கருத்தடை: இத பத்தி தெரிஞ்சுக்காம இருந்துடாதீங்க | Condom | IUD|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 1.2K

  • @theneeridaivelai
    @theneeridaivelai  ปีที่แล้ว +414

    Family Planning for Men: th-cam.com/video/wEF7Y0G0UYY/w-d-xo.html
    Family Panning for Women: th-cam.com/video/7BKrLAEl3_A/w-d-xo.html

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 ปีที่แล้ว

      ஆண்களை இழிவு செய்வதை இந்த நவீன உலகம் நிறுத்தாத வரை
      நீங்கள் சொல்வதை அல்லது யார் சொல்வதையும் ஆண்கள் கேட்கமாட்டார்கள்

    • @sanjaycb1238
      @sanjaycb1238 ปีที่แล้ว +14

      Oh yeah 🤩🤙

    • @bhuvanakitchen
      @bhuvanakitchen ปีที่แล้ว +12

      Kaila,3masam
      Vithula, 5masam
      Eppadi😂😂

    • @mohammedthoufeek-iz4mc
      @mohammedthoufeek-iz4mc ปีที่แล้ว

      Sister, I have a doubt MENSTRUAL CUP insert pannupodum remove pannumbothum friction Nala infection varathuk chance irukka?

    • @anusuyauthayakumar5223
      @anusuyauthayakumar5223 ปีที่แล้ว

      Super akka

  • @Jesus.christ.love.143
    @Jesus.christ.love.143 ปีที่แล้ว +7454

    சமூக வலைதலத்தில் இதுபோல ஒரு பெண் தைரியமாக பேசுவது 🎉🎉❤❤ உங்க பணி தொடரட்டும்

    • @veeradurai745
      @veeradurai745 ปีที่แล้ว +10

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      ​@@cycletubecomedy*"SEX கல்வி" எவ்ளோ அத்தியாவசியமானது என்பதனை இவ்விடத்தில் ஆண் பெண் இருபாலரும் தெரிந்து கொள்வதனை விடுத்து "கொச்சையான" சைக்கோ தனமான" கருத்தினை பதிவிடுகிறாயே... 😡😡😡 "குறுகிய மனப்பான்மை உடைய" "நீ" நாளைக்கே பள்ளி பருவத்தில் பயிலும் "உனது மகள்" வயிற்றைக் தள்ளிக் கொண்டு 🤰 வரும்பொழுது அதனை பெருமையாக நினைப்பது போல....(சமுதாயத்தை முன்பாக கூனிக்குறுகி) "SEX கல்வி" ஆனது இந்தியாவில் 🇮🇳 பேச 🗣️ தயங்கப்படும் "மன வளர்ச்சி குன்றிய நபர்களில்" நீயும் ஒருவன்"...🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️*

    • @kabaliflowermusic4418
      @kabaliflowermusic4418 ปีที่แล้ว

      ​@@cycletubecomedyyen da oru lyf mater sona udane item nu soluviya.vekama ila.thu .....ne mrg pani sex panave panatha da.உணர்வற்ற மனிதனே! ஆண்மையற்று இருக்கிறாய் நீ,அதான் அப்படி சொல்ல தோணுது,முதலில் ஆண்மை சரி செய்ய வழி தேடு

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      ​@@ஆதினி🙌...👌

    • @Jesus.christ.love.143
      @Jesus.christ.love.143 ปีที่แล้ว

      @@cycletubecomedy நல்ல தாய்க்கு பிறந்தவன் இப்படி பேச மாட்டான்.... ஒருத்தர் முகத்தை தோலை அழகை வைத்து அவர் இப்படி பட்டவர் என்று யோசிப்பது சைக்கோ தனம். வேசி மகன்.

  • @Sasirekha-nx3sz
    @Sasirekha-nx3sz ปีที่แล้ว +861

    ஒரு ஆண் கூட பேச தயங்கும் விசயத்தை தைரியமாக எல்லார்க்கும் புரியும் படி சொன்ன தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

    • @amdharanishamdharanish7034
      @amdharanishamdharanish7034 7 หลายเดือนก่อน +6

      If the men did the video like this than
      you say you are a not good person 😏

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 ปีที่แล้ว +690

    இது ஆபாசமே இல்லாத ....எளிமையான முக்கிய பதிவு...வாழ்த்துக்கள் சகோதரி

  • @ManonmanisManonmanis
    @ManonmanisManonmanis ปีที่แล้ว +889

    நான்கு சுவருக்குள் நடக்கும் அந்தரங்க விசயங்களின் பாதுகாப்பை அருமையாக நாடு அரிய விளக்கிய சகோதரிகளுக்கு நன்றிகள் பல

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว +2

      அரிய செய்திகளை
      அறியத் தந்தமைக்கு
      நன்றி..

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie ปีที่แล้ว +3

      *அரிய.
      *அறிய.
      -----------------------+
      *அருமை.
      *வறுமை
      *சிறுமை.
      *வருத்தம்.
      "தமிழ்" தமிழ் வார்த்தைகளை"
      அறிவோம்./
      தெரிந்து கொள்வோம்"

    • @lovelybala2214
      @lovelybala2214 ปีที่แล้ว

      😂items😂😊

    • @chandrams5561
      @chandrams5561 ปีที่แล้ว +1

      ​@@lovelybala2214உன் அம்மாவா...?
      என்ன ரேட்😂

  • @judah9989
    @judah9989 ปีที่แล้ว +232

    அந்தரங்க விஷயங்களை இவ்வளவு ஓபனாக பேசி மக்களுக்கு தெளிவு உண்டாக்கி விட்டீர்கள் பலர் பேசுவதற்கு கூச்சப்படும் இதை பற்றி நல்ல விளக்கத்தை தந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🙏👍

    • @Bravo.6
      @Bravo.6 ปีที่แล้ว +2

      அதென்ன "ஓபனாக"?

    • @Akshayfox17
      @Akshayfox17 ปีที่แล้ว +1

      ​@@Bravo.6😂

    • @vikramr6039
      @vikramr6039 9 หลายเดือนก่อน

      Ethuvey oru gents pesuna kevalam oru ponnu pesuna nalla visayum poda badus

    • @Madavans-m6n
      @Madavans-m6n 3 หลายเดือนก่อน

      என்னது ஆண்களுக்கு குடும்ப கட்டுப்பாடா நோ அப்செச்சன் யுவரானர்

  • @Vj_Bharath_Vlogs
    @Vj_Bharath_Vlogs ปีที่แล้ว +143

    பெண்கள் தான் உண்மையான தைரிய சாலிகள் ❤ வாழ்த்துக்கள் தோழி ❤

    • @blackburn7733
      @blackburn7733 7 หลายเดือนก่อน +1

      Appa porukellam (war) mothalla vethalapakku vachu anupavendithana?

    • @Crossfinger_urs
      @Crossfinger_urs 4 หลายเดือนก่อน

      Nanga ah varala nu solavey ilaye..nengaley mudivu panita ah

    • @Crossfinger_urs
      @Crossfinger_urs 4 หลายเดือนก่อน

      ​​@@blackburn7733 actually oru gentz kita narya uyir Anu irukum but oru kid ah penn kuduka ah 10 month agum athanala than penn kala paathukathu gents ah war ku anupunanga ah.narya gentz death analum irukura konja gentz vachi thirumpavum population ah increase panalam.athan antha kaalathula war period la oru boy nariya ah girl ah marriage pannipanga ah

    • @Crossfinger_urs
      @Crossfinger_urs 4 หลายเดือนก่อน

      ​@@blackburn7733 epo athu theyvai ila so india la oruthanuku oruthi nu law kondu vanthutanga ah but muslim country la jolly ah iruka antha law va maathala ah

    • @blackburn7733
      @blackburn7733 4 หลายเดือนก่อน

      @@Crossfinger_urs trust me no one is ready for war. People who say they are ready to fight haven't seen one in their lives. Pechu thairiyam ituntha pathathu. @Vj_Bharath_Vlogs exaggerated and generalized courage to one gender.

  • @dhamodaranv3465
    @dhamodaranv3465 ปีที่แล้ว +241

    குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் அளித்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @anaworld301
    @anaworld301 ปีที่แล้ว +100

    இது மாதிரி உண்மையான காரணங்கள், தீர்வுகள் எல்லாருக்கும் தெரிஞ்சாதான் இந்த டாக்டர்ஸ்கிட்ட ஏமாறாம கவனமா இருக்க முடியும்... அருமையான பதிவு 👍

    • @KabeerKabeer-s6u
      @KabeerKabeer-s6u หลายเดือนก่อน

      th-cam.com/video/6rftLs3fCfY/w-d-xo.htmlsi=BoS2zavqoeeuy8UO

  • @குழந்தைசாமி-த1ய
    @குழந்தைசாமி-த1ய ปีที่แล้ว +59

    தலைவணங்குகிறேன் சகோதரிகளே.. இவ்வளவு தைரியமாகவும் விளக்கமாகவும் சொன்னதற்கு நன்றி
    வாழ்த்துக்கள்ம்மா

  • @SMS.3586
    @SMS.3586 ปีที่แล้ว +13

    பெண்ணாக இருந்தாலும் இதை பற்றி பேசிய தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @captainjackkarthi5269
    @captainjackkarthi5269 ปีที่แล้ว +105

    அக்கா உங்கள் பயணங்கள் தொடரட்டும்😇😇 . உங்களுடைய பதிவு அனைத்து ஆண்களுக்கும் நல்ல வழி காட்டுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗........

  • @sakthivelmurugan11
    @sakthivelmurugan11 ปีที่แล้ว +42

    இரு சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    இது போல் பல தகவல்கள் எதிர்பார்க்கிறோம்

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb ปีที่แล้ว +114

    இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் நன்றி 👍👍👍👍👍

  • @panneerselvamv119
    @panneerselvamv119 ปีที่แล้ว +29

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்....சிறப்பாக சொன்னீர்கள் அக்கா....❤❤

  • @nirmalnagaraj7818
    @nirmalnagaraj7818 ปีที่แล้ว +554

    Nalla message, intha generation ku romba mukkiyamanathu and so proud that girls awareness video initiative eduthu podathuku❤🎉keep rocking guyss

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว +1

      Yedhu massagea 🤣🤣🤣

  • @SVN-vf2jo
    @SVN-vf2jo หลายเดือนก่อน +1

    விழிப்புணர்வு மற்றும் அறிவு பகிர்தல் பதிவு அம்மா.
    இதையே இன்னும் சற்று விரிவாக படங்களுடன் விளக்கி இருந்தால் இதைப் பற்றிய சந்தேகங்கள் இருப்பவர்களுக்கு நல்ல தெளிவு உண்டாகும்.
    நல்வாழ்த்துகள் அம்மா....
    உனது சேவைகள் நல்ல முறையில் தொடரட்டும்.

  • @Tamilarasan579
    @Tamilarasan579 ปีที่แล้ว +13

    உடல் உறவு சிறப்பாக இருக்க வேப்ப என்னை சிறந்தது சகோதரி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்

  • @ajithkumar999
    @ajithkumar999 ปีที่แล้ว +398

    நல்லவேளை இப்பொழுதாவது குசுகுசுண்ணு பேசிக்கொள்ளும் தகவல் தெரிந்ததே..., விழிப்புணர்வு ஆன தலைப்பு...

    • @ajithkumar999
      @ajithkumar999 ปีที่แล้ว +1

      @@StarDust-fr6cs சத்தியமா தெரியாதுங்க...

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. ปีที่แล้ว

      Intha kusu kusu enakku 2yr munnaadi therinjiruntha 2nd babyum enakku little princess ah vanthuruka maatta😅😅😅 ...

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya ปีที่แล้ว +8

    காப்பர் டி உண்மையில் ஃபெயிலியர் அதிகம் உள்ளது நிறைய பெண்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது இதை நாம் சுற்றியுள்ள பெண்களிடம் கேட்டாலே...

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez ปีที่แล้ว +1

      Yes,yenakum,2babyilla

    • @Balukohila
      @Balukohila 4 หลายเดือนก่อน

      Eanakum​@@monamona-wr7ez

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 ปีที่แล้ว +47

    வாழ்த்துக்கள் சகோதரிகளே ! மிக எளிமையாக ,விளக்கமாக ,இயல்பாக விளக்கியுள்ளீர்கள் எல்லோருக்கும் புரியும்படி .இக்காலத்தில் கண்டிப்பாக எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது .நன்றி சகோதரிகளா .

    • @KabeerKabeer-s6u
      @KabeerKabeer-s6u หลายเดือนก่อน

      th-cam.com/video/6rftLs3fCfY/w-d-xo.htmlsi=BoS2zavqoeeuy8UO

  • @mr.ayyanarandkuttiesworld9264
    @mr.ayyanarandkuttiesworld9264 ปีที่แล้ว +44

    இது போன்ற விளக்கம் தெரியாமல் தான் என் மனைவியும் நானும் இளம் வயதிலேயே இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம்.உங்கள் சமூக பணி தொடரட்டும்.❤ நன்றி❤ குழந்தைகளுக்கு

    • @manimaran4894
      @manimaran4894 ปีที่แล้ว

      இப்ப எல்லாம் குழந்தை பிறக்கறதே பெருசா இருக்கு தம்பி உங்களுக்கு 2 பெண் குழந்தையை குடுத்து இருக்கிற ஆண்டவனுக்கு நன்றி சொல்

    • @MDGENIUNE
      @MDGENIUNE ปีที่แล้ว +4

      Amama pavam onume theriyathu...... Ana rendu kulanthaiyam....comedy panathinga bro...

  • @mohammadthouficali5743
    @mohammadthouficali5743 ปีที่แล้ว +11

    தேநீர் இடைவேளை அற்புதம் ரொம்ப அருமையா சொன்னாங்க நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டோம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.... அன்புடன் RJ தௌபிக்

  • @arunkumars6397
    @arunkumars6397 ปีที่แล้ว +12

    மிகவும் சிறப்பு இன்றைய காலத்து ஆண் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்

  • @vipcitybmmadurai5671
    @vipcitybmmadurai5671 ปีที่แล้ว +8

    பல வருடங்களாக இந்த ரகசிய மிக முக்கியமான விஷயம் பல தலைமுறைகள் தாண்டி இன்று வெளிப்படையாக இளம் வயதினரிடம் வந்து சேர்ந்துள்ளது.
    You tube Company க்கும் உங்கள் Channel நண்பர்களும் நன்றி.

  • @gunab7931
    @gunab7931 ปีที่แล้ว +4

    உண்மையிலேயே மிகவும் சரியான பதிவுகள் வரவேற்கத்தக்கது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு இரு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @jebastin1669
    @jebastin1669 ปีที่แล้ว +3

    அன்பு சகோதரிகளே.....
    நீங்கள் கோடா கோடியாக உயர்ந்திருப்பீர்களாக....🎉🎉🎉

  • @HMObraiYT
    @HMObraiYT ปีที่แล้ว +47

    இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் 90'கள் குழந்தைகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว

    இன்றைய சமூகத்தில் பேச தயங்கும் விஷயத்தை துணிச்சலோட பேசியதற்கு பாராட்டுக்கள் சகோதரிகளே.

  • @tamilan_arusuvai_unavu_31710
    @tamilan_arusuvai_unavu_31710 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி தைரியமாக பேசுறீங்க நல்ல செய்தியை எல்லாருக்கும் தெரிவிக்கும் சகோதரிக்கு எனது மனமார நன்றி

  • @shivsarankavis
    @shivsarankavis ปีที่แล้ว +1

    அருமை , வாழ்த்துக்கள்,நல்ல விழிப்புணர்வு பதிவு,கண்ட கண்ட பதிவுகளுக்கு மத்தியில் தரமான மக்களுக்கு உதவிகரமான பதிவு ,இதே போல் தொடர் வாழ்த்துக்கள்

  • @ashokindhu258
    @ashokindhu258 ปีที่แล้ว +3

    எத்தனை வலைதளங்களில் இவற்றை பற்றி பேச முன் வருகின்றனர் கூறுங்கள்
    நீங்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை தோழர்களே தோழிகளே

  • @BhavathaBhavatharani
    @BhavathaBhavatharani ปีที่แล้ว +2

    அருமையான பதிவு.....
    ஆணும். பெண்னும். சிந்தித்து செயயால் படவேண்டும்..
    இந்தபதிவு ஆய்வு கட்டுரைக்கு உட்பட செய்தி

  • @Jeni-lr2kf
    @Jeni-lr2kf ปีที่แล้ว +210

    Really good awarness message... Especially happy to see this was explained by youth grils.. Keep up the good work..🎉

  • @ManuzanThny
    @ManuzanThny 19 วันที่ผ่านมา

    அவசியமானது தேவை
    யானது! கணவன்மன
    விக்கு மட்டுமில்லல அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதனால்
    ப‌ல்வேறு பிரச்சனைக
    ளைத்தவிர்த்துக்கொள்
    ளலாம்!நல்ல விழிப்பு
    ணர்வுப்பதிவு!,👍

  • @viveks1785
    @viveks1785 ปีที่แล้ว +3

    எதுக்கு குடும்ப கட்டுப்பாடு... பண்ணும்... ஜாலியா வாழ்க்கை enjoy பண்ணலாமே...nice 👍. keep it up...🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-qg9de
    @RajKumar-qg9de 4 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பக்குவமான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் சகோதரி உண்மையை உரக்கச் சொல்லுங்கள் நன்றி சில மக்களுக்கு புரிவதில்லை அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 ปีที่แล้ว +24

    மிக மிக அருமையான காணொளி. தங்களின் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @kashanka5816
    @kashanka5816 ปีที่แล้ว +2

    Innaiki content nu evalo per worthless videos poduranga... Neenga podra video ellam rare information kodukaringa. Romba nandri ma... Ellarum therinjikka vendiya thagaval...

  • @kannadasan4566
    @kannadasan4566 ปีที่แล้ว +14

    நல்லதொரு விழிப்புணர்வு 🙏🙏 அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு

  • @rajalaxman2127
    @rajalaxman2127 ปีที่แล้ว

    இந்த தலைப்பை பற்றி பேசுவது உண்மையாகவே தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி

  • @PGanesh1596
    @PGanesh1596 ปีที่แล้ว +3

    உங்களின் முயற்சி சிற‌ப்பாக அமைய மகிழ்ச்சியான வாத்துக்கள்

  • @sathishc9950
    @sathishc9950 ปีที่แล้ว

    நீங்கள் தந்த செய்தி பலருக்கு உதவியா இருக்கும். இது வரவேரற்கதக்க விசயம.

  • @gowthamjilla
    @gowthamjilla ปีที่แล้ว +8

    இப்பொழுது இருக்கும் அவசர உடலுறவுக்கு மிக மிக தேவையான பதிவு 🤙🤙👏👏

  • @mohamedmusthak8016
    @mohamedmusthak8016 8 หลายเดือนก่อน +1

    ❤சரியானதை சமூகத்தில் தைரியமாக சொல்லும் குணம் என்றும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் .🎉❤good sister ❤

  • @saroprabu
    @saroprabu ปีที่แล้ว +3

    அருமையான தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது உங்கள் பதிவுகள்... மிக்க நன்றி 👍🏽👍🏽

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj ปีที่แล้ว +2

    விழிப்புணர்வை தெளிவாக சொன்ன தோழிகளுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @suryaprakash6424
    @suryaprakash6424 ปีที่แล้ว +59

    not only for girls. Neraya marriage aana boys um thrrinjukka vendiya useful topic. Thanks sis ❤

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g หลายเดือนก่อน +1

    இது ஒரு வித்தியாசமான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @s.rudraprakash
    @s.rudraprakash ปีที่แล้ว +21

    Much needed awareness video. TQ for sharing @TheneerIdaivelai team 🤝🏻

  • @LucasLucas-j8x
    @LucasLucas-j8x 10 หลายเดือนก่อน

    சூப்பரான விஷயம் புரிஞ்சிக்காத உங்க இனி புரிஞ்சுக்கணும் அதை பயன்படுத்தற ஆம்பளையும் சரி புரிஞ்சுக்கணும் சூப்பரா பேசியிருக்காங்க நல்ல விஷயம் நடக்கட்டும் என்றால் அது இந்த விஷயமா இருக்கட்டும் சூப்பரா பேசுறீங்க அக்கா❤

  • @subrmaniant9247
    @subrmaniant9247 ปีที่แล้ว +145

    முதலில் என் சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன்,comments பார்க்கும்போதுஉண்மையாகவே மக்களை பாராட்டியாக வேண்டும்...

  • @PlayStore-px5gl
    @PlayStore-px5gl ปีที่แล้ว +2

    அருமையான பதிவு இது மாதிரியான தகவல் தெரியாமலே இருக்காங்க அவர்களுக்கு நல்ல பதிவு

  • @mallihaiak
    @mallihaiak ปีที่แล้ว +54

    Single word: Hats off

  • @venkata9239
    @venkata9239 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு அருமை. ->இந்த விஷயத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்வது எதற்குன்னு தெரிஞ்சிக்கங்க. பெண்கள் கற்பழிக்கப்பட்டாலோ, பெண்களுக்கே தெரியாமல் மயக்கத்தில் கற்பழிக்க பட்டாலோ, குழந்தை வயிற்றில் வளர ஆரம்பித்துவிடும் . அது குடுபத்துல பெரிய பிரச்சனைகளை உண்டு செய்துவிடும். அதனாலதான் பெண்களுக்கு கருத்தடை கொண்டு வந்தார்கள்.

  • @PravinKumar-dq9fb
    @PravinKumar-dq9fb ปีที่แล้ว +12

    Theaivame ivllo visham irukka marage life
    Vera level explain madam
    But antha 14days 15 days etho sonninga atha sariya puriyala so antha method than best nu thonuthu this is only natural way so atha pathi detail video podunga madam
    Good awareness 👏

    • @subhasree1213
      @subhasree1213 ปีที่แล้ว +3

      Periods aagi 14 th day la irunthu 20th day vara intercourse la irunthaanganna baby form aagirum baby vendamnu ninaikuravanga antha time la intercourse iruka koodathunu soldraanga

    • @eshaa133
      @eshaa133 ปีที่แล้ว +1

      ​@@subhasree1213period start aana date ah illa mudinja date ah

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 ปีที่แล้ว

      ​@@subhasree1213so sad to live as a woman like u in this world women is sin for these activities

    • @ManjulaRaghavan-h5r
      @ManjulaRaghavan-h5r ปีที่แล้ว

      ​@@eshaa133start

  • @bxbhxhx3903
    @bxbhxhx3903 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோதரி இதைப் பற்றி மக்களுக்கு இன்று வரைக்கும் தெரியாத பலர் இருக்கிறார்கள் மிக அழகாக தெளிவாக விளக்கம்

  • @arirajniroshan5243
    @arirajniroshan5243 ปีที่แล้ว +26

    Our community is growing. Nice conversation sisters

  • @KarthikeyanKarthikeyan-n3w
    @KarthikeyanKarthikeyan-n3w ปีที่แล้ว +1

    பெண்களின் வழிகாட்டியாக உள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 ปีที่แล้ว +6

    உங்கள் மனதையரிதிற்கு வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @MummysYummy-kl8cz
    @MummysYummy-kl8cz 9 หลายเดือนก่อน

    Ivlo peru indha ponnukku atharavu kudukkarathu pakka happy ah irukku indha youtube yevlo kevalama ponnunga marriage agi pasanga irukkaravanga pandra video aruvaruppa irukku ipdi video podara ponna namma support pannalana epdi hat's off of all

  • @baisulhussain6264
    @baisulhussain6264 9 หลายเดือนก่อน

    தேநீர் இடைவேளை தோழர்களுக்கு மிக்க நன்றி..
    மிக முக்கியமான ஆரோக்கியமான தகவல்.
    அந்த இரு சகோதரிகளுக்கும் மிக்க நன்றி..😊😊

  • @yezofer
    @yezofer ปีที่แล้ว +9

    Brave that women's comes about this topic.. too informative where most shy to tell .. awesome sisters good going

  • @digitallife8602
    @digitallife8602 ปีที่แล้ว

    பச்சைக்கிளிகள் பச்சையாக பேசுவது நியாயமா. இருப்பினும் நன்றாக இருந்தது. 👌👌👌👌🎉🌹💐

  • @VijayaLakshmi-ht8qo
    @VijayaLakshmi-ht8qo ปีที่แล้ว +9

    Suggesting family planning for men is truly needed information. Women after childbirth will be very weak. She will be even more weak for family planning operation. Let men share the responsibility of childbirth physically by family planning.

    • @GokulHardy7
      @GokulHardy7 ปีที่แล้ว

      Why ? 😮

    • @vikramr6039
      @vikramr6039 9 หลายเดือนก่อน

      Unga appa kita poi keludi naey condom pathi

  • @RocksRogeth
    @RocksRogeth ปีที่แล้ว +1

    endha aanum family plan panna othukavae matanga... because idhu ellamae ponnunga matumae anubavikanumnu vidhi.... yarumae namma valiya purinjika matanga... [ oru sila purinjikadha aangal matum] mathabadi unga thagaval payanulladhu.... ❤

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b ปีที่แล้ว

      ஏன் பன்ன மாட்டாங்க

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 ปีที่แล้ว +12

    Kalyanam agamal video parpor sangam sarbaga valthukal

  • @pethusamy7638
    @pethusamy7638 2 หลายเดือนก่อน

    நல்ல ஒரு விழிப்புணர்வு Sweet Sweet..❤

  • @abipalanivel6242
    @abipalanivel6242 ปีที่แล้ว +17

    Brave speech sister. Proud of you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Gopisrf-kd3de
    @Gopisrf-kd3de 8 หลายเดือนก่อน

    நன்றி தாய்மை குணம் கொண்டு இன்று போல் என்றும் வாழ்க மாற்றவர்களுக்கு உதவுக தோழிகளே........

  • @Kancheeban
    @Kancheeban ปีที่แล้ว +2

    Suganthi, Kali, Chinna and Kani is an asset to Theneer idaivelai. Some of their videos are sooo good.

  • @siddhujanani5316
    @siddhujanani5316 ปีที่แล้ว +2

    உங்களுடைய தகவல்களுக்கு நன்றி சகோதரிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd ปีที่แล้ว +5

    உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @mksandy
    @mksandy ปีที่แล้ว +27

    Well explained. Appreciate to those women's spoken this boldly.

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் ปีที่แล้ว

    இன்றே தாங்கள் நல்லதொரு விழிப்புணர்வு வீடியோ செய்து போட்டு உள்ளீர்கள்

  • @vanajarajan9512
    @vanajarajan9512 ปีที่แล้ว +23

    Very bold talk by girls.Hats off

  • @Chokkalingamyoutubechannel1993
    @Chokkalingamyoutubechannel1993 8 หลายเดือนก่อน +1

    நீங்க பேசுறத பாத்தா மேரேஜ் ஆனவங்க 5% தான் இத ஃபாலோ பண்ணுவாங்க மீதி 95% லவ் பண்றவங்க தான் ஃபாலோ பண்ணுவாங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmis417
    @lakshmis417 ปีที่แล้ว +13

    Awesome information sis 👍👍 very clear explanation without vulgarity

  • @Arivu-TN
    @Arivu-TN ปีที่แล้ว

    வாழ்க சிங்க பெண்களே , வாழ்த்துக்கள் உங்கள் தைரியத்திற்க்கு ,
    நன்றி
    M.A.அறிவழகன்
    அண்ணா நகர் அத்திமாஞ்சேரிப் பேட்டை

  • @joemathew8616
    @joemathew8616 ปีที่แล้ว +21

    Salute to both the girls who acted brave in this video...Bharati sonna puthumai pennngalai entha video vil kandean 👍👏👍

  • @ggs3338
    @ggs3338 9 หลายเดือนก่อน

    12th zoology la indha topic skip panttanga....Neraya schl staff's kooda indha subject edukka yodikkiranga but u both are doing good job 🫡🫡🫡

  • @balasundaram1226
    @balasundaram1226 ปีที่แล้ว +3

    மிக முக்கியமான விஷயத்தை விவாதிக்க தயங்குவதால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது மேலும் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்பு ஏதோ ஒரு காரணத்திற்காக மீண்டும் குழந்தை வேண்டுமென்றால் மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்

  • @Anupapa.
    @Anupapa. ปีที่แล้ว +1

    Entha video va paththavaga munnadi paakkave avaga enna nanippagannu yosikkira but nigga thairiyama pesarigga great sister🎉❤❤

  • @venkatesang7957
    @venkatesang7957 ปีที่แล้ว +50

    Superb, Both of you have done a good job! What a great awareness video... We are expecting
    videos related to waste management and plastic usage..

  • @rpm_killer_tn_65
    @rpm_killer_tn_65 4 หลายเดือนก่อน

    மேலும் மருத்துவரீதியாக வீடியோக்கள் தொடர வாழ்த்துக்கள் .

  • @gokulkk1675
    @gokulkk1675 ปีที่แล้ว +10

    Good message sir, Thank you for ur information,👍👍 Good topic and Bold explain Bold voice sis 🎉🎉

  • @vijayjohnsonvijay6733
    @vijayjohnsonvijay6733 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அறுமை யான பதிவு ஆனவர்களுக்கு மிக பயண் உள்ளதாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph ปีที่แล้ว +6

    நாள் படிக்கும் போது இது எல்லாம் 11, 12 வகுப்பு zoology பாடத்தில் உண்டு. இப்போது எல்லாம் இருக்கின்றதா என்று தெரியவில்லை . அப்போது எல்லாம் 8 ஆம் வகுப்பில் sex education பற்றி பாடம் உண்டு பின் நாட்களில் அதை நீக்கி விட்டனர்..

  • @user-Sathriyan.R
    @user-Sathriyan.R ปีที่แล้ว

    அருமையான பதிவு, சகோதரி க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @srisaravanavel344
    @srisaravanavel344 ปีที่แล้ว +12

    Useful info... Each adults and married people must know this details....

  • @BalamuruganMuruganl
    @BalamuruganMuruganl ปีที่แล้ว

    இப்ப இருக்கிற காலகட்டத்தில் கூட இத பத்தி பேசுறதுக்கு யாரும் தைரியமாக வருவதில்லை சகோதரி மிக அருமையாக எல்லோருக்கும் புரியும் படியாக மிக அருமையாக ஒரு காணொளி பதிவு செய்தது மனமார்ந்த வாழ்த்துக்கள் & உங்க சேனல்ல வர்ற காணொளி எல்லாம் மிக அருமையாக உள்ளது 🎉

  • @ganesanGanesan-gy8dt
    @ganesanGanesan-gy8dt ปีที่แล้ว +37

    Useful content akka... As I am a girl very proud of you.. 🤩🥳🥰 and my name is also kani.. 😂😅

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic ปีที่แล้ว +2

    பப்பாளி காய், பருத்தி பால் போன்ற இயற்கை கருத்தடை வழிமுறைகளை தெரிந்து சொல்லவும், பகிரவும்.
    காப்பர் டீ மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் உடலுக்கு பிற்காலத்தில் கேடு விளைவித்ததை பாதிக்கப்பட்ட சிலர் கூறுகின்றனர். சுய கட்டுப்பாடு சிறந்ததாக இருக்கும்.

  • @marimary3892
    @marimary3892 ปีที่แล้ว

    supar sistar ❤ I'm 80 kids boy ethuvarai girl Tamil nadula entha girl pesitathu ellai wishes 🎉all best

  • @tonyshanu2881
    @tonyshanu2881 ปีที่แล้ว +4

    Really appreciated sister. One of the most essential and valuable video I have seen.

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்

    GOOD AWARE FOR ALL I HOPE YOU AND YOUR CONTENT 👍

  • @pleasantways
    @pleasantways ปีที่แล้ว +5

    எனது கருத்து: சில விசயங்கள் பொதுவெளியில் தெரியப்படுத்துவது நல்லது இல்லை!! சில விசயங்கள் தெரியாமல் இருப்பதே மேல்! இது போன்ற செய்திகள் சிறு வயதினருக்கும் சென்று சேரும்போது, பல இடங்களில் பல தவறுகள் நடக்கின்றன. ஆசைகளை மனிதனால் கட்டுபடுத்த முடியும், எனவே பெற்றோர்கள், ஆசிரியர்கள், (ம) வயதில் பெரியவர்கள் ஒழுக்கங்களை சொல்லி வளர்க்க வேண்டும்!! இது நல்ல சமுதாயத்தை வளர்க்கும்!!

  • @chandranchandran7276
    @chandranchandran7276 8 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை துணிச்சலான பதிவு சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +75

    தெரியாததை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்😊❤😊

  • @RamnaduGovind
    @RamnaduGovind ปีที่แล้ว +2

    அருமையான தகவல் ❤ நன்றி தோழி 🎉