ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2024
  • Basketball விளையாட்டல்ல வாழ்க்கை - 1 | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 115

  • @sekarnpillai
    @sekarnpillai 6 หลายเดือนก่อน +5

    விளையாட்டு வாழ்க்கையை மேம்படுத்தும் ! ஒழுக்கம் , பொறுமை, மற்றும் தோல்வி மனப்பான்மையை அகற்றும்! தோல்வியையும் வெற்றியயும் சமமாக மனதனவில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம்வந்துவிட்டால் இன்றய இளைஞர்களுக்கு வாழ்க்கையை செம்மையாக வழிநடத்த ஏதுவாக இருக்கும். விளையாட்டுஅவசியம். பயிற்றுநருக்கு வாழ்த்துக்கள். பணிசிறக்க எனதுவேண்டுதலும் வாழ்த்தும்!!
    நன்றி

  • @murugaiyabalan6412
    @murugaiyabalan6412 6 หลายเดือนก่อน

    இதுபோன்று ஒவ்வொருவரும் முயற்சி எடுத்தால் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கலாம் நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்

  • @sumithrasumi2855
    @sumithrasumi2855 6 หลายเดือนก่อน +12

    என் கணவரின் உழை ப்பிற்கு மரியாதை கொடுத்த உங்கள் மனதிற்கு ஆயிரம் கோடி நன்றி அண்ணா பல எதிர்ப்புகளின் நடுவில் 🙏

    • @manivannanmr
      @manivannanmr 6 หลายเดือนก่อน

      Super.. congratulations

    • @elakkiyaselvim9772
      @elakkiyaselvim9772 6 หลายเดือนก่อน

      Congratulations 👏👏 sumithra

    • @v252586
      @v252586 6 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் ராஜூ 💐

  • @s.mayakarthikarthi9742
    @s.mayakarthikarthi9742 6 หลายเดือนก่อน

    ராஜுவின் விடியலாக இதை பார்க்கிறேன் அருமை உன் பயணம் சிறக்க வாழ்த்துகள் தம்பி நல்ல முயற்சி வெற்றியடை இயற்கையை வேண்டுகிறேன்

  • @user-cg9vn5iz3p
    @user-cg9vn5iz3p 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணன்

  • @paripari8247
    @paripari8247 6 หลายเดือนก่อน +2

    இந்த விளையாட்டில் தான் 7 substitute players உள்ள விளையாட்டு என்றால் எவ்வளவு எனர்ஜி வேணும் என்று இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் சார்.

  • @adhikesavanm3999
    @adhikesavanm3999 6 หลายเดือนก่อน

    வாழ்கையில் விளையாட்டு இருக்கலாம் ஆனால் வாழ்க்கையே விளையாட்டுக்காக உங்களை அர்ப்பணித்து திறன்பட செயல்படும் எங்கள் தஞ்சை ராஜுவ் அண்ணன்........உங்கள் கால்கள் முடியாமல் போனாலும் நீங்கள் உருவாக்கும் ஒவ்வெரு மாணவிகளின் கால்கள் உங்களின் கனவு சுவடுகளை பதிக்கும் ...... நீங்கள் நடக்கும் பாதைகளில் உங்களின் பெருமை என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் அண்ணா....❤....

  • @ranjithkumar-gc1my
    @ranjithkumar-gc1my 6 หลายเดือนก่อน

    Sema My dear thala, innum negha serapa seiyanum, athuku enghaloda atharavu support eppothum kandipa irukum thala❤

  • @kariappa.u8651
    @kariappa.u8651 6 หลายเดือนก่อน +1

    Super super ❤

  • @AjithKumar-rb1vx
    @AjithKumar-rb1vx 6 หลายเดือนก่อน +1

    Mass Raj Anna 🎉💪

  • @user-ev2ue9kb3j
    @user-ev2ue9kb3j 6 หลายเดือนก่อน +4

    தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் நமக்கான இடத்தை என்றாவது ஒருநாள் பெற்று தரும் வாழ்த்துகள்

  • @user-zw5tw1jh2m
    @user-zw5tw1jh2m 6 หลายเดือนก่อน

    Mass super
    all the best

  • @vinanand7721
    @vinanand7721 6 หลายเดือนก่อน +1

    Good mgs sir super

  • @ramsaran1328
    @ramsaran1328 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி….வாழ்க வளமுடன்….

  • @vellaiduraidurai340
    @vellaiduraidurai340 6 หลายเดือนก่อน +1

    Congratulations bro.

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 6 หลายเดือนก่อน

    New attempt on basket ball coach commitment on his assigned job, by Karthik Sir. Very nicely portrayed. Congratulations.

  • @commnetvinoth5531
    @commnetvinoth5531 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @dossvimala373
    @dossvimala373 6 หลายเดือนก่อน +1

    Congregation

  • @ashokkumar-tp5vh
    @ashokkumar-tp5vh 6 หลายเดือนก่อน +1

    Super ....

  • @user-og3jp2yp4p
    @user-og3jp2yp4p 6 หลายเดือนก่อน +1

    உன் சந்தோசம் உன்னைவிட உன்னை உருவகியவனுக்கே மகிழ்ச்சியாக இருக்கும்,
    ராஜ் அண்ணன் இது பலதரப்பட்ட எதிர்ப்புகளை மீறி உமக்கு கிடைத்த வெற்றி, வாழ்த்துகள் அண்ணன்..👏🏼👏🏼👏🏼

  • @manisaran7206
    @manisaran7206 6 หลายเดือนก่อน

    Super ....🎉

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 6 หลายเดือนก่อน

    Basketball விளையாட்டு அல்ல அது வாழ்க்கை 🎉
    உண்மை உண்மை
    Different concept Karthi.❤
    பயிற்சியாளர் ராஜு
    தானும் முடங்கி விடாமல்
    தான் கற்ற வித்தையை
    பள்ளி மாணவிகளுக்கு
    எடுத்து செல்வது மகிழ்ச்சி.
    கூடைப்பந்து பற்றி கார்த்தியின் கம்பீர குரலில் அந்த
    3 பாயிண்ட்,
    டேப்பிங், செகண்ட் கணக்கு, 7 பேர் போன்றவை தெரிந்து கொள்ள முடிந்தது.
    கூடைப்பந்து என்றவுடன் எங்கள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நினைவில் நிற்கிறது.
    பயிற்சியாளர் ராஜுவின்
    அற்பணிப்பு மாநில அளவில் மற்றும்
    தேசிய அளவில் பல சிங்கப்பெண்களை
    உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
    தொடரட்டும் உங்கள் சேவை...
    வாழ்த்துக்கள் 🎉🎉
    Little Scholars School, Thanjavur.

  • @user-oe4gi1bg8b
    @user-oe4gi1bg8b 6 หลายเดือนก่อน

    🎉congratulations

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 3 หลายเดือนก่อน

    Congrats Mr.RAJ.BASKETBALL IS THE BEST GAME Which needs e energy intelligence fastness jump flexibility all sports qualties.Paramasivam very nice efficient coach was the reason for Tanjore excellence in BASKET BALL IN1980ies.

  • @user-et3ns9sc6w
    @user-et3ns9sc6w 6 หลายเดือนก่อน

    Super

  • @naalumulamvestie1907
    @naalumulamvestie1907 6 หลายเดือนก่อน +2

    பல விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் மனதை ஊக்குவிக்கும் அற்புதமான பதிவு பயிற்சியாளருக்கு வாழ்த்துக்கள் இரண்டாவது பதிப்பை விரைவில் எதிர் பார்க்கிறோம்

  • @user-uz2uw2dv3u
    @user-uz2uw2dv3u 6 หลายเดือนก่อน +1

    I am very proud to say that Sadhana is studying in Sacred Heart Girls High School
    You are very involved in playing so surely you will go to world level basketball game anyways congrats Sadhana

  • @navyasri7356
    @navyasri7356 6 หลายเดือนก่อน +3

    Super sathana akka....💜 You are always blasting ⚡🥳🥳

  • @earnmoneyeasyway4963
    @earnmoneyeasyway4963 6 หลายเดือนก่อน

    I don't know about basketball but this video I understand totally what is the basketball and like more and more this speech

  • @vasanthakokilam9552
    @vasanthakokilam9552 6 หลายเดือนก่อน

    So happy and proud of you Sir
    .you are giving life lot of players.May God bless you to do wonderful things in your upcoming matches.🎉🎉🎉

  • @thalampootamilselvi5124
    @thalampootamilselvi5124 6 หลายเดือนก่อน +1

    நான் பொள்ளாச்சி ... ராஜீவ் எனக்கு கடந்த நாலு வருடமா தெரியும் ஒரு நண்பனா நல்ல சகோதரனா... பழனி கணக்கன்பட்டி மூட்டை சாமி சித்தர் பீடத்தில் சந்தித்து பழகிய நட்பு தன்னுள் இருக்கும் திறமைகளை ஒருபோதும் பெருமை கொள்ளத எளிமையானவர் ... ஆனா இந்த அளவுக்கு ஒரு கோச்சரா குழந்தைகளுக்கு வழி நடத்தி சிறந்த பயிற்சியாளரா இருப்பார்ன்னு ... எனக்கு தெரியவந்ததும் என் சந்தோசத்திற்கு எல்லையில்லை... 6:1:24 நான் தஞ்சை சென்ற போது நான் வந்திருப்பதை அறிந்தவர் உடனே எனக்கு போன் பன்னி அக்கா எங்க இருக்கீங்க சொல்லுங்க நான் வரேன் அப்படினார். அப்படி பட்ட பண்பாளர்... அன்பின் அடையாளம் ராஜீவ்.❤
    எனது அன்பு சகோதரன் ராஜீவ்... இனி வரும் காலங்களில் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவிலும் பல சாதனையாளர்களை உருவாக்கி புகழ் பெற வாழ்துகிறேன் ... அவர் வளர்ச்சிக்கு இறைவன் துணை நிற்க மனமாற வேண்டுகிறேன்.
    இங்கனம். அக்கா தமிழ்செல்வி
    பொள்ளாச்சி.

  • @neelamstrong3163
    @neelamstrong3163 6 หลายเดือนก่อน +1

    I am writing about English but also all should read about my notice. Ok.
    Raju is my student.
    ராஜு என் அன்புகுரிய பாசத்துக்கு அடிமையானவன்.1997-1998 இல் மாநில போட்டியில் போட்டியிட்டு தங்கபதக்கம் வென்று எங்களுக்கும் பள்ளிக்குக்கும் (St.Peter's ) பெருமையை தெடிதந்த என் மாணவனை மனதார பாராட்டுகிறேன். தற்போது நான் திருவாரூர் மாவட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் பணியில் இருந்தாலும் என் பள்ளிக்கு வந்து தான் ஏதாவது உங்க பள்ளிக்கு செய்ய வேண்டும் என்றான். அவனது பணி சிறக்க இனிய நல்வாழ்த்துக்கள். ராஜுவின் மகள் தற்போது SDAT யில் Basketball player ஆக இருக்கின்றாள்.
    எனது மனமார்ந்த அன்பின் வாழ்த்துக்களை ராஜுக்கும் அவரது உயர்வுக்கு உறுதுணையாக நிற்கும் அனைத்து நல்லுள்ளம் கொண்டோர்க்கும் நல்வாழ்த்துக்கள் பல கூறி வாழ்த்துகின்றேன்.நன்றி.

  • @preetham2060
    @preetham2060 6 หลายเดือนก่อน +2

    Sathana keep achieving frnduh ...❤

  • @gopuvijigopuviji342
    @gopuvijigopuviji342 6 หลายเดือนก่อน

    Fentastic jop allthapest

  • @user-vx9ud6xi5n
    @user-vx9ud6xi5n 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤
    😊

  • @senthilsenthilkumar2264
    @senthilsenthilkumar2264 6 หลายเดือนก่อน +3

    Super. Raju sir unga thannambikai nambikai ellam veen pogathu sir ennudaiya manamarntha vaalthukal sir enga papavum basketball erukanha sir🎉

  • @samy-fp3ok
    @samy-fp3ok 6 หลายเดือนก่อน

    Congratulations

  • @shanthikumar8610
    @shanthikumar8610 6 หลายเดือนก่อน +3

    Congratulations sathana akka 🎉 keep working... future Indian player ❤

  • @rubinaravi2204-fu8bh
    @rubinaravi2204-fu8bh 6 หลายเดือนก่อน +3

    Success is not an accident success is actually choice ......💯
    all the best keep rocking girl's....🎉

    • @sathana6368
      @sathana6368 6 หลายเดือนก่อน

      🤗

  • @crownmadhu2010
    @crownmadhu2010 6 หลายเดือนก่อน +1

    விளையாட்டுக்குள் ஒரு வாழ்க்கை தத்துவம் காணொளி பார்த்து நிறைவு கொண்டேன் கார்த்தி. வாழ்த்துகள் உங்களுக்கு. பயிற்சிகளை வித்தியாசமான கோணத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது.
    பயிற்சியாளர் ராஜீவ் பற்றிய நேர்மறையான பின்னூட்டம் மனம் கவர்ந்த ஒன்று. தன் வாழ்க்கையை கூடைபந்து
    விளையாட்டுக்காக அர்ப்பணிப்பு செய்துள்ளது மிகவும் வியக்க வைத்துள்ளது.
    அவருடைய இலட்சியம், கொள்கை, கட்டுப்பாடுகள், பயிற்சிக்கான நிபந்தனைகள் என எல்லாம் அவரைப் பற்றிய உயர்மதிப்பு கொள்ள தூண்டியது. அவருடைய மாணவியர்கள் உலக அளவில் இந்த கூடை பந்தாட்டத்தில் பேரும் புகழும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
    வாழ்க வளமுடன் 🌹🌹

  • @rajesha687
    @rajesha687 6 หลายเดือนก่อน +2

    மென்மேலும் வளற வாழ்த்துகள்

  • @AkalyaAkalya-lo6zk
    @AkalyaAkalya-lo6zk 6 หลายเดือนก่อน +2

    All the best sathana ❤ur very good player i wish u all the best for ur future keep going on ❤️💥

  • @rajeshkannan9264
    @rajeshkannan9264 6 หลายเดือนก่อน +2

    All the best sathana ❤ u r good player i watched more times in school ground i wish and i hope u will play for national 's keep growing

  • @rajivsathyan3199
    @rajivsathyan3199 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤ எனக்கு முகவரி தந்த அண்ணனுக்கு முதல் வணக்கம்

  • @umakanthan4134
    @umakanthan4134 6 หลายเดือนก่อน +1

    உற்சாகம் ஊட்டும் தகவல். அருமையான பதிவு, அருமையான வர்ணனை. Waiting for 2nd part.

  • @Chocolatey-cj7
    @Chocolatey-cj7 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பர்களே ❤👭🏼

  • @Elaa77146
    @Elaa77146 6 หลายเดือนก่อน +1

    Supper raj அடுத்த உயரத்தை அடைய என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்

  • @palanimenaka1741
    @palanimenaka1741 6 หลายเดือนก่อน +2

    தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்

  • @divakardevar3818
    @divakardevar3818 6 หลายเดือนก่อน +1

    Arumai Unmaiyana Uzhaipirku Endrum Palan Nichayam Erukum, Congrats to All The Team Players And Coaches 👋🤝❤️

  • @vijaym15809
    @vijaym15809 6 หลายเดือนก่อน +1

    சிறந்த பயிரச்சாளர்களால் மட்டுமே தலை சிறந்த வீரர்/வீரங்கனைகளை உருவாக்க முடியும். வீரர்களால் சிகரத்தை அடையமுடியும். பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட தஞ்சையின் இவ்விளையாட்டு வீரங்கனைகள் மேலும் ஓர் வைர மகுடமாக ஜொலிக்க வாழ்த்துவோம்.

  • @vetriselvi5043
    @vetriselvi5043 6 หลายเดือนก่อน +2

    Proud of Tamilnadu.Hats of to your wonderful job sir. 9:11

  • @GopinathRohini
    @GopinathRohini 6 หลายเดือนก่อน +2

    👍👏super

  • @user-sm1gr6uz9q
    @user-sm1gr6uz9q 6 หลายเดือนก่อน +1

    கூடைபந்து விளையாட்டிற்க்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட திரு. ராஜ் சார் அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். இதை வெளியுலகிற்கு காட்டிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் சார்...💐🙏

  • @user-hn3hs1hk3o
    @user-hn3hs1hk3o 6 หลายเดือนก่อน +1

    வேர லெவல் ராஜ் வாழ்த்துக்கள்❤

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 6 หลายเดือนก่อน +1

    வித்தியாசமாக யோசித்து அருமையாக Basketball பற்றி தங்கள் பதிவுக்கு எனது பாராட்டுக்கள்.எனக்கு தெரிந்து இந்த விளையாட்டுமட்டும்தான் உயரமாக வளர உதவும்.சார் படிப்பு வாழ்க்கையை சொல்லிதராது ஆனால் இந்த மாதிரி விளையாட்டுதான் வாழ்க்கை அடித்தளம்,எப்படி என்றால் பந்தை கொடுப்பதும் கேட்டு வாங்குவதும் ஈகோ இல்லாத குணம் வரும்.இன்று செல்போன் குழந்தைகளை சிரழிக்கறது .கண்டிப்பாக இந்த மாதிரி குழு விளையாட்டு உடலையும்,மனதையும் வளப்படுத்தும்,இது உண்மை சத்தியம் நன்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  6 หลายเดือนก่อน

      Thanks Sir… Please forward Rotary Group….Sir

  • @lakshminarayanan.k3916
    @lakshminarayanan.k3916 6 หลายเดือนก่อน +1

    Great job 🎉

  • @sonaartandcraft2387
    @sonaartandcraft2387 6 หลายเดือนก่อน +1

    Super very good 🥳

  • @Elaa77146
    @Elaa77146 6 หลายเดือนก่อน +1

    Supper ராஜீவ்

  • @paulchinnah9274
    @paulchinnah9274 6 หลายเดือนก่อน +1

    Fentastic!! Rajiv. Great job ! Really proud of you that you are my student .God will help you to achieve greater level in your coaching carrier .keep it up!. Thanks for that person who shoot and update up date this .

  • @user-ix3so3uf8m
    @user-ix3so3uf8m 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤ super ⚔️⚔️🔥🔥🔥

  • @vijayakumars2384
    @vijayakumars2384 6 หลายเดือนก่อน +1

    Coach Raju menmelum valara valthukal 🎉

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 6 หลายเดือนก่อน +1

    பாராட்டு மனுசன அடுத்த கட்டத்துக்கு உயர்த்துங்க. உங்க பாராட்டு அந்த பெண்களை மட்டுமல்ல BASKETBALL 🏀 விளையாடுகிற அத்தனை பெண்களையும் வெற்றி பெறச்செய்யும் நன்றி கார்த்திக் சார்

  • @abusiddiq7071
    @abusiddiq7071 6 หลายเดือนก่อน +1

    Super anna

  • @prabuprabu4910
    @prabuprabu4910 6 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்...
    எல்லோரும் மொபைல் போன்ல கேம் விலையிடுற இந்த நேரத்துல அதிகாலை 5மணி நெனச்சிகூட பாக்கமுடியல இந்த பெண்கள்தான் நாளைய BASKETBALL அடையாளம்...
    உங்களின் இந்த தேடல் நாளைய நாளிதழ் சார்...

  • @user-op2mk5kz3k
    @user-op2mk5kz3k 6 หลายเดือนก่อน +1

    All the best for ur best future sathana 🎉❤ keep rocking 🤞

  • @user-tf4kj3fw8q
    @user-tf4kj3fw8q 6 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு கண்ணன் sir தெரியுமா அவரை பற்றி தெரிந்து கொண்டு வீடியோ போடுங்க best basketball ball coach in thanjavur at last 10 to 15 years but now he is past 💔😢

    • @tnjipipsivakumar8423
      @tnjipipsivakumar8423 6 หลายเดือนก่อน +2

      Unaku St Peter's Sami Anna theriuma ipo avar illa

  • @user-vb6vn3ri9r
    @user-vb6vn3ri9r 6 หลายเดือนก่อน +1

    All the best for upcoming ups and downs in your journey. May all victories showers on you guys

  • @tamils385
    @tamils385 6 หลายเดือนก่อน +1

    Very good awareness program

  • @Rajesh-oe8om
    @Rajesh-oe8om 6 หลายเดือนก่อน +1

    All the best Mr Raju

  • @rajeshkumar-ys5qb
    @rajeshkumar-ys5qb 6 หลายเดือนก่อน +1

    Hard work never fails

  • @vigneshpjvigneshpj9175
    @vigneshpjvigneshpj9175 6 หลายเดือนก่อน

    Super nice

  • @user-hn3hs1hk3o
    @user-hn3hs1hk3o 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ராஜ்

  • @bavanandhamnirmala6484
    @bavanandhamnirmala6484 6 หลายเดือนก่อน

    The shoot was excellent, and thanks for showing us Coach Raju, who is working selflessly to bring up the girls' lives in sports .

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 6 หลายเดือนก่อน

    ✨Sir 🙏🏿மிகவும் அருமை 👌

  • @mathumitha7502
    @mathumitha7502 6 หลายเดือนก่อน +1

    Super🎉

  • @lossupadmakirukueniya8227
    @lossupadmakirukueniya8227 6 หลายเดือนก่อน

    Super sir 🎉🎉 thanks for this wonderful video 😊😊

  • @selvaalbum
    @selvaalbum 6 หลายเดือนก่อน

    அருமை

  • @karthikmathi2655
    @karthikmathi2655 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ராஜிவ்

  • @PremKumar-cl7bq
    @PremKumar-cl7bq 6 หลายเดือนก่อน

    தம்பி ராஜ் அவர்கள் அருமையான விளையாட்டு வீரர் .

  • @mahesbavikuttykutty743
    @mahesbavikuttykutty743 6 หลายเดือนก่อน

    Valthukal yalini🥰🥰🥰

  • @vidhyaezhilanr5147
    @vidhyaezhilanr5147 6 หลายเดือนก่อน

    East or west Raju coach is Best.Hats off coach🎉🎉🎉

  • @manjusurya1136
    @manjusurya1136 6 หลายเดือนก่อน

    All the best Sir🎉❤

  • @user-jb6dz1qx4r
    @user-jb6dz1qx4r 6 หลายเดือนก่อน

    Super Raj keep it up

  • @rajeshrajaravi0078
    @rajeshrajaravi0078 6 หลายเดือนก่อน

    Congratulations Raj anna🎉

  • @kopu_darz8257
    @kopu_darz8257 6 หลายเดือนก่อน

    Super sir congratulations 🎉

  • @omkumaran5239
    @omkumaran5239 6 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉

  • @user-kl6nf8ue6y
    @user-kl6nf8ue6y 6 หลายเดือนก่อน

    Super 👍

  • @vijays9880
    @vijays9880 6 หลายเดือนก่อน

    ❤❤❤congrats anna

  • @a.sathya8443
    @a.sathya8443 6 หลายเดือนก่อน

    Super 🎉

  • @kthamba4541
    @kthamba4541 6 หลายเดือนก่อน

    Congratulations Anna 💐

  • @anbumani2704
    @anbumani2704 6 หลายเดือนก่อน

    Super very nice 👍👍👍👍👍🎉🎉🎉

  • @user-et3ti3mz1b
    @user-et3ti3mz1b 6 หลายเดือนก่อน

    Super ❤

  • @user-et3ti3mz1b
    @user-et3ti3mz1b 6 หลายเดือนก่อน

    Super sir very good sir ❤

  • @laxmansg3054
    @laxmansg3054 6 หลายเดือนก่อน

    கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் பயிற்சியாளர் அண்ணன் ராஜூ க்கு
    S.E.S Productions சார்பாக
    வாழ்த்துக்கள்

  • @pthavaseelan7219
    @pthavaseelan7219 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @rajisamy103
    @rajisamy103 6 หลายเดือนก่อน +1

    Super

  • @sathiyamanivannan3609
    @sathiyamanivannan3609 6 หลายเดือนก่อน

    Super nice

  • @user-kl6nf8ue6y
    @user-kl6nf8ue6y 6 หลายเดือนก่อน

    Super 👍

  • @annaiannai7450
    @annaiannai7450 6 หลายเดือนก่อน

    Super sir congratulations 🎉

  • @user-pr5ev6ss2f
    @user-pr5ev6ss2f 6 หลายเดือนก่อน

    Super