Ooty Village Life | KookalThorai விவசாய கிராமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 232

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 2 ปีที่แล้ว +29

    Neriya TH-camrs solluvaga yenoda saethu travel pannalam nu but unga videos ah pakura appo tha atha feel varuthu vera level clarity ❤️❤️

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +6

    பல வலிகளோடு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்குற எல்லாருக்கும் மனவலிமையை தரக்கூடிய சக்தி எப்பவுமே பாபுவோட பதிவுக்கு இருக்கு இனியும் இருக்கும் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் அருமையான பதிவு அன்புடன் நன்றிகள் மேலும் மேலும் வளர உயர வாழ்த்துக்கள் பாபு 💚💐🙌🙏

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 ปีที่แล้ว +3

    இயற்கை கொட்டி கிடக்கும்..அழகான மலைக்
    கிராமங்களே....நீலகிரிக்கு
    பேரழகு..இன்றைய பதிவு
    அழகாய்..அருமையாய்...

  • @ragspags9987
    @ragspags9987 2 ปีที่แล้ว +3

    தல ட்ரோன் ஷாட் மற்றும் பின்னணி இசையும் பிரமாதம் 👏👏👌🌺🤩

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +1

    Awesome Babu... phenomenal quality....second to none..Keep Rocking Babu

  • @sathishkurmar5860
    @sathishkurmar5860 2 ปีที่แล้ว +4

    வாழ்க்கையில் நானும் கொஞ்சம் நாட்கள் இங்கு வாழ்ந்தது மறக்க முடியாத தருணம் கொரோன காலத்தில் உயிலட்டி தோட்டத்தில் இருந்தது மறக்க முடியாத ஒன்று ❤️🙏 நன்றி ப்ரோ

  • @Kowsalya-jn1do
    @Kowsalya-jn1do 2 ปีที่แล้ว +1

    என் முதல் கமெண்ட் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன் கண்முன் கொண்டு செல்கிறது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் சந்தோஷமாக உள்ளது என்பெயர் கௌசல்யா பெரியநாயக்கன்பாளையம்

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 2 ปีที่แล้ว +6

    Beautiful. Now I learned a lot of village names in OOTy. Your videos excellent. Keep it up.

  • @piranavisp3231
    @piranavisp3231 2 ปีที่แล้ว +11

    Drone காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது 🔥,அருவி, கடைசியாக வந்த Drone காட்சியும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளும் 😇.....🤍💚

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 2 ปีที่แล้ว +1

    நாங்கள் வீட்டிலிருந்து இயற்கை அழகை ரசிப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் பலறது மனதில் உங்களுக்கு என்று தனி இடம் பிடித்துவிட்டிர்கள் நண்பரே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சோலை மலரே பாடல் வரிகள் அறுமை நண்பரே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @fashionmanofashionmano102
    @fashionmanofashionmano102 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி 🙏 எங்கள் ஊர் எங்கள் மக்கள் காண மிக மகழ்ச்சிகியாக உள்ளது உங்களின் வருகைக்கு மீண்டும் ஒரு முறை நன்றி

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 ปีที่แล้ว +2

    அந்த. நீர்விழ்ச்சிலிருந்து. கிழே. உள்ள. எங்களுக்கு.குடிநீரராக. வருகின்றது. அதோ. போல்.. உங்களது.வீடியோகளும்.எங்களுக்கு.விருந்தாக.வந்த.சோருகிறது.வாழ்த்துகள்.பாபு.உங்கள்.பயணம்.வெற்றி. நடை. போடாட்டும். 🤝🙏🙏💛💙💓❤

  • @murugesasp7887
    @murugesasp7887 2 ปีที่แล้ว +1

    அண்ண ரொம்ப நன்றி... 2 நாளா தான் உங்க சேனல் பாத்துட்டு வர்றேன். எங்க பெரியம்மா ஒருத்தவங்க கூக்கல்தொரை ல இருக்காங்க... நீங்க நீலகிரி ல உள்ள ஊர்லாம் வீடியோ போடவும் அவுங்க ஞாபகம் வந்துச்சு... ஊர் பேரு மறந்துட்டேன். இன்று எதேச்சையாக பரிந்துரை காணொளியில் கூக்கல்தொரை காணொளி 😇 Thank you ❤️ thank you universe 🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @manikandansekar8099
    @manikandansekar8099 2 ปีที่แล้ว +1

    இயற்கை அன்னையின் மடியில் தவழும் குழந்தைகள் அங்கு உள்ள மக்கள் இயற்கை அன்னை கண்டு மகிழ்ச்சியுற செய்தம்மைக்கு நன்றி நண்பரே

  • @ravichandranct9495
    @ravichandranct9495 2 ปีที่แล้ว +1

    Hollywood தரத்தில் ட்ரோன் காட்சிகள்.❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 ปีที่แล้ว +1

    Babu unga bike super.apram videovum super.bro coffee karuppa irukku kadungcoffea.ungalukku fine podanum bikela nalu per poringa.end song sema babu.nalla teast unggalukku.

  • @MrVenkatesan12345
    @MrVenkatesan12345 ปีที่แล้ว +2

    Your smile always great

  • @vijayalakshmiarun2765
    @vijayalakshmiarun2765 2 ปีที่แล้ว +4

    Superb village... falls drown short was so amazing ji 👍👍👍🙏🙏👍👍

  • @dharaneetharann4237
    @dharaneetharann4237 2 ปีที่แล้ว +2

    It’s a blessing to wake up every morning to such views…

  • @shanmugamshanmugam964
    @shanmugamshanmugam964 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை கூக்கல்துரை எங்க ஊர் இப்போ நங்க அவிநாசியில் இருக்கிரோம் நன்றி

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Nice children s bike drive lovely song at ending

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Babu super place songs super neengal siru pillaigalidam nandraga pazhagugireergal anaithu kiramangalum azhagu thanks babu

  • @aiszvaryahnatarajan2403
    @aiszvaryahnatarajan2403 2 ปีที่แล้ว +1

    Azhuaghu Azhaghu kollai Azhaghu - Adhuvum unga varnanai & Mazhalaigalin sirippu - Unga Videos ellaame Magical !! Thank you !!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி. ❤️🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 2 ปีที่แล้ว +2

    கண்களுக்கு விருந்து அளித்தது அற்புதமான காட்சிகளைக் கண்டு மகிழ்கிறேன்

  • @batchanoor2443
    @batchanoor2443 2 ปีที่แล้ว +3

    வீடியோவில் வந்த இயற்கை அனைத்தையும் ஸ்கிரீன் சாட் எடுத்து வைத்திருக்கேன்.நன்றி ❤️ 👌👍

  • @ezhilarasiezhilarasi2447
    @ezhilarasiezhilarasi2447 2 ปีที่แล้ว +1

    Hi babu drown song semma super video👌

  • @vijaydtp2798
    @vijaydtp2798 2 ปีที่แล้ว +1

    Nice drone shots, excellent

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 2 ปีที่แล้ว +1

    Excellent Video Babu Bro Drone short 👌👌👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you vijitha ❤️🙏

  • @tharunkutty9429
    @tharunkutty9429 2 ปีที่แล้ว +1

    ungal payanam thodara valthukal,,

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 2 ปีที่แล้ว +1

    இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நிச்சயமாக நான் ஊட்டியில் வீடு வாங்கி எனது கடைசி காலத்தை சந்தோஷமாக வாழ்வேன் குடும்பத்தார்யோடு...

  • @karthickchanmaha5058
    @karthickchanmaha5058 2 ปีที่แล้ว +3

    Always Babu is best in giving unique musiq with drone shot. Totally mesmerizing ❤️

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +5

    நன்றி பாபு

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 2 ปีที่แล้ว +6

    Nature is the art of beauty....... lovely place 🤩🤩

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ปีที่แล้ว +2

    சிறப்பு பாபு... உங்களோடு சேர்ந்து நாங்களும் கூடவே பயணித்த உணர்வு....♥

  • @boopathirajnatraj8250
    @boopathirajnatraj8250 2 ปีที่แล้ว +1

    Super babu,👌👌👌🕺🕺🕺

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 2 ปีที่แล้ว +1

    Babu agricultural field super.🌹🍅🍒🍏🍊👌👍nandri.

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Nice children s dance and very playful

  • @mohamedaliali8643
    @mohamedaliali8643 2 ปีที่แล้ว +1

    இயற்கை எஷில் காட்சிகள் கண் கொள்ளாக் காட்சிகிளாக இருக்கு பாபு சூப்பர்.

  • @deepu4341
    @deepu4341 2 ปีที่แล้ว +2

    Romba cute'ahna video...beautiful Waterfall😍!! Azhagana village..nd jus awesome song selections 🥰!! From 21:35 to 22:00 says how i really feel for your videos..🤗.andha lyrics perfect ah suit aagu unga ella videos and drone shots'ku☺️

  • @ritikachakaravarthy6122
    @ritikachakaravarthy6122 ปีที่แล้ว +1

    After a tiring busy day your videos are soothing for eyes. It feels like a different world to watch all the interior villages of Nilgris. People living there are gifted to live a beautiful life with nature. Keep exploring and sharing. Thank you.

  • @kiruthikhakiruthikha7150
    @kiruthikhakiruthikha7150 2 ปีที่แล้ว +1

    Excellent brother....

  • @tamilchella
    @tamilchella 2 ปีที่แล้ว +4

    Amazing drone shots... ❤👌👍one special thanks to song selection... But be careful about copyrights 🙄

  • @rajeshranchu964
    @rajeshranchu964 2 ปีที่แล้ว +1

    Thambi suuuuuuuuuuper nga. Vaazhththukkal

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய subscribers சந்திப்பு அருமை 😀😀😀 பசுமையான மலை முகடுகள் மட்டும் அழகு அல்ல மழலையர் வாய் மொழியும் அழகு வாழ்த்துக்கள்

  • @pandeeswaranjayaram3798
    @pandeeswaranjayaram3798 2 ปีที่แล้ว +2

    Super thambi

  • @sabarishchandran8688
    @sabarishchandran8688 2 ปีที่แล้ว +2

    Nice bro 👏 good to see our Nilgiris Beauty 😍 you are always rock keep it up. congrats 🎉

  • @shayarabanu1606
    @shayarabanu1606 2 ปีที่แล้ว +2

    Excellent video babu👌👌
    Amezing drown shot and ur video edits and song selection awesome.unga video eppo partalum seekram mudindadupol oru feel.God bless you Babu keep rocking and be safe ur journey.we r prayed

  • @عبداللطيفخليفاللهخليف
    @عبداللطيفخليفاللهخليف 2 ปีที่แล้ว +1

    Alagana malai giraamam...nice places...falls romba super ipa than thanni varuthu pola ....drone shots epothume vera level than....last la vara song really super....
    Thanks a lot bro....ungaluku nalla aarokiyamum, neenda aayulum tharanumnu pray panren..
    God bless you...take care...... safe journey bro...💐💐💐💐💐💐💐💐🤝🤝

  • @munnababu4289
    @munnababu4289 2 ปีที่แล้ว +1

    Excellent trone views so beautyful vido 👍👍👏👏👏 😎 bro

  • @dhakshinamoorthy9675
    @dhakshinamoorthy9675 2 ปีที่แล้ว +1

    Very nice. Video Damn good

  • @heluspaul671
    @heluspaul671 2 ปีที่แล้ว +1

    Super bro...semma work....🎈🥳👍

  • @saraswathijai5723
    @saraswathijai5723 2 ปีที่แล้ว +1

    Super babu intha vedio pakum pothu mind ku relax ah iruku. awesome 👌 babu

  • @khaledyousefi1919
    @khaledyousefi1919 2 ปีที่แล้ว +2

    Nice Song Beauful Nature.
    Sending you love from Iran 🇮🇳❤️🇮🇷

  • @karunasnas6321
    @karunasnas6321 2 ปีที่แล้ว +1

    பாபு அண்ணா 🥰🥰🥰🥰👏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏😍😍 i love uuu chenal 😘😘😘😘😘

  • @selvanbellan3789
    @selvanbellan3789 2 ปีที่แล้ว +1

    Sooooooooper👌👌👌👏👏👏 babu….

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you anna 🥰❤️🙌🙏🙏

  • @shreevenkat1545
    @shreevenkat1545 2 ปีที่แล้ว +1

    One of your best video's. Excellent Bro.. last view and song 👌 👌

  • @vigneshvishnu1217
    @vigneshvishnu1217 2 ปีที่แล้ว +3

    அருமையான பருவநிலை.....

  • @rajisikamani7663
    @rajisikamani7663 2 ปีที่แล้ว +1

    Very nice drone shots in uilatti falls Vera leval babu👌🌧️

  • @naveencristino8494
    @naveencristino8494 2 ปีที่แล้ว +2

    Sema drone shot Babu bro✌️📷

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Cute children s happy nice lifestyle

  • @prithivraj4977
    @prithivraj4977 2 ปีที่แล้ว +1

    Bro...love u drone shots, back ground music score, editings , and your explanations and kindness..keep rockz....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @nithyaraju5267
    @nithyaraju5267 2 ปีที่แล้ว +1

    பாபு தம்பி எனக்கு ஒரு சந்தேகம் ஒரு இடத்தில் கூட ரோஜா செடி ய காணுமே ஊட்டி ல ரோஜாதான அழகு!.

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +3

    அழகிய மலைகிராமம்

  • @sahicraft9349
    @sahicraft9349 2 ปีที่แล้ว +1

    Eayakkai maithanea valga nice video 👍👏🤗

  • @DineshKumarUes10ee08
    @DineshKumarUes10ee08 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க !!!! Brother!!!
    Video good clarity..... This shows the effort you have taken to give us ...
    Hats off!!!!

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 10 หลายเดือนก่อน +1

    Kukkalthorai sorgatha boomi... Real estaet kannuga thorathy hataly sare😊

  • @kannankkamayan6149
    @kannankkamayan6149 2 ปีที่แล้ว +1

    Super bro...I went all these routes and stayed one day at uilatty one night in my friend's house... thank you so much...

  • @veenamakeupartist7920
    @veenamakeupartist7920 2 ปีที่แล้ว +1

    Hello brother unga ella videos um really super do more videos about our baduga peoples and cultures ❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏❤️

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว +1

    Super, starting music 🎶👌👌👌

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 ปีที่แล้ว +2

    யோவ் பாபு... i feel the nature and getting emotional while i am seeing your videos😢😢😢❤❤❤ கண்டிப்பா உன்னைய பார்க்க ஒருநாள் வருவேன் சகோ ❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ❤️🙏💜

  • @ManiMaran-ks5pl
    @ManiMaran-ks5pl 2 ปีที่แล้ว +2

    Excellent work bro 23 minutes video time ponadhu theriyala ivlo seekram video end aagiduchen nu feel aagitan

  • @divakaranm6478
    @divakaranm6478 2 ปีที่แล้ว +1

    Your all videos are amazing....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    Very beautiful village

  • @shashwin.h4072
    @shashwin.h4072 2 ปีที่แล้ว +2

    Wow excellent , vere level babu bro🏞🌨 very nice drone shots in uilatti falls, intha vedeo pathi solla varthaiye ille ,na mattum ille all subscribers ellarum sollanum nu ninaikirathellam vedeos ending le last aa oru melody song le neengle sollitinge bro ,antha badugas song 👌 once again very nice , happy and safe journy 👍& tack care bro

  • @renukasathiya3261
    @renukasathiya3261 2 ปีที่แล้ว +2

    Hi Babu,
    I'm addicted to your TH-cam channel. I love your humour and energy you put in your vlogs. Please do videos on farming and farmers- they need credit too

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Sure i il do it..and u can see more videos in playlist ❤️....
      Thank you for your love and support 🙏❤️

  • @vpremalatha80
    @vpremalatha80 2 ปีที่แล้ว +1

    Hi Babu.super drone video very beautiful.babu finishing song video super.antha children's facella yanna oru happy.your great Babu. 😊

  • @manojprinish6456
    @manojprinish6456 2 ปีที่แล้ว +1

    நண்பா சூப்பர்

  • @kkswamitheni3110
    @kkswamitheni3110 2 ปีที่แล้ว +1

    Superb bro

  • @Ripper_Riders_Hyderabad
    @Ripper_Riders_Hyderabad 2 ปีที่แล้ว +1

    Awesome very nice video✋🏻

  • @ganeshg8946
    @ganeshg8946 2 ปีที่แล้ว +2

    pookal poovum tharunam rendition is good.. nice video👍👍

  • @ajicalicutfarmandtravel8546
    @ajicalicutfarmandtravel8546 2 ปีที่แล้ว +1

    Nice video dear....
    Love from Kerala...

  • @vijayalakshmiravi1970
    @vijayalakshmiravi1970 2 ปีที่แล้ว +1

    Babu bro all songs wow super 👍👏

  • @ragavannamakkal9780
    @ragavannamakkal9780 2 ปีที่แล้ว +1

    Drone King 👑 Babu

  • @kannigagiri428
    @kannigagiri428 2 ปีที่แล้ว +1

    V......beautiful....

  • @premavallipuram4922
    @premavallipuram4922 2 ปีที่แล้ว +1

    Your drone footage is spectacular.

  • @subashvenugopal9952
    @subashvenugopal9952 2 ปีที่แล้ว +1

    Cina pasangaluku bike ride periya visyam anga. Sema alaga iruku intha place

  • @licvadivel5111
    @licvadivel5111 2 ปีที่แล้ว +1

    Nice Mei marka vachutinga babuji

  • @velsc3701
    @velsc3701 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 ปีที่แล้ว +3

    Amazing! Babu. Thank you so much for making us cool. Which software are you using for editing?My son asked.

  • @forknspoonkitchen492
    @forknspoonkitchen492 2 ปีที่แล้ว +1

    Hi brother very nice beautiful village

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +1

    Children very good song

  • @thiraviyama1102
    @thiraviyama1102 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா சூப்பர்

  • @irshadeen263
    @irshadeen263 2 ปีที่แล้ว +1

    masinakudi review pooduga bro

  • @prakashlic7578
    @prakashlic7578 2 ปีที่แล้ว +2

    மலையறுவி அருமை

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 ปีที่แล้ว +1

    Super green colour bro

  • @samrajsamraj9246
    @samrajsamraj9246 2 ปีที่แล้ว +1

    Mm super anna

  • @harsithavimal6391
    @harsithavimal6391 2 ปีที่แล้ว +2

    I love nature

  • @saravansivan
    @saravansivan 2 ปีที่แล้ว +2

    Tough effort. To be able to handle multiple cameras, drones and ride bike in rain/bad roads. Your effort brings calmness and happiness to many viewers. Keep going!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      thank you so much saravankumar sir 🙏❤️

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 2 ปีที่แล้ว +1

    பல திறமைகளை வச்சிருக்கியேப்பா.....TV channel வேற வச்சிருக்கியா பலே ஆளுதா நீ 😂மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐

  • @mohamedrahmathullah687
    @mohamedrahmathullah687 2 ปีที่แล้ว +1

    Is there any one can tell me initial back ground music from which movie? Repeat mode on mind for past few hours😊😊😇