இமானுவேல்சேகரன்-தேவர் பகையை தூக்கிப்பிடிப்பதே இவங்கதான் - ஆதி நாராயணன் | கொடி பறக்குது | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 946

  • @chiyanchinnavar3015
    @chiyanchinnavar3015 9 หลายเดือนก่อน +9

    சூப்பர் தலைவா ❤️💚❤️💚❤️💚

  • @veldurai6375
    @veldurai6375 2 ปีที่แล้ว +179

    அண்ணன் ஆதி நாராயணத் தேவர் அவர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும் நல்வாழ்த்துகள் சொல்லி அவரை வரவேற்கிறோம்! - நாங்கள் தேவேந்திரர்!

  • @ralaiyamabdejxeivsechvgbcy9464
    @ralaiyamabdejxeivsechvgbcy9464 2 ปีที่แล้ว +544

    நான் ஒரு தேவேந்திர குல வேளாளர் 🇧🇾🔥ஆனால் பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் எங்கள் சமூகத்தை நேசித்தவர் 🥰

    • @badboy-hc1sf
      @badboy-hc1sf 2 ปีที่แล้ว +9

      Ama bro

    • @SPKumar-ow3kl
      @SPKumar-ow3kl 2 ปีที่แล้ว +27

      நானும் தேவேந்திரன்தான்... ஆனால் எனக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மேல எனக்கு ஒரு கேள்வி...1. அவர் தேசிய தலைவர் அப்படின்னா இராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் கூட்டத்தில் அவர் நான் ஒரு இந்திய நாட்டு மக்களில் ஒருவன்... அப்படிதான வரணும், அவர் ஏன் இரண்டு பிரிவில் ஒரு பிரிவினருக்கு தலைமை ஏற்றார்?????

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว

      @@SPKumar-ow3kl
      இமானுவேல் ஐயாவும் முத்துராமலிங்க அய்யாவும் சாதித்தலைவர்கள் சாதி வெறியர்கள்.
      அவர்களுக்கிடையே பகை மூட்டி இரண்டு பேரையும் சாகச்செய்த நேரு மாமாவும் "கஞ்ச்புரம்' அண்ணா துரை மாமா வும் முறையே பஞ்சசீலக்கொள்கை, அணிசேராக்கொள்கை தந்த சர்வதேச தலைவர்கள் மற்றும் சீனாக்காரன் வரான் னு தனது திராவிட கோவனத்தை
      நேருக்கு(எதை துடைக்க) கர்சீப் பா தந்த அறிஞர்கள்.

    • @Ram-wc7gs
      @Ram-wc7gs 2 ปีที่แล้ว +16

      தம்பி நான் தேவேந்திரன் அதே கேள்வி அவங்க கேட்டா ....தப்பு தம்பி தவரு நடந்து விட்டது அதை அவர்களும் ஒப்பு கொள்கீறார்கள் ..,நாம் ஒத்து கொள்ள வைத்த்து விட்டோம்..ஆகவே தமிழனாய் இணைவோம்,.,

    • @SPKumar-ow3kl
      @SPKumar-ow3kl 2 ปีที่แล้ว +5

      @@Ram-wc7gs சகோதரனே எனக்கு மனிதநேயம் மட்டும் தான் தெரியும்... நான் எந்த மத, சாதி தலைவர்களையும் தவறாக சொல்லவில்லை... எல்லா மதம், ஜாதிகளிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருப்பார்கள்...உங்களுடைய இந்த கருத்து அருமை...

  • @pandishanmugam2268
    @pandishanmugam2268 2 ปีที่แล้ว +199

    ஐயா ஆதிநாராயனன் முன்னெடுக்கும் முயற்சி அன்பால் அனைவரும் ஒன்றினைவோம் . அவருக்கு எங்களின் மணபூர்வமான ஆதரவை அளிப்போம்.தமிழ் குடிகளின் ஒற்றுமை ஓங்கட்டும்.

    • @lrelangovan8924
      @lrelangovan8924 2 ปีที่แล้ว +2

      காலங்காலமாக பகைமை பாராட்டி வந்த சமூகப் பிரிவினரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தவதென்பது சவாலான காரியம்.அதற்கு யாராவது முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும்.அதைத்தான் திரு.ஆதி நாராயணன் செய்ய முயற்சிக்கிறார் என்று தெரிகிறது.அவரது நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துவோம்.💐

    • @gayuece7347
      @gayuece7347 2 ปีที่แล้ว

      தேவருக்கு பூஜை செய்பவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்

    • @MuthaleMD
      @MuthaleMD 3 หลายเดือนก่อน

      7:08 7:09 7:12 7:17 7:21 sz 7:23

  • @marimanikam3999
    @marimanikam3999 2 ปีที่แล้ว +78

    திரு.ஆதி நாராயணன் அவர்கள் நோக்கம் மிகச்சிறந்த ஒன்று. இவர் இந்த அறிவார்ந்த கொள்கையில் செயல்பட இறைவன் அருள் புரிவார்.

  • @thibakarajjj5561
    @thibakarajjj5561 2 ปีที่แล้ว +125

    உங்களது முயற்சிக்கு வாழ்த்துகள் திரு ஆதிநாராயணன் அண்ணே

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +305

    பரமக்குடியில் அகமுடையார் எப்போதும் இமானுவேல் குருபூஜை க்கு ஆதரவாக இருப்பார்கள்

  • @சத்தியத்தின்குரல்-ஞ4ன

    தேவரும் தேவேந்திரரும் ஒன்று சேர்ந்து இந்த நாடு மிகுந்த வலிமை பெரும்
    ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மட்டும் இருந்திருந்தால் இந்த பிரிவு வந்திருக்காது
    நிச்சயம் ஒரு நாள் ஒன்று சேரும் அப்போது இந்த தமிழ் நாடே மிகுந்த மகிழ்ச்சி அடையும் .
    ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் மணம் மிகவும் சந்தோஷப்படும்...

    • @yellamsivamayam
      @yellamsivamayam 2 ปีที่แล้ว +1

      முத்துராமலிங்கம் அவர்கள் தான் இந்த இரு சமூக பிரச்சினைக்கும் காரணம்

    • @PonrajSai
      @PonrajSai 2 หลายเดือนก่อน +1

      தேவரும் தேவேந்திர சமுதாயமும் முன் ஒற்றுமையாக தான் இருந்து உள்ளார்கள் ஆனால் அரசியல் மற்றும் சில நபரின் சூழ்ச்சியின் காரணமாக பிரிவினை ஏற்பட்டு உள்ளது

  • @AnandKrishnanorganicanand
    @AnandKrishnanorganicanand 2 ปีที่แล้ว +93

    இந்த மாதிரியா நல்ல தலைவர்கள் வரவேண்டும் தமிழ் குடிகள் ஒன்று அணிய வேண்டும்... அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @ajaiajai1622
    @ajaiajai1622 2 ปีที่แล้ว +86

    மருதுசேனை நாராயணன் சான் அவர்கள் ஒற்றுமை உணர்வுடன்தான் பேசுகிறார் நன்றிகள் பலகோடி🇮🇳

  • @லெனின்பிரபாகரன்
    @லெனின்பிரபாகரன் 2 ปีที่แล้ว +148

    ஐயா ஆதிநாராயணன் ஐயா செல்லும் பாதை சரியான பாதை இதுதான் படித்த தலைவர் என்பது

  • @pandidurai4936
    @pandidurai4936 2 ปีที่แล้ว +147

    66வது குருபூஜைக்கு வர இருக்கும் அண்ணன் ஆதி நாராயணன் அவர்களை வருக வருக என வரவேற்கும் இருசமூக ஒற்றுமை🇧🇫🤝🔰 விரும்பும் அருப்புக்கோட்டை தேவேந்திரன்..🙏

  • @mm-uo9ie
    @mm-uo9ie 2 ปีที่แล้ว +23

    திரு ஆதி நாராயணன தேவர் அவர்களுக்கு நன்றி ஒற்றுமை ஒங்கட்டும்

  • @ArunpandianAs
    @ArunpandianAs 2 ปีที่แล้ว +52

    ஆதி அண்ணனுக்கு வாழ்த்துக்கள் #தேவேந்திரகுலவேளாளர் சமுகம் அன்பை வென்று விட்டீர்கள் அண்ணா " இணைந்து களம் காண்போம் அண்ணா !

  • @நான்தமிழன்டா-ஞ9ல
    @நான்தமிழன்டா-ஞ9ல 2 ปีที่แล้ว +84

    நான் தேவேந்திர குல வேளாளர் சமுகத்தை சார்ந்தவன் ...இருப்பினும் இது போன்ற மாற்று சமூகத்தினர் ஒற்றுமையை நேசிக்கும் பொழுது அனைவரும் தமிழ் சமுகம் ஒன்று படும்..

    • @tkv6720
      @tkv6720 2 ปีที่แล้ว +3

      வேளாளர்களான எங்கள் பெயரை திருடி தேவேந்திர குல வேளாளர் என்று வைத்துக் கொள்வீர்கள். ஆனால் நாங்கள் அதை மறந்துவிட்டு ஒற்றுமையாக வரவேண்டுமா?

    • @thamaraiselvan6643
      @thamaraiselvan6643 2 ปีที่แล้ว +4

      @@tkv6720 வெள்ளாளரா வேளாளரா உங்க குல தொழில் என்ன? வேளாளர் என்பதன் அர்த்தம் தெரியுமா??

    • @mechanicalinfo2996
      @mechanicalinfo2996 ปีที่แล้ว +1

      ​@@tkv6720 innaiku ethanai kovilagala.... devendira Kula velalargalku muthal mariyathai theriyuma... athu ethanai varudangal munnadi irunthu nadakuthu theriyuma.... innum jallikatu nadakura oorugala muthal kalai yarodathunu theriyuma...... neenga.... vellalarku Enna arthamnu padichutu vanthu pesuya

    • @kuna3185
      @kuna3185 ปีที่แล้ว

      @tkv6720 It seems u have to study Tamil history properly. What education gives u? Everyone are trying to group under Tamizhans. But u r trying to create division. Think widely instead of locking ur mind into single name.

  • @redgreenmedia2923
    @redgreenmedia2923 2 ปีที่แล้ว +15

    தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு உண்மையுள்ள முக்குலத்தோர் நண்பன் கண்டிப்பாக இருப்பான் ஆனால் அரசியல் சூழ்ச்சியால் நாம் அனைவரும் பிரிந்து கிடக்கிறோம் கண்டிப்பாக காலம் பதில் சொல்லும் ஒன்று கூடுவோம் தமிழ் சொந்தங்களாக அண்ணன் ஆதி நாராயணனின் இந்த முன்னெடுப்புக்கு நன்றி மகிழ்ச்சி

  • @packiaselvamk3359
    @packiaselvamk3359 2 ปีที่แล้ว +74

    அண்ணன் ஆதிநாரயணத்தேவர்க்கு நன்றிகள் பல . நீண்ட நாள்களாக சமாதன போக்கை நீண்ட நாள்களாக பேசுகிறார். இது தொடருட்டும். உங்களைப் போல் பிரச்சனைகளை தேடி களைய வேண்டும் என்ற எண்ணம் இன்னும் யாரும் தொடவில்லை. நீங்கள் தொடருட்டும்.

  • @sv-vj3rd
    @sv-vj3rd 2 ปีที่แล้ว +25

    நீங்கள் ஆயிரம் சொன்னாலும் முக்குலத்தோர்(கள்ளர்,மறவர்,அகமுடையார்) தேவர் சமுதாயம் என்றும் ஒற்றுமையாக இருக்கும், மற்ற சமுதயங்களுடன் நட்பு மட்டுமே.

    • @krishnamoorthi.a3683
      @krishnamoorthi.a3683 2 ปีที่แล้ว +3

      நட்பு வேறு ஒற்றுமை வேற bro any example pls bro.... I Am also maravar caste.

  • @tn72billaram12
    @tn72billaram12 2 ปีที่แล้ว +216

    தேவரும் தேவேந்திரர் மட்டும் இல்லை அனைத்து தமிழ் சாதிகளும் ஒண்ணு சேர்த்து திராவிடத்தை வேர் அருக்க வேண்டும்

    • @antiindiantv209
      @antiindiantv209 2 ปีที่แล้ว +2

      திராவிடத்த வேர் அறுப்பது இருக்கட்டும்...வேறு சாதி பெண்னை லவ் பண்ணிராதடா தலையை அறுத்துருவானுங்க...

    • @mmxv6676
      @mmxv6676 2 ปีที่แล้ว +5

      🇧🇫🇬🇫🔥🔥💪🏻

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว

      தமிழ் சாதி அதை செய்யாது தமிழ்க்குடிகள் தான் செய்யும்

    • @SPKumar-ow3kl
      @SPKumar-ow3kl 2 ปีที่แล้ว +6

      ஆமா நீங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து திராவிடத்தை வேர் அறுதுட்டு ,,அப்படியே சீனா காரணையும் அறுதுடுங்க🤦🏻🤦🏻😂😂😂

    • @SenthilKumar-dj5zu
      @SenthilKumar-dj5zu 2 ปีที่แล้ว

      @@SPKumar-ow3kl 3D 2D DVKD INL KD எல்லாமே தமிழன் சஙகருத்தவங்க தான்

  • @Thoothukudipeople...tn69
    @Thoothukudipeople...tn69 2 ปีที่แล้ว +77

    🇧🇫🤝🔰 தேவேந்திரர் vs தேவர் நட்பு ஜாதி யாரும் பிரிக்க முடியாது ஆனால் எல்லாரும் தமிழர்கள்

  • @K_VIEWW
    @K_VIEWW 2 ปีที่แล้ว +66

    நாங்கள் சேர்ந்து விட்டோம் இனிமேல் பல தீயவர்களின் முடிவு எழுதப்படும்... விரைவில் ஒரு தலைவன் தமிழ் குடியிலிருந்து அரியணை ஏறுவான்

  • @chandrabalanperumal6117
    @chandrabalanperumal6117 2 ปีที่แล้ว +21

    நான் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவன் மருது சேனை தலைவர் அண்ணன் ஆதிநாரயணன் அவர்களின் முயற்சிக்கு நன்றி

  • @harihari7743
    @harihari7743 2 ปีที่แล้ว +68

    தேவேந்திரர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சாதிய வன்மத்தை மறந்து தமிழர்களாய் ஒன்றினைவோம்

    • @maduraikarandaraja3379
      @maduraikarandaraja3379 2 ปีที่แล้ว +1

      உங்கள் என்னம் நிறைவேற வாழ்த்துக்கள் முயற்ச்சிப்போம்

  • @shanmugamsss5478
    @shanmugamsss5478 2 ปีที่แล้ว +52

    மருது சேனைக்கு .....வாழ்த்துக்கள் - ... இப்படிக்கு.... மதுரை வாழ் தேவேந்திரன்🇧🇫🫂💛💚

  • @vel..4255
    @vel..4255 2 ปีที่แล้ว +48

    காலத்திற்கேற்ப அண்ணன் ஆதியார் பேச்சு 👍❤️

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 2 ปีที่แล้ว +143

    நாடார் சமூகம் சார்பாக வாழ்த்துக்கள் அய்யா

    • @anandvijay3756
      @anandvijay3756 ปีที่แล้ว

      Nee tamilana 😂😂

    • @Newbusinessopportunities1984
      @Newbusinessopportunities1984 ปีที่แล้ว +2

      @@anandvijay3756 பனை மரங்கள் தான் இந்த தமிழ்நாடு ..

  • @tamilventhan9345
    @tamilventhan9345 2 ปีที่แล้ว +98

    இமானுவேல் சேகரன் தேசிய தலைவர் & சுதந்திர போராட்ட தியாகி

    • @rpushpavanam346
      @rpushpavanam346 2 ปีที่แล้ว +2

      Eanda imanuvel enna tha kilichan

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 2 ปีที่แล้ว +2

      @@rpushpavanam346 மரியாதை நீ யாரு கேள்வியை சரியாக கேட்க வேண்டும்

  • @HKR555
    @HKR555 2 ปีที่แล้ว +21

    நெரியாளர் அவர்களுக்கு மிகவும் தாழ்மையான வேண்டுகேள், உங்களுடைய கேள்வி இரு சமுகங்ளுக்குள் பிரச்சனையா உருவாக்கும் விதமாக உள்ளது, நீங்க கேட்டுக்கும் கேள்விகள் மிகவும் சென்சிட்டிவி வாய்ந்தவை என்பதை மறந்ததுவிடாதிர். தென் மாவட்டத்தை பற்றி நன்றாக அறிந்த பின் கேள்விகளை கேட்கவேண்டும்

  • @maduraimakkal123.-_
    @maduraimakkal123.-_ 2 ปีที่แล้ว +45

    அருமையான பதிவு, அய்யா ஆதி நாராயணனை மிக பெரிய அரசியல் சக்தியாக வருவதற்குக்கு நான் சார்ந்துள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @maruthanilam2448
    @maruthanilam2448 2 ปีที่แล้ว +16

    நல்ல பதிவு 🙏. ஆதி நாராயணன் அண்ணனுக்கு எனது அன்பான நன்றிகள்.

  • @msd8264
    @msd8264 2 ปีที่แล้ว +83

    தேவரும் தேவேந்திரகுல வேளாளும் சேர்வதில் மாதேசுக்கு என்ன பிரச்சனை.

  • @blamelessroyal
    @blamelessroyal 2 ปีที่แล้ว +142

    இரண்டு சமுதாயம் ஒன்று சேர்ந்தால் இந்த மீடியா காரனுக்கு எல்லாம் பிடிக்க காது

    • @HariharanS_
      @HariharanS_ 2 ปีที่แล้ว +2

      💯 true

    • @deepagurumoorthy8003
      @deepagurumoorthy8003 2 ปีที่แล้ว

      .

    • @ajairamesh511
      @ajairamesh511 2 ปีที่แล้ว +3

      True

    • @muthukumar171
      @muthukumar171 2 ปีที่แล้ว +1

      Ithu nadanthaal media kku vela irrukkaathu, so rendu samugamum idaiyae pagaya valathuvitte palagittaanga intha media and sila Pudikkaatha community.

    • @subbiahandrian6365
      @subbiahandrian6365 2 ปีที่แล้ว +1

      இப்படிப்பட்ட வன் யாரையும் பேட்டி எடுக்க அனுமதிக்கக்கூடாது. இரு சமுதாயத்தினரை வெறியேற்றும் கேள்விகளைக் தான் கேட்கிறான். பகையை குறைக்கும் நோக்கில் கேள்விகள் கேட்கவில்லை.

  • @sarathig9317
    @sarathig9317 2 ปีที่แล้ว +53

    மருதுசேனைக்கு வாழ்த்துக்கள்...❤🙏
    தமிழ் குடிகள் ஒன்று சேர்வோம்.... 💥

  • @navaneethakrishnank9347
    @navaneethakrishnank9347 9 หลายเดือนก่อน +1

    தேவரும் தேவேந்திரரும் ஒன்றுபட்ட... சகோரத்துவமாக அன்புடன் வாழவேண்டும்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 2 ปีที่แล้ว +52

    அகமுடையர் தேவேந்திரர் இணைந்து வாழவேண்டும்

  • @vijayaragavandevaraj118
    @vijayaragavandevaraj118 2 ปีที่แล้ว +14

    தமிழனின் தலை சிறந்த பண் பாடுகளை புரிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும்சிறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @packiaselvamk3359
    @packiaselvamk3359 2 ปีที่แล้ว +62

    அகமுடையாரும் தேவேந்திரும் இரு சமூகமும் ஒன்று என்று பதிவிட்டவர்கள் வேறு சமூகத்தில் இருந்து குழப்பத்தை உருவாக்க போட்ட பதிவு

  • @ஆளப்போறான்தமிழன்-ண7ட

    தெற்கே தேவேந்திரரும் தேவரும் வடக்கே வன்னியரும் பறையரும் ஒண்றிணைந்தால் அரபிக் அதிகாரம் தமிழனுடையது

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 ปีที่แล้ว +1

      சூப்பர் 👌

    • @daninellainr.
      @daninellainr. 2 ปีที่แล้ว +4

      Apo NADAR Tamilan illayaa???

    • @daninellainr.
      @daninellainr. 2 ปีที่แล้ว +11

      தமிழ்நாட்டில் தெற்கு, வடக்கு,கிழக்கு, மேற்குகளில் யார் யாருடன் சேர்ந்தாலும் நாடார்களுக்கு தமிழ்நாட்டின் அனைத்துக்குடி மக்களின் ஆதரவும் வடமாநில மக்களின் ஆதரவும் வர்த்தகத்திலும், அரசியலிலும் இருக்கும் 👍💯

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 ปีที่แล้ว

      @@daninellainr. நாடார் கடையில் பொருள் மட்டும் வாங்கி ஆதரவு தருவார்கள், நாடர்களுக்கு அரசியல் அதிகார ஆதரவு தரமாட்டார்கள்!

    • @maxiithirunelveli5536
      @maxiithirunelveli5536 2 ปีที่แล้ว +2

      @@daninellainr. well said bro👍

  • @k.i.6032
    @k.i.6032 2 ปีที่แล้ว +38

    அண்ணன் ஆதிநாரயணனின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் விரைவில் தமிழ் குடிகள் ஒன்று சேரும்... தேவேந்திர குல வேளாளர் மதுரை.

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +69

    புலி தேவர்,வெண்ணி காலடி. வெல்லயதேவர் சுந்தரலிங்கம் இவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். மறவர்கள் தானே

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +1

      வெண்ணிக்காலாடி சுந்தரலிங்கம் யாருனு ஒழுங்க படிங்க

    • @நான்தமிழன்டா-ஞ9ல
      @நான்தமிழன்டா-ஞ9ல 2 ปีที่แล้ว

      @@தமிழ்சங்கம் நீங்க சொல்லுங்க?

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +3

      @@நான்தமிழன்டா-ஞ9ல வெண்ணிக்கலாடி சுந்தரலிங்கம் அவர்கள் தேவேந்திரர்கள் சகோதரே

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw 2 ปีที่แล้ว +1

      @@தமிழ்சங்கம் யோவ் மறவன்னா...... தமிழில் வீரர் னு பொருள். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்த வீரர்கள்னு பொருள். நீ முதல்ல நல்லா படி.... பொருள் உணர்

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว

      @@TH-camr-mb6lw மறவர்னா வீரர்கள்னு யாருப்பா சொன்னாங்க எந்த புத்தகத்தில் எழுதியிருக்கு?
      அந்த புத்தகம் பதிப்பகம் எப்போது? அந்த ஆண்டு யாரால் அந்த புத்தகம் பதிவேற்றினார்கள் ? எப்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டது???

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 2 ปีที่แล้ว +39

    வன்னியரசுக்கு தேவேந்திர குல வேளாளர் மேல் காழ்ப்புணர்ச்சி உண்டு
    புதுமலர் பிரபாகரனுக்கு மருதுசேனை மேல் காழ்ப்புணர்ச்சி..
    அதுதான் பகையை உருவாக்குகிறார்கள்.

  • @prabhakarj5583
    @prabhakarj5583 2 ปีที่แล้ว +39

    ஐயா இறந்து 65 வருடம் ஆயிற்று... இரு சமூகமும் இழந்த உயிர் சேதம் அதிகம்... போதும் இழப்பு....

  • @romethil2324
    @romethil2324 3 หลายเดือนก่อน +3

    நீங்கள் கேட்ட கேள்வி அனைத்தும் அருமையான கேள்விகள் 👍🙏

  • @jayaramanp3204
    @jayaramanp3204 2 ปีที่แล้ว +39

    தமிழன் ஞானத்தில் உச்ச நிலையில் வாழ்ந்தவன்....

  • @ellora3486
    @ellora3486 2 ปีที่แล้ว +9

    அருமையான அனல் பறந்த விவாதம்... தலைவர் என்ற முறையில் நீங்கள் பேசியது 👌💐

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 3 หลายเดือนก่อน +2

    எப்படி இருந்தாலும் அண்ணாரது முற்போக்கான எண்ணங்கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.... வாழ்த்துக்கள்.......

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 2 ปีที่แล้ว +190

    தலைப்பில் சீமான் படத்தை வைத்து அதிக பார்வையாளர்களை ஈர்த்து விடலாம் என்று சீமான் படத்தை வைத்துள்ளீர்கள்

    • @rebinskumar1239
      @rebinskumar1239 2 ปีที่แล้ว

      Idhu ellam seeman ketaale siripaan da

    • @karthikeyanveeramalai1630
      @karthikeyanveeramalai1630 2 ปีที่แล้ว +22

      சீமானுக்கு ஓட்டே வராது இதுல பார்வையாளர்கள் வந்து.... 😂😂 அடங்கப்பா போதும்யா ஒங்க உருட்டு

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 ปีที่แล้ว

      @@karthikeyanveeramalai1630 👌😂😂

    • @BlackDevil-wh9cn
      @BlackDevil-wh9cn 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣 amai kunju apdi ena panitanu paka vanthurupaga

    • @பாய்ச்சல்
      @பாய்ச்சல் 2 ปีที่แล้ว +2

      அதேதான் ஆனால் இந்த மாதேஷ் அண்ணன் சீமானை உதாசீனப்படுத்துறது மாதிரி பேசுறான்...

  • @kramesh6888
    @kramesh6888 27 วันที่ผ่านมา +1

    ❤❤❤unmaiya pesukiraar narayana agamudayaar vaalga pallaandu

  • @vaaimaisudarnews4224
    @vaaimaisudarnews4224 2 ปีที่แล้ว +8

    நான் திருநெல்வேலி பகுதியில் வசிக்கும் கொண்டையன் கோட்டை மறவர் சமுதாயத்தை சேர்ந்தவன் இனிவரும் காலங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்துடன் நட்புறவாக இணக்கமாக சேர்ந்த தமிழ் குடிகளாக பயணிக்க விரும்புகிறேன் அதே போல் தேவேந்திரர் மறவர் இணைந்து நல்லுறவாக தமிழ் பூர்வ குடிகளாக பயணிப்போம்

    • @11prabhakaran
      @11prabhakaran 2 ปีที่แล้ว

      அருமை தமிழ் குடி உறவே திராவிட சூழ்ச்சியில் இருந்து வெளி வருவோம்

  • @chitraisankar2260
    @chitraisankar2260 2 ปีที่แล้ว +3

    நாங்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் எங்களை பிரிக்கும் செயல் மிக ஆபத்தானது பிரிக்க நெனைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.

  • @subbiahandrian6365
    @subbiahandrian6365 2 ปีที่แล้ว +10

    சூப்பரான பேட்டி. வாழ்க மருது பாண்டியர் சங்கம்.

  • @ganeshm4125
    @ganeshm4125 2 ปีที่แล้ว +3

    ஆதிநாராயன் அண்ணா உங்களை வணங்குகிறோம் தமிழ் குடிகள் வெல்லட்டும் 🇧🇫🇧🇫🇧🇫

  • @jkiruba2388
    @jkiruba2388 2 ปีที่แล้ว +6

    மறவர் & மள்ளர் தமிழர்கள் 🔥🔥🔥

  • @protamilgaming2707
    @protamilgaming2707 3 หลายเดือนก่อน +2

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilalargal ondrinivom 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @duraivasanth4901
    @duraivasanth4901 2 ปีที่แล้ว +10

    ஆதிநாராயணன் கருத்துக்கள் super

  • @jastinthiraviyam9289
    @jastinthiraviyam9289 3 หลายเดือนก่อน +1

    ஆதி👍👍❤💚

  • @s.m.eswaranvelalar8261
    @s.m.eswaranvelalar8261 2 ปีที่แล้ว +8

    VALTHUKKAL Anna Supar 🇧🇫🔰💯👏👏👏👍👌

  • @vengaisiva3339
    @vengaisiva3339 2 ปีที่แล้ว +3

    அண்ணன் ஆதி நாராயணன் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் வாழ்வது கொஞ்சகாலம் அதில் பகையின்றி உறவுகள் என்று ஒற்றுமையுடன் வாழ்வோம்

  • @vasanthamaran5468
    @vasanthamaran5468 2 ปีที่แล้ว +15

    தமிழ் குடிகள் ஒன்றாக இணைக்க வேண்டும் . தேவர் தேவேந்திரகுல வேளாளர் , கோனார் வன்னியர் , நாடார் , மூக்குலதோர். கவுண்டர் .
    உண்மை தெளிவாக விளக்கம் கொடுத்த அண்ணேண் ஆதி நாராயாணர் தேவர் அவர்களுக்கு மிக்க நன்றி.💐💐💐💐👍🏾👍🏾👍🏾👌👌👌👌

  • @dass2205
    @dass2205 2 ปีที่แล้ว +13

    மிகவும் சிறப்பாக பேசுகிறார். மிகவும் நல்ல கருத்து 🙏

  • @govindraj5802
    @govindraj5802 2 ปีที่แล้ว +20

    என்றும் ஆதியார் வழியில்

  • @govindraj5802
    @govindraj5802 2 ปีที่แล้ว +14

    எங்கள் தாட்டியமே ஆதியார்

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +20

    பாலகிருஷ்ணன் சேர்வை சட்ட சபையில் இமானுவேல் பற்றி பேசியுள்ளார்

  • @rameshnatarajan4848
    @rameshnatarajan4848 หลายเดือนก่อน

    சமாதானம் சமாதானம் சமாதானம் சமாதானம் That's all we need, And ஆதி நாராயணன்has very broad mind set, And his motive is really good

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 2 ปีที่แล้ว +9

    பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் சந்தேகத்தின் நிழல் கூட தன் மீது விழக்கூடாது. அவன் தான் உண்மையான தலைவன் ...

  • @gowthamragul9521
    @gowthamragul9521 2 ปีที่แล้ว +11

    🔥🔰கள்ளர் மறவர் 🔰🔥

    • @venthanraj3592
      @venthanraj3592 2 ปีที่แล้ว +2

      Ok da kalavani pundaikala

    • @venthanraj3592
      @venthanraj3592 2 ปีที่แล้ว +1

      Endrum agamudayar da

    • @gowthamragul9521
      @gowthamragul9521 2 ปีที่แล้ว

      @@venthanraj3592 sunni முக்குலத்தோர் illena நீ ஒரு சாதியே illa da

    • @gowthamragul9521
      @gowthamragul9521 2 ปีที่แล้ว

      @@venthanraj3592 endrum 🔰🔥கள்ளர் மறவர்🔥🔰 la

    • @venthanraj3592
      @venthanraj3592 2 ปีที่แล้ว

      @@gowthamragul9521 adei devidiya. mahanea itha kuthila mukuninga nanga agamudayar Thani da mara pundai china sathi punda 5 mavattathula ulla neengalam thamilnadu full irukura engaluku aleay kedaiyathu

  • @murugesankandasamy5578
    @murugesankandasamy5578 2 ปีที่แล้ว +38

    மருதசேனை ஆதி நாராயணன் அவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள். இவண் முருகேசன் கந்தசாமி, எடப்பாடி வட்டம்.

    • @sun-zl1ir
      @sun-zl1ir 2 ปีที่แล้ว +2

      நம் சமுதாயத்தினர் எவ்வளவு பேர் அங்கு உள்ளார்கள்

  • @walkandtalk24
    @walkandtalk24 2 ปีที่แล้ว +5

    அய்யா, ஆதிநாராயணன் அவர்களுக்கு, தேவேந்திர குலம் சமூகம் சார்பில் கோடான கோடி நன்றி 🙏🙏🙏 !!!

  • @thivakaran3780
    @thivakaran3780 2 ปีที่แล้ว +30

    நாம் தமிழர் ✊️✊️✊️💪💪💪

  • @muvinmuvin8289
    @muvinmuvin8289 2 ปีที่แล้ว +24

    Kallar maravar agamudaiyar deventhrar ❤️💚

  • @kesavan1907
    @kesavan1907 2 ปีที่แล้ว +11

    அதிநாராயணன் அண்ணா ஸ்பீச் சுபர் ❤❤

  • @thillalangadi7218
    @thillalangadi7218 ปีที่แล้ว

    பேட்டியாளரே!!
    ரொம்ப சிரமப் பட்டு சமாதான முயற்சிகள் இருதரப்பிலும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இரு பெரும் மக்கள் தலைவர்களை யார் சிறந்தவர் யார் பெரியவர் என்ற கேள்வியை மறுபடி மறுபடி கேட்பதைத் தவிர்த்து இருக்கலாம்.

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +10

    யார் தமிழர்?
    யாருக்கெல்லாம் தாய்மொழி தமிழோ அவர்கள்தான் தமிழர்.

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 3 หลายเดือนก่อน

    திரு. ஆதி நாராயணன் அவர்கள் தமிழ் சாதிகள் பகைமை நீங்கி ஓன்றுபடவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட நல்ல மனிதர் 🎉

  • @durairaj1467
    @durairaj1467 2 ปีที่แล้ว +17

    கோவை மாவட்டம். தேவரும். தேவந்திரும். ஒண்ணாக அன்போடு தான் இருக்கு றார்கள்

  • @thillalangadi7218
    @thillalangadi7218 ปีที่แล้ว

    நம் சமூக மக்கள் மீண்டும் அறவணைத்து பயணித்தால் அரசியல் அதிகாரம் நம் நம் கையில்.வாழ்த்துக்கள் சகோதரரே!!🎉

  • @sundharamp5442
    @sundharamp5442 2 ปีที่แล้ว +7

    28:00 - 29:00 முத்துக்குமார் அகமுடைய தேவரா மறவர் என்று சொல்றாங்கோ
    38:10 - 38:45 பட்டியல் சமூகம் PCR பற்றி நல்ல புரிதல்

  • @velmuruganc9272
    @velmuruganc9272 2 ปีที่แล้ว +2

    ஐயா ஆதிநாராயணன் அவருடைய நோக்கம் மிகச் சிறந்தது அதை உண்மையாகவே நான் உளமாற பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் உங்களுடைய பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sathishking5010
    @sathishking5010 2 ปีที่แล้ว +6

    சேர்வை சரியாக சொன்னாப்ள💐💐

  • @muthukumar171
    @muthukumar171 2 ปีที่แล้ว +8

    Congratulations to Adhi Narayana Devar try to unify Devar and Devendra kula velarar Community.💐💐👍👍👍

  • @arunatamil6800
    @arunatamil6800 2 ปีที่แล้ว +39

    நான் அகமுடையார் சமுகம்தான்..
    மருது சேனையில் பயணிப்பவன் ஆனாலும் முதலில் நான் **சீமானின் தம்பி **..
    நாம் தமிழர் ராமநாதபுரம்..

    • @NTK1002
      @NTK1002 2 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் திருவாடானை

    • @Karna12-c7v
      @Karna12-c7v 2 ปีที่แล้ว +1

      Sunni seeman

    • @ntkmempar2010
      @ntkmempar2010 ปีที่แล้ว

      ​@@Karna12-c7vஏன் தம்பி சுவைத்து பார்த்தாயா!?

    • @jayaprakash3196
      @jayaprakash3196 9 หลายเดือนก่อน

      😂​@@ntkmempar2010

    • @jayaprakash3196
      @jayaprakash3196 9 หลายเดือนก่อน

      நாம் தமிழர் தஞ்சை

  • @AMVM-yo5ps
    @AMVM-yo5ps 7 หลายเดือนก่อน +1

    அய்யா நான் அகமுடையார் மருது சகோதரர்கள், தேவர் அய்யா என் கண் போன்றவர்கள். ஆனால் நாம் இன்று ஹரிசன் என சொல்லும் பள்ளர்கள் இன்று, கல்வி, தனி நபர் வருமானம் , சினிமா உட்பட அனைத்து துறைகளிலும் சிறப்பாக நாடார்களை முன் மாதிரியாக கொண்டு வளர்ந்து வருகின்றனர்.முக்கியமாக கல்வியில் பள்ளர்கள் இன்று மிக சிறப்பாக செயல் படுகின்றனர்.நாம் என்ன செய்கிறோம் அடுத்தவன் மீது பொறாமை பட்டே அழிந்து போகிறோம். முக்கியமாக நமது மக்களில் மறவர் மாற வேண்டும். பள்ளர்கள் இன்று பிராமணர், செட்டியார், நாடார், வன்னியர் என தமிழகத்தின் எல்லா சமூக மக்களிடமும் அன்பாக பழக ஆரம்பித்து விட்டார்கள். நாம் இன்னும் ஒற்றுமை இல்லாமல் பழைய கதைகளை பேசுரோம். நம்ம ஆட்களை முதலில் நல்லா படிக்க சொல்லுங்க. யாரும் 10வது தாண்டி படிப்பதில்லை. இன்று நம் மக்கள் தென் மாவட்டதில் கொத்தனார் கட்டிட வேலை சமூகமாக மாறி விட்ட்டார்கள். பள்ளர்கள் எல்லா இடத்திலும் அதிகாரிகளாக மாறி நிற்கின்றனர்.பள்ளர்கள் ஒற்றுமையாக வாக்கு அளிக்கிறார்கள் ஆனால் நம் வாக்குகள் பல வாரியாக பிரிகிறது.நாம் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு புத்தகத்தை கையில் எடுக்க வேண்டும். திமுக வை புறக்கணித்து தேவர் அய்யா வழியில் தேசிய வாதியாக திரும்ப மாறுவோம். காமராசர் அரசியல் போட்டிதான் தேவர் சாக காரணம் பள்ளர்கள் அல்ல. இதுதான் உண்மை இனிமேல் சாதி சண்டை யாருடனும் வேண்டாம்.தமிழர்களாக ஒற்றுமையுடன் வாழ்வோம்.

  • @arikan3854
    @arikan3854 2 ปีที่แล้ว +10

    Super Anna ❤️💚

  • @RameshKumar-tx4cu
    @RameshKumar-tx4cu 2 ปีที่แล้ว +2

    மள்ளர்..தேவர்..ஒற்றுமை ஏற்பட..வேண்டும்..

  • @walkandtalk24
    @walkandtalk24 2 ปีที่แล้ว +5

    நாம் அனைவரும் தமிழ் சமூகம்... 👍

  • @comedymass6175
    @comedymass6175 2 ปีที่แล้ว +1

    அகமுடையார்க்கு துரோகிகளிடமிருந்து சமுகவிழிப்புணர்வு ஏற்படுத்தி புதியபாதை ஏற்படுத்தி அகமுடைய தலைவர் ஆதிநாராயண அகம்படி முதலிதேவர்கு நன்றி நன்றி

  • @rajaagxrajaagx117
    @rajaagxrajaagx117 2 ปีที่แล้ว +18

    இவர்தான் எங்கள் அகமுடையர்தேவர் அகமுடையார் அகமுடையார் என்றால் அகம் ( அறிவு)உடையவர்+அகமுடையார் என்ன தெளிவான பேட்டி விளக்கம் எங்கள் ஊர் வேதாரண்யத்தில் நாங்கள் தேவர்களும் தேவேந்திரர்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கோம் அண்ணன் ஆதி நாராயணன் தேவர் அவர்களுக்கு நன்றி

    • @vasannathan6121
      @vasannathan6121 2 ปีที่แล้ว

      Agamudaiar = Agathil ( in side worker in maravar palayams)

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +17

    ஆதி அண்ணா, இவர்கள் பேட்செய் விடுங்கள்.1957கலவரம் ஆரம்பித்தது காடமங்களம்..kaadamangalam பிரட்சினைக்குதன் முதுகுளத்தூரில் பீஸ் கமிட்டி நடந்தது.1957 கலவரம் முடிந்ததும் அதே ஆண்டு ஒற்றுமையாக சாமி கும்பிட்டார்.அங்குள்ள காளி கோயில் பூசாரி,சாமியாடி தேவேந்திரகுல வேளாளர்.

  • @jeyapapakalipapa9689
    @jeyapapakalipapa9689 2 ปีที่แล้ว +15

    அண்ணே மாதேஸ் தப்ப சொல்கிறார்.அகமுடையார் தேவேந்திரர் ஒற்றுமை வேண்டும்.தேவேந்திரர்கள் கலப்பு திருமணம் வேண்டாம் என்று நினைப்பவர்கள்.

    • @kuendradevar9476
      @kuendradevar9476 2 ปีที่แล้ว +1

      தேவர்எப்போதுமேசாதிபார்த்துகிடையாதுமாதேஸ்உவ்கல்கேல்விசரிஇல்லை

  • @alagarmalai509
    @alagarmalai509 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்ள் உங்கள் முயற்ச்சி வெற்றி பெற.

  • @parathpa7831
    @parathpa7831 2 ปีที่แล้ว +1

    தேவரே தெய்வம் ..🔰

  • @நான்தமிழன்டா-ஞ9ல
    @நான்தமிழன்டா-ஞ9ல 2 ปีที่แล้ว +7

    முக்குலத்து சமுதாய நண்பர்கள் பிரிவினையை தோற்றுவிக்கவேண்டாம்

    • @tkv6720
      @tkv6720 2 ปีที่แล้ว

      நீங்கள் வேளாளர்களுக்கு செய்ததற்கு என்ன பெயர்?

  • @ramirthan5075
    @ramirthan5075 3 หลายเดือนก่อน

    அருமை
    நன்று
    வாழ்க
    வளர்க

  • @neerajaram8198
    @neerajaram8198 2 ปีที่แล้ว +10

    தேவர் தேவேந்திரர் ஒற்றுமையா ??? ஆகா நாங்க அரசியல் பண்றது ரெம்ப கஷ்ட்டமே! ( திமுக , பண்ணியரசு =விசிக) 😂😂😂

    • @SenthilKumar-gn2xr
      @SenthilKumar-gn2xr 2 ปีที่แล้ว

      Otumaiya irukka vaipe illa sathi veri piditha kallar, maravarudan

  • @aravindapandian8042
    @aravindapandian8042 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஆதிநாராயண அய்யா உங்களை போன்ற நல் உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும் நன்றி.....

  • @nsenthilkumar10
    @nsenthilkumar10 2 ปีที่แล้ว +7

    This Guy is different, sure he will make difference. All the best sir..

  • @vinothana1409
    @vinothana1409 3 หลายเดือนก่อน

    தீவிரவாதம் இல்லாமல் ஒற்றுமையோடு இருப்போம் அண்ணா....

  • @santhoshkumar7405
    @santhoshkumar7405 2 ปีที่แล้ว +8

    படித்த எவனும் சமூக ஒற்றுமையை எதிர்த்து விமர்சிக்க மாட்டான்.... அண்ணனின் பாதை மிக சரியான பாதை...

  • @SanmugamsarnyaSanmugam
    @SanmugamsarnyaSanmugam 3 หลายเดือนก่อน

    அப்பா சொல்வது உன்மை

  • @palanipalani8767
    @palanipalani8767 2 ปีที่แล้ว +13

    Devendrar vanniyar devar otrumaiyaga iruppom🇧🇫 🇦🇩🔰💯🔥✌🤝