உயிருக்கு உலை வைக்கும் மண் புழு உரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2024

ความคิดเห็น • 123

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 5 หลายเดือนก่อน +11

    5 வருடங்களுக்கு மேலாக மாடித் தோட்டம் வைத்திருக்கிறேன் இதுவரை எந்த செயற்கை உரமும் கொடுத்ததில்லை வீட்டில் செய்யப்படும்
    இயற்கை உரம்‌ பூச்சிக் கொல்லிகள் மட்டுமே

  • @josepha9353
    @josepha9353 4 หลายเดือนก่อน +8

    இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட ஒரு சிலருக்கு மட்டுமே இந்த கெட்ட செயலை மக்களின் பார்வைக்காக கொண்டு வர முடியும்.வாழ்க‌உமது‌ தொண்டு.நல்வாழ்த்துக்கள்.

  • @GUNAGARDENIDEAS
    @GUNAGARDENIDEAS 4 หลายเดือนก่อน +1

    இது போன்ற ரசாயன உரம் கலந்த மண்புழு உரம் வங்குவதை தவிர்க்க வேண்டும்.
    அதனால் தான் நமது தோட்டத்திலேயே உள்ள உதிர்ந்த இலைகள் மற்றும் காய்கறி கழிவுகளை பயன்படுத்தி நாமே தரமான மண்புழு உரம் தயார் செய்து பயன்படுத்த வேண்டும்.

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 4 หลายเดือนก่อน +7

    நன்றி🎉
    வேதிமருந்துகள் கலப்படம் செய்த மண்புழு உரம் என தெளிவாக தலைப்பு வையுங்கள் ஐயா... பொதுவாக, மண்புழு உரம் மிக நல்லது.. சிலர் வீடியோ பார்க்காமல் தவறாக புரிந்து கொள்ளலாம்...

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน

      சரி தான்

  • @sowmyaraghavan6680
    @sowmyaraghavan6680 5 หลายเดือนก่อน +11

    மிக அருமையான ப‌திவு. இயற்கை சார்ந்த வாழ்க்கை கஷ்ட பட்டு தான் வாழ வேண்டும். ஆனால் அனைவருக்கும் இந்த பொறுமை, இல்லை, அத்துடன், இந்த ஏமாற்று கூட்டத்தால் விரக்தி வந்து விடும்.

  • @joshuamariyasusai9544
    @joshuamariyasusai9544 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.நன்றி.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 5 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா இயற்கை என்று சொல்வார்கள் ஆனால் பெரும்பாலானவர்கள் பொய் சொல்கிறார்கள் நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம்

  • @kumarmanian3515
    @kumarmanian3515 5 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி ஐயா உங்க விழிப்புணர்வு பதிவு இக்கு

  • @jayamurthylakshmanan7036
    @jayamurthylakshmanan7036 5 หลายเดือนก่อน +1

    Super advice. Thank you.

  • @manonmanichidhambaranathan6090
    @manonmanichidhambaranathan6090 5 หลายเดือนก่อน

    Super sir tnq very much your advice

  • @s.george3024
    @s.george3024 5 หลายเดือนก่อน

    Nice.. I have been also doing Terrace Garden for about 9 yrs. But I prepare compost on my own and get seeds from friends or farmers whom I know well. Further, I do not expect much yield and do not spray any pesticides also. I have been successful. Thank you for educating others.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 5 หลายเดือนก่อน +2

    உண்மைங்க ஜயா. இந்த பதிவை கொடுத்தற்க்கு நன்றிங்க. எத்தனை மக்கள் மாடி தோட்டத்தில் காய்கறி விளைவிக்கிறோம் என்ற மகிழ்ச்சியில் இப்படி ஏமாந்து போறாங்களோ தெரியலை.... 😢
    இப்போது....எல்லாமே பணத்துக்காக எதையும் வேண்டுமானாலும் செய்வார்கள்....நாம தான் விழிப்புணர்வுடன் இருக்கனும். இயற்கையான காய்களிகளை, இயற்கையான இலை, தழை குப்பைகள்,நாட்டு மாட்டு மாட்டு சாணி, ஆட்டு குப்பை, இப்படி மண்ணில் உரமாக கொடுத்துக்கனும். இல்லைனா ..ஏன் நோய் வருது, தோலில் ஏன் நமக்கு நொய்கள் வருகிறது என்று தெரியாமல் பைத்தியா திரியனும்.
    உங்க சேவை தொரட்டும் .... நன்றிகள் பை. ⚘👍⚘👌⚘👏⚘🙏
    நீங்க எந்த ஊரூங்க ? கோவையா ???

  • @senthivelauthamanpalagan9219
    @senthivelauthamanpalagan9219 4 หลายเดือนก่อน +2

    தயவு செய்து இயற்கை உரம் மீதான நம்பிக்கையை இழக்கும் விதமாக தலைப்பிட்டு குழப்பம் ஏற்படுத்தவேண்டாம்.பயன்மிக்க தகவலுக்காக நன்றி.

  • @nagalakshmibalaji30
    @nagalakshmibalaji30 5 หลายเดือนก่อน +2

    True words sir. Only when we r aware, we can save ourselves. Better to get fresh cowdung and to prepare vermicompost ourselves. Organic terrace garden for middleclass possible only if they prepare soil mix, pesticide and manure themselves. Where there is a will, there is a go. So take little effort, then only atleast 80% organic terrace garden is feasible. Thanks for sharing ur experience sir.

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 3 หลายเดือนก่อน

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @thamizharasan219
    @thamizharasan219 5 หลายเดือนก่อน +5

    அய்யா மிக்க நன்றி🙏💕 தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு

  • @Sivanantham-kf1if
    @Sivanantham-kf1if 5 หลายเดือนก่อน +7

    பூச்சு கத்தரிக்காயில் நல்ல பகுதியை மட்டும் எடுத்து சமைத்தால் சுவையாகவும் எந்தவித வாடை இல்லாமலும் இருக்கும் கிராமங்களில் நிறைய பயன்படுத்துகிறார்கள் , இதன் உண்மை இப்போது தான் புரிகிறது .

  • @GalaxyFashions221
    @GalaxyFashions221 5 หลายเดือนก่อน

    Thanks sir for the awareness video

  • @indrakumari58
    @indrakumari58 5 หลายเดือนก่อน +1

    Very good awareness thankyou sir

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நன்றி நல்ல பதிவு

  • @msmtup
    @msmtup 5 หลายเดือนก่อน +2

    போலியான மண் புழு உரம்னு சொல்லுங்க. தலைப்பு பார்க்கும்போது மண்புழு உரம் நமக்கானது அல்லங்கற மாதிரி நினைச்சேன். நன்றி. நல்லவர்களை தேடி தான் கண்டு பிடிக்கணும்.

  • @Sureshkumar-to7fd
    @Sureshkumar-to7fd 4 หลายเดือนก่อน

    கலப்படம் செய்பவனை கடவுள் ஏன் படைத்து அனுப்புகிறார் என்று தெரியவில்லை------- சரியான பேச்சி --- வாழ்த்துகள் ஐயா.

  • @karpagamkolam
    @karpagamkolam 5 หลายเดือนก่อน

    Thakavaluku nanri

  • @thenitours8304
    @thenitours8304 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு,

  • @prakasamr3319
    @prakasamr3319 4 หลายเดือนก่อน

    நன்றிகள் அய்யா

  • @mohanthangasamy3019
    @mohanthangasamy3019 5 หลายเดือนก่อน +3

    Poli man puzlu urangal endru thalaipidungal ungalathu thalaipai mattum parpavarhal manpulu urangal theenganavai endru enne thondrum.

  • @amogamagro
    @amogamagro 5 หลายเดือนก่อน

    அருமை சார் உண்மை தான்,,இது போன்ற தவறுகள் இருக்கிறது

  • @Anbudansara
    @Anbudansara 5 หลายเดือนก่อน +2

    எனது தெருவில் தனியாக உரக்கடை வைத்துள்ள அவர் பேரன் ஒரு IQ குழந்தை, பெரும்பாலானவர்கள் உரம் மற்றும் விஷம் கலந்த இடத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். குடோன் மிகவும் பெரியது. அவர்கள் மிகவும் பணக்காரர்கள் ஆனால் கர்ப்பிணிப் பெண் இந்த இடத்தில் வசித்து வந்தார். அதனால் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு.😮😮😮😮

  • @ajhealthyvlogsreceipes9140
    @ajhealthyvlogsreceipes9140 5 หลายเดือนก่อน

    Nandri ayya

  • @parveenaman2302
    @parveenaman2302 5 หลายเดือนก่อน

    நன்றி அயயா
    நல்ல பதிவு
    நல்ல வேளை
    கீட்சென் வேஸ்ட்
    மட்டும் போடுவேன்🎉🎉

  • @yathum
    @yathum 4 หลายเดือนก่อน

    கமினாட்டிங்க வாயில அசிங்கமாக வருது நாதாரிங்க சாப்பிடற உணவிலும் கலப்படம் பயிர் செய்ற உரத்திலும் விதையிலும் கலப்படம் நாசமாபோறவங்க உணவுக்கு பதில் மலத்தையாடா திம்பீங்க ஏண்டா இப்படி காசுக்காக அக்ரமம் பண்றீங்க
    ஒரு பயிரை விலைவிப்பதே பெரிய கஷ்டம் அதை பாதுகாப்பது சிரமம் இப்படி இருக்கும் போது ஏமாத்தி பிழைக்க எப்படி மனசுவருது
    ஒரு செடிய குழந்தை வளர்க்கற மாதிரி பார்க்கனும் இல்லனா சாப்பாடு நமக்கு இல்ல எப்பதான் இந்த மக்கள் திருந்துவாங்களோ
    ஐயா அவர்களுடைய விழிப்புணர்வு பதிவு பயிர் செய்யும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா🙏🏼

  • @jayaramanbhoopathy8990
    @jayaramanbhoopathy8990 5 หลายเดือนก่อน +1

    ஒன்றே கூறினீர்!
    ஒன்றும் நன்றே கூறினீர்!
    நன்றும் இன்றே கூறினீர்!
    இன்றும்,இன்னே கூறினீர்!
    தங்கள் வழி காட்டலுக்கு நன்றி!

  • @syedsyed5382
    @syedsyed5382 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @whatever_you_need
    @whatever_you_need 4 หลายเดือนก่อน

    Super anna information Tq Anna

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது சரிதான் எங்க பக்கத்து தோட்டத்தில் ஒருவர் தக்காளி பயிரிட்டு இருக்கிறார் அப்படியே தள தளன்னு கொத்து கொத்தாக காய்க்கிது என் வீட்டு தோட்டத்தில் பூச்சி புடிச்சி வெம்பி போய் இருக்கு இப்போ தான் புரியுது நன்றி ஐயா

  • @chithraa4445
    @chithraa4445 5 หลายเดือนก่อน +16

    நான் மாடியில் பூச்செடிகள்,வாழை,பிரண்டை,மஞ்சள் வைத்திருக்கிறேன். மற்ற காய்கறி செடிகளை அணிலும்,எலியும் வாழ விடவில்லை. பூச்செடிகளுக்கு எப்சம் சால்ட் கரைத்து ஊற்றினால் நிறைய பூக்கும். இல்லாவிடில் கிடையாது. சரி உயிர் உரம்னு மிக ஃபேமஸ் ஆன யூட்யூபர் எல்லாம் சொல்றாங்களே வாங்கலாம்னு இருந்தேன். நல்லவேளை உங்க வீடியோ பார்த்தேன். என்ன செய்ய கடை காய்கறிதான்.ஏதோ டாக்டருக்கு பாதி காசு மருந்து கடைக்கு பாதி காசுன்னுதான் போகுது வாழ்க்கை. இனிவரும் காலங்களில் எப்படி இருக்குமோ.குழந்தைகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது

    • @shrinivasanmalu7856
      @shrinivasanmalu7856 5 หลายเดือนก่อน

      உண்மை

    • @thathitha_01
      @thathitha_01 5 หลายเดือนก่อน

      அதற்கு நிலத்தில் உழுது காய்கறிகள் அறுவடை செய்யலாமே

    • @Makkalnesanmaaapo
      @Makkalnesanmaaapo 4 หลายเดือนก่อน +1

      ஐயா மக்கள் நேசன் மா.பொ சேனலை பார்த்து தரமான பஞ்சகவ்யம் மீன் அமிலம் மற்றும் 100%இயற்கை முறையில் தயாரிக்கபடுகிறது. தாங்கள் தங்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும்

    • @bhuvaneswaribhuvana2273
      @bhuvaneswaribhuvana2273 4 หลายเดือนก่อน

      Ama varumcala culaithaikal ninaithal pavamthan.

    • @Makkalnesanmaaapo
      @Makkalnesanmaaapo 4 หลายเดือนก่อน

      @@bhuvaneswaribhuvana2273 namma organic follow pannunga 🙏🙏🙏
      Varumkalam nallathan irukkum🙏🙏🙏

  • @jayakodi4945
    @jayakodi4945 4 หลายเดือนก่อน +1

    நான் வீட்டுத்தொட்டம் வைத்து இருக்கிறேன் ஆனால் நான் கடையில் எந்த ஒரு உறமும் வங்கியதெல்லை..

  • @MuthuKumar-eu3tj
    @MuthuKumar-eu3tj 5 หลายเดือนก่อน

    Nalla padhivu...

  • @k.p.jayalakshmi1230
    @k.p.jayalakshmi1230 5 หลายเดือนก่อน +1

    இதுக்குத்தான் நான் rose flower க்கு கூட வெளில வாங்கி உரம் போடுறது இல்ல.எல்லாம் இயற்க்கை உரம் தான். Rose plant and tomato plant எல்லாம் நல்லா தான் பூக்குது காய்க்குது அதிகமா இல்லைனாலும் ஒரு time க்கு 7 to 8 தக்காளி (ஒரு plant ல ) காய்க்குது.5 rose ( big size ) பூக்குது.

  • @vvagrotech8455
    @vvagrotech8455 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு.ஆனல் மண்புழு உரம் கருப்பு வைரம்.மாற்றமில்லை.நீங்கள் கூறியது போல்உள்ளவர்களை...நல்ல விவசாயி இடம் கேளுங்கள்.

  • @missionjupiter1946
    @missionjupiter1946 4 หลายเดือนก่อน

    நன்றி🙏

  • @MuthuKumar-eu3tj
    @MuthuKumar-eu3tj 5 หลายเดือนก่อน

    Naanum Maadi Thottam vaithirukirean.. poochi niraiya varukiradhu.. adhu thindradhu pogadhaan meedhiyai naan sapidukirean..

  • @ravishankars6691
    @ravishankars6691 5 หลายเดือนก่อน +2

    என் மாடித் தோட்டத்திற்கு, மண்புழு உரம் கடையில் வாங்காமல், உற்பத்தி செய்யும் பண்ணையிலிருந்து (ஆண்டிப்பட்டி) வாங்குகிறேன். தரமானதாகவும், விலை மலிவாகவும் இருக்கிறது. உரத்தில் மண்புழுக்களும் இருக்கிறது.

    • @sivag2032
      @sivag2032 5 หลายเดือนก่อน +1

      Avanga Number iruka

  • @10.R.G
    @10.R.G 5 หลายเดือนก่อน +1

    உன்மை

  • @VenkateswarasareesVenkateswara
    @VenkateswarasareesVenkateswara 5 หลายเดือนก่อน +1

    இயற்கை

  • @jojolali6096
    @jojolali6096 5 หลายเดือนก่อน

    V good job bro

  • @Priyas_samayal555
    @Priyas_samayal555 5 หลายเดือนก่อน

    Use panchakavya and nature mannure we sale it. We provide panchakavya free for only terrace garden.

  • @jsgarden7109
    @jsgarden7109 5 หลายเดือนก่อน

    Super sir ,naanum maadithottam vachiruken ,ana na maattu eru , vegetable wate, cocopeat,naane kalanthu poduven,vera entha uramum podamatten

    • @chefindiatpr
      @chefindiatpr  5 หลายเดือนก่อน +1

      கோகோ பீட் கடையில் வாங்க வேண்டாம் அதிலும் ஏதாவது ரசாயனம் கலந்து இருப்பாங்க வீட்டில் தேங்காய் வாங்கும் போது அதன் நாரை வெட்டி உபயோகிக்கலாம்

  • @balusamy6083
    @balusamy6083 4 หลายเดือนก่อน

    👍💐

  • @anbu711
    @anbu711 5 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோக்காகவே ungala subscribe paniten Anna

    • @chefindiatpr
      @chefindiatpr  5 หลายเดือนก่อน +1

      மிக நன்று அதே போல் உறவினருக்கு ஷேர் செய்யவும்

  • @user-si2cz7is6l
    @user-si2cz7is6l 4 หลายเดือนก่อน +1

    அரை கிலோ கத்தரி பூச்சி கத்தரிக்காய் இருந்தா நீங்க கடையில காசு கொடுத்து வாங்குவீங்களா நானும் ஒரு விவசாய தான் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க

  • @jothijeyapal8196
    @jothijeyapal8196 4 หลายเดือนก่อน

    சென்னையில் மாதவரம் அரசு விவசாயப்பண்ணையில் வாங்குங்கள் நம்பலாம் எல்லாமே விலை குறைவு.

  • @heartyrkjas
    @heartyrkjas 5 หลายเดือนก่อน +5

    மிகவும் நன்றி சகோ அந்த கடையை எங்க இருக்குன்னு அடுத்தவங்களுக்கு சொல்லுங்க இந்த மாதிரி இருக்கிற கடைகள்ல கண்டிப்பா வாங்கவே கூடாது இந்த மாதிரி இருக்கிற கடைகள்ல கண்டிப்பா வாங்க அஞ்சு வருஷமா வாங்குறேன் சொல்றீங்க உங்களையே ஏமாத்தி இருக்காங்க இதுபோல ஆட்களை ஏன் சும்மா விடறீங்க உங்க வீடியோவை நான் பார்த்ததனால் தெரிஞ்சது பாக்காத இருக்கிறவங்🎉களுக்கு தெரியாது

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 5 หลายเดือนก่อน

      ​@@chefindiatprமண்புழு உரங்களை உரக்கடையில்
      வாங்க வேண்டாம் என்று
      தலைப்புதான் சரியானது❤
      மண்புழு உரம் விவசாயிகளே
      தயார் செய்து கொள்வார்கள்
      என்று கேள்விப்பட்டிருக்கி
      றேன் நீங்கள் எப்படி ஐந்து
      வருடங்கள் உரக்கடையில்
      உறவோடு இருந்துஉள்ளீர்
      கள் புரியவில்லை 🌏🌏🌏

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl 5 หลายเดือนก่อน

      கடையை கூற மாட்டார்கள்

  • @lyricmaster5222
    @lyricmaster5222 5 หลายเดือนก่อน +3

    சாப்பிட தட்டில் மண் போட்டாலும் பரவாயில்லை ஆசிட் இல்ல ஊத்தாரங்க

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he 5 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 4 หลายเดือนก่อน

    ஜயா உங்களிடம் கண்டங் கத்திரிக்காய் இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு வேண்டும் கொடுக்க முடியுமா

  • @ajhealthyvlogsreceipes9140
    @ajhealthyvlogsreceipes9140 5 หลายเดือนก่อน +2

    Charcoal stove enge kedaikkum

    • @chefindiatpr
      @chefindiatpr  5 หลายเดือนก่อน +1

      மண் சட்டிகள் விற்கும் கடையில் கிடைக்கும்

  • @PrabaPraba-mc3cy
    @PrabaPraba-mc3cy 5 หลายเดือนก่อน

    Sir ur voice is like thenkaci ko swaminathan past radio activist

    • @chefindiatpr
      @chefindiatpr  5 หลายเดือนก่อน

      ஆமாம் அவரோட குரல் சலிப்பு தட்டின மாதிரி இருக்கும் சமுதாய அவலங்களை பார்த்து எனக்கும் சலிப்பு தட்டி குரல் அப்படி ஆகிடுச்சு

    • @Tami_ln
      @Tami_ln 4 หลายเดือนก่อน

      ​@chefindiatpr ha ha arumai 😅

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் அய்யா?

  • @sivasamyk1943
    @sivasamyk1943 4 หลายเดือนก่อน

    உண்மையானமண்புழு உரத்தின்பெயரைகெடுக்கிறார்,இவர்ஏமாற்றபட்டிருக்கிறார்

  • @sankarmcet
    @sankarmcet 5 หลายเดือนก่อน +1

    Enna than solla varraru

  • @jayalakshmisaravanababu9500
    @jayalakshmisaravanababu9500 4 หลายเดือนก่อน

    What plant near brinjal

  • @umabharathi6257
    @umabharathi6257 5 หลายเดือนก่อน +1

    எந்த ஏரியா என்று சொன்னால் உதவியாக இருக்கும் . உங்கள் பதிவுக்கு நன்றி

    • @Anbudansara
      @Anbudansara 5 หลายเดือนก่อน

      அனைத்து மாவட்டங்களிலும் உரக்கடை உள்ளது. எனவே நாட்டுப்புற மற்றும் ஆரோக்கியமான காய்கறிகளைப் பயன்படுத்தவும். பருவகால உணவு

  • @JawaharAdityan
    @JawaharAdityan 5 หลายเดือนก่อน

    அய்யா..உங்கள் தொட்டியில் அம்மான் பச்சரிசி செடி பார்த்தேன்..அதன் பயன் என்ன

    • @chefindiatpr
      @chefindiatpr  5 หลายเดือนก่อน

      தாய் பால் பெருக குடல் கொழுப்பு கரைய கால் ஆணி நீங்க பத்தியம் தேவை

  • @Malar3244
    @Malar3244 5 หลายเดือนก่อน

    No you are preparing the the Vallarai, isn't our original? Please understand that and you know it's change otherwise it will create some problem also

  • @boomakanna2546
    @boomakanna2546 4 หลายเดือนก่อน

    Vegetable waste is enough to our terrace garden

  • @jayaramanbhoopathy8990
    @jayaramanbhoopathy8990 4 หลายเดือนก่อน

    பூச்சி கொல்லி(Pesticide)இல்லீங்க ,அதை உயிர்க் கொல்லினு(Biocide)நம்மாழ்வார் சொல்லுவாருங்கோ.............😊

  • @pandiaraj.apandiaraj.a9939
    @pandiaraj.apandiaraj.a9939 5 หลายเดือนก่อน +1

    அப்ப நீங்க மாடித்தோட்டத்தில் காய்கறி வச்சு விவசாயம் பண்ணி சாப்பிட்டால் அப்ப நாங்க அம்பானி அதானி பில்கேட்ஸ் எல்லாமே கோடி கோடியா லட்ச லட்சமா ஏக்கர் கணக்குல வந்து நிலங்களை வாங்கி போட்டு நாங்க விவசாயம் பண்ணி நாட்டை எப்படி நாங்க கண்ட்ரோல்ல கொண்டுவரது இப்படி நீங்களா வாங்கி நீங்களும் விலையை வைத்து நீங்களா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு சுயசார்பு வாழ்க்கையில வாழ்ந்துட்டு எங்க கட்டுப்பாட்டு கீழ் நீங்க எப்படி வருவீங்க உங்களை எல்லாம் நாங்க எப்படி கொத்தரிமையாகிறது

    • @PMS1997
      @PMS1997 4 หลายเดือนก่อน

      உங்களால் எல்லாத்தையும் மாடி தோட்டத்தில் உற்பத்தி செய்ய முடியாது....
      சமையலுக்கு தேவையான கேஸ் அல்லது மின்சாரம் எல்லாம் அவங்க கட்டுப்பாட்டில் தான்..
      நாம நிரந்தர கொத்தடிமை தான் 😢😢😢

  • @babuganesan4556
    @babuganesan4556 5 หลายเดือนก่อน

    Natural only small scale vegetable

  • @user-ym1iy4yo1e
    @user-ym1iy4yo1e 5 หลายเดือนก่อน +1

    What you grow is not original

  • @SivaRaj-oz8bn
    @SivaRaj-oz8bn 4 หลายเดือนก่อน

    சாக்கோ பித் இல்லை,
    கோக்கோ பித்.

  • @SelvamoonSelvamoon
    @SelvamoonSelvamoon 5 หลายเดือนก่อน

    நண்பறே முயற்சிய கை விடாதீங்க...

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 3 หลายเดือนก่อน

    Your title is not apt one .

  • @bmeravikumar
    @bmeravikumar 4 หลายเดือนก่อน +1

    மண்புழு உரம்னா மண்புழு வோட இருக்கனும்னா ஐயா நீங்க ஒரு அடி முட்டாள்?

    • @chefindiatpr
      @chefindiatpr  4 หลายเดือนก่อน

      நீ மிகப் பெரிய புத்திசாலி தா மண் புழு உரத்தில் மண் புழு உயிரோடு இருந்தால் தான் அது தொட்டியில் இடும் போது பல்கி பெருகி இலை தழைகளை உரமாக்கும் மண் புழு உயிரோடு இருந்தால் தான் அது மண் புழு உரம்

    • @bmeravikumar
      @bmeravikumar 4 หลายเดือนก่อน

      @@chefindiatpr go and check how to use vermi compost .Don't use with மண்புழு.🔥

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 5 หลายเดือนก่อน

    Subscribe panniyachu

  • @ogamtv5809
    @ogamtv5809 4 หลายเดือนก่อน +1

    பூச்சி கொல்லி உரக்கடையில் வாங்காதீங்க

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 4 หลายเดือนก่อน

    ஒரு தாவரத்திற்க்கு, எவ்வளவு,‌தழை , மணி,சாம்பல் சத்து தேவை , என்று தெரிந்து _அதற்கேற்ற , முறைகளைப் பின்பற்றுங்கள். தேவையற்ற, இதுபோன்ற, "கானோளிகளைத்தவிருங்கள்... நன்றி..
    " வாழ்க_" விவசாயி"......!!!!

    • @chefindiatpr
      @chefindiatpr  4 หลายเดือนก่อน

      தழை மணி சாம்பல் இதெல்லாம் உன் பாட்டன் கண்டு பிடிச்சது இல்லை வெள்ளைக்காரன் வேட்டு வச்சது அந்த சத்த 5000வருசத்துக்கு முன்பு எவன் செடிகளுக்கு கொடுத்தான்

  • @syedsyed5382
    @syedsyed5382 5 หลายเดือนก่อน

    நல்ல பதிவு

  • @selvi8665
    @selvi8665 5 หลายเดือนก่อน

    நன்றி