Way out of Poverty Cycle | Dr V S Jithendra Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 มี.ค. 2019
  • இது முனைவர் ஜிதேந்திரா தனது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்யும் சேனல்.
    தமிழில் உளவியல் சேனல்: / psychologyintamil
    ஆன்லைன் கல்வி கற்க: PsychologyInTamil.com
    முனைவர் ஜிதேந்திரா ஒரு உளவியல் நிபுணர் ஆவார். பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், உளவியல் களத்தை அனைத்து துறைகள் மற்றும் மனிதர்களுக்கு பயனளிக்கும் வழிகளைக் கண்டறிந்து எடுத்துரைப்பதை தனது இலக்காக கொண்டுள்ளார்.
    தொடர்பு கொள்ள: help@psychologyintamil.com
    Instagram: psychologyintamil
    Facebook: / vsjithendra
    / psychologyintamil
    Personal Site: drvsj.com

ความคิดเห็น • 866

  • @parthiban3271
    @parthiban3271 5 ปีที่แล้ว +100

    உங்க வீடியோ பார்க்கிறது ஒரு நல்ல நண்பன் கிட்ட பேசின மாதிரி இருக்கு, என்னை மாதிரி நம்பிக்கை இழந்த ஆட்களுக்கு உங்க பேச்சு ஒரு வரம், ஒரு சய்காலஜிஸ்ட் பேச்சு கேட்கிறது எனக்கு எல்லாம் எட்டா கனி, உங்களுக்கு கோடி நன்றிகள்.நீங்கள் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் நல்ல உள்ளம் வாழ்க, உங்களுக்கு மேலும் எல்லா உயர்வுகளும் கிடைக்கும், என் மணபூர்வ வாழ்த்துகள்.நல்ல மனிதர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் அதில் நீங்களும் ஒருவர், வாழ்க வளமுடன். இறைவன் இருக்கிறான்.மீண்டும் நம்பிக்கை வந்து விட்டது , நானும் வாழ இந்த உலகில் ஒரு சிறு இடம் இருக்கும் புரிந்து கொண்டேன் நன்றி.

  • @meetranjithkumaar
    @meetranjithkumaar 5 ปีที่แล้ว +172

    கஷ்டபட்டு உழைக்கிறதை விட. இந்த காலத்தில் நேர்மையா உழைக்கிறது இன்னும் கஷ்டம். ஆனாலும் அதோட பயன் திரும்ப தருவது. நம்பமுடியாத அதிசியங்களும். ஆச்சரியங்களும்.

    • @RaviChandran-eb9lv
      @RaviChandran-eb9lv 5 ปีที่แล้ว

      Sure

    • @karthikeyan4420
      @karthikeyan4420 5 ปีที่แล้ว +2

      Athu Eppadi Saathiyam? Do you have any examples? I 'm interesting to know!

    • @meetranjithkumaar
      @meetranjithkumaar 5 ปีที่แล้ว +7

      @@karthikeyan4420 ஒரு ஹோட்டல்ல Tips வாங்காமல் சிரிச்ச முகமா இருக்கும் சப்ளையரை. சாப்பிட வந்த வேற ஹோட்டல் முதலாளி தன் ஹோட்டல்ல சப்ளையரை மேனேஜர் வேலைக்கு கூப்பிட்டாராம். இது சாத்தியமா இல்லையா ? 🤔

    • @thephoenix1601
      @thephoenix1601 4 ปีที่แล้ว

      So true, ppl now a days take short cuts to success

    • @nvignesh4264
      @nvignesh4264 4 ปีที่แล้ว +1

      unmai.....sago

  • @bluepearl7731
    @bluepearl7731 5 ปีที่แล้ว +190

    தோல்வி அடைய எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ , அதில் பாதி இருந்தால் போதும் வெற்றி அடைந்துவிடலாம்.

    • @prakashmc2842
      @prakashmc2842 5 ปีที่แล้ว +10

      Miga Arumai! According to 80-20 principle, 100% effort (focused on 20% things which create 80% impact) is enough to be successful!

    • @smartphonemaster3705
      @smartphonemaster3705 5 ปีที่แล้ว +5

      not true fail is nature sucess need great effort and courage

    • @k.sureshkumark.sureshkumar4444
      @k.sureshkumark.sureshkumar4444 5 ปีที่แล้ว

      @@prakashmc2842 🤗🤗

    • @saminathanramakrishnun5967
      @saminathanramakrishnun5967 5 ปีที่แล้ว +3

      true is always one

    • @vetriveljd6667
      @vetriveljd6667 4 ปีที่แล้ว

      Nan ithai muzhumaiyaga etrukkolgiren nandri

  • @muthuselvan711
    @muthuselvan711 5 ปีที่แล้ว +116

    ரொம்ப நன்றி சார் என் நிலை அறிந்து நீங்கள் எனக்காக பேசியது போல் இருக்கிறது நானும் வருவேன் உங்களை பார்க்க என் வெற்றியை அடைந்த பிறகு
    அது வரை உங்களை பின் தொடர்வேன் TH-cam ல்

    • @muthuselvan711
      @muthuselvan711 5 ปีที่แล้ว +5

      நன்றி சார் என் பதிவை படித்து அதற்கு நீங்கள் பதில் தந்ததில் நான் பாதி வெற்றி பெற்றது போல் உள்ளது
      அன்புடன்
      முத்து செல்வன் .

    • @nilavin_magan
      @nilavin_magan 5 ปีที่แล้ว +2

      @@muthuselvan711 வாழ்த்துக்கள் !!!😍😄

    • @muthuselvan711
      @muthuselvan711 5 ปีที่แล้ว +2

      @@nilavin_magan நன்றி ... மகிழ்ச்சி அடைகிறேன்

    • @ji3043
      @ji3043 5 ปีที่แล้ว +2

      Seri thambi ipa ena pandrinag

    • @muthuselvan711
      @muthuselvan711 5 ปีที่แล้ว +3

      @@ji3043 ippa muyarchi pandren

  • @gprabaharan1
    @gprabaharan1 5 ปีที่แล้ว +23

    ஒரு விடையத்தை அல்லது செயலை செய்பவன் அதுவே கண்ணாக இருந்தால் ...பல புதிய திறனையும் ..கற்று கொண்டு வருமையை போக்கி கொள்ள முடியும் ....என் வாழ்வில் நான் கற்றவை

  • @prakashchikkuraj8157
    @prakashchikkuraj8157 5 ปีที่แล้ว +28

    Jithendar sir, your r really genius ...!!!
    I’m watching your videos for last one year.
    Each are unique and useful for self awareness.
    Your plus point is not giving boring advices or stories or blaming anything , just intellectually analysing the reasons and reactions behind the human actions.
    I hope u will be life changer for many peoples .
    Im wishing u to shine more and more in this psychology field.

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 5 ปีที่แล้ว +24

    Dr தரமான ஒரு காணொளி ! உங்கள் பார்வையாளராக இருக்க பெருமைபடுகிறேன் வாழ்த்துக்கள் !

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 4 ปีที่แล้ว +2

    உண்மையான வாழ்க்கைப்பாதை நாம் அனைவரும் கசப்பானாலும், இனிப்பானாலும் ஏற்றுக் கொள்ளும் மனம் எவன் ஒருவரிடம் உள்ளதோ அவன் நிம்மதியான மகிழ்ச்சி வாழ்விற்குள முதல் அடியை எடுத்து வைக்கின்றனர்.🙏

  • @driversguide7012
    @driversguide7012 5 ปีที่แล้ว +6

    My only one guru of life neengathan sir. Thank you

  • @yuvarajl772
    @yuvarajl772 5 ปีที่แล้ว +46

    Superb.... Sir.... மரத்தின் நுனியில் தான் பழங்கள் உள்ளது.....

  • @user-mb2gb4me9m
    @user-mb2gb4me9m 5 ปีที่แล้ว +13

    உங்க வாய்ஸ் & டெலிவரி சூப்பர்

  • @vetrisarmc5267
    @vetrisarmc5267 4 ปีที่แล้ว +2

    1. Believe
    2.expand vision
    3. Collect data
    4. Learn skills
    5. Work hard and smart

  • @thephoenix1601
    @thephoenix1601 4 ปีที่แล้ว +5

    Hardwork and Honesty never gets rewarded or recognized in today's world especially in IT sector! Boot licking n buttering works faster here!

  • @sugiraj9269
    @sugiraj9269 5 ปีที่แล้ว +31

    சார் நீங்க எவ்வளவோ விஷங்கள் சொல்லி இருக்கீங்க. இது ரொம்ப super சார். யதார்த்தத்த செல்லி இருக்கீங்க. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும் - குறள்

  • @jagadeeshkumar1383
    @jagadeeshkumar1383 5 ปีที่แล้ว +7

    மிக அருமையாக சொன்னீர்கள் 👍 இந்த காணொலி எனக்குள் ஒரு புதிய உத்வேகத்தை வரவழைத்தது.

  • @anistartvanartistchoice5132
    @anistartvanartistchoice5132 4 ปีที่แล้ว

    "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி(+பயிற்சி) தன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறளுக்கு விளக்கமான தெளிவுரையாக இருந்தது நண்பரே உங்கள் பதிவுரை! வாழ்க, வளர்க உங்கள் சேவை!"

  • @mounikak727
    @mounikak727 5 ปีที่แล้ว +21

    Dr ji I completely agree with you!! I believe positive thoughts and hard-working , I didn't get the rewards where I worked, but the learnings helped me to get good job with nice rewards ...

  • @driversguide7012
    @driversguide7012 2 ปีที่แล้ว

    இந்த மாதிரி உண்மையான விஷயங்களை சொல்வது பெரிய விஷயம். உங்களுடைய கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. நன்றி brother

  • @dhanapalprabakaran3352
    @dhanapalprabakaran3352 5 ปีที่แล้ว +1

    சரியான நேரத்தில் இதை எனக்கு சொல்லிஇருக்கிறிர்கள் ஏன்னா நான் தேடிக்கொண்டு இருக்கிறேன், வாழ்க்கை சக்கரத்திலிருந்து வெளியே வந்து.

  • @moviyam2280
    @moviyam2280 5 ปีที่แล้ว +34

    Romba correct time la indha video paakren.. Thank you so much brother... Definitely I'll do hard work for success

  • @surisnithin
    @surisnithin 5 ปีที่แล้ว +3

    Sema.. Nalla sonninga Sir. Am also struggling like this only. Ur speech motivating me sir. Unga sevai thodarattum..

  • @murugeswari8376
    @murugeswari8376 5 ปีที่แล้ว +6

    Unmai sir opportunity varum kandippa varalenna kooda opportunity urvakkikiren sir ennoda inspiration unga petchu sir tq so much

  • @sMs_tinkering_works
    @sMs_tinkering_works 5 ปีที่แล้ว +6

    நன்றி அண்ணா
    நீங்க சொன்ன குறிப்புகள் அனைத்தும்
    ஏனக்கு மிகவும் பிடித்தது உள்ளது.

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 5 ปีที่แล้ว

    Super dr amazing content வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 5 ปีที่แล้ว

    Amazing Doctor, உங்கள் சேவை தொடரட்டும். அன்பு வாழ்த்துக்கள்.

  • @anthuvan1330
    @anthuvan1330 5 ปีที่แล้ว +8

    Very perfect and live words sir, thank you.

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 5 ปีที่แล้ว +1

    Dr Jitendra I feel like you are not only motivating all but also articulating the life within the goals and achievements. Among the kind of self thinking politicians only for themself, you are enriching the human life. Nature blesses you. I wish you and your efforts for this humanity to have nonstop growth. Thank you.

  • @user-xt1zr2oe9x
    @user-xt1zr2oe9x 5 ปีที่แล้ว

    நன்றி! நாம எல்லோரும் நிச்சயம் ஜெயிப்போம்!நன்றி வாழ்த்துக்கள்!வாழ்க வழமுடன்!

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 5 ปีที่แล้ว

    உங்களுடைய அனைத்து வீடியோ வும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ,உங்களை போன்றோரின் பேச்சுக்கள் கேட்பது எங்களை போன்றோர்களுக்கு உந்துதலாக உள்ளது

  • @sabarishmuthukrishnan4630
    @sabarishmuthukrishnan4630 5 ปีที่แล้ว

    Unga videos parkumbothu niraya ideas kidaikithu thank you Dr. Ji it's very use full

  • @trading_life2
    @trading_life2 4 ปีที่แล้ว +1

    Sometimes words heal more than anything thank you sir.வாழ்க வளமுடன்.

  • @vasanthakumar2258
    @vasanthakumar2258 4 ปีที่แล้ว

    சூப்பர் சார் இது என் வாழ்க்கையிலும் நடந்து உள்ளது..... Super sir. நாம் எது நினைத்தாலும் அது கண்டிப்பாய் நடக்கும்.....

  • @sritraders3568
    @sritraders3568 4 ปีที่แล้ว

    Rompa helpful ah irukku sir. Unga videos

  • @manojmano8386
    @manojmano8386 5 ปีที่แล้ว +9

    Thank u anna..
    Last two videos is going to be my life changing video.. epdi intha cyclic way of living la irunthu veliya varanum theriyama rmbha mulichitu irunthen athukundana answer intha video la enaku kadachuthu...
    I'm taking your words as my inspiration and become successful one day anna..thank you so much anna for sharing this content🙏.

  • @m.r.sirpaiyur1171
    @m.r.sirpaiyur1171 5 ปีที่แล้ว

    இதுபோன்ற பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எங்களுக்கு அளிக்க வேண்டும் சார் ,மிக்க நன்றி

  • @100aaisuu2
    @100aaisuu2 5 ปีที่แล้ว +1

    Aalmanathin sakthiya indha video la unga vaayalaye othukittinga. Thinking positive is the base for everyone's success.

  • @cyberfreak2268
    @cyberfreak2268 5 ปีที่แล้ว +4

    Seriously I am telling this, unga video enaku romba pudichathe ungaloda thelivaana antha data than, unala mudiyum nu solama, athukuna skillset valathukanum.
    I can do it attitude ngra video layum ithethan solirukanga , reasons harms passion.
    Thanks for your content. Have a good time .

  • @ravindarrr8451
    @ravindarrr8451 5 ปีที่แล้ว

    Ippa konjam mind theliva iruku.. Tq sir

  • @sathyasathya9301
    @sathyasathya9301 5 ปีที่แล้ว +4

    Extra ordinary speech.
    It has lot of in depth information.
    Have to listen word by word. Thank you.

  • @AshokKumar-bw6mq
    @AshokKumar-bw6mq 5 ปีที่แล้ว +1

    How to I explain in words....
    Words are not enough to thank......
    ரொம்ப நல்லா இருக்கு sir,...

  • @NaturalHealthFoodTips
    @NaturalHealthFoodTips 4 ปีที่แล้ว

    Valga valamudan

  • @karthicklnd1851
    @karthicklnd1851 5 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.
    தயவு செய்து இதை தொடருங்கள்...
    முயல்வோர் வெல்லட்டும்........‌.‌

  • @sureshramalingam362
    @sureshramalingam362 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பதிவு...

  • @ranjithranjith-dm8hs
    @ranjithranjith-dm8hs 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @nithyadevir
    @nithyadevir 5 ปีที่แล้ว +2

    Absolutely true sir.you give more elaborate explanation .thank you for making this wonderful video

  • @goldensoundsofenvironment9003
    @goldensoundsofenvironment9003 5 ปีที่แล้ว +1

    Continuous speech Anna .semma motivation ah irunthuchu.

  • @afrose9926
    @afrose9926 5 ปีที่แล้ว +2

    Motivating, feels like discussing with friend.

  • @carlosverapan2253
    @carlosverapan2253 3 ปีที่แล้ว +2

    Great Video. Thanks for your input for our society. Proud Tamilan from Melbourne Australia

  • @dhanush5009
    @dhanush5009 5 ปีที่แล้ว

    Super sir vazhi theriyama iruthen intha video la athu kadachidichi

  • @Mylearner2010
    @Mylearner2010 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு. கருத்துக்கள். நன்றி. சகோ.

  • @kathiravan3686
    @kathiravan3686 5 ปีที่แล้ว

    உயர்வான...பதிவு,,,,நன்றி சார்.

  • @rsrini7
    @rsrini7 5 ปีที่แล้ว

    Hats of to you and your contribution to our society. I too suffered yes... But, I did all 5 points in past 3+ years and then reborn...
    Now, started my own start-up for next generation Kids.
    With my Suffer created my own proverb : "Reasons are the Reasons for all Reasons and Causes". First step is to give up our Comfort zone to restart our life.

  • @mageshdhoni7587
    @mageshdhoni7587 5 ปีที่แล้ว +1

    unga videos paathaalum enku oru nalla positive feel lum positive energy yu kidaikudhu anna tk

  • @jucofabricsmanufacturerkk3508
    @jucofabricsmanufacturerkk3508 5 ปีที่แล้ว

    Arumai ....ennampol vazkai

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +6

    Have purpose in life and money will automatically chase you 👍

  • @subhashini1882
    @subhashini1882 5 ปีที่แล้ว

    Epdi ipdi manasu edha edhir pakkudho adha apde solringa....namma Kuda irukkavanga Kuda ipdi namakku eththamari pesamattanga.... super sir....

  • @vimalkumarpaulraj9494
    @vimalkumarpaulraj9494 5 ปีที่แล้ว

    உங்க விடியோவை பார்க்கும்பொழுது வாழ்க்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது. உங்களின் இந்த முயற்சிக்கு மிக்க நன்றி....

  • @karthick194
    @karthick194 5 ปีที่แล้ว +1

    Really inspirational... truth of being poverty.. thank u doctor.

  • @robincarmel6877
    @robincarmel6877 5 ปีที่แล้ว

    சூப்பர் சார்..... உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே சூப்பர்.
    உங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்வது மிகச் சிறப்பு.

  • @janakikumaresan411
    @janakikumaresan411 5 ปีที่แล้ว

    Awesome brother
    Vaalga valamudan Nantrigal brother

  • @preethalakshmi9200
    @preethalakshmi9200 5 ปีที่แล้ว

    Nanja irukra manna sari paduthi, athula neraya urangala pottu valapaduthra, Unga amirthamana varthaigal endurm thodara vazhthukkal. Ungalukku Nanri.

  • @ravisankarjayapal7080
    @ravisankarjayapal7080 5 ปีที่แล้ว +2

    Thanks ji really awesome . Now it's my growth stage definitely I use it ,, no words to explain about this video , really thanks thank

  • @gowtham7739
    @gowtham7739 5 ปีที่แล้ว +6

    After mensutra, I'm getting inspired a lot from Ur videos sir..

  • @sharfuddeens6839
    @sharfuddeens6839 4 ปีที่แล้ว

    You said the truth. Thank you. May god bless you for your social service brother.

  • @praba31able
    @praba31able 5 ปีที่แล้ว

    Highly Practical guidance you are providing.Keep up your good work Dr.Jithendra

  • @kavithasivakumar8311
    @kavithasivakumar8311 5 ปีที่แล้ว +1

    அருமை யான விளக்கம்

  • @whoamiwhoami7759
    @whoamiwhoami7759 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஸார்

  • @nimalselvakumar827
    @nimalselvakumar827 3 ปีที่แล้ว

    பயனுள்ள காணொளி. மேலும் இசையமைப்பு சம்பந்தமாக காணொளி வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சார். நன்றி.

  • @ArunKumar-su2mz
    @ArunKumar-su2mz 4 ปีที่แล้ว

    வாழ்வதற்கு வழி சொல்பவர் சிலரே...நன்றி sir🙏

  • @rockersraghuraman
    @rockersraghuraman 5 ปีที่แล้ว +1

    Very Inspiring Jithendra! Thanks.

  • @prabakaran2519
    @prabakaran2519 5 ปีที่แล้ว +1

    Good explanation about life sir ..Thanks for making this video 👌👌👍👍

  • @trading_life2
    @trading_life2 4 ปีที่แล้ว +1

    The only you tube channel which I used to be hit like before even watching it fully.

  • @meiyazhaganmeiya
    @meiyazhaganmeiya 5 ปีที่แล้ว +1

    Really good messages from you....surely this will help me to moving forward..!!! THANKS :)

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா !!! நான் நீங்க சொல்வது போல தான் செய்கிறேன் முயற்சியும் தன்னம்பிக்கையும் எப்போதுமே விடுவதில்லை மனோதத்துவம் சார்ந்த அறிவியல் வீடியோகள் அதிகமாக பார்ப்பேன்.

  • @maacdesmond
    @maacdesmond 5 ปีที่แล้ว

    Nice talk and its very truth inside of every point thank you, brother.

  • @SudhanVeerasolapuram
    @SudhanVeerasolapuram 5 ปีที่แล้ว

    Thank you for posting wonderful videos.

  • @ellaidhurai602
    @ellaidhurai602 4 ปีที่แล้ว

    Thanks for giving belief, good analytical video.

  • @Miniatures-And-More
    @Miniatures-And-More 5 ปีที่แล้ว

    Very Valuable Information , Nandri

  • @prasantht2748
    @prasantht2748 5 ปีที่แล้ว +2

    I have seeing every video of you....you are my mentor...I will see after i achieve... Thanks a lot...

  • @chandrasekar2480
    @chandrasekar2480 5 ปีที่แล้ว +5

    Real motivation 😍😍😍👌👌👌Thankyou sir

  • @aravinthraj6508
    @aravinthraj6508 5 ปีที่แล้ว +4

    Super explanation sir tnx for the video .

  • @siddhu9103
    @siddhu9103 5 ปีที่แล้ว

    Super sir.. really useful words...thank you so much ...

  • @vinothiniammu6237
    @vinothiniammu6237 5 ปีที่แล้ว

    Hello sir thank you so much...Very interesting and Wonderful message.Have a great day.👌👌👍👍

  • @kannanroja886
    @kannanroja886 5 ปีที่แล้ว

    Super sir உங்கள் கருத்து அருமையாக இருக்கு சார்

  • @sureshragavan4155
    @sureshragavan4155 5 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @sivamanohar3576
    @sivamanohar3576 4 ปีที่แล้ว

    Tnx bro ... ennaiya pathi nan purinjukitta .... ...

  • @srimahi7
    @srimahi7 5 ปีที่แล้ว

    Such a great positive approach video sir...
    Thanks for ur efforts & service sir...

  • @tamilprecast9561
    @tamilprecast9561 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் நீங்க செல்வது 1000%உன்மை. நன்றி

  • @Jayson984327
    @Jayson984327 5 ปีที่แล้ว +8

    Really you're thinking in different sir..
    Please kindly share your currently reading books..

  • @vlrkfragrances4617
    @vlrkfragrances4617 4 ปีที่แล้ว

    Psychology in Tamil Dr.Jithendra also my Guru , because I learn lot from this channel , thank you

  • @sellakumari7260
    @sellakumari7260 5 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @AnandKumar-jk8cy
    @AnandKumar-jk8cy ปีที่แล้ว

    உண்மை உழைப்பு உயர்வு. Physiology support from dark place.

  • @rajendranaingaran5158
    @rajendranaingaran5158 3 ปีที่แล้ว

    Extraordinary sir.... this channel is 200% for me. Thank you

  • @ThirdEye_Podcaste
    @ThirdEye_Podcaste 5 ปีที่แล้ว

    Really Great words sir! Thank you.

  • @mohamedanas1618
    @mohamedanas1618 5 ปีที่แล้ว +1

    Awesome truth.
    You speaking is exactly right.
    Reward is coming not immediately it can take some time.

  • @pramilamani5188
    @pramilamani5188 5 ปีที่แล้ว

    one of the best videos in the recent times...very crisp nd to the point...way to go sir....

  • @mdnasar80
    @mdnasar80 4 ปีที่แล้ว

    Sir really amazing
    Yennode prechene nna nu puriyevachiteenge thank you

  • @vsnulive
    @vsnulive 5 ปีที่แล้ว

    I can't leave watching your videos without liking yours. Superb SIR!

  • @jokeshify
    @jokeshify 5 ปีที่แล้ว

    Very good Sir.Thank you very much for your efforts.

  • @NaturalHealthFoodTips
    @NaturalHealthFoodTips 4 ปีที่แล้ว

    Unga motivation ennai next level poga mudum