அம்மா நான் இரண்டு வருடத்திற்கு முன் வீடு கட்டினேன். அப்போது எல்லோரும் கூறினார்கள் புதுசா வீடு கட்டுனா முருகனுக்கு முதன் முதலில் மாலை போட வேண்டும் என்று. அப்போது வரைக்கும் எனக்கு முருகன் மேல் பக்தி இல்லை. நான் ஒரு தடவை தான் மாலை போட்டு பாத யாத்திரை போனேன். ஐந்து நாட்கள் மிகவும் கஷ்டமாக நடந்து போனேன். ஆறாவது நாள் தைப்பூசத்தன்று முருகனே பார்த்தேன் தரிசித்தேன். ஆனால் இப்போது என் மனம் முருகன் இல்லை என்றால் நான் இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. நீங்கள் இப்பொழுது கூறியதில் எல்லாமே எனக்கு உண்டு. நான் யாருக்கும் துரோகம் நினைத்ததில்லை என்பதால் தானோ என்னவோ என் உள்ளத்தில் முருகன் குடி கொண்டது போல உணர்கிறேன். என் உயிர் பிரியும் போது முருகன் கோவிலில் பிரிய வேண்டும் என்பதே என் ஆசை🙏🏻
@@dhivya_vlogs நானும் 48 நாள் பிரம்ம முகூர்த்த தீபம் முருகனுக்கு ஏற்றி வழிபட்டேன் சித்திரை 1 தொடங்கி (அன்று சஷ்டி)சரியாக 48 வது தீபத்தை கிருத்திகை அன்று முடித்தேன்(மே 5)இதுவே முருகன் அருள் போல உணர்ந்தேன் இந்த 48 நாட்களில் ஏகப்பட்ட அதிசயங்களை முருகன் எங்கள் வீட்டில் நடத்தினார் 2 வருடங்களாக முருகனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன் அது கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்!!அப்பன் முருகனே துணை ஓம் சரவணபவ
நீங்கள் கூறியது 100 சதவிதம் உண்மை அம்மா முருகர் கும்பிட ஆரம்பித்ததும் அசைவத்தை விட்டேன் .இப்பொழுது பொறாமை என்ற என்னம் என்னை விட்டு நீங்கியது ,எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே,உங்களுக்கும் மிக்க நன்றி அம்மா
அனைத்து முருகப்பெருமான் பக்தர்கள் என் பெயர் பச்சையப்பன் மனைவி வெண்ணிலா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவருக்கும் முருகப்பெருமான் வேண்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்.ஓம் முருகா.
அம்மா நன்றி அம்மா முருகனைப் பற்றி எங்களுக்கு விளக்கமாக சொன்னதுக்குஅம்மா நன்றி அம்மா முருகனைப் பற்றி எங்களுக்கு விளக்கமாக சொன்னதுக்கு நன்றி நன்றி அம்மா ஒரு எவ்வழியோ அடியேன் அவ்வழியே ஆனா ஒன்னுமா உங்களைத் தவிர வேறு யாராலும் எங்க மனசுல இவ்வளவு திருத்தமா இடம் பிடிக்க முடியாதும்மா அவ்ளோ அழகா சொல்றீங்க நீங்க நன்றி அம்மா
உண்மை தான் அம்மா உங்க பேச்சைக் கேட்டவுடன் என் கன்னில் கண்ணீர் வந்து விட்டது அம்மா 23 ஆண்டு கழித்து எனக்கு மகனாகப் பிறந்துள்ளார் முருகனுக்கு கோடிக்கணக்கான நன்றிகள் என் மகன் பெயர் அரிஷ்வின் குகன் குகனுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா ❤❤❤❤❤
உடல் உபாதைகள் நிறைய இருக்கு இருந்தாலும் முருகன் அருளால் உயிரோடு இருக்கின்றேன் அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன். முருகனை பற்றி அருமையா சொல்றீங்க மகிழ்சியா இருக்கு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
அம்மா நான் வேல் மாறல் படிக்கிறேன் ஆனால் வீட்டில் அதிக அளவில் பிரச்சினைகள் வருகிறது என்று கூறி இருந்தேன் ஆனால் விடாமல் படித்தும் வந்தேன்.இப்பொழுது என் வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சம் வர துவங்கி உள்ளது . நன்றி முருகா முருகா முருகா முருகா.
அம்மா என் மனைவி சஷ்டி விரதம் மேற்கொண்டார் விரதம் மேற்கொண்ட காரணமாக எங்களுக்கு குழந்தை இல்லை திருமண ஆகி 13 வருடம் ஆகிறது விரதம் மேற்கொண்டு மூன்றாவது நாள் எங்களுக்கு பழனி அபிஷேகம் செய்து தீர்த்தம் கிடைத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் முருகப்பெருமான் சிலையை ஒருவர் பரிசாக கொடுத்தார் என் மனைவி அழுது விட்டார் குழந்தை பிறக்கும் என்று நம்புகிறேன் ஓம் முருகா.
Muruga Charanam. When my younger brother was declared dead when he was hardly two years, fortunately for him there came a local doctor who tested his pulse and finally touched his feet and at a particular spot he could feel life existence. He told the family members to pray to God for revival of the child. My mother went on chanting a Mantra, which I don't remember now, but within minutes my brother came alive and the first word he uttered was Muruga and opened his eyes. He is 68 today and a staunch Murugan devotee. Muruga Charanam. Vetrivel Muruganukku Haro Hara. Sri Arinagirnatharukku Sahasrakoti Saashtaanga Namaskarangal.
உண்மை அம்மா, வைகாசிவிசாக பூஜையின்போது கோவிலில் முருகனுக்கு பூஜைநடக்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது அந்தநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. என்அப்பன் முருக னுக்கு அரோகரா அரோகரா🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.அம்மா நீங்கள் சொல்லுவது உண்மை என க்கும் கோவிலுக்கு சென்றால் என் அப்பன் முருகனை வழிபடும் போது கண்ணீர் வருகின்றது.🎉🎉🎉🎉🎉🎉
என் தம்பிக்கு இரட்டை குழந்தை பிறந்து இறந்து விட்டது 4வருடம்கடந்து விட்டதுஇன்னும் கந்தன் கருனை கிடைக்க வில்லை உன்னதமான முருன் பக்தன் சீக்கிரம் அவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள் முருகா முருகா முருகா
குருவே வணக்கம்.... நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய குரலில் மட்டுமே திருவிளையாடல் புராணம் கேட்டேன் இப்போது என் மகன் பிறந்து 1 வருடம் ஆகிறது... இப்போது என் மகன் உங்கள் குரலை கேட்டாலே என் மகன் ஓடி வந்து கண் இமைக்காமல் நீங்கள் பேசுவதை கேட்கிறான்...எனக்கே ஆச்சரியமாக உள்ளது.......வேற எந்த வீடியோ வைத்தாலும் தள்ளி விட்டு செல்கிறான்
அம்மா உங்க பேச்சை கேட்கும் போது அப்படியே நான் மெய் மறந்து விடுகிறேன் என் தாயே🙏 நானும் என் அப்பன் முருகன் மேல் சொல்ல முடியாத அளவுக்கு பாசமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறேன் அம்மா. என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் தாயே என் குரு நாதா. 🙏🙏♥️♥️♥️♥️
Amma good morning my life style is totally changed after seeing your may videos for all problems amma now my life is totally changed thank you so much to show right Fath........
அம்மா வெற்றிலை தீபம் பற்றி கூறுங்கள் அம்மா... எல்லோரும் அதை பற்றி சொல்கிறார்கள் ... ஆனால் தாங்கள் அதைப்பற்றி கூறினால் தான் அம்மா அது எங்களுக்கு சரியாக இருக்கும்... Please amma🙏🙏🙏
அம்மா நான் கலையில் கண் விழித்ததும் நான் பாக்கர முகம் முருகன் வேழுன்டு வினைஇல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவளைஇல்லை மனமை ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரேகரா
முருகன் அருவமாய் வந்து என் மனக் குறையை தீர்த்து இருக்கிறார். இனி என் வாழ்க்கை திருப்புகழுக்காகவே ❤❤❤. முருகனை நினைத்தாலே மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது. ☺️🦚🦚🦚
அக்கா ...., நான் போன பதிவில் முருகனின் அரிதான நாமங்கள் அடுத்த பதிவில் போடுங்கள் என்று கேட்டதற்கு இந்த பதிவில் அதே போல முருகனை அடைய எளிய நாமங்கள் கொடுத்ததற்கு நன்றி🙏🙏🙏 அதே போல இனி வரும் பதிவுகளில் முருகனின் வேல் சிறப்பு மற்றும் வேலை பிரதனாமாக வைத்து வழிபடும் கோவில்கள் சேவற்கொடியின் சிறப்புகள் அதை பிரதனமாக வைத்து வழிபடும் கோவில்கள் மயிலின் சிறப்புகள் மயிலை பிரதனாமாக வைத்து வழிபடும் கோவில்கள் முருகனின் மனைவிகளான வள்ளி தெய்வானை அம்பாள்களின் சிறப்புகள் மற்றும் முருகன் பன்னிரு கைகளுடைய ஆயுத சிறப்புகள் மற்றும் முருகனின் தண்டாயுதம் சிறப்புகள் மற்றும் சில இடங்களில முருகனுக்கு ஆட்டுகிடாய் யானை வாகனைகள் உள்ளது அதன் சிறப்புகள் என இந்த மாதிரி அரிதான தகவல்கள் அடுத்த "யாமிருக்க பயமேன்" பதிவில் போடுங்கள் அக்கா.... 🦚ஓ சரவண பவ🦃
அம்மா நீங்க சொல்லுவது போல நான் எப்போதும் முருகா முருகா ன்னு சொல்லிட்டே இருப்பேன் ....யார் மீதும் கோபம் இருந்தால் கூட முருகா சொல்லி கோபம் அடக்கி கொள்வேன்
அம்மா நான் இரண்டு வருடத்திற்கு முன் வீடு கட்டினேன். அப்போது எல்லோரும் கூறினார்கள் புதுசா வீடு கட்டுனா முருகனுக்கு முதன் முதலில் மாலை போட வேண்டும் என்று. அப்போது வரைக்கும் எனக்கு முருகன் மேல் பக்தி இல்லை. நான் ஒரு தடவை தான் மாலை போட்டு பாத யாத்திரை போனேன். ஐந்து நாட்கள் மிகவும் கஷ்டமாக நடந்து போனேன். ஆறாவது நாள் தைப்பூசத்தன்று முருகனே பார்த்தேன் தரிசித்தேன். ஆனால் இப்போது என் மனம் முருகன் இல்லை என்றால் நான் இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. நீங்கள் இப்பொழுது கூறியதில் எல்லாமே எனக்கு உண்டு. நான் யாருக்கும் துரோகம் நினைத்ததில்லை என்பதால் தானோ என்னவோ என் உள்ளத்தில் முருகன் குடி கொண்டது போல உணர்கிறேன். என் உயிர் பிரியும் போது முருகன் கோவிலில் பிரிய வேண்டும் என்பதே என் ஆசை🙏🏻
Amma .. murugar mela ivlo paithiyam anathu unga Nala tha ... Successful completed 48 fasting (nonveg) sapdave ila ... Ipo nonveg sapdanumnu knjm kuda thoonave ila
Super .
Nanri
@@dhivya_vlogs நானும் 48 நாள் பிரம்ம முகூர்த்த தீபம் முருகனுக்கு ஏற்றி வழிபட்டேன் சித்திரை 1 தொடங்கி (அன்று சஷ்டி)சரியாக 48 வது தீபத்தை கிருத்திகை அன்று முடித்தேன்(மே 5)இதுவே முருகன் அருள் போல உணர்ந்தேன் இந்த 48 நாட்களில் ஏகப்பட்ட அதிசயங்களை முருகன் எங்கள் வீட்டில் நடத்தினார் 2 வருடங்களாக முருகனிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன் அது கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்!!அப்பன் முருகனே துணை ஓம் சரவணபவ
@@MuruganPugazh nanu oru venduthal vaithu irukiren... Athu nadakkum nu nambikai iruku... Ana murugar epome enkuda irukaru nu feel panna mudiyuthu..na enna velaiku poratha irunthalu vel maral padichitu pore... Athula oru thadaiyum ilama mudinjuruthu ellame murugar arul tha ... Hope murugar blessings ellarukum kedaikum
நீங்கள் கூறியது 100 சதவிதம் உண்மை அம்மா முருகர் கும்பிட ஆரம்பித்ததும் அசைவத்தை விட்டேன் .இப்பொழுது பொறாமை என்ற என்னம் என்னை விட்டு நீங்கியது ,எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே,உங்களுக்கும் மிக்க நன்றி அம்மா
அனைத்து முருகப்பெருமான் பக்தர்கள் என் பெயர் பச்சையப்பன் மனைவி வெண்ணிலா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவருக்கும் முருகப்பெருமான் வேண்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்.ஓம் முருகா.
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤
ammanandrikalkodiamma🙏🙏🙏🙏🙏🙏
perumbagiyam murugan ithaisoluvathupolirukumuruga🙏🙏🙏🙏🙏
அம்மா நன்றி அம்மா முருகனைப் பற்றி எங்களுக்கு விளக்கமாக சொன்னதுக்குஅம்மா நன்றி அம்மா முருகனைப் பற்றி எங்களுக்கு விளக்கமாக சொன்னதுக்கு நன்றி நன்றி அம்மா ஒரு எவ்வழியோ அடியேன் அவ்வழியே ஆனா ஒன்னுமா உங்களைத் தவிர வேறு யாராலும் எங்க மனசுல இவ்வளவு திருத்தமா இடம் பிடிக்க முடியாதும்மா அவ்ளோ அழகா சொல்றீங்க நீங்க நன்றி அம்மா
முருகன் மீது உள்ள பக்தியால் பாசத்தால் அசைவம் சாப்பிடுவதை விட்டு 8 மாதம் ஆகியது.. என் வாழ்நாள் முழுதும் சாப்பிட மாட்டேன்
வாழ்க வளமுடன்
Super 😊
@@kungfuravi66 🙏🏻
@@muthu2in 🙏🏻
அப்பன் முருகன் என்னை அனுதினமும் ஆட்கொண்டு வழி நடத்துகிறான்...... முருகா.... ❤❤❤❤❤🙏🙏🙏💞
உள்ளம் உருகி கண்ணீர் வடித்தேன் மிக்க நன்றி அம்மா தொடர்ந்து பதிவு செய்யுங்கள் 🙏🙏🙏🙏 முருகா
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
முருகன் குமரன் குகன். எல்லா புகழும் முருகனுக்கே. ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என்னோட தங்கச்சிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா அந்த முருகா பெருமான் தான் துணை இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா தயவு செய்து சஷ்டி விரதம் இருக்க சொல்லுங்க அந்த முருகா பெருமான் அருள் புரிவார் 🙏🏻🙏🏻
உண்மை தான் அம்மா உங்க பேச்சைக் கேட்டவுடன் என் கன்னில் கண்ணீர் வந்து விட்டது அம்மா 23 ஆண்டு கழித்து எனக்கு மகனாகப் பிறந்துள்ளார் முருகனுக்கு கோடிக்கணக்கான நன்றிகள் என் மகன் பெயர் அரிஷ்வின் குகன் குகனுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா ❤❤❤❤❤
கண்ணில். ❤
உள்ளன்போடு 'முருகா' என்று அழைத்தவர் எவராயினும் அவர் உருக்கிய கண்ணீர் தரை தொடாது துடைக்க என் அப்பன் இருக்கையில்
உடல் உபாதைகள் நிறைய இருக்கு இருந்தாலும் முருகன் அருளால் உயிரோடு இருக்கின்றேன் அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன். முருகனை பற்றி அருமையா சொல்றீங்க மகிழ்சியா இருக்கு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அம்மா நான் வேல் மாறல் படிக்கிறேன் ஆனால் வீட்டில் அதிக அளவில் பிரச்சினைகள் வருகிறது என்று கூறி இருந்தேன் ஆனால் விடாமல் படித்தும் வந்தேன்.இப்பொழுது என் வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சம் வர துவங்கி உள்ளது . நன்றி முருகா முருகா முருகா முருகா.
தங்களின் செய்திகளுக்கு மிக்க நன்றி அம்மா❤❤
அம்மா எனக்கு வேல் உங்ககையால் வாங்கனும் நீங்கள்வேரு முருகன்வேருஅல்லஅம்மா நிங்கஉங்ககையால் கொடுத்தால்மனமகீழ் வேண் அம்மா 🎉
அம்மா நீங்க சொன்னது உண்மை எனக்கு முருகன் பேர் கேட்டால் எனக்கு கண்ணீர் வரும் அம்மா❤❤❤
வேலுண்டு வினையில்லை,மயிலுண்டு பயமில்லை,குகன் உண்டு குறையில்லை மனமே,கந்தன் உண்டு கவலையில்லை மனமே......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நண்றி சகோதரி😊
உங்கள் பேச்சில் உள்ளம் உருகி விட்டது அம்மா நன்றி. முருகா முருகா முருகா 🙏🦚🙏🦚🙏
🔥🔥 ஓம் சக்தி சரவண பவ 🏵️🏵️ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥🥀🥀🌳🌳🙏🙏
அம்மா நான் தாங்க முடியாத கவலையில் இருந்தேன் என்னை தேற்றியது முருகா என்னும் நாமம் மட்டுமே 🙏🙏🙏🦚🦚🦚
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
அம்மா என் மனைவி சஷ்டி விரதம் மேற்கொண்டார் விரதம் மேற்கொண்ட காரணமாக எங்களுக்கு குழந்தை இல்லை திருமண ஆகி 13 வருடம் ஆகிறது விரதம் மேற்கொண்டு மூன்றாவது நாள் எங்களுக்கு பழனி அபிஷேகம் செய்து தீர்த்தம் கிடைத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் முருகப்பெருமான் சிலையை ஒருவர் பரிசாக கொடுத்தார் என் மனைவி அழுது விட்டார் குழந்தை பிறக்கும் என்று நம்புகிறேன் ஓம் முருகா.
கண்டிப்பா குகுழந்தை வரம் கிடைக்கும்.முருகா!
@banumathichidambaram1746 நன்றி முருகா
Muruga Charanam. When my younger brother was declared dead when he was hardly two years, fortunately for him there came a local doctor who tested his pulse and finally touched his feet and at a particular spot he could feel life existence. He told the family members to pray to God for revival of the child. My mother went on chanting a Mantra, which I don't remember now, but within minutes my brother came alive and the first word he uttered was Muruga and opened his eyes. He is 68 today and a staunch Murugan devotee. Muruga Charanam. Vetrivel Muruganukku Haro Hara. Sri Arinagirnatharukku Sahasrakoti Saashtaanga Namaskarangal.
அனைத்தும் அவனே என் அப்பன் திருச்செந்தூர் முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤❤❤❤❤❤❤❤❤
உண்மை அம்மா, வைகாசிவிசாக பூஜையின்போது கோவிலில் முருகனுக்கு பூஜைநடக்கும் போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது அந்தநிலையை சொல்ல வார்த்தைகள் இல்லை. என்அப்பன் முருக னுக்கு அரோகரா அரோகரா🎉
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
நன்றி குருமாதா ❤❤❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.அம்மா நீங்கள் சொல்லுவது உண்மை என க்கும் கோவிலுக்கு சென்றால் என் அப்பன் முருகனை வழிபடும் போது கண்ணீர் வருகின்றது.🎉🎉🎉🎉🎉🎉
ஆறெழுத்து மந்திரத்தை யாரெடுத்து ஓதினாலும் ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே! முன்னமே!
நன்றி அம்மா...உண்மை தான் அம்மா முருகனின் முகத்தை பார்த்தாலே உள்ளம் உருகி கண் கலங்கி விடுகிறது அம்மா ....🙏
முருகா முருகா முருகா......,... நன்றி அம்மா ❤❤❤❤❤....
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
அம்மா ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தம்பிக்கு இரட்டை குழந்தை பிறந்து இறந்து விட்டது 4வருடம்கடந்து விட்டதுஇன்னும் கந்தன் கருனை கிடைக்க வில்லை உன்னதமான முருன் பக்தன் சீக்கிரம் அவன் அருள் கிடைக்க வேண்டும் எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள் முருகா முருகா முருகா
Vel maaral padikka sollunga
Tuesday vetrilai deepam yetra sollunga
Nallathe nadakkum
Narpavi narpavi narpavi
Muruga saranam🦚🦚🦚🦚🦚🦚
Anna sasti viratham iruka solunga.next year hand child irukum
Example nan
sri murugan thunai
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
அம்மாமுருகனை பற்றி பேசியதற்கு நன்றி
முருகா வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
குருவே வணக்கம்.... நான் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய குரலில் மட்டுமே திருவிளையாடல் புராணம் கேட்டேன் இப்போது என் மகன் பிறந்து 1 வருடம் ஆகிறது... இப்போது என் மகன் உங்கள் குரலை கேட்டாலே என் மகன் ஓடி வந்து கண் இமைக்காமல் நீங்கள் பேசுவதை கேட்கிறான்...எனக்கே ஆச்சரியமாக உள்ளது.......வேற எந்த வீடியோ வைத்தாலும் தள்ளி விட்டு செல்கிறான்
Super pa
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏 ஓம் நமசிவாய ஓம் சமுருகமுருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🦚 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா சரணம்🙏🙏🌹, கன்தா சரணம்🙏🙏🌹
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🌹
நீங்கள் சொல்லும் போதே கண்ணீர் வருகிறது அம்மா 🙏
நன்றிகள் கோடி அம்மா
பூர்விக சொத்து பிரச்சனை தீர வழி சொல்லுங்க அம்மா ப்ளீஸ் ப்ளீஸ் ரொம்ப நாள்
Hanuman ku Tuesday or Wednesday thulasi malai vettrilai malai podunga kandippa nalla palan kidaikum .
Or
Vel maaral padinga (Murugar ku)
@@priyadarshinisai3379 thanks
அம்மா உங்க பேச்சை கேட்கும் போது அப்படியே நான் மெய் மறந்து விடுகிறேன் என் தாயே🙏 நானும் என் அப்பன் முருகன் மேல் சொல்ல முடியாத அளவுக்கு பாசமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறேன் அம்மா. என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர வேண்டும் தாயே என் குரு நாதா. 🙏🙏♥️♥️♥️♥️
♥️
Amma good morning my life style is totally changed after seeing your may videos for all problems amma now my life is totally changed thank you so much to show right Fath........
அம்மா வெற்றிலை தீபம் பற்றி கூறுங்கள் அம்மா... எல்லோரும் அதை பற்றி சொல்கிறார்கள் ... ஆனால் தாங்கள் அதைப்பற்றி கூறினால் தான் அம்மா அது எங்களுக்கு சரியாக இருக்கும்... Please amma🙏🙏🙏
அம்மா அடியேனின் வணக்கம் சிவாய நம 🙏🏼 ஓம் சரவண பவ 🦚
Thinamum intha padalai parayanam pannuven Amma.ivlo artham irukunu theriyathu .IPO theronthukiten.Romba nandri Amma🙏🙏🙏🙏
ஓம் முருகா தொளிவான விளக்கம் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி அம்மா. முருகன் குமரன் குகன் துணை🙏🙏🙏
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
Romba nandri amma. I doing 48days appa murugan poojai. I feel so happy and peaceful
Vanakkam Amma 🙏🙏🙏 Engaloda Amma sonnathu padi innaiyoda 48 days viratham nalla padiya mudithu viten Amma.Romba Romba Nandri Amma🙏🙏🙏🙏🙏
முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
Amma romba nadri. U narrates so well. I love him so much.
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏 ஓம் முருகா சரணம் 🙏💐💐
அம்மா வணக்கம் உங்க பதிவு ரொம்ப பிடிக்கும் ஓம் முருகா
உள்ளம் உருகுதையா முருகா ..❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om murugaaa... Kumaraa... Guhanee... Om neeye thunai. Om
.. 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌋🌋🌋🌋🌋🌋🌏🌏
ஓம் சிவ சக்தி
உண்மை முருகா என்று நாமம் முருகனின் அருளைப் பெற முடியும்
ஒவ்வொரு வீட்டிலும் முருங்கைக்காய் மரம் வைத்தால் 🎉 சமைச்சு சாப்பிடலாம் 🎉 அது பூச்சி மருந்து போடாத முருங்கைக்காய் 🎉
@@jayalakshmiganesan6649நீங்க சமைச்சு சாப்பிடுங்க.
வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
Kannir varukiradhu amma ❤murugan kumaran kugan ullam urugudhu murugaa❤
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி.
என் தேய்மை நன்றி நன்றி🙏🏻❤️🦚
முருகு முருகு முருகு 🙏🙏🙏🙏 muruga murugaaa murugaaa 🙏🙏🙏🙏குமரா ❤❤❤gughan ❤❤❤🙏🙏🙏🙏 பழனி ஆண்டவா 🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா ! தங்கள் சொற்பொழிவு உள்ளத்தை உருக வைத்து உவகை அடைய செய்தது.
Vettri vel muruganuku Haro hara 🙏
Om muruga haro hara murga potri velavaa nandri nandri nandri nandri nandri nandri
அக்கா வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
Amma raja rajeshwari amman viratham pathi solluga amma plzz
என்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்
அம்மா நான் கலையில் கண் விழித்ததும் நான் பாக்கர முகம் முருகன் வேழுன்டு வினைஇல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவளைஇல்லை மனமை ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரேகரா
மெய் சிலிர்க்கும் பதிவு நன்றி சகோதரி சிவபுராணம் பாடல் விளக்கம் தாருங்கள் சகோதரி
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா மனிதர்கள் மீது சாமி வருவது பற்றி ஒரு பதிவு போடுங்கள்...
நிச்சயம் கூறுவார்கள்
Very very thanks mam👍👍 om varahi annai potri potri🙏🙏 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om saravana bava🙏🙏🙏
முருகன் அருவமாய் வந்து என் மனக் குறையை தீர்த்து இருக்கிறார்.
இனி என் வாழ்க்கை திருப்புகழுக்காகவே ❤❤❤.
முருகனை நினைத்தாலே மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது. ☺️🦚🦚🦚
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
அருமையாக உள்ளன ❤❤❤
அற்புதம் அற்புதம் சகோதரி 🙏🏻🙏🏻
அக்கா ...., நான் போன பதிவில் முருகனின் அரிதான நாமங்கள் அடுத்த பதிவில் போடுங்கள் என்று கேட்டதற்கு இந்த பதிவில் அதே போல முருகனை அடைய எளிய நாமங்கள் கொடுத்ததற்கு நன்றி🙏🙏🙏 அதே போல இனி வரும் பதிவுகளில் முருகனின் வேல் சிறப்பு மற்றும் வேலை பிரதனாமாக வைத்து வழிபடும் கோவில்கள் சேவற்கொடியின் சிறப்புகள் அதை பிரதனமாக வைத்து வழிபடும் கோவில்கள் மயிலின் சிறப்புகள் மயிலை பிரதனாமாக வைத்து வழிபடும் கோவில்கள் முருகனின் மனைவிகளான வள்ளி தெய்வானை அம்பாள்களின் சிறப்புகள் மற்றும் முருகன் பன்னிரு கைகளுடைய ஆயுத சிறப்புகள் மற்றும் முருகனின் தண்டாயுதம் சிறப்புகள் மற்றும் சில இடங்களில முருகனுக்கு ஆட்டுகிடாய் யானை வாகனைகள் உள்ளது அதன் சிறப்புகள் என இந்த மாதிரி அரிதான தகவல்கள் அடுத்த "யாமிருக்க பயமேன்" பதிவில் போடுங்கள் அக்கா.... 🦚ஓ சரவண பவ🦃
அம்மா நீங்க சொல்லுவது போல நான் எப்போதும் முருகா முருகா ன்னு சொல்லிட்டே இருப்பேன் ....யார் மீதும் கோபம் இருந்தால் கூட முருகா சொல்லி கோபம் அடக்கி கொள்வேன்
Om muruga my small son PG general MD pass saiya arulpurivai Muruga❤
Good explanation thank u very much
Om muruga
முருகா குமரா குகா
முருகா முருகா முருகா நன்றி அம்மா
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாத
முருகா குமரன் குகன் போற்றி
முருகா 🙏 நன்றி அம்மா 🙏🌷
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
அம்மா வணக்கம் பல்லாண்டு வாழ்க ஓம் சரவணபவ 🙏🙏🙏