இளவேனில் இன்னிசை--RJ ராதிகா வின்சன் அவர்கள்--இலங்கை வானொலி வர்த்தக சேவை.(‎‎14 ‎February, ‎2023)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இளவேனில் இன்னிசை--RJ ராதிகா வின்சன் அவர்கள்--இலங்கை வானொலி வர்த்தக சேவை.(‎‎14 ‎February, ‎2023)

ความคิดเห็น • 12

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 7 หลายเดือนก่อน +4

    Ilavanel Innesai Is the best Program. All the SONGS are Very Best. Thanks Very much. ❤

  • @user-mv7tf1hl4l
    @user-mv7tf1hl4l 7 หลายเดือนก่อน +3

    Please R.J.Ratheka Vensan My Favourite song Ilyanela Give To The Program.

  • @ambalsaravanan6068
    @ambalsaravanan6068 ปีที่แล้ว +4

    அறிவிப்பாளரின் குரல் இனிமை.

  • @naufargrindingmill5692
    @naufargrindingmill5692 ปีที่แล้ว +3

    அறிவிப்பாளரின் குரலில் இளமையும் இனிமையும் கலந்திருக்கும் .
    தோற்றத்தில் அது உருதியாக விடுவதுடன் கூடவே அழகும் உருதியாகி விடுகிறது. எனது ரசனையை தெரிவித்தேன் .தப்பாக நினைத்து விட வேண்டாம்.
    என்றும் நலமாகவும் வளமாகவும் வாழவும் வாழ்த்துகிறேன்.

  • @gsivanesam8469
    @gsivanesam8469 ปีที่แล้ว +4

    அருமை இளவேனில்.

  • @arumugam9169
    @arumugam9169 ปีที่แล้ว +2

    Nice

  • @nandakumarnadarajah7316
    @nandakumarnadarajah7316 ปีที่แล้ว +2

    இளவேனில் இதயத்தை வருடி விட ..
    இதமான பாடல்களும்
    இளமையான குரலும்
    மனதை மயக்கி விட …
    பாடல்களை தேடி
    உங்கள் பயணம்
    தொடரட்டும் ..👍

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob ปีที่แล้ว +3

    நன்றி வணக்கம்

  • @sithaevergreen
    @sithaevergreen ปีที่แล้ว +4

    அருமையான பாடல் தெரிவுகள் sis.

  • @rajannkanchimahaperiyava3407
    @rajannkanchimahaperiyava3407 ปีที่แล้ว +1

    ❤super mam

  • @ravenggaming3365
    @ravenggaming3365 ปีที่แล้ว +1

    கடலூர் எம்.இராமலிங்கம்
    தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இலங்கை வானொலியே நீ இசை மழை பொழிந்து கொண்டே இரு .நாங்கள் நனைந்து கொண்டே இருக்கிறோம்

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 ปีที่แล้ว +1

    Hiok❤❤
    Hiok