நான் உங்க சேனலை மட்டும்தான் பார்க்கிறேன்.நிறைய பேர் சொல்றதை கேட்கும்போது குழப்பமாக உள்ளது.நீங்க சொல்கிற டிப்ஸ் நானும் செய்து வருகிறேன்.குறிப்பாக இந்த வீடியோ மிகமிக எனக்கு பயனுள்ள வீடியோ.மிக்க நன்றி. திருப்பூர்
விதை பகிர்வில் பகிர்ந்து இருக்கிறேன், meetup event ல் பகிர்ந்து இருக்கிறேன், அனைவருக்கும் பகிர்வது கொஞ்சம் கடினம். உங்களுக்கு வேண்டும் என்றால் Instagram or Facebook ல் தொடர்பு கொள்ளுங்கள் ..நன்றி
Arun bro sorry to post this, Free of cost Seeds sharing. Brothers and sisters I have a pitchai pathiram surai kai native Breed seeds Free than vendum endral sollugal.... 50 to 60 seed i have.
தம்பி மாடிதோட்டம் வைக்கலபால்கனியிலதான்மிளகாய்செடி பிரண்டைசெடிகறிலீவ்ஸ் வைத்திருக்கேன்.வீட்டைகாலிபண்ணசொல்றாங்க.நீங்கதோட்டத்திலும்எப்படிவளர்க்கிறதுன்னுசொல்லுங்கதம்பி.
அண்ணா, மிளகாய், கத்தரிக்காய், தக்காளி எல்லா செடிகளிலும் அதிக பூக்கள் வந்துள்ளன. ஆனால், ஏதோ ஒரு பூச்சி அத்தனை பூக்களையும் வெட்டி யுள்ளது. வெட்டுக்கிளியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அங்கு ஒரு பூச்சியும் தென்பட வில்லை.
நான் உங்க சேனலை மட்டும்தான் பார்க்கிறேன்.நிறைய பேர் சொல்றதை கேட்கும்போது குழப்பமாக உள்ளது.நீங்க சொல்கிற டிப்ஸ் நானும் செய்து வருகிறேன்.குறிப்பாக இந்த வீடியோ மிகமிக எனக்கு பயனுள்ள வீடியோ.மிக்க நன்றி. திருப்பூர்
Thank you so so so much anna 😊
Thank you so much bro. Beautiful explain 👍🌶️
அருமையான தகவல்.மிக்க நன்றி.
Supera sonnenga arun sir
நல்ல பதிவு ,நன்றி.
Super sir
Aanaal mattra thamuzh channellukku compare pannumbodu you are superstar.
நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் தோழரே
அருமையான விளக்கம்... 👌
சூப்பர் அண்ணா
Its really helpful
Thank you🎉
சூப்பர் நன்றி 👏
நன்றிங்க
Chilli super thank you
Very good, யாருமே சொல்லாத அளவு நீங்க மட்டுமே சொல்றீங்க, மற்ற அனைவரும் ஏமாத்துறாங்க
Very good explanation bro.
Very useful video🙏
Very nice thank you
Welcome
மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி வெற்றிலைவள்ளி கிழங்கு பராமரிப்பு பற்றி கூறுங்கள்
Clear explanation bro 👌.
Thanks for your tips. Really I'm facing this issue.
Welcome happy gardening
Useful information brother
Thank you 😊
I am regularly watching, thanks for the useful tips.
Thank you sir
Welcome
Very very thanks for sharing brother. Recently I follow your channel
❤ supar
❤eththanai thadavai kattalum nei milagai seeds tharava mattangereergal channel barkkum pothu aasaiyagaum aarvamagaum ullathu kadaiel vangum seeds mulaippathilly so ungalidom kattal keydaippathilly 4:41
விதை பகிர்வில் பகிர்ந்து இருக்கிறேன், meetup event ல் பகிர்ந்து இருக்கிறேன், அனைவருக்கும் பகிர்வது கொஞ்சம் கடினம். உங்களுக்கு வேண்டும் என்றால் Instagram or Facebook ல் தொடர்பு கொள்ளுங்கள் ..நன்றி
OK thank you sir
Thank you
Nice tips. Thank you sir
Welcome
Tq sir
மிகத் தெளிவான விளக்கம் நன்றி நண்பரே
நன்றி நன்றி
Thank you bro,kadal pasi Ella chedikum podalama solluga please
Informative
Superb sir 😊
Super
உங்க பதிவு அருமை உங்க கிட்ட நெய் மிளகாய் விதை கிடைக்குமா brother
Good ❤
Useful video,thank you for the information
Anna, idhe maari thakkali video onnu podunga anna. En chediyila 40 poo vandu , ellame kottipochu.
Thakkali poo karugudhu bro adhuku tips solunga
Sir, I am regularly watching all your videos, fantastic garden , giving useful information
Thank you
Ant problem man la Iruku enna pannalam
Please upload how to prune chilli plant
Hi Arun
Can i get naatu vaalari and naatu ponnagani cuttings to grow in my garden. I wrongly bought duplicate vaalari cuttings
Super tips bro , ghee chilli seeds kidaikuma bro
Bro unga veetuku vandhu garden visit panalama , konjam tips edukanum. Im in chennai ungala epdi contact pandradhu
Nei milagai vithai kidaikuma brother
தெரியாதவர்களுக்கு புரியும் அளவுக்கு நீங்கள் கூறி உள்ளார்.
நன்றிங்க ஐயா 😉
Meen amilam commercial la shop available la irukkuma
Kovaikai cutting samanthi kodungalen
Mari gold or any yellow flower plant attract insect bro...
Hi friend
Bro chilli plany la ant 🐜 tholla athigama iruku ena bro pannurathu ??
Bro முட்டைக்கரைசலுக்கு நாட்டு கோழி முட்டைதான் பயன்படுத்த வேண்டுமா???😊useful video tq😊
That is good effective, if you don't have then broiler egg also ok
@@arunsterracegardentq so much bro
Milagai chedila neraya poo vaikuthu Ana milagai varala athuku tips
solunga.
Chilli grow bag size sollunga anna pls pls
12x12 enough for one plant
Meen amilam enga kidaikum bro
Neaimelagai nattrue erunthal enakum veandum sir nan kumbakonam
Ok
Anna entha seeds la neega delivery panuvigala
Will share only sharing events
நெய் மிளகாய்த் விதைகள் தேவை வித
நிறைய பூக்கள் பூகின்றது ஆனால் பிஞ்சு காய் எதும் பிடிப்பதில்லை என்ன செய்யலாம்.
காய் வருவதக்கு
கத்திரிக்காய் செடிக்கும் புளித்த தயிர் ஊற்றலாமா எல்லா வகை பூக்கள் செடிகளுக்கு மேல் தயிரை பயன்படுத்தலாமா
th-cam.com/video/hxlgYSNVu1M/w-d-xo.html
மிளகாய் செடிக்கு நல்ல வெயில் தேவையா
Fride box venam enkekidaikkum sir
Contact in Instagram
Njan avadi
@@arunsterracegarden sir
நான் கோமியம் அளவு லிட்டருக்கு 20ml போதுமா
பிரிட்ஜ்பெட்டி எங்க எப்படிவாங்குவதுதெரிங்க எவ்வளவுனுகூறுங்க.
Contact in Instagram or Facebook, now it's available
அண்ணா எனக்கு நொ ய்மிலகாய்விதைதருவீங்களா
Arun bro sorry to post this,
Free of cost Seeds sharing. Brothers and sisters I have a pitchai pathiram surai kai native Breed seeds
Free than vendum endral sollugal.... 50 to 60 seed i have.
Bro can I get that seed
தம்பி மாடிதோட்டம் வைக்கலபால்கனியிலதான்மிளகாய்செடி பிரண்டைசெடிகறிலீவ்ஸ் வைத்திருக்கேன்.வீட்டைகாலிபண்ணசொல்றாங்க.நீங்கதோட்டத்திலும்எப்படிவளர்க்கிறதுன்னுசொல்லுங்கதம்பி.
என் மிளாகாய் செடி இலை சுருட்டி வருது என்ன செய்யலாம்
ஒரே தீர்வு மீன் அமிலம்
கடல்பாசி ன்னா என்னான்னு தெரியாது எங்கு வாங்கனும்
நர்சரில கிடைக்கும்
Want marigold seeds Anna
Will collect and share
Sir,என்னுடைய மிளகாய் செடியில் காய்கள் ரொம்ப மெலிசா இருக்கு. என்ன செய்யட்டும்?
நம்ம tips follow panunga
@@arunsterracegarden ok sir
பூ வருது கொட்டி விடுது ஏன் தம்பி
புளிச்ச தயில் கரைசல் பயன்படுத்துங்கள்
அண்ணா, மிளகாய், கத்தரிக்காய், தக்காளி எல்லா செடிகளிலும் அதிக பூக்கள் வந்துள்ளன. ஆனால், ஏதோ ஒரு பூச்சி அத்தனை பூக்களையும் வெட்டி யுள்ளது. வெட்டுக்கிளியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அங்கு ஒரு பூச்சியும் தென்பட வில்லை.
அண்ணா உங்களிடம் விதைகள் கிடைக்குமா..
Sir cell no pls
தாங்கள் மிளகாய் காதலரோ 😂😂😂😂
Unga number venum
வேப்பபுண்ணாக்கு.கடலைபுண்ணாக்குகரைசல்எப்படிகொடுக்கலாம்தெளிவாகூறுங்கள்மிக்கநன்றிதம்பி
சூப்பர் bro
Thank you bro, very nice information.
Thank you so much
Thank u sir
Super