விலங்குகளுக்காக காலியாகும் ஒரு அழகிய கிராமம்... அந்த மனசுதான் சார்...❤️| Thengumarahada | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ส.ค. 2023
  • விலங்குகளுக்காக காலியாகும் ஒரு அழகிய கிராமம்... அந்த மனசுதான் சார்...❤️| Thengumarahada | PTT
    #Thengumarahada #ooty #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 47

  • @senthilkumarsenthilkumar1955

    அப்படியே ஈசாவையும் வெளியேற்ற வேண்டும்

  • @asaithambirasagounder4596

    புலிகளுக்கு என்று சொல்லி மாற்றி விட்டு அரசியல்வாதி வந்து இந்த இடத்தை பிடித்து விடுவார்கள் இந்த இடத்தை இவர்கள் காலி செய்யக் கூடாது அரசாங்கம் இவர் ஊர்ல சுற்றும் வேலி அமைத்துக் கொடுக்க வேண்டும்

  • @grandpamy1450

    கிராம வரைபடத்தை பார்த்தால் இன்னும் 5__10 வருடங்களில்

  • @narasimhannarasimhan3571

    விலங்குகளுக்காக காலியாகும் ஒரு கிராம் இது என்ன அநியாயம் ஆள்பவர்கள் யார் இந்த நாட்டை மனிதர்கள் தானே மனிதர்களுக்கு இடமில்லாமல் மிருகங்களுக்கு இடம் கொடுப்பதில் என்ன நியாயம் இது எங்கே இருக்கிறது ஈரோடு மாவட்டம் நீலகிரி மாவட்டம் இரண்டும் சேர்ந்த ஓர் அழகிய கிராமம் அந்த ஊருக்கு நடுவே நீலகிரியில் உற்பத்தியாகி ஓடுகின்ற மாயார் அந்த ஆட்சியில் இதுவரை வந்த வசதியும் செய்து கொடுக்காமல் பலநூறு வருஷங்களாக குடியிருக்கும் மக்களை வெளியேற்றுவது நியாயம் இல்லை நான் இரண்டு மூன்று முறை சென்று பார்த்திருக்கிறேன் அந்த கிராமம் கன்னடம் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் வீரப்பன் அவர்களுக்கு புகலிடம் கொடுத்த கிராமம் நடந்து வனப்பகுதி மிகவும் செழுமையான பூமி மக்களிடமிருந்து ஓட்டுக்களை பெற்று ஆட்சியில் அமைந்திருக்கும் அரசியல்வாதிகளே உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது மக்கள் கூற்றுக்களின் மூலம் ஓட்டுகளின் மூலம் எவரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது மிகவும் அநியாயம்

  • @vaalkai6247

    மக்களுக்குத்தான் அரசு,காவல்,நீதிமன்றம்,இம்மூன்றுக்காக மக்கள் இல்லை

  • @abdulkarim-yd6yh

    Super very good news

  • @vaishnavimadhan2723

    மிக அழகான கிராமம்

  • @asaithambirasagounder4596

    மக்களே யாரும் போக வேண்டாம் உங்களை அனுப்பிவிட்டு அரசு விடுதியில் இந்த இடத்தை பிடித்துக் கொள்வார்கள்

  • @saleemkuwait1066

    நேரு பிரதமராக இருந்த போது 75 வருட கால த்திற்கு அவர்களுக்கான விவசாயம் செய்ய வேண்டி கொடுக்க பட்டது என்று கேள்விபட்டேன்

  • @rameshnagasamy1575

    Appa Thirupati Kovil....

  • @ravikumar3804

    வாயில்லா ஜீவனிடம் காட்டும் அன்பு கடவுளுக்கு காட்டும் அன்புக்கு சமம்

  • @saravananmeera5400

    சென்னையில் நீர் நிலைகளில் வீடுகட்டி வாழ தகுதியற்ற ஊரா மாத்திட்டிங்க

  • @rajukuttykarhee

    காலி பண்ண முடியாது....

  • @KrishNan-ps3uz

    Eco tourism tengumaragada

  • @SKIDS-yi9lb

    Pinkilikkaan Pillapi by அரசாங்கம்

  • @saravananp5433

    What about land holders

  • @JohnJohnson-yz1ic

    Don't tweak the actual feelings of those people and manipulate the truth......be a proper media person

  • @karthikp3947

    😮😮😮😮😮😮😮😮😮

  • @sukumars9724

    What's the fate of the local people,, political revenge,,,