Melodious Journey of S Janaki | Janakiamma SuperHit Padalgal | Southern Nightingale Tamil Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 172

  • @balakrishnanpurushothaman924
    @balakrishnanpurushothaman924 8 หลายเดือนก่อน +42

    அம்மாவின் அரவணைப்பு சகோதரியின் ஆறுதல் துணைவியின் ஆணித்தரமான அன்பு மகளின் பாசப் பொழிவு........‌..எல்லாவற்றுக்கும் மேலாக காக்கும் கருணை...
    உருவம் இல்லாத ஓசைக்கே உயிர் கொடுத்த உன்னதமான கலைஞர்.

  • @balusn9489
    @balusn9489 9 หลายเดือนก่อน +13

    இறைவன் நேரில் வந்து பிறந்து இசையை இசை ஞானி யுடன் இணைந்து ஜானகி அம்மாள் நமக்கு பாடல் வரிகள் மூலம் வழங்கி நம் உயிரில் கலந்து உள்ளது. 🎉🎉🎉

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 หลายเดือนก่อน

      janahi❤amma❤kidaithathu❤namaku❤iraivan❤thantha❤oru❤vara❤pirasatham❤isaiyudan❤ilaiya❤raja❤ayyavum❤ayiram❤varundangal❤valattum❤valka❤isai❤thondu❤iraivan❤namam❤valka❤

  • @8793nagarjuna
    @8793nagarjuna 4 วันที่ผ่านมา

    Melodious
    Unique voice of
    Janakiamma
    What a quality of expression
    Hat's off

  • @veeraiahraja8654
    @veeraiahraja8654 6 หลายเดือนก่อน +7

    தனிமையில் கேட்க இனிமையான குரல் அம்மாவின் குரல்👍

  • @harshapraba7421
    @harshapraba7421 6 หลายเดือนก่อน +12

    தேனில் ஊறிய பலாச்சுளையை சுவைக்கும் இன்பம் ஜானகி அம்மாவின் குரல்

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 8 หลายเดือนก่อน +9

    Amma 🙏🙏🙏 Enna oru guralvalam Arumai Arumai
    Innum ethannay Anndugal
    Keetu konnden irukkalam💐🌹🙏🎉🎊👍😁
    Padal vargal 🎊 aaha
    Inshayilayaraja 👌👌👌🎉🌹

  • @elangovansadagopan2619
    @elangovansadagopan2619 8 หลายเดือนก่อน +13

    Super. Janaki Amma songs

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 6 หลายเดือนก่อน +10

    பாலுஅய்யா அம்மா ஈடு இணையற்ற ஜோடி இசையுலகில் இருவரும் இணைந்து பத்தாயிரம் பாடல்கள் பாடி உள்ளனர்.ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் இல்லை ஆனால் பாலுவே அம்மா தான் பெஸ்ட் என்று சொல்லி உள்ளார்

  • @pounraj-uc2zg
    @pounraj-uc2zg 9 หลายเดือนก่อน +20

    தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் தனது இனிய குரலால் 60 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைமகள் அருள் பெற்ற கலைமாமணியே வாழ்க வளமுடன் வள்ளுவர் இசையே பாடல் தொகுப்பு அற்புதம்

  • @MahaLakshmi-xl7ez
    @MahaLakshmi-xl7ez 9 หลายเดือนก่อน +25

    ராகவேந்திர ர் திறன் அறிந்த குருபோல
    பாலு சாரின் சாரிரம்அறிந்த குரு நீங்கள்❤❤❤

  • @omomom9165
    @omomom9165 8 หลายเดือนก่อน +15

    அனைத்து பாடல்களும் அருமை. 🎉🎉

  • @manisha.kkannan1463
    @manisha.kkannan1463 4 หลายเดือนก่อน +1

    Janaki Amma song uer ulla varai maraka mutiyathu❤

  • @VinkKate
    @VinkKate 5 หลายเดือนก่อน +3

    அருமையான குரல் அம்மா

  • @gsph2395
    @gsph2395 4 หลายเดือนก่อน +22

    தமிழ் இருக்கும் வரை அம்மாவின் புகழ் இருக்கும்... என்றுமே மறக்க முடியாத குரல்...

  • @MegaMegalai
    @MegaMegalai 9 หลายเดือนก่อน +9

    All songs are lovely

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 4 หลายเดือนก่อน +2

    I love Janaki Amma

  • @Yuva-c5y
    @Yuva-c5y 9 หลายเดือนก่อน +25

    Janagi amma voice super

  • @prabharammani
    @prabharammani 9 หลายเดือนก่อน +18

    அனைத்து மொழிகளிலும் இனிமையான பாடல்கள்
    ராகம் அனைத்தும் ஒரு ராஜ்ஜியம்

  • @ramub6665
    @ramub6665 6 หลายเดือนก่อน +25

    இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

    • @velum2724
      @velum2724 6 หลายเดือนก่อน

      😊

  • @iniyancounselling2886
    @iniyancounselling2886 9 หลายเดือนก่อน +20

    இறைவன் ஆசி உங்கள் குரல் அம்மா.

  • @swamiappanchellandi8850
    @swamiappanchellandi8850 7 หลายเดือนก่อน +115

    ஜானகி அம்மா வின் குரல் உலகில் என்றும் புகழ் என்றும் ஒழித்திருக்கும் 😅

    • @amkamk532
      @amkamk532 6 หลายเดือนก่อน +30

      ஒலித்தல் தான் மிகச் சிறந்ததாக இருக்கும் ஒலித்திருக்கும் அன்பரெ❤

    • @chandraraghunathan8499
      @chandraraghunathan8499 6 หลายเดือนก่อน +8

      ஒலித்திருக்கும்

    • @SELVAMR-e4x
      @SELVAMR-e4x 6 หลายเดือนก่อน

      ❤❤
      😮​@@chandraraghunathan8499

    • @kannanmadesh6566
      @kannanmadesh6566 6 หลายเดือนก่อน +2

      அம்மா வை கொன்று விட்டான் தமிழ் தெரியவில்லை பாவி.

    • @velum2724
      @velum2724 6 หลายเดือนก่อน

      😮😅😊​@@amkamk532

  • @S.manikandan-v3x
    @S.manikandan-v3x 9 หลายเดือนก่อน +10

    Amma neenga deivam Thantha oru varaprasatham 🎉❤

  • @Ayush-mx7ry
    @Ayush-mx7ry 7 หลายเดือนก่อน +28

    എൻ്റ ആയുഷ് ചേർത്ത് അമ്മക്ക് കൊടുകണമെ നാഥാ.....❤❤❤

  • @aproperty2009
    @aproperty2009 6 หลายเดือนก่อน +5

    அருமை வாழ்க வளமுடன்....

  • @veeraiahraja8654
    @veeraiahraja8654 6 หลายเดือนก่อน +2

    ஓ நெஞ்சமே பாடல் மனதை உருக்கு கிறது👍

  • @sivakumarkumar1322
    @sivakumarkumar1322 5 หลายเดือนก่อน +2

    Like it ❤❤❤❤

  • @abhihith2008
    @abhihith2008 8 หลายเดือนก่อน +19

    Janaki amma goddess of music

  • @Rajakumari-qh3bx
    @Rajakumari-qh3bx 7 หลายเดือนก่อน +12

    My favorite singer sJanagi Amma

  • @swayarajyamthangam2297
    @swayarajyamthangam2297 4 หลายเดือนก่อน +2

    Super Amma always happy

  • @MohamedShajahan-r9x
    @MohamedShajahan-r9x 4 หลายเดือนก่อน +2

    Janakiammagoodness

  • @duraiswamynanjappagouder2054
    @duraiswamynanjappagouder2054 9 หลายเดือนก่อน +9

    அற்புதமான கலெக்ஷன். உங்களுக்கு ஒரு ஷொட்டு

    • @Murali.s-eu7qm
      @Murali.s-eu7qm 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊

  • @RajAruth-z7y
    @RajAruth-z7y 7 หลายเดือนก่อน +20

    Janagi ammal padalgalukkum Amma awargal anmega mugathukkum sampanthameyellai great amma🎉. Um punnai vanathu; thutho valai ilay aracho

    • @rengadeepa7707
      @rengadeepa7707 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 6 หลายเดือนก่อน +1

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்

  • @etturajc.k7004
    @etturajc.k7004 9 หลายเดือนก่อน +23

    அம்மாவை புகழ வார்த்தைகளே இல்லை

  • @saraswathip3765
    @saraswathip3765 4 หลายเดือนก่อน +2

    அருமை மிக அருமை யான குரல் வளம் வாழ்த்துக்கள் 2:14

  • @66sachidanandan
    @66sachidanandan 9 หลายเดือนก่อน +5

    Absolutely amazing ❤

  • @JayaJaya-rz3ws
    @JayaJaya-rz3ws 9 หลายเดือนก่อน +10

    தி கிரேட் வாய்ஸ்

  • @srinivasanrangasamy9685
    @srinivasanrangasamy9685 8 หลายเดือนก่อน +22

    ஜானகி அம்மாவுக்கு நிகர் அம்மா அவர்கள தான் வாழ்க பல்லாண்டு

  • @bannariselvi586
    @bannariselvi586 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ endless love to Janaki amma

  • @jeklinchandra762
    @jeklinchandra762 3 หลายเดือนก่อน

    I love janaki amma, song selection is very very good. All songs are ever green songs God gift Amma janaki

  • @seetharamanvenkatesan7125
    @seetharamanvenkatesan7125 9 หลายเดือนก่อน +65

    இனிமைக்கோர் ஜானகி அம்மா...

    • @hockeylenin8620
      @hockeylenin8620 9 หลายเดือนก่อน +15

      As1

    • @MubarakAli-wx4vk
      @MubarakAli-wx4vk 4 หลายเดือนก่อน +1

      ​?😮 😊😊mein nh 31:07 😅 31:07 31:07 31:07 3😅😅😅😊😊😅😅😊1:07 31:07 31:07 31:07 31:07 31:07 31:07 😅😅 31:07 ?😅o😅😅😊😅😅😅😅😊😅 3:45 3:47 😊😅ok😅😅😅😅p😊😊😊😊😊😊😊😅😊😊😊😊now or Pooooooooo ok oooo nice👏👏👏👏 on a ooooo ooooo oooo nice👏👏👏👏👏👏😊?m# 😊km.😊 😊?.nm..p..😊.l
      😊😊😊ml mn n mnlo l. Oonpp.op mn l .mn.mn!.llmoo😊pk ...mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm.mll.m.p😊😊?😊😊😊😊😊😊ooooo😊😊😊k😊😊😊😊😊😊😊😊😊😊😊ok👌👌oo😊😊km
      Open Oooooooook ok😊LLKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK oooo lloompooooooo loookk. M...kkknnjnjnjnnnnjnnnnkkkomn kkn.oom😊ok😊 llm ok KKKKKMMJJJ m😊lom😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@hockeylenin8620

    • @MubarakAli-wx4vk
      @MubarakAli-wx4vk 4 หลายเดือนก่อน +1

      Ooooooooolml

    • @MubarakAli-wx4vk
      @MubarakAli-wx4vk 4 หลายเดือนก่อน

      Pat I mooli ok👌👌 ku kuch ni nnmlolllloooo
      .ok
      O people I
      mn. m. P mn. 🥰M jm mla nhmy moomm..lm lm. Mmmmmmm? My😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊more😊mmm lm blm mom l😊😊😊😊😊😊😊😊😊

    • @MubarakAli-wx4vk
      @MubarakAli-wx4vk 4 หลายเดือนก่อน +1

      . lu luv❤❤!mein
      L
      M. M..ol ol.,,.lu#.
      😅😊😊😊😊😊

  • @prabhakars3836
    @prabhakars3836 9 หลายเดือนก่อน +6

    Never born after janakiamma

  • @kmanivasagam6190
    @kmanivasagam6190 9 หลายเดือนก่อน +9

    திகட்டாத தேனிசை...

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 6 หลายเดือนก่อน +1

    சினிமாவில் அனைத்து கதாபாத்திரம் பாடி இருப்பார்

  • @KeyanKarthikeyan
    @KeyanKarthikeyan 9 หลายเดือนก่อน +7

    நல்லா இருக்கு

  • @ganeshkumar-jz4gx
    @ganeshkumar-jz4gx 4 หลายเดือนก่อน +1

    அம்மா தமிழ் சினிமாவின் சிறந்த 43:49 43:49 பாடகி

  • @SasiKrishna06
    @SasiKrishna06 8 หลายเดือนก่อน +5

    Super amma

  • @rajalaxmimatchindustries8798
    @rajalaxmimatchindustries8798 9 หลายเดือนก่อน +13

    Gold

  • @thiviyanandam8520
    @thiviyanandam8520 7 หลายเดือนก่อน +2

    Super song😍😍🥳🥳🎉❤️😘

  • @madanagopalrameshkumar9732
    @madanagopalrameshkumar9732 9 หลายเดือนก่อน +23

    இந்திய மொழிகளில் ஜானகி அம்மாவுக்கு இணையான பாடகிகள் இல்லை என்பது என் கருத்து 🌹🌹

    • @johnv8270
      @johnv8270 8 หลายเดือนก่อน +5

      உங்கள் கருத்து மிக துல்லியமான உண்மை எவராலும் மறுக்க முடியாது

  • @MuruganMurugan-wc2rx
    @MuruganMurugan-wc2rx 6 หลายเดือนก่อน +1

    ESAIEKKU ORU VARAM AMMA❤❤❤❤❤❤

  • @KRISHNAMOORTHY-nc4cz
    @KRISHNAMOORTHY-nc4cz 9 หลายเดือนก่อน +2

    Super Super all songs.......

  • @KalyaniVasudevan-o6f
    @KalyaniVasudevan-o6f 5 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms 9 หลายเดือนก่อน +3

    Good ❤

  • @meenakshivenkatamurali8976
    @meenakshivenkatamurali8976 9 หลายเดือนก่อน +4

    Super ❤

  • @KalyaniVasudevan-o6f
    @KalyaniVasudevan-o6f 5 หลายเดือนก่อน +4

    JANAKI AMMAVIRKU ERAIVAN. KODUTHTHA VARAM. KODI MAMASKARAM THAYE.🙏🙏

  • @ravichandranalagirisamy6299
    @ravichandranalagirisamy6299 9 หลายเดือนก่อน +7

    Amma oru imayam

  • @valli1794
    @valli1794 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @Thirukkurald
    @Thirukkurald 5 หลายเดือนก่อน +1

    Janaki + ilaiyaraja = ❤

  • @palanivelv5568
    @palanivelv5568 7 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤💯

  • @kannakiv9177
    @kannakiv9177 9 หลายเดือนก่อน +3

    Verynice

  • @vijisuresh4666
    @vijisuresh4666 4 หลายเดือนก่อน

    Janaki Amma voice very nice.

  • @ravi-wd7opwany
    @ravi-wd7opwany 9 หลายเดือนก่อน +5

    Ammaaaa😊

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 9 หลายเดือนก่อน +10

    ❤ஜானகி

    • @UmaDevi-bc7of
      @UmaDevi-bc7of 8 หลายเดือนก่อน

      Janaki Amma songs I like.

  • @SMuthu-d2j
    @SMuthu-d2j 6 หลายเดือนก่อน +1

    சிறு குழந்தை முதல் வங்கிழவி வரை குரலுக்கு பாடி இருப்பார்

  • @rajalakshmikalimuthu9392
    @rajalakshmikalimuthu9392 9 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthir3554
    @vasanthir3554 8 หลายเดือนก่อน +5

    Omsanthi super hit songs

  • @revathyselvaraj5961
    @revathyselvaraj5961 9 หลายเดือนก่อน +8

    Never beatable

  • @gsph2395
    @gsph2395 4 หลายเดือนก่อน +2

    அம்மாவின் புகழ் என்றுமே tn இல் நிலைத்து நிற்கும்...

  • @MuruganMurugan-wc2rx
    @MuruganMurugan-wc2rx 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasekaranchittibabu6661
    @gunasekaranchittibabu6661 9 หลายเดือนก่อน +6

    Excellent

  • @lakshmi0622
    @lakshmi0622 9 หลายเดือนก่อน +3

    Gold en voice Amma

  • @Mahendra-f5f
    @Mahendra-f5f 9 หลายเดือนก่อน +9

    SUPAR AMMA

  • @Faizunnisha-h7f
    @Faizunnisha-h7f 4 หลายเดือนก่อน +1

    Vasiyamaana kuralukku sonthakarar

  • @MohamedShajahan-r9x
    @MohamedShajahan-r9x 4 หลายเดือนก่อน +1

    Janakiammagoodnesd

  • @rajkumar-ik8cd
    @rajkumar-ik8cd 6 หลายเดือนก่อน +1

    வெரி நைஸ்

  • @lathaarthiradhakrishnan160
    @lathaarthiradhakrishnan160 4 หลายเดือนก่อน

    ஒரு நிகரற்ற பாடகி ஜானகி அம்மா

  • @radhaevans5295
    @radhaevans5295 9 หลายเดือนก่อน +7

    Once more amma kidaika maatanga😗😗

  • @sadeshsadeshganapathy8231
    @sadeshsadeshganapathy8231 3 หลายเดือนก่อน

    I am also Janaki amma rasikan super voice

  • @GALAXYMAYAN
    @GALAXYMAYAN 9 หลายเดือนก่อน +3

    🙏♥️♥️♥️👍

  • @pasupathir4813
    @pasupathir4813 9 หลายเดือนก่อน +4

    👍

  • @kanchanajayakumar7736
    @kanchanajayakumar7736 4 หลายเดือนก่อน +1

    I am you

  • @kannammasuguna1521
    @kannammasuguna1521 5 หลายเดือนก่อน +3

    Ammavin kural inimai

  • @krishmaha3192
    @krishmaha3192 9 หลายเดือนก่อน +7

    Very nice

  • @marianathan7128
    @marianathan7128 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤super❤❤❤

  • @sadeshm7606
    @sadeshm7606 6 หลายเดือนก่อน +1

    0:23

  • @krishmaha3192
    @krishmaha3192 9 หลายเดือนก่อน +4

    ❤😢😢

  • @abuthakir3871
    @abuthakir3871 6 หลายเดือนก่อน +1

    இவங்க பாடவில்லை அதில்வாழ்ந்தார்கள்

  • @sachinlshanthshant5474
    @sachinlshanthshant5474 9 หลายเดือนก่อน +6

    Fantastic songs.

  • @sankaradassms6990
    @sankaradassms6990 9 หลายเดือนก่อน +115

    ஜானகி அம்மா ஒரு சகாப்தம்

    • @VelavarM-g2m
      @VelavarM-g2m 9 หลายเดือนก่อน +31

      இறைவனால் ஆசீரவதிக்கப்பட்டவர். மங்காதகுரல்வளம

    • @kabilguna4233
      @kabilguna4233 9 หลายเดือนก่อน

      ⁷​@@VelavarM-g2m

    • @jerryrichardsi.2459
      @jerryrichardsi.2459 9 หลายเดือนก่อน +12

      Yes, S Janaki Amma is a gifted singer.

    • @SubashSubash-rv7nn
      @SubashSubash-rv7nn 9 หลายเดือนก่อน +5

      I am

    • @roopeshjanaki4715
      @roopeshjanaki4715 9 หลายเดือนก่อน

      ​@@VelavarM-g2m😅🎉❤vo❤

  • @ChandhiniBegum
    @ChandhiniBegum 6 หลายเดือนก่อน +1

    Janagi❤amma❤voice❤quilosai❤worlds❤powerful❤cute❤and❤terror❤god❤bless❤you❤ammaji❤❤❤❤❤🎉🎉🎉😢😢😢

  • @nagaids3560
    @nagaids3560 5 หลายเดือนก่อน

    God gift Amma tone

  • @bhavanavenkat6303
    @bhavanavenkat6303 9 หลายเดือนก่อน +6

    Me Rafi Hindi song

  • @chinnammajeyashree2087
    @chinnammajeyashree2087 9 หลายเดือนก่อน +5

    😊😊😊😊

  • @bhavanavenkat6303
    @bhavanavenkat6303 9 หลายเดือนก่อน +3

    Mr Rafi Hindi songs

  • @vinodhkrishnan6723
    @vinodhkrishnan6723 3 หลายเดือนก่อน +1

    zai

  • @KeyanKarthikeyan
    @KeyanKarthikeyan 9 หลายเดือนก่อน +6

    😅

  • @masanammuthumalai9457
    @masanammuthumalai9457 9 หลายเดือนก่อน +4

    சிகரம்

  • @PremaRavi-t9h
    @PremaRavi-t9h 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @devideva9508
    @devideva9508 28 วันที่ผ่านมา

    Ganakokilajanakiamma