l4j 8 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ 🙇🙇🙇🙆🙇🙆🙇 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺 ஆத்ம குருவிற்கு வணக்கம் குருவே துணை நன்றி

  • @sivastudio22449
    @sivastudio22449 7 หลายเดือนก่อน +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @nandhinipradeep8009
    @nandhinipradeep8009 8 หลายเดือนก่อน +1

    அம்மா இன்று உங்கள் அருளாள் காரடையான் நோன்பு இருந்து விரதம் முடித்து விட்டேன் அம்மா...முழு மண திருப்தியோடு இருக்கிரேன்..மிக்க நன்றி அம்மா ❤️ அருணகிரிநாதர் போற்றி போற்றி 🌺🌿🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 5 หลายเดือนก่อน +2

    Desa Mangaiyarkarasi amma! En nallakalam en 84vayadhil than vungal thathuva vilakkangalai ketka vaithirukkiran murugapperuman Muruga charanam thangalukku mikka nanri🙏

  • @RajeshSelvam-g8i
    @RajeshSelvam-g8i 8 หลายเดือนก่อน +3

    அம்மா உங்கள் இந்த பதிவிற்க்கு மிக்க நன்றி

  • @dhanapriya6618
    @dhanapriya6618 8 หลายเดือนก่อน +21

    முருகன் ஒருவரால் தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

  • @vanisivakumar1428
    @vanisivakumar1428 8 หลายเดือนก่อน +9

    முருகன் என்னோட மனக்கலக்கம் நீக்க சரியான நேரத்துல இதை என்னோட கண்ணுல காட்டிருக்காரு... 🙏நன்றி அம்மா 🙏

  • @murugan2010cwa
    @murugan2010cwa 8 หลายเดือนก่อน +2

    அம்மா மிக்க நன்றி. பதிகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.ஆனால் படிபதற்கு சிறமமாக உள்ளது. எளிய தமிழ் நடையில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்...

  • @jeevidhinesh4145
    @jeevidhinesh4145 6 หลายเดือนก่อน +3

    இந்த பதிவு எனக்கு தான் மிக்க நன்றி அம்மா

  • @jrar4327
    @jrar4327 8 หลายเดือนก่อน

    இன்றுதான் இப்பாடலின் அர்த்தம் புரிந்தது . நன்றி சகோதரி.

  • @neenavijaya4370
    @neenavijaya4370 8 หลายเดือนก่อน +3

    குருவே....சிவ ஆலயங்கள் பற்றி பதிவு தாருங்கள்...முதல் ஸ்தலமாக தமிழ் புலவர்கள் தேவாரம் பாடிய திருமறைக்காடு வேதாரண்யேஸ்வரர் பற்றி கூறுங்கள் ...குருவே சரணம்

  • @Chock6Mat
    @Chock6Mat 8 หลายเดือนก่อน +1

    உள்ளம் உருகுதையா முருகா🥲
    நன்றி அம்மா...🙏

  • @ipsmelodies8212
    @ipsmelodies8212 8 หลายเดือนก่อน +4

    Please வீட்டில் simple ஆக யாகம்/ஹோமம் செய்யும் முறை சொல்லுங்கோ. Thank you.

  • @mahevino5857
    @mahevino5857 8 หลายเดือนก่อน

    Vanakkam Amma enoda pasanga padikira schoolku vanthu speech kuduthenga nalla irunthathu amma❤❤❤

  • @girijasgirijas8127
    @girijasgirijas8127 8 หลายเดือนก่อน +4

    நன்றி அக்கா. இப்ப நீங்க தான் எனக்கு முருகப்பெருமான் தெரியரிங்க அக்கா

  • @srividhya6922
    @srividhya6922 8 หลายเดือนก่อน +1

    Ungalukku therinja elathaium makkal petru payan pera ninaikura unga nallaa manam ovoru video pakkum pothum negila vaikuthu amma. Nengalum unga kudumbamum endrendum nallaaaa erukanum. Vazhtha vayathilai akka pondra vayaathe neenga erunthalum kastam therkum ammavagave parka thondrugirathu.... kastam therkum murugana parkiran nandri ammaa

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 7 หลายเดือนก่อน +4

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @wolverine7095
    @wolverine7095 8 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி நான் தினமும் இந்த பாடலை படிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukumar5512
    @muthukumar5512 8 หลายเดือนก่อน +7

    எனக்கு இதற்கு முன் 7.30 சனி நடந்தது ஆனால் நான் கவலை பட வில்லை எனக்கு என் சுவாமி இருக்கிறார் அவர் பார்த்து கொள்வார் என்று விட்டு விட்டேன் முருகன் என்னை காத்து அருளினார் எந்த ஒரு பாதிப்பும் இல்லை அவர் உடன் இருந்தால் எதுவும் நம்மை ஒன்றும் செய்யாது அனுபவ உண்மை 🙏🙏🙏

  • @banureka7883
    @banureka7883 8 หลายเดือนก่อน +2

    சஸ்திரபந்தம் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @ajaylakshmanan7955
    @ajaylakshmanan7955 8 หลายเดือนก่อน +3

    அம்மா பச்சைப் பட்டினி விரதத்தை பற்றி பதிவு கொடுங்க அம்மா நீங்கள் சொல்லும் அந்த வார்த்தை இந்த விரத நாட்களில் எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் அம்மா

  • @Sandhiya_1234
    @Sandhiya_1234 6 หลายเดือนก่อน +2

    நன்றி முருகா ஓம் சரவணபவ ❤❤❤நன்றி மா

  • @rajendranraj4687
    @rajendranraj4687 3 หลายเดือนก่อน +4

    அம்மா வணிகம், இந்த பாடல் அதனை படிப்பதற்கு எழுத்து மூலம் படிப்பதற்கு கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    நன்றி!

  • @kanagabala4927
    @kanagabala4927 8 หลายเดือนก่อน

    Romba nandri amma. Intha pathivu enakagave murugan unga moolama sonna mathiri irukku. 🙏🙏🙏

  • @GIFTofMURUGAN
    @GIFTofMURUGAN 8 หลายเดือนก่อน +6

    இதயத்தில் குடியிருக்கும் ஓம் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவடிகள் சரணம் சரணம் சரணம்

  • @Menaka-e2g
    @Menaka-e2g 8 หลายเดือนก่อน +9

    அம்மா...முருகன் அருளால் எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்...அவர்களின் வாழ்க்கை சிறப்படைய வேண்டி மாத மாத ஷஷ்டி விரதம் நான் அனுஷ்டிக்கலாமா?

  • @RadikaRadika-ml5es
    @RadikaRadika-ml5es 4 หลายเดือนก่อน +3

    Ketkum podu udambu pullarikkudu Amma ❤ nanri ❤❤ super Amma ❤

  • @sridevi9903
    @sridevi9903 8 หลายเดือนก่อน +2

    . மிக்க நன்றி அம்மா மனம் மிகவும் குழப்பமாக இருந்தது பார்த்த பின் கொஞ்சம் தெளிவு கிடைத்ததுள்ளது நன்றி🙏

  • @parimalaparimala985
    @parimalaparimala985 7 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🔯🔯🔯🔯🔯❤️❤️❤️❤️🪔🪔🪔🪔🪔🪔

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 8 หลายเดือนก่อน +1

    Thakka samayathil yenakagavey kudutha mathiri iruku ma, Nandri ma

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 8 หลายเดือนก่อน +3

    எல்லாப் புகழும் எம்பெருமான் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthishanthi3232
    @shanthishanthi3232 8 หลายเดือนก่อน +2

    சகோதரி நான் தினமும் இந்த பாடலை பாடுகிறேன் நன்றி.

    • @bhuvanabhuvan3711
      @bhuvanabhuvan3711 8 หลายเดือนก่อน

      Ethu enna padal plz rply pannuga 🙏🙏

  • @sanjaysaran5989
    @sanjaysaran5989 8 หลายเดือนก่อน +4

    அம்மா பங்குனி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை விரத முறையைப் பற்றி பதிவிடுங்கள் விரதம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களை பற்றி தயவு செய்து கூறவும் அதன் பலன்கள் பற்றியும் கூறவும்

  • @ajoyvasu
    @ajoyvasu 8 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பான பதிவு. மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏

  • @jwalamitra9378
    @jwalamitra9378 8 หลายเดือนก่อน +5

    வேல் மாறல் பத்தி பதிவு கொடுங்கள் அம்மா

  • @SathyaSathya-z8q
    @SathyaSathya-z8q 8 หลายเดือนก่อน +2

    என்றும் எப்பொழுதும் எங்கேயும் முருகன். எட்டுக்குடி முருகனுக்கு அரோகரா.,....

  • @riyashwanth1672
    @riyashwanth1672 8 หลายเดือนก่อน +6

    அம்மா என் பிள்ளைகளுக்கு அம்மை வந்து இருக்கு விரைவில் குணமாக வேண்டும் 🙏🙏🙏

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 8 หลายเดือนก่อน +1

    Amma.வணக்கம். கந்தர் அலங்காரம் பற்றி தினம் ஒரு பதிவு தாருங்கள் அம்மா 🎉

  • @ranikavi4907
    @ranikavi4907 6 หลายเดือนก่อน +5

    நன்றி அம்மா.செவ்வாய்கிழமைதோறும் வெற்றி லைதீபம்ஏற்றிமுருகனைவழிபடுகிறோம்அம்மா‌.

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அம்மா நான் எந்த கோவிலுக்கு போனாலும் வீட்டிலேயே விளக்கேற்றி முருகனை வணங்கினாலும் நான் இந்த நாளென்ன செய்யும் பாடலை தான் பாடுவேன் அம்மா