பாபு தம்பி உங்கள் வீடியோவிற்காக தினமும் எதிர் பார்த்து கொண்டு இருந்தோம். இந்த வீடியோ வந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இயற்கை🌿🍃 வளங்கள் அனைத்தையும் பார்த்து👀 ரசித்தோம். மிக்க நன்றி🙏💕 சகோ. 👍👍👌👌
வணக்கம் அண்ணா நீலகிரி மாவட்டம் சூப்பரா இருக்கு அழகான இருக்கிறது பார்க்க ஆசையாக இருக்கிறது நாங்கள் இந்தியாவுக்கு வந்தால் கட்டாயம் உங்களுடைய ஊருக்கு வருவோம் இயற்கை நிறைந்த இடமாக இருக்கிறது இங்கு வாழும் மக்களும் நல்ல குணம் உள்ளவராக இருக்கிறார்கள் எங்கள் சப்போர்ட் உங்களுக்கு தான் உங்களுடைய எல்லா யூடியுப் சேனலுக்கு நாங்கள் லைக் பண்ணவும் ஷேர் பண்ணுவோம் இயற்கையான மலை தொடர் உங்களுடைய மோட்டார் சைக்கிள் புல்லட் சூப்பர் ஓட வீடியோ சூப்பர் பார்க்க பார்க்க ஆசையா இருக்கின்றது
Babu. தம்பி .இந்த வீடியோவின் கடைசியில் இடம்பெற்ற பாடலும் அதற்கேற்ற உனது டிரோன் காட்சிகளும் அற்புதம்.பேரழகு...நான் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் ஒரே youtuber நீங்கள் மட்டும்தான்...
இடை இடையே வருகின்ற புரியாத மொழிக்கு நாங்கள் கேட்க முன்பே மொழிபெயர்ப்பு தந்தமைக்கு நன்றிகள் 👍🤝, பின்னணி இசை,360 காட்சிகள் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறீர்கள், நன்றாகவே உள்ளன .11.12Drone காட்சி அருமை 💚💚.........✍️
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா உங்கள் லடாக் பயணம் இனிதாக அமைய வேண்டும் பாதுகாப்புடன் பயணியுங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் முக்கியம் 30.08.2022
Michi Babu your all videos are so nice.Your effort to show the villages in Nilgiris dist are so beautiful especially your drone shots and music. I wish you get 1L subscribers soon.
நீலகிரியின் அழகு.. கிராமங்களின் பதிவை முழுமையாக பதிவிடும்.. இதயம் தொடும்*TH-cam *சேனல் தங்களுடையதே...விரைவில் கோத்தகிரியின் சிறு சிறு கிராமங்களின் அழகிய பதிவையும் எதிர்பார்க்கிறேன் ...நன்றிகள் ..
@26:40 .. ungala edharchiya meet pannathu romba sandhosham Babu anna .. ☺️☺️ romba naal edhirpartha oru moment 😉 *saloon kadai shanmugham moment 😂😂* unga humour sense .. namma conversation ella .. memories ah ennoda iruku. Thank you 😊😊 and keep entertaining us 👍🏼👍🏼
பாபு தம்பி சூப்பர் சூப்பர் எனது ஊர் காரைக்கால் என் மக்களுக்கு இதே போல் செய்யணும் ஆசை யூடியூபில் வீடியோ எடுத்து பண்ண வேண்டும் ஆசை ஆனால் பட்ஜெட் பிராப்ளம் காரைக்காலில் யாருமே இதை போல் செய்ததில்லை ஊட்டி கொடைக்கானல் மூணாறு இவை அனைத்தும் என் மக்களுக்கு சுத்தி காட்ட வேண்டும் அதற்குப் பொருள்கள் நிறையாக வாங்க வேண்டும் youtube ஆரம்பித்தால் உங்களைப் போல் 4 k கேமரா வாங்கி செய்ய வேண்டும் ஆசை ஆனால் இப்போது முடியவில்லை எப்படியாவது யூடியூபில் கண்டிப்பாக எடுத்து நிறைவேற்றுவேன்
Awesome intro music bro. I was looking for your videos as you haven’t uploaded it for sometime after the Satyamangalam series. Now this video is like hero is returning back to the story. 😀
Welcome babu mikka makizhchi iyarkai azhagey azhagu manathai kollai kollum katchigal drone shots music, songs all super thanks babu baduga song i like it ellam super unga videos parthal manasuku nimmathi stress busters thanks bro 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌💚💚💚💚💚💐💐💐💐💐💐💐💐
வாழ்ந்தால் இதுபோன்ற இடங்களில் வாழ வேண்டும் புரோ எத்தனை அழகு நிறைந்த ஊர்கள் கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பசுமை தன் வனப்பை காட்டியுள்ளது கடவுள் நேரில் வந்து வரம் அளித்தால் வாழ்வதற்கு இந்த இடங்களை வரமாக கேட்பேன்
such an excellent location, excellent environment even such friendly people .... really god blessed for this people are living in this villages. such a humor sense, flexibility, friendship, everything is very wonderful bro. especially bgm is really fantastic bro. stay safe and safe ride bro...
The music choice at the opening of this episode is fantastic Babu. I'm obsessed with your vlogs even listening to it at bedtime. More baduga songs Please- I'm absolutely in love with them. 🥰❤🙏
May god bless u big success. All the best , ur efforts r very genuine & cute. Nilgiris is a heaven , capture every single inch of its land mass & create a documented history thru ur channel. Cover wellington, barracks , pykara in details , its a request..also cover mountain railways particularly Coonoor stn, wtn stn, ketty stn
புரியாத மொழிக்கு - சப் டைட்டில் ஆன் செய்யவும் ...
Hi
Babu
I’m Kaviarasu
Do u rennet me
Do u remember me ...
பாபு தம்பி உங்கள் வீடியோவிற்காக தினமும் எதிர் பார்த்து கொண்டு இருந்தோம். இந்த வீடியோ வந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இயற்கை🌿🍃 வளங்கள் அனைத்தையும் பார்த்து👀 ரசித்தோம். மிக்க நன்றி🙏💕 சகோ. 👍👍👌👌
11.12 / 12.42 பறக்கும் காமராவில் பட்டையைக் கிளப்பிட்டீங்க பாபு. 👌👌👌
வணக்கம் அண்ணா நீலகிரி மாவட்டம் சூப்பரா இருக்கு அழகான இருக்கிறது பார்க்க ஆசையாக இருக்கிறது நாங்கள் இந்தியாவுக்கு வந்தால் கட்டாயம் உங்களுடைய ஊருக்கு வருவோம் இயற்கை நிறைந்த இடமாக இருக்கிறது இங்கு வாழும் மக்களும் நல்ல குணம் உள்ளவராக இருக்கிறார்கள் எங்கள் சப்போர்ட் உங்களுக்கு தான் உங்களுடைய எல்லா யூடியுப் சேனலுக்கு நாங்கள் லைக் பண்ணவும் ஷேர் பண்ணுவோம் இயற்கையான மலை தொடர் உங்களுடைய மோட்டார் சைக்கிள் புல்லட் சூப்பர் ஓட வீடியோ சூப்பர் பார்க்க பார்க்க ஆசையா இருக்கின்றது
மிக்க மகிழ்ச்சி... அன்பும் நன்றிகளும் ❤️🙏
Babu. தம்பி .இந்த வீடியோவின் கடைசியில் இடம்பெற்ற பாடலும் அதற்கேற்ற உனது டிரோன் காட்சிகளும் அற்புதம்.பேரழகு...நான் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் ஒரே youtuber நீங்கள் மட்டும்தான்...
அன்பும் நன்றிகளும் ❤️🙏
இடை இடையே வருகின்ற புரியாத மொழிக்கு நாங்கள் கேட்க முன்பே மொழிபெயர்ப்பு தந்தமைக்கு நன்றிகள் 👍🤝, பின்னணி இசை,360 காட்சிகள் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறீர்கள், நன்றாகவே உள்ளன .11.12Drone காட்சி அருமை 💚💚.........✍️
நன்றி நன்றி நன்றி ❤️🙏
அழகிய மலைக்கிராமங்களை சுற்றி காட்டியதற்கு நன்றி பாபு
அன்பும் நன்றிகளும் ❤️🙏
The only Tamil TH-camr who really knows how to effectively use a drone cam. Fantastic work
நன்றி நன்றி நன்றி ❤️🙏
He is probably a skilled drone pilot. Watch the end of "4K| மலைச்சரிவில் ஒரு வீடு | A tribal house on top of a hill |" awesome drone work.
பிண்ணனி இசையாக படுக மொழி பாடல்கள் எங்களுக்கு மொழி புரியாவிடிலும் வெகு அருமை... ஆங்கில பாடல்கள் வேண்டாமே...
💐❤️
எனக்கும் தான் .ஆங்கில பாடல் வேண்டாமே
People living in these villages are so blessed to live in such a lovely environment 🙏 super presentation babu
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா. ராஜா
உங்கள் லடாக் பயணம் இனிதாக அமைய வேண்டும் பாதுகாப்புடன் பயணியுங்கள் பாதுகாப்பு உபகரணங்கள் முக்கியம் 30.08.2022
Nilgiri Drone king Babu......keep rocking ..
Our Nilagiri hero is back 👏👏👏👏👏👏👏👏👏
Babu please don't make us wait this long for your next vlog. Missed you man 🥰💕
பாபு புரோ உங்கள் காணொலி சரியாக பார்க்க முடியவில்லை இன்று பார்த்தேன் பசுமை சூர்ந்த இடங்கள் அருமை புரோ
❤️🙏
@@MichiNetwork
KUMBIDU GURUSAMY!
வந்துட்டேன்னு சொல்லு....
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... 🔥🔥🔥
Super babuuu
அருமை சகோதரா
Michi Babu bro. Welcome Back 🔥🔥🔥👍🏼🤞🙌
❤️💐
Simply superb!!
Awesome video. Drone shot super. Memorizing greenery babu
Michi Babu your all videos are so nice.Your effort to show the villages in Nilgiris dist are so beautiful especially your drone shots and music. I wish you get 1L subscribers soon.
Thank you so much ❤️🙏
Ammadi..unga vlog vandachu..tqq👍😊🤗🤗🌷🌷
Lovely scenery and beautiful video.
அண்ணா ட்ரோன் ஷாட் சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமை பாபு
arumai arumai babu.
Hello and greetings from South Africa .
Thanks once again for the informative video.
Take care and God Bless
நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான மனநிறைவான பதிவு love you so much for this video thank you babu👍👌💚💐
🥰🙏
Really super amazing
Tamilnadu ivlo azhagu neraindha oor nu unga video pathaley podhum pangu. Your efforts will be recognised soon
❤️🙏
I just love those drone shots!!! Wonderful shots!!! STUNNING ❤️❤️❤️❤️❤️
நீலகிரியின் அழகு.. கிராமங்களின்
பதிவை முழுமையாக பதிவிடும்..
இதயம் தொடும்*TH-cam *சேனல் தங்களுடையதே...விரைவில் கோத்தகிரியின் சிறு சிறு கிராமங்களின் அழகிய பதிவையும் எதிர்பார்க்கிறேன் ...நன்றிகள் ..
பாபு starting BGM சூப்பர் 🎶👍💖
❤️🙏
பாபு, மற்றவர்களுக்கு எப்படியோ,எனக்கு அழகான நம்ம ஊர் இயற்கைக்கு ஆங்கில பாட்டு இதயத்தை வருடவே இல்லை.
படுகர் பாடல்கள் மிகச்சரியாக இருக்கும் 🥂
உண்மை...
அருமையான bgm போடுற நம்மாளு...எப்படி...
Watching your Vlogs is having a fresh air on a mountain top... so nice...thanks Babu for bringing Nilgiris for us.
Thank you thank you ❤️🙏
Bro kataisila varum paatta epti dowenlod pañtrathu ❤ plsss.....
Bro .. Drone work is amazing. Keep up your good work .
❤️🙏
அருமை அருமை Babu ji
😀💐
@26:40 .. ungala edharchiya meet pannathu romba sandhosham Babu anna .. ☺️☺️ romba naal edhirpartha oru moment 😉 *saloon kadai shanmugham moment 😂😂* unga humour sense .. namma conversation ella .. memories ah ennoda iruku. Thank you 😊😊 and keep entertaining us 👍🏼👍🏼
Thank you dear brother.... am too happy in that moment ❤️💐
அன்புத் தம்பி பாபுவிற்க்கு இனிய மாலை கடந்த இரவு வணக்கம் 💐🌻🙏🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமை நன்றி 👍
Asusual visuals n music vera maari..❤️
Thalaiva!!! very big fan of your choice of music on drone shots!!!! enchanting!!!
Nandri nandri nandri ❤️🙏
Excellent work keep it up youngman may God bless you
🥰🙏
Super machi
❤️🙏
அருமை அருமை பாபு
நன்றி நன்றி நன்றி ❤️🙏
Hi Babu how are you
Nallairuku intha vedio
Your videos are awesome...proud Baduga
❤️🙏
இனிய இரவு வணக்கம் 🙏அமிதாப் மாமா சூப்பர் 😍😍
Hai babu nanga August 15 ku 2 days stay Unga village la tha stay panno babu joly ah irunthuchu visiter place
🙌🥰
Pls make video of mukurthi and upper bhavani....
பாபு தம்பி சூப்பர் சூப்பர் எனது ஊர் காரைக்கால் என் மக்களுக்கு இதே போல் செய்யணும் ஆசை யூடியூபில் வீடியோ எடுத்து பண்ண வேண்டும் ஆசை ஆனால் பட்ஜெட் பிராப்ளம் காரைக்காலில் யாருமே இதை போல் செய்ததில்லை ஊட்டி கொடைக்கானல் மூணாறு இவை அனைத்தும் என் மக்களுக்கு சுத்தி காட்ட வேண்டும் அதற்குப் பொருள்கள் நிறையாக வாங்க வேண்டும் youtube ஆரம்பித்தால் உங்களைப் போல் 4 k கேமரா வாங்கி செய்ய வேண்டும் ஆசை ஆனால் இப்போது முடியவில்லை எப்படியாவது யூடியூபில் கண்டிப்பாக எடுத்து நிறைவேற்றுவேன்
Super Awesome video !
Bro ladak trip epo start pana poringa nangalum wait panrom ungala parkka
Last song super Babu 👍♥️
Thank you ❤️
Romba nala iruku
❤️🙏
Awesome intro music bro. I was looking for your videos as you haven’t uploaded it for sometime after the Satyamangalam series. Now this video is like hero is returning back to the story. 😀
❤️🙌
Babu please make videos of Aravenu and thaanthanadu
Hi brother 👍 welcome back 😍 tq your video release brother 👍💕
❤️🙌
Vera level editing efforts
Great video bro, the efforts you take to make the video unique is super.
💐🙏
Majic video, amazing..
❤️🙏
Hi brother how are you
Super super video babu😍👌
செம்ம...
❤️🥰🙏
Nice video, amazing beautiful trip
Thank you so much ❤️🙏
From Srilanka 💗💗💜💜💙💙💛💛
Welcome babu mikka makizhchi iyarkai azhagey azhagu manathai kollai kollum katchigal drone shots music, songs all super thanks babu baduga song i like it ellam super unga videos parthal manasuku nimmathi stress busters thanks bro 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌💚💚💚💚💚💐💐💐💐💐💐💐💐
அன்பும் நன்றிகளும் 🥰❤️🙏
Drone shots were like watching some English movie, or some TV add like Mahindra, we live young, we live free !!! ❤️❤️❤️❤️❤️
I love your video bro
Wow , amazing video... thanks brother
Thank you so much 🥰🙌
Beautiful 😻
Vera Mari intro 👌
Hi brathar yean ivvallavu nall videa podala rompa miss panrom
வாழ்ந்தால் இதுபோன்ற இடங்களில் வாழ வேண்டும் புரோ எத்தனை அழகு நிறைந்த ஊர்கள் கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பசுமை தன் வனப்பை காட்டியுள்ளது கடவுள் நேரில் வந்து வரம் அளித்தால் வாழ்வதற்கு இந்த இடங்களை வரமாக கேட்பேன்
❤️🙏
Badunga song en poduvathilai bro?
Hi bro video arumai Neenga romba naala video podala feela irunthathu but over rain athan video podalannu therhinchukitten take care bro
❤️🙌
Va thala va thala
Excellent video
Drone shot nice👏👏👏
Hai anna, how are you? I just love all your videos. Keep it up anna. My amma n appa you greet follower.
Thank you brother ❤️🙏
@@MichiNetwork anna, if one day I come over your place , can we meet you? I’m from Malaysia.
Ooty malai giramam parka romba alaga iruku..... ooty la tea estate than athigam nu niraya per ku theriyum but anga niraya fruits vegtables vivasayam nadakurathayum kaminga innum nallarukum ooty carrot mattum tha iruku nu namma makkal nenaikuranga pls namma oorla nadakura vivasayatha kandipa kaminga...
such an excellent location, excellent environment even such friendly people .... really god blessed for this people are living in this villages. such a humor sense, flexibility, friendship, everything is very wonderful bro. especially bgm is really fantastic bro. stay safe and safe ride bro...
Thank you sir ❤️🙏
The music choice at the opening of this episode is fantastic Babu. I'm obsessed with your vlogs even listening to it at bedtime. More baduga songs Please- I'm absolutely in love with them. 🥰❤🙏
🥰❤️
Good video 📸
சூப்பர்
❤️🙏
hai anna super anna
Vangga Thalaiva
En phone la battery 5%than irukku so tomorrow i see the vdo good night babu
❤️🙌
Hi bro recently addicted to your videos
Thank you so much ❤️🙏
Tq bro for your 💟
அழகு....
Thank you 🥰🙏
Unga area hse sale vantha solunha semiyaa iruku , actually enaku intha hills area lam romba pidikkum ,but relations yarumey ila hills.area enakku angeye stay pananumnu asai
Finally video🥰
May god bless u big success. All the best , ur efforts r very genuine & cute.
Nilgiris is a heaven , capture every single inch of its land mass & create a documented history thru ur channel.
Cover wellington, barracks , pykara in details , its a request..also cover mountain railways particularly Coonoor stn, wtn stn, ketty stn
Sure ... thank you sir ❤️
Super !💐💐💐
Phabu Anna video super home tour potunga Amma appa va katunga oru naal . En name sathya . Sari sathya apdinu unga style la reply comment pannunga
Super 🙌
Babu epdi irukkunga.video romba late.song super
Hi bro உங்களோட life story பத்தி சொல்லுங்க
Ama solunka
After seeing notification from michi network ✨✨✨it was like wow❤️❤️fan of ur drone shots👏👏👏✨85k subscriber 😁😁😁 keep going
❤️🙏💐
Babu blasters ♥️
🥰🙏