நேதாஜி-முத்துராமலிங்க தேவர் உறவும் அரசியலும் - Dr. மருது மோகன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 184

  • @prabakaranism80
    @prabakaranism80 2 ปีที่แล้ว +82

    தேவர் நேதாஜி அவர்களின் தனிமனித ஒழுக்கம் நிறைந்தவர்கள்

  • @kumarji_rider2239
    @kumarji_rider2239 2 ปีที่แล้ว +55

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் இருக்குருவரைக்கும் தேவர் சமுதாயம் இருக்குருவரைக்கும் தேசியமும் தெய்வீகமும் தமிழ்நாட்டுல இருக்கும் 🔥🔥🚩🚩

  • @SHANS-i7q
    @SHANS-i7q 2 ปีที่แล้ว +40

    உண்மைக்கும்...நேர்மைக்கும்...வீரத்துக்கும்...உருவம் இருக்கும் எனில் அது தெய்வ திரு தேவர் அய்யாவுக்கும்.. நேதாஜி அவர்களுக்கு மே..

  • @அணையாவிளக்கு-ழ5த
    @அணையாவிளக்கு-ழ5த 2 ปีที่แล้ว +17

    நேதாஜி தேவர் ஐயா இருவரும் உடன் பிறவா சகோதரர்கள் 😍😍

  • @arivazhagan7738
    @arivazhagan7738 ปีที่แล้ว +5

    மிக அருமையான தகவல்கள் நன்றி🎉🎉🎉🎉🎉

  • @SelvaKumar-td3jl
    @SelvaKumar-td3jl ปีที่แล้ว +3

    இருபெரும் தெய்வங்களை பற்றிய அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏

  • @r.rajeevanfbcomrade247
    @r.rajeevanfbcomrade247 2 ปีที่แล้ว +14

    எங்க ஐயா மருது மோகன் வந்துட்டாரு🙏❤

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு. 🙏. நன்றி மருது ஐயா !!!

  • @SanthoshBilla-nb7zv
    @SanthoshBilla-nb7zv 11 หลายเดือนก่อน +1

    என்றும் நேதாஜி வழியில் 🫡❤️💥

  • @Gunasekar1410-gl1or
    @Gunasekar1410-gl1or 4 หลายเดือนก่อน +1

    தென்னாட்டு சிங்கம்

  • @manis100
    @manis100 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்/Dr.மருதுமோகன் ஐயா/வரலாறுகள் இளைஞர்/ஞி-
    களை வழிகாட்டுவோம்/சிந்தனைக்கு.......நன்றி: நா.பார்த்தசாரதி(நா.பா) எழுத்தாளர்/"சாயங்காலத்து
    மேகங்கள்"-தமிழிக அரசு பரிசு
    பெற்ற நூல்/சிந்திக்க மறுக்கும்
    இந்திய மக்கள் சுதந்திரத்தை
    அனுபவிக்கும் உரிமை பற்றி.....
    சிந்தனைக்கு.

  • @godsonstrff8605
    @godsonstrff8605 ปีที่แล้ว +1

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வாழ்க மாமன்னர் மருது பாண்டியர்கள் புகழ் வாழ்க 👑🔰🔪

  • @malaichamy640
    @malaichamy640 2 ปีที่แล้ว +6

    Arumai sir

  • @blackytom9365
    @blackytom9365 ปีที่แล้ว +7

    வன்முறை மோசமானது என்றால்....அடிமைதனம் அதைவிட மோசமானது....😈🙏
    -----நேதாஜி....

  • @user-ej4mk5os6i
    @user-ej4mk5os6i 2 หลายเดือนก่อน

    Thanks for the information

  • @dhineshsudha9620
    @dhineshsudha9620 2 ปีที่แล้ว +13

    Thevar and Netaji ❤️

  • @suryaramkumar4148
    @suryaramkumar4148 2 ปีที่แล้ว +3

    Thanks

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      அண்ணா இது என்ன அண்ணா ஸ்டிக்கர்?

  • @vetrivelmuthusamy340
    @vetrivelmuthusamy340 ปีที่แล้ว +3

    நாட்டுக்காக பாடுபட்டு தன் சொத்தை மக்களுக்காக அர்ப்பணித்தார் இப்போ உள்ள அரசியல்வாதிகள் எண்ணிப் பாருங்கள் அவர் தெய்வம்

  • @rajaam620
    @rajaam620 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றாய். அருமையான பதிவு. இதோட வீர சாவர்க்கர் கதையை சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். வீர சர்வர்கள் நம் நாட்டுக்கு செய்த தியாகம், தொண்டு போன்றவற்றை சொல்லலாம்.

    • @rajdri8957
      @rajdri8957 2 ปีที่แล้ว

      Nothing. Anti freedom fighter. Loyal to british receiving pension

  • @nesh_19
    @nesh_19 2 ปีที่แล้ว +13

    Pls more interviews from dr.MM.

  • @mathialagan436
    @mathialagan436 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @tn63mrtn55mrs
    @tn63mrtn55mrs 2 ปีที่แล้ว +4

    Netaji.... 🔰🔰🔰❤️❤️❤️❤️❤️❤️

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 2 ปีที่แล้ว +16

    நேதாஜி பத்தி பேசுன திக திமுக கங்கிரஸ் காரன் கதறல் அதிகம இருக்கு.... ரெம்ப கதறதிங்கட...

    • @prem91
      @prem91 2 ปีที่แล้ว

      ஏன்டா கதறல் கூதி நாயே ஓத்தா நாட்டுக்காக போராடி மறைந்த நேதாஜி எல்லோருக்கும் சொந்தம் டா இதுல திமுக திக என்ன டா சம்மந்தம் எதையாவது குறை சொல்லி கதறி திராவிட சுன்னிய ஊம்பிட வருவது தேவிடியா மவனே 😂

  • @chinthamani6301
    @chinthamani6301 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ மதிக்காக
    குரல் கொடுங்கோ

  • @VinothKannan4
    @VinothKannan4 2 ปีที่แล้ว +6

    Goosebumps Moments in each and every Info

  • @francisvino3229
    @francisvino3229 2 ปีที่แล้ว +6

    My Respectable and Hearty Thanks to The Historian Sir . pls keep Continue your service Sir... My Father of Indian Nation is Mr Subhas Chander Bose.

  • @francisvino3229
    @francisvino3229 2 ปีที่แล้ว +6

    Our Honourable Ayya Thevar Sir So proud of you.. The Tamilnadu Legent and Tamil Tiger...

  • @karthikn225
    @karthikn225 2 ปีที่แล้ว +15

    Yeppa mathesh un valkailaye ennakku than oru true media person behaved your self. Thank you

  • @KrishnaPrasad-oc1ez
    @KrishnaPrasad-oc1ez 2 ปีที่แล้ว +26

    Netaji the true Father of nation🖖🔥🔥and today Indian army is the 4rd biggest power in this world🔥🔥

  • @காா்த்திக்பசும்பொன்

    நேதாஜி இன்றும் உயிரோடு தான் இருக்கிறார்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว +1

      எந்த ஊர்ல?

    • @aravindhsports7999
      @aravindhsports7999 2 ปีที่แล้ว

      @@dharshandharshan2629 correct uh

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว +1

      @@dharshandharshan2629 அவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் உங்களுக்கு தெரியாதா

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb 2 ปีที่แล้ว

      @@dharshandharshan2629 kandippa.indiya.le.iruka.mattar.indiyavil.irukum.thurogi.gandi.neguru.

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว

      @@dharshandharshan2629 நேதாஜி மட்டுமல்ல பிரபாகரனும் உயிரோட தான் இருக்கிறார் வீரப்பனம் உயிரோடுதான்் இருக்கிறார் முக்கியமான தலைவர்கள் பலபேர் உயிரோடுதான்் இருக்கிறார்கள் ஆனால் தலைமறைவாக இருப்பார்கள் காரணம் என்னவென்று தான் தெரியாது இப்படி பொய்யா சொல்லிக் கொண்டுதான் அன்றைய காலத்திலும் முத்துராமலிங்கம் இருந்துள்ளார் நேதாஜி உயிரோடு இருக்கிறார் நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று மக்களை ஏமாற்றி குழப்பிக் கொண்டு உள்ளார்

  • @karthikeyanthevar7870
    @karthikeyanthevar7870 2 ปีที่แล้ว +3

    Super athan tamil

  • @seyalarasu5124
    @seyalarasu5124 2 หลายเดือนก่อน

    10-ஆவது பிள்ளை கதைகள் இதுதான் சீமான் கற்றுக் கொண்ட வித்தையா

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 ปีที่แล้ว +5

    👑NETHAJI 🇮🇳💪DEVAR🔥❤️🙏NO CASTE AND NO RELIGION...BE HUMAN..TAMILAN🇮🇳INDIAN..

  • @seshadrinarayanan2769
    @seshadrinarayanan2769 ปีที่แล้ว

    Good and useful information very good mathesh we welcome this type of interviews

  • @rakeshkumars1351
    @rakeshkumars1351 2 ปีที่แล้ว +1

    Ratham kodhikiradhu....salute nethaji

  • @anbarasuml3035
    @anbarasuml3035 2 ปีที่แล้ว +2

    please explain more about both the great legend and leaders

  • @nethajiyan2804
    @nethajiyan2804 2 ปีที่แล้ว +2

    Super anne

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +3

    ❤️🔥

  • @yogeswaran2947
    @yogeswaran2947 2 ปีที่แล้ว +1

    Nethaji-muthusamy aachari patri poduga bro

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +4

    Ayya unga loda infos romba nalla irukku ya

  • @Naveenkumar-en5py
    @Naveenkumar-en5py 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥💯💯

  • @pothilingampadaiyachi6642
    @pothilingampadaiyachi6642 ปีที่แล้ว

  • @arjunpc3346
    @arjunpc3346 2 ปีที่แล้ว +2

    Varian Kunnan is The Subash Chandra Bose of Kerala 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻.

  • @yellamsivamayam
    @yellamsivamayam 2 ปีที่แล้ว +3

    வரலாற்றில் மிக முக்கியமான செய்தியை மறந்து விட்டார் முத்துராமலிங்கம் அவர்கள் காந்தியைக் கொன்ற கோட்சே குரூப்புகளை மதுரைக்கு கூப்பிட்டு வந்து விழா நடத்தி பனம் வசூல் பன்னி அவர்களுக்கு குடுத்து அனுப்பினார் இதையும் சொல்லுங்கள்

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 2 ปีที่แล้ว

      Fake man Gandi he deserved for that kodsey gun

    • @duraivivek6285
      @duraivivek6285 ปีที่แล้ว

      Pasumpon Thevar ayya valikaatiya Nethaji mattume engalukku thesa thanthai.

    • @yellamsivamayam
      @yellamsivamayam ปีที่แล้ว +3

      @@duraivivek6285 உங்களுக்கு தேச தந்தை யார் ஆனாலும் இருந்துட்டு போகட்டும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை நேதாஜிய நாங்க யாரும் குறை சொல்ல மாட்டோம் அவர் நல்லவர் தான் அவர் பெயரை வைத்து இங்கே முத்துராமலிங்கம் சாதி கலவரம் பண்ணி கொண்டிருந்தார்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว

      ​@@yellamsivamayam சரியான பதில்...

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 ปีที่แล้ว +1

    Super informative

  • @nesh_19
    @nesh_19 2 ปีที่แล้ว +3

    Nex pls ask about kumari kandam.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 ปีที่แล้ว +2

    Thevar Nethaji great 👍 leaders

  • @sivasanmugam8745
    @sivasanmugam8745 2 ปีที่แล้ว +2

    மாசேந்தி போத் னு சொல்றாங்களே அவங்க யாருப்பா தெரிந்தால் எனக்கு சொல்லுங்க pls❣️

  • @sriramkannan4283
    @sriramkannan4283 2 ปีที่แล้ว +2

    Nalla interview naan kooda Madesh Netaji ya periyarist nu solliruvanu bayundhuten

  • @arumugarajs1755
    @arumugarajs1755 2 ปีที่แล้ว +3

    Apadiya Devar ayya periyaar pathi yeana sonnarunu sonna nalla irukum

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 ปีที่แล้ว +1

    Panam vankitu pay te eduka vayndam M.

  • @annathuraiip5881
    @annathuraiip5881 2 ปีที่แล้ว +5

    நல்லவர்கள். வாழ. முடியாது. ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் சசிகலா அம்மா அதிமுகாவில் பொதுச்செயலாளர் அவருக்குத்தான் அதிகாரம் உண்டு அவர்கள் இல்லை என்றால் அதிமுகாவே இல்லை

  • @m.balamurugan3889
    @m.balamurugan3889 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @nagarajanpnsm2084
    @nagarajanpnsm2084 2 ปีที่แล้ว

    👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @iraghul5754
    @iraghul5754 2 ปีที่แล้ว +2

    Gandhi and Nehru pathi avuru solla varum bodhu en madhesh neenga topic change panringa?!
    There is a theory that they both were inclined towards Britishers!

    • @cs-td6ic
      @cs-td6ic 2 ปีที่แล้ว

      @Santhosh Govindarajan will the government release the proofs of it sir

  • @vinodpaispais3200
    @vinodpaispais3200 2 ปีที่แล้ว +3

    Intha vishyathe keta Gandhi and Gujrat oda Modi all are same. Raid vidrathula specialist Gujrat people

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 2 ปีที่แล้ว

      Dei nayee Kaveri thanniku pichayedutha nayee ni ellam pesalama engakitta

  • @vijayakumarsubramanian3475
    @vijayakumarsubramanian3475 2 ปีที่แล้ว +1

    Devar ketavar

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 2 ปีที่แล้ว +5

    வரலாற்றை மாற்றி பேசி என்னத்த சாதிக்கப் போகிறிர்கள்.மக்கள் தொகை அதிகமுள்ள இந்த காலத்திலேயே 1 லட்சம் மக்களை திரட்டுவது சாத்தியமில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு தொலைதொடர்பு, விளம்பரம் இல்லாத காலத்தில் 5 லட்சம் பேரை எப்படி திரட்ட முடியும்?
    நேதாஜி 1939 போட்டியிட்ட போது தமிழகத்திலிருந்து அதிக வாக்குகள் அளிக்கப்பட்டது.அப்பொழுது
    தமிழகத்தில் காங் தலைவர் யார்?செயளாளர் யார்? இவர்களுக்கு அதிக பங்களிப்பு இல்லையாம்.
    ஆனால் வட்டார தலைவருக்கு அதிக பங்களிப்பாம்...
    நேதாஜியும் நேருவும கொள்கையில் முரன் பட்டவர்களே தவிர எதிரிகள் கிடையாது. நேதாஜி தனது படைபிரிவிற்கு காந்தி அணி, நேரு அணி, படேல் அணி என பெயர் சூட்டினார்.....1945 விமான விபத்தில் நேதாஜி மறைந்ததும் நேதாஜியின் தளபதிகள் சிறைபிடிக்கப்பட்டதும் நேரு வழக்காடி விடுதலை பெற்றுதந்தார். 1947ல் விடுதலைக்கு பிறகு அமைந்த அரசில் நேரு அந்த தளபதிகளின் தியாகத்தை மதித்து பொறுப்பு வழங்கினார் என்று தானே கூற வேண்டும். என்ன ஒரு வரலாற்று திரிப்பு.கடைசியில் நேதாஜியின் தளபதிகளுக்கு தூரோகிககள் பட்டம்...
    அடுத்த தெருவில் உள்ள முகவரியை கண்டறியவே நாம் நமக்கு முடியவில்லை ...இமயமலை கடும் குளிர் பனி சாதாரன மனிதர்கள் வாழவே தகுதியற்றது. இவர் இந்த சாதியை சேர்ந்தவர் என்பதால் அதையெல்லாம் கடந்து சந்தித்து வந்தாராம்...
    சரி 1949 ல் சந்தித்த நேதாஜி எங்கே?
    வெள்ளையனுக்கு எதிராக படைதிரட்டிய நேதாஜி உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து இருந்தார் என்பது நகைப்பாக இல்லையா? நேதாஜி 1947க்குப் பிறகும் ஒளிந்து கொள்ள அடிமை இந்தியா கிடையாதே..... இந்த காலத்தை போன்று
    அந்த காலத்தில் பிரஸ்மிட் எல்லாம் அந்த காலத்தில் கிடையாதே...

    • @அழகர்ஐஸ்07
      @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว +4

      இத சொன்னா ஏத்துக்க மாட்டாங்க

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว +2

      என்ன தோழரே அப்படி சொல்லி விட்டீர்கள் தேவரை பத்தி உங்களுக்கு தெரியாது அவர் நான்கு மணி நேரம் தண்ணிக்குள்ளே மூச்சு அடக்கி இருப்பார் ஐந்து புலிகளை ஒரே நேரத்தில் சமாளித்தவர் அவருக்கு மயக்க மருந்து இல்லாமலே அவர் உடம்பில் ஆபரேஷன் பண்ணினார்களாம் . 3 டன் எடையுள்ள மரத்தை ரோட்டில் கிடந்த போது ஒற்றை மனிதனாக அது தூக்கி ஓரமாக வைத்தவர் இந்தியாவில் இருக்கும் கடலையே தன் கமெண்டலத்துக்குள் அடைப்பேன் என்று சொன்னவர் மகா பாவி தேவர் அவருடைய வல்லமை உங்களுக்கு தெரியவில்லை அனுமான் சிரஞ்சிவி மலையை தூக்கி சென்றது போல் இவர் கடலையே நான் தூக்கிக்கொண்டு போயிடுவேன் என்று கூறியவர் அந்த காலத்தில் இவர் போயிருக்க முடியாதா? எல்லைகளை கடந்து என்ன நீங்க புரியாம பேசுறீங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அவர் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா அவருக்கு பிரதமர் பதவி தேடி வந்துச்சு வேண்டாம்னு சொல்லிட்டாரு இங்கே காமராஜரை முதலமைச்சர் அவர் தான் கொண்டு வந்து நிப்பாட்டுனாரு நீங்க என்னடான்னா இப்படி சொல்றீங்க இது ஜாதி கலவரம் இமானுவேல் சேகருணா கொன்னது அவர் தான் அவருக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லாதீங்க சரிங்களா இனிமேல் யாரு முத்துராமலிங்கத்தை குறை சொல்லக்கூடாது

    • @duraivivek6285
      @duraivivek6285 ปีที่แล้ว

      Siththargar- Swami Vivekanandar and Pasumpon Thevar ayya valikaatiya Nethaji mattume engalukku thesa thanthai.

    • @duraivivek6285
      @duraivivek6285 ปีที่แล้ว

      Nethaji ku TN la help pannathu Pasumpon Thevar ayya.

  • @அழகர்ஐஸ்07
    @அழகர்ஐஸ்07 2 ปีที่แล้ว +4

    நாடாருக்கு சொத்த கொடுத்தாரா இது என்ன புது உருட்டா இருக்கு

  • @nramasamy3579
    @nramasamy3579 2 ปีที่แล้ว +7

    Ayya kamarajar vida ...nalla thalaivar engayume illa....atha pathi pesunga da

    • @puli1606
      @puli1606 2 ปีที่แล้ว

      Ade sampar inga nerhaji thevar pathi pesuranga da

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว

      @@puli1606 dai..thevar jathi thalaivara

    • @puli1606
      @puli1606 2 ปีที่แล้ว +1

      @@nramasamy3579 poda munda poyi varalara padi da irukkura sethu mulukka ellathaiukkum kudutha ore thalavar da. Unga kamarajarkku senchavar da, ethuvum theriya pesatha. Devar sathi thalavar na, kamarajarum sathi thalavar than

    • @ajithsurya_sk3747
      @ajithsurya_sk3747 2 ปีที่แล้ว +1

      Dai unga aiyya ku attu vaari ketti election la nika vachi cm akanathu ku thevar aiyya thaan da thambi poi history ah nalla padi da thambi

    • @voiceovertamilan7087
      @voiceovertamilan7087 2 ปีที่แล้ว

      @@nramasamy3579 nadar thalaivar thaanae kamaraj! Proof venuma

  • @nramasamy3579
    @nramasamy3579 2 ปีที่แล้ว +3

    Thevar ...thevar solringale...jathi thalaivara erunthuruparo.....yaruku theriyum...

    • @SaiSai-el4sy
      @SaiSai-el4sy 2 ปีที่แล้ว +4

      Avar Dhesiya Thalaivar

    • @dharmasivashree8108
      @dharmasivashree8108 2 ปีที่แล้ว +5

      அப்படி அவர் சாதி தலைவர் ன்ன எதுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ள கூட்டிட்டு போகனும்

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว

      @@dharmasivashree8108 athuku yathum..aatharam eruka

    • @dhineshsudha9620
      @dhineshsudha9620 2 ปีที่แล้ว +1

      @@nramasamy3579 irukku ... photos lam innum Google and TH-cam la irukku...

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว

      @@dhineshsudha9620 enna bro eruku

  • @nramasamy3579
    @nramasamy3579 2 ปีที่แล้ว +4

    Summa uruttalam enna nalum...yaruku theriya pothu

    • @rams9257
      @rams9257 2 ปีที่แล้ว +2

      Idhu ellam enaku munadiye theriyum..nethaji grandson book padi..therilana moodikitu iru.

    • @ArunArun-fl3xy
      @ArunArun-fl3xy 2 ปีที่แล้ว +1

      Adeii mutta punda urutta avaru yena unna maari kirukka avar Historical researcher da ni nalla paduthutu vakanaiya pesu ipti 😂

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว +1

      அப்புறம் 1940 இல் இறந்தவர 1957-ல் சந்தித்தேன் என்று சொன்னால் அது பொய் தானே தேவர் சொன்ன பொய்யில் நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று சொன்னதும் உண்டு. அப்படி உயிரோடு இருந்திருந்தால் இந்திய சுதந்திரம் அடைந்ததற்கு அப்புறம் அவர் வந்திருக்கலாமே இந்தியாவிற்கு கேட்டால் அவர் எப்ப வந்தாலும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லி தான் சுதந்திரம் வாங்கினோம் என்று காந்தி ஒப்பந்தம் செய்தார் என்று பொய் வேற விடுவார்கள் வேற யாரும் சொல்ல மாட்டார்கள் முத்துராமலிங்க ஜாதிகாரங்க மட்டுமே சொல்லுவார்கள் நேதாஜி நல்ல தலைவர் தான் அவரை குறை சொல்ல முடியாது ஆனால் அவரை வைத்து இங்கு முத்துராமலிங்கம் பல பொய்களை சொல்லி எவ்வளவோ பித்தலாட்டம் பண்ணியிருக்கிறார்

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว

      @@yellamsivamayam correct

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว +1

      @@yellamsivamayam muthuramalingam..avanga caste thalaivar...atha maraithu...poi.pesuranga

  • @nramasamy3579
    @nramasamy3579 2 ปีที่แล้ว +3

    Aathan..jathi thalaivar ...kupduvanga athum thevar caste ah mattum.....pakave comedy ah eruku

    • @MegaVistaman
      @MegaVistaman 2 ปีที่แล้ว +1

      ambedkar jathi thalaivarthan apa

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว +1

      @@MegaVistaman epdi solringa

    • @karthikn225
      @karthikn225 2 ปีที่แล้ว

      Kamaraj nadar

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว

      @@karthikn225 neega than sollikanum

    • @nramasamy3579
      @nramasamy3579 2 ปีที่แล้ว +1

      @@ajithsurya_sk3747 yanna solranga

  • @puspahbalasundram7926
    @puspahbalasundram7926 2 ปีที่แล้ว +2

    TokeAbout.OP.Ramasamy.Pls.malaysia