தங்கப் புதையல்- அறிவிப்பாளர் K. நாகபூஷணி அவர்கள்.இலங்கை வானொலி தென்றல் FM.(4-MAY-2019)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • தங்கப் புதையல்- அறிவிப்பாளர் K. நாகபூஷணி அவர்கள்.இலங்கை வானொலி தென்றல் FM.(4-MAY-2019)

ความคิดเห็น • 12

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 2 หลายเดือนก่อน +1

    இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவையில் நிகழ்ச்சி நடத்துபவரின் இனிய தமிழ்க்குரலை ரசிக்கிறேன் 1972 முதல் . நிகழ்ச்சி தயாரிக்கின்ற வித மும் இனிமை . தொடர்வோம் நன்றியுடன் ! ❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 6 หลายเดือนก่อน +1

    பதிவு நன்றாக உள்ளது.இதுபோன்று அதிக பதிவுகள் எதிர்பார்க்கிறோம். அதுவும் எங்கள் அன்பு அறிவிப்பாளர்களின் இனிய குரலுடன்.நன்றிகள் இலங்கை அரசுக்கு.நன்றிகள் இலங்கை வனொலிக்கு.நன்றிகள் அன்பு அறிவிப்பாளர்களுக்கு.தமிழ்நாட்டிலிருந்து உங்கள் வானொலி ரசிகர்கள்.

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 ปีที่แล้ว +3

    இலங்கை வானொலியில் அன்பு அறிவிப்பாளராகப் பணியாறியவரா தாங்கள் அன்புச் சகோதரி நாகபூஷணி

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 7 หลายเดือนก่อน +1

    All The SONGS Are Very Best. This SONGS ARE MY FAVOURITE Songs . Thanks Very much for K. Nagapoosani

  • @hariharanarunachalam5368
    @hariharanarunachalam5368 3 หลายเดือนก่อน +1

    Endrum ilamai❤

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 3 ปีที่แล้ว +1

    Supper program Annai Tamil

  • @sundarp3786
    @sundarp3786 ปีที่แล้ว +1

    Cylinder is always cylinder
    Very nice surprise song

    • @sundarp3786
      @sundarp3786 ปีที่แล้ว

      Cylon I have given some one change cylinder that
      Is not good

  • @draru5060
    @draru5060 3 ปีที่แล้ว +3

    அய்யா
    1970 -1980
    ஆண்டுக்கான
    சிலோன் வானொலி நிகழ்ச்சிகளை பதிவு செய்யவும்

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc หลายเดือนก่อน

      Enamkumm Antha Aasai Erukirathu1960_1970,1970_1980&1980_1982 Upto Padalkal Thoguthu Tharavum

  • @ganesht.r4904
    @ganesht.r4904 3 ปีที่แล้ว +1

    Sound very low

  • @nabeeskhan007
    @nabeeskhan007 4 ปีที่แล้ว +3

    தமிழ் பண்பாடு இவரது உடையில் பிரதிபலிக்கிறது .
    இன்றைய பெண்கள் அணிந்து வரும் உடைகளை விமர்சனம் செய்வது மிகவும் வெட்கக்கேடானது.
    பின்னர் ஏன் குற்றங்கள் நடைபெறாது?
    ஆண்களை குற்றம் கூறுவதும் நியாயம் இல்லை .
    நிகழ்ச்சிகள் மீண்டும் இளமை காலத்திற்கு அழைத்துச் செல்கிறது .
    இலங்கை வானொலியில் இடம்பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் காலத்தால் அழியாதவை. அறிவிப்பு செய்பவர்கள் தமிழ் உச்சரிப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்க வைக்கும் போதை மருந்து .தமிழ் வானொலியின் சிகரம் என்று கூறினால் அது மிகையாகாது .