மதுரையின் பூர்வகுடிகள் அகமுடையார்கள் தான்-ஆதிநாராயணன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 336

  • @gj236
    @gj236 ปีที่แล้ว +77

    அகமுடையார்கள் அதிக அளவில் சீமான் போகிறார்கள் என்ற கோபம் ஆதி நாராயண் ஐயாவுக்கு

    • @akshiva_001
      @akshiva_001 ปีที่แล้ว +7

      ஆமா அது ஒரு கட்சி ன்ட்டு அதயும் மதிச்சு அகமுடையார் 😎💪🏻🦁🔥🔥🔥🔥 எப்படிதான் போறாங்களோ ?? 🤣🤷🏻

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 ปีที่แล้ว +8

      ​@@akshiva_001அகமுடையர் சமுதாயத்திற்கு கொத்தடிமையாக இருக்க விருப்பமில்லை🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪🔰🔰🔰🔰🔰

    • @akshiva_001
      @akshiva_001 ปีที่แล้ว

      @@rajeshkanna2702 எதில் ??

    • @SivaRameshBarathi
      @SivaRameshBarathi ปีที่แล้ว

      -> 4000 வருட தமிழர் வரலாற்றில் 'ஆகச்சிறந்தவன்' தான்மட்டுமே என்கிற வடிகட்டிய மூடத்தனம், வெட்டித்தம்பட்டம், வேசம் கட்டிய நடிப்பு.
      -> இந்த வேசம்கட்டிய நடிப்பில், ஆட்சியில் அமரத்துடிக்கும் சுயநலம், அதிகாரவெறி கொண்ட துரோககுணம்.
      -> இந்த வெட்டித்தம்பட்டத்தில் தன் பக்குவமற்ற, நிதானமிழந்த, பதற்ற மனநிலையை மூடி மறைக்கும் வடிகட்டிய மூடத்தனம்/ நர்த்தனம்.
      -> பொருத்தமற்ற விடயங்களை பொருத்திப்பேசி உட்பிளவுகளையும், உட்பூசலையும் உருவாக்கி, அதில் தன்னை வளர்த்துக் கொள்ள துடிக்கும் பாசிச வஞ்சக குணம்.
      -> இதுதான், தன்னை நாடார் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்தும், கேரளத் தெலமாங்காடு என்ற பகுதியில் வாழ்ந்த, மலையாள கிறித்தவ ஈழவர் சாதியை சேர்ந்த யாகூப்பின் பேரன், செபாஸ்டியனின் மகன், சீமான் எனும் புனைப்பெயரில் உலாவரும் சைமன் அருளானந்தம்.
      -> இதை அனைத்தையும் அறியாது, உணர்சிவயப்படும் இளையோர் கூட்டம் தான் 'நாம் தமிழர் கட்சி'-யினர்.
      -> திரைப்படத்துறை இவனிடமிருந்து தப்பித்துவிட்டது...
      'தமிழ்தேசிய' அரசியல் இவனிடம் சிக்கிக் கொண்டது....

  • @anbuvijay6660
    @anbuvijay6660 ปีที่แล้ว +44

    அகமுடையார்கள் என்றுமே ஒரு தனி குணம் உண்டு அவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டோ அல்லது இனங்கியோ செல்பவர்கள் அல்ல ...
    இப்போது இன ஒற்றுமை என்பது கேள்விக்குறி ஆகிவிட்டது.... தமிழ் நாட்டில் பெரும்பான்மையான இனம் இது .....என்றும் நம்பிக்கையான ஒரு இனம் இப்போது ஒற்றுமை இல்லாத காரணத்தால் இன்று மதிப்பிழக்க வாய்ப்பு உள்ளது.....

    • @dmkrpandian7505
      @dmkrpandian7505 ปีที่แล้ว +2

      100% உண்மை நிகழ்வு

    • @RajKumar-qy4xm
      @RajKumar-qy4xm ปีที่แล้ว +3

      கள்ளன்டா

    • @RajMathan-m7i
      @RajMathan-m7i ปีที่แล้ว +1

      நான் பிரமலைக்கள்ளர் பிரிவைச் சேர்ந்தவன் மருது பாண்டியர்களை நாங்க என்னைக்குமே குறைச்சு பேசினது கிடையாது ஆனா உங்களுக்கு கள்ளர் அப்படின்னா ஒரு கோவம் இருக்கு எங்களுக்கு முக்குளம் எப்போதும் ஒண்ணா இருக்கணும் அரசியல் தலைவர் பண்றதுக்காக வேண்டி மக்களைப் பிரிக்க கூடாது

    • @jegansowmiya9135
      @jegansowmiya9135 ปีที่แล้ว

      True

    • @saravanakumar-yr8bb
      @saravanakumar-yr8bb ปีที่แล้ว

      True

  • @srinivasan-nk6nr
    @srinivasan-nk6nr ปีที่แล้ว +8

    மதுரை வெள்ளார் இரண்டாம் இடத்தில் உள்ளனர்! எங்களின் மரியாதையை காத்து அறவழியில் செல்வோம்! அகமுடையார் எங்க நேரடி பங்காளி!

    • @RajKumar-p5o7p
      @RajKumar-p5o7p 9 หลายเดือนก่อน

      MAYURU...appa matha sathi ellam..againsta..

  • @Dosa-corner1
    @Dosa-corner1 11 หลายเดือนก่อน +3

    அண்னன் ஆதிநாரயணன் நல்லவர்💯🫡🫡🙏

  • @rajaanandan2372
    @rajaanandan2372 ปีที่แล้ว +114

    திமுக ஆட்சியும் திருமாவளவனும் உள்ள வரை தமிழகத்தில் அமைதி நிலவாது

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +2

      True💯 bro

    • @govindraj8954
      @govindraj8954 ปีที่แล้ว

      .....💯% ....

    • @சாமானியன்-ப3ஞ
      @சாமானியன்-ப3ஞ ปีที่แล้ว

      Correct

    • @vanniarasu5668
      @vanniarasu5668 ปีที่แล้ว +9

      செருப்பு பிஞ்சிடும்

    • @pcdurai3834
      @pcdurai3834 ปีที่แล้ว +2

      Adipattu,,,uyirai ilanthu,,,udamaiyai ilanthu nitkkum makkalukkaga thiruma pesugirar...ithu thavaru entral ,,,appo adippavanukku aatharava pesanuma?????
      Ithu enna mana nilai????
      Thiruma cm mma??????

  • @RanjithKumar-ib9qr
    @RanjithKumar-ib9qr ปีที่แล้ว +7

    சேர்வாடா மதுரை

  • @இராவணாகூட்டம்
    @இராவணாகூட்டம் ปีที่แล้ว +11

    என்னத்த சொல்ல வர்றேன்னு புரிது அகமுடையார்க்கு பதவி உயர்வு இல்லன்னு அப்படிதானேய்.............😮😊

  • @gokulnatrajan666
    @gokulnatrajan666 5 หลายเดือนก่อน +1

    ⚔️🔰🗡️மதுரையில்🔰⚔️ கள்ளர் 🔰⚔️அகமுடையார்🔰⚔️ 70சதவீதம் வாழ்கின்றனர்.⚔️🔰💥🗡️இன்றும் மதுரையில் முக்குலத்தோர் ஒற்றுமையாக தான் வாழ்கின்றனர்.
    முக்குலத்தான் கோட்டை.🗡️🔰⚔️💥👑

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +17

    Senthamilan💯 Seeman victory is💯 inevitable end நாம்தமிழர்

  • @murugesannelakandan407
    @murugesannelakandan407 ปีที่แล้ว +8

    உலக அகமுடையர் களின் போர்வாள் கரு ஆதிநாராயண தேவர்

  • @muthudeva-ip8wv
    @muthudeva-ip8wv ปีที่แล้ว

    தமிழ் நாடு தனி நாடாக மாறும் போது பணம் தமிழ் நாட்டில் தான் அச்சடிக்கப்பட முடியும் சீமான் அண்ணன் கேட்பது ஓட்டு அரசியல் இல்லை தமிழ் மக்கள் வாழ நல்லதொரு தேசிய அரசியல் விளங்கிக்கொள்ளுங்கள் Mr.ஆதி நாராயணன் அவர்களே

  • @RanjithKumar-ib9qr
    @RanjithKumar-ib9qr ปีที่แล้ว +8

    மதித்தால் சேர்வோம் தோளோடு எதிர்தால் சீறூவோம் வாளோடு மதுராக்காரர்கள்

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 10 หลายเดือนก่อน +1

    Annan speech always peace

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +33

    அனைவ௫ம் சமம் ௭ன்று ௭ன்னம் வ௫ம் ௭ன்றால் அது நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்குதான் வ௫ம் திராவிட கட்சிகள் நம்மை சாதிய மோதல்கள் ஏற்ப்படுத்தி தமிழர்கள் ஒற்றுமையை சிதைப்பதே திராவிட கட்சிகள் தான் தமிழ் சமுகம் புறிந்து கொள்ளவும் நாம் தமிழர்......

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +1

      All த்தமிழியன் divided in caste and religion Please த்தமிழியன் unity is very essential now நாம்தமிழர்

    • @vksrinivasan7311
      @vksrinivasan7311 ปีที่แล้ว +1

      ஏனென்றாலா சீமான் தமிழர் அல்ல அவர் மலையாளி

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற ปีที่แล้ว +17

    ஆக,நீங்கதான் ஆதி திராவிடர் 🤣🤣🤣

  • @gethuvjfan3176
    @gethuvjfan3176 ปีที่แล้ว +3

    Aathinarayanan video paartha namaku pala vishayam theriya varudhu 💥💥

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +14

    Madesh you are very great about நாம்தமிழர் கட்சி💯

    • @SivaRameshBarathi
      @SivaRameshBarathi ปีที่แล้ว

      -> 4000 வருட தமிழர் வரலாற்றில் 'ஆகச்சிறந்தவன்' தான்மட்டுமே என்கிற வடிகட்டிய மூடத்தனம், வெட்டித்தம்பட்டம், வேசம் கட்டிய நடிப்பு.
      -> இந்த வேசம்கட்டிய நடிப்பில், ஆட்சியில் அமரத்துடிக்கும் சுயநலம், அதிகாரவெறி கொண்ட துரோககுணம்.
      -> இந்த வெட்டித்தம்பட்டத்தில் தன் பக்குவமற்ற, நிதானமிழந்த, பதற்ற மனநிலையை மூடி மறைக்கும் வடிகட்டிய மூடத்தனம்/ நர்த்தனம்.
      -> பொருத்தமற்ற விடயங்களை பொருத்திப்பேசி உட்பிளவுகளையும், உட்பூசலையும் உருவாக்கி, அதில் தன்னை வளர்த்துக் கொள்ள துடிக்கும் பாசிச வஞ்சக குணம்.
      -> இதுதான், தன்னை நாடார் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்தும், கேரளத் தெலமாங்காடு என்ற பகுதியில் வாழ்ந்த, மலையாள கிறித்தவ ஈழவர் சாதியை சேர்ந்த யாகூப்பின் பேரன், செபாஸ்டியனின் மகன், சீமான் எனும் புனைப்பெயரில் உலாவரும் சைமன் அருளானந்தம்.
      -> இதை அனைத்தையும் அறியாது, உணர்சிவயப்படும் இளையோர் கூட்டம் தான் 'நாம் தமிழர் கட்சி'-யினர்.
      -> திரைப்படத்துறை இவனிடமிருந்து தப்பித்துவிட்டது...
      'தமிழ்தேசிய' அரசியல் இவனிடம் சிக்கிக் கொண்டது....

  • @indian1550
    @indian1550 ปีที่แล้ว +14

    இருளர் பள்ளர் பறையர் சக்கிலியர் பட்டியல் இனம் இவர்கள் தான் ஒயர் ஜாதி நாம் அனைவரும் கீழ் ஜாதி - I am from Madurai - Managiri - As for us I know we are in Madurai for the 60 geneations - I will not mentioned which caste I belons too, But I am sure I am not belongs above metioned caste.

    • @muthuganeshm813
      @muthuganeshm813 ปีที่แล้ว +1

      dont include pallar with other community

    • @indian1550
      @indian1550 ปีที่แล้ว

      @@muthuganeshm813 What you are trying to convey is that - they are better.

    • @muthuganeshm813
      @muthuganeshm813 ปีที่แล้ว +1

      @@indian1550 is it any way don't compare pallar with other caste.. then they will give name as dhalit,..that unwanted name we won't need

    • @indian1550
      @indian1550 ปีที่แล้ว

      @@muthuganeshm813 My intention is too different, you are agian going to wrong direction.

    • @muthuganeshm813
      @muthuganeshm813 ปีที่แล้ว

      @@indian1550 I know you are going to say we are base for madurai City like that right .. I can understand..

  • @RRToursandtravels-p6f
    @RRToursandtravels-p6f 4 หลายเดือนก่อน

    Nice speech ayya

  • @marymeldaosman172
    @marymeldaosman172 ปีที่แล้ว +15

    நீங்க சிலை வைக்கிறதில்
    நில்லுங்கள் ,உங்கள் காடு மாலை மண் நீர் நிலம் அடுத்தவன் விற்று வெளியே கொள்ளைப் போகிறது, அதுபற்றி கவலை இல்லை இவருக்கு , 🤣😂

  • @Thennavan_Maravan
    @Thennavan_Maravan ปีที่แล้ว

    Intha Channel la ulla yellarumae Kaasu Vaangittu Content Kaaga Yenna Vaenaalum Paesuvaanga.
    Mukkalathor Aavae Erunga ,Thaeva illama Sanda Poodaama Otrumaiyaa Eruppom.
    Namma thaan Tamilnadu La 💪

  • @greenforest78903
    @greenforest78903 ปีที่แล้ว +39

    ❤அகமுடையார் மக்களை புறக்கணித்து
    மற்றவர்கள் 30 வருசமா நல்ல ஆட்டய போட்டுள்ளார்கள்😢
    தனி சாதி யா போனும்
    கொங்கு மற்றும் வடக்கு பகுதியில் அகமுடைகவுண்டர்கள் ,பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக பகுதியில் உள்ள துலுவில் இருந்து வந்த துளுவ பட்டம் கொண்டவர்கள் இனி
    வெறும் அகமுடையார் என்று மட்டும் பயன் படுத்தவும்
    துளுவ வேளாளர் கவுண்டர் அகமுடையார்களே.
    ஓவ்வரொரு ஊர்ல யம் சாதி சான்றிதழ் வேற மாறி இருக்கும்
    சிலர் விஷயம் தெரியாமல் அவர்கள் தங்களை வேறு ஜாதி கூட இணைத்து வாழ்ந்து வருக்கிறாராகள்.
    ஆனால் அது மாறி ஒரே பெயர் வரலாம் எதிர் காலதத்தில்
    அண்ணன் ஆதி நாராயணன் பேசிய துளுவ வேளாளர் அகமுடையார் என்று பேசிய வீடியோ ஆதான் ல உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளலாம்👍

    • @akshiva_001
      @akshiva_001 ปีที่แล้ว +1

      நீங்க என்ன சொல்ல வரீங்க Bro ?? ❤

    • @greenforest78903
      @greenforest78903 ปีที่แล้ว +1

      @@akshiva_001
      உங்களுக்கு என்ன சந்தேகம்?

    • @akshiva_001
      @akshiva_001 ปีที่แล้ว +1

      @@greenforest78903 இல்ல கர்நாடகா ல இருந்து எப்படி அகமுடையார் 😎💪🏻🦁🔥🔥🔥🔥 வந்தார்கள் என்று தான் சந்தேகம் ?

    • @greenforest78903
      @greenforest78903 ปีที่แล้ว +1

      @@akshiva_001
      ஓ அதுவா
      🔥துளுவ வேளாளர் கவுண்டர்
      துளு என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக பகுதியில் உள்ளது
      நான் ரொம்ப ஆழமா போய் வரலாற்று ரீதியாக சொன்னேன்
      அண்ணன்
      இன்னொரு வரலாறு கேரளா பகுதில் இருந்தும் அகமுடையார்கள் வந்தார்கள் என்று.ம் அண்ணன் ஆதி நாராயண் பேசு தமிழா பேசு ல பேசியிருப்பார்
      உங்களுக்கு அவர் பேசிய வீடியோ link வேணுமா
      கர்நாடக ஆந்திரா பகுதியில் அகமுடையார் கள் சங்கம் உள்ளது
      திருப்பத்தூர் மருது சேனை பொறுப்பாளர் அம்பலூர் எழில் ராவணன் கவுண்டர் பட்டம் கொண்ட அகமுடையார்
      அவருக்கு துலுவ வேளாள கவுண்டர் என்று தான் உள்ளது

    • @muralidharanm1077
      @muralidharanm1077 ปีที่แล้ว +1

      மொழி வாரி மாநிலங்கள் 1952 ல் உருவானது அதுவரை சென்னை மாகாணத்தில் இருந்த துளு பகுதிகள் கர்நாடகத்தின் பகுதியாகிவிட்டது அதற்க்கு இப்போது என்ன செய்ய முடியும் ப்ரோ

  • @SKDCars-nh8sz
    @SKDCars-nh8sz ปีที่แล้ว +1

    Always support Maruthu Brothers varisu

  • @mahendranm9365
    @mahendranm9365 ปีที่แล้ว +4

    He is a good leader.

  • @gethuvjfan3176
    @gethuvjfan3176 ปีที่แล้ว +1

    Evlo vishayam therinjuruku ivaruku vera level

  • @jegansowmiya9135
    @jegansowmiya9135 ปีที่แล้ว

    Eya ponnai.... nice word anna

  • @SangaiDhevan
    @SangaiDhevan ปีที่แล้ว +3

    Maravarkulamanikka kallar samugame athigam , agamudaiyar kidayadu ivan keelathooval❤

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx หลายเดือนก่อน

      Minority maravar Inga enna ungalukku vela😂

  • @BalaBala-so2xf
    @BalaBala-so2xf ปีที่แล้ว +2

    Adhi sir u r good explainer

  • @a--z1581
    @a--z1581 ปีที่แล้ว +3

    அததான் கேக்குற கள்ளர் எப்படி டா அம்பலம் முத்தரையர் வம்சம் மட்டுமே அம்பலம்...

    • @rammoorthi6644
      @rammoorthi6644 ปีที่แล้ว

      நண்பா நாம் கேட்கிற கேள்விகு எவனிடத்தில்லையும் பதில் கிடையாது ஆதாரம் இருந்தால்தானே சொல்லுவாங்கே

    • @Kallar143
      @Kallar143 ปีที่แล้ว +1

      Ambalam adhu pattam

    • @godsonstrff8605
      @godsonstrff8605 ปีที่แล้ว +1

      கள்ளர்கள் ஆகிய எங்களுக்கு அம்பலம் சேர்வை என பட்டம் உன்டு அது எங்களுக்கு எங்கள் மன்னர்கள் கொடுக்கப்பட்டது🔰🔪❤️

    • @kannadhasan7669
      @kannadhasan7669 7 หลายเดือนก่อน

      Ada pavingala....kallar nadu ellathulayum Ella oorukkum oru ampalkarar iruppanga...avunga thaan ellame antha oorukku

  • @muthumalar9622
    @muthumalar9622 6 หลายเดือนก่อน

    ஆதிநாராயணன் ஒன்னு பேசும்போது ஒன்னு ஒரே வேற இடத்துக்கு

  • @AmirthalingamD-by2cp
    @AmirthalingamD-by2cp 3 หลายเดือนก่อน

    நெறியாளர் இடைமறிக்காமல் இருப்பது நல்லது....

  • @muthumalar9622
    @muthumalar9622 6 หลายเดือนก่อน

    மதுரை தெப்பக்குளம் ஒரே தெரு தான் அகமுடையார்கள் வசிக்கிறார். பூரா கள்ளர் மறைவரது தாண்டா

  • @AnbuAnbu-pg9ro
    @AnbuAnbu-pg9ro ปีที่แล้ว +2

    அகமுடையார் புதுக்கோட்டை ஆதிக அளவிள் உள்ளானர்

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் ปีที่แล้ว +9

    ...ஐயா ஆதி நாராயணரே...1000 வருடங்கள் முன்னே ராமானுஜர் காலத்தில் வாழ்ந்த வீரன் பிள்ளை உறங்காவில்லியும் அகமுடையார் தான்

  • @sureshsubramani2579
    @sureshsubramani2579 ปีที่แล้ว

    அடித்தட்டு மக்கள் மேல வளரகுடாது என்பதற்கு மேல் தட்டு மக்கள் முட்டு கட்டை போடுவார்கள் இது உன்மை

  • @SKDCars-nh8sz
    @SKDCars-nh8sz ปีที่แล้ว

    For the Nation who completely lost their lifes and their children's life is Maruthu Brothers, support Maruthu varisu

  • @Rocksmi
    @Rocksmi ปีที่แล้ว +1

    Aathiyar❤

  • @vikramvel6041
    @vikramvel6041 ปีที่แล้ว +3

    52:22 sooper !! kettavan la enna da nermai,, nermai ila.. kettavan kettavan dhan !!

  • @thennavanyoutube6664
    @thennavanyoutube6664 ปีที่แล้ว

    பொதுவாகவே திமுகவிற்கு அகமுடையார்கள் என்றால் பிடிக்காது. இந்த கருத்தை எழுதும் எனக்கு திரு. ஆதிநாராயனனை பிடிக்காது. இருந்தாலும் , எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் மெய்பொருள் காண்ப தறிவு . இந்த அகமுடையார் சமுதாய மக்கள் கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜியார் அவர்கள் திமுக-வை உடைத்துக் கொண்டு ADMK-வை தொடங்கிய போது பெரும் பகுதி மக்கள் ADMK-வின் பக்கம் (90%) சென்று விட்டார்கள் . இது திரு.கருணாநிதி அவர்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை கொடுத்து வந்தது. எனவே அரசு அதிகாரத்திலிருந்த திமுக அரசு , இந்த கருணாநிதி முக்குலத்தார் சமுதாயம் என்று ஒற்றுமையாக இருந்த இந்த கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரையும் தனது பிரித்தாலும் சூழ்சியால் கள்ளர் மறவர் இருவரையும் MBC என்றும், இந்த அகபிடியர்களை BC என்றும் அட்டவனைப்படுத்தி, அகம்பிடியர்களுக்கு உண்டான சலுகைகளை குறைத்துவிட்டார். எனவே இந்த அகம்பிடியர்களுக்கு திமுக-வை பிடிக்காது..... இருந்தாலும் திமுக-விலும் குறிப்பிட்ட சில அகம்படியர்கள் அரசியல் செய்து வந்தார்கள். அவர்களில் திரு. தா. கிருட்டினன் குறிப்பிடத்தக்கவர். இவர் 1967 -லிருந்து திமுக-வில் பயணம் செய்தவர். தென்பகுதி சிவகங்கை மாவட்டத்தில் திமுக-வின் தூனாக செயல்பட்டவர். திமுக -விலிருந்து முதன்முதலில் தேர்தெடுக்கப்பட்ட MP -கள் 18 நபர்களில் இவர் முதன்மையானவர் பேரறிஞர் அண்ணா, முரசொழிமாறன், S.S. தென்னரசு, பேராசிரியர் அன்பழகன், நாஞ்சில் மனோகரன், போன்ற திமுகவின் முன்னோடிகளுடன் அரசியல் நடத்திவர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தில் ADMK -ன் சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அந்தக் காலத்திலே எம்.எ பொருளாதாரம் படித்தவர், தொடர்ந்து திமுக-வின் மாவட்ட செயலாளராக பணியாற்றியவர் . மிசா காலத்தில் இவர் MP - ஆக இருந்ததால் காஸ்மீரிலிருந்து திரு. பரூக் அப்துல்லாவை இவரின் பாதுகாப்பில் அழைத்து வந்து தங்கவைத்து பாதுகாப்பளித்தவர். திமுக-வின் சார்பில் தமிழக பிரதிந்தியாக ஐநா மன்றத்திற்க்கு உரையாற்ற அனுப்பி வைக்கப்பட்டவர். இப்படி என்னற்ற தகுதிகள் படைத்த இவரை கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் அரசியல் அதிகாரத்திற்க்காக அவருடைய அடியாட்கள் மதுரை மண்ணில் குத்துயிரும் குழையுமாக வெட்டி சாய்த்து கொலை செய்யப்பட்டார். இதற்கு முழு காரணம் திரு. அழகிரி..... அரசியல் களத்தில் கடந்த 30 வருட காலத்தில் அகமுடையார்களின் ஒரே, ஒரு பிரதிநிதி வெட்டிட் சாய்க்கப்பட்டார். யாரால் தான் சார்ந்த சொந்த கட்சியின் தலைவரின் மகனின் பதவி ஆசைக்காக. ஏன் அவர் அகபிடியர்களின் ஒரே பிரதிநிதி.

  • @greenforest78903
    @greenforest78903 ปีที่แล้ว +20

    🔥அகமுடைய கவுண்டர்🔥
    கவுண்டர் பட்டம் துளுவ பட்டம்
    (கர்நாடக)துலுவ பகுதியில் இருந்து வந்த அகமுடையார் கள்
    தமிழ்நாடு தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு பகுதியில் வாழும் அகமுடையார் கள் வெவ்வேறு பட்டம் கொண்டுள்ளனர். பட்டத்தை வேறு ஜாதி ஆட்கள் கூட சேர்ந்து பயணிக்கிறார்கள்.அது தவறு
    இனி அகமுடையார் என்று கேக்கவும் சான்றிதழ்,🔥🔥🔥

  • @ManojKumar-nx8fy
    @ManojKumar-nx8fy ปีที่แล้ว +6

    அம்பலகாரர் முத்தரையர் தனே நாற்பது வருடம் பஞ்சாயத்து தலைவரா முத்தரையர் ரா

    • @rajeshkanna2702
      @rajeshkanna2702 ปีที่แล้ว +3

      Anga kallar samuthayathuku name ambalakarar MLA morthi relation

  • @mytube3486
    @mytube3486 ปีที่แล้ว +7

    NTK 🔥🔥

  • @subramanianpanchasaram
    @subramanianpanchasaram ปีที่แล้ว +2

    porikki Mathesh one of the
    3 rd hender like his voice.

  • @mabi2kr
    @mabi2kr ปีที่แล้ว +2

    Annan eppavum mass

  • @muthumalar9622
    @muthumalar9622 6 หลายเดือนก่อน +1

    மருதுபாண்டியர் மன்னரே கிடையாது. தளபதி தாண்டா டேய் யாரு இது நாராயணா

  • @KayM-oe9tj
    @KayM-oe9tj ปีที่แล้ว +9

    I am Tuluva Vellalar - we're not South Side Agamudayars.

    • @usharanichandramohan8976
      @usharanichandramohan8976 ปีที่แล้ว

      Yes they are from thulu region.

    • @KayM-oe9tj
      @KayM-oe9tj ปีที่แล้ว

      @@usharanichandramohan8976 thats fine. but this athinarayanan guy is spreading fake news and propaganada. we dont even look physically alike. i mean, none of my relatives has this guy's nose for example.

    • @HarekrishnaAyclan
      @HarekrishnaAyclan ปีที่แล้ว

      @@usharanichandramohan8976we r not from thulu region. We have ruled the region

  • @sridharanmuthuraman2273
    @sridharanmuthuraman2273 ปีที่แล้ว +3

    மாதேஸ் நாம் தமிழருக்கு ரெம்ப செம்படிகிறாப்ள...

    • @ambikasomu9875
      @ambikasomu9875 ปีที่แล้ว

      ஏன் வலிக்குது கொல்டியா

  • @marunachalam3422
    @marunachalam3422 ปีที่แล้ว

    நீங்கள் ஒருசாதிவேரிபிடிச்சவர்கள்நாங்கள்அல்லநீங்கள்தான்யாரைஏமாற்றுகிறிர்கள்

  • @timetraveller07070
    @timetraveller07070 ปีที่แล้ว +3

    guest talks 5 seconds , host talks 50 secs lol

  • @vijayfanz
    @vijayfanz ปีที่แล้ว +1

    Ada pesa vida da anchor 😂😂😂 kuruka vanthu gate potutu iruka

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu ปีที่แล้ว +8

    நாங்க தேவர்ன்னு சொல்லி பாருங்க.. அம்புட்டு தா 🤭 🔥.. உட்பிரிவு சொன்னா பச்சையப்ப முதலியார்தா உங்கள காப்பாத்துனோம் டே.. 😂

    • @varunvarun1402
      @varunvarun1402 ปีที่แล้ว +9

      Tambi thevar endra pattathai muthala payan paduthiyathu agamudayar than apa athaunalatha mukkulathil muthavan agamudayar solidainga

  • @திருமூர்த்தி-ந4ல
    @திருமூர்த்தி-ந4ல 2 หลายเดือนก่อน

    மதுரை மறவர் வில்லபுரம் அவனியாபுரம் கிறதுரை வாழைதேப்பு காமராஜபுரம் நக்குய்ப்பில்லை theppu rajamaannakar சின்ன kammai அவசின்போடு அண்ணா நகர் புதூர் இன்னும் மறவன் எரிய சொல்லவா

  • @gokulakrishnan261
    @gokulakrishnan261 ปีที่แล้ว +4

    SEEMAN 🤘💥

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 ปีที่แล้ว +3

    Agamudaiyar ruled Upto MGR period and after JJ period only Sashikala kin and kith ruled

  • @gethuvjfan3176
    @gethuvjfan3176 ปีที่แล้ว +1

    Clear’ah paesurar

  • @velupillai007
    @velupillai007 ปีที่แล้ว +14

    உண்னைய காரைக்குடி கொலை வழக்கில் காவல்துறை தேடி வருகிறது நீ தலை மறைவுனு சொன்னாங்க 😅😅😅 நீ இங்க இருக்க என்ன. டா இது 😂😂😂😂

  • @gethuvjfan3176
    @gethuvjfan3176 ปีที่แล้ว +1

    Thaatiyamana paechu 💥💥💥

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx ปีที่แล้ว +9

    போலீஸ் தேடுகிறதுனு ஒரு செய்தி பார்த்தேன். உண்மையா மாமா?

  • @AmirthalingamD-by2cp
    @AmirthalingamD-by2cp 3 หลายเดือนก่อน

    நெறியாளர் நாதக வின் பி ஏ போன்று பேசுகிறார்.

  • @immortalruler3891
    @immortalruler3891 ปีที่แล้ว +2

    Madesh vera lvl 😂🙌🙌🙌🔥🔥🔥

  • @veerakutty1801
    @veerakutty1801 ปีที่แล้ว +4

    நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம்

  • @vigneshkumar435
    @vigneshkumar435 ปีที่แล้ว +2

    Maadhesh mamakaran!!

  • @muthumalar9622
    @muthumalar9622 6 หลายเดือนก่อน

    ராமநாதபுரம் சிவகங்கை இரேண்டா அகமுடையார்கள் வசிக்கிறீர்கள் மொத்தத்துக்கே 2 லட்சம் நபர்கள் தான் நீங்க இருக்க சும்மா பொறுடா விடக்கூடாது

    • @Kps3624
      @Kps3624 2 หลายเดือนก่อน

      Madurai, Sivagangai,ramnadu, virudhunagar,pudhukottai,thanjavore,thiruvarur, Nagapattinam and etc

  • @RajKumar-p5o7p
    @RajKumar-p5o7p 9 หลายเดือนก่อน

    Agamudayara, servaya, Thevara?

  • @chozhaa012
    @chozhaa012 ปีที่แล้ว +4

    Anaithu Tamil kudikalum aala vendum NTK

  • @Chikku333
    @Chikku333 ปีที่แล้ว +2

    Rendu beer kudunga prblm solve paniduvaru maadhesh maathi pesuvaru 😂

  • @muruganmurugan-bk2hc
    @muruganmurugan-bk2hc ปีที่แล้ว +1

    பூர்வகுடி
    கள்ளழகர்.வழிவந்த
    கள்ளர்கள்தான்

  • @muthupandi3806
    @muthupandi3806 ปีที่แล้ว

    Neenga dhana sollrenga agamudaiyardhan adhigamnu virundhu sapda vandha senai yoda veliya irukumo thala

  • @skvsans1803
    @skvsans1803 ปีที่แล้ว +2

    அண்ணன்ஆதிநாராயணதேவர்பேச்சுசூப்பர்அவர் புகள் வளர்க

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +2

    Eradicate the caste religion and fanatism All are equal

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb ปีที่แล้ว +11

    தொல்காப்பியத்துல ஏது ஆகமுடையார்.

    • @rx100z
      @rx100z ปีที่แล้ว

      😂😂😂

    • @varunvarun1402
      @varunvarun1402 ปีที่แล้ว

      Dai sooni nalau paaruda

    • @GODFATHER-zi1fb
      @GODFATHER-zi1fb ปีที่แล้ว +1

      @@varunvarun1402 டேய் கோத்தா அகமுடையார் டறது சாதி இல்ல டா அது வெறும் நிலை. எல்லா ஜாதிலயும் உண்டு. அகமுடையார் ட்ரா பேரு தொல்காப்பியம் ல கெடயாது. நா படிச்சிற்கேன்.

    • @varunvarun1402
      @varunvarun1402 ปีที่แล้ว +2

      @@GODFATHER-zi1fb dai kotha theavadi poondai nee thakoripoondi da nee maravar poondai than un history entha elakitha la da iruku sooni

    • @sakthimanogaran1043
      @sakthimanogaran1043 ปีที่แล้ว

      nee enna saadhi

  • @tecksengm
    @tecksengm ปีที่แล้ว +6

    இவன் அரசியல் புரோக்கர்,

  • @RajaMuni-e4h
    @RajaMuni-e4h ปีที่แล้ว +1

    Hinarayanukkuk kallarmel thavaru solvathenokkamaka
    irupppathupol ullathu.

  • @sajithbefit4127
    @sajithbefit4127 ปีที่แล้ว +5

    Don't forget what anchor do he cheat us so people pls don't forget

  • @selvakumarc645
    @selvakumarc645 ปีที่แล้ว +2

    Pallar samugam than poorvigam madurai

  • @muniyaSamy-qy1sv
    @muniyaSamy-qy1sv ปีที่แล้ว +3

    Paraiyar urimai Engei

  • @muthupandi3806
    @muthupandi3806 ปีที่แล้ว +1

    Thirumavalavan thalaivan ne arasiyal adhayam pakuravanda

  • @shivadhiprince
    @shivadhiprince ปีที่แล้ว +2

    பல உண்மைகளை சொல்கிறார்.. இவர் மீது தனி மரியாதை உண்டாகிறது

  • @Balu12345-g
    @Balu12345-g ปีที่แล้ว +1

    மதுரை பிரமலைக்கள்ளர் கோட்டை

  • @BalaBala-so2xf
    @BalaBala-so2xf ปีที่แล้ว

    Madhesh good.

  • @mook1n
    @mook1n ปีที่แล้ว +5

    சீமான் எனும் கோமாளி பொழக்கப்பட்டான் 😂😂😂

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว +1

    ne yaru maruthu sagutharaukum yenna cambatham sollungal parpom

  • @annamalai.m5509
    @annamalai.m5509 2 หลายเดือนก่อน

    Annamalai agamudyar

  • @muthupandi3806
    @muthupandi3806 ปีที่แล้ว

    Neenga muluka muluka jadhi prachainaya thoondadhenga annan thirumavalavanu vachu neenga jaadhi prachainaya thoondadheen

  • @muruganm4430
    @muruganm4430 9 หลายเดือนก่อน

    Manithana.irugata.

  • @thiagamuthu28
    @thiagamuthu28 ปีที่แล้ว +4

    அப்பா...மாதேஷ்...உனக்கு பார்ட்டிக்கு நேரமாச்சு

  • @HarekrishnaAyclan
    @HarekrishnaAyclan 9 หลายเดือนก่อน

    Madurai ku vanathiraya agambadi Mudali thuluva velalargal. Indha mukkukathu agampadiyar enga pinnadi yean varanunga 😂😂😂

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 ปีที่แล้ว +6

    Madhesh voice of seman ah ipo 😂 Adinu Adinu adichurupan pola 😂

  • @muguntha2432
    @muguntha2432 ปีที่แล้ว

    Pc mpc enpathu arasiyalil pirivu seygirargal...

  • @chinnapathukai9275
    @chinnapathukai9275 ปีที่แล้ว

    Intha interview ku yaarukitta panam vaankirukaaru anna madesh

  • @SangaiDhevan
    @SangaiDhevan ปีที่แล้ว

    Maravan muthalamaichar pathavil irunthar mr.panneer Selvam 3 murai irrunthar, Ellath duraiyulum irukkanga

  • @nagashanmugarajanraja7990
    @nagashanmugarajanraja7990 ปีที่แล้ว

    sri mathinu oru ponu uyer pochu entha samugam sollupa

  • @bakkurteen6622
    @bakkurteen6622 ปีที่แล้ว +1

    🔰💯

  • @reddibabu6279
    @reddibabu6279 ปีที่แล้ว

    🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊👈🩴🩴🩴🩴🩴🩴🩴👈🔰🔰🔰🔰🔰🙏🙏🙏🙏🌹

  • @rajasusi8026
    @rajasusi8026 ปีที่แล้ว

    என்ன சொல்ல விரும்புகிறீர்கள் 😂

  • @muthumalar9622
    @muthumalar9622 6 หลายเดือนก่อน

    மதுரை பூர்விகுடி மறவர் கள்ளர் தாண்டா கிறுக்கா

  • @vijayasundaram9349
    @vijayasundaram9349 ปีที่แล้ว +3

    Mathesh yaarnu theriyum.......😂😂😂😂

  • @RajKumar-p5o7p
    @RajKumar-p5o7p 9 หลายเดือนก่อน

    Kallar&maravar only Thevar not agamudayar

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 ปีที่แล้ว +7

    Nan oru agamudayan ketkiren thirumavalavanai an pugalireenga

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 ปีที่แล้ว

    This is varna (shastra) politics. Only BJP can solve it!!