A very useful tips thank you sister The last tips will suitable for all the plants sister? My garden soil gets types of fungers give me a solution for that thank you
நல்ல பதிவு தோசைக்கு அல்லது இட்லிக்கு தேவைப்படும் முக்கிய உளுந்து (கருப்பு ) கழுவிய கருப்பு தோல் நீரினை மரங்களின் அடிபக்கத்தில் போட்டலே மரங்கள் உடனே குருத்து வரும். காய் பெரிதாக்கும். பழம் பெரிதாக்கும், நிறம் கூடிய பூக்கள் பூக்கும். ஏனெனில் அதில் நைதரசன் நிறைய உண்டு. பயன்படுத்தி பாருங்கள் தெரியும். நன்றி
மாவுக்கு பதிலாக வேறு ஏதாவது கலந்து ஊற்றலாமா தயவு செய்து சொல்லுங்க அக்கா என்னோட செடி இலைகள் உதிர்ந்து விட்டது வாடிய மாரி இருக்கு and video super akka ☺☺👌👌🌲
Can we add the compost, the curd and purungayam mixture at the same time. I live outside india, where it is spring now. The leaves are coming out just now. Can I add now. Thanks for your time
நிஜமாகவே உபயோகமான டிப்ஸ் தோழி, இணைய அழைக்கிறேன்🙏👌👍🤝
🤔??🤔?🤔?🙄
கறிவேப்பிலை செடி வளர்ப்பவர்களுக்கு தெளிவாக புரியும்படி அழகாக நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் பயனுள்ள முழுமையான தகவல், நன்றிங்க
நண்பி'யின்.வீட்டில்... துளசி... வேம்பு... கறிவேப்பிலை... முருங்கை... போன்ற தாவரங்கள்
அத்தியாவசியமான தேவைகளுக்கு குணமுடையது.பதிவுக்கு நன்றி👌🙏
அருமையான டிப்ஸ் மிக்க நன்றி
thank you very much for the great tip 👍👍❤❤may god almighty JESUS bless you richly.. 🙏🙏😇
Thanks for your love and support😊🤝...
I got ah best idea . I am using last 2 months my all plant is grown very well . Thank you dear
Thank you so much😊
@@r.kgardeningandvlog1963 kindly give some ideas to lemon tree growth also
Namma channel la video iruku.. Miss pannama parunga..
நல்ல தகவல் கள் தந்தசகோதரிக்குநன்றிஆங்கிலம்கலவாதுஇருந்தால்மிகவும்நல்லது
தமிழிலேயே பேசுகிறேன்.. நன்றி. 😊
நல்ல தகவல்கள் தங்கைக்குவாழ்த்துக்கள்இதுபோல்பலதகவல்களைத்தரவும்
Nanri....😊
அருமையான tips.
நன்றி சகோதரி.
வாழ்த்துகள் .
நன்றி 😊🤝
நல்ல பதிவு சகோதரி
1. Spray neem oil every 10 days
2. Arisi dhal kaluwina water
3. Sunlight
மருத்துவ ஆலோசனைக்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு. நன்றி.
மிகவும் நன்றி 😊🤝
நான் உளுந்து கழுவிய தண்ணீர் தோலோடு செடிகளுக்கு ஊற்றுவேன் . செடி நல்லா வளருது.
முக்கிய குறிப்புகளை விரைவாக சொல்லி முடிக்க தெண்டிக்கவும்.
மிக பயனுள்ள பதிவுகள்.
நன்றிகள்
லண்டன். Uk. 🌹🙏
மிகவும் நன்றி 😊... தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்...🤝
Very useful medam thanks
Super Madam Arumai Valthukkal
மிக்க நன்றி 😊
Super very useful 👍👌
இதேபோல் நானும் வச்சுயிருக்கிறேன்
Thankk you so much.i didnt know about perungayam.i will do it soon.very useful tips.
Thank you so much..
சகோதரிக்கு நன்றி நல்ல பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும்... மிகவும் நன்றி 😊🤝
Super mam useful la irunthathu
Thank you so much sister 🤝..
Ll
@@r.kgardeningandvlog1963 wel.come
Migavum arumaiyana pathivunga Malaysia
உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் மிகவும் நன்றி 😊🤝...
நன்றிகள்
நன்றி! நல்ல பதிவு!
மிகவும் நன்றி 😊🤝
நான Canada வில் பனிக்குளிரால் pot ல் தான் கருவேப்பிலை வைத்து வளர்க்கிறேன் வேப்பெண்ணை spray அடிப்பேன் மோர் tips க்கு நன்றி
நன்றி ம்மா..👍👍👍👍👍👌👌👌👌👌
உங்கள் ஆதரவுக்கு நன்றி.. 😊
எங்க வீட்டில் இருக்கு
But அதை நான் பராமரிக்கிறேன்
Very useful tips ma rombha rombha nandri ma dear sis take care of your family ma 👍💞👪🌷🌹
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி 😊🤝
A very useful tips thank you sister The last tips will suitable for all the plants sister? My garden soil gets types of fungers give me a solution for that thank you
எல்லா வகையான செடிக்கும் பயன்படுத்தலாம்.. தண்ணீர் நிறைய கலந்து பயன்படுத்துங்கள்.. நன்றி சகோதரி .. 😊👍
Super.thankyou.valhavalamutan
Thanks a lot...😊
ரொம்ப பயனுள்ள தகவல்
மிகவும் நன்றி 😊
@@r.kgardeningandvlog1963 u7.
Sadham veghavecha kanji use pannalama
1மடங்கு கஞ்சியில் 5மடங்கு தண்ணீர் ஊற்றி 1 நாள் புளிக்க வைத்து ஊற்றி விடுங்க..
நன்றி 🎉
கறிவேப்பிலை செடி வேகமாக வளர அது விதையிலிருந்து. வந்ததாக இல்லாமல் வேர் செடியாக( Root Sucker) இருக்க வேண்டும்! விதை செடிகளை விட இவை வேகமாக வளரும்!
Peungayam vilai athigame?
நல்ல பதிவு
தோசைக்கு அல்லது இட்லிக்கு தேவைப்படும் முக்கிய உளுந்து (கருப்பு ) கழுவிய கருப்பு தோல் நீரினை மரங்களின் அடிபக்கத்தில் போட்டலே மரங்கள் உடனே குருத்து வரும். காய் பெரிதாக்கும். பழம் பெரிதாக்கும், நிறம் கூடிய பூக்கள் பூக்கும். ஏனெனில் அதில் நைதரசன் நிறைய உண்டு.
பயன்படுத்தி பாருங்கள் தெரியும்.
நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி 😊🤝...
നല്ല.......രസമുണ്ട്
நன்றி
Neem oil is readily available,nice traditional info .will try
👍👍
Vespa ennui spray panninal curruveppilai kasakkadha..?
Spray panniyavudan parika vendam...2days kalithu ilayai parikalam..
Super Super thank you
Thank you so much..👍
Super Sister ❤❤❤
Turmeric also spurious in present days
Super
AMMA MARKET KARI leaves kadail vangum pother miga vasanaiyaga irukum..
Super sister
நன்றி 😊
மாவுக்கு பதிலாக வேறு ஏதாவது கலந்து ஊற்றலாமா தயவு செய்து சொல்லுங்க அக்கா என்னோட செடி இலைகள் உதிர்ந்து விட்டது வாடிய மாரி இருக்கு and video super akka ☺☺👌👌🌲
கால் டம்ளர் புளித்த மோரை 1 கப் தண்ணீரில் கலந்து செடியின் மேலும் மண்ணிலும் ஊற்றி விடுங்க.. வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம் போட்டு விடுங்க..நன்றி
Great tips nga! Nicely made video too!
Thank you so much.. 😊
Very nice amma.
Arumai
Super❤❤❤
Beautiful tips 😍
Thinks❤❤❤
Neem oil spray என்றால் என்ன?, Name the contents mixed in the spray sis
வேப்பெண்ணெய்- 5 மி
லிக்விட் சோப் -5மி
தண்ணீர்---1லி இதை நன்றாக கலந்து செடியில் பூச்சி தாக்குதல் இருந்தால் இலைகளில் அடிக்கலாம்.. நன்றி 😊🤝..
Tqsm sis
veeapaennai maligai
kadai la irukkum
0
@@r.kgardeningandvlog1963 i
Thank you very much
Thank you so much..
Comfortable?
Thank u.
சப்ஸ்கிரைப் பண்ணாம பெல் பட்டனை அமர்த்தாமல் அரிசி கழுவின தண்ணிய ஊத்துனா வளராதா
வளருமே.... 😃👌
😂😂😂😂😂
Mam good information thank you....
Good tips sis I will try
thanks sister. use ful tips.
ALL THE VERY BEST. I shall try the same
Thank you so much....😊
Intha blue cane enga kidaikkum sister????
Wow super idea 😍❤️👌👍
கறிவேப்பிலை இலைகள் பெரியதாக வளர சொன்ன டிப்ஸ் அருமை 🎉🎉👌👌👍 New friend, stay connected
👍🤝
Very useful tips sister 👍 thanks for sharing 👌
அக்கா அந்த லாஸ்ட்டா போட்ட fertilizer water வேற விதமான செடிகளுக்கும் கொடுக்கலாமா பூச்செடி இந்த மாதிரி
தாராளமாக கொடுக்கலாம்.. 👍
@@r.kgardeningandvlog1963 thank you
Thanks 👍
Good information!!!
Thank you so much..😊
Thank you so much I'm Geethanath from Salem
😊👍
Thq u akka ❤
Nice sharing sister super 👌
Thank you so much sister 🤝🥰
Super 👌
Thank you so much..😊
👌
Enga v2la nalla valanthuchu but ena reason therila apdiye vaadi poituchu ethanava erukum
Sathukal pathamalo, veyil naalo karugi irukalaam.. 👍
மேம் amam
அரிசி கழுவின தண்ணீர் ஊத்தினால் நல்லா வளருமாம்
ஆமாம் எங்கள் வீட்டு செடி நல்லா இருக்கு.
Yes
7vv9g @@shanthiabiya7994
அரிசியில் ரசாயனம் கலந்திருக்கும் என்று சொல்கிறார்கள் அதனால் அரிசியை பலதடவை கழுவிச் சொல்கிறார்கள்.அப்படி கழுவிய நீரைஊற்றினால்.நல்லதா.?
Thank you
Good tips 👍
Thank you so much..😊👍
பங்கஷ்க்கு வேப்பிலை அரைத்து தெளிக்கலாமாங்க
கவாத்து செய்து விட்டு,பத்து மடங்கு தண்ணீர் கலந்து மண்ணுக்கு ஊற்றலாம்..
Beautiful 👌👌 lk ♥️
மேல சீட் போடனுமா மாடி தோட்டத்துக்கு தயவுசெய்து ஒரு வீடியோ போடலாமா ?
சீட் கண்டிப்பாக போட வேண்டும் என்பது இல்லை..😊
காவேப்பிலை செடிக்கு மட்டும் இந்த மாதிரி மாவு புளிக்க வச்சி ஊத்தலாமா, இல்ல எல்லா செடிக்கு ஊத்தலாமா
Veg plants Ku mattum kodukalam.. thank you..😊
One minute tips iruntha mattum ellarum pappanga use pathi ellarukum therium so solratha tuk tuk nu sonna views varum
Thank you.. 😀
Beautiful information about curry leaf 🌿🌿 to grow
என்ன oil
Super sis
Thank you so much.👍😊
Your Videos so excited 👍💞
Thanks for your lovely support... ❤🤝
Can we add the compost, the curd and purungayam mixture at the same time. I live outside india, where it is spring now. The leaves are coming out just now. Can I add now. Thanks for your time
Thanks for ur video..perungayam alavu eduku nu solala sister. 1/2 spoon perungayam bucket alavuka illa oru cup alavuka.
1ltr ku 1/2spoon perungaya powder.. Thank you..
Super sister very useful tips 👌 👍
வேப்பிலை அரைச்சு தெளிக்கலாமா
எதற்காக
I guess, curry leaves plants require acidic soil, so buy some ammonium sulfate from a fertilizer shop and add it.
Neem oil for ml mixing water
1 litre water, 5 ml neem oil, 5ml liquid soap... Mixed well..
Useful measge sis
Thank you so much😊
லீம் ஆயில் பிரஷ்ன்னசொன்னீங் அதுஎலுமிச்சம் சாரா
அது வேப்பெண்ணெய்.. (Neem oil).. நன்றி..
புளித்தமாவில் உளுந்து சேர்ந்தால் செடிக்கு தெளிக்கலாமா
உளுந்து சேர்ந்ததால் செடி வளர்ச்சிக்கு இன்னும் நல்லது.. நன்றி..
Super Vlog
மழைக்காலத்தில் மற்றும் குளிர் காலத்தில் இலைகள் புள்ளி புள்ளி யாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்ன செய்வது.
Cutting பன்னலாம்
@@manokshivak4869 👍
@@manokshivak4869 iiii
மாவு பூச்சி தொல்லை நீங்க எந்த செடியாக இருந்து வமைதா மாவு காய்ச்சி தண்ணீர் கலந்து Spray செய்து மறுநாள் நல்ல தண்ணீர்விட்டு கழுவிவிடவும்
இது சூடான நாடுகள் . குளிர் நாடுகளில் எப்படி வளரும்
கறிவேப்பிலை