Maadi Thottam மாவுப்பூச்சி 🐛 அஸ்வினிபூச்சி🐞 தொல்லைku இதுதான் தீர்வு😱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Try this method, have you tired of aswini and maavu poochi in your maadi thottam, in this video i came with best possible solution that keeps these bugs at bay! i have done this to my terrace garden and it gives amazing result.
    If you like this content, give like and subscribe to our channel.
    THANK YOU!
    #viral
    #sumathichennai
    #lowbudgetgardening
    #மாடியில்_தோட்டம்_அமைப்பது_எப்படி
    #maadithottam #terracegarden #thottam #maadi_thottam_sachu #pasumaivikatan #trending #gardening #garden #maadi_thottam_for #maadi_thottam_tips_in_tamil #maadi_thottam_for_beginners #maadi_thottam_ideas_in_tamil #maadi_thottam_tamil

ความคิดเห็น • 144

  • @manorasubramani6521
    @manorasubramani6521 ปีที่แล้ว +12

    நன்றி அக்கா இதுவரை யாரும் சொல்லாத குறிப்பு இந்த பூச்சி தொல்லை தாங்க முடியலை நான் நிறைய try பண்ணிட்டேன் இந்த முறை பயனுள்ளதாக இருக்கு நன்றி நன்றி அக்கா

    • @kssps2009
      @kssps2009 6 หลายเดือนก่อน

      ஏற்கனவே செல்லப்பட்டது தான். சுதாகர் கிருஷ்ணண் வீடியோவை பார்க்கவும்

    • @nazeerahmed-le2ib
      @nazeerahmed-le2ib 4 หลายเดือนก่อน

      Don't praise too much bro, just add 5 drops of kerosene in a LTR of water shake well and spray, Akka speaks too much and lengthens the video to make money, not good practice .

  • @chelliahr2194
    @chelliahr2194 3 หลายเดือนก่อน +1

    மிக்க தெளிவாக செய்முறையோடு இனிதாக விளக்கிய மகளுக்கு வாழ்த்தூடன்
    நன்றிகள் பா.
    வாழ்க வளமுடன் தாயி

  • @esthersheely7862
    @esthersheely7862 ปีที่แล้ว +26

    இந்த வீடியோவில் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக வீடியோ மூலம் தெரியப்படுத்தியமைக்கு நன்றி நன்றி சகோதரி.அதுமட்டும் இல்லாமல் என் பெயரை சொல்லி அம்மாவை விசாரித்தமைக்கு மகிழ்ச்சி சகோதரி.நிறைய ஐடியா மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சகோதரி.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @zeenathraliya7815
    @zeenathraliya7815 2 หลายเดือนก่อน

    அக்கா நான் உங்கள் புது வரவு. உங்கள் சிரித்த முகமும் எளிமையான வீட்டு பூச்சிகொல்லி மற்றும் வீட்டு உரங்களும் அதை நீங்கள் விளக்கும் முறையும் என்னுள் இருந்த தோட்ட கலையை கிளர்ந்து எழச் செய்து விட்டது. மிக்க நன்றி🙏

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 7 หลายเดือนก่อน +2

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் மேடம்.மென் மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @umapathis5322
    @umapathis5322 ปีที่แล้ว +9

    வீட்டுத்தோட்டம் செய்கிற அனைவருக்கும் தெளிவான பதிவுகள் நன்றி அன்பு தங்கச்சி திருப்பூரில் இருந்து உமாபதி வணக்கம் தங்கச்சி

  • @vasukip3286
    @vasukip3286 6 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள இணைப்புகள். நன்றி அம்மா.

  • @malathym1987
    @malathym1987 6 หลายเดือนก่อน +2

    எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @pargaviesther5139
    @pargaviesther5139 ปีที่แล้ว +6

    நல்ல தகவலுக்கு மிக்க நன்றி தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏

  • @vijiyalakshmi439
    @vijiyalakshmi439 ปีที่แล้ว +2

    Ashwini pochiyal enaku robba thala valiyaerthathu eppothan nimmathi thank you so much mah❤

  • @nnarayanan9150
    @nnarayanan9150 ปีที่แล้ว +2

    வணக்கம் நிகழ்ச்சியைநிரையபேர்முகம்காட்டிபேசுவதில்லை ஆனால்நீங்கள்முகம்காட்டியும் விளக்கமாகவும் அழகாகவும்கூரிஉள்ளீர் மிகவும் மகிழ்ச்சி இருப்பினும் ஒருகுரை சந்தேகம்கேழ்க்க கமண்ட்சில்நெம்பர்கொடுத்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாகஇருந்திருக்கும் நெம்பர்தாரும்

  • @natesansrinivasan5284
    @natesansrinivasan5284 4 หลายเดือนก่อน

    Great your are giving so much info in a single video great and.u hve a large heart mam hats off.

  • @divyagloryraj8120
    @divyagloryraj8120 ปีที่แล้ว +4

    நானும் அதிகம் use panirken அரிசி தண்ணி அது ரொம்ப good

  • @kanchana333
    @kanchana333 6 หลายเดือนก่อน +1

    Your tips useful brinjal volley blackka eruikkerathu yinnaseivathu

  • @venkatalakshmisrinath4366
    @venkatalakshmisrinath4366 4 หลายเดือนก่อน

    Sister, all your ideas are excellent 👍 , I’m definitely going to buy pudina to put all this in action

  • @vilathaisamayal
    @vilathaisamayal ปีที่แล้ว +1

    Mavu poochi medicine preparation super

  • @saravananjanaki6839
    @saravananjanaki6839 ปีที่แล้ว +1

    Super thanks 🙏 ma niththiyamalli cutting videoku nanum arisi kaluvuna thanni than chedigalukku kodhuppen nalla result kodhukkuthu ma one video la all tips sollittinga ma sema ❤once again thanks ma😊

  • @duraisubramanian4674
    @duraisubramanian4674 3 หลายเดือนก่อน +1

    நல்ல செடிகளுக்கு பயனுள்ள சத்துக்கள் நிறைந்துள்ள அன்றாடம் வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து தயார் செய்து உபயோகப் படுத்தும் வகையில் சிறப்பான வழிகாட்டுதல்.

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 6 หลายเดือนก่อน

    Sister very informative your fertilizer is very excellent I will definitely follow your instructions. Thanks for sharing.

  • @fathimahamtha4381
    @fathimahamtha4381 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றிகள் சகோதரி

  • @bhavanisridhar612
    @bhavanisridhar612 ปีที่แล้ว +2

    Arumaiya vizhkam kuduthinga sister
    Romba nandri sister. Nanum nithyamalli pathiyam podivadhai patri kanka erunden sister. Thank you sister❤❤.

  • @kanchana333
    @kanchana333 4 หลายเดือนก่อน

    Super tips thankyou sister

  • @munisamiragavan6261
    @munisamiragavan6261 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி

  • @ushastephen2255
    @ushastephen2255 7 หลายเดือนก่อน +2

    Very.good

  • @MohamedIsmail-bq1of
    @MohamedIsmail-bq1of 8 หลายเดือนก่อน +2

    எங்க வீட்டு தோட்ட செடியில அட்டபூச்சியிலஇருந்து இப்ப‌‌ சொன்ன அத்தனை பூச்சியும் இருக்கு.என்ன செய்யனும் .சிஸ்ட.ர். .

  • @vanithaarunakumarib8017
    @vanithaarunakumarib8017 3 หลายเดือนก่อน +2

    அரிசி கழுவின தண்ணீர் தெளிக்கிறதுக்கு பதிலா வேர்ல ஊத்து லாமா.please clear பண்ணவும்

  • @karthikasundaramoorthy5
    @karthikasundaramoorthy5 7 หลายเดือนก่อน +1

    First time watching your video ka...very useful... thank you

  • @Saigurubaby
    @Saigurubaby ปีที่แล้ว +1

    Amma unga videos 1month aa thaan parkeren super aa enga vettu rose chedi romba usefull aa iruku nenga sonna mari follow pandren amma ippo thaa rose vangetu vanthen 25days aguthu thalir vettu ippo poo vatchuruku romba santhosama iruku amma.

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      sorry for the late reply, ippo dhan unga comment parthen. romba happy ah irukku unga comment padika.😊 Thank You🙏🏼

  • @lathaa7328
    @lathaa7328 6 หลายเดือนก่อน +1

    Very nice thanks

  • @niranjani343
    @niranjani343 6 หลายเดือนก่อน +6

    பூச்சி அழிக்கும் மருந்து தெளித்து விட்டு உடனே அரிசி கழுவிய தண்ணீர் தெளித்து விடுறீங்க madam வேலை செய்யுமா பூச்சி அழிக்கும் மருந்து????

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 4 หลายเดือนก่อน

    Super

  • @tamilselvikandavelu4557
    @tamilselvikandavelu4557 6 หลายเดือนก่อน +2

    Mam need your help for my dying செம்பருத்தி

  • @manimegalai6148
    @manimegalai6148 10 หลายเดือนก่อน +1

    Suuuper tipsma dear sissy nandrihal ma....nanu follow pandrenma 🎉❤🎉❤🎉❤

  • @Devayani-h6f
    @Devayani-h6f 11 วันที่ผ่านมา

    Arisikazhuvara thanni udane thalikava alathe pulikavakanuma

  • @Pushpaprabhakar01
    @Pushpaprabhakar01 ปีที่แล้ว +2

    Thankyou amma🙏🙌

  • @philominabrindhabaib5089
    @philominabrindhabaib5089 ปีที่แล้ว +2

    Thank you

  • @muthukutty9949
    @muthukutty9949 2 หลายเดือนก่อน

    Thank you sister

  • @jayanthijanakiraman3103
    @jayanthijanakiraman3103 3 หลายเดือนก่อน

    Super

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 8 หลายเดือนก่อน +1

    Congratulations Amma tq

  • @jayalakshmil6105
    @jayalakshmil6105 ปีที่แล้ว +2

    Madam. Can you suggest remedies for கறையான் ஒழிப்பதற்கு

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว +1

      I will make a video ma , stay tuned and thanks for watching😊

  • @pushpamalika463
    @pushpamalika463 6 หลายเดือนก่อน +1

    அணில் செடிகளில் உள்ள மொட்டுகளை கடித்து விடுகிறது. என்ன செய்யலாம்.

  • @jaferali1170
    @jaferali1170 ปีที่แล้ว +1

    🎉vankam Tq mam

  • @taranajm2022
    @taranajm2022 ปีที่แล้ว

    Mavu poochi thollai en chedilum iruku,adhu nalla oru marundhu sinnenga try pandrenma,thanks

  • @gaythrivikram6714
    @gaythrivikram6714 4 หลายเดือนก่อน

    Cutting method la eppadi nandhya vattam chediya valarka vendum? Adha kamuchu kodunga.

  • @nathanaaa5877
    @nathanaaa5877 6 หลายเดือนก่อน

    Super meme tnqs God bless you..

  • @thilagavathi811
    @thilagavathi811 ปีที่แล้ว +1

    Supper idea sister👌👌

  • @meenavasudevan792
    @meenavasudevan792 7 หลายเดือนก่อน

    Super tips mam thank you so much 🎉

  • @mallikajeyaraman4037
    @mallikajeyaraman4037 5 หลายเดือนก่อน

    Supper sister

  • @KalaBabu-f4b
    @KalaBabu-f4b 3 หลายเดือนก่อน

    Thank you Akka

  • @vijayakumari9270
    @vijayakumari9270 ปีที่แล้ว +1

    Super, 👌

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 4 หลายเดือนก่อน

    Thanks

  • @dillibabu465
    @dillibabu465 ปีที่แล้ว +1

    Akka thank you naanum chennei

  • @chombiehello3515
    @chombiehello3515 ปีที่แล้ว +1

    Lovely tutorial

  • @KaruneshKarunesh-yo6gy
    @KaruneshKarunesh-yo6gy 6 หลายเดือนก่อน +1

    Lemon tree cutting video please

  • @indradeviagk5769
    @indradeviagk5769 5 หลายเดือนก่อน

    Cheep best method to control pests

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว

    Wow..semma...

  • @mohamedghouse711
    @mohamedghouse711 7 หลายเดือนก่อน +1

    எந்ந அளவுகளில் தண்ணீர் சேர்க்க வேண்டும் எந்த நேரங்களில் அடிக்கவேண்டும்
    ஒரு பிடி இலைகளுக்கு கற்பூரம் எந்தனை விள்ளை போடவேண்டும்

    • @sumathichennai3253
      @sumathichennai3253  7 หลายเดือนก่อน

      ஒரு துண்டு கற்பூரம் போதும்

  • @ramashiva1
    @ramashiva1 ปีที่แล้ว +1

    Simple n nicely explained.

  • @sptvisvasarala6639
    @sptvisvasarala6639 7 หลายเดือนก่อน

    Thank you sister

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 ปีที่แล้ว +1

    Very Useful Madam...

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 8 หลายเดือนก่อน +1

    Vathalaikodiiku slunga amma

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 ปีที่แล้ว +1

    Hi mam daily vadikkira kanji a epdi plants ku use panradhu?

  • @sudhasundaresan8513
    @sudhasundaresan8513 ปีที่แล้ว +1

    Thank you madam

  • @rpoongodi7648
    @rpoongodi7648 5 หลายเดือนก่อน

    👌👌❤❤

  • @austinchandrakumar
    @austinchandrakumar 6 หลายเดือนก่อน

    Good

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c ปีที่แล้ว +1

    I am from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @JKGomathisashtika
    @JKGomathisashtika 5 หลายเดือนก่อน

    Tq

  • @Tamil360-yo7cd
    @Tamil360-yo7cd 5 หลายเดือนก่อน

    How to grow the Platycladus in cutting ✂️✂️

  • @antoniammalmanickam6475
    @antoniammalmanickam6475 ปีที่แล้ว

    Super sr cuttings ana mankalavai sullavum pl

  • @premalatha9556
    @premalatha9556 7 หลายเดือนก่อน

    Supertips

  • @ritaxavier5003
    @ritaxavier5003 ปีที่แล้ว

    Thanks Sister.

  • @rajapandian67
    @rajapandian67 ปีที่แล้ว

    Kamplipochu iku use pannalama madam 😮😮😮

  • @sherinmalik6931
    @sherinmalik6931 11 หลายเดือนก่อน +1

    Erumpu thollai athigama irukku enna panrathu

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 ปีที่แล้ว

    Romba sweet & shorta mudinga madam

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว +1

    நன்றி

  • @trendingthambi7990
    @trendingthambi7990 ปีที่แล้ว +1

    Mam ennoda avaraikkaai chedi I'll poo pidikkala enna pannanum sollunga

  • @periyanayagi6061
    @periyanayagi6061 ปีที่แล้ว

    Thanks sister

  • @vijayalakshmimuthu2778
    @vijayalakshmimuthu2778 ปีที่แล้ว

    Thankyou

  • @maheswarimani5831
    @maheswarimani5831 7 หลายเดือนก่อน

    Pulikka vaika vendama two days pulikka vaika vendum enru veru vediovel parthen, kuravum sister

  • @ushastephen2255
    @ushastephen2255 7 หลายเดือนก่อน +1

    Verynices

  • @murugesanpriya9408
    @murugesanpriya9408 ปีที่แล้ว

    Thank you for your information 😊

  • @jayasrichandrasekar6238
    @jayasrichandrasekar6238 ปีที่แล้ว

    Super information

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 4 หลายเดือนก่อน

    yennaku eathu nattalum vara matain engerathu whe mam

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    நல்ல தரவு.I NEED TO TRY IT. NEW SUBSCRIBER

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 ปีที่แล้ว

    Thankyou mam

  • @santhassantha7277
    @santhassantha7277 5 หลายเดือนก่อน +1

    மாவைப் பூச்சிக்கு நீங்கள் சொல்லியது
    இதுவரை யாருமே சொல்லியதில்லை.
    ஆனா‌ல் அரிசி கழுவிய தண்ணீர் அவ்வளவாக கிடைக்காத நிலையி்ல் என்ன செய்ய?

  • @padmapriya6668
    @padmapriya6668 6 หลายเดือนก่อน

    Arali cutting mulama valakalama

  • @ganeshbabu4328
    @ganeshbabu4328 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @taranajm2022
    @taranajm2022 ปีที่แล้ว

    Amma ,nan en veetil bucketla madhulai chedi vachu nalla vazharndhu pijum vandhuruku,but ennana,ilaigal veli r nirathil iruku adhuku enna seiradhunu konjam sollungama pls.

  • @bhavaniazhagiri7710
    @bhavaniazhagiri7710 ปีที่แล้ว

    Sembaruthi chedi indha murail valarkkalama

  • @sakunthalaraman4131
    @sakunthalaraman4131 ปีที่แล้ว

    Arummai mam Thankyou

  • @suganyarathinavel5575
    @suganyarathinavel5575 ปีที่แล้ว

    Hi mam, Ennoda rose chedila thalir fullaa karugi poiduthu. Enna pandrathunu sollunga madam.

  • @akilaethiraj661
    @akilaethiraj661 ปีที่แล้ว

    Amma ansemburathi sadi killikalil poochi a please kapathanum ma please comm athirpakiran ma please

  • @ushastephen2255
    @ushastephen2255 7 หลายเดือนก่อน

    😊

  • @nirmalasanjivi1763
    @nirmalasanjivi1763 ปีที่แล้ว

    Madam, how to mix mud for plants ratio eppadi

  • @RosemaryEthiraj
    @RosemaryEthiraj 7 หลายเดือนก่อน

    Thanks sis.😂

  • @madhavan9996
    @madhavan9996 5 หลายเดือนก่อน

    Paykengakidiekkum

  • @betelgeuse5181
    @betelgeuse5181 ปีที่แล้ว +1

    Intha maavu pooci thollayala na sembaruthi chedi valakrathey vittuten....

    • @sumathichennai3253
      @sumathichennai3253  ปีที่แล้ว

      Nangalum romba Kasta pattom adha olikka , Thank you😊

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 ปีที่แล้ว

    Supper remindi congrats madam

  • @akilaethiraj661
    @akilaethiraj661 ปีที่แล้ว

    Ammanan chedipudikum please