இஞ்சி வளர்ப்பது எப்படி? Ginger planting at home in tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • In this video I have explained two simple tricks to grow ginger fast.
    These are tried and tested methods and even beginners can grow ginger successfully without incurring any cost as well.
    I hope this will be very informative and helpful.
    Related video links 👇
    • How to grow ginger| ஈஸ...
    If you like this video give it a 👍 and share it with your friends and relatives.
    Thanks for watching 🙏.
    Click here 👇 to subscribe.
    / gardeninghashtaglife
    Happy Gardening 🌹🌹🌹🌹
    #gingerplant #injisedivalarpu #growgingerathome #gardeninghashtaglife

ความคิดเห็น • 168

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 3 ปีที่แล้ว +43

    I was literally waiting for ginger cultivation. Thsnk you for ur timely upload. 👍

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว +10

      All the best, happy gardening 🌹

    • @balaramdeenadayalan3112
      @balaramdeenadayalan3112 3 ปีที่แล้ว +3

      @@GardeningHashtagLife 7

    • @mathibanu5078
      @mathibanu5078 3 ปีที่แล้ว

      @@balaramdeenadayalan3112 a

    • @mathibanu5078
      @mathibanu5078 3 ปีที่แล้ว

      @@balaramdeenadayalan3112 aaaaaaaaaaaaaaqqaaaaaaaaaqqqaqqqqqaqaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @mathibanu5078
      @mathibanu5078 3 ปีที่แล้ว

      @@balaramdeenadayalan3112
      Ok g

  • @nationnation7762
    @nationnation7762 2 หลายเดือนก่อน +4

    மிகச் சிறப்பாக உச்சரிக்கிறீர்கள். மொழியாளுமை அருமை.

  • @nagendranc740
    @nagendranc740 8 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐💐💐💐💐👌

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 ปีที่แล้ว +121

    அந்த நாட்களில் மணலைப் பரப்பி அதன்மீது குடிநீர் மண்குடத்தைச் சாயாமல் இருக்க வைப்பார்கள். அந்த மணலில் இஞ்சியையும் எலுமிச்சை யையும் புதைத்து வைப்பார்கள். இஞ்சி முளைவிடும். எலுமிச்சை காயாமல் இருக்கும். Natural refrigerator!

  • @BagyalaksmiRathinasekaran
    @BagyalaksmiRathinasekaran 8 หลายเดือนก่อน +2

    Very good and nice clear explanation by Bagyalakshmi, Dharmapuri.

  • @27462547
    @27462547 5 หลายเดือนก่อน +1

    Very good detailed explanation and guidance. Thank I shall also try the same way my dear. 🎉🎉🎉

  • @vahidhabanu1089
    @vahidhabanu1089 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோதரி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 👌

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 3 หลายเดือนก่อน

    I love the way you take so much trouble in explaining every thing you do,God bless you

  • @geetharaman8972
    @geetharaman8972 4 หลายเดือนก่อน

    Excellent idea Madam as i tried somany times with no result. Will def try & comment.

  • @baskarana1817
    @baskarana1817 ปีที่แล้ว +1

    நன்றி நானும் மு௰ற்சி செய்கிறேன் நன்றி

  • @jayanthirangan4298
    @jayanthirangan4298 8 หลายเดือนก่อน

    Best explanation .thank you sister.

  • @kannansaisai8995
    @kannansaisai8995 3 หลายเดือนก่อน

    👍💕 from Qatar tamilan

  • @monickasuresh2975
    @monickasuresh2975 หลายเดือนก่อน

    Thank you so much sister

  • @SasiKumar-lr1ur
    @SasiKumar-lr1ur 3 ปีที่แล้ว +1

    Semma super mam thank you so much.

  • @khadija8102
    @khadija8102 ปีที่แล้ว

    Really True 🎉🎉

  • @mallikadas5584
    @mallikadas5584 3 ปีที่แล้ว +1

    😃😃👌

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 2 ปีที่แล้ว

    👍Super
    Very useful information

  • @sathyaelavarasan7826
    @sathyaelavarasan7826 ปีที่แล้ว

    👌💪🏻👍

  • @RamKumar-qn2ck
    @RamKumar-qn2ck 2 ปีที่แล้ว

    Same enga grandma ipaditha pannaka ennaku yapakam iruku

  • @palanisami9724
    @palanisami9724 3 ปีที่แล้ว

    Thanks akka

  • @roselinepushparajam2208
    @roselinepushparajam2208 3 ปีที่แล้ว +1

    Can we keep the ginger sapling in normal soil (field)mam🤔

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 9 หลายเดือนก่อน

    செம்மண் போட்டு நன்றாக variuma

  • @subramanianradhika4445
    @subramanianradhika4445 3 ปีที่แล้ว

    Red Soil i have mam. That alone is enough? Need not add vermi, cocopeat, any compost, bio fertilizers?? Pls reply mam. TIA

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      பிசுபிசுப்பான செம்மண்ல இஞ்சி சரியா வளராது. உரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மணல் அல்லது கோகோபீட் கலந்து வைக்கவும்.

    • @subramanianradhika4445
      @subramanianradhika4445 3 ปีที่แล้ว

      Thank u mam.

  • @sivas2495
    @sivas2495 11 หลายเดือนก่อน

    அறுவடை நாட்கள் எவ்வலோ

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 ปีที่แล้ว

    👏👏👏👏

  • @dhanush.j9006
    @dhanush.j9006 3 ปีที่แล้ว +1

    How many days to arrest Ginger

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว

      I think it's harvest, 8 to 10 months. Happy Gardening 🌴

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 ปีที่แล้ว

    Mam, what's the grow bag size

  • @raniraghu745
    @raniraghu745 3 หลายเดือนก่อน

    io samy 10 rupaku enji vankikearan mutielada sami

  • @halimaponnu9026
    @halimaponnu9026 2 ปีที่แล้ว

    Mam unga spary bottel purchace link

  • @abianu29
    @abianu29 3 ปีที่แล้ว

    Indoor 2days vakkanuma sis aprm land la vakkalama sis

  • @pandurengan5445
    @pandurengan5445 ปีที่แล้ว +5

    இந்தப் பதிவை படிக்கப் போவது தமிழர்கள். அப்புறம் எதற்கு ஆங்கிலத்தில் தலைப்பு??? எதற்கு இந்த ஆங்கில மோகம்? 😡😡😡

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +21

    இஞ்சியை நாம் வீட்டு உபயோகத்துக்கு வாங்கி மீதம் வைத்திருக்கும் போதே அதுவாகவே முளைவிடும். அதை வைத்தே நாம் எந்த பக்கம் அதை மண்ணில் பதித்து வைக்கலாம் என்று கண்டுபிடித்து விடலாம் நீங்கள் தந்ததும் நல்ல மணிமணியான யோசனைகள் மிக்க நன்றி

  • @ponraj3539
    @ponraj3539 ปีที่แล้ว +37

    இஞ்சி பயிரிடும் முறை பற்றி மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். தயவுசெய்து, இஞ்சியை அறுவடை செய்ய வேண்டிய சரியான நாள் பற்றிய தகவல்களை தயவுசெய்து தெரிவிக்குமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் பதிலை அல்லது வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm หลายเดือนก่อน +2

    💐 வணக்கம் சகோதரி👍 நீங்கள் மண் கலவையை பற்றி சொல்லலாமே✅என்ன வகையான மண் தேவை 🙌 மண் சட்டி தான் சிறப்பு✅

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 2 หลายเดือนก่อน +1

    இஞ்சி செடி மட்டும் செழிப்பாக ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தது ஐந்து மாதம் ஆகியும் பூமியில் ஒரு இஞ்சி கூட விளையவில்லை

  • @selvinsiva8144
    @selvinsiva8144 ปีที่แล้ว +2

    எங்க வீட்ல எங்க அம்மா பாத்திரங்கள் தேய்க்கிற தண்ணி போற பக்கமா ஒரு ஓரமா இதே மாதிரி போட்டு மூடி இருப்பாங்க அப்புறம் தேவைப்படும்போது நோண்டி எடுத்து விட்டு மறுபடியும் மூடி போட்டு மூடி வச்சிடுவாங்க இப்போ மாதிரி வாஸ்பேஷன் ல கழுவி குழாயில் போற தண்ணி கிடையாது வீட்டுக்கு வெளியில் ஒரு ஓரமாக காலையிலே ஒரே முறை பாத்திரத்தை எல்லாம் அள்ளி போட்டு கழுவுவார்கள் அப்புறம் அந்த இடத்தில் தண்ணீருக்கு வேலை கிடையாது

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 4 หลายเดือนก่อน +8

    இஞ்சி வளர்ப்பு குறித்த சிறப்பான பதிவு நன்றி

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 4 หลายเดือนก่อน +5

    சிறந்த விளக்கம், வாழ்த்துக்கள் 🌹

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 ปีที่แล้ว +5

    Sister, I was feeling depressed because the ginger I’d planted has not shown any sign of growth, but after seeing your video, I’m inspired., thank you

  • @magarunisaabdulajees1140
    @magarunisaabdulajees1140 11 วันที่ผ่านมา

    🏵️. Yas gallery iam new subscriber. Inji Grow bag la holes irkulama? Sis

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +5

    Please don't post dislike.Anyhow they are promoting greens.Not willing Leave it.Well told .Thank you

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว +1

      Thanks a lot brother 🙏. Your kind words and support gives me new energy to perform better. Happy Gardening 🌴

  • @murugeshnimalan6488
    @murugeshnimalan6488 6 หลายเดือนก่อน +3

    அதி அற்புதம்.... நன்றிகள் சகோதரி❤🙏🙏🙏🙏🙏

  • @samuelraj4992
    @samuelraj4992 หลายเดือนก่อน

    Sad that you didn't show what yield you got after 8 months .

  • @hildamarina5348
    @hildamarina5348 20 วันที่ผ่านมา

    Can Manjal also 2:11 be grown like this?

  • @A.f_tamil_vlog
    @A.f_tamil_vlog 2 หลายเดือนก่อน

    சிஸ்டர் இப்போ கல் மணல்தாங்கிடைக்குதுஅதனாலேஇஞ்சிசெடிவைக்முடியல

  • @A.f_tamil_vlog
    @A.f_tamil_vlog 2 หลายเดือนก่อน

    சிஸ்டர் இப்போ கல் மணல்தாங்கிடைக்குதுஅதனாலேஇஞ்சிசெடிவைக்முடியல

  • @sridevivaradharajan8436
    @sridevivaradharajan8436 3 ปีที่แล้ว +5

    Yeah true. Now I have recalled my childhood too.Nice explanation.GREAT.

  • @umasairam2116
    @umasairam2116 ปีที่แล้ว

    கறிவேப்பிலை குச்சி நட்டு வைத்தால் சிறிய தளிர்கள் எப்போதும் வருகிறது. ஆனால் நான்கே நாட்களில் காய்ந்து விடுகிறது. என்ன தவறு என்று புரியவில்லை. தயவுசெய்து சரியான முறையை தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி.

  • @Ravi-l4g
    @Ravi-l4g ปีที่แล้ว

    பங்கு முறை இயற்கை விவசாயம் செய்வது தன் பொறுப்பு என்று உணர்ந்து செயல்படுவது தன் உரிமை என மறவாதீர்

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef 3 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோ..நான்
    சொல்றதுக்காக
    வருத்தப்படக்கூடாது..
    இனி என் பாராட்டில்
    பாதிப்பங்கு
    பாட்டிக்கு...
    கால் பங்கு
    நம்ம அம்மாவுக்கு
    மிச்சம் மீதி ஏதாவது இருந்தா அது தான்
    உங்களுக்கு...
    அப்புறம்..
    நீங்க
    தண்ணி
    ஊத்தினதைப்
    பார்க்கும்போது..
    பெருமாள்,மீனாட்சியை
    சிவனுக்கு
    தாரை வார்த்து
    கொடுக்கிற மாதிரியே
    இருந்தது...
    வாழ்த்துக்கள் சகோ..
    Have a successful future ahead..

    • @GardeningHashtagLife
      @GardeningHashtagLife  3 ปีที่แล้ว +5

      Thanks Sago. பல விஷயங்களை பாட்டிகிட்ட இருந்து கத்துக்கிட்டேன்.அது பல சமயங்களில் பேருதவியாக இருந்தது. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாட்டியைப்பற்றி பேசுவதில் ஒரு மகிழ்ச்சி.
      பாட்டி, அம்மாவை பாராட்டினால் வருத்தம் வருமா? மாறாக சந்தோஷம் இரட்டிப்பாகிறது.

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 3 ปีที่แล้ว +5

    All these tips are just what I need, and I’m so happy 😁 that holes aren’t needed in the pot, I’ll watch this video till the very end, thank you

  • @gardenbee583
    @gardenbee583 4 หลายเดือนก่อน

    Your voice is very soothing to the ear dear and so is your content. Lovely explanation. I wish a lot of other You Tube Thamizh hosts have such a proper diction like yours. Sometimes it is so painful to hear them talk through this medium. Hope they will improve. Anyhow, I enjoyed watching and learning from your video❤

  • @anjalinmary4287
    @anjalinmary4287 5 หลายเดือนก่อน

    இஞ்சி வளர்க்கும்போது அதிக வெயிலில் வைக்கக் கூடாதா

  • @workoitdaniel4247
    @workoitdaniel4247 ปีที่แล้ว

    TQ soo much sister .ennudaiya mom kuda eppadithan soil la nattu vittu use pannumpothu eduthukkolvarkal .enakkum garden pedikkum .ungaludaiya message ku TQ bye .sister..Chennai.

  • @selviravichandran5717
    @selviravichandran5717 3 ปีที่แล้ว +1

    இப்படி இஞ்சி நட்டிய பிறகு எத்தனை மாதங்களில் முழு வளர்ச்சி அடையும்??....உங்கள் பதிவுகள் அருமையாக உதவியாக உள்ளது...நன்றி

  • @umasairam2116
    @umasairam2116 ปีที่แล้ว +1

    Best ever easy and effective tips for growing ginger. Thank you very much.

  • @ameenaameena3113
    @ameenaameena3113 ปีที่แล้ว

    Na inji sedi valakura sedi nalla valanthtu
    Oru oru khambu khanchi pothu
    Eppo aruvadai pannalam

  • @mahashree4268
    @mahashree4268 2 หลายเดือนก่อน

    Ada ivvalavu naalaa ithu theriyama pochae....

  • @sandykasi9329
    @sandykasi9329 ปีที่แล้ว

    Hi trust u keeping well thanks please provide English subtitles please Sandy Kasi South Africa Kzn Durban tc God bless 🙏🙏🙏

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 9 หลายเดือนก่อน

    You're சொல்லற மாதிரி 🎉❤😂😅

  • @suryadiary1392
    @suryadiary1392 3 ปีที่แล้ว +2

    இதுவரை யாரும் இப்படி சொல்லியதில்லை

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 ปีที่แล้ว +2

    Nicely explained thanks for sharing dear

  • @grgopi1947
    @grgopi1947 3 ปีที่แล้ว +4

    அருமை

  • @rajeswari1171
    @rajeswari1171 4 หลายเดือนก่อน

    Nandri sister Hanuman 2, 3murai aithu sariyavarala

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน +1

    Superoooooosuper pathivu 👌

  • @joellewis5760
    @joellewis5760 ปีที่แล้ว +4

    Best explanation video for growing a plant I've ever seen. Thank you so much. 😊

  • @ggcreationz13
    @ggcreationz13 2 หลายเดือนก่อน

    Nice explanation mam😊. Thank you ❤

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 ปีที่แล้ว +2

    குழந்தைகள் வளரும் வரை அப்பாவும் அம்மாவுடன் இருப்பது போல அதன் பின் வளர்ந்து பெரியோர்கள் ஆனவுடன் தனியாக அவர்கள் சென்று வசிப்பது போல் தோன்றியது இந்த இஞ்சி பற்றி நீங்கள் கடைசியில் சொன்னது ..எட்டு மாதம் காத்திருக்க வேண்டுமா. நல்ல விளக்கம் நன்றி

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 3 หลายเดือนก่อน

    இஞ்சிறுங்கோ... இஞ்சிறுங்கோ.... 🎉🎉🎉🎉

  • @josephinemarymary5243
    @josephinemarymary5243 10 หลายเดือนก่อน

    I am also seen the method my mother used to do like this I also got interested gardening

  • @lilygrace8230
    @lilygrace8230 ปีที่แล้ว

    Super n clear explanation. Many a times it was a failure. Now I think it's easy. Will try tq

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว

    ❤❤❤❤nice suggestion thanks can we grow hydropinically too???.

  • @jayalakshmisubbaraman334
    @jayalakshmisubbaraman334 3 หลายเดือนก่อน

    Thanks for ginger cultivation method

  • @a.moorthyaituca.moorthy5565
    @a.moorthyaituca.moorthy5565 ปีที่แล้ว +1

    i use 1meathod superr

  • @grajan1282
    @grajan1282 7 หลายเดือนก่อน

    More than anything, the voice and presentation is amazing.

  • @indhu5227
    @indhu5227 ปีที่แล้ว

    Naanum insi valakuren 15 sedi iruku

  • @FathimaRihana-d4n
    @FathimaRihana-d4n 7 หลายเดือนก่อน

    ❤❤good help . Kindly from Sri Lanka.

  • @ranamarina9712
    @ranamarina9712 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.
    நான் பல நாட்களாக தேடிக்கொண்டு இருந்த இஞ்சி வளர்ப்பு.
    நன்றிகள்

  • @chandrasridhar9267
    @chandrasridhar9267 2 ปีที่แล้ว +1

    Can i use coco peat instead of river sand?

  • @vasanthimadam4134
    @vasanthimadam4134 ปีที่แล้ว +1

    Good voice ❤try for teaching

  • @sarathraj.d5836
    @sarathraj.d5836 9 หลายเดือนก่อน

    Can we use ginger again for sprouting

  • @mathanraginicookingchannel6689
    @mathanraginicookingchannel6689 3 ปีที่แล้ว +2

    Very nice sharing

  • @beulaselvam3648
    @beulaselvam3648 ปีที่แล้ว +1

    Very nice video

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 ปีที่แล้ว

    😂🎉❤ சூப்பர் மேடம்

  • @yogikunte
    @yogikunte 6 หลายเดือนก่อน

    madam grow bag size

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 หลายเดือนก่อน

    Nice ma

  • @fshs1949
    @fshs1949 2 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏

  • @kanagikanagambigai597
    @kanagikanagambigai597 2 หลายเดือนก่อน

    12:01

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு நன்றி

  • @malasripad7054
    @malasripad7054 3 ปีที่แล้ว +4

    Timely post. I was just searching for this. Thankyou.

  • @subramanianvenkatasubban7017
    @subramanianvenkatasubban7017 11 หลายเดือนก่อน

    Your tamil is very good

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 ปีที่แล้ว

    சுருக்கமாக சொல்லலாமே

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 7 หลายเดือนก่อน

    Thank you sister

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss ปีที่แล้ว

    Please update on marikolundhu

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 ปีที่แล้ว

    Thank you so much Mam.. 🙏🏻🙏🏻

  • @nrmultichoice
    @nrmultichoice 3 หลายเดือนก่อน

    Super

  • @devegabala2949
    @devegabala2949 3 หลายเดือนก่อน

    Tq.mem.

  • @SumanKumar-bn1po
    @SumanKumar-bn1po 10 หลายเดือนก่อน

    Super

  • @gamiliya.
    @gamiliya. ปีที่แล้ว

    Super

  • @lululuna3209
    @lululuna3209 3 ปีที่แล้ว

    🙄.......😑......