ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நம்ம கடை சிவ சிதம்பரம் பிள்ளை ஜுவல்லரி தஞ்சாவூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024
  • நம்ம கடை சிவ சிதம்பரம் பிள்ளை ஜுவல்லரி தஞ்சாவூர் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 10

  • @umakanthan4134
    @umakanthan4134 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நம்ம ஊர் கடை பெருமை.

  • @palanisamythiru422
    @palanisamythiru422 2 หลายเดือนก่อน

    Sooper sir. 👌

  • @jyommalaya5611
    @jyommalaya5611 3 หลายเดือนก่อน

    True. True.. True....❤

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 2 หลายเดือนก่อน

    Very good video on the oldest jewellery shop in Thanjavur. The owner , an example to confirm hard work harvests success.

  • @KK-vz8jq
    @KK-vz8jq 3 หลายเดือนก่อน

    👏

  • @sureshjayakumar7680
    @sureshjayakumar7680 3 หลายเดือนก่อน

    👌👌👌👏👏

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 2 หลายเดือนก่อน +1

    உள்ளூரில் இருக்கோம். நமக்கே நிறைய விசயம் தெரியல. உண்மையை சொன்னா கற்றது கையளவு தான்.

  • @vikramAsokan
    @vikramAsokan 3 หลายเดือนก่อน

    முதலில் 3 இருக்குமா தொடங்கி தொடந்து எனர்ஜி குறையாமல் வழங்கும் நண்பர் 4to9 கார்த்திக்கு என் வாழ்த்தும் நிறைய பாராட்டும். நம்ம கடை..
    உலகம் முழுவதும் பல நாடுகளில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் அதிசயம் மிக்க தஞ்சையின் பிரமாண்ட படைப்பான பொருவுடையார் கோவில் எனும் பெரிய கோவிலை காணவும் அதன் அருமை பெருமைகளை அறியவும் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வருவார்கள். ஆனால் உள்ளூரில் அடுத்த தெருவில் இருக்கும் நம்மில் பலருக்கு அது புரிவதில்லை… நாம் அதற்கு முயல்வதுவும் இல்லை..
    ஒன்றாக வளர்ந்த ஒரு தெரு வாசியான என் கண்களுக்கு நணபர் சிவராஜின் புலப்படாத பல சிறப்புகளை திருத்துறைபூண்டியில் பிறந்து மன்னையில் தொழில் செய்து வளர்ந்து தஞ்சையில் 20 ஆண்டுக்கும் மேலாக மேனகா கார்டு நடத்தி வரும் கார்த்தி அரிதாக கிடைக்கும் ஆச்சர்யங்களை உணர்வாக தன் குரலால் பதிவாக்கி ஆவணப்படுத்தியிருப்பதியிருப்பது மிக சிறப்பு,
    இந்த 3 நிமிஷம்… 3கோடி நிமிஷ ஆவணமாக வளர வாழ்த்துக்கள்
    அன்புடன் விக்ரம்

  • @Jailani6366
    @Jailani6366 3 หลายเดือนก่อน

    Super