வேலுநாச்சியாரின் வீரம் -முழு வரலாறு - கலைமணி அம்பலம், வரலாற்று ஆய்வாளர் | வரலாற்றில் ஒரு தினம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2022
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
    வேலுநாச்சியாரின் வீரம் -முழு வரலாறு - கலைமணி அம்பலம், வரலாற்று ஆய்வாளர் | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
    #VeluNachiyar #HistroyOfVelunachiyar #வேலுநாச்சியாரி
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 146

  • @dr.maruthumohan753
    @dr.maruthumohan753 2 ปีที่แล้ว +71

    அருமையான பேச்சு. சில வரலாற்றுச் செய்திகளை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் திரு.கலைமணி அம்பலம் அவர்களே.

    • @praveenajees3234
      @praveenajees3234 2 ปีที่แล้ว

      🙏🏻

    • @RAYAN-gm3gl
      @RAYAN-gm3gl 2 ปีที่แล้ว +3

      கடந்த மாதம் உங்கள் நேர்கானலை பார்த்தேன் ஐயா ,மெய்சிலிர்த்து விட்டேன்

    • @thevarinapathukapuperavai9535
      @thevarinapathukapuperavai9535 2 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா மருது மோகன் அவர்களுக்கு

    • @r.rajeevanfbcomrade247
      @r.rajeevanfbcomrade247 2 ปีที่แล้ว

      ஐயா 🙏

    • @yogaraj2267
      @yogaraj2267 2 ปีที่แล้ว

      🙏🏻

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u 2 ปีที่แล้ว +25

    வரலாற்று உண்மையை தெளிவாக விளக்கிய கலைமணி அம்பலம் அவர்களுக்கு நன்றிகள்
    வீரத்தாய் வேலுநாச்சியார் புகழை உலகம் அறிய செய்வோம் ..

  • @traptamilan9627
    @traptamilan9627 2 ปีที่แล้ว +10

    வீர மங்கை வேலு நாச்சியார்
    புகழ் வாழ்க
    கலைமணி அம்பலம்
    அவர்களுக்கு நன்றி

  • @jeyachristy6549
    @jeyachristy6549 2 ปีที่แล้ว +17

    ஆஹா எங்கள் பூட்டி (பாட்டியின் தாய்) வீர மறக்குல பேரரசி வேலு நாச்சியாரை பற்றி கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது 🙏

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      வேலுநாச்சியார் மறவர் பிரிவு பெயர் தெரிஞாசவங்க சொல்லுங்க

    • @jeyachristy6549
      @jeyachristy6549 2 ปีที่แล้ว

      கொண்டய கொட்டை என்று வழக்க சொல்லாக மாறிய கொண்டை கொய்தார் பிரிவை சேர்ந்தவர்கள் 💪

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว +1

      @@jeyachristy6549 நன்றி ,அப்படினா சிவகங்கை பகுதியில இந்த மறவர்கள் தானா இருக்காங்க.குறிப்பா சிங்கம்புணரி பகுதி மறவர்கள் இந்த பிரிவா அல்லது வேற பிரிவா அப்படினா எந்த பிரிவுனு தெரிஞ்சா சொல்லுங்க.நன்றி

    • @jeyachristy6549
      @jeyachristy6549 2 ปีที่แล้ว

      @@selvams9850 எங்கள் பூட்டானார் செல்லப்ப சேதுபதி அவர்கள் தங்கள் கைப்பட எழுதிய ஓலை சுவடிகளில் சில குறிப்புகளில் நாங்கள் பூட்டியார் வேலுநாச்சியார் அவர்களின் வம்சா வழியினர் என்றுள்ளது. நாங்கள் 7வது தலைமுறையினர்.

    • @selvams9850
      @selvams9850 2 ปีที่แล้ว

      @@jeyachristy6549 அதை நான் கேட்கவில்லை சகோதரி .

  • @ssingaraj456
    @ssingaraj456 ปีที่แล้ว +2

    திரு கலைமனி அம்பலம் அய்யா அவர்களுக்கும் ஆதன் டிவிக்கும் நன்றி .👍

  • @s.ilakkiyabala5504
    @s.ilakkiyabala5504 2 ปีที่แล้ว +7

    சரியான ஆதரங்களை கொண்டு வரலாற்றிணை வெளிக்கொணர வேண்டும். அதற்கு சரியான உதாரணம் நீங்கள் 👏👏👏👏

  • @andamanherald
    @andamanherald 2 ปีที่แล้ว +19

    அருமையான விளக்கம், அரிய தகவல்கள் உண்மை உரக்க சொன்னீர்கள் நன்றி, அழுத்தமான பதிவு

  • @Naruvifarm
    @Naruvifarm 2 ปีที่แล้ว +10

    அருமையான வரலாற்றுப் பதிவு. இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் வரலாற்று ஆய்வாளர் திரு. கலைமணி அம்பலம் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

  • @lebronk279
    @lebronk279 2 ปีที่แล้ว +13

    ஆதன் தமிழில் இன்றைக்கு தான் ஒரு நல்ல பேட்டி எடுத்திருக்கிறார்கள், இதுபோன்ற மறைக்கப்பட்ட வரலாறுகளை எல்லாம் வெளிக்கொண்டு வரவேண்டும்...👍

  • @Historchivist
    @Historchivist 2 ปีที่แล้ว +17

    Thanks a lot Mr.Kalamani Ambalam
    to reveal the story behind fictional "Kuyili"
    which is included in Velu Nachiyar's history.

  • @muthaiahnatarajan2217
    @muthaiahnatarajan2217 2 ปีที่แล้ว +12

    இழந்த ராஜ்யத்தை மீட்ட ஒரே இத்திய தமிழச்சி வேலு நாச்சியார்

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 ปีที่แล้ว +10

    Hearty Congratulations to Thiru Kalaimani Ambalam for revealing true history of Sivagangai Seemai.

  • @chandrashekhark2734
    @chandrashekhark2734 2 ปีที่แล้ว +4

    அருமையான வரலாற்று பதிவு உலகறிய செய்த கள்ளர் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் திரு கலைமணி அம்பலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @arunkumarayyanar3139
    @arunkumarayyanar3139 2 ปีที่แล้ว +3

    கலைமணி அம்பலம் அவர்களுக்கு நன்றி...

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 ปีที่แล้ว +9

    Amazing kalaimani sir 'impressive 'please translate the history in many Indian languages'hats off sir 🤩🤩🤩

  • @praveenvallalan3607
    @praveenvallalan3607 2 ปีที่แล้ว +9

    Each and every seconds of this video is completely informative …. Hats off to kalaimani ambalam anna … thanks 🙏 aadhan tamil .. this video will be a fake history changing video

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 2 ปีที่แล้ว +3

    கலைமனி.அம்பலத்திற்கு.நன்றி.நன்றி

  • @pokemonadhavangreninja2961
    @pokemonadhavangreninja2961 2 ปีที่แล้ว +8

    Super ambalam 👍

  • @vigneshvicky2673
    @vigneshvicky2673 2 ปีที่แล้ว +8

    அருமையான தகவல்கள் அண்ணா 🙏🙏🙏

    • @m.arumugam9579
      @m.arumugam9579 ปีที่แล้ว

      அருமை🙏🙏🙏👍👍👍👌👏👌👌🌹🌹🌹🌹

  • @arafamedia5392
    @arafamedia5392 2 ปีที่แล้ว +10

    ஐயா இஸ்லாமியர்களின் தியாகங்களையும் நீங்கள் வெளிக்கொணரவேண்டும் காலம் காலமாக இரட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றது !!

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 ปีที่แล้ว +3

    வேலுநாச்சியார் தாயே...

  • @sridharraja2293
    @sridharraja2293 2 ปีที่แล้ว +9

    The great velu nachiar, and marudhu brothers

  • @apmkfarms
    @apmkfarms 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா ...

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c 2 ปีที่แล้ว +5

    நான் திருப்பத்தூர்க்கு செல்லும் போதெல்லாம் மாமண்ணர் மருதிருவர் தூக்கிலிடப்பட்ட இடத்தை வணங்கிவிட்டுதான் வருவேன்....

  • @dnt4039
    @dnt4039 2 ปีที่แล้ว +3

    மிக அருமை

  • @manikchandran2792
    @manikchandran2792 2 ปีที่แล้ว +6

    வேலு நாச்சியார் பாட்டியார் போல இன்றைய. பெண்கள் வீர மங்கையர்களா கல்வியிழும் உறுதியுடன் செயல்பட னும்

  • @Manikandan-ui6fz
    @Manikandan-ui6fz 2 ปีที่แล้ว +4

    Maravar,kula,வீரம், வீண், போவது, வெற்றிவேல், வீரவேல்

  • @rithika.d2775
    @rithika.d2775 2 ปีที่แล้ว +4

    👍 excellent

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +2

    அருமை உண்மை வரலாறு

  • @alagarsamy6257
    @alagarsamy6257 2 ปีที่แล้ว +5

    Super anna

  • @ramakrishna5891
    @ramakrishna5891 2 ปีที่แล้ว +4

    Ramnad Priya maravar Nadu sivagangai. Chinna maravar Nadu ... maravar King . kingdom⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠

  • @tamilolitv8774
    @tamilolitv8774 2 ปีที่แล้ว +3

    Super very nice information

  • @user-dx2qx7es7p
    @user-dx2qx7es7p 2 ปีที่แล้ว +4

    வீர மங்கை வேலு நாச்சியார்

  • @ramachandranmanickam8340
    @ramachandranmanickam8340 2 ปีที่แล้ว +3

    Good history thank aadhan TH-cam channel

  • @m.vijaykumar9850
    @m.vijaykumar9850 2 ปีที่แล้ว +3

    Super amabalam

  • @Kratos7686
    @Kratos7686 2 ปีที่แล้ว +2

    We need a movie of Velu nachiyar, already Vadakkan telungan la Avanga freedom fighter pathi eduthutanuga, Namma dhan dummy ah innu commercial padam eduthutu irukom

  • @user-Tamilgod96Name
    @user-Tamilgod96Name 2 ปีที่แล้ว +4

    சிவகங்கையில் பெண்கள் படை என்ற படையே இல்லை.
    ஆனால் 1780 ல மானாமதுரைல பெண்களும் போரில் கலந்து கொண்டுள்ளனர் என்ற சான்று உள்ளது

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 2 ปีที่แล้ว +6

    Let us make a cinema about valunatchiear Amma and Maruthupandiar memorial history based knowledgeable true stories with including kuyily and erulayee stories too,

  • @muthuramm9394
    @muthuramm9394 2 ปีที่แล้ว +3

    👍👍👍👌👌👌

  • @yogaraj2267
    @yogaraj2267 2 ปีที่แล้ว +2

    🌹🙏🏻

  • @sabiyas9682
    @sabiyas9682 2 ปีที่แล้ว

    Super thank you sir

  • @nirmal946
    @nirmal946 2 ปีที่แล้ว +1

    Nice 👍

  • @user-dk9oh6vq3s
    @user-dk9oh6vq3s 2 ปีที่แล้ว

    Nanry mathesh

  • @thilagavathim8699
    @thilagavathim8699 ปีที่แล้ว

    Thankyou pls give more about the great lady🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை யான கதைகள்

  • @pharathiraja3210
    @pharathiraja3210 2 ปีที่แล้ว +3

    வரலாறு யாருமே சரியா கூறா முடியாவில்லை அவர் அவர் சமுதாயத்தை தான் முன் நிருத்துகிரார்கள்

    • @velanvelan435
      @velanvelan435 2 ปีที่แล้ว +2

      பேட்டி கொடுப்பதே/arrange பண்ணி கொள்வதே இதற்கு தானே.

  • @kirukkigirl7860
    @kirukkigirl7860 2 ปีที่แล้ว +2

    தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை மண்ணையார்

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 2 ปีที่แล้ว +4

    Good impressive information about valunatchiear Amma and Maruthupandiar memorial historical events , thanks, pl continue to tale very much frankly ,

  • @munimuniyandi152
    @munimuniyandi152 ปีที่แล้ว

    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vivekarasingh320
    @vivekarasingh320 2 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்,ராணிவெள்ளச்சி நாச்சியார்&ராணி வேலு நாச்சியார் இருவரின் இறப்பின் ஆண்டுகள் அடுத்தடுத்து இருக்க காரணம் என்ன. தெளிவு படுத்துங்கள்

  • @v.m.santhosh9thb887
    @v.m.santhosh9thb887 2 ปีที่แล้ว +2

    மி௧வும் ௮௫மையான வரலாற்றுப்பதிவு.தி௫்.௧லைமணி அவா்௧ளு௧்கு நன்றி௧ள் பல௧ோடி.

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan 2 ปีที่แล้ว +2

    ரிபெல் சேதுபதி மருது பாண்டியர் சுந்தரலிங்கம் தீரன் சின்னமலை வேலு நாச்சியார் பூலிதேவர்... அனைவரும் திராவிட சூழ்ச்சியல் மரைக்கப்பட்டனர்

  • @gathi4326
    @gathi4326 2 ปีที่แล้ว +3

    வரலாற்றை திரித்து பேசும் செயல்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகம் நடக்கிறது.

  • @rubanledchumanar9806
    @rubanledchumanar9806 2 ปีที่แล้ว +2

    🙏💪💪💪

  • @rujola9878
    @rujola9878 ปีที่แล้ว

    தாய் வழிச் சமுகக் கிளை வழிகள் கொண்டவர்கள் யார்?

  • @kuppusamyk9647
    @kuppusamyk9647 ปีที่แล้ว

    very good story. According to Mr.Kalaimani sir during that period there is no any other cast except Kallar, Maravar,Agamudaiar,Pillai and Hyder Ali.There is no any role even Virupkshi Gobal nahakar.

    • @user-bs8xq8ep9m
      @user-bs8xq8ep9m 6 หลายเดือนก่อน

      That’s the truth as of stated from British records dude 🤡

  • @sathishradi
    @sathishradi 2 ปีที่แล้ว +1

    வேலுநாச்சி அம்மை மீது பெருமையையும்... மதிப்பும் வைத்திருக்கிறேன்...
    ஆனால் அவருடைய படை தளபதிகள் படைவீரர்கள் பற்றிய வரலாறு எங்கே...
    இது அனைத்து மன்னர்களுக்கும் பொருந்தும்...
    வரலாறு - என்பது அனைவரையும் அனைத்தியும் உள்ளடக்கி இருந்தால் ஏற்புடையாய் இருக்கும் என்பது என் கருத்து

  • @SaravananSaravanan-ft6he
    @SaravananSaravanan-ft6he 2 ปีที่แล้ว +1

    Hi❤️🙏

  • @vimalnathan4868
    @vimalnathan4868 2 ปีที่แล้ว +1

    ஏன்

  • @Kuppuraj6787
    @Kuppuraj6787 2 ปีที่แล้ว

    Velu nachiyar avarkal pirantha varudam 1730 thaan or 1750 ?

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 ปีที่แล้ว

    என் மகளின் பெயர்...

  • @factsofpeter
    @factsofpeter 2 ปีที่แล้ว +1

    Naanum oru kallan enpathil makissi adaikiren

  • @jeyanthiselvaraj4798
    @jeyanthiselvaraj4798 2 ปีที่แล้ว +1

    My father saw velunachiyar thaali

  • @velanvelan435
    @velanvelan435 2 ปีที่แล้ว +4

    வேலுநாச்சியார் பெருமை விட இவரின் ஜாதி பெருமை அதிகமாக உள்ளது.(வரலாறு திரிக்க படுகிறதோ)

    • @user-bs8xq8ep9m
      @user-bs8xq8ep9m 6 หลายเดือนก่อน

      வயிரு எரிகிறதோ 😝🤡

  • @RAYAN-gm3gl
    @RAYAN-gm3gl 2 ปีที่แล้ว +2

    அண்ணன் அம்பலக்கள்ளர் பற்றி பேசுங்கள்

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 2 ปีที่แล้ว +3

      அம்பலகள்ளர் என்பது யார், அம்பலக்காரர் பட்டம் தாங்கிய தன்னரசு நாட்டுகள்ளர்கள் என்பது சரி

    • @RAYAN-gm3gl
      @RAYAN-gm3gl 2 ปีที่แล้ว +1

      @@MadhuBala-mx7ff ஆமாம் அண்ணா தன்னரசு நாட்டு கள்ளர்கள்

    • @thanakarru25
      @thanakarru25 ปีที่แล้ว

      @RAYAN ambalars is surname,kallar define black,hard,engaging in war field-kalam,that give many proper definitions in proper tone if one have inisiative to read more,you only give this shallow point of yours,you are from which clan? It's better to get a proper information by reading n research rather than just giving blunt statements, it just show you don't know nothing about this clan.

  • @vivanthan1898
    @vivanthan1898 ปีที่แล้ว

    வேலுநாச்சியார் அவர்களுக்கு பிறந்த குழந்நை யார்,

  • @nature8178
    @nature8178 2 ปีที่แล้ว

    Kallarghal aayudham valarinaa Australia la yaepadi aadhi tamil kudi manidharghal yaepadi payan paduthunaangha..yaedhaachum adichu vidradhu..

  • @user-Tamilgod96Name
    @user-Tamilgod96Name 2 ปีที่แล้ว +1

    இருளாயி என்ற கதை புது கதையா இருக்கு

    • @gmariservai3776
      @gmariservai3776 2 ปีที่แล้ว +2

      இருளாயி வரலாறு புதியது கிடையாது.
      சிவகங்கையின் தெப்பக்குளத்தின் வடக்குப் பகுதியில் பழையனூர் இருளாயி அவர்களால் கட்டப் பட்ட விநாயகர் கோவில் உள்ளது.அந்த கோவில் இருளாயியால் கட்டப் பட்டது என கல்வெட்டு உள்ளது.

  • @user-go3lw7in8k
    @user-go3lw7in8k 10 หลายเดือนก่อน

    British nallavargal than

  • @seenivasan4555
    @seenivasan4555 2 ปีที่แล้ว +1

    Don't need to agree with all the things he say...

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 ปีที่แล้ว +3

    கேரளத்தில் (களரி)யப்பட்டு என்ற ஆயுதம் உள்ளது.இன்றைய மலையாளிகளில் பல சமூகத்தில் கள்ளர்களும் இருக்கின்றார்களா?

    • @srinivasan5987
      @srinivasan5987 ปีที่แล้ว +1

      ஆம் அவர்களை" நாயர்" என்று அழைப்பதாக அரபு தேசத்தில் கத்தார் நாட்டில் வேலை செய்யுபோது கேரளா பிரமன நண்பர் சொன்னார்.

  • @user-Tamilgod96Name
    @user-Tamilgod96Name 2 ปีที่แล้ว +4

    விருப்பாச்சி கோபாலநாயக்கரை சொல்லாமல் போனது வருத்தம்

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 2 ปีที่แล้ว

      நேரடியாகவே வேலுநாச்சியாருக்கு விருப்பாச்சியில் அடைக்கலம் தந்தவர் விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர். அவர் ஹைதர்அலி பூலித்தேவன் - தீரன் சின்னமலை
      போன்றவர்களுடன் இணைந்து வெள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போரிட்டார்.
      ஆனால் இந்த நபர்
      கோபால் நாயக்கர் பெயரை வேண்டும் என்றே தவிர்ப்பது போல தெறிகிறது.

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 2 ปีที่แล้ว +2

    எல்லாம் சரி..
    தாண்டவராயன் பிள்ளை ஐதர் அலியின் தொடர்பில் இருந்தது பற்றி நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் உள்ளதா?
    வேலுநாச்சியார் கத்தி தூக்கி போர் புரிந்தமைக்கு ஒரு ஆதாரம் காமிங்க...
    இப்படி எல்லாம் இருக்கும்போது
    ஆதாரம் இல்லாத குயிலி கதாப்பாத்திரம் உருவானதில் வியப்பேதும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது..

    • @thevarinapathukapuperavai9535
      @thevarinapathukapuperavai9535 ปีที่แล้ว

      பகிரங்க சவாலுக்கு நீங்கள் தயாரா? தாண்டவராயன் பிள்ளை ஹைதரலிக்கு எழுதிய கடிதத்தின் நகலே என்னிடம் உள்ளது.

    • @karthikeyan-xw4of
      @karthikeyan-xw4of ปีที่แล้ว

      @@thevarinapathukapuperavai9535
      தாண்டவராயன் பிள்ளை ஹைதர் அலிக்கு உருது மொழியில் கடிதம் எழுதியதாக பாடம் வைக்கப்பட முயற்சித்துள்ளனர்..
      ஆனால் அதுவே சந்தேகத்துக்குரியது..
      இருந்தால் தயவுசெய்து வெளியிடவும் எனக்கு அது ஒரு வகையில் சிறந்த ஆதாரம்...
      இதை பொதுவெளிக்கு வரலாற்று ஆய்வாளர்கள் பார்வைக்கு வைப்போம்..

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 ปีที่แล้ว +1

    வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதர்கள் ஆகியோருக்கு அடைக்கலம் தந்தது வெள்ளையர்களின் எதிரியும் ஹைதர்அலி பூலித்தேவர் ஆகியோரின் நண்பருமான விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர். படை உதவியும் செய்தவர் அவர்.
    ஆனால் ஏன் இந்த பேட்டியாளர் விருப்பாச்சி கோபால் நாயக்கர் பெயரை உச்சரிக்காமல் கடந்து சென்றார் என்று தெரியவில்லை.

    • @muthumari_ECE
      @muthumari_ECE 2 ปีที่แล้ว

      Yes kobal nayakar aravanaipil thana ivargal irunthargal after losing sivagangai kotai

    • @kuppusamyk9647
      @kuppusamyk9647 ปีที่แล้ว

      இவர் கூறும் கதையில் (வரலாறு அல்ல) விருபாட்சி கோபால நாயக்கர்தான் தலைமையானவர். ஹைதர் அலி அல்ல.

  • @jayaganesang923
    @jayaganesang923 2 ปีที่แล้ว +1

    Prukku pennala ampalam entha University la vakkuna pattam da......

    • @praveenvallalan3607
      @praveenvallalan3607 2 ปีที่แล้ว +5

      Ayya vanakam neenga elarum pesura matri thiramaya pesunatha nenachu intha kelvi ketrukinga ketathuku nandri
      Intha matri lam pesa karanamana DMK party leader kooda avar name aa solrapa muthuvuvel karunanithi stalin nu tan solraru
      Neengalum unga appa pera initial aa poduvinga nu nenaikuren it is a way of conveying the history that your father name starts in that letter same wise we are carrying our family name with us because we are having it…..
      enga appa perum enga kudumba peyarum engaluku adayalam we can not loose our identity..

    • @mhemanth3062
      @mhemanth3062 2 ปีที่แล้ว +2

      தொழில் கல்வி பயின்று பட்டம் பெறுகிறீர்கள்
      அது போல தொழில் செய்து பட்டம் பெற்றனர்

    • @vigneshvicky2673
      @vigneshvicky2673 2 ปีที่แล้ว +4

      தங்கள் பெயருக்கு பின்னால் g எந்த யூனிவர்சிட்டி கொடுத்த பட்டம் டா

    • @thanakarru25
      @thanakarru25 ปีที่แล้ว

      @Vignesh Vicky it's not getting degree but it's his right to use his surname and there is nothing wrong in it

  • @narenselva1255
    @narenselva1255 2 ปีที่แล้ว +2

    Kuyili is a fact not fictional . This guy is giving wrong information because Kuyili is from low caste so this guy unable to accept the bravery of low caste. The so called low caste by this society are actually much more brave than the kallar or thevar!

    • @praveenvallalan3607
      @praveenvallalan3607 2 ปีที่แล้ว +3

      Naren selva sir dont declare any thing as wrong by your assumption for your kind information each and every information he gave has a solid evidence and he is capable saying the date with more accuracy
      There is no low caste and high caste everyone have their individuality …
      Thanarasu nadu Kallar peoples have gave their lifes in many wars against british during freedom struggle. Around 5000 kallars died in vellalore near melur for not providing tax … and 500 british soldiers were killed by kallars of melur in Alagarkovil hills region called natham kanavai in 17 th century There are several historical evidences are there that we gave our life for our peoples including all castes…

    • @mhemanth3062
      @mhemanth3062 2 ปีที่แล้ว +4

      Most of velu nachiyar and maruthu pandiyar history are taken from British record. But can you show kuyili name or something related to them in British document. Maruthu mohan explained about this fictious character in Lotus media TH-cam channel

    • @vigneshvicky2673
      @vigneshvicky2673 2 ปีที่แล้ว +1

      எங்க கோயில் பூசாரி தாழ்ந்த சாதி என நீங்கள் சொல்லும் சாதிகாரங்கதான் சரியான ஆதாரம் இல்லாம குயிலி கதை சொல்லி வரீங்க நாங்க எப்படி அதை சரி என்று ஏற்று கொள்வது ஜாதி வேறுபாடு பார்க்கும் பழக்கம் எங்களிடம் கிடையாது

    • @sivasamyp7623
      @sivasamyp7623 2 ปีที่แล้ว +3

      are you a low caste? then only saying like this. He is mentioning basis of rcords and his historical proofs.

    • @valluvarvaakku786
      @valluvarvaakku786 2 ปีที่แล้ว

      Adei Low High laam brahmains uruvakkuna structure.adhai udaika vendum.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    எவனும் ஜெயித்ததில்லை
    நாங்க
    மருதுவம்சம்