100% ஒரிஜினல் நீலகிரி காபி 😍| Home made coffee Nilgiris

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 641

  • @vivospecial5178
    @vivospecial5178 3 ปีที่แล้ว +66

    வீடியோ எதார்த்தமா இருக்கு. வாழ்த்துகள். சுட்டிக் குழந்தை தீக்ஷாவிற்கு திஸ்ட்ரி சுத்தி போடணும் பா!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +4

      அன்பும் நன்றிகளும் 😍😍😍🙏🙏

    • @chitrakalyanam1817
      @chitrakalyanam1817 ปีที่แล้ว

      S super

  • @rabindranathdasdas3931
    @rabindranathdasdas3931 2 ปีที่แล้ว +9

    Wonderful Child Personality...I wholeheartedly express my Love for the Little Angel... a million thanks to MICHI NETWORK...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️

  • @idayavendane5081
    @idayavendane5081 3 ปีที่แล้ว +27

    சுட்டிக் குழந்தை தீக்க்ஷா மிக அருமை! உங்களது படுகn பாரம்பரியம் மெய்சிலிர்க்க வைக்கிறது சகோ!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் sago 😍😍🙏

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 3 ปีที่แล้ว +23

    I'm amazed at the responsibility Deeksha has. What a lovely child! God bless her!

  • @jeyalakshmiramesh2702
    @jeyalakshmiramesh2702 3 ปีที่แล้ว +12

    குழந்தையை அருமையா வளர்த்து இருக்காங்க... வாழ்த்துக்கள்... உனக்கும் நன்றிகள் பா...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      🥰🙏🙏🙏🙏... அன்பும் நன்றிகளும்

  • @Hemalatha-dy2lu
    @Hemalatha-dy2lu 3 ปีที่แล้ว +8

    We recently subscribed your channel. Videos are so good, ரொம்ப எதார்த்தமா இருக்கு. டெய்லி சாப்பிடர அப்ப உங்க வீடியோ எதோ ஒன்னு டீவியில போட்டுட்டு குடும்பத்தோட பாத்துட்டே சாப்டுவோம். ஜாலியா இருக்கும். Thanks keep posting.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் hemalatha 🥰🙏

  • @subramaniyamkaruppiah7590
    @subramaniyamkaruppiah7590 3 ปีที่แล้ว +27

    கலக்கல் ப்ரோ ! Finishing touch மென்மையான படுகா பாடல் மலைகளில் எதிரொலித்து காதுகளில் தேன் பாய்ச்சும் உணர்வு .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 😍😍😍🙏🙏🙏

    • @ravichandransrinivasan3919
      @ravichandransrinivasan3919 3 ปีที่แล้ว +3

      படுக மொழி கன்னட மொழி கலந்த மொழியா?

  • @ethirajansrinivasan7083
    @ethirajansrinivasan7083 3 ปีที่แล้ว +18

    How cute!! Deeksha is very professional, loved the way she was cleaning the ural.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +1

    தன்னோடு குடும்பத்தை யாரும் காண்பிக்க வில்லை ஆனால் நீங்கள் இவ்வாறு காண்பித்த உங்களுக்கு நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +25

    அக்குழந்தை உட்கார்ந்து இருக்கும் ஸ்டைலே ரொம்ப அழகா இருக்கு

  • @peaceofmind6768
    @peaceofmind6768 2 ปีที่แล้ว +4

    Deeksha=adorable + cute + intelligent

  • @ashf6289
    @ashf6289 ปีที่แล้ว +2

    who makes these cool intros they are great has a good production level feel to it. Keep it up sir!

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว +1

      Thank you so much,🙏❤️

  • @aiszvaryahnatarajan2403
    @aiszvaryahnatarajan2403 2 ปีที่แล้ว +2

    Ivaloondu vayasula ivalo maturity kalandha innocence - Hats off Dheeksha - You are such a dolly

  • @happygilmor1
    @happygilmor1 2 ปีที่แล้ว +3

    What an awesome girl Dheeksha is....God bless her..you should have special episodes " Babu Uncle and Dheeksha's adventures" 🙏

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว +6

    இந்த.வீடியோ.எனக்கு.ரொம்பா.பிடித்தது.தீக்.ஷா.குட்டி.
    பாப்பா. 😘😘😘😘😘
    காபி.தயாரிக்கும்.அழகே
    வேறு.லெவல்.. ❤️❤️❤️❤️👌🏽

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி. 🥰🙏

  • @arunprabu6570
    @arunprabu6570 3 ปีที่แล้ว +1

    ஊட்டி பல முறை சுற்றுலா வந்திருக்கேன், படுகா மக்களை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் ஆனால் அதற்குள் சுற்றுலா முடிந்து விடும். உங்கள் வழியாக உங்கள் மக்கள் வாழ்வியலை பார்பதற்கு அருமையாக உள்ளது. From chennai.

  • @sangeethashashikanth
    @sangeethashashikanth 2 ปีที่แล้ว +4

    Deeksha is sooo adorable 😊

  • @kalaiselvi1152
    @kalaiselvi1152 3 ปีที่แล้ว +1

    Deeksha kutty ku lots of love. Enna oru poruppana kozhanthai. Intha vayasulaye evalo visayam therinji vachirukka. Avaloda parents ku than intha perumai serum. Very cute girl

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much kalaiselvi ❤️

  • @amaravathicargomoversSuresh
    @amaravathicargomoversSuresh ปีที่แล้ว +2

    தீக்ஷா குட்டி(கிழவி )வாழ்த்துக்கள் டி ❤️❤️ ❤️

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +2

    அழகான பதிவு குழந்தைகள் வந்தாலே அந்த இடம் மிகவும் அற்புதமாக மாறி விடுகிறது அருமையான குழந்தை

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி நான் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பழைய பஸ்டன்ட் பின புறம் தான் இருக்கிறோம் உங்க ஊர் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து உள்ளது எங்க மாமியார் அக்கா மகன் ஊட்டி காத்தாடி மட்டம் என்கிற ஊரில் தான் இருக்காங்க நான் என் கணவரும் என் மகனும் ஒரே ஒரு தடவை அங்கு வந்து இருக்கிறோம் ஆனால் இப்ப என் கணவர் இறந்து போனதில் இருந்து தெளிவாக நான் இல்லை என் மனம் நொந்து போய் ஒரே மன அழுத்தம் மற்றும் மன உளைச்சால் அதிகம் ஆக இருந்தேன் ஆனா உங்க வீடியோ உங்க ஊர் மக்கள் எல்லாரையும் பார்க்க பார்க்க என் மனத்தில் ஒரு சந்தோசமா இருக்கு உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தம்பி ஒரே ஒரு தடவை நான் என் மகன் இருவரும் உங்க ஊர் வர வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் தம்பி 🙏🙏🙏🙏🙏🙏

  • @palanivelm2324
    @palanivelm2324 2 ปีที่แล้ว +1

    அழகு குழந்தை தீட்ஷாவின் அறிவு திறன் அற்புதம்.குழந்தைக்கு சிவபெருமான் ஆசிகளுடன் வாழ்த்துக்கள்.பாபுவுக்கும் நல்வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @Muhasha95
    @Muhasha95 3 ปีที่แล้ว +2

    Deeksha baby is very cute... Evlo arivu... Periyavanga seiratha apdiye brain la store pannirukanga... Andha coffee seeds idikura place ah evlo alaga clean panranga.. Mottamadila kaya potu kaal neeti periya paati mathri ukkanthu unwanted seeds ah pathu remove panrathu... Really amazing..
    Love u deeksha baby ma...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much karthiga 🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +3

    வணக்கம்🙏ஏங்க யாருங்க நீங்க ரொம்ப பொறமையாக இருக்கு 😀 சொர்க்கம்போல ஊரு அதுல இந்த குட்டி தேவதை ரொம்ப அருமை😍😍😍அந்த பாப்பா செய்ற வேலைகூட எனக்கு சரிய தெரியாதுங்க🤦🤦 உங்க வீடியோ பார்த்து Comment பன்ன தோனதுங்க மறந்துடுவேன் இந்த வீடியோ நிறைய தடவை பார்த்து மகிழ்ச்சியா சொல்ல வார்த்தை வரலங்க 🙏😀😀மிக அருமை😍😍😍😍😍 my my best wishes to you 🎉🎊🎉keep going 🙏🙏🙏 God bless you da ammu😍😍😘😘

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு நன்றிகள் 🥰🥰🥰🙏 . தொடர்ந்து எங்க TH-cam channel ku ஆதரவு தாருங்கள் 🥰🥰. மிக்க நன்றிங்க meena 🙏🥰

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork கண்டிப்பா🙏🙂

  • @divyashree470
    @divyashree470 3 ปีที่แล้ว +12

    😊When she says babuuu... Ooooo My heart melts 🥰🥰She Is Such A Cute Soul ✨

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 ปีที่แล้ว +9

    Omg she's a miracle deeksha papa!how can a little girl manage to do so much lovely, intelligent. That cut-off when you said "bluetooth"ahhh hahahaha she also starts laughing herself 😊😄God's way of making us laugh too 🙏God bless you both bro🌷☀

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 3 ปีที่แล้ว +5

    Deeksha very intelligent observant girl. God bless her.

  • @sowmyasri8227
    @sowmyasri8227 3 ปีที่แล้ว +3

    Deeksha Papa super... Intha generation la most of the kids gadgets ku addict aagiduranga...but cute deeksha Papa self interest eduthu ivlo azhaga velai panranga....loads of love to deeksha kutti.(from Ooty)

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍😍🥰 thank you 🥰

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +2

    Unbelievable Deeksha. She is soooooo intelligent at her age...

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว +1

      Thank you so much ❤️🙏
      Her age 6

    • @user-ys2lv9dt2m
      @user-ys2lv9dt2m ปีที่แล้ว

      @@MichiNetwork Very matured at this age. Unbelievable👍

    • @user-ys2lv9dt2m
      @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

      @@MichiNetwork from 5.45 to 6.17, how beautifully she sits with one leg crossed like a matured and aged person. Unbelievable at age 6. 👍 She participates with elders in all their activities. She seems to have good observation.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      @@user-ys2lv9dt2m ❤️🙏

  • @preethik52
    @preethik52 3 ปีที่แล้ว +5

    How old is little Deeksha? She is truly a marvel.. so much of work at her age and so beautifully she’s doing...God bless her!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Preethi k 🥰🙏

  • @marjorierohini6823
    @marjorierohini6823 3 ปีที่แล้ว +9

    What an experience 👏 and that baby is so sweet. Thank you Babu 🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 ปีที่แล้ว +7

    Fabulous presentation of preparation of coffee by the child bro. Certainly a great future will be there for the child. My thanks to you for showing this to the world please.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you bro 🥰❤️🙏

  • @arockianancy7642
    @arockianancy7642 3 ปีที่แล้ว +7

    Ur videos are really interesting...keep up the good work.... Big lady in small child🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you thank you 🥰🥰🥰😍

  • @balam2645
    @balam2645 3 ปีที่แล้ว +5

    So Cute Deeksha!!.. Many likes for her.... :)
    And your videos are nice Bro.! Ipdi oru Amaithiyana Vazhkaiya Vazhanum nu feel pana vaikringa..

  • @Itzz_me_Prashee
    @Itzz_me_Prashee 2 ปีที่แล้ว +1

    Very cute baby....romba porupa irukka paapa 😍😍😍😍🧿

  • @mangalamram8627
    @mangalamram8627 2 ปีที่แล้ว +1

    Super babu andha child deeksha nalla erukhanum andha kholancai duper coffee. And super video

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank You mangalam Ram 💜

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 ปีที่แล้ว +5

    May God bless this little angel

  • @ushasaravanan3841
    @ushasaravanan3841 3 ปีที่แล้ว +2

    Dheeksha is really superb ipadi oru malai grama vazhkai aacharyam god bless u all put more videos we are in Chennai it's a stress buster thodas also there illaya avangala pathiyum sollunga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் காணொளிகள் பதிவு செய்கிறேன் Usha Saravanan 🥰🙏

  • @prithvibopanna6153
    @prithvibopanna6153 ปีที่แล้ว +2

    Wonderful girl Deeksha.god bless her.

  • @gopalsv5230
    @gopalsv5230 3 ปีที่แล้ว +1

    Cute and energetic lovely little Angel Deekshitha? Very Nice ,👌👍👍👍👍👍
    Forgot to mention about the badaga song nice

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 ปีที่แล้ว +3

    உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும் அண்ணா. 🥰🥰🙏🙏🙏... எங்கள் வீடியோ பர்ததுக்கு 🥰🙏.. தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🥰🙏.. அன்பும் நன்றிகளும்

  • @radhikas981
    @radhikas981 3 ปีที่แล้ว +51

    இந்த வயசுல எவ்ளோ பொறுப்பா இருக்கு பாப்பா 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +4

      ஆமா ஆமா .. விவரம் ஜாஸ்தி 😍

  • @dhivadaks
    @dhivadaks 3 ปีที่แล้ว +6

    There is always a no other word than Fantabulos to your videos. Coffee, life in the hills, cute relationships., fantastic enjoyed to the core., fantastic video

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much thanks lot..iam very happy to read Ur comments Anna 😍🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +2

    அற்புதம் பாபு மற்றும் தீக்க்ஷா டீம். அருமை அருமை.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். ♥🎈👏👌💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏

  • @KEEAIWALKS3517
    @KEEAIWALKS3517 3 ปีที่แล้ว +9

    God bless this child is very talented

  • @pearlvineforfinancialfreed5051
    @pearlvineforfinancialfreed5051 3 ปีที่แล้ว +7

    Very Different experience 👏👍🤝Thank you very for this video brother😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much brother 😍🥰🙏

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 3 ปีที่แล้ว +2

    இந்த காணொளி இல் சுட்டி குழந்தை வேலை செய்வதில் எவ்வளவு அனுபவம் உள்ளது என்பது நன்றாக தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா உங்களுடைய நிஜ வாழ்க்கை எங்களுக்கு காண்பித்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Rajesh Raj நண்பரே உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள் 🥰🙏.. தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @jagadishr9069
    @jagadishr9069 3 ปีที่แล้ว +3

    All the videos are super. I'm planning a visit to Kengarai Village. Thank you

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      வாங்க வாங்க 😍🙏. அன்பும் நன்றிகளும் 😍🙏

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว +1

    தீக்க்ஷா.உனக்கான.வீடியோ
    😘😘😘😘😘செம
    பாபு.தம்பி.நீங்க.ஆபூர்வ.
    ராகங்கள்.படம்.எத்தன.தடவை.பார்த்தீங்க.உறவு.முறைகளை
    நல்லா.அறிமுகம்.படுத்தினீங்க. 😀😀😀😀😀🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் malliga jagannathan 😍🙏🥰

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +8

    இந்தக் குழந்தை அழகாக வேலை செய்கிறது அந்த வேலையை சுத்தமாக தெரிந்து வைத்திருக்கிறது சுத்தி போடுங்கள் அப்பா திருஷ்டி பட போகுது. சீன் பை சீன் கமெண்ட் பண்ணி கொண்டே இருக்கிறேன்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி malliga baskar 🥰🥰🙏

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 ปีที่แล้ว +9

    வீடியோனா இப்படி இருக்கணும். பேஷ் , பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      நன்றி நன்றி 😍😍😍🙏🙏🙏

    • @om-od1ii
      @om-od1ii 3 ปีที่แล้ว +2

      நரசுஸ்.காபி.விளம்பரம்
      ஞாபகம்.வைத்துள்ளீர். 😀😀😀😀

    • @palaniswamysubramaniam4169
      @palaniswamysubramaniam4169 3 ปีที่แล้ว +1

      @@om-od1ii Replyனா இப்படி இருக்கணும். பேஷ், பேஷ் ரொம்ப நல்லா இருக்கு. நன்றி.😃😃🙏🙏

    • @om-od1ii
      @om-od1ii 3 ปีที่แล้ว +2

      @@palaniswamysubramaniam4169 😁😁😁😁😁😆

  • @ganeshraju577
    @ganeshraju577 3 ปีที่แล้ว +13

    Deeksha expressions was great❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      😍😍😍😍🙏 thank you 😍😍😍

  • @nithyaayyanar5217
    @nithyaayyanar5217 3 ปีที่แล้ว +2

    Romba nalla irunthathu ungal video. Porupana samathu pappa va irukale Deeksha😘

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      ஆமா ஆமாங்க 😍😍😍

  • @kannigagiri428
    @kannigagiri428 2 ปีที่แล้ว +1

    Super brilliant Dheeksha

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 3 ปีที่แล้ว +6

    Dheeksha pappa ❤❤❤

  • @sangeethag1393
    @sangeethag1393 2 ปีที่แล้ว +1

    God bless dheeksha

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 3 ปีที่แล้ว +2

    அழகான குட்டி தேவதை தீக்க்ஷாவுக்கு வாழ்த்துக்கள் 💐💐 வாழ்க வளமுடன்

  • @prakashc5704
    @prakashc5704 3 ปีที่แล้ว +1

    தீக்ஷா அருமை மழலை குரல்ல நீங்க சொல்றது வாழ்த்துக்கள் செல்லமே. 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎂🎂💝💝🎈🎈🎈🦋🦋🦋💝

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் praksah ❤️

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +1

    நீண்டநாள் எதிர்பார்த்த காபி வீடியோ எதிர்பார்ப்பு விட சூப்பராக இருந்தது.weldone.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🥰🥰🥰🙏

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +1

    எங்களுக்கும். இந்த அருமையான. காபி சாப்பிடவோன்டும் தம்பி குட்டியா வைக்கும் காபி மிக மிக அருமை சூப்பர் சூப்பர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you t sathyavathi 💜

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 ปีที่แล้ว +5

    Cute baby ...nice work...

  • @marimuthum3209
    @marimuthum3209 3 ปีที่แล้ว +1

    Very cute and lovely 😍💕.. Ennakkkulam ippa kooda enga traditional work sariya theriyathu but papa sema talent and intellectual 👏👌♥..

  • @savithrisundaran5856
    @savithrisundaran5856 3 ปีที่แล้ว +3

    I am fully taken back to my childhood days with my mom in our village God bless you and your family brother

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +4

    குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும்🥰

  • @THEERAJ
    @THEERAJ 3 ปีที่แล้ว +1

    Super cute doll Deeksha talented and charming ...all ure videos are so nice and good luck to you

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much vinothini 🥰🥰🥰😍🙏...do support our TH-cam channel. 😍🥰🙏

  • @mithunalingaraj9395
    @mithunalingaraj9395 3 ปีที่แล้ว +6

    Nalla vesanu ❤️😂
    All badugas can relate to this tamil !!
    Sending much love to Deeksha ❤️
    Great work bro !! Keep it up 🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Her avarai udhakka on the way...

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 ปีที่แล้ว +3

    Babu bro unga family super ninga ellarakkum oru intro kuduthinga parunga athum super cute pappa 🙂

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி 😍😍😍🙏

  • @sivasrinivasan7646
    @sivasrinivasan7646 3 ปีที่แล้ว +1

    புதுமையான முயற்சி ... நம்ம ஊரு க்கு வாங்க புது விடியலை தேடி @ இப்படிக்கு இயற்கை விருப்பி சிவதேவ்...dgl

  • @SugunaBaloo
    @SugunaBaloo 3 ปีที่แล้ว +2

    Deeksha girl ...oh my ...doing so much of works ya.... like elders auh... so much of pakkuvam. Great.!💯👍

  • @hariharanc3815
    @hariharanc3815 3 ปีที่แล้ว +4

    Chella kutty sema cute pa
    Bro unga videos la pudichathae artificial yaethum illa entha style mathidanthiga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      மாத்திக்க மாட்டேன் ப்ரோ ... உங்க கருத்துக்கு நன்றியோ நன்றி ப்ரோ .🥰🙏

  • @kirankumar-zr1uh
    @kirankumar-zr1uh 3 ปีที่แล้ว +3

    Hi na ur all videos are intresting can u make a video of our old traditional style badaga home

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Hi bro definitely I IL do ...very soon bro 🙏😍

  • @saranyam5853
    @saranyam5853 3 ปีที่แล้ว +1

    Watched so many times for deeksha magalu.... Eshtu cheniya kelasa madthala... Love you kannae...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Saranya mam 🥰🙏

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +1

    Dheeksha...Such a beauty... Godbless her 👏👏

  • @artylolitaa6754
    @artylolitaa6754 3 ปีที่แล้ว +1

    Achooo Romba azhagu. Theekshaaaa

  • @22anandh
    @22anandh 3 ปีที่แล้ว +2

    I listen baduga songs it's simply nice and energetic. Thanks and regards.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you soo much 😍🙏

  • @parithimani
    @parithimani 2 ปีที่แล้ว +1

    Really Amazing...

  • @kmkbarani
    @kmkbarani ปีที่แล้ว +1

    Sheekaha very cute and blessed baby🎉🎉🎉

  • @indirakannan5634
    @indirakannan5634 3 ปีที่แล้ว +3

    Super supar bro .chella kutty deeksha supar

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you thank you indira 😍😍😍🙏

  • @dhanavelm7568
    @dhanavelm7568 3 ปีที่แล้ว +2

    Deeksha work superb 👌 👌 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 😍😍🙏

  • @RajRaj-vr2pz
    @RajRaj-vr2pz 3 ปีที่แล้ว +1

    Deeksha beautiful work

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @rithuparna3683
    @rithuparna3683 3 ปีที่แล้ว +1

    Dheeksha Chellakutty semaiya velai seiranga🤗👏🤝👌 coffee process 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you rithu 🥰🙏

  • @sabapathia1137
    @sabapathia1137 3 ปีที่แล้ว +2

    Nice baby expressions and nice work of deeksha

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you sababathi bro 🙏😍

  • @babusangksbb4099
    @babusangksbb4099 3 ปีที่แล้ว +1

    Algana vedio sema relax papa smat

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Sangeetha Babu 🥰🙏

  • @kavithasekar7758
    @kavithasekar7758 3 ปีที่แล้ว +1

    Vanakkam anna!! Vazhkaila naraya yematrangal kashtangal valigalalan paartha enaku kallamkabadam illatha makkal irukra oru azhagana malai gramathla oru azhagana veedu katti manasuku pidichavangloda vazhnthutu apdiye nimmathiya intha ulagathavittu poganumndrathu than ennoda romba periya aasa, athu nadakuma theriyala ana unga aththanai pathivayum parthapiragu antha vazhkaya vazhntha mathri oru periya nimmathila manasu romba lesaiduchu, antha kuzhanthayoda pinju paathamthottu solla virumbren kodi nandrigal 🙂🙏🙏🙏🙏💝

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      உணர்வு பூர்வமான வார்த்தைகள்..kavitha sekar.. நான் காணொளி பதிவு செய்தது எனக்கு பிடித்த விஷயம் என்பதால். இக் காணொளி இந்த அளவுக்கு உங்களுக்கு மன நிம்மதி கொடுத்தது என்றால் அது நான் செய்த பாக்யம்.. உங்கள் அன்பிற்கும் கோடி நன்றிகள்... தொடர்ந்து காணுங்கள்🥰🙏.... எல்லாம் ஒரு நாள் மாறும்.... நம்பிக்கையுடன் இருங்கள் 🙏

    • @kavithasekar7758
      @kavithasekar7758 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork manam niraintha vazhthukal anna ungal yennampol unga vazhkai amayavum ungal ulagamum nalnakkalum nimmathiga vazha iraivanai prarthikiren, ungal pani thodarattum 💝🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🙏🥰

  • @TheBala41
    @TheBala41 3 ปีที่แล้ว +3

    Bro, fantastic video and use Deeksha in all your upcoming videos like Irfan views 👍👍👍 Good luck and see you soon.... Lalith from Dubai....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Lalith 🥰🥰🥰🙏😍

  • @kssakthee
    @kssakthee 2 ปีที่แล้ว +1

    Dhishaa va ketaenu sollunga

  • @yeswinsaiworld4032
    @yeswinsaiworld4032 3 ปีที่แล้ว +1

    பாப்பா ரொம்ப அழகா பொறுப்பா வேலை செய்கிறாள் So cute... superb bro...😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      🥰🥰🥰🥰 thank you thank you 🥰🥰🥰

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 3 ปีที่แล้ว +1

    Kid is superrrbbb she is very responsible. Thxs for this video

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much vimala 🥰😍🥰🙏...love from nilgiris mountain 🥰

  • @npradha195
    @npradha195 2 ปีที่แล้ว +1

    Time will fly if there's a kutty angel like Deeksha,God bless her.

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 ปีที่แล้ว +1

    I love very much namba..
    Evlo kastam irunthalum unga vedio pakum pothu en bottom off heart la irunthu smile varuthu..keep it Michi..
    You doing great...
    Love you Kutty papa...
    Life oru nal acham unga coffee kudikanum Kutty papa..
    💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் நண்பா... நாங்கள் எப்பொழுதும் உங்கள் கூடவே பயணிப்போம்.. உங்க எல்லாருக்கும் தான் இந்த வீடியோ எல்லாமே..😍

    • @chinnathambi3800
      @chinnathambi3800 3 ปีที่แล้ว

      @@MichiNetwork நன்றிகள் நண்பரே 👍👍💐💐💐

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +8

    Cute dhiksha ❤️

  • @kasinathanm5306
    @kasinathanm5306 3 ปีที่แล้ว

    Deeksha beautiful work ❤️❤️❤️👍👍👍

  • @shivakumar-dg4vv
    @shivakumar-dg4vv 2 ปีที่แล้ว +1

    அருமை மா தீக்ஷா செல்லம்...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Shivakumar 💜🙌

  • @thepowerofbtsarmy9612
    @thepowerofbtsarmy9612 3 ปีที่แล้ว +1

    Dheksha kutty romba alagu 😍oru nal vanthu papa va pakanum insha allah😄

  • @gkrider6438
    @gkrider6438 3 ปีที่แล้ว +3

    Super bro cute baby ........ending songs super

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Gopi kanna 😍

  • @selviachu1955
    @selviachu1955 3 ปีที่แล้ว

    காபி பார்த்ததும் தலைவலி பறந்து விட்டது தீர்க்க குட்டி வீடியோவை காட்டுகள் பாபு எதார்த்த பேச்சு குரல் சூப்பர் மிக சூப்பர் உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நிச்சயம் 🥰🙏

  • @sivagamiravindran3835
    @sivagamiravindran3835 3 ปีที่แล้ว

    So cute Dheeksha,, expect more videos..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you sivagami 🥰🥰

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 ปีที่แล้ว +1

    Hi Diksha
    Smart kid
    Congrats

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 2 ปีที่แล้ว +5

    Diksha pappa love you da chellakutti ❤️❤️❤️😘😘😘

  • @kumar-ey6ld
    @kumar-ey6ld 3 ปีที่แล้ว +2

    பாப்பா பேச்சு செயல் எல்லாம் அருமை 😘😘😘😘👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்😍🥰🙏