பூஜை அறையிலோ, ஆலயத்திலோ முருகனிடம் படிக்க எளிய வேண்டிய பதிகங்கள்| Simple Padhigangal to Lord Murugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 915

  • @dhanapriya4136
    @dhanapriya4136 2 หลายเดือนก่อน +40

    Amma last year aan kulanthaikaga sasti viratham irunthan... Murugar Arulal enaku I am blessed with baby boy

    • @vigneshyogan2961
      @vigneshyogan2961 2 หลายเดือนก่อน +3

      Sasti la viratham iruntheengala sister

  • @darkgamer2741
    @darkgamer2741 2 หลายเดือนก่อน +9

    சுயநலம் மிக்க இந்த கலியுகத்தில தான் மட்டும் தான் நலம் பெறனும்....என்று நினைக்கின்ற மனிதர்கள் மத்தியில்....யான் பெற்ற இன்பம் எல்லார்க்கும் கிடைக்கனும் என்ற உங்கள் நல்எண்ணத்திற்க்கு நிச்சயம் அந்த வேலனின் துணை 🦚 எப்போதும் உங்களுடன் இருக்கும் அம்மா ❤.... ரொம்ப ரொம்ப நன்றி தாயே....❤🙏🙏

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS 2 หลายเดือนก่อน +14

    அம்மா எங்களுக்கு நீங்க ஒரு குருவா ஒரு தாயா ஒரு சகோதரியா உங்கள வழி நடத்துறீங்க அம்மா❤❤❤❤ கோடான கோடி நன்றி அம்மா

  • @yuvayuvanesh3584
    @yuvayuvanesh3584 2 หลายเดือนก่อน +500

    அம்மா நா வாழ்க்கைல ஒரு வட்டியாச்சு உங்கள நேர்ல பாக்கணும் அதுக்கு என் அப்பன் முருகன் அருள் புரியனும்

    • @PalaniMurugan-ue6zh
      @PalaniMurugan-ue6zh 2 หลายเดือนก่อน +19

      நானும் தான் 🥰🥰

    • @ranjith1950
      @ranjith1950 2 หลายเดือนก่อน +26

      Murugan parganum solunga k .
      She is also normal human avolo than

    • @parimalamb-lp7hv
      @parimalamb-lp7hv 2 หลายเดือนก่อน +5

      Me too😊

    • @MugeshsudhaMugeshsudha
      @MugeshsudhaMugeshsudha 2 หลายเดือนก่อน +4

      Seme enakkum ithe.feel❤❤❤❤❤❤❤

    • @lakshmis4093
      @lakshmis4093 2 หลายเดือนก่อน +1

      Same enakum romba romba asai

  • @Diyahoney.528
    @Diyahoney.528 2 หลายเดือนก่อน +40

    அம்மா இன்று சஷ்டி தினத்தில் என் குழந்தை முதன் முதலில் முருகா என்று சொன்னது ரொம்ப சந்தோசமா இருக்கு முருகா சரணம்🙏🙏🙏

    • @sriramsrini5041
      @sriramsrini5041 2 หลายเดือนก่อน +1

      murugar soaksham 6 times ok

  • @aravindanm2548
    @aravindanm2548 2 หลายเดือนก่อน +17

    மந்திரம சொல்ல தெரியாமல் முருகா முருகா முருகா என்று கூப்பிடுவர்களுக்கு எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டுகிறேன் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Kaniselvam0707
    @Kaniselvam0707 2 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandraj2168
    @anandraj2168 2 หลายเดือนก่อน +12

    முருகனை வேண்டி என் மகளுக்காக அடியேன் 21நாட்கள் விரதம் இருக்கும் இந்நேரத்தில் முருகனே வந்து படிக்க சொல்வது போல் உள்ளது. நன்றி

  • @nandhinipradeep8009
    @nandhinipradeep8009 2 หลายเดือนก่อน +7

    அம்மா... உங்களின் குறளை கேட்டாலே கண்களில் நீர் வருகிறது அம்மா..என் வாழ்நாளில் உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும்..என் 6வயது பையனும் 4வயது பெண்ணும் இந்த பதிவை பார்த்து விட்டு... அவர்கள் இரண்டு பேரும் திக்கு வாய் அம்மா..ஆனால் உங்க பெயரை அவ்ளோ அழகா சொல்றாங்க... அம்மா அழாதிங்க தேச மங்கையர்கரசி அம்மாவ ஒரு நாள் போய் பாக்கலாம்னு சொல்ராங்க அம்மா..❤ உங்களுக்கு அந்த எல்லாம் வல்ல ஈசனின் மகன் ஆசி உங்களுக்கு எப்பவும் இருக்கும் அம்மா...🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
    ஓம்சரவணபவ ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @sulochanam6996
    @sulochanam6996 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏அம்மா மிக்க நன்றி, முன்பு விநாயகர், முருகன், சிவன் அப்பா, மகாலட்சமி தாயார், வெங்கடேசப்பெருமாள் ஸ்லோகங்கள் சொல்லி சொல்லி மனபாடம் ஆகி விட்டது, வேல்மாறல் மனபாடம் ஆகி விட்டது, இப்பொழுது இதையும் சொல்லி சொல்லி மனபாடம் செய்து விடுகிறேன்,மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏

  • @dhanushkodi7083
    @dhanushkodi7083 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் அம்மா முருகா சரணம் வேல் வேல் வெற்றி வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து நன்மை காக்கும் சுப்பிரமணிய வேல் 🙏🙏🙏

  • @Sakthivel-u4z
    @Sakthivel-u4z 2 หลายเดือนก่อน +4

    வெற்றி வே ல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏❤️❤️❤️❤️🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 2 หลายเดือนก่อน +2

    அதிசயமாக இருக்கிறது அம்மா இதைத்தான் நான் முருகனை வழிபடும் போது எல்லாம் எனக்கு தோன்றிக் கொண்டே இருந்தது 😮 நன்றி அம்மா 🙏🥹

  • @DHANALINGESHSS
    @DHANALINGESHSS 2 หลายเดือนก่อน +3

    அம்மா இந்த பதிவோடு நீங்க சேர்த்திருக்க அதிகமாகும் அற்புதம் அற்புதம் மிக்க அற்புதமா கோடான கோடி நன்றி வா முருகனைப் பற்றி இவ்வளவு எளிமையா எங்ககிட்ட எடுத்துட்டு வரீங்க அம்மா ரொம்ப புரியுது அம்மா நீங்க சொல்றது எல்லாமே எங்களுக்கு புரியுதா அம்மா நன்றி நன்றி அம்மா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 หลายเดือนก่อน +3

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் ❤❤❤❤❤❤அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம்.அம்மா சொல்லும் போது அருமை. சஷ்டி திதி அருமை🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmidevanathan2132
    @lakshmidevanathan2132 2 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை சகோதரி! என் நீண்ட நாள் தேடலுக்கு செந்தூரன் இன்று வழி வகுத்தான், உங்கள் மூலம். மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.
    கந்தவேல் என்றும் காக்க காக்க!
    ❤❤❤

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 หลายเดือนก่อน +2

    யாமிருக்க பயமேன் தலைப்புக்கு ஏற்ற அருமையான பதிவு அருமையான பதிகங்கள்
    நானும் இதி்ல் சில பதிகங்கள் சொல்லும் போது கண்களில் நீர் பெருக்கெடுக்கின்றது
    முருகன் தான் உங்க குலதெய்வம் முருகனை பற்றி நீங்க பேசாம வேற யாரு இவ்வளவு அழகாக தெளிவாக பேச முடியும் என் ஆத்ம சகோதரிக்கு மிக்க நன்றி நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvin7058
    @tamilselvin7058 2 หลายเดือนก่อน +3

    அம்மா முருகனை பார்க்க போது என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது.தாயே இந்த பதிவை பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது.முருகனின் அருளை நான் மனபூர்வமாக உணர்ந்தவள்.

  • @shanthagunasekaran4899
    @shanthagunasekaran4899 2 หลายเดือนก่อน +2

    ❤❤ speechless mam.. Nanum ithula 5 slogam kandipa solliduven mam.. Murugana paathale nan solliduven.. Nan venduthal vaikkave maten itha sollama vanthathe illa.. Muruga enkuda iru pothum..itha thavira nan ethum keka maten

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 2 หลายเดือนก่อน +3

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே❤

  • @Kitty-i1m
    @Kitty-i1m 2 หลายเดือนก่อน +2

    முருகா ♥️♥️♥️♥️♥️ கோடி கவலை இருகிறது அம்மா முருகா என்று சொல்லாத நேரமே இல்லை தாயே அருள் வேண்டும் என் உயிரே முருகா ♥️♥️♥️♥️🥰

  • @RajeshwariKarthikeyan-z2g
    @RajeshwariKarthikeyan-z2g 2 หลายเดือนก่อน +13

    அம்மா குழந்தைகள் நன்றாக படித்து நல்லவர்களாக வளர்ந்து உயர் நிலை அடைய பதிகம் கூறுங்கள்
    நன்றி அம்மா

  • @jeevithajeevi4264
    @jeevithajeevi4264 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல்களை பாடும்போது எனக்கும் இது போன்ற உணர்வு மனதில் ஏற்படும் அம்மா.அதனை நீங்கள் கூறும் போது சந்தோஷமாக இருக்கிறது. 🙏முருகா 🙏

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 หลายเดือนก่อน +3

    சகோதரி,உங்களை தான் என்னுடைய ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன்,நான்,தினமும் ஐந்து கரத்தனை,பாலும் தெளிதெனும்,பச்சை மயில் வாகணனே,அண்டமாய் அவனியாகி, ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே,வந்த வினையும் வருகின்ற வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே,வேயுறு...., தனம் தரும் கல்வி தரும்,எல்லா பிணியும் எங்களை கண்டால் நில்லாது(கந்த சஷ்டி கவசம்)திருவாசகத்தில் சில வரிகள்,தினம் ஒரு துதி(சுவாமி கிருபானந்த வாரியார் அருளியது)இறுதியாக ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகமே சொல்லி முடிப்பேன்,மனம் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்,எந்த கோயில் போனாலும் இதே தவறாது சொல்லுவேன்,வீட்டில் தினமும் காலை,மாலை,இரவு சொல்லிடுவேன்,அத்தனையும் உங்களை தொடர்ந்து கேட்பதால் மட்டுமே, ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @ABISREE-r7q
    @ABISREE-r7q 2 หลายเดือนก่อน +2

    நிறைய ஸ்லோகங்கள் சொன்னாலும்முருகனே நேரில் வந்து என்னை தினம் இந்த பாராயணம் செய்ய சொல்வதைப் போல் உணர்ந்தேன்.நன்றிகள் பல அம்மா🙏🙇

  • @vigneshmr668
    @vigneshmr668 2 หลายเดือนก่อน +4

    7:45
    "நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே."
    - ஸ்ரீ அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் இருந்து
    பொருள்:
    நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
    அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்?
    யமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
    திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
    திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
    அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே. [ஏன் எனில் நான் அவனிடம் முழுமையாக சரணடைந்துவிட்டேன். எனக்கு என்ன நிகழ்ந்தாலும் அது அவன் திருவடிகளையே சேரும். அவனே என் கவசமாக வந்து நிற்பான் எந்நிலையிலும் எந்நேரத்திலும்

  • @Nataraj-jc3vk
    @Nataraj-jc3vk 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மா
    நீங்கள் முருகனை வணங்கி போற்றி பாடும்போதும் கேட்கும்போதும் மெய்சிலிர்த்துபோகிறேன்.மா.

  • @alagumahi2015
    @alagumahi2015 2 หลายเดือนก่อน +3

    ரொம்ப நன்றி அம்மா...❤

  • @viswaadith3309
    @viswaadith3309 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா நீங்க சொன்ன பதிகம் எனக்கு ஒரு புத்துயிர் கொடுத்தது தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா மிக்க நன்றி

  • @vshavsha6658
    @vshavsha6658 2 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ முருகா போற்றி 🦚❤🎉

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan 2 หลายเดือนก่อน +1

    சகோதரி முருகபெருமானின் சிறிய சிறிய பதிகங்களை கொடுத்ததற்கு நன்றிகள் பல... 🙏🙏🙏எனக்கு ஒரு சில பதிகங்கள் தெரியாததை தங்களிடமிருந்து தெரிந்து கொண்டேன்.. 😊
    தமிழரசி 🙏

  • @velanvelan21
    @velanvelan21 2 หลายเดือนก่อน +2

    ரொம்ப நன்றி மா எனக்கு ஆசையாக உள்ளது குழந்தைகளுக்கு இதை கற்றுத்தர வேண்டும் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வரவில்லை

  • @balar1517
    @balar1517 2 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த பதிவு 👍🙏🙏🙏🦚. நன்றிகள் பல கோடி. ஓம் முருகா சரணம். சண்முக கடவுள் போற்றி. ஓம் திருச்செந்தூர் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @parimalamp5022
    @parimalamp5022 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் மா
    என் தங்கை மகள் நந்தினி ஆரோக்கியத்துக்காக முருகனிடம்
    பிரார்த்தனை செய்கிறேன்
    நல்ல வழிகாட்டியாக உள்ளது
    நன்றி முருகா🙏🙏😊

  • @logithsabari7929
    @logithsabari7929 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி போற்றி 💐💐💐🙏🙏🙏

  • @kanikak5040
    @kanikak5040 2 หลายเดือนก่อน +1

    தங்களின் வாக்குகள் அனைத்துமே முருக பெருமானின் அருளாசியே! மிக்க நன்றி அம்மா!

  • @drindumathi6985
    @drindumathi6985 2 หลายเดือนก่อน +3

    Recently your dressing sense very cute❤,just a complement..always your message excellent

  • @gayathriasokan52
    @gayathriasokan52 2 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா 🙏🙏🙏. நீங்க நல்லா இருக்கனும்னு என் அப்பன் முருகன வேண்டிக்கிறேன். நீங்கள் கூறுகிற பொழுதே கண்கள் கலங்கி விட்டன. முருகப்பெருமான் எங்கும், எல்லா உள்ளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஓம் முருகா போற்றி 🙏🙏🙏. மங்கை அம்மா வை எங்களுக்கு தந்த முருகனுக்கு நன்றி 🙏🙏🙏.

  • @sivagamisathishkumar2942
    @sivagamisathishkumar2942 2 หลายเดือนก่อน +31

    பெரியோர்கள் இல்லாத வீடுகளுக்கு தேவையான நேரத்தில் வழிமுறைகளை சொல்லித்தரும் தெய்வமகள்......

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி அம்மா ❤
    ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்முருகா சரணம் ❤

  • @lakshmi2015prasad
    @lakshmi2015prasad 2 หลายเดือนก่อน +3

    என் வாழ்நாளில் முருகன் சிறு குழந்தைபோல் என்னிடம் ஓடிவந்து அம்மா என அழைக்க அவரை கட்டியணைத்து உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தமிட ஆசையாக உள்ளது.இப்படி ஒரு கற்பனை என் முருகன் என் மனதில் ஏற்படுத்தியது.நடந்தே தீரும் என்னும் நம்பிக்கையில் நானும்.❤❤❤❤❤❤

  • @SanjayMayuriMASA
    @SanjayMayuriMASA 2 หลายเดือนก่อน +1

    Arumeiyaana padivu .. en aathmeega guru ennai pakthikkaaga sethukkiya guru en thai❤❤❤ endum vaalga Murugan thunaiyudan ❤❤❤

  • @veerathikaveerathika8542
    @veerathikaveerathika8542 2 หลายเดือนก่อน +3

    அம்மா உங்கள நேர்ல பாக்கணும் னு ரொம்ப ஆசை அம்மா 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @AnbuAbi-o8w
    @AnbuAbi-o8w 2 หลายเดือนก่อน +1

    நீங்க சொல்லும் போது கேட்க ரொம்ப அழகா இருக்கு இதே அளவுக்கு எங்களால படிக்க முடியுமான்னு கேட்டா எனக்கு தெரியல கண்டிப்பா நானும் இதை படைப்பேன் அம்மா ரொம்ப நன்றி

  • @World.610
    @World.610 2 หลายเดือนก่อน +8

    ஆதரவு இல்லாதவர்க்கு அவன்தானே எல்லாம் ♥️

  • @இரணியன்பூங்குன்றனார்
    @இரணியன்பூங்குன்றனார் 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா...
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @padmar5956
    @padmar5956 2 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா

  • @Bamashome
    @Bamashome 28 วันที่ผ่านมา +2

    அம்மா இந்த பதிவு வந்து நான் இன்னைக்கு தான் பார்த்த நீங்க ஒவ்வொரு பதிவும் படிக்கிறப்போ என்னை அறியாமல் அழுகையா வருது கண்ணுல தண்ணி வந்துகிட்டே இருக்குது ஒவ்வொரு பதிகம் நீங்கபடித்து முடிக்கிற போது நான் போய் முருகன் கிட்ட பேசுற மாதிரி உணர்வு 🙏🏻🙏🏻😢😢🙏🏻🙏🏻🙏🏻😢😢😢🙏🏻🪷🪷🪷💐💐💐💐💐💐

  • @karthigadevi-e9h
    @karthigadevi-e9h 2 หลายเดือนก่อน +2

    நன்றி தாயே என் அப்பனுக்கு நான் சொல்ல நல்ல மந்திரம்

  • @Murugandevotionvibes
    @Murugandevotionvibes 2 หลายเดือนก่อน +1

    இனிய காலை வணக்கம் அம்மா 😇, நீங்கள் சொன்ன ஒவ்வொரு விஷயமும் அர்த்தமுள்ளது👏 நீங்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களுக்கு நன்றி 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🪄

  • @malathih5151
    @malathih5151 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் பேசும் போது தெரிகிறது எவ்வளவு ஆத்மார்த்தமாக முருகரை வாங்குகிறீர்கள் என்று.

  • @Munees-y2g
    @Munees-y2g 2 หลายเดือนก่อน

    அம்மா தங்களின் பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களின் பதிவுகளை பார்பதற்கு நான் மிகவும் பாக்கியம் செய்து உள்ளேன் அதனால் தான் இந்த பதிவை படிக்க முடிகிறது நன்றி அம்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤❤❤

  • @vijayashrie668
    @vijayashrie668 2 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @iniyaviji2796
    @iniyaviji2796 21 ชั่วโมงที่ผ่านมา

    Romba romba nandri amma.indha msg kuduthathuku.niga yangaluku kedaitha varam amma

  • @ranjanranjini3201
    @ranjanranjini3201 2 หลายเดือนก่อน +4

    ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sripriyasakthi809
    @sripriyasakthi809 หลายเดือนก่อน +1

    அம்மா நான் விளக்கு ஏற்றும் போது உங்கள் மலர் முகம் மட்டுமே மனதில் தோன்றும்❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @poojapoorni1543
    @poojapoorni1543 2 หลายเดือนก่อน +3

    Amma kodi kodi nanrihal amma

  • @premraja668
    @premraja668 2 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா ,நானும் முருகனை எப்படி எல்லாம் கும்பிடனும் என்று யோசிப்பேன் சஷ்டி கவசம்,ஒரு நாலு திருப்புகழ் படிப்பேன் இனி இதுவும் சேர்த்து கொள்வேன்.❤

  • @mouneeshrockstar7501
    @mouneeshrockstar7501 2 หลายเดือนก่อน +3

    அம்மா முதல் முறையாக காந்த சஸ்டி விரதம் இருந்தேன் அப்பொழுதும் முருகனை கோவில் கு சென்று வழிபட முடியவில்லை இப்பொழுது வரை செல்ல முடியவில்லை. மனதார அழுது வேண்டினேன் ஒரு நாள் கானவில் முருகர் கு அபிஷேகம் கண்டேன் பிறகு அப்பன் முருகர் அழைத்து குங்குமம் மஞ்சள் சேவந்தி என் கணவருக்கு துளசி மருதாணி சிகப்பு மஞ்சள் சேவந்தி பூ கதம்பம் கொடுத்தார். அவர் பாததை வேலை ம் கைகளை கொண்டு பற்றி வணங்கி விட்டு சென்றம் அம்மா இன்று வரையும் கோவில் செல்ல முடியவில்லை அம்மா 😢😢😢😢😢 முருகனை மட்டும் மனதார நம்பி இருக்கிரம் அம்மா ஒரு நல்ல வழி பிறக்கும் என்று😢😢

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 หลายเดือนก่อน +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 2 หลายเดือนก่อน +2

    அம்மா என் மகளுக்கு என் அப்பனே அருளால் என் மகளுக்கு மகனாகப் பிறந்து உள்ளார் என் அப்பனே எனக்கு பேரனாக பிறந்து உள்ளார் எனக்கு மண நிம்மதியாக உள்ளது அம்மா ❤❤❤

  • @suresht1434
    @suresht1434 2 หลายเดือนก่อน +1

    அம்மா மிக்க நன்றி. மனதிற்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு❤❤

  • @BhavaniRamesh-p4e
    @BhavaniRamesh-p4e 2 หลายเดือนก่อน +3

    மார்கழி மாதம் தினமும் திருப்பாவை திருவெம்பவை சொல்ற மாதிரி இந்த டைம் ல தினமும் சிறிது நேரம் ஐயப்பசாமி பற்றி கதை சொன்னால் மாலை போட்டு இருப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.... ப்ளீஸ் முயற்சி பண்ணுங்க அம்மா

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 หลายเดือนก่อน

    தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயணுள்ள தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @sangit5029
    @sangit5029 2 หลายเดือนก่อน +6

    அம்மா நா உங்க வீடியோ பாத்து தான் சஸ்டி விரதம் இருந்தேன் .
    தொடர்ந்து 3 வருடம் இருந்தேன்.
    இப்போ என் கையில் முருகனே வந்து மகனாக பிறந்து இருக்கிறான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நான் என் குழந்தைக்கு முருகனின் பெயரை சூட்ட வேண்டும் என்று விரும்புகிறேன் அதனால் நீங்கள் எனக்கு முருகனுடைய பெயர் ஏதாவது ஒன்றை கூறுமாறு கேட்கிறேன் அம்மா.
    நீங்கள் நல்லதொரு பெயரை தேர்வு செய்து தருமாறு கேட்கிறேன்

    • @LeeLee-ih3bi
      @LeeLee-ih3bi 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டா. மகிழ்ச்சி

  • @deepalakshmi9138
    @deepalakshmi9138 2 หลายเดือนก่อน +2

    Amma vanakam..neenga sonna mathiriye kandha sasti viratham irunden...murugan ennudya venduthalai niraivetrinar....mikka nandri amma....ella pugazhum muruganuke.....

  • @Tamilarasi-q1i
    @Tamilarasi-q1i 2 หลายเดือนก่อน +6

    En akka pona varusam sasti viratham irundhanga indhu year last Thursday.21.11.24) sasti um poosa nachathramum rendum Ona irukura nerathula paiyan poranthurukon....🤍 Kandipa murugan ah nambunga Kan Kanda deivam Avan 💚 murugane nichaiyam vandhu pirapar ungal veetil 🦚

    • @LeeLee-ih3bi
      @LeeLee-ih3bi 2 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் டா

    • @LeeLee-ih3bi
      @LeeLee-ih3bi 2 หลายเดือนก่อน

      சஷ்டி விரதம் நிறைய விதம் இருக்கு. அதுல உங்க அக்கா எந்த மாதிரி விரதம் இருந்தாங்க கொஞ்சம் சொல்ல முடியுமா மத்தவங்களும் பயன் அடைவாங்க அதா கேக்குறேன்

    • @Tamilarasi-q1i
      @Tamilarasi-q1i 2 หลายเดือนก่อน

      @@LeeLee-ih3bi milagu viradham sister ....mama vum irundharu

  • @kalaichelvi5153
    @kalaichelvi5153 2 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா.
    நீங்கள் முருகனின் அருளை பெற்று தரும் உறவும் பாலம்

  • @PunniyamFoundation
    @PunniyamFoundation 2 หลายเดือนก่อน +12

    எனக்கு முருகர் ஞானத்தை முதலில் உணர வைத்தது திருமதி. தேச மங்கையர்கரசி அவர்கள்தான்....
    இப்படிக்கு JSKகோபி
    முருகா🙏

  • @manjushree1395
    @manjushree1395 2 หลายเดือนก่อน +2

    Super amma ❤ love you ma❤❤பாடல் வரிசை அமைப்பு மிகவும் அருமை அம்மா ❤👍🏻

  • @GuhanbanuGuhanbanu
    @GuhanbanuGuhanbanu 2 หลายเดือนก่อน +3

    Amma pls dailyum kadavul muruganai patri videos poduga pls Amma pls

  • @surendarjms6201
    @surendarjms6201 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி நன்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ponnarasi6261
    @ponnarasi6261 2 หลายเดือนก่อน +3

    நான் இன்றிருது 48 days வேல் மாறல் படிக்கணும்னு நினைச்சிருக்கேன்

  • @NG-pm5rg
    @NG-pm5rg 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி அம்மா. 🙏 முருகப்பெருமான் எனக்கு உற்ற துணை 🙏🙏

  • @rekswithre731
    @rekswithre731 2 หลายเดือนก่อน +3

    Unga video parthu dhan eppavum parpen en guru neengal amma🙏Indha video parkum podhe kan kalangiyadhu ma varthigal illai nanum daily veetla solluven first om saravanabhava
    Eru mayil eri padal
    Uruvai aruvai
    Velundu vinaiillai
    Naal en seiyum
    Vizhikku thunai
    Sel pattu
    Vatradha poigai
    Kolli thalaiyil erumbhu adhu pola
    Vandha vinaiyum last sasti kavasam vel vaguppu idhellam oru time acchum andha day en manasula padiduven ma murugan en uyir ulagam anaithum avane 🙏🙏🙏🙏❤❤❤❤amma enakku ore doubt eppavum nan mansule dhan padipen vai vittu solla thondriyadhu illai walkin pona sasti kavasm sollite poven eppa thonudho appodhellm manasula solluven so poojai room la kuda vaivuttu sonnalum enakku adhu enakku thirupthiya Illa idhu sariya sollungal murugan en vaivil ninaikum podhellam ennudan irupadhai unargiren yaridamum sonnadhu illai first time evlo manasa vittu solli iruken 🙏🙏🙏murugaaa saranam🙏🙏🙏❤❤❤
    sasti kavasam

  • @jaganhari5410
    @jaganhari5410 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ🙏 ஓம் ம் ம் ஓம் முருகா போற்றி🙏🙏
    கந்தனுக்கு அரோகர, வேலனுக்கு அரோகரா🙏

  • @VasanthiSelvamani
    @VasanthiSelvamani 2 หลายเดือนก่อน +2

    திருமதி தேச மங்கையர்க்கரசி அம்மா முருகன் முருகனின் பரிபூரண அனுகிரகம் பெற்று தேச மக்களுக்காக ஆன்மீக விழிப்புணர்வை செம்மைப்படுத்தும் முருகனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்ற அம்மா தேச மங்கையர்கரசி முருகனின் மறு அவதாரமா தமிழ் சொல் சொல்லச் சொல்ல சொல்லச் சொல்ல செந்தமிழ் வேலனின் பதிகம் உங்கள் குரல் வார்த்தை உச்சரிப்பு தேன்அமுதம் கேட்க கேக்கா தெவிட்டாத தேன் அமுதம்மாகா உள்ளது கோடிநமஸ்காரம் அம்மா❤❤❤❤

  • @masamasa7064
    @masamasa7064 2 หลายเดือนก่อน +2

    என் பெயர் மாலதி வயது 42 இனண்டரை வருடமாக முருகனை தேடி வாரந்தோறும் செவ்வாய் கிழமை போவேன் என்னால் முடிந்த வேலையை செய்வேன் அபிஷேகம் பார்த்து விட்டு வருவேன் தினமும் காலையில் சஷ்டி கவசம் வேல் மாறல கந்தர் அலங்காரம் ஒரு பாட்டு (நாள் என் செய்யும் ) குமாரஸ்த்தவம் 108 போற்றி கந்தர் அனூபூதி 108வேல் போற்றி படிக்கிறேன்

  • @bakyasuresh8204
    @bakyasuresh8204 2 หลายเดือนก่อน

    🙏 நன்றி சகோதரி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @LingamRajeeRajee
    @LingamRajeeRajee 2 หลายเดือนก่อน +3

    நான் இலங்கை கார பெண் (ராஜு) எனக்கு தொடர்ந்து கனவில் முருகன் சின்ன பிள்ளையா வருகிறார் எனக்கு கனவில் திருமலை திருக்கோவில் என்று தோன்றியது நான் கேள்வி படாத கோவில் யூடியூப் இல் கோவில் பெயரை போட்டு பார்த்ததில் தென்காசி மாவட்டத்தில் உள்ள என் குமரன் கோவில் 😭😭😭 என் முருகன் எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு ‌ துணையாகஇருக்கின்றான் 🙏🙏🦚🦚🦚🦚 இப்பிறப்பில் என்ன புண்ணியம் செய்தேனோ என் அப்பன் சிவன் என்தாய் சமயபுரத்தாள் என் முருகன் விநாயகன் ஐயப்பன் நாராயணன் நாகபூசணி அம்மன் எங்க குலதெய்வம் காளி தேவி அம்மன் உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு வேண்டும்தாயே🙏🙏🙏🙏

  • @santhynavaratnam6477
    @santhynavaratnam6477 2 หลายเดือนก่อน

    அம்மா நீங்கள் முருகனை சொல் ல சொல்ல மெய்சிலிர்க்கிறது❤

  • @Vikky_4
    @Vikky_4 2 หลายเดือนก่อน +4

    நான் முருகனை தரிசித்து வழிபடும் போதெல்லாம் எனக்கு பிடித்த இந்த இரு பதிகங்களை தவறாமல் பாராயணம் செய்வேனம்மா..
    1.ஆறிரு தடந்தோள் வாழ்க
    ஆறுமுகம் வாழ்க - வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க
    குக்குடம் வாழ்க - செவ்வேள்
    ஏறிய மஞ்சை வாழ்க
    யானைதன் அணங்கு வாழ்க
    மாறில்லா வள்ளி வாழ்க
    வாழ்க சீர் அடியார் எல்லாம்.
    2.உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே..

  • @abiramipranu2647
    @abiramipranu2647 2 หลายเดือนก่อน +2

    Romba நன்றி அம்மா, நல்ல ஓரு தொகுப்பை சொல்லி இருக்கீங்க

  • @priyamalar2094
    @priyamalar2094 2 หลายเดือนก่อน +4

    அப்பா சிவபெருமான் பதிகம் சொல்லுங்கள் அம்மா.... 🙏

  • @malathymalathy264
    @malathymalathy264 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஒரு நல்ல குரு நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @Ravananinkadhali1995......
    @Ravananinkadhali1995...... 2 หลายเดือนก่อน +4

    நானும் உங்களை
    வாழ்க்கையில் ஒரு முறை
    யாவது பார்க்க வேண்டும்

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 2 หลายเดือนก่อน +1

    மிகவும் மிகவும் நன்றி அம்மா 🙏 முருகா முருகா 🙏

  • @sathiyak5065
    @sathiyak5065 2 หลายเดือนก่อน +6

    அம்மா என் பொண்ணு நல்லா படிக்கனும் அம்மா அதற்கு ஒரு திருப்புகழ் சொல்லுங்க அம்மா கண்டிப்பா சொல்லுங்க அம்மா நான் உங்கள பதிவி வை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் நன்றி அம்மா❤❤

  • @annamayilganesh2919
    @annamayilganesh2919 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோதரி 🙏🙏 நீங்கள் சொல்லும் பாடலில் ஒரு நாலு பாடல் நான் வீட்டிலே கோவிலில் பாடுவேன் சகோதரி ஒரு சில பாடல்கள் மனப்பாடமாக தேறியாது அந்த பாடலை நான் கத்துக்கிறேன சகோதரி மிக்க நன்றி 🙏🙏

  • @World.610
    @World.610 2 หลายเดือนก่อน +5

    அம்மா நீங்க சொன்ன மாரி 48 நாள் விரதம் இருந்தேன். நாங்கள் கோவிலுக்கு செல்லும் போதும் டிப்பர் லாரி கொண்டு வந்து
    விடுட்டுதடாங்க ஆனால் எங்கள் யாருக்கும் ஒன்றும் ஆகலை இறைவனுக்கு நன்றி. ஆனால் நாம் எதற்காக விரதம் இருக்கிறோமோ அதுவே அதிகமாகிறது. உதாரணமாக கோவம், சமாதானம், வருமானம், கடன், மனதில் தெய்வ சிந்தனை இல்லாமல் போவது, எதிரிகள் அதிகமாவது இன்னும் பல எங்கள் மேல் என்ன தப்பு என்றே தெரியாமடிது எப்படி திருத்தி கொள்வதும் தெரிய மடிது மனதிற்கு பயந்து வாழ்ந்தால் இழப்புகள் தான் அதிகமாகிறது. இறைவன் இருக்கிறான் அது மட்டும் தெரியும். எல்லாம் அவன் செயல். வேறு என்ன சொல்ல அம்மா 💞♥️ நன்றி கள் பல ❤️

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @SankarSankar-sd1xj
    @SankarSankar-sd1xj 2 หลายเดือนก่อน +5

    It's my 18th birthday 💐💐

    • @dishitaranidishitarani4376
      @dishitaranidishitarani4376 2 หลายเดือนก่อน +1

      இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் 🎉

  • @umasenthil3752
    @umasenthil3752 2 หลายเดือนก่อน +2

    சிவாய நமஹ அம்மா 🙏 அருமையான பதிவு அம்மா நிறைய பதிகங்கள் இருக்கு அதை எதை வரிசைப்படுத்தி பாடறது அப்படின்னு தெரியாம இருந்தது. இந்தப் பதிவு எனக்கு மட்டும் இல்லாம அனைவருக்கும் ரொம்ப உதவியா இருக்கும் நன்றிகள் கோடி🙏 அம்மா ஒரு சிறு விண்ணப்பம் இதே போல சிவபெருமானுக்கும் சிவபுராணம் படிச்ச பிறகு என்ன பதிகங்களை படிக்கலாம் அப்படின்னு ஒரு பதிவு குடுங்கம்மா 🙏🙏🙏 சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @gangadeviananthan9370
    @gangadeviananthan9370 2 หลายเดือนก่อน +3

    அம்மா என் வீடு தீவிபத்து நடந்து விட்டது நான்கு நாட்கள் ஆனது எனக்கு ஒரு மனதை தைரியம் படுத்த ஒரு வார்த்தை சொல்லுங்கள் அம்மா 😢

  • @PraneshSai
    @PraneshSai 2 หลายเดือนก่อน +1

    நீங்க முருகன் பத்தி சொல்லும் போது கண்ணீர் வருகிறது 😭🙏🔥

  • @pavithrasasi7862
    @pavithrasasi7862 2 หลายเดือนก่อน +3

    குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் ஆகுது அதுக்கு என்ன விரதம் எப்படி இருக்க வேண்டும் என்று தனியாக ஒரு பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏

    • @madhumithapriya7058
      @madhumithapriya7058 2 หลายเดือนก่อน

      இருமல் உரோகம் என்ற திருப்புகழை படியுங்கள்

    • @Vikky_4
      @Vikky_4 2 หลายเดือนก่อน

      திருநீற்று பதிகம் பதிகம்
      கந்த சஷ்டி கவசம்
      இருமலு ரோக முயலகன் திருப்புகழ்
      கோளறு பதிகம்
      அன்றாடம் பாராயணம் செய்யுங்கள்

    • @pavithrasasi7862
      @pavithrasasi7862 2 หลายเดือนก่อน

      ​@@madhumithapriya7058thank you😊

    • @pavithrasasi7862
      @pavithrasasi7862 2 หลายเดือนก่อน

      ​@@Vikky_4thanks 🤗

  • @Nesha-j3w
    @Nesha-j3w 2 หลายเดือนก่อน

    தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அம்மா உங்கள் பதிவுகள் நிறைய மனதிற்கு ஆறுதல் தருகிறது மிக்க நன்றி அம்மா உங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் நீங்கள் கூறும் பதிவுகளில் நீங்கள் நேரில் ஆறுதல் கூறுவது போல தோன்றுகிறது🎉🎉🎉🎉🎉

  • @varushnimurugan8926
    @varushnimurugan8926 2 หลายเดือนก่อน +5

    என் மகன் படிப்பு வரத்துக்கு என்ன படிக்கணும் அம்மா

  • @mohanp9187
    @mohanp9187 2 หลายเดือนก่อน +3

    அம்மா வெற்றிலை தீபம் எதற்காக ஏற்ற வேண்டும்